இன்டர்லாக் கல்லில் வீடு கட்டுவோர் கவனத்திற்கு-பகுதி 2 Do's & don'ts in interlock brick construction

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 160

  • @gopikrishnasubburam3586
    @gopikrishnasubburam3586 2 ปีที่แล้ว +22

    உங்களுடைய எல்லா videoவும் பார்த்தேன். அருமை! Interlock bricks use செய்து வீடு கட்ட நினைக்கும் அனைவருக்கும் இது ஒரு பால பாடம். Pointing idea is super! எல்லாவற்றையும் சரியாக கையாண்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! Filler slab மட்டும் missing... ஏன்? அடுத்து plumbing வேலையில், சுவரில் காடி எடுத்த பின்... குழாய் பதிக்கும் இடங்களில் Water proof coat ஏன் அடிக்கவில்லை? Mud block ஆதலால், நீர் கசிவு ஏற்பட்டால்...? Seepage க்கான உங்கள் திட்டம் என்ன? (Plumbing workers சில இடங்களில் கவனகுறைவாக வேலை செய்து விடுகிறார்கள்)

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி. Filler slab பதிக்கும் திட்டம் இருந்தது. ஆனால் எங்கள் contractor க்கு அதில் அனுபவம் இல்லாததால் அது கைவிடப்பட்டது. பிறகு, Waterproofing விரைவில் செய்ய உள்ளோம். நன்றி.

  • @Erodegeorge
    @Erodegeorge 2 ปีที่แล้ว +6

    வீடு கட்ட இருக்கும் பலருக்கும் மிக உபயோகமான தகவல். நன்றி சகோதரி.

  • @gayathriganesan183
    @gayathriganesan183 10 หลายเดือนก่อน +2

    Ellarum nalla tha mattumtha share pannuvaga, atheum avaga perumaikkaga.. Nega mathavagalum ungala mathiri kasta pada kudathenu virumburega. U done a wonderful service. Thank u sister.. God bless you...

  • @valarmathi3042
    @valarmathi3042 2 ปีที่แล้ว +29

    உங்கவீட்ல இருக்கிற சவாலான பணிய எல்லார் கிட்டயும் பகிர்ந்து பெரிய மனசுங்க

  • @rajamohan8106
    @rajamohan8106 ปีที่แล้ว +2

    நல்ல பயனுள்ள தகவல்
    வீடுகட்ட நினைப்பவர்களுக்கு

  • @manithasakthi7869
    @manithasakthi7869 5 วันที่ผ่านมา +1

    சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்
    நன்றி

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம்.தெளிவான video

  • @hariarumugam7671
    @hariarumugam7671 2 ปีที่แล้ว +7

    thank you so much for sharing your problems.. not just that. you have also explained the solutions, how you overcome those situations. it will be really helpful for every one!!!

  • @abijithng6302
    @abijithng6302 ปีที่แล้ว +1

    Respects for being humane, taking up time to compile these videos.

    • @karkaninaika8884
      @karkaninaika8884  ปีที่แล้ว

      Glad you like them!. Thanks for your appreciation and support 💪.

  • @dperumal8755
    @dperumal8755 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் திறமையான
    தங்கச்சி . . .

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் சூப்பர் அழகாக சொன்னீர்கள்

  • @sheiksyed7428
    @sheiksyed7428 2 ปีที่แล้ว +9

    Thanks for sharing sister. Not many people will educate others that too based on your own experience. Hats off..!

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +1

      Thank you so much for your appreciation and support.

    • @jiyali
      @jiyali ปีที่แล้ว +2

      True true true.... Awareness video ma.... Andha vali I can feel it....Mason hammer aala adikum podhu enakey valichuthunaa paarunga ❤❤❤

    • @karkaninaika8884
      @karkaninaika8884  ปีที่แล้ว

      👍

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 2 ปีที่แล้ว +5

    சகோதரி உங்க வீடியோ பார்த்து தான் பல விஷயங்களை நான் சரிசெய்து கொல்வேன் இண்டர் லாக் கல்லின் மீது. உள்ள சந்தேகத்தை சரிசெய்கிறது

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ.

  • @sibichakravarthi3657
    @sibichakravarthi3657 ปีที่แล้ว +1

    சிறப்பான தகவல்கள் சகோதரி

  • @thanushgowtham
    @thanushgowtham 2 ปีที่แล้ว +2

    புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு மிகப் பயனுள்ள தகவல்கள் சகோதரி..உங்களின் வீட்டை பார்க்க வரலாமா ?? உங்களை எப்படித் தொடர்பு கொள்வது..நானும் எனது நண்பரும் இன்டர்லாக்ல் வீடு கட்டுவதற்குத் திட்டமிடுகிறோம்..

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +1

      வந்து பார்க்கலாம்

    • @thanushgowtham
      @thanushgowtham 2 ปีที่แล้ว

      @@karkaninaika8884 அக்கா உங்களின் மொபைல் நம்பர்,முகவரி தெரிவிக்கவும். ஒரு நாள் நேரில் வந்து பார்க்கிறோம்

  • @gunab7931
    @gunab7931 ปีที่แล้ว +1

    அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @Uma-yi4mz
    @Uma-yi4mz 5 หลายเดือนก่อน +1

    சகோதரி ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவும் அழகாக நம்ம பட்ட கஷ்டம் அடுத்தவர்கள் படக்கூடாது என்று தெளிவாகவும் சொன்னமைக்கு நன்றி

  • @harryp7820
    @harryp7820 2 ปีที่แล้ว +1

    Ma'am.. I'm following ur sothapalgal videos.. these videos are gold.. u can't imagine the amount of service u have done to beginners like us.. really hats off to u n ur team for making this video. At the same time I'm very annoyed with ur clumsy contracter n other people who helped build this house for u..how careless these people are.. Ruining their clients dreams n money.. cha.. but thanks for changing even ur experience as a teaching tool for other.. super madam neenga..keep up d good work

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      Thank you so much for your support and appreciation bro👍🙏

  • @kumarkesavan8700
    @kumarkesavan8700 ปีที่แล้ว +1

    Please do your building construction
    With the advise of civil engineering expert

  • @KNIGHT3D24
    @KNIGHT3D24 2 ปีที่แล้ว +2

    Very useful warnings...thanks to you and Team...Really Appreciated... Keep going

  • @satheeshkumar2082
    @satheeshkumar2082 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நீங்க செல்லே டேப்யூஸ் பண்ணிருக்கலாம்

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      அப்படியும் செய்யலாம் 👍

  • @Ropgun77
    @Ropgun77 2 ปีที่แล้ว +3

    Very nicely compiled ….
    This lady is amazing….
    Her Humbleness hides her knowledge.
    👏👏👏👏🙏

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      Thank you for your appreciation and support bro.

  • @venkateshbabus
    @venkateshbabus 2 ปีที่แล้ว +2

    Very useful....Appreciate for sharing and Thank you

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      Thank you so much for your appreciation and support.

    • @No-kf3fu
      @No-kf3fu 2 ปีที่แล้ว +1

      @@karkaninaika8884 super

  • @balajidhamodaran4249
    @balajidhamodaran4249 2 ปีที่แล้ว +6

    Not many will do this. You r great. Thanks for sharing. You seems to be very detail oriented But iam surprised how you decided to go with interlock bricks?. Ofcourse we know only by experience but is cost the reason for choosing interlock?

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +1

      Cost reduction is also the reason. Other reasons also there like temperature control, look, natural mud house.....will post a seperate video about it. Thank you.

  • @levins_handle
    @levins_handle 2 ปีที่แล้ว +1

    God bless your generosity sister. Thanq this videos give such a confidence. . . I may not thank enough. wishes to you ad your family.

  • @punniyamoorthymoorthy1153
    @punniyamoorthymoorthy1153 2 ปีที่แล้ว +1

    Nice video , water gun enga vankininga evolo? Interlock bricks evolothu? Pls replay medam.

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      Please watch our other videos. You will get the answer. Thank you

  • @v.v.brothersm.vijayparathi3123
    @v.v.brothersm.vijayparathi3123 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்.சகோதரி

  • @suryavarshan2773
    @suryavarshan2773 2 ปีที่แล้ว +1

    அக்கா அருமை. நன்றி 👍🙏

  • @pauldurai5419
    @pauldurai5419 2 ปีที่แล้ว +3

    Good information and explanations

  • @MPMG36
    @MPMG36 2 ปีที่แล้ว +2

    Good lesson for us. Thank you so much!

  • @soulofsri
    @soulofsri 2 ปีที่แล้ว +9

    கூலிக்கு வைக்கும்போது வரப்ப்ரச்சன தான் sister நம்ம என்ன செஞ்சாலும் ஏமாத்துவாங்க பெசாம நம்மலே செஞிட்லாங்ர அளவுக்கு tension ஆகும்....

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள்.

  • @nandakumarj5677
    @nandakumarj5677 2 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி. 👌👌👌

  • @mohansundaram2589
    @mohansundaram2589 2 ปีที่แล้ว +1

    Thz for your video mam but brick cut pannama *switch line* yeppudi kudoththu erukkega...

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      Brick cut pannitu thaan electrical works panni irukom.

  • @megunathan2483
    @megunathan2483 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்கள்

  • @neelanarayanankrishnan6665
    @neelanarayanankrishnan6665 ปีที่แล้ว +1

    Super... thanks for sharing 🙏🙏🙏

  • @praveenkumar-qm8fs
    @praveenkumar-qm8fs 2 ปีที่แล้ว +1

    Extraordinary mam really superb

  • @jiyali
    @jiyali ปีที่แล้ว +1

    Deivamey yaarumma nee 😎😎😎😎

  • @gangatharan14
    @gangatharan14 2 ปีที่แล้ว +4

    Wonderful job

  • @rathinasamy751
    @rathinasamy751 ปีที่แล้ว +1

    Useful information thanks

  • @SharkFishSF
    @SharkFishSF 2 ปีที่แล้ว +1

    External pipe and wiring pannunga, don't damage the bricks. Normal Electrician vachi wiring pannaal cost um kammi agum....

  • @pandikumar7940
    @pandikumar7940 2 ปีที่แล้ว +2

    நீங்கள் கட்டியுள்ள வீட்டின் அளவு மற்றும் அதற்கு ஆன மொத்த செலவு எவ்வளவு என்று சொன்னால் நன்றாக இருக்கும்

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      பட்ஜெட் வீடியோல எல்லாமே சொல்லி இருக்கோம். பாருங்க...

  • @maheshmanur3149
    @maheshmanur3149 ปีที่แล้ว +1

    உறவே நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @Raju_1318
    @Raju_1318 ปีที่แล้ว +1

    Great information sister✌👌

  • @TaanaParvai
    @TaanaParvai ปีที่แล้ว

    I think you didnt use the appropriate constructors... Moreover just afraiding interlock now. Are you good now?

    • @karkaninaika8884
      @karkaninaika8884  ปีที่แล้ว

      So far our house is so good. No issues at all for the past one and half years. Thank you.

  • @MultiKing252
    @MultiKing252 ปีที่แล้ว +1

    Moter gun epdi order பண்ணிங்க Mam,, please share the link

    • @karkaninaika8884
      @karkaninaika8884  ปีที่แล้ว

      Search as "mortar gun" in Amazon. Thank you

  • @balaguruharini3949
    @balaguruharini3949 ปีที่แล้ว +1

    Naanga than ungaluku nandri sollanum.

  • @manikandanbalasubramanian499
    @manikandanbalasubramanian499 ปีที่แล้ว +1

    Very good madam

  • @gnanamani3312
    @gnanamani3312 2 ปีที่แล้ว +1

    Good job And Home Tour

  • @AnandAnand-tq5qi
    @AnandAnand-tq5qi 9 หลายเดือนก่อน +1

    Super thanks akka

  • @balatn-4934
    @balatn-4934 ปีที่แล้ว +1

    Great effort 👏👏👏👍👍👍

  • @subbulakshmi9358
    @subbulakshmi9358 2 ปีที่แล้ว +1

    Akka enga vitulaium mud blook vachi vidu katirukom nanga innum wall ku paint pannala neenga enna finishing pannirukinga

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      Paint pannma apdiye waterproof coat adichikalam. Naanga apdithaan panni irukom.

  • @ashwintamil7313
    @ashwintamil7313 15 วันที่ผ่านมา

    Amazon link thga akka

  • @villageviews3742
    @villageviews3742 ปีที่แล้ว

    Are you satisfied with the Interlocking Bricks after completion of Construction?
    How much cost saved using this bricks ?
    Can you please tell me the price of per bricks with size?
    Other than workmanship problem , what are other benefits you got ?

    • @karkaninaika8884
      @karkaninaika8884  ปีที่แล้ว

      We are very much satisfied with the mud interlock brick house.
      We already gave answers for all your other questions in our videos. Kindly watch it and clear all your doubts. Thank you.

  • @tharans739
    @tharans739 2 ปีที่แล้ว +1

    Super akka it's good work 👏

  • @im_mathi
    @im_mathi 2 ปีที่แล้ว +1

    construction work start pannunalea full frustration thaa varuthu, work pandravanga mostly romba unprofessional'a irukanga, alignment and finishing patha avinga kavalapadrathea illa!! naama pakkathula irunthu elarthiyum paathu paathu sollavendiyurukku!! hope this will change in future

  • @r.m.i.chanalr.m.i.6059
    @r.m.i.chanalr.m.i.6059 8 หลายเดือนก่อน +1

    Sister inter block bricks வீடு கட்டலாமா

    • @karkaninaika8884
      @karkaninaika8884  8 หลายเดือนก่อน

      கண்டிப்பா கட்டலாம் bro. 👍

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว +1

    Good information on interlock bricks greetings from banglore india...

  • @rathishkumar4792
    @rathishkumar4792 2 ปีที่แล้ว +1

    Good ....useful

  • @kovaimesthri
    @kovaimesthri ปีที่แล้ว +1

    Akka tempara vari ok bute home use veste

  • @manickanmeenaabi6155
    @manickanmeenaabi6155 2 ปีที่แล้ว +1

    எலக்ட்ரிக்கல் காடி உடைச்ச இடத்தை எப்படி சரிசெய்வது?
    என்ன செய்தீர்கள்?

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +1

      அடுத்த பதிவில் பார்ப்போம். நன்றி

  • @Anbusaravanans
    @Anbusaravanans 5 หลายเดือนก่อน +1

    Pointing or binding?

  • @chefnavy3090
    @chefnavy3090 2 ปีที่แล้ว +1

    Nice sister thanks

  • @jayarasanjayarasan7626
    @jayarasanjayarasan7626 2 ปีที่แล้ว +2

    Comfortable இருக்கா இந்த modal la வீடு கட்டுனது

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 2 ปีที่แล้ว +1

    Thank you so much sister!

  • @dolphintaxi
    @dolphintaxi 6 หลายเดือนก่อน

    Thank you

  • @esakkiraj5591
    @esakkiraj5591 ปีที่แล้ว +1

    Puthumaya vedu katteena epdy than erukkum

  • @karthikn2392
    @karthikn2392 2 ปีที่แล้ว +2

    Akka ninga yethana square feet katninga yevlo aachi solunga akka

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      th-cam.com/video/Zdd3QMwQ5vg/w-d-xo.html
      Intha video 👆 parunga thambi. Ella information iruku. Thank you.

  • @sakthiveld1034
    @sakthiveld1034 2 ปีที่แล้ว +1

    Good.

  • @sampathkavin
    @sampathkavin ปีที่แล้ว +1

    helpful

  • @kumarkesavan8700
    @kumarkesavan8700 ปีที่แล้ว +1

    Are you civil engineer ?

  • @jinnamohamed333
    @jinnamohamed333 2 ปีที่แล้ว +3

    அக்கா உங்கள் வீட்டை அனைத்து லேபர்களும் நன்றாகவே சொதப்பி உள்ளார்கள் இந்த வீட்டை நீங்கள் கட்டுவதற்கு முன்பே இதை அனைத்தையும் சரி செய்து இருக்க வேண்டும் திஸ் இஸ் டூ லேட்

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +4

      இந்த பதிவு உங்களை போன்றவர்களுக்கானது. அதாவது நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை உங்களுக்கு வராமல் தடுப்பதற்கான பதிவே அன்றி எங்களுக்கு இல்லை. நன்றி.

  • @ragulsee309
    @ragulsee309 2 ปีที่แล้ว +2

    Salt whatar , salt air thankumaa intha briks

  • @vittimutti7630
    @vittimutti7630 2 ปีที่แล้ว +2

    உங்கள் வீட்டில் வேலை செய்தவர்கள் மிகவும் பாவம் ஏன்டா இங்க வேலைக்கு வந்தோம்முனு நினைச்சிரிப்பாங்க மேலும் கான்ரய்ட் எடுத்தவர் அவர் நிலைமை

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +9

      அப்போ பல லட்சங்கள் செலவு செய்து வீடு கட்டும் எங்கள் நிலைமை பரவாயில்லையா? உங்க இஷ்டம் போல் வேலை செய்து எங்கள் வீட்டையும் பணத்தையும் நாசம் செய்வீர்கள். அதை பார்த்து விட்டு நாங்கள் ஒன்றும் சொல்லக்கூடாது. அப்படித்தானே??

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +3

      @vitti mutti வேலையை திறுந்த திறமையாக செய்யுங்கள் என்று சொல்வதை நீங்கள் இப்படி தவறாக வடிவமைப்பது மிகவும் தவறு. நல்ல கருத்து யாருடையது என்பதை நாடறியும்.

    • @vittimutti7630
      @vittimutti7630 2 ปีที่แล้ว +2

      @@karkaninaika8884 நல்லது

  • @memyvideos
    @memyvideos 2 ปีที่แล้ว +1

    Water gun engai vanginingo pls

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +1

      @amazon.
      Search as 'mortor gun'. Thank you

    • @memyvideos
      @memyvideos 2 ปีที่แล้ว +1

      @@karkaninaika8884 thanks madam. I went all of around 21 videos of your interlock brick & especially I downloaded dos & donts of video.
      I appreciate your will power in overcoming issues & rectify it.

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      @@memyvideos Thank you so much bro. Kindly share our videos to others who wants information about interlock brick house.

    • @babyhouseinterlockvedo
      @babyhouseinterlockvedo 2 ปีที่แล้ว

      சகோதரி நீங்க யூஸ் பண்ண மார்டர் gun எனக்கு வேண்டும் அமோசானில் 3300 ரூபாய் ஆகுது மார்டர் gun இப்போது உங்களுக்கு தேவை படாது தானே அதை நான் குறைவான விலைக்கு வாங்கி கொள்கிறேன்

  • @Elavarasan-t9p
    @Elavarasan-t9p ปีที่แล้ว +1

    முதல்ல நீங்க சரியான ஆள் தேர்தேடுங்க

  • @alager.aalager1037
    @alager.aalager1037 2 ปีที่แล้ว

    M

  • @raviputhan5677
    @raviputhan5677 8 หลายเดือนก่อน +1

    Thank you ..informative