@@manigiri9920if people say leading a divorced life is nonsense then no use of being an educated person,only fools will keep tolerating nonsense by telling such reasons tolerance is important but remember people who are divorced would have faced extreme situations in their lives and don't people by saying they are not able to tolerate.There is a limit for everything which is applicable for such nonsense in the name of marriage life as well. The reason why the speaker spoke about his tolerance in marriage life though they had several clashes between them was because marriage it was love marriage.If it would have been arranged marriage then the same clash between both of them would have ended up in divorce.In simple words they tolerated such things just because it was love marriage
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சரியான புரிதல் இல்லை யென்றால் மட்டும்தான் அதுவிவாகரத்து வரை செல்லும் என் அனுபவம் என் மனைவி இறந்து விட்டார் இருந்தாலும் இன்றும் மறக்க முடியாமல் அவளது நினைவில் வாழ்ந்து வருகிறேன் எங்கள் வாழ்க்கையில் எந்த ஒளிமறைவும் இல்லாமல் வாழ்ந்தோம்.
Hi friends, when I’m Said to my husband, my third pregnancy positive report and he said why are you telling to me? I don’t know about that where you went. after that, my daughter matured that time also . He said why are you telling to me all this things. Finally, I did not tell anything else To him, I came out with my two kids now I am happy in my life
Really a bold decision.He doesn't deserve to be in a family.It is a great loss for him.we should not feel for the person who doesn't know the value of us.Great mam .All is well.
யோவ், இந்த மாதிரி பேசி பேசி இன்னும் விவாகரத்தை ஊக்குவிக்கும் பல நிகழ்ச்சிகள் தேவை. நல்ல பண்பாடு. சமுதாயம் அங்கீகரித்த "லிவிங் டுகெதர்". சேர்ந்து வாழ்தவர்களை காட்டுமிராண்டிகள் என சொல்லும் காலம் தூரமில்லை. வாழ்க பாரதம். நீர் அதன் புதல்வர்கள்.
துரத்தி துரத்தி காதலித்த நம்ப வைத்து ஒரு விதவையை கல்யாணம் செய்து அந்த மனைவியையும் அவளுடைய இரண்டு பிள்ளைகளையும் தினமும் கொடுமைகள் வன்முறைகள் செய்து விட்டு பிறகு ஓடி ஒளிந்து கொண்டு திமிராக வாழும் அந்த ஆணிற்கு நமது சட்டத்தில் என்ன தண்டனை
இவுங்க அத்தனை பேரும் சேர்ந்து சொன்ன அனைத்து விசயமும் என் வாழ்க்கையில் நடந்தது.ஆனா நான் டைவர்ஸ் பண்ணல.பண்ண முடியல.வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா பண்ணுவேன்.
இன்றுதான் இந்த வீடியோவைப் பார்க்கிறேன். இசையமைப்பாளர் A.R. ரஹ்மானின் மனைவி திருமணமாகி 29 வருடங்கள் கழித்து வக்கீல் மூலம் விவாக ரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்! (20/11/2024).
A good topic for both men and women for present generation. A professional opinion can be taken before going for extreme step. Finally an individual is more important than marriage. Thank you.
فَاِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهٗ مِنْۢ بَعْدُ حَتّٰى تَنْكِحَ زَوْجًا غَيْرَهٗ ؕ فَاِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ اَنْ يَّتَرَاجَعَآ اِنْ ظَنَّآ اَنْ يُّقِيْمَا حُدُوْدَ اللّٰهِؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَّعْلَمُوْنَ மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். (அல்குர்ஆன் : 2:230 )
திருமண வாழ்வில் இருவரும் சமம்தான் யாரும் அடிமை கிடையாது காரணம் இருந்தால் விவாகரத்தில் தப்பு இல்லை மறுமணம் செய்து நன்றாகவாழ வேண்டும் அடங்கி போக வேண்டிய அவசியம் கிடையாது நிறைய பேர் வெளிய சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் அவர்களுக்கும் அன்பு ஆசைகள் இருக்காதா
وَاِنِ امْرَاَةٌ خَافَتْ مِنْۢ بَعْلِهَا نُشُوْزًا اَوْ اِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَاۤ اَنْ يُّصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا ؕ وَالصُّلْحُ خَيْرٌ ؕ وَاُحْضِرَتِ الْاَنْفُسُ الشُّحَّ ؕ وَاِنْ تُحْسِنُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:128 )
اَلطَّلَاقُ مَرَّتٰنِ فَاِمْسَاكٌ ۢ بِمَعْرُوْفٍ اَوْ تَسْرِيْحٌ ۢ بِاِحْسَانٍ ؕوَلَا يَحِلُّ لَـکُمْ اَنْ تَاْخُذُوْا مِمَّآ اٰتَيْتُمُوْهُنَّ شَيْئًا اِلَّاۤ اَنْ يَّخَافَآ اَ لَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِؕ فَاِنْ خِفْتُمْ اَ لَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِۙ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيْمَا افْتَدَتْ بِهٖؕ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَعْتَدُوْهَا ۚ وَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ (இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள் முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;; அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர, நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை; இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்; ஆகையால் அவற்றை மீறாதீர்கள்; எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் : 2:229 )
Legal reasons are in favor of male dominated society - one of the reasons for divorce is illegal extra marital relationship. Many husbands artificially orchestrate such situation in the woman's life and thus lead to the way of divorce. As everyone says - if the two are not in mutual understanding and respect each other - there is no reason for the marriage to be called - punitham-holy. I have witnessed a true story of a woman. She faced lot of struggles in her life and even her children were taken away from her. The children were forced to believe their father. Her own parents and their family members rejected her. She is a successful woman today living on her own legs. She has become successful only when rejected by all. God is with her.
மரணம் மிகப்பெரிய விடுதலைன்னு ஞானிகள் சும்மாவா சொன்னார்கள்? நான் ஏன் பிறந்தேன் எதுக்கு வாழறேன்னே தெரியலை? ஒரு வேளை வீட்டுக்காரனுக்கு வாடகை கொடுத்து அவன் வசதியா வாழவும், என் முதலாளிக்கு நான் உழைச்சு அவர் வசதியா வாழவுமா? ஒண்ணுமே புரியலை? ஒரு பூகம்பம், ஒரு போர் வந்து அப்படியே போய்டக் கூடாதான்னு நாள்தோறும் நினைச்சுக்கறேன். கொரானாவுல நாசமாப் போன குடும்பத்துல நானும் ஒருத்தன். 😒😒😒😒😒😒
I want to talk about this but, I don't want becoz that much of pain, angry, sad, depression, and so many thing with me. With all this iam standing on my own by seeing my beloved one faces. God is great👍 with him iam moving everything.
Every human being must have these below: Basic knowledge of survival/ life. E.g. healthy cooking, self care, workout routine/ yoga, kai vaithiyam, how to care sick person, pregnancy care, Baby care, savings plan etc. Again family support is important. Parents cannot depend on their son/ daughter for their debt. If you want your marriage life to be successful. Follow these steps. Before marriage: First we must be an open book to our partner. Discuss life plan and see if that matches their goal. A-Z must discussed and be honest to each other. After marriage Priority wife/ husband and their children. Followed by own parents and in laws then comes the rest. Both side Family's blessings and support is very very important. Maamiyar kodumai etc iruka koodathu. Both family must treat each other's family as their own. Couples parents must let the couple take decision/ don't interfere. Understanding of both family character is important. And respect each other. Still.. A couple can still survive without a family support. Good circle of helpful friends is important.
some times some girls try to blackmail husband - That is supported by her father - Finally with eco issue, that will end up with divorce - A Real Story
❤❤❤ இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள்; உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது; இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் : 2:232)
Well rounded assessment of importance of both partners in success of marriage and the need to uphold voices of those who experience intimate partner violence in different forms.
Love panni marriage panni 25 years aguthu daily pirachinai avar family kastadyil avar naan maddum thanithu irukiren any time aduthavargslidsm kevalamaga ennai vittukoduthu pesukirar adimaiya vaikirar itharkaga diverse pannalam allava
Divorce of yesterdays is different from what it is today.First and foremost parents from either side should refrain from interfering in youngster’s married life. But today the institution of marriage has become a joke.I am 72 and today I feel girls are very much intolerant .I feel it is high pay packet for a girl is also a most important cause.Today boys have extremely tolerant and going a long way in saving a marriage to such an extent that they are compromising in every aspect.
Today's youngsters go to friends for support. Family will always try to keep up the marriage from breaking , but many friends take the couple in wrong direction. From my experience.
I think sir is spot on. My wife came into the marriage with high hopes that she'll get a hrithik roshan look alike who'll be able to get into a business and earn crores in less than 5 years. When i had brown skin and a lot of tolerant person who didn't want to get into business, it took her less than a year to get out of the marriage by calling me "kallie" and by being both physically and emotionally abusive. So far, i'm yet to come across any law which'll make the women to answer for such behaviour. So called "freedom movement" by Indian and western movement which is to be answered by Men of this generation. My classmate(a woman) who cheated me out of 15k during 2002-03 timeframe has already divorced twice. I don't think she was intent on saving marriage and was living her own life from the start itself that it has hurt two men who wanted to lead a normal married life !!!!!!
You cannot generalise like that. I have seen many man being very much immature after marriage. Also some men dont want to take responsibilities of marriage instead they just continue their bachelor life even after marriage. Also some men want to be pampered just like a child but again that wont workout a long way. Simply don't always blame women for everything. Problem is with both men and women but it differs in everyone's life. Nowadays women are doing 9 to 5 job and still doing household chores and taking care of children too. What is that then? Some men never want to change even a bit after marriage and the men's mom always comes for the support of their son and wont let do or help wife. What kind of mentality is this ? But it is always women has to put up with all the responsibilities and burden. Why is that? I know not all women are perfect. At the same time, not all men are taking responsibilities instead they just escape saying i have office pressure. Meanwhile women who work + housework + children care are just taken as joke
@@artbygopika5794 Men will become like that only when they're brought up with interference from their parents as well, isn't it ? Roles are getting reversed, men are getting into marriage institution without any respect by women, parents from both sides are interfering, how do you think marriage is going to sustain ?
Sir gents and his parents are always worst and not ready to take even a small risk which includes marrying a differently abled woman who works as a teacher in a reputed school that has branches across India. They wanted to lead a very safe life where they are not interested to support a differently abled woman (10% help) though they have servant in their own house where their mother's health condition is normal and they question how can you manage family who needs 10 % help for yourself thus becoming judgmental and taking wrong decisions. Stop blaming youngsters and especially woman for everything as if men is doing everything right.The problem with 90% divorce is because of men only.
நீங்கள் எங்களுக்கு அளிக்கும் விவரங்கள் நாங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் அளிக்கும் விவரங்களையே பார்க்கிறேன். 🙏🙏🙏🙏🙏
Pazhani is condescending,always humiliating contestants,ignorant or Knowledgable,everyone is entitled to difference of opinions.He is unaccepting of opposed views.very sad.He picks on ppl ,plus cutting ppl off when they are speaking
Hi all, I was an a Ex Army person and I supported my wife in caring, love,and made here educated, got everything to her.But she asked me a divorced in the 3rd day. I made my son a doctor now she left me and went with my son .Now I am alone
தமிழா தமிழா நிகழ்ச்சியில் விவாகரத்து தலைப்பில் விவாதம் பொருத்தமாக இல்லை. மேல்நாட்டு கலாச்சாரத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.மகளிர் வாழ்க்கை சிறப்பாக இருக்க சமுதாய மாற்றங்களை செய்ய வேண்டும்.
Nanum en mamiyar mamanor ah amma appa nu than kupduren irrunthalum avunga pillaingala mathiri oru nall kuda enna ninachathu illa enna oru manusiya kuda pakurathilla😂
spec of doubt n authenticity ... the beautician lady started her career at age of 18 n got married at d age of 25 yrs... meanwhile .. 1. she supported a family of 5 sisters, 2 brothers 2. Got her elder sister married with 35 poun gold 3. got 2 bros educated 5. she got married with 50 poun gold at d age of 25yrs just considering gold earning, she has earned 85 poun gold in 7 yrs, say 10 yrs.... how possible..... practically possible? maybe an exception,,,, but sympathize wit these victims...
Statistics seem made up. Beautician doesn’t earn like other professional.She is overemphasizing her sacrifice,school drop out,did tailoring,maybe was cheated by hubby pretending to be lawyer
Pengalthan avargal pengalin valkkaiyai kedikirarkal, marumagana mariyathaoye illama treat panrathu chi keeta but hi, avarkalai santhosamaga vala vidrathilla, yena ava ava purushanoda valave illa
Before marriage they go all temples and beg to god for husband and wife boon,after coming to in laws house, the they start thier wars,both spouses are at fault
அவர் அவர் வாழ்கையில் என்ன நடந்தது என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.. வெளியில் உள்ளவர்கள் அதை யாரும் நியாயப்படுத்த முடியாது...❤❤❤
கசப்பான உறவுகள் உடன் சேர்ந்து வாழ்வதைவிட பிரிந்து அவரவர் வாழ்க்கை பாதையில் செல்வது மேல் 😢
True😢
True
😢true
Sss....
@@manigiri9920if people say leading a divorced life is nonsense then no use of being an educated person,only fools will keep tolerating nonsense by telling such reasons tolerance is important but remember people who are divorced would have faced extreme situations in their lives and don't people by saying they are not able to tolerate.There is a limit for everything which is applicable for such nonsense in the name of marriage life as well.
The reason why the speaker spoke about his tolerance in marriage life though they had several clashes between them was because marriage it was love marriage.If it would have been arranged marriage then the same clash between both of them would have ended up in divorce.In simple words they tolerated such things just because it was love marriage
அவரவர் வாழ்க்கையில் எவ்வளவு வலியும் வேதனையும் இருந்தால் அந்த முடிவை எடுத்திருப்பார்கள்.....!
Correct sir
Unmai
Yes
தனியாக வாழும் பெண்களுக்கு தான் தெரியும் வாழ்க்கையின் வலியும் வேதனையும் வாழ்க்கை வாழத்தான் விருப்பம் ஆனால் வாழ விடுவதில்லை
My wife sister also alone...very difficult u r right.
@@srinivasansujatha3026😊😊
😊😊😊
@@kumars502824:06
@@kiritikraja348645:33
40 வருடங்கள் முடிய போகிறது ஆனால் அடிமை வாழ்வு 😢😢😢😢😢
Ean ippadi😥
@@Logiaru-ix7fy...... நான் வாங்கி வந்த வரம்
யோசிங்க இப்பவும் வழி இருக்கும், நா விவாகரத்து பத்தி மட்டும் சொல்லல
@@sasireka3570.,. இறப்பு மட்டுமே. விடுதலைத் தரும்
32 அண்டு இப்படிதான்
கல்யாணத்திற்கு பிறகு நான் கொஞ்சம் கூட நிம்மதி இல்லை
Y sis
Thanks
Niraya perukku ippadi thaan
Same to me because love marrage
@@snehac1333athellam solli puriyavaikka mudiyathu sis.anupavikaravagalukku than athoda kastam theriyum
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சரியான புரிதல் இல்லை யென்றால் மட்டும்தான் அதுவிவாகரத்து வரை செல்லும் என் அனுபவம் என் மனைவி இறந்து விட்டார் இருந்தாலும் இன்றும் மறக்க முடியாமல் அவளது நினைவில் வாழ்ந்து வருகிறேன் எங்கள் வாழ்க்கையில் எந்த ஒளிமறைவும் இல்லாமல் வாழ்ந்தோம்.
என்னைப் பொறுத்தவரை விவாகரத்திற்கு கூட்டு குடும்பமும் ஒரு பெரிய காரணம் தான்
கூட்டு குடித்தனம்....7 வயது முதல் 70 வயது. வரை உள்ளவர்கள் அதிகாரம் செய்வார்கள்
Ss very true
Unmai
Suicide kum murders kum thanikudithanam romba vasathi... correct ah ?..
Vaya moodittu odi po
விவாகரத்து ரொம்ப இல்லை பிள்ளைகளுக்காக ஒண்ணா சும்மா வாழுறவங்க நிறைய பெண்கள் 🤣🤣🤣🤣
🎉 yes
Also
Exactly
வேறு வழியே இல்லை பெண்களுக்கு😢
ஆண்களும் இருக்காங்க..
Divorce vaangiya aththanai pengalukum enadhu manamaarndha vaazhthukkal. All the best. ❤
Evanukkum, evalukkum vilakkam kudukanumgara avasyame illa. Nimmadhiya irunga. 🙏
உயிருக்கு ஆபத்து வந்தாலும் விவாகரத்து வாங்கக்கூடாது என்று சொல்வது என்ன கொடுமை.
Locopilot0
Kandipa uyiruku minjii onnumey illa
Enaku meraj aki 15 varudam akirathu 16 vayathil meraj 15 varusamum 15 ponnunga kuda thodarpu nanum thirunthidalanu nenachu lasta kala vilunthu kenjina thirumpaum oruthikuda erunthudu vanthu Mannichudu solraru divace pannittupona sethuduvanu solraru ennala vittudupokaum mudila valaum mudila naragam ethu ethuku solran a ethoda kodumai yarum anupavaichuruka mattinganu ninakira meraj ana 3 days la padukaila en hus en amma kannala paththaen. Ethavida kodumai erukuma. Athala solra unga Huspendu sinna thavarukulam divace pannittu elanthidathinga .but en valkaimathiri yarum eththukittum valathinga athu naragam seththudalam
K take divorce
தினமும் பத்து சன்டைவருது ஆனா ஒரு நாள் கூட பிரிச்சி இருக்கமுடியவில்லை
Super.
Unmai sister enakum than
நானும் இப்படி தான் 31 வருடமா ஒரு நாளைக்கு. பல சண்டை வரும் அனா விட்டுட்டு இருக்க முடியல .
It is called love ❤
S , nee ga kadavul, unga amma nalla valathi. Erukaa ga🙏
Hi friends, when I’m Said to my husband, my third pregnancy positive report and he said why are you telling to me? I don’t know about that where you went. after that, my daughter matured that time also . He said why are you telling to me all this things.
Finally, I did not tell anything else To him, I came out with my two kids now I am happy in my life
Fool ...very shame...guy.
All the best sister
Super ma...be brave and be happy
Really a bold decision.He doesn't deserve to be in a family.It is a great loss for him.we should not feel for the person who doesn't know the value of us.Great mam .All is well.
திருமணத்துக்கு முன் பொய்யான வாழ்க்கை அதையே சார்ந்து உண்மையான வாழ்க்கைக்கு ஆண் சமாளிக்க முடியாமல் துணைவிக்கு துணையாக இருந்தால் துணிவாக 👍👍👍👍👍👍👍👍❤️
இப்போதெல்லாம் திருமணம் என்பது குறைந்துவிட்டது
லிவிங் டுகெதர், கள்ள காதல் தான் அதிகம்.
Thank you Thamizha Thamizha for creating awareness of divorcee’s struggle to live in the society with respect. 🙏🏽
@@sukuv3494 No need to laugh bro.
@divyas5119 Sorry antha time la Vera mindset la irunthan...I will delete it
யோவ், இந்த மாதிரி பேசி பேசி இன்னும் விவாகரத்தை ஊக்குவிக்கும் பல நிகழ்ச்சிகள் தேவை. நல்ல பண்பாடு. சமுதாயம் அங்கீகரித்த "லிவிங் டுகெதர்". சேர்ந்து வாழ்தவர்களை காட்டுமிராண்டிகள் என சொல்லும் காலம் தூரமில்லை. வாழ்க பாரதம். நீர் அதன் புதல்வர்கள்.
Enna bommeru enna indha pakkam
ஆண் என்ற ஆணவம்😢😢😢
பெண் என்ற ஆணவமும் கூட….in current generation
உடலை.ஆயுதமாக்கும்பெண்.புத்தி😂😂😂
No
Penn engira adankatha agampavam
துரத்தி துரத்தி காதலித்த நம்ப வைத்து ஒரு விதவையை கல்யாணம் செய்து அந்த மனைவியையும் அவளுடைய இரண்டு பிள்ளைகளையும் தினமும் கொடுமைகள் வன்முறைகள் செய்து விட்டு பிறகு ஓடி ஒளிந்து கொண்டு திமிராக வாழும் அந்த ஆணிற்கு நமது சட்டத்தில் என்ன தண்டனை
Oru thandanaiyum illa Naa 3yrs ah poraduren baliye illayam appa illama enaku aprm piranthavangala pakurathanu therila ana Avan innoruthiyoda irukan thali kattamale aanathika ulagam
Innum cause nadakuthu avaluku kolanthaye agiduchi Naa thali Katti 1monthla en valka mudinjiruchi😭 entha ampaklayapathalum pudikala verupa iruku
Thugula podanum sister avana
Oru sila alungaluku pontati kasakum. Yellaru life apdithan. Avalaum avanaum nika vachu sudanum
மொட்டைதலை நண்பருக்கு பரிசளித்து தன்னை நல்லவனாக காட்டிகொண்ட தொகுப்பாளர் சிறப்பு
இவுங்க அத்தனை பேரும் சேர்ந்து சொன்ன அனைத்து விசயமும் என் வாழ்க்கையில் நடந்தது.ஆனா நான் டைவர்ஸ் பண்ணல.பண்ண முடியல.வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா பண்ணுவேன்.
Po...poi panni thola
Very very Super and very informative message. Hats off to this programme. Thank you to the organizer.
Wonderful topic, I really have to apricate the women who came out and stood alone and succeed.
Appreciate
Ena poruthavara marriage ey waste ...❤ suma need ku dhan
Ok. Hole oru thevai aduthaan
கடைசி வரைக்கும் ஒரு சகிப்புத்தன்மை தான் புரிந்து கொள்ளாமலேயே வாழ்வது சமூகம் பெற்றோர் அவர்களுடைய நலன்
Hats off to Black dress Akka
பெண்களுக்கு பேசும் உரிமையை வாங்கிக் கொடுத்த பெரியார் வாழ்க பெண்கள் இந்த நாட்டின் கண்கள்
பேச முடியாத மாற்றுத்திறனாளி களையும் பேச வைத்திருந்தால் சூப்பரா இருக்கும்
இருவருக்கும் 60 வயதுக்குபிறகுதான் உனக்கு நான் எனக்கு நீதான் துணை எனறு கடைசிவரை வாழத்தோன்றும்.அப்படி வாழ்ந்தவர்களுக்குத்தான் அது தெரியும்🎉
Apdina 50 vayasukku mela kalyanam pannu
@@samricherd9189😂
மிகச் சரியான தீர்ப்பு.பங்கேட்பாளர்கள் மொட்டையர் நீங்கலாக சிறப்பு.சிறப்பு அழைப்பாளர்கள் மிகச் சிறப்பு.மிக்க நன்றி.
இன்றுதான் இந்த வீடியோவைப் பார்க்கிறேன். இசையமைப்பாளர் A.R. ரஹ்மானின் மனைவி திருமணமாகி 29 வருடங்கள் கழித்து வக்கீல் மூலம் விவாக ரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்! (20/11/2024).
தலைப்பில் தவறு உள்ளது. ' விவாகரத்து ' என்பதை 'விவகாரம்' என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதை ஒட்டிய நல்ல செயல்களும் தேவை
விவாகரத்து என்பது பெண்களுக்கான உரிமை!
Yen...ambalaikitta irunthu panatha pudinkittu avanayaum avan kudumbathayum nasam pandrathukka???
A good topic for both men and women for present generation. A professional opinion can be taken before going for extreme step. Finally an individual is more important than marriage. Thank you.
ஒன்றாக சேர்ந்து வாழ முடியாதவங்க ஏன் கல்யாணம் பண்ணிக்க வேண்டும்?
فَاِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهٗ مِنْۢ بَعْدُ حَتّٰى تَنْكِحَ زَوْجًا غَيْرَهٗ ؕ فَاِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ اَنْ يَّتَرَاجَعَآ اِنْ ظَنَّآ اَنْ يُّقِيْمَا حُدُوْدَ اللّٰهِؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَّعْلَمُوْنَ
மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.
(அல்குர்ஆன் : 2:230 )
திருமண வாழ்வில் இருவரும் சமம்தான் யாரும் அடிமை கிடையாது காரணம் இருந்தால் விவாகரத்தில் தப்பு இல்லை மறுமணம் செய்து நன்றாகவாழ வேண்டும் அடங்கி போக வேண்டிய அவசியம் கிடையாது நிறைய பேர் வெளிய சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் அவர்களுக்கும் அன்பு ஆசைகள் இருக்காதா
وَاِنِ امْرَاَةٌ خَافَتْ مِنْۢ بَعْلِهَا نُشُوْزًا اَوْ اِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَاۤ اَنْ يُّصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا ؕ وَالصُّلْحُ خَيْرٌ ؕ وَاُحْضِرَتِ الْاَنْفُسُ الشُّحَّ ؕ وَاِنْ تُحْسِنُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا
ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:128 )
اَلطَّلَاقُ مَرَّتٰنِ فَاِمْسَاكٌ ۢ بِمَعْرُوْفٍ اَوْ تَسْرِيْحٌ ۢ بِاِحْسَانٍ ؕوَلَا يَحِلُّ لَـکُمْ اَنْ تَاْخُذُوْا مِمَّآ اٰتَيْتُمُوْهُنَّ شَيْئًا اِلَّاۤ اَنْ يَّخَافَآ اَ لَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِؕ فَاِنْ خِفْتُمْ اَ لَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِۙ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيْمَا افْتَدَتْ بِهٖؕ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَعْتَدُوْهَا ۚ وَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ
(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள் முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;; அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர, நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை; இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்; ஆகையால் அவற்றை மீறாதீர்கள்; எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.
(அல்குர்ஆன் : 2:229 )
கணவன் மனைவி மீதும் ,மனைவி கணவன் மீதும் உண்மையான அன்பு இருக்கும் போது கண்டிப்பாக எவ்வளவோ problem வந்தாலும் பிரியமுடியாது
All divose are great were depending not any person awasome
Legal reasons are in favor of male dominated society - one of the reasons for divorce is illegal extra marital relationship. Many husbands artificially orchestrate such situation in the woman's life and thus lead to the way of divorce. As everyone says - if the two are not in mutual understanding and respect each other - there is no reason for the marriage to be called - punitham-holy. I have witnessed a true story of a woman. She faced lot of struggles in her life and even her children were taken away from her. The children were forced to believe their father. Her own parents and their family members rejected her. She is a successful woman today living on her own legs. She has become successful only when rejected by all. God is with her.
Congratulations great blessings wishes good program thanks 🙏 mr.Karu palaniappan such a kind respect and response program anchor ❤
சம்பளம் வாங்கி கணவனிடம் கொடுத்து வந்த பெண்
கணவன் சென்ற
பின்பு 4 வீடு வாங்க முடிந்தது.
அது எப்படி சொல்லுங்க
ஒரு வீடு இருந்த போது 4 வீடு என்ன 20 வீடு வாங்கலாம்
மரணம் மிகப்பெரிய விடுதலைன்னு ஞானிகள் சும்மாவா சொன்னார்கள்?
நான் ஏன் பிறந்தேன்
எதுக்கு வாழறேன்னே தெரியலை?
ஒரு வேளை வீட்டுக்காரனுக்கு வாடகை கொடுத்து அவன் வசதியா வாழவும், என் முதலாளிக்கு நான் உழைச்சு அவர் வசதியா வாழவுமா? ஒண்ணுமே புரியலை?
ஒரு பூகம்பம், ஒரு போர் வந்து அப்படியே போய்டக் கூடாதான்னு நாள்தோறும் நினைச்சுக்கறேன்.
கொரானாவுல நாசமாப் போன குடும்பத்துல நானும் ஒருத்தன். 😒😒😒😒😒😒
இந்தம்மாவோட கதை வந்து விஜை டிவியில் பாக்கியலஷ்மி சீரியல் மாதிரியே இருக்குங்க!!
Indian society treats men is so important in most of the occasions. That needs to be changed.
Comfort vaalkai vaaluravanga oru side , kashta pattu vaalnthavanga oru side
Hai
Nalla awareness program
Amma appa alankaram pannikkatha engiratha ethai manasila vechu solliruppsnga nu konjam open ah solla mudiuma Mr.karupalaniappan??
I want to talk about this but, I don't want becoz that much of pain, angry, sad, depression, and so many thing with me. With all this iam standing on my own by seeing my beloved one faces. God is great👍 with him iam moving everything.
Finally a taboo subject had been discussed openly.This has opened a can of worms.
super speech madam. black dress..
Every human being must have these below:
Basic knowledge of survival/ life.
E.g. healthy cooking, self care, workout routine/ yoga, kai vaithiyam, how to care sick person, pregnancy care, Baby care, savings plan etc.
Again family support is important. Parents cannot depend on their son/ daughter for their debt.
If you want your marriage life to be successful. Follow these steps.
Before marriage:
First we must be an open book to our partner. Discuss life plan and see if that matches their goal. A-Z must discussed and be honest to each other.
After marriage
Priority wife/ husband and their children. Followed by own parents and in laws then comes the rest.
Both side Family's blessings and support is very very important.
Maamiyar kodumai etc iruka koodathu. Both family must treat each other's family as their own. Couples parents must let the couple take decision/ don't interfere.
Understanding of both family character is important. And respect each other.
Still..
A couple can still survive without a family support. Good circle of helpful friends is important.
Very use full programme.All the best.
Oru aaanaga solgiren ingu pala aangal miga kevalamana ennam kondavargal. Aaanthika vathigal
some times some girls try to blackmail husband - That is supported by her father - Finally with eco issue, that will end up with divorce - A Real Story
27.56 true. Avaluga amma ellam pombalaye illa
Unmai,pidikatha uravutan kastapatu anusarisi kastapatu nonthu savathai vita,pirinthu vanthu thanijjaiyaga ulaithu than kulanthaikallutan nimathiyaga valvathe mellll.......
❤❤❤
இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள்; உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது; இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
(அல்குர்ஆன் : 2:232)
Indian passports should stop using dad/husband's name. American passports don't have such fields.
Oru thalai ragam vivagarathu aana vargalu aana ragam intha nigalchi
when u see both side one side is more brighter🤩 (singles) the other side so wired looks🤪
Self respect most important.
Sorry sir even arrange marriage also getting divorce. They live by pressure of parents and society. Try to understand please.
Well rounded assessment of importance of both partners in success of marriage and the need to uphold voices of those who experience intimate partner violence in different forms.
அடேய்....கரூ...... நாகரிகமாக நடந்துக்கடா பண்ணாடெ
Unaku yenda eriyudhu?😂
@@blue_moon1_1eriyum da.. nee po
Pidikama valarathu rompa kastam.
azhagu,vasathi,padippu, ithaivida udhaviyum,paadhukaappum manithaapimaanam nermai, ozhukkam ,iraivanukku payanthu nadakkanum athu pothum irandu perume porumaiya yosichu pesanum
மனைவி. விட்டில்யிருக்கும். போதே. அவருக்கும். அவர்க்கு. தெரியாமல். டைவர்ஸ். கேட்கும்போது. அவரருடன். அட்ஜஸ்பண்ணவேண்டியதில்லை
Title romba thappa erukku….change it….. Vivakaaram is entire different meaning than vivaakaram….😅😅😅
Due to my inlaws and my husband's irresponsible behaviour... I m heading for divorce... some ppl use you and just dump you...
❤👍🙏💯 super
12.00 correct word
சொல்லுறதுக்கு வாய்க்கு நல்லா இருக்கும்.அடிவாங்கயிலதான் தெரியும்.
Love panni marriage panni 25 years aguthu daily pirachinai avar family kastadyil avar naan maddum thanithu irukiren any time aduthavargslidsm kevalamaga ennai vittukoduthu pesukirar adimaiya vaikirar itharkaga diverse pannalam allava
Enaku en husband santhega problem daily narakam than 2 kolantha iruku venanu appa veetuku ponalum avanga kolanthaikunu solli solli anupi vitranga nanum kolanthaikaha than vaaluren vaalkaiye putikala seththarlam nu iruku😢
Don't feel ma.... divorce pannittu happy a iru
@@Lifiism9164 athuku veetla support panna matrangale
arumaiyaana pathivu purithal, mariyaathai, nampikkai, poruppu porumai ivai ellaam irandu perukkume irunthaal mattume thirumana uravu needikka mudiyum
Divorce of yesterdays is different from what it is today.First and foremost parents from either side should refrain from interfering in youngster’s married life. But today the institution of marriage has become a joke.I am 72 and today I feel girls are very much intolerant .I feel it is high pay packet for a girl is also a most important cause.Today boys have extremely tolerant and going a long way in saving a marriage to such an extent that they are compromising in every aspect.
Today's youngsters go to friends for support. Family will always try to keep up the marriage from breaking , but many friends take the couple in wrong direction. From my experience.
I think sir is spot on. My wife came into the marriage with high hopes that she'll get a hrithik roshan look alike who'll be able to get into a business and earn crores in less than 5 years. When i had brown skin and a lot of tolerant person who didn't want to get into business, it took her less than a year to get out of the marriage by calling me "kallie" and by being both physically and emotionally abusive. So far, i'm yet to come across any law which'll make the women to answer for such behaviour. So called "freedom movement" by Indian and western movement which is to be answered by Men of this generation.
My classmate(a woman) who cheated me out of 15k during 2002-03 timeframe has already divorced twice. I don't think she was intent on saving marriage and was living her own life from the start itself that it has hurt two men who wanted to lead a normal married life !!!!!!
You cannot generalise like that. I have seen many man being very much immature after marriage. Also some men dont want to take responsibilities of marriage instead they just continue their bachelor life even after marriage. Also some men want to be pampered just like a child but again that wont workout a long way. Simply don't always blame women for everything. Problem is with both men and women but it differs in everyone's life. Nowadays women are doing 9 to 5 job and still doing household chores and taking care of children too. What is that then? Some men never want to change even a bit after marriage and the men's mom always comes for the support of their son and wont let do or help wife. What kind of mentality is this ? But it is always women has to put up with all the responsibilities and burden. Why is that? I know not all women are perfect. At the same time, not all men are taking responsibilities instead they just escape saying i have office pressure. Meanwhile women who work + housework + children care are just taken as joke
@@artbygopika5794 Men will become like that only when they're brought up with interference from their parents as well, isn't it ? Roles are getting reversed, men are getting into marriage institution without any respect by women, parents from both sides are interfering, how do you think marriage is going to sustain ?
Sir gents and his parents are always worst and not ready to take even a small risk which includes marrying a differently abled woman who works as a teacher in a reputed school that has branches across India. They wanted to lead a very safe life where they are not interested to support a differently abled woman (10% help) though they have servant in their own house where their mother's health condition is normal and they question how can you manage family who needs 10 % help for yourself thus becoming judgmental
and taking wrong decisions.
Stop blaming youngsters and especially woman for everything as if men is doing everything right.The problem with 90% divorce is because of men only.
اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّٰهُ ؕ وَالّٰتِىْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِى الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ ۚ فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَيْهِنَّ سَبِيْلًا ؕاِنَّ اللّٰهَ كَانَ عَلِيًّا كَبِيْرًا
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:34 )
9:34 😂😂
வெகு சிலருக்கு வேண்டுமானால் விவாக ரத்து மூலம் நிம்மதி கிடைக்கலாம். ஆனால் உண்மை வேறே!
இஸ்லாமிய இத்தா முறை அதாவது (திருமண-மண விலக்கு சட்ட Muslim Marriages and Divorce Axt) இலுள்ள Iddha காத்திருக்குங் காலம் பதில் தருகிறது.
நீங்கள் எங்களுக்கு அளிக்கும் விவரங்கள் நாங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் அளிக்கும் விவரங்களையே பார்க்கிறேன். 🙏🙏🙏🙏🙏
SIR, nearly 10 yrs in mumbai diverse incerase tamil families.
20.40 la pesura sister Crcta sonenga
Maga Praphu ingeyuma kannadhasan 😀😀😀😀😀
தொகுப்பாளர் ஏன் இவ்வளவு கோபபடுகிறார்
Because some members in the the crowd he picked are not up to his intellect I believe.Some are purely wicked some are un empathetic and ignorant.
Pazhani is condescending,always humiliating contestants,ignorant or Knowledgable,everyone is entitled to difference of opinions.He is unaccepting of opposed views.very sad.He picks on ppl ,plus cutting ppl off when they are speaking
Palani is always biased.. he supports to women...
Hi all, I was an a Ex Army person and I supported my wife in caring, love,and made here educated, got everything to her.But she asked me a divorced in the 3rd day. I made my son a doctor now she left me and went with my son .Now I am alone
Don't worry brother your are a soldier remember that.
En kuzhanthaiya pakkurathuku ammakuda varala ennoda paiyatha pathukuva yarumea halp ku illa intha nilamai yarukum varakudathu
இதே கருத்தை 65 வயதைக் கடந்த பெண்களையும் கேட்டுப் பாருங்கள்...
Carrying , affection illamatha life veruthupothu. Puriyatha jenmangal ye marriage panuthunga
நிஜமாவே மருமகல கல்யாணம் முடிச்சா ஒரு மரிமாத கிடைக்காது இதுதா கல்யாணம் பெண்கலுக்கு
தமிழா தமிழா நிகழ்ச்சியில் விவாகரத்து தலைப்பில் விவாதம் பொருத்தமாக இல்லை. மேல்நாட்டு கலாச்சாரத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.மகளிர் வாழ்க்கை சிறப்பாக இருக்க சமுதாய மாற்றங்களை செய்ய வேண்டும்.
Nanum en mamiyar mamanor ah amma appa nu than kupduren irrunthalum avunga pillaingala mathiri oru nall kuda enna ninachathu illa enna oru manusiya kuda pakurathilla😂
டைவர்ஸ் வாங்கிட்டு போயிடலாம் என்று நினைத்த நேரத்தில் அதுவே ஹார்ட் அட்டாக்கில் போய் சேர்ந்துவிட்டது 🤔
விவாகரத்துக்கு காரணம்
உரவினர்களே
Excellent
spec of doubt n authenticity ...
the beautician lady started her career at age of 18 n got married at d age of 25 yrs... meanwhile ..
1. she supported a family of 5 sisters, 2 brothers
2. Got her elder sister married with 35 poun gold
3. got 2 bros educated
5. she got married with 50 poun gold at d age of 25yrs
just considering gold earning, she has earned 85 poun gold in 7 yrs, say 10 yrs.... how possible..... practically possible? maybe an exception,,,,
but sympathize wit these victims...
Yeah I was wondering
Statistics seem made up. Beautician doesn’t earn like other professional.She is overemphasizing her sacrifice,school drop out,did tailoring,maybe was cheated by hubby pretending to be lawyer
Whatever it is i appreciate beutician
39 minutes akka romba paavam