குறைந்த செலவில் 3 நாளில் கட்டப்பட்ட வீடு! 600Sqft

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • 600Sqft | வெறும் 3 நாளில் கட்டப்பட்டது! இண்டர்லாக்கிங் கல் வீடு
    குறைந்த விலையில் வீடு கட்டும் கனவை நினைவாக்கும் இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் - Interlocking Bricks, interlocking brick house in tamilnadu, low budget house in tamilnadu, kuraintha selavil veedu kattuvathu eppadi, low budget house construction tamil
    #InterlockingBricks #Lowbudgethouse
    ______________________________________
    Basic Knowledge for Civil Site Engineer!
    #CivilEngineering
    if you have any doubt ask me in the comment section:)
    __________________________________________________
    More Videos:
    Save 50% current bill: • அடேங்கப்பா! அடுத்த மாத...
    5laksh 2BHK house:
    • 6 லட்சத்தில் 1400Sqft ...
    FlyAsh bricks details:
    • சிமெண்ட் கல்( Fly Ash ...
    Cement Grade (33 vs 43 vs 53) எது சிறந்தது? : • எந்த Cement சிறந்தது? ...
    உங்கள் வீட்டு தரை தளம் Tiles, Granite, Marble, Mosaic, wooden floor, Red Oxide Floor எது சிறந்தது? : • உங்கள் வீட்டு தரை தளம்...
    Basic Knowledge For Civil Engineer : • Basic & Important Know...
    Load bearing wall Construction:
    • Load Bearing House Con...
    Stop water tank leakage : • Easy Water Tank Constr...
    material calculation for concrete:
    • M20 கான்கிரீட்டுக்கு எ...
    water tank pipe fitting : • water tank pipe fittin...
    plastering details : • உங்கள் வீட்டு சுவர் சர...
    wood quantity calculation: • how to calculate wood ...
    tile installation process : • உங்கள் வீட்டின் தரையில...
    how to apply putty properly: • உங்கள் வீட்டு சுவரில் ...
    Brick quality Test : • மட்டமான செங்கலை அதிக வ...
    distance between column : • இரண்டு ‍RCC Columnக்கு...

ความคิดเห็น • 1.1K

  • @Ma93635
    @Ma93635 3 ปีที่แล้ว +19

    அருமையான சிந்தனை, முயற்சி எடுத்த திரு சுரேஷ் அவர்களுக்கு முதற்கண் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இந்த வீட்டை கட்டி முடித்த நிலையில் ஒரு வீடியோ தந்தால் நடுத்தர வாழ்வாதாரம் உள்ள வீடு கட்டும் கனவில் உள்ளவர்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும். 👍👍💐

  • @manivannanmuthalagan8337
    @manivannanmuthalagan8337 4 ปีที่แล้ว +441

    வீடியோ அருமை இந்த வீட்டில் வேலை முடிந்தவுடன் ஃபுல் வீடியோ எடுக்கவும்

  • @sarathbalaji4967
    @sarathbalaji4967 4 ปีที่แล้ว +124

    இந்த வீட்டின் கிரக பிரவேசம் முடிந்தபின் மற்றுமொரு ரிவ்யூ எடுத்து அப்டேட் செய்யவும்

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo 4 ปีที่แล้ว +21

    அருமையான பதிவு திறமைக்கு சவால்களை எளிதில் செய்யும் தமிழன் என்று பெருமை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @mraa07rmchannel
    @mraa07rmchannel 3 ปีที่แล้ว +11

    முழுமையாக கட்டிமுடித்த (பிறகு) காணோலி ஒன்று போடுங்க சகோ,

  • @valkaiyilvetripera6647
    @valkaiyilvetripera6647 4 ปีที่แล้ว +30

    Superb house... Useful ideas for middle class family to built own house... After finishing houses pls put a video...

  • @Hameed_BS
    @Hameed_BS 4 ปีที่แล้ว +17

    காணொளி அற்புதம்..... கீழே வரும் தமிழை உயிரோடு புதைச்சிடீங்க.

    • @muthuvelk7036
      @muthuvelk7036 3 ปีที่แล้ว

      மிக சரியாக சொல்லிவிட்டீர்கள் ..

    • @muthuvelk7036
      @muthuvelk7036 3 ปีที่แล้ว

      கூலி
      சமையலறை

  • @devasusai
    @devasusai 4 ปีที่แล้ว +14

    மிகவும் அருமையான பதிவு. 3 நாளில் கட்டியது ஆச்சரியம்தான். கண்டிப்பாக சாத்தியம் இல்லை. அடியில் இருந்து கட்ட எத்தனை நாள் ஆச்சு ... சொல்லவே இல்லை.

  • @arihemanthraj1376
    @arihemanthraj1376 4 ปีที่แล้ว +28

    உங்கள் அலைபேசி எண்ணை பதிவு செய்யுங்கள் மறவாதீர்

  • @austinstephenchelladurai1740
    @austinstephenchelladurai1740 4 ปีที่แล้ว +25

    After finishing all work show the video

  • @sakthigounder6697
    @sakthigounder6697 4 ปีที่แล้ว +43

    பின்னணி இசை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

    • @karuppusugapriya8062
      @karuppusugapriya8062 3 ปีที่แล้ว

      என்ன காரணம்

    • @sakthigounder6697
      @sakthigounder6697 3 ปีที่แล้ว +3

      @@karuppusugapriya8062 என்ன பேசுகிறார்கள் என்பது சில இடங்களில் கேட்கவில்லை

    • @francisaruna5469
      @francisaruna5469 3 ปีที่แล้ว

      Contact number

    • @sakthigounder6697
      @sakthigounder6697 3 ปีที่แล้ว

      @@francisaruna5469 எதற்காக நம்பர்?

    • @sakthigounder6697
      @sakthigounder6697 3 ปีที่แล้ว

      @@francisaruna5469 எதற்காக நம்பர்?

  • @dkarthik2263
    @dkarthik2263 3 ปีที่แล้ว +15

    அண்ணா இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இதுபோன்ற கம்மியான பட்ஜெட்டில் கட்ட உள்ளேன் எனக்கு கான்டக்ட் நம்பர் கிடைக்குமா

    • @Mr-on1sx
      @Mr-on1sx 3 ปีที่แล้ว +1

      INTERLOCK SELAVU MIGA ATHIGAM BRO.. TRY AAC BLOCK WORK.. ITS CHEAP THAN INTERLOCKING SYSTEM....9655052939 RAMNATH CONSTRUCTION...

  • @jkjk3118
    @jkjk3118 4 ปีที่แล้ว +3

    இந்த வீடியோ சூப்பரா இருக்கு இந்த வீடு வேலை முடிஞ்ச உடனே ஒரு வீடியோ ஃபுல்லா எடுத்து அனுப்புங்க நானும் இதுபோல ஒரு வீடு கட்டணும்

    • @Gystyles7993
      @Gystyles7993 4 ปีที่แล้ว

      👌😍👌👌👌

  • @akbarbatcha
    @akbarbatcha 4 ปีที่แล้ว +14

    Bro
    This house after construction
    Show one vidieo also
    Because ppl want know how is finishing get
    Thank you

  • @vetrimuthu5546
    @vetrimuthu5546 3 ปีที่แล้ว +20

    கேரளாவில் இருந்த மாதிரி வீடு கட்டி கொடுக்க அவங்க நம்பர் காண்டாக்ட் ஏதும் போடுவது கொஞ்சம் போட்டு விடுங்க

  • @sijumathew5078
    @sijumathew5078 4 ปีที่แล้ว +8

    Good I built my house with these stones, in Kerala. No difference with other construction. If you raise piller in future you can build on floors.

  • @worldview9575
    @worldview9575 3 ปีที่แล้ว +3

    Own house is everyone's dream.. congrats.. god bless you.

  • @blazingbernard5457
    @blazingbernard5457 4 ปีที่แล้ว +3

    Simple Civil engineering endru channel peyarai maatravum. Excellent information thanks for sharing.

  • @tamilvanan9290
    @tamilvanan9290 4 ปีที่แล้ว +31

    Electric work eppdi pannuvenke ?

    • @duskyking60
      @duskyking60 4 ปีที่แล้ว +1

      Athu onnu problem illa bro bibe la kuda potukalam

  • @jayaprakash-oj1yb
    @jayaprakash-oj1yb 3 ปีที่แล้ว +2

    வீடு கட்டி முடித்து விட்டால் அந்த வீட்டின் முழுமையான வீடியோ போடுங்க நண்பா

  • @sathishkumar-xh9wg
    @sathishkumar-xh9wg 4 ปีที่แล้ว +83

    கல் எப்படி இருக்கும் அதை நீங்கள் காட்டவே இல்லையே அதை எப்படி கட்டு மணம் செய்கிறார்கள் அந்த போடுங்க brother

    • @nagarajandixit7702
      @nagarajandixit7702 4 ปีที่แล้ว +2

      May I get your phone number. Will you do this in other towns ,if we provide you the facilities.

    • @Gystyles7993
      @Gystyles7993 4 ปีที่แล้ว

      😍👌

  • @ayothiya204
    @ayothiya204 3 ปีที่แล้ว

    சூப்பர்அருமையான பதிவு மிடில் கிளாஸ் நபர்களுக்கு உதவும்..

  • @krishnamoorthy1314
    @krishnamoorthy1314 4 ปีที่แล้ว +4

    Please details and correct information.. I want to see
    Complete and finished house
    In last stage updated..

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 4 ปีที่แล้ว +1

    Very nice. Kindly put full video after finishing the house. Share the house owners place with full address. It's useful for us. We ll go and see. Your sharing helping so many people like us.

  • @ledscreens60
    @ledscreens60 4 ปีที่แล้ว +87

    சுவர் செலவே மூன்றரை இலட்சம் சொல்றாப்ல..... அடித்தளம்... கூரை..... சில்லரை வேலைகள்லாம் சேத்தா தாராளமா 8 இலட்சங்களை தாண்டும்..... சும்மா 4 இலட்சம்னு போடாதீங்க சகோ.... நானும் இந்த கல்லுலதான் வீடு கட்டியிருக்கேன்.....

    • @jaffarrebardetailer8829
      @jaffarrebardetailer8829 3 ปีที่แล้ว +6

      Super bro please reply my request evalo sq. Ft la வீடு kadiniga evalo செலவு achu and வீடு இப்போ epti இருக்கு

    • @ganeshrathinavelu4571
      @ganeshrathinavelu4571 3 ปีที่แล้ว +1

      It is good and Quality Bro

    • @pradeepk.r.3068
      @pradeepk.r.3068 3 ปีที่แล้ว +1

      Sir can you explain about this project...... Plss tell about the quality of your house..

    • @ledscreens60
      @ledscreens60 3 ปีที่แล้ว +19

      @@jaffarrebardetailer8829 பக்காவாக இருக்கு சகோ.... 925 சதுர அடி பரப்பளவில் வீடு இரண்டு படுக்கையறை உள்ளே அட்டாச்டு குளியலறை வெளியில் பொதுவான குளியலறை உள்பக்கம் மட்டும் பூச்சு வேலை வெளியில் பூச்சு வேலையின்றி நேரடி வர்ணம் பூச்சு..... மொத்த செலவு சால் மர ஜன்னல்கள் தேக்கு மரம் வெளி வாசற்கால் மின்இணைப்பு உட்பட எல்லாம் சேத்து 15 இலட்சங்கள் ஆனது

    • @ledscreens60
      @ledscreens60 3 ปีที่แล้ว +4

      @@pradeepk.r.3068 90921 59950 CT me for details

  • @padmanabhant9247
    @padmanabhant9247 3 ปีที่แล้ว

    அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.

  • @kannanKannan-tk4fp
    @kannanKannan-tk4fp 4 ปีที่แล้ว +31

    This house fully finished. u can put video sir .we r waiting that.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 ปีที่แล้ว +1

    வீட்டுக்காரர் தெளிவா இருக்காரு 👍🙏

  • @KaliMuthu
    @KaliMuthu 4 ปีที่แล้ว +13

    Background music sounds reduce pannunga bro because Ur conversation not clear to others

  • @jayaramanan3705
    @jayaramanan3705 ปีที่แล้ว

    Super bro use full video for low budget peoples.Thanks bro Suresh.😅😅😅.

  • @prabhuvel4621
    @prabhuvel4621 3 ปีที่แล้ว +3

    thank you for the video bro, House owner explained very well and was so humble.

  • @VinothKumar-lz1hs
    @VinothKumar-lz1hs 3 ปีที่แล้ว +1

    Intha veedi complete aanathukku appuram atha video va podunga bro.. finished house pathathan nalla irukkum

  • @GalaxyFabrication
    @GalaxyFabrication 3 ปีที่แล้ว +4

    பில்லர் இல்லாம இந்த காலத்துல வீடா?? நினைச்சா பயமா இருக்குதே!!??

  • @vickyjs3929
    @vickyjs3929 3 ปีที่แล้ว

    Nanu trai panna pora intha maari veetu Thanks for information bro.sss👍👍👍

  • @sureshshiva686
    @sureshshiva686 4 ปีที่แล้ว +3

    Bro idhe veedu finish aanthum oru video podunga.❤️❤️❤️❤️❤️ 🙏🙏🙏 Pls

    • @Gystyles7993
      @Gystyles7993 4 ปีที่แล้ว

      😍👌 Home 👌👌

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan 3 ปีที่แล้ว

    மிகவும் யோசிக்க வேண்டிய விசயம்.

  • @sudhakarradhakrishnan7620
    @sudhakarradhakrishnan7620 4 ปีที่แล้ว +4

    Bro entha v2la column pottu brick vaikalama

  • @vaiku79
    @vaiku79 2 ปีที่แล้ว +1

    Pls write the house owner's contact details so that we can once visit the home directly.. & we Will also try..

  • @kishorevr6266
    @kishorevr6266 4 ปีที่แล้ว +8

    Electric pipe Concealed la kudutha, plastering pannanum.
    So plastering Panna Anga finishing epdi konduvara mudiyum..
    Apo full plastering pannanuma!?

    • @user-qt4bv6jk6w
      @user-qt4bv6jk6w 3 ปีที่แล้ว +3

      You can use red oxide,yellow oxide and white cement for plastering!
      Then it will look same!

    • @sangeethaselvaraj1949
      @sangeethaselvaraj1949 2 ปีที่แล้ว +1

      After electrical work they would close it with brick. No plastering required.

  • @MurugarajMurugaraj-gx1ko
    @MurugarajMurugaraj-gx1ko 3 ปีที่แล้ว

    அருமையான வீடியோ ஒரு சிறிய சந்தேகம் அந்த சுவற்றில் ஆணி அடித்தாலோ யாராவது ஓங்கி மிதித்தார் உடைய வாய்ப்பு உள்ளதா இல்லையா கூறுங்கள் அண்ணன் விரைவில் உங்கள் பார்வைக்கு காத்துக்கொண்டிருக்கிறேன்

  • @pollathavanmani7938
    @pollathavanmani7938 4 ปีที่แล้ว +5

    Bro itha vida AAC block cost kammiya iruku and itha vida ×2 size la iruku bro .apk athana cost effective

  • @indumathi4149
    @indumathi4149 4 ปีที่แล้ว +1

    Velai ellam mudintha pin video podunga pls. Paint work eb work ellam finish panniyavudan video podunga pls pls.

  • @asathravi6315
    @asathravi6315 4 ปีที่แล้ว +3

    Bro house full ahh finish aana aprm video podunga conform ahh podanum

  • @mahesanmuniyandi2310
    @mahesanmuniyandi2310 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி நண்பரே

  • @radhikat6496
    @radhikat6496 3 ปีที่แล้ว +4

    Can you kindly explain thermocrete panel house advantages and disadvantages

  • @gang_bangboys9201
    @gang_bangboys9201 4 ปีที่แล้ว +2

    Complete full home video poduga plz

  • @JayTelly
    @JayTelly 3 ปีที่แล้ว +3

    Good video.. can anyone confirm that , we dont need pillars every 10 feet for interlocking bricks?

    • @moneymakers6533
      @moneymakers6533 2 ปีที่แล้ว

      from my view column is must for 10' once

  • @sivas3925
    @sivas3925 4 ปีที่แล้ว +1

    1 bedrooms and kitchen rooms hall bathroom and toilet room cement sheets house கட்ட எவ்வளவு செலவு ஆகும் அதை பற்றி கூறவும் அதுவும் Interblock கல் use பண்ணி கட்ட முடியுமா அதை பற்றி கூறவும்

  • @padmavathyganapathi3327
    @padmavathyganapathi3327 4 ปีที่แล้ว +6

    Finish anathum same house epdi irukunu video podunga

  • @roopeshkumar601
    @roopeshkumar601 3 ปีที่แล้ว +2

    Beautiful, very informative

  • @mindmakes003
    @mindmakes003 3 ปีที่แล้ว +5

    இது மாதிரியான வீடுகள் அதிகப்படியான அதிர்வுகளை தாங்குமா?

    • @msaravanan4728
      @msaravanan4728 11 หลายเดือนก่อน

      Earth qeick kooda தாங்கும் ப்ரோ,

  • @mohamedyoosuf1970
    @mohamedyoosuf1970 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivugal valtugal brother

  • @a.geethanagarajan4896
    @a.geethanagarajan4896 4 ปีที่แล้ว +8

    Pls upload the mbl.no.of the kerala Engineer.I too try this type of building

  • @govindashyamsundar
    @govindashyamsundar 4 ปีที่แล้ว

    Arumai , villakam nanru , simple , clear .nanru .

  • @skivideos4569
    @skivideos4569 4 ปีที่แล้ว +3

    Too much background music....otherwise conversation nice...

  • @krishkuttan9302
    @krishkuttan9302 4 ปีที่แล้ว

    Wah.. Its really good and friendly budget..Pls put video after finishing the complete 🏠 🥰🥰🥰🤩🤩..

  • @ManiKandan-cp7no
    @ManiKandan-cp7no 4 ปีที่แล้ว +6

    Helo sir
    Pls refer me ground floor brick la iruku first floor interlock brick use pannalama ?

    • @srrsconstruction
      @srrsconstruction 4 ปีที่แล้ว

      contact SRRS CONSTRUCTION Er.Rajeev 8124272755

  • @devab283
    @devab283 3 ปีที่แล้ว +1

    Super Anna liked your video 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @AnandBhavani
    @AnandBhavani 4 ปีที่แล้ว +12

    புதுச்சேரி அருகில் யாராவது இந்த வேலை செய்து இருக்கிறார்களா

  • @deepaharish5757
    @deepaharish5757 3 ปีที่แล้ว

    Good suresh sir .all the best for your project. god bless you

  • @padmagreesankrishnan7654
    @padmagreesankrishnan7654 4 ปีที่แล้ว +5

    வணக்கம், 🙏 அருமை. Contact கொஞ்சம் தரமுடியுமா?

  • @rameshramesh6046
    @rameshramesh6046 3 ปีที่แล้ว +1

    இந்த கல்லு வெளிப்புறத்தில் பூசு வேலை பண்ணாவிட்டால் மழைபெய்தால் உள்ளே தண்ணி வரும்(1) இரண்டு சுவர்கள் இணையும் இடத்தில் கட்டாயம் பில்லர் காலம் இருக்க வேண்டும்(2) இல்லாவிட்டால் சுலபமாக கல்லை எடுத்து விடலாம்(3) இது உண்மை

  • @Mullaivendhan-Pov
    @Mullaivendhan-Pov 4 ปีที่แล้ว +7

    இந்த காணொளி பிறருக்கு எந்த வகையில் பயன்பாடு உடையதாக இருக்கும் என்பதையும் நீங்களே தெரியப்படுத்துங்கள் 🤔
    சும்மா கண்ணில் பார்த்துவிட்டு எல்லோரும் கனவு காண்பதா ??
    கட்டுமானத்திற்கு தேவை இவர்களுடைய தொடர்பு எண்கள்தான்.அதை தவிர்த்து நீங்கள் இப்படியான காணொளிகளை பகிர்வது பார்ப்பவர்க்கு வீண் காலம் விரயம் அவ்வளவுதான்.

    • @Mullaivendhan-Pov
      @Mullaivendhan-Pov 4 ปีที่แล้ว +1

      @@civilengineeringsimple பதிலளித்தமைக்கு மிக்க நன்றி 😊😊 தங்களின் பயணம் தொடர வாழ்த்துகள் 🤗

    • @ganesht9041
      @ganesht9041 4 ปีที่แล้ว

      True

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 4 ปีที่แล้ว

    After finishing this house..plz update that video bro...nice

  • @uzhavarasan4505
    @uzhavarasan4505 3 ปีที่แล้ว +6

    Don't use the music while speaking.

    • @manimaranraja4879
      @manimaranraja4879 3 ปีที่แล้ว

      அருமை நல்ல பதிவு செல் எண் வேண்டும்.7200488888

  • @alwinchristopher6174
    @alwinchristopher6174 3 ปีที่แล้ว

    low expense nice work guick doing is best

  • @vivekrajraj7845
    @vivekrajraj7845 3 ปีที่แล้ว +3

    மதுரை யில் இந்த கட்டிடம் கட்ட ஆட்கள் உள்ளனரா
    இந்த budget ல்

  • @balamurugan2926
    @balamurugan2926 3 ปีที่แล้ว

    Nice superb construction method.. kindly make another one Housewarming videos also.... waiting

  • @jinujins007
    @jinujins007 4 ปีที่แล้ว +13

    Interlocking soil Bricks rate 25 Rs in Kerala .. ethuku 70 rs 🤔...

    • @haseenaazees3026
      @haseenaazees3026 4 ปีที่แล้ว +4

      Including labour charge

    • @saravanamoorthi8068
      @saravanamoorthi8068 4 ปีที่แล้ว +1

      Context number

    • @srrsconstruction
      @srrsconstruction 4 ปีที่แล้ว +5

      Including labour and transportation brother contact SRRS CONSTRUCTION Er.Rajeev 8124272755

    • @vinaysdaniel
      @vinaysdaniel 4 ปีที่แล้ว +1

      @@srrsconstruction Hello

    • @srrsconstruction
      @srrsconstruction 4 ปีที่แล้ว +1

      @@vinaysdaniel hello

  • @jusinterior257
    @jusinterior257 3 ปีที่แล้ว

    One finish this house pls make other videos, because I going to construct house budget friendly.

  • @simeonfranklin1838
    @simeonfranklin1838 4 ปีที่แล้ว +3

    Bro I have a house ground floor. I'm planning to build a room and toilet on 1st floor can I use interlocking blocks with sheeting roofing. Pls suggest me with ur advise. And if there s a mason in Chennai who can help me do it

    • @radhakirushnan5609
      @radhakirushnan5609 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/qv3u3mOZlCA/w-d-xo.html

    • @simeonfranklin1838
      @simeonfranklin1838 4 ปีที่แล้ว

      @@radhakirushnan5609 Wats this non related link u send..

  • @sanjivekumar1166
    @sanjivekumar1166 4 ปีที่แล้ว +1

    bro itha interlock method la 2 floor build pana mudiuma

  • @catworld7576
    @catworld7576 3 ปีที่แล้ว +4

    Ji, summa oru impact test panni parunga...eppadi behave pannudhunnu pappon...it gives more confidence if passed...

    • @catsanddogs3509
      @catsanddogs3509 2 ปีที่แล้ว

      இந்த கல் என்மெட்ரில் தயாரிக்கப்பட்ட து இந்த வீட்டு மொத்த செலவு

    • @catsanddogs3509
      @catsanddogs3509 2 ปีที่แล้ว

      10×10 ரூம் சைஸ்க்கு எத்தனைக் தேவை

  • @saisundar493
    @saisundar493 3 ปีที่แล้ว

    Very good video throwing wonderful information. Great work!

  • @sudhasagupalani565
    @sudhasagupalani565 4 ปีที่แล้ว +9

    Intha building evvlo varudam nilaithu nitkum🤔

  • @user-yn4fs4mz5r
    @user-yn4fs4mz5r 3 ปีที่แล้ว +1

    Veedu final finishing video podunga

  • @Abdulsalam1010M
    @Abdulsalam1010M 4 ปีที่แล้ว +3

    Interlocking suppiler address kedaikuma?

    • @srrsconstruction
      @srrsconstruction 4 ปีที่แล้ว +1

      SRRS CONSTRUCTION Er.Rajeev 8124272755

  • @PK-ln2tl
    @PK-ln2tl 4 ปีที่แล้ว +2

    interlock house full ah complete ana house paathi podunga kammiya yana rate la

  • @atozparthiban
    @atozparthiban 4 ปีที่แล้ว +4

    இந்த கல் களிமண் இதை சூளையில் சூடாமல் இப்படி கட்டுமானம் செய்தால்,
    எப்படி பலமாக இருக்குமா

    • @kodikambamsenthil
      @kodikambamsenthil 4 ปีที่แล้ว

      the brick weight is quite heavy

    • @atozparthiban
      @atozparthiban 4 ปีที่แล้ว

      @@kodikambamsenthil I am asking about is it strong ,
      But you told weight is heavy,
      Wht is this,
      Basically red bricks are tosted by fire ,got strength
      But this one is not tested,
      It is only cement 1/8 so no strong.

    • @sureynair19
      @sureynair19 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/OH5XR1X7yag/w-d-xo.html

  • @ticket1008
    @ticket1008 3 ปีที่แล้ว

    Intha channel puthu experience
    Nice bro

  • @venkadeshkumar2881
    @venkadeshkumar2881 4 ปีที่แล้ว +3

    Bro house life time???????

    • @srrsconstruction
      @srrsconstruction 4 ปีที่แล้ว +1

      Unga maintenance poruthuthan bro kandipa 80years varum

    • @sachina595
      @sachina595 3 ปีที่แล้ว

      @@srrsconstruction number kudunga bro

    • @srrsconstruction
      @srrsconstruction 3 ปีที่แล้ว

      @@sachina595 8124272755

  • @rajasekaran8183
    @rajasekaran8183 3 ปีที่แล้ว +1

    கீழே பார்க்கிங். முதல் மாடி மற்றும் இரண்டு மாடி கட்ட முடியுமா

  • @geethamohan3038
    @geethamohan3038 4 ปีที่แล้ว +4

    அஸ்திவாரம்தோண்டவில்லையா?

    • @radhakirushnan5609
      @radhakirushnan5609 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/qv3u3mOZlCA/w-d-xo.html

    • @vijayans5117
      @vijayans5117 4 ปีที่แล้ว +1

      @@radhakirushnan5609 Unga comment report pana mudunjidum... Avan avan kaeli kaakuraan.. anga vanthu thaeva illama video link..

    • @radhakirushnan5609
      @radhakirushnan5609 4 ปีที่แล้ว +2

      @@vijayans5117 i was my suggestion you can like or dislike and repot in your suggestions i will do this again

    • @gangadevis2638
      @gangadevis2638 3 ปีที่แล้ว

      @@vijayans5117neraya commond Ku ivaga tevailama indha link anupirukaga

  • @malaravanmalar3263
    @malaravanmalar3263 3 ปีที่แล้ว

    Sir 6months aachu intha veedu finishing complete airukkum one more video pannunga

  • @sureshvino1731
    @sureshvino1731 4 ปีที่แล้ว +5

    Bricks owner விட ரொம்ப அருமையா விளக்கம் கொடுக்குறிங்க இந்த கல்ல பத்தி நீங்க வீட்டுக்கு சொந்தக்கார ரா இல்ல ...........

  • @seetharamanlingadoss3600
    @seetharamanlingadoss3600 3 ปีที่แล้ว

    Super, but after finish and total cost ...thanks a lot

  • @successgoal220
    @successgoal220 4 ปีที่แล้ว +9

    உண்மை யா இது? 4 லட்சம் ரூபாய் 600 சதுரஅடி

    • @karthikkram4992
      @karthikkram4992 4 ปีที่แล้ว +3

      Summa solranga this type of house is only worth for ground floor and this type house will take 8lakhs for complete finish

  • @Selvam123info
    @Selvam123info 3 ปีที่แล้ว

    Super.. good information.

  • @SathishKumar-pk8px
    @SathishKumar-pk8px 4 ปีที่แล้ว +5

    வீடு கட்டுவர் நம்மர் தங்கல்

  • @dhanushkumar9305
    @dhanushkumar9305 4 ปีที่แล้ว +2

    Broo oru wall billed panni aadha force ahh thalli viduga enna aagum apoo yn na or paste illama lay pannitea poraga suppose thalli vitta enna result ahh erukum bro soo please make the video based my comment thank you .......

    • @elamparithikrishnan5659
      @elamparithikrishnan5659 3 ปีที่แล้ว

      Same doubt enakum iruku bro. Kai veachu force aah thalli paakanum pala varushaam Anga iruka poroam la namaku oru safety test veanum

  • @dvcinfomedia
    @dvcinfomedia 4 ปีที่แล้ว +3

    Brother, antha bmmmm building contractor number share pannunga...

    • @radhakirushnan5609
      @radhakirushnan5609 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/qv3u3mOZlCA/w-d-xo.html

    • @sankarvaithiyar5794
      @sankarvaithiyar5794 4 ปีที่แล้ว

      @@radhakirushnan56099500751946.
      m.sankar.

    • @srrsconstruction
      @srrsconstruction 4 ปีที่แล้ว

      contact SRRS CONSTRUCTION Er.Rajeev 8124272755

  • @gowrishankarshankar6589
    @gowrishankarshankar6589 4 ปีที่แล้ว +1

    Good information.

  • @fishonlyfish
    @fishonlyfish 4 ปีที่แล้ว +9

    I want to built this interlocking bricks house in Tirupur district udumalpet location.. please share me the building contractors number

    • @joker-111
      @joker-111 3 ปีที่แล้ว

      Akshaya semmaiya irukiga

    • @aaronruben4340
      @aaronruben4340 3 ปีที่แล้ว

      Sir good evening sir iam Reuben from Karnataka now I want to build a form house in gundalpet one hall kitchen attached bathroom please give me your quotation for 400 square roup will be in tailes and please give me your phone number I am in urgently

    • @maduraikaaran9516
      @maduraikaaran9516 3 ปีที่แล้ว

      @@joker-111 poe thanga velu ta sollu

    • @joker-111
      @joker-111 3 ปีที่แล้ว

      @@maduraikaaran9516 solita pochi avar number ketu solu bro 😁😁

    • @arunkumark.r8895
      @arunkumark.r8895 3 ปีที่แล้ว

      @@aaronruben4340
      8880003106

  • @aj_basi36
    @aj_basi36 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சுரேஷ் அண்ணா

  • @raghavanseshadri1781
    @raghavanseshadri1781 4 ปีที่แล้ว +3

    நன்றி
    உங்கள் contact no தெரிவிக்கவும் ..
    ராம் ராம்

  • @shankarmp9454
    @shankarmp9454 3 ปีที่แล้ว

    Hello sir
    Till 1st floor constructed with structure and normal bricks with plastering. For the second floor, planning for 3rooms 40*18...can we go for interlocking brick.
    Also need videos for how electrical and plumbing work carried for interlocking construction.

  • @yusufbhai6047
    @yusufbhai6047 3 ปีที่แล้ว +1

    Finished home video upload pannunga anna

  • @aravindchristy6775
    @aravindchristy6775 3 ปีที่แล้ว

    Super video.. good try bro

  • @tn_31civilengineer58
    @tn_31civilengineer58 3 ปีที่แล้ว

    Ji indha construct type la basement epdi poduradhu basement level varaikum piller rise pannitu rcc podanuma illa normal house la poduramadhiri gravel fill pannidalama

  • @sselvan8455
    @sselvan8455 3 ปีที่แล้ว

    Super jii 🤝👍👍👍