புது வீடு கட்டுவோர் கவனத்திற்கு-Part 3||Do's and don'ts while constructing a new house 🏡

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 128

  • @YouTubeChannel-to5kb
    @YouTubeChannel-to5kb ปีที่แล้ว +1

    அக்கா நீ Brilliant akka thank you...தான் பட்ட கஷ்டத்தை பிறர் படக்கூடாது நினைக்கற மனசு இருக்கே அதான் கடவுள் .......

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 ปีที่แล้ว +3

    🙏 . 😮 உண்மையிலேயே அந்த எலக்ட்ரிசன் மேலயும், அந்த கொத்த வேல பாத்த இரண்டுபேர்மேலயும் தப்பு இருக்கு. நான் எலக்ட்ரிசன் அந்த கன்சீல்டு பாக்ஸ் பாத்ததும் நான் நினைத்தேன். வாங்குனது நீங்களயிருந்தாலும் அந்த எலக்ட்ரிசியன் பாத்துற்று இத மாத்தி வாங்குங்க இல்லண காங்கிரீட் பிரச்சனை வரும்ணு சொல்லிருக்கணும்.

  • @kalaiarasan4163
    @kalaiarasan4163 ปีที่แล้ว +1

    Thank u neenga soldrathu lam correct good awareness video

  • @baasfarm7354
    @baasfarm7354 2 ปีที่แล้ว +1

    good information madam

  • @gokilar7418
    @gokilar7418 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @BilalAhmed-ch4ej
    @BilalAhmed-ch4ej ปีที่แล้ว +2

    Good information sister thanks

  • @thirumangai2984
    @thirumangai2984 11 หลายเดือนก่อน +1

    Thanks sister.great message

  • @safiyasafiya5218
    @safiyasafiya5218 2 ปีที่แล้ว +2

    great video..thank you so much

  • @suresh_official1726
    @suresh_official1726 2 ปีที่แล้ว +6

    Thanks akka ...maybe naan veedu katrappa naan check pannikkuvan ....thanks for your information akka ....அனுபவமே சிறந்த ஆசிரியர்...

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +1

      You are most welcome bro. Thanks for your appreciation and support.

    • @suresh_official1726
      @suresh_official1726 2 ปีที่แล้ว

      @@karkaninaika8884 நன்றி அக்கா

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 ปีที่แล้ว +1

    Good suggestions.

  • @sripathiamarnaathr.pasupat2201
    @sripathiamarnaathr.pasupat2201 2 ปีที่แล้ว +2

    நீங்க ரொம்ப பாவம் போல அக்கா. சார் பண்றதுக்கு ரொம்ப நன்றி புது புது அனுபவங்களை சொல்றீங்க ஆனா நீங்க பட்ட கஷ்டம் ரொம்ப கம்மி எல்லாம் கிடையாது ரொம்ப அதிகம்

  • @alugrandinteriorscoimbator4722
    @alugrandinteriorscoimbator4722 ปีที่แล้ว +1

    Good advice for other people

  • @thirumangai2984
    @thirumangai2984 11 หลายเดือนก่อน +1

    Thanks sister

  • @rathishkumar4792
    @rathishkumar4792 2 ปีที่แล้ว +2

    good one

  • @k.udhaykumaryadav2020
    @k.udhaykumaryadav2020 2 ปีที่แล้ว +10

    Ungallukku nalla ennam Amma,God bless you 🙏

  • @8148557387
    @8148557387 2 ปีที่แล้ว +2

    Good information akka

  • @jaykay5552
    @jaykay5552 2 ปีที่แล้ว +5

    Thank you Madam.. Great awareness video.. what you said is 100% correct.

  • @sprallsolutionworld
    @sprallsolutionworld 6 หลายเดือนก่อน +1

    Super 👌

  • @jayprakashperiyannan4461
    @jayprakashperiyannan4461 2 ปีที่แล้ว +2

    Good effort. Super information

  • @arioudayanambir5741
    @arioudayanambir5741 2 ปีที่แล้ว +2

    Very nice guidance for the new house construction people

  • @manjula1971n
    @manjula1971n 2 ปีที่แล้ว +5

    Good guidence thankyou

  • @niyazrahumann
    @niyazrahumann 2 ปีที่แล้ว +5

    இஞ்சினியர், எலக்ட்ரீசியன் பெயரை சொல்லுங்கள் சகோதரி. மட்டமான வேலைகள் செய்யும் தொழில் தர்மம் இல்லாதவர்கள்.

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +1

      பெயரை சொல்வது தவறு. இதை பார்த்து அவர்கள் திருந்துவார்கள் என்று நம்புகிறேன். நன்றி.

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 ปีที่แล้ว +2

    வாங்குற சம்பளத்துக்கு நம்ம வேலைய சரியா செய்து கொடுக்கணும்ணு நினைக்குறதில்ல. அப்புறம் அந்த பணம் எப்பிடி நம்ம கைல தங்கும்.

    • @karkaninaika8884
      @karkaninaika8884  ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள்.

  • @sunlightenergy4273
    @sunlightenergy4273 2 ปีที่แล้ว +2

    Nice good experience 👌 thanks for sharing..

  • @shareefmuhammed2900
    @shareefmuhammed2900 2 ปีที่แล้ว +2

    Sister oru video seyyuma kerala mud bolock bricks

  • @sureshpandiyan8428
    @sureshpandiyan8428 2 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி

  • @kumarkk6942
    @kumarkk6942 2 ปีที่แล้ว +1

    Arumai yana detailed explanation

  • @soulofsri
    @soulofsri 2 ปีที่แล้ว +3

    இதவிட அதிகமான bad experience இருக்கு sister problem roof conceretle இல்ல under water tank 10x10 feet size molding போடும்போது அவங்க வேலய crta பன்னாததால 3 daysla அடில பெரிய crack கேட்டா எனக்கு தெரியாதுனு ஒடச்சி எடுத்துட்டு திரும்பத்தான் பன்னனும்னு நக்கலா பதில் சொன்னா எவ்வளவு கடுப்பாகும் ரெண்டு மேஸ்த்ரி ரெண்டு பொண்ணால் கலவ கலக்க ஒரு ஆள் வேற two days time money cement msand materials எல்லாம் waste அவங்களயே மொத்தமா ஒடச்சி எடுக்க வச்சி திரும்ப சரியா பன்னவச்சேன் second time crta பன்றத ஏன் firste பன்னலங்ற கோவம்தான் வந்தது double வேலை double செலவு யார் கொடுப்பாங்க 6 days கு கூலி மட்டும் 15000 ஆகும் தெரியாம கூலிக்கு வேற வச்சி மாட்டிகிட்டேன் எனக்கு ஏற்ப்பட்ட loss கு 10000 புடிச்சிட்டுத்தான் பணம் கொடுத்தேன் அந்த மாதிரி நக்கலா பெசனா எவ்வளவு tension ஆகும. ஒரு mistakes பன்னா accept பன்னிட்டுப்போய்ருந்தாகூட விட்டுருப்பேன் நக்கலா கூடக்கூட overa பேசின பேச்சிக்குத்தான் கொஞ்சம் கடுமயா நடக்க வேண்டியதாகிடுச்சி இந்த மாதிரி ஒருசிலர் செய்யற mistakeனால நல்ல மேஸ்ற்றிங்களுக்கும் கெட்டப்பேர் தான் இத ஏன் புரிஞிக்கமாட்டிங்றாங்கனு தெரியல Sister அங்க problem electritionodathu neenga box size இதுக்கு ஏத்த மாதிரி mistake செஞ்ச electrician வச்சி change panni rework பன்னிருக்கலாம் இவ்வளவு cost extra ஆகிருக்காது எப்பொவும் mold Concert பொட்ரதுக்கு 1 or 2 days electrical pipes போட்டு crta இருக்கானு check பன்னிடனும் கண்டிப்பா நீங்க ஒரு engineer hire பன்னிருக்கிங்கன்னா இப்படி வரக்கூடிய problemsகு அவங்கத்தான் பொறுப்பு...but இப்போ எதுவும் செய்ய முடியாது இதயே positive எடுத்துக்கோங்க sister அப்படி வந்த mistakes நால இப்படி ஒரு vlog செஞிருக்கிங்க நெரயப்பேர்க்கு useful இருக்கும்

  • @Tvrklm50
    @Tvrklm50 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் சகோ

  • @chefnavy3090
    @chefnavy3090 2 ปีที่แล้ว +4

    Thank you so much sister

  • @Kskumaran08
    @Kskumaran08 2 ปีที่แล้ว +2

    👍👍👏👏👏

  • @ranithangavel9612
    @ranithangavel9612 2 ปีที่แล้ว +1

    Mam interlock bricks enga vankuninga , I want to buy

  • @hussainbabu2955
    @hussainbabu2955 ปีที่แล้ว +2

    Sis While you hosting water tank subject tears 😢 on your eyes really so sad to hear,worst worker can't make good atmosphere.really thanks Sharing your experience to all it really helpful everyone 😊

  • @masterpiece7478
    @masterpiece7478 2 ปีที่แล้ว +2

    Madam super experience thanks for video

  • @vijayram1063
    @vijayram1063 2 ปีที่แล้ว +3

    Thanks for sharing. It is useful for me

  • @nattudurai1083
    @nattudurai1083 2 ปีที่แล้ว +4

    Good Information.. This video helps to avoid mistakes in construction..

  • @VENKATESAN-007
    @VENKATESAN-007 หลายเดือนก่อน

    வீட்டு அளவு என்ன

  • @frenscooks610
    @frenscooks610 2 ปีที่แล้ว +2

    தண்ணீர் தொட்டிக்கு அடியில் பூச வேண்டிய அவசியம் இல்லை. நல்ல குவாலிட்டி யான பெயிண்ட் அடித்தாலே போதும்

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      பூசலாமா வேண்டாமா என்பது முக்கியமில்லை சகோ. செய்த தவறுதான் முக்கியம்.

  • @ALEXA-re8xt
    @ALEXA-re8xt 2 ปีที่แล้ว +1

    Sister na interlac la vidu kata ninaikure

  • @goutham.nnatrajan506
    @goutham.nnatrajan506 2 ปีที่แล้ว +1

    How did you do your exterior waterproofing..i have been asking for more than a year now... please upload exterior look and waterproofing done on the outside..Thanks

  • @unniv9662
    @unniv9662 2 ปีที่แล้ว +3

    You lost money 💰 and peaceful for your construction workers and electrician mistakes, definitely this information helps to others

  • @rengagk7027
    @rengagk7027 2 ปีที่แล้ว +1

    Very helpful video . In your Next video please explain that what is mean by pulli ?

    • @SathishKumar-th3bl
      @SathishKumar-th3bl 2 ปีที่แล้ว +1

      Hacking bro, plastering panrathuku munnadi column beam slab la laam pulli podanum

  • @RajeshRajesh-yt6bo
    @RajeshRajesh-yt6bo 2 ปีที่แล้ว +1

    Uanka name pls

  • @premnaths4527
    @premnaths4527 2 ปีที่แล้ว +1

    Before putting concrete you have to put korai matt also you should have stopped concrete and should have replace the roof top boxes. for the issues you faced due to Engineer's laziness..

  • @gnanamani3312
    @gnanamani3312 2 ปีที่แล้ว +2

    Home tour podunga sis very interesting 👍👍👍

  • @indu0068
    @indu0068 2 ปีที่แล้ว +2

    Useful video total how much cost sister

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      th-cam.com/video/Zdd3QMwQ5vg/w-d-xo.html
      See this video 👆 for total budget. Thank you.

  • @saleembasha1682
    @saleembasha1682 2 ปีที่แล้ว +2

    Excellent 👌

  • @happystatusofficial25
    @happystatusofficial25 2 ปีที่แล้ว +4

    Hello Akka, Unga video's la super. neenga Kinemaster APK MOD version use panunga so, that kinemaster watermark varadhu.....

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 2 ปีที่แล้ว +2

    Engg, மேஸ்திரி இவங்கள என்ன பண்ணலாம்.. ராஸ்கல்ஸ்

  • @levins_handle
    @levins_handle 2 ปีที่แล้ว +2

    how unskilled our builders are. how much stress and money your family might gone through? thank you again.

  • @wasim600
    @wasim600 2 ปีที่แล้ว +1

    Super

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 2 ปีที่แล้ว +1

    நல்ல வேளை நான் வேறு ஒரு காண்ராக்டரை தேர்வு செய்து விட்டேன் இது போல் தவறு எனக்கு வராமல் பார்த்துக் கொள்கிறேன்

  • @dhanasekarangoodsongsmyhea5993
    @dhanasekarangoodsongsmyhea5993 2 ปีที่แล้ว +1

    Vanakkam madam good morning ungal all videos so beautiful my like my name Dhanasekaran my work BE civil engineer work from Saudi Arabia tamilnadu madurai vanakkam

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      Thank you for your appreciation and support bro.

  • @abishekharries4493
    @abishekharries4493 2 ปีที่แล้ว +1

    These are due to irresponsibility of the labours

  • @pandiarajansiva2430
    @pandiarajansiva2430 2 ปีที่แล้ว +1

    Ellam thiruttu pachanka.

  • @alager.aalager1037
    @alager.aalager1037 2 ปีที่แล้ว

    Unga.namper.neenga.engnera

  • @explorermusings6916
    @explorermusings6916 2 ปีที่แล้ว +1

    Poor selection of Engineer and mason.

  • @pandiarajansiva2430
    @pandiarajansiva2430 ปีที่แล้ว +1

    கட்டிட வேலை செய்யும் அனைவரும் poruppu illathavarkal. பணம் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.

  • @ALEXA-re8xt
    @ALEXA-re8xt 2 ปีที่แล้ว +1

    Enaku konjam dought irruku konjam onga contact number kudunga akka

  • @gururam5359
    @gururam5359 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg 2 ปีที่แล้ว +2

    Thanks madam