இன்டர்லாக் கல்லில் வீடு கட்டுவோர் கவனத்திற்கு||Do's&don'ts while constructing interlock brick house

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 851

  • @ஞாணயம்
    @ஞாணயம் 2 ปีที่แล้ว +193

    உங்கள் கஷ்டங்களை பிறர் சந்திக்ககூடாது என்ற நல்ல நோக்கில் பதிவு வெளியிட்டது சிறப்பு..

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +5

      மிக்க நன்றி நண்பரே.

    • @velanmaivivasayi
      @velanmaivivasayi ปีที่แล้ว +1

      Rate 800spt rate yevalavu aguthu

    • @alltimesmilesprm6908
      @alltimesmilesprm6908 3 หลายเดือนก่อน

      Akka intha veeduku evlo nall ka thanni vidanum

  • @savithirisathya5163
    @savithirisathya5163 2 ปีที่แล้ว +10

    நல்ல தகவல் சிஸ்டர் அடுத்தவங்க.வீடு கட்டும்போது இது மாதிரி கஷ்டங்களை.தவிர்க்க உதவும்.உங்களோட நல்ல எண்ணத்துக்கு மிகவும் நன்றி.சிஸ்டர்

  • @ramakrishnanponnusamy4860
    @ramakrishnanponnusamy4860 2 ปีที่แล้ว +58

    இந்த வீடியோவை பகிர்ந்து சகோதரிக்கு நன்றி...
    வீடு கட்டுவது என்பது ஒவ்வொருவரின் நீண்ட நாட்களின் மிக பெரிய கனவு.தங்களின் மனவேதனை எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.இருப்பினும் அடுத்தவர்கள் நாம் பட்ட கஷ்டங்களை பிறரும் அமையக்கூடாது என்ற தங்களது நல்லெண்ணத்திற்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

  • @Digitalchirppy
    @Digitalchirppy 2 ปีที่แล้ว +30

    நம் குடும்பத்தை சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவர் நமக்கு ஆலோசனை சொல்வது போல உணர்ந்தேன்
    மிகவும் பயனுள்ள, மதிப்புள்ள தகவல்கள்.
    மிக்க நன்றி சகோதரி

  • @mani6678
    @mani6678 2 ปีที่แล้ว +8

    நீங்கள் இப்போது சொன்ன கருத்துக்களை நான் மனதில் நிறுத்திக்கொண்டேன். வாழ்த்துக்கள். கொத்தனார் தன் வேலை முடிந்தவுடன் ஏதாவது சுத்தம் செய்யவேண்டியது உள்ளதா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். சம்பளம் வாங்கிக் கொண்டுபோய் தண்ணி போடத்தான் பார்ப்பார்கள். என் வாழ்க்கையில் நான் கண்ட அனுபவங்கள் இது.

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 2 ปีที่แล้ว +77

    உங்கள் வீடியோ எனக்கு பேருதவியாக இருக்கிறது சகோதரி

    • @babyhouseinterlockvedo
      @babyhouseinterlockvedo 2 ปีที่แล้ว +2

      உங்க வீட்டின் காண்டிராக்டர் பெயர் லாசர் சரியா சகோதரி

    • @ihmishaq5401
      @ihmishaq5401 2 ปีที่แล้ว +4

      Dei boomer

  • @madhavijoy7098
    @madhavijoy7098 2 ปีที่แล้ว +414

    நானும் கோவையில் தான் இன்டர்லாக் கல்லில் வீடு கட்டியுள்ளேன். இறுதிகட்ட வேலைகள் நடக்கிறது. கல் கேரளாவில் எடுத்துள்ளோம். ஆர்டர் கொடுத்துவிட்டால் அவர்களே வந்து அடுக்கி கொடுத்துவிட்டு போவார்கள். இவ்வளவு சிரமம் தேவையில்லை.... முதல் தளம் லின்டன் வரை, ஒரே நாளில் அடுக்கி முடித்து சென்றுவிட்டார்கள். நாங்கள் பில்லர் போட்டு கட்டியுள்ளோம். இன்டர்லாக் கல்லில் வீடு கட்ட திட்டமிட்டுள்ள நண்பர்களுக்கு பயன்படும் என்று பகிர்ந்துள்ளேன். நன்றி

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +7

      நன்று.

    • @wordoftheday5278
      @wordoftheday5278 2 ปีที่แล้ว +16

      கோவையில் எங்கே? உங்கள் தொலைப்பேசின் எண் கொடுக்க முடியுமா? எனக்கு பயன்படும்.

    • @Abhi-bl8vu
      @Abhi-bl8vu 2 ปีที่แล้ว +10

      Mud block Kerala Number send panna mudiuma akka

    • @anbarasananbu4003
      @anbarasananbu4003 2 ปีที่แล้ว

      Hi sir

    • @wordoftheday5278
      @wordoftheday5278 2 ปีที่แล้ว

      @@anbarasananbu4003 hi sir

  • @selvamk184
    @selvamk184 2 ปีที่แล้ว +23

    உங்கள் அணுபவங்ளை கொதப்பல்களை எங்களைக்கு எடுத்து சொன்னது மிக அருமை நன்றி சகோதரி |

  • @devarajans5246
    @devarajans5246 2 ปีที่แล้ว +57

    நல்ல தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி! இந்த தகவல் பலருக்கு உதவும்! வாழ்க வளமுடன்!

  • @mjagathguru
    @mjagathguru 2 ปีที่แล้ว +15

    பயனுள்ள பதிவு. உங்கள் மனவுளைச்சல் என்னால் உணர முடிந்தது. கவலை வேண்டாம் உங்கள் முயற்சி, அனுபவம் மற்றவர்களுக்கு பாடம். ☺️👍🏻

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +2

      புரிந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    நீங்க என்ன படிச்சிருக்கீங்கன்னு தெரியல ஆனால் ரொம்ப நிறைய விஷயம் நான் உங்ககிட்ட இருந்து தெரிஞ்சுக்கிட்டேன்
    ரொம்ப நன்றி சகோ🙏🙏

  • @venkatachalamvenkatachalam42
    @venkatachalamvenkatachalam42 2 ปีที่แล้ว +8

    சகோதரி அவர்கள் கொடுத்த அதிகப்படியான விளக்கம் ரொம்பவும் பயனளிக்கும் விதமாகவும் உள்ளது மிக்க நன்றிகள் வாழ்த்துகள் சகோதரி நன்றி நன்றி நன்றி

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      🙏

    • @mah6104
      @mah6104 11 หลายเดือนก่อน

      @@karkaninaika8884 தகவலுக்கு நன்றி தாய்

  • @RAVIravi-dw7vb
    @RAVIravi-dw7vb ปีที่แล้ว +3

    தங்களின் விழிப்புணர்வு மிக்க ஆலோசனைகள்,தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 9 วันที่ผ่านมา +1

    வணக்கம் very Very nice and excellent details நன்றி. ❤❤😊🎉🎉🎉🎉🎉

  • @ramkeesnest3968
    @ramkeesnest3968 7 หลายเดือนก่อน +2

    First of all a big appreciation for u sister. Nama patta kashtam maththavanga pada kudathunu ninaikrathu oru miga periya vishayam. Thankyou so much. Well explained.

  • @selviniranjanasri9766
    @selviniranjanasri9766 ปีที่แล้ว +2

    நன்றி அக்கா குழப்பத்தில் இருந்தேன் எனக்கு ஒரு தெளிவான முடிவெடுக்க தெரிந்தது

    • @karkaninaika8884
      @karkaninaika8884  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @Dinesh-dy7ry
    @Dinesh-dy7ry 2 ปีที่แล้ว +4

    Namma patta kastam mathavanga padama irukanumnu oru gud minded ah potrukanga..👌👌👌

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      Thank you for your appreciation and support.

  • @vmdchannel3414
    @vmdchannel3414 7 หลายเดือนก่อน +2

    உங்கள் வீடியோ பயன் உள்ளதாக இருந்தது நன்றி

  • @yogaraj6598
    @yogaraj6598 2 ปีที่แล้ว +3

    Nanga eppa than interlock vachi veedu start pana porom. Unga video ellame pathuturuken. Romba helpful la eruku.

  • @krishnanunnymenon962
    @krishnanunnymenon962 2 ปีที่แล้ว +17

    I saw your video now. Very well explained. Good for the people who use interlock bricks for construction.
    The problem to handle the contractor is tough task. Before accepting the work they talk so sweet after signing the attitude is totally different. Not all but most of the people.
    The employees of the contractor is still a bigger problem. They don’t listen at all. They think they knows everything more than their engineer/contractor.
    They are expert’s but they should respect the words of the person investing the amount.
    You have touched this very lightly.
    I have already experienced this.
    Your experience and explanations will go very well with others. Thank you
    God bless you.

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      Thanks a lot for your valuable comment and appreciation.

    • @venkatgalfar
      @venkatgalfar ปีที่แล้ว

      💯👏👏

  • @srinathbrothers5942
    @srinathbrothers5942 2 ปีที่แล้ว +1

    சகோதரி தேவையான நல்ல விழிப் புணர்வு பதிவு சிறப்பு சிறப்பு சிறப்பு நன்றி

  • @AhmedAhmed-me3xj
    @AhmedAhmed-me3xj 2 ปีที่แล้ว +3

    அக்கா உங்க கருத்துக்கு நன்றி அழகா கூறுகிறீர்கள்

  • @thangarasua1346
    @thangarasua1346 2 ปีที่แล้ว +1

    Super, unga uraiyaatal romba thelivaa, enna problemunu sonnathu periya visayam. Ithu inee veetuku kattuvorkku uthaviyaa yirukkum. Mikka nandree.

  • @krnsridharrsridhar
    @krnsridharrsridhar 8 วันที่ผ่านมา +1

    excellent explain for your suggestions thanks of lot.

  • @kalimuthu3757
    @kalimuthu3757 2 ปีที่แล้ว +36

    Wiring & plumbing வேலைகளின் பொழுது ஏற்படும் பிரச்சனைகள் & நீங்கள் கண்ட தீர்வுகள் சொன்னா இன்னும் பயனுள்ளதாக இருக்கும். இருக்கும். மேலும் சிவப்புப கல்லின் விலை மற்றும் கிடைக்கும் இடம் குறித்த தகவல்கள் தெரிவியுங்கள் சகோ

    • @Balu1689
      @Balu1689 2 ปีที่แล้ว +1

      +1

  • @anandananandan8333
    @anandananandan8333 หลายเดือนก่อน +2

    நம் வேலை முடிந்து விட்டது..நமக்கென்ன என்று கடந்து செல்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர்..இது சாதாரன விசியம் இல்லை..என்று நினைத்து..பதிவு போடும் மனதே!!பொதுநலம்...வாழ்க வளமுடன்..

  • @vijayans5117
    @vijayans5117 2 ปีที่แล้ว +2

    Romba nandri sister. Very practical and useful.

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 2 ปีที่แล้ว +10

    Enga oru engineer kooda ivolo detail solamatanga and absorve panamatanga neenga romba talent. interlock brick is half hand job.athu konjam success agathatharku neenga sona vishayangale karanam

  • @farmerzonorganics8017
    @farmerzonorganics8017 2 ปีที่แล้ว +6

    1996 இல் interlock வீடு கட்டினோம்...நல்ல முறை

  • @Uma-yi4mz
    @Uma-yi4mz 4 หลายเดือนก่อน +1

    தெரியாத அனைத்து விஷயத்தையும் சொல்லிக் கொடுத்தமைக்கு நன்றி நன்றி

  • @DanielDaniel-qe8xg
    @DanielDaniel-qe8xg 2 ปีที่แล้ว +7

    Thank you sooo much for sharing your negative experiences with Interlocking Bricks.
    I am actually planning to build a building with Interlocking Bricks and now I can avoid these problems.

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +1

      All the best for your new house with interlock bricks. 👍

  • @subbulakshmi6624
    @subbulakshmi6624 2 ปีที่แล้ว +2

    உபயோகமான பதிவு மிகவும் நன்றி🙏

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா நல்ல தகவல் சொன்னீர்கள் நன்றி

  • @vinomcaguy
    @vinomcaguy 6 หลายเดือนก่อน +1

    romba nandri ma , unga anubavamtha share pani oru veedu katravanglauku oru nalla idea kuduthinga

  • @ramakrishnanponnusamy4860
    @ramakrishnanponnusamy4860 2 ปีที่แล้ว +7

    அதே சமயம் நாம் அனுபவம் இல்லாத ஒரு செயலை செய்வதற்கு முன் அந்த செயலை செய்து அனுபவமிக்க உள்ளவர்களை கலந்த ஆலோசித்து செய்வது சால சிறந்தது.உங்களுடைய சொதப்பல் களை பகிர்ந்தமைக்கு நன்றி

  • @chandrasekaranlakshminaray1860
    @chandrasekaranlakshminaray1860 4 หลายเดือนก่อน +1

    Very good information. Precaution is better than cure. Thank you.

  • @k.muralikannan6763
    @k.muralikannan6763 7 หลายเดือนก่อน +1

    Madam, your Explanation and information is Good

  • @oxylerx8467
    @oxylerx8467 2 ปีที่แล้ว +1

    Arumaiyana thagaval sister

  • @gilbertgilbert519
    @gilbertgilbert519 2 ปีที่แล้ว +1

    உங்கள் தகவல் அனைவருக்குமே பயன் தரும்....... நன்றி

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      நன்று.

    • @gilbertgilbert519
      @gilbertgilbert519 2 ปีที่แล้ว

      @@karkaninaika8884 நீங்கள் எழுதியதுதான் தூய தமிழா

  • @abdulsalam1968
    @abdulsalam1968 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  • @sureshbabube
    @sureshbabube ปีที่แล้ว +1

    madam i really appreciate your help...it is very helpful for everyone

  • @meyyarularul1639
    @meyyarularul1639 หลายเดือนก่อน +1

    நன்றி சகோ... இது ஒரு கலை வேலை இல்லை.. எனப்பதைஎன்பதை உணர்ந்தவர்கள் தான் செய்ய முடியும்

    • @karkaninaika8884
      @karkaninaika8884  หลายเดือนก่อน

      சரியாக கூறினீர்கள்.நன்றி

  • @santhiyabaskar171
    @santhiyabaskar171 ปีที่แล้ว +1

    நல்ல தகவல். மிக்க நன்றி சகோதரி

  • @nagakumar3597
    @nagakumar3597 2 ปีที่แล้ว +1

    Tqsm for the information 🙏...And whenever wrk with gud plan and experience people.

  • @mohamednizar2285
    @mohamednizar2285 11 หลายเดือนก่อน

    Neegal Mattam thaaa native details ahh Nala selling erukiga ungala maathiri mahavafalum unmai Transplant native nd positive feedback ahh share Panna Nala erukum. Nandri sis

  • @RadhaKrishnan-gh2ph
    @RadhaKrishnan-gh2ph 2 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு நன்றி நண்பரே

  • @lakshmip2512
    @lakshmip2512 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏👍🏽Ennoda kavalai theerthadakku nandri

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 22 วันที่ผ่านมา +1

    Its useful information. Tnx sister ❤

  • @Kandasamy7
    @Kandasamy7 2 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல். நன்றி

  • @somasundaram9329
    @somasundaram9329 2 ปีที่แล้ว +2

    பயனுள்ள வீடியோ மிக்க நன்றி

  • @killerkausik4923
    @killerkausik4923 2 ปีที่แล้ว +2

    Romba use full akka👌👌

  • @yogaraj6598
    @yogaraj6598 2 ปีที่แล้ว +94

    Future la eneme interlock than use panuvanga. Unga video than reference edupanga. So keep going. All the best.

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +6

      Thank you so much.

    • @rameshv5557
      @rameshv5557 2 ปีที่แล้ว +1

      @@karkaninaika8884 kksk

    • @kumaragurusubramanian581
      @kumaragurusubramanian581 2 ปีที่แล้ว +1

      I think slabs will be the future

    • @dineshsekhar7378
      @dineshsekhar7378 2 ปีที่แล้ว

      Future interlock ku neenga paathinga, its a flop in chennai. Inga ellame bricks and acc than

  • @subramanisubramani5989
    @subramanisubramani5989 2 ปีที่แล้ว +3

    நீங்க சொல்ற line matching என்பது அழகு சம்பந்த பட்டது அல்ல... சுவரின் stability தொடர்பானது.

  • @LevisDiary
    @LevisDiary 22 วันที่ผ่านมา +2

    நன்றி🙏🙏🙏🙏🌺

  • @jkarunakaranpmkjkarunakara4861
    @jkarunakaranpmkjkarunakara4861 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @parames.k
    @parames.k 8 หลายเดือนก่อน +1

    நானும் வீடு கட்டி இப்பதான் முடித்தேன் சரியா வேலை செய்யாத கொத்தனார்கள் இன்ஜினியர் வீடு கட்டியும் கவலையாக உள்ளேன் நீங்க சொல்வது சரிதான் சகோதரி

  • @hariarumugam7671
    @hariarumugam7671 2 ปีที่แล้ว +5

    thanks for sharing your pain points. it will be helpful for every one..

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம்

  • @bhaskaranmurali2856
    @bhaskaranmurali2856 11 หลายเดือนก่อน +1

    நல்ல கருத்து 👍

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 2 ปีที่แล้ว

    உங்கள் தகவல் புதிதா வீடுகட்டுபவர்களுக்குமிகவும் பயனுள்ளதா இருக்கும் சகோதரி நன்றி வாழ்த்துக்கள்

  • @pounvelvel7097
    @pounvelvel7097 4 หลายเดือนก่อน +2

    வீடு கட்டுவது நிறைய பேருக்கு ஒரு கனவாக இருக்கிறது இன்டர்லாக் பிரிக்சில் வீடு கட்டும்போது இவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று நாம் பட்ட கஷ்டம் யாரும் படக் கூடாது என்று நல்ல உள்ளத்திற்கு நன்றிஅக்கா

  • @manutd054
    @manutd054 2 ปีที่แล้ว +4

    Thank you very much for detailed information..! 🙏🏽🙏🏽👍🏽

  • @yourmancj
    @yourmancj 2 ปีที่แล้ว +2

    Clear and detailed explanation given . I have a plan to build home with interlock too. This video gives me a heads-up about the things that I have to check prehand .

  • @sankarthillai1315
    @sankarthillai1315 ปีที่แล้ว +1

    Very useful madam, thank you.

  • @johnsathish9567
    @johnsathish9567 2 ปีที่แล้ว +2

    You have brilliant knowledge

  • @kaliappanl1614
    @kaliappanl1614 ปีที่แล้ว +1

    Very useful message....Thank you sister....

  • @sakthi3643
    @sakthi3643 2 ปีที่แล้ว +1

    Claver decision akka💥🤝 ceiling kalavai adikkiradhukku munnadi suthi irukka sevura edhachu attai vachu cover pannirukkalam..

  • @johnsonmathews9243
    @johnsonmathews9243 2 ปีที่แล้ว +3

    Wow this is of great help as we are going to construct our interlock brick house... great content

  • @wentheinparis3618
    @wentheinparis3618 2 ปีที่แล้ว +1

    ரொம்ப அழகா இருக்கு 💕

  • @kesaveluvijayaraghavan543
    @kesaveluvijayaraghavan543 2 ปีที่แล้ว +1

    Sister everything explained real nice and good thanks Sister.

  • @rethickravi4448
    @rethickravi4448 ปีที่แล้ว +1

    Very useful video thank you...

  • @SenthilkumarKS
    @SenthilkumarKS 2 ปีที่แล้ว +7

    Thank you mam for sharing your experience. This is very much useful information for us..

  • @mrs.lathasanjeevkumar8884
    @mrs.lathasanjeevkumar8884 5 หลายเดือนก่อน +1

    Thanks for your information sister🙏🏾🙏🏾🙏🏾

  • @mramyamselvi1991
    @mramyamselvi1991 ปีที่แล้ว +2

    Nanum interlock kalliel thaan ve2 kaddiullen.. No problem... Low cost low price... Normal home vida interlock kaddinal amount namakku rompa less... Good quality....

  • @ArunPrabu007
    @ArunPrabu007 2 ปีที่แล้ว +1

    Great info. No one told abt this info. Such an unique info.

  • @gokulp3694
    @gokulp3694 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு

  • @j.jaganjothi9486
    @j.jaganjothi9486 ปีที่แล้ว +1

    Nicely explained. Thankyou

  • @sundaramulagappan5484
    @sundaramulagappan5484 2 ปีที่แล้ว +6

    உங்கள் கஷ்டங்களில் இருந்து மற்றவர்கள் விழிப்புணர்வு பெற உதவி செய்திருக்கிறீர்கள் மிக்க நன்றி... ஆனால் வீடுகளுக்கும் கட்டிடங்களுக்கும் interlock concrete blocks use பண்ணினால் நன்றாக இருக்கும். Interlock bricks use பண்ணுவதை முற்றிலும் தவிர்க்கவும். நன்றி!!

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      மண் இன்டர்லாக் கல் use பண்ணக்கூடாது அப்டின்னு சொல்றீங்களா?

  • @angamuthus4237
    @angamuthus4237 หลายเดือนก่อน +1

    நன்றி"

  • @Prabhakaran_1982
    @Prabhakaran_1982 2 ปีที่แล้ว +3

    Super information madam, especially your explanation 👌🎉✨

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว +1

      Thanks for your appreciation and support bro.🙏

    • @Prabhakaran_1982
      @Prabhakaran_1982 2 ปีที่แล้ว

      @@karkaninaika8884 ok definitely

  • @saravananp6269
    @saravananp6269 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி எந்த தொழிலை செய்தாலும் திருந்த செய்ய வேண்டும் படைப்பு என்பது மிகவும் அழகாக இருக்கவேண்டும்

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள். நன்றி சகோ

  • @maripandip2183
    @maripandip2183 26 วันที่ผ่านมา +1

    Thanks akka

  • @ClementSanthosh
    @ClementSanthosh 2 ปีที่แล้ว +3

    thank you for your efforts , you covered very important points in this video

  • @jobsfree365
    @jobsfree365 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர்கள் 🙏

  • @sathiskumard3793
    @sathiskumard3793 2 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகாகு நன்றி நண்பரே

  • @rameshpram1444
    @rameshpram1444 2 ปีที่แล้ว +2

    நன்றிகள் சகோதரி

  • @KCOPSVlogs
    @KCOPSVlogs 4 หลายเดือนก่อน +1

    Super ma good awareness,

  • @BalaMurugan-er5nn
    @BalaMurugan-er5nn 2 ปีที่แล้ว +1

    உங்கள் தகவல் மிக அருமை நன்றி சகோதரி வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி

  • @trramdasdas589
    @trramdasdas589 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு.....

  • @sivasubramanianchandraseka4906
    @sivasubramanianchandraseka4906 ปีที่แล้ว +1

    Very useful information Madam 👏👏👏👏

  • @StalinMu
    @StalinMu 2 ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வு

  • @sekardeepak9658
    @sekardeepak9658 2 ปีที่แล้ว +1

    Sirappu sister super 👌

  • @sridharvivek7240
    @sridharvivek7240 ปีที่แล้ว +1

    Very very useful video.

  • @pKprabu
    @pKprabu 2 ปีที่แล้ว +1

    Use full information akka...

  • @asowndappan5919
    @asowndappan5919 2 ปีที่แล้ว +1

    Such a good guidelines

  • @mohamedimran4225
    @mohamedimran4225 2 ปีที่แล้ว +1

    Well done sister good explanation with video clip

  • @kasirajantamilmelodysongs2189
    @kasirajantamilmelodysongs2189 2 ปีที่แล้ว +2

    நன்றி அக்கா

  • @jeevanandham2528
    @jeevanandham2528 ปีที่แล้ว +7

    நம்ம ஊர் வேலை ஆட்களுக்கு செங்கல்,ஹாலோபிலாக் கல் தவிர வேறு வேலை தெரியாது..இவர்களை வைத்து புது வித வேலை செய்தால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்படும்.. நான் AAC block வைத்து ஏகப்பட்ட சொதப்பல்களை சந்தித்தேன்..

  • @knightdave1986
    @knightdave1986 2 ปีที่แล้ว +8

    Sister.. Regarding this concrete leakage at the corners.. U can use grinder to remove the cement spillage.. Then do a red oxide coat..
    Please give reply to my suggestion..

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 ปีที่แล้ว

      Using grinder is ok. But red oxide coating is not a good idea.

  • @joejose678
    @joejose678 2 ปีที่แล้ว +1

    உங்கள் விளக்கம் நல்லா இருக்கு