பெற்றோர்களை பராமரிப்பதில் அதிகம் அக்கறை காட்டுவது மகள் தான்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 89

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 49

  • @baskaranshankarannair8963
    @baskaranshankarannair8963 หลายเดือนก่อน +1

    This programme made me Crying. Altimate Super Message. Thank you Sir.

  • @indraabie7559
    @indraabie7559 2 หลายเดือนก่อน

    Very inspiring and solid discussion

  • @indraabie7559
    @indraabie7559 2 หลายเดือนก่อน +1

    Salute to the Roja Amma

  • @malarnathansl
    @malarnathansl ปีที่แล้ว +11

    Standing ovation should have been given to Ms. Roja! Thank you so very much 🙏❤🥰

  • @venigvprem
    @venigvprem ปีที่แล้ว +1

    Hi, I also studied in perambur girls higher secondary school. Now I am IT consultant. Now working in Qatar. ❤❤

  • @palanijithpalanijithu4134
    @palanijithpalanijithu4134 ปีที่แล้ว +4

    Best hero Amma dad

  • @kanikani8694
    @kanikani8694 5 หลายเดือนก่อน

    உண்மை பெண் பிள்ளைகள் தான் பெற்றோரை பராமரிப்பது 100℅உண்மை

  • @kokilathvanivijayaragavan
    @kokilathvanivijayaragavan ปีที่แล้ว

    சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள் உள்ளனர். எனக்கு 19 வயதில் அப்பா இறந்துவிட்டார். நாங்கள் அனைவரும் எங்கள் மூத்த சகோதரனை நம்பினோம். திருமணம் வரை எங்கள் குடும்பத்தில் என் சகோதரனுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். எங்கள் குடும்பத்தில் நான் நான்காவது. 3 மூத்த சகோதரர்கள், 1 தம்பி (எனக்கு அடுத்தவர்), கடைசியாக 2 தங்கைகள். எங்கள் தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவர் உடன்பிறந்தவர்கள் அனைவருக்கும் நல்லது செய்தார். நாங்கள் அனைவரும் அவரை மதிக்கிறோம், திருமணத்திற்குப் பிறகு அவர் அண்ணியின் பேச்சைக் கேட்டு, கிளியைப் போல அவள் சொல்வதைக் கடைப்பிடிப்பார். அண்ணி என்ன சொன்னாலும் நம்மிடம் சொல்லவோ செய்யவோ வருகிறாள். அண்ணி அம்மாவின் மூத்த மருமகள். ஆனால் எங்களுக்காக எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை. 3 பையன்களுக்குப் பிறகு நான் மூத்த மகள், நான் என் கணவரை மணந்தேன், என் உடன்பிறப்புகளுக்கான அனைத்து திருமணங்களையும் நான் செய்தேன். அவரும் அவர் மனைவியும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மற்றவர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்கிறார்கள். அவர் காரணமாக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்து எனக்கு பெண் குழந்தைகளை தருமாறு கேட்டேன். அதே போல் எனக்கு 2 பெண் குழந்தைகள் கிடைத்தனர். ஆனால் இப்போது நான் உணர்கிறேன், எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள் என்று அனைவருக்கும் சொல்கிறேன். இது நமது கர்மாவுக்கானது.

  • @sachithananthansivaguru641
    @sachithananthansivaguru641 10 หลายเดือนก่อน

    அம்மா அந்த மகன் ஒரு நாள் திருந்தி வருவார். கவலை வேண்டாம்

  • @haricharicmahes8578
    @haricharicmahes8578 ปีที่แล้ว +3

    I miss you my appa😭 love you appa

  • @ameen3260
    @ameen3260 ปีที่แล้ว +4

    All are from different family situation in this debate, my mom is caring but i cannot assure others

  • @edwinjose4805
    @edwinjose4805 ปีที่แล้ว +3

    இவங்க சொல்வது குடும்ப
    சூழ்நிலை உன்மை இதுவல்ல

  • @MohanKumar-nl8ot
    @MohanKumar-nl8ot ปีที่แล้ว

    பெற்றோர்களை பாரமாக நினைக்கும் ஆண் பிள்ளைகள் தான் அதிகம். சொத்தும் பணமும் இல்லை என்றால் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்க்க தயங்கமாட்டார்கள் .

  • @mrs.krishnanair3363
    @mrs.krishnanair3363 8 หลายเดือนก่อน

    உன் கணவரும் ஒரு ஆண் தானே. அவன் ஹெல்ப் தான் நிச்சயம் சிறந்தது

  • @mangalamviswanathan4822
    @mangalamviswanathan4822 11 หลายเดือนก่อน

    அம்மா அப்பாவைபார்த்து கொள்வதில இ ருவரும்சம்மே இதில் வீட்டுக்கு வீடுவித்தியசம்
    இருக்கும்் இது அநாவசியமான பதிவு மங்களா

  • @jayalakshmiramasamy3532
    @jayalakshmiramasamy3532 ปีที่แล้ว +2

    Roja mam good mam god pels you❤

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 9 หลายเดือนก่อน

    After sending the in laws to either prison or for begging, these girls take care of their parents; those parents also mercilessly boast their daughters' nonchalance towards in laws!

  • @ayubraja8054
    @ayubraja8054 9 หลายเดือนก่อน

    My motar and matarla itakeher of both

  • @kandaswamypalaniappan6439
    @kandaswamypalaniappan6439 ปีที่แล้ว

    My parents and wife parents maintained by me three years till date

  • @thiruvalluvar9079
    @thiruvalluvar9079 ปีที่แล้ว

    Excellent

  • @arvindm1945
    @arvindm1945 10 หลายเดือนก่อน

    mostly daughters come for assets,, but not for caring parents, adaelaam., very minimum., daan., on road la pona., easy a pakalam., maximum., gents daan pathukraanga.
    suma debate la daan elaam. daughtersnu solvanga

  • @ssriskandamohan1951
    @ssriskandamohan1951 ปีที่แล้ว

    Daughters are only great ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ameen3260
    @ameen3260 ปีที่แล้ว +6

    It depends as per individual, useless debate

  • @lathakannan9646
    @lathakannan9646 ปีที่แล้ว +4

    Only daughters in law take care not their own sons.

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 ปีที่แล้ว

    ❤❤❤😂

  • @sumitaangel5422
    @sumitaangel5422 ปีที่แล้ว +1

    In North india son look after their parents n in south india in most of yhe families daughters look after their parents

  • @shanthirao3774
    @shanthirao3774 ปีที่แล้ว

    One ray oru kula m please save our younger generation from becoming a beast of burden by carrying school books weighing 15 K G and also asking them to get the community certificate by hook or crook is it just ????

  • @josephraja6181
    @josephraja6181 ปีที่แล้ว

    13 min no madam

  • @RajaRaja-tr4ge
    @RajaRaja-tr4ge ปีที่แล้ว +16

    Kanavan vittu koduppathal than pen parents parkkiral

    • @geethamuthukumar
      @geethamuthukumar ปีที่แล้ว +3

      True

    • @vijayal6421
      @vijayal6421 ปีที่แล้ว +2

      100% உண்மை

    • @dhanambkm7267
      @dhanambkm7267 ปีที่แล้ว +8

      நீங்க அப்படி சொல்லாதீர்கள் சில பெண்கள் நிறைய போராட்டத்தில் நடுவில் தான் பெற்றவர்களை கவனித்து கொள்கிறார்கள்

    • @thewiseinvestorTamil
      @thewiseinvestorTamil ปีที่แล้ว +4

      Nee yaaru en amma va paaka koodadhu nu solradhu ku nu ketutu poitanga na adhoda mudinjudhu. What he can do? It’s better for guys to keep quiet even if they don’t like their wives serving their parents.

    • @RadhakrishnanVelmurugan
      @RadhakrishnanVelmurugan ปีที่แล้ว

      கன்னிகா தானம் செய்து பெற்றோர் கொடுப்பதால் தான் கணவனாக நமக்கு ஒரு வாழ்க்கையே / குடும்பமே அமைந்தது என்று உணரனும்.

  • @malathigovi3545
    @malathigovi3545 10 หลายเดือนก่อน

    Son always selfish

  • @ameen3260
    @ameen3260 ปีที่แล้ว

    Just marketing

  • @shanthirao3774
    @shanthirao3774 ปีที่แล้ว

    ❤when will we stop this discrimination when we areall equal in the eyes of God and also by our cinstitution why call somone SC S T BC mB c F C is this justifiable why take census on caste basis and minority community why ????? Still you call Republic and democratic country is it not worse than Apartheid ?????

  • @galaxy3157
    @galaxy3157 ปีที่แล้ว

    This lady is biased