Baashha Tamil Movie Songs | Nee Nadandhaal Video Song | Rajinikanth | Nagma | Deva | Sathya Movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 1.8K

  • @sujisuji2376
    @sujisuji2376 2 ปีที่แล้ว +239

    நான் பார்பது எல்லாம் அட உன் முகம் தானே... நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே...... அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே.... என் வாலிபம் எல்லாம் இந்த சாமிகுத்தானே..... அழகான வரிகள்...🤩

    • @hussainsha8534
      @hussainsha8534 2 ปีที่แล้ว +2

      Vairamuthu varihal

    • @sekarmt8924
      @sekarmt8924 ปีที่แล้ว +2

      😂

    • @rajdivi1412
      @rajdivi1412 ปีที่แล้ว +3

      கரி முத்து இதில் கில்லாடி😅

    • @AnbuR-w1s
      @AnbuR-w1s ปีที่แล้ว +2

      உண்மை..... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வரிகள்

    • @singamraja7246
      @singamraja7246 ปีที่แล้ว +1

      வலி வேற லெவல்

  • @dineshkumar-di9ly
    @dineshkumar-di9ly 3 ปีที่แล้ว +171

    தேவா இந்த பெயரிலும் இசையிலும் ஏதோ ஒரு ஈர்ப்பு.. மெர்சலான இசை என்ன ஒரு வரிகள். ரஜினிக்கு நிகர் ரஜினி மட்டுமே 👌👌👌👌

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song available th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

    • @AK-mf9ho
      @AK-mf9ho 7 หลายเดือนก่อน

      Pucca copy paste song idhu. When will you guys start giving credit to the original composer?

    • @asianicimpex7131
      @asianicimpex7131 2 หลายเดือนก่อน

      Original song from Hindi film caravan (1971) dilbur song

    • @pandiyanv747
      @pandiyanv747 9 วันที่ผ่านมา

      Neraya ajith vijay padathuku music panni irukar.

  • @venkateshven4744
    @venkateshven4744 3 ปีที่แล้ว +295

    தேன் போன்ற காலமது, டிக்கெட் கிடைக்காமல் பள்ளி பருவத்தில் 88வது நாளில் பார்த்த படம். சேலம் சப்ணா 70M M A/C d t s மீண்டும் கிடைக்குமா கடவுளே

    • @PrabhuPrabhu-gw8iy
      @PrabhuPrabhu-gw8iy 2 ปีที่แล้ว +10

      Yes
      Salem Sabna theatre
      9th Standard 🎊

    • @mathangeevijayraghavan202
      @mathangeevijayraghavan202 2 ปีที่แล้ว +7

      Yes....andhu oru super period of time....neriya great movies with amazing music....ippo andha thrill illai multiplex la pakkarappo

    • @rajinit189
      @rajinit189 2 ปีที่แล้ว +3

      Jm

    • @parthasarathir9285
      @parthasarathir9285 2 ปีที่แล้ว +4

      @9th std....krishnagiri shanthi

    • @suharabeevi9897
      @suharabeevi9897 ปีที่แล้ว

      @@PrabhuPrabhu-gw8iy
      & pplpplpppplpll

  • @sayanthansayanthan391
    @sayanthansayanthan391 ปีที่แล้ว +68

    அழகு அழகு
    நீ நடந்தால்
    நடை அழகு அழகு
    நீ சிரித்தால் சிரிப்பழகு
    அழகு நீ பேசும் தமிழ்
    அழகு அழகு நீ ஒருவன்
    தான் அழகு அழகு அழகு
    ஹோ நெற்றியிலே சரிந்து
    விழும் நீள முடி அழகு அந்த
    முடி கோதுகின்ற அஞ்சு
    விரல் அழகு அழகு அழகு
    நான் ஆசையை
    வென்ற ஒரு புத்தனும்
    அல்ல என் காதலை
    சொல்ல நான் கம்பனும்
    அல்ல உன் காது கடித்தேன்
    நான் கனவினில் மெல்ல
    இன்று கட்டி அணைத்தேன்
    இது கற்பனை அல்ல
    அடி மனம்
    தவிக்கும் அடிக்கடி
    துடிக்கும் ஆசையை
    திருகிவிடு இருவிழி
    மயங்கி இதழ்களில்
    இறங்கி உயிர் வரை
    பருகி விடு
    ஹோ முத்தம்
    வழங்காது ரத்தம்
    அடங்காது
    அழகு அழகு
    ஆ நீ நடந்தால்
    நடை அழகு அழகு
    நீ சிரித்தால் சிரிப்பழகு
    அழகு நீ பேசும் தமிழ்
    அழகு அழகு நீ ஒருவன்
    தான் அழகு அழகு அழகு
    ஓஹோ
    நான் பார்ப்பது
    எல்லாம் அட உன் முகம்
    தானே நான் கேட்பது
    எல்லாம் அட உன் குரல்
    தானே அந்த வான் மழை
    எல்லாம் இந்த பூமிக்கு தானே
    என் வாலிபம் எல்லாம் இந்த
    சாமிக்கு தானே
    மடல் கொண்ட
    மலர்கள் மலர்ந்தது
    எனக்கு மது ரசம்
    அருந்தட்டுமா விடிகின்ற
    வரையில் முடிகின்ற
    வரையில் கவிதைகள்
    எழுதட்டுமா
    முத்தம்
    என்ற கடலில்
    முத்து குளிப்போமா
    அழகு அழகு
    ஓ நீ நடந்தால்
    நடை அழகு அழகு
    நெருங்கி வரும் இடை
    அழகு அழகு வேல்
    எரியும் விழி அழகு
    அழகு பால் வடியும்
    முகம் அழகு அழகு
    அழகு
    ஹோ ஓ
    தங்க முலாம் பூசி
    வைத்த அங்கம் ஒரு
    அழகு தள்ளி நின்று
    எனை அணைக்கும்
    தாமரையும் அழகு
    அழகு அழகு
    அழகு அழகு

  • @manojanand5903
    @manojanand5903 3 ปีที่แล้ว +101

    நான் கேட்பதெல்லாம் spb sir குறள் தான் 🎶✨🙏

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Super song brother you can put your voice for this song th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

    • @mariammal1243
      @mariammal1243 2 ปีที่แล้ว +5

      குறள் ella குரல் sir

  • @soundarnavneet
    @soundarnavneet 3 ปีที่แล้ว +106

    Chitra Amma voice Enrenrum Azhagu 😘😘😘😘😘😘😘

  • @maboobbasha7582
    @maboobbasha7582 3 ปีที่แล้ว +26

    நல்ல நடிகர் உழைப்பால் உயர்ந்தவர் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song available th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

  • @karthik4093
    @karthik4093 3 ปีที่แล้ว +428

    3:33....SPB voice+தலைவர் style=💥🔥💥😎....

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song available th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

    • @SingaiVlogs
      @SingaiVlogs ปีที่แล้ว +4

      I like it

    • @beastincornate866
      @beastincornate866 ปีที่แล้ว +3

      மகிழ்ச்சி... 🙏🏼

    • @RINHA-u8r
      @RINHA-u8r ปีที่แล้ว +5

    • @karthikks82
      @karthikks82 8 หลายเดือนก่อน +2

      Yes, superb matching voice and acting

  • @sivachidambaramg8390
    @sivachidambaramg8390 3 ปีที่แล้ว +121

    போங்கடா ஆயிரம் விமர்சனங்கள் இவர் மீது வைத்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரசிக்காமல் இருக்க முடியாது

  • @bvnedits8889
    @bvnedits8889 3 ปีที่แล้ว +611

    நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல, என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல.. 👌

    • @saravankumarkumar2304
      @saravankumarkumar2304 2 ปีที่แล้ว +9

      Enakkum inntha line pudikkum

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 ปีที่แล้ว +3

      Enakum❤

    • @ajaymurugesan-c2z
      @ajaymurugesan-c2z ปีที่แล้ว +2

    • @kalaipriyanbaba2001
      @kalaipriyanbaba2001 9 หลายเดือนก่อน +1

      Favorite line❤

    • @rekac1202
      @rekac1202 5 หลายเดือนก่อน

      ​@@saravankumarkumar2304😮😮😢😢😢😮😢😢😢😮😮😮😮😮😮😮8ío999(l) 999o

  • @nithyanandsubramaniam1856
    @nithyanandsubramaniam1856 3 ปีที่แล้ว +58

    In that pink dress, Nagma looks like panju mittaai...💓Gorgeous 🤩

  • @karthikumar8229
    @karthikumar8229 2 ปีที่แล้ว +123

    இது போன்ற ஒரு ஸ்டைலான நடிகன் இனி எங்கும் பிறக்க போவதில்லை

    • @sivaraja7363
      @sivaraja7363 3 หลายเดือนก่อน +1

      Thala piranthachi

    • @sinivasang3778
      @sinivasang3778 2 หลายเดือนก่อน +1

      ​@@sivaraja7363அவர் ஸ்டைல் இல்லை, அவர் வேற மாதிரி

  • @AjithKumar-fb3cp
    @AjithKumar-fb3cp 2 ปีที่แล้ว +1627

    கருப்பாக இருப்பவர்கள் அழகு இல்லை என்ற நிலையை உடைத்து... வார்த்தைக்கு வார்த்தை அழகு என்று சொல்ல வைத்த பெருமை சூப்பர் ஸ்டார் அவர்களையே சாரும் 🔥

    • @சிவா-வ1ய
      @சிவா-வ1ய 2 ปีที่แล้ว +35

      Sry vairamuthu

    • @asgo4192
      @asgo4192 2 ปีที่แล้ว +29

      Correct rajini always mass

    • @asgo4192
      @asgo4192 2 ปีที่แล้ว +10

      @@சிவா-வ1ய athu rajiniku thambi

    • @arifbasha6628
      @arifbasha6628 2 ปีที่แล้ว +2

      @@சிவா-வ1ய
      .

    • @prabu106
      @prabu106 2 ปีที่แล้ว +9

      100% true

  • @acsk20
    @acsk20 2 ปีที่แล้ว +77

    How cute and charm this song.....how many roles for Rajini..and actually honestly truly...he is good in all roles ❤️❤️❤️Nagma also good..Overall a nice song..still love it even after 27 years...SPB+ Deva + Chithra ❤️❤️❤️

  • @Meenu40327
    @Meenu40327 3 ปีที่แล้ว +54

    Alaku sp sir onga voice alaku alaku...alaku rajini sir onga style alaku alaku alaku chitra mam onga voice alaku alaku❤️💞❤️💞👌👌👌👌👏👏👏

  • @mani7260
    @mani7260 3 ปีที่แล้ว +119

    3:34 ena style bhaa thalaivar…..🔥🔥superstar🔥🔥

    • @techkri
      @techkri 3 ปีที่แล้ว +1

      Indeed 🔥🔥🔥

    • @aswinb6945
      @aswinb6945 3 ปีที่แล้ว +2

      Incredible

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Super song brother you can put your voice for this song th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

  • @vetriramji0546
    @vetriramji0546 3 ปีที่แล้ว +241

    தலைவருக்கு ஏற்ற முழுமையான பாடல் வரிகள்

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song available th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

  • @saisaisubash6357
    @saisaisubash6357 7 หลายเดือนก่อน +184

    2024 யில் யாரெல்லாம் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் 💯

  • @SuperstarRajinikanthFan
    @SuperstarRajinikanthFan 4 ปีที่แล้ว +260

    Baasha Da... Manik Maasha 🔥🤘

    • @pechimuthu8639
      @pechimuthu8639 3 ปีที่แล้ว +6

      Ama da

    • @manukesu9625
      @manukesu9625 ปีที่แล้ว

      ❤ from Trivandrum thalaiver ❤

    • @sreejith494
      @sreejith494 ปีที่แล้ว +1

      From Palakkad manike Bashhaaa

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 ปีที่แล้ว +297

    இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே... 28 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும் உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே!

    • @a.rismiyarismiya1219
      @a.rismiyarismiya1219 ปีที่แล้ว +2

      Pp

    • @a.rismiyarismiya1219
      @a.rismiyarismiya1219 ปีที่แล้ว +2

      P

    • @padmanabanpadmanaban2490
      @padmanabanpadmanaban2490 ปีที่แล้ว +5

      ஸ்டைல் பாட்டு செம ஹிட்

    • @bansiyabansiyamary9183
      @bansiyabansiyamary9183 ปีที่แล้ว +4

      Mass ahh irukum

    • @ramsrams3718
      @ramsrams3718 10 หลายเดือนก่อน +6

      நான் பத்தாவது படிக்கும் போது பாட்ஷா படம் வந்தது, பள்ளியை கட் அடித்து விட்டு போய் படம் பார்த்தோம் எத்தனை தடவை கணக்கே கிடையாது ஶ்ரீவைகுண்டம் ஜவஹர் த்தியேட்டர். இப்போது அந்த தேட்டர் இல்லை.

  • @ThenmozhiSuresh-f7m
    @ThenmozhiSuresh-f7m 10 หลายเดือนก่อน +285

    2024 ல் இந்த பாடல் யார் விரும்பி கேட்கிறீர்கள் இந்த பாட்டுல ரஜினி கண்டெக்டர் வேஷம் செமைய இருக்கும் ரெம்ப நல்லா இருக்கும்❤❤❤❤❤❤

    • @umasankar853
      @umasankar853 7 หลายเดือนก่อน +2

      🎉🎉

    • @Kumar555-h5j
      @Kumar555-h5j หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤🎉🎉❤❤❤❤❤

    • @UshaRani-z3n2s
      @UshaRani-z3n2s 23 วันที่ผ่านมา +1

      Super thalaiva🎉❤❤

  • @RtsuKandy
    @RtsuKandy 10 หลายเดือนก่อน +796

    2024 யில் இன்னும் இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர்.....

  • @sakthivelbalakrishnan7698
    @sakthivelbalakrishnan7698 3 ปีที่แล้ว +52

    சித்ரா அம்மா குரல் இன்றும் அழகு

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song available th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

  • @muthums212
    @muthums212 3 ปีที่แล้ว +103

    Style icon RAJINI 🔥💯

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song available th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

  • @sivaranjaniselvaraj727
    @sivaranjaniselvaraj727 2 ปีที่แล้ว +14

    3:33 omg....spb voice + thalaivar reaction😍😍😍

  • @Praveen_MSD
    @Praveen_MSD 10 หลายเดือนก่อน +251

    இந்த பாடலை யாரெல்லாம் 2024ல கேட்கிறீங்க ❤🎉

    • @p.vinothpandi5756
      @p.vinothpandi5756 2 หลายเดือนก่อน +2

      My best songs

    • @mixmastercrewrk
      @mixmastercrewrk 2 หลายเดือนก่อน +2

      ❤listened from 2011

    • @NandakumarDewabalan
      @NandakumarDewabalan หลายเดือนก่อน

      Ccgc"-vvggggv-c😢hi u gytyrttt rt5fy"ccvv5rug ye egg ft rgf fodder rrd~rwrfdvcgv''vividffdreree🎉​@@mixmastercrewrk

    • @ArulkumarMArulkumar
      @ArulkumarMArulkumar 24 วันที่ผ่านมา

      Nice song

  • @m.sikanderbadusha2721
    @m.sikanderbadusha2721 3 ปีที่แล้ว +38

    வைரமுத்து ஐய்யா வரிகள் 👌👌
    ரஜினிக்கு ஏற்ற வரிகள்

  • @keerthanakeerthana9134
    @keerthanakeerthana9134 2 ปีที่แล้ว +54

    Legendary combos Spb and Chitra amma... legend in India

  • @sagarvinod23
    @sagarvinod23 ปีที่แล้ว +16

    From my small age i thought this song and Thangamagan song are the best songs in this movie.. But now i realize all the songs and bgm are best in this movie! Deva's magic!

  • @HariADMK2024
    @HariADMK2024 5 หลายเดือนก่อน +3

    பாட்ஷா படத்தை இதுவரை 100 தடவைக்கு மேல் பார்த்து உள்ளேன். Love you superstar ❤❤❤❤

  • @arumugampalani4792
    @arumugampalani4792 3 ปีที่แล้ว +108

    💞முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது 💞💕👌

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Super song brother you can put your voice for this song th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

  • @saogabriel6366
    @saogabriel6366 3 ปีที่แล้ว +155

    Chithras voice 💚.....Deva music ♥️

  • @sivaraman-h2x
    @sivaraman-h2x 2 หลายเดือนก่อน +7

    என்றும் இவர் சூப்பர் ஸ்டார் 💓 ரஜினி🌟 😎

  • @suryacrazy7204
    @suryacrazy7204 2 ปีที่แล้ว +12

    நக்மா தனி அழகுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🔥💫✨🤩🙈😘😍🥰

  • @tharunkumar2649
    @tharunkumar2649 3 ปีที่แล้ว +25

    0:17 idha 5sec scene la Thalaivar semma azhga iruparu...😍❤️

  • @rathaharish2409
    @rathaharish2409 2 ปีที่แล้ว +13

    Super song❤ ரஜினி சார்தான் (கருப்பும் அழகு)கருப்பா இருப்பவர்களுக்கு ஒரு மதிப்பு உண்டாக்கி குடுத்தார்.ரஜினி சார் படத்துல மறக்க முடியாத song சூப்பர் சூப்பர் song 2:25 6:05

  • @chinnaraj8173
    @chinnaraj8173 3 ปีที่แล้ว +353

    Goyala!!! Endha kettappu pottalum ivaru mass ha ve irakkaru...unmayile azhagutan... super star

  • @maheswarang4220
    @maheswarang4220 2 ปีที่แล้ว +49

    உயிர் உள்ள வரை உன் ரசிகன் மட்டுமே என் தலைவா..

  • @TamilarasanEthiraj
    @TamilarasanEthiraj 3 หลายเดือนก่อน +5

    S nanu kekkuren and kadaisi 4 varigal arumai with sithra voice athu appudiye kanna en selaikulla katterumbu pugunthirukku paattin janaki. S paadiya kadaisi variyin end voice portion maathiri ulladhu 🥰🥰😄janaki and sithra voice has great.......

  • @TwistVisuals
    @TwistVisuals 2 ปีที่แล้ว +64

    The editing in this song as well as the cinematography is so smooth! Suresh Krishna is a master filmmaker!

  • @karthicksaleem4931
    @karthicksaleem4931 3 ปีที่แล้ว +42

    Iam RAJINI fAN!!! I like this song!!!!!! Wonderful song!!!! 👍👍👍👍👍

  • @venkateshudaiyar4085
    @venkateshudaiyar4085 5 หลายเดือนก่อน +4

    ❤❤❤இந்த படலை நான் 2000 தடவை கேட்டிருப்பேன் சலிக்கவில்லை தெகிட்டாத தேன் இன்ப பாடல்

  • @sudhakar.s5017
    @sudhakar.s5017 2 ปีที่แล้ว +5

    இசை மற்றும் கதை க்கு இந்த படத்தில் ரஜினி நக்மா நடிப்பு படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தோனும்

  • @kathinarasimha422
    @kathinarasimha422 3 ปีที่แล้ว +35

    chitra amma singing perfect pitching in this raaga angel of the song

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song available th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 4 ปีที่แล้ว +273

    தேவா ஐயா இசை செம மாஸ்..

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song available th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

    • @ekanamsha
      @ekanamsha 2 ปีที่แล้ว

      The original song is from a movie named Caravan 1971, Hindi. Singer: Lata Mangeshkar, Music: R D Burman. th-cam.com/video/U7g3NfmvZ4A/w-d-xo.html

    • @AK-mf9ho
      @AK-mf9ho 7 หลายเดือนก่อน +1

      Pucca copy paste song idhu. When will you guys start giving credit to the original composer?

  • @karthikperiyakaruppiah8811
    @karthikperiyakaruppiah8811 3 ปีที่แล้ว +342

    One of the things what many don't realise is how all outfits from waiter, security guard, local thug, priest, traffic cop, gym trainer to a CEO, Business man all suit Thalaivar so fluently. He has a really good physique for all the attires and more importantly, he carries himself so well.

    • @vu3ojo
      @vu3ojo 3 ปีที่แล้ว +16

      My all time favrt Auto Driver❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @vinaay7339
      @vinaay7339 3 ปีที่แล้ว +17

      Yesss very very well said 👏 👍 👌 🙌 he suites for all costumes all the time thats sum thing phenomenal gods gift for Thalivarrr always in all movies 🤟🙏❤🤗😎

    • @balabala-pr1jt
      @balabala-pr1jt 3 ปีที่แล้ว +2

      @@vu3ojo b

    • @balabala-pr1jt
      @balabala-pr1jt 3 ปีที่แล้ว +1

      @@vinaay7339 yyuuuu

    • @jbr5584
      @jbr5584 2 ปีที่แล้ว +1

      😘

  • @elangovanelango1800
    @elangovanelango1800 4 ปีที่แล้ว +403

    Chithra amma voice indru varai alagu...

  • @Ashokkumar-vs2tw
    @Ashokkumar-vs2tw 2 ปีที่แล้ว +39

    Deva Sir in this song you proved u r uncomparable to any international awards. U hve a magic Sir. Rajni Sir u r always awesome

    • @savitar8002
      @savitar8002 ปีที่แล้ว +1

      This is copied song

  • @jaganat3333
    @jaganat3333 4 ปีที่แล้ว +219

    ...ore oru sooriyan...ore oru chandiran...ore oru SPB sir

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 ปีที่แล้ว +21

    ❤️❤️❤️ இந்த மாதிரி சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️ அப்படியே சூப்பர் ஸ்டார் & தேவா & சுரேஷ் கிருஷ்ணா 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே ❤️By James Raj ❤️ U A E ❤️ 7.10.2022❤️❤️❤️

    • @shunmugaganesh8697
      @shunmugaganesh8697 3 หลายเดือนก่อน

      Antha 3 perumkum ungalukkum Hi Hi ❤

  • @LordLaavineshNithianandan
    @LordLaavineshNithianandan 4 ปีที่แล้ว +70

    Andrum Indrum ENDRUM Aazhagu
    🔥🤘🏾🔥

  • @vijayjayanthi7212
    @vijayjayanthi7212 3 ปีที่แล้ว +2

    Enna song da...
    Ketka ketka Ena azhagu...
    Ellame azhagu than...
    Intha song kuda kodi azhagu.. 😍😍😍

  • @sanjayk7425
    @sanjayk7425 4 ปีที่แล้ว +209

    Semma ! Thalaivaaa Azhaguuu

    • @karthikrajasantoshdavid4317
      @karthikrajasantoshdavid4317 3 ปีที่แล้ว +7

      Yes Offcourse handsome person Super star.

    • @pushamass2102
      @pushamass2102 3 ปีที่แล้ว

      @KARTH IK RAJA SANTOSH DAVID DAVID

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Semme song brother you can put your voice for this song th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

  • @murugaraj9868
    @murugaraj9868 2 ปีที่แล้ว +31

    இன்று மட்டும் அல்ல... என்றென்றும் தலைவரின் அடிமை 🔥

  • @maruthuvamumsilambamum.dr.9997
    @maruthuvamumsilambamum.dr.9997 4 ปีที่แล้ว +93

    Black skin tone ppl r most beautiful dan white skin has been proven wid ultimate superstar of dis song Azhagu in all ways.
    Expression of Nagma on her illusion seeing Rajini in all means seems so cute.

  • @streetyflowers8036
    @streetyflowers8036 ปีที่แล้ว +3

    மலையமாருதம் ராகத்தில் அமைந்த சிறப்பான தேனிசை தென்றல் தேவாவின் தேனிசை பாடல் இது!!❤🎉

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 3 ปีที่แล้ว +48

    தேனிசை தென்றல் தேவா என்ன ஒரு இசை

    • @AK-mf9ho
      @AK-mf9ho 7 หลายเดือนก่อน +2

      Pucca copy paste song idhu. When will you guys start giving credit to the original composer?

    • @blackman0715
      @blackman0715 4 หลายเดือนก่อน +2

      ​@@AK-mf9hoyou know who is the composer? And you have the proof??? 😂😂😂

    • @AK-mf9ho
      @AK-mf9ho 4 หลายเดือนก่อน +1

      @@blackman0715 Yes I know. R.D.Burman is the original composer and here is the original song
      th-cam.com/video/T95X7NtHQBU/w-d-xo.htmlsi=HZfAMsVyqJkVRl8r

  • @skviews3891
    @skviews3891 3 ปีที่แล้ว +39

    Always masssssss superstar rajini 🔥🔥🔥🔥

  • @ajaymani3816
    @ajaymani3816 4 ปีที่แล้ว +144

    The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema

  • @thilak-m7g
    @thilak-m7g 9 หลายเดือนก่อน +4

    Thalaivar songs laye my no.1 fav this song only. ❤❤❤❤❤❤❤❤❤❤Thalaivar azagu ku equal yaarumilla. 😮

  • @vineethamegha3617
    @vineethamegha3617 4 ปีที่แล้ว +144

    ചിത്രേച്ചി വോയ്‌സ് ❤️

  • @aravindj6550
    @aravindj6550 2 ปีที่แล้ว +46

    90s kids most favourite song❤️

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Super song brother you can put your voice for this song available th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

  • @sowmyap6515
    @sowmyap6515 3 ปีที่แล้ว +40

    நான் காதலை வென்ற ஒரு புத்தனும் அல்ல என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல...
    நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே
    அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்குதானே.
    ...எதுகை மோனை....

  • @sivaprakashsp2211
    @sivaprakashsp2211 2 ปีที่แล้ว +16

    Best part of the song...Thalaivar as a bus conductor 🔥🔥

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 ปีที่แล้ว +297

    இந்த பாடலை கேட்கும் போது நினைவுகள் 1995 பக்கம் திரும்புகின்றன 🌹 நாகர்கோவில் லட்சுமி 🌹 இந்த மாதிரி சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 ed 8.5.2023🌹

    • @JamalJamal-pf7wj
      @JamalJamal-pf7wj 2 ปีที่แล้ว +7

      1995 நம் இனிய நாட்கள் அது நம்வாழ்வில் இனி வரவே வராது ஆனால் இதுமாதிரி பாடல்களால் அனுபவிக்கமுடிகிறது

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song available th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

    • @sijin_binu280
      @sijin_binu280 2 ปีที่แล้ว +2

      Kumari rasigan Na Enna bro

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 2 ปีที่แล้ว +3

      @@sijin_binu280 நீங்கள் தமிழ்நாடாக இருந்தால் இப்படி ஒரு கேள்வி வந்திருக்காது

    • @sijin_binu280
      @sijin_binu280 2 ปีที่แล้ว +2

      @@jamesjamesraj6190 Na tamilnadu than vro salem enakku theriyama than kekkuren rajini rasigan nu sonna Ok kumari rasigan Na puriyala

  • @vijayalakshmigopalnutritio5679
    @vijayalakshmigopalnutritio5679 3 ปีที่แล้ว +171

    SPB sir and Chitra ma voice always alagu🥰🥰

    • @skynetrules340
      @skynetrules340 2 ปีที่แล้ว +2

      Swarnalatha's voice.

    • @sumathiksumathik9965
      @sumathiksumathik9965 2 ปีที่แล้ว +4

      Spb Chithramma 👏 🥰🥰😘😘😘

    • @idduboyinaramu2414
      @idduboyinaramu2414 ปีที่แล้ว +3

      ​@@skynetrules340Don't you know the difference between the voice of Chithramma and Swarnalatha😅

  • @paulrajraj818
    @paulrajraj818 3 ปีที่แล้ว +35

    தேவா Sir இசை அற்புதமா இருக்கு

  • @Smilodon5442
    @Smilodon5442 2 ปีที่แล้ว +45

    years later and the beat still hits harder than my father's belt🔥🔥🔥

  • @sanjuphotography4227
    @sanjuphotography4227 3 ปีที่แล้ว +53

    I from Karnataka I don't know Tamil but I love very much this song

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Super song brother you can put your voice for this song th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

  • @mryuva2528
    @mryuva2528 3 ปีที่แล้ว +80

    Just seeing ,how much style n variation .omg . goosebumps.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song available th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

  • @sunilmaheshbabu9850
    @sunilmaheshbabu9850 3 ปีที่แล้ว +31

    LOVE YOU RAJINKANTH SIR LOVE YOU INDIAN CINEMA JAI

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Super song brother you can put your voice for this song th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

  • @devarajantitan4786
    @devarajantitan4786 2 ปีที่แล้ว +37

    The BAASHA songs are still so excellent 👌 and get goose bumps and when we listen to theme music of the trade mark super 🌟 still can't be replaced for intro which composed the melody king Gaana kuyil..Deva He was known for great intro music during 90's🎶🎼🎻🎸🎷

    • @savitar8002
      @savitar8002 ปีที่แล้ว +2

      Most of the songs and bgm in this film are copied

  • @prabhakaransaravanan5460
    @prabhakaransaravanan5460 3 ปีที่แล้ว +71

    3:33 Style Mannan da Thalaivar ❤️

  • @t.pthinakar4746
    @t.pthinakar4746 8 หลายเดือนก่อน +1

    . எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த படம் கோபி வள்ளி தியேட்டரில் 1994ம் வருடம் பார்த்த நியாபகம்

  • @arunkumar1610
    @arunkumar1610 3 ปีที่แล้ว +80

    Miss SPB Sir 😭🙏

  • @Gautham_Hector
    @Gautham_Hector 2 ปีที่แล้ว +28

    TH-cam didn't recommend you this song. You searched for this beautiful song 💖.

  • @skviews3891
    @skviews3891 3 ปีที่แล้ว +22

    Thalaivar rajini ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥

  • @kamarajraj-ms2mn
    @kamarajraj-ms2mn 11 หลายเดือนก่อน +4

    தேனிசை தென்றல் தேவாவின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்

    • @manoharankrishnan5162
      @manoharankrishnan5162 2 หลายเดือนก่อน

      but the song is a copied version of the Hindi song "Dilber Se Dil" from movie Caravan released early 70s. Sung by lata mangeshkar, music director is R D BURMAN 😮.

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 3 ปีที่แล้ว +18

    அழகான காவிய காதல் பாட்டு 💕💕💕💗💗💗

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Super song brother you can put your voice for this song th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

  • @kumaresanlic4619
    @kumaresanlic4619 3 ปีที่แล้ว +2

    இந்தப் பாடலில் குடுமி வைத்த
    ஐயர் போல் வருவது ரஜினியின் பெளவியநடிப்பில் மிளிருகிறது
    அன்புள்ள ககுமரேசன்
    கவிஞர். எழுத்தாளர்
    எல்ஐசி சீனியர் முகவர் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👏🏾👏🏾👏🏾👏🏾🤝🤝

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song available th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

  • @ARJUNANP
    @ARJUNANP 4 ปีที่แล้ว +77

    Speakers summa athiruthulla 😍
    Azhagu neenga full movie release Panna innum romba azhagu....

  • @pravincj
    @pravincj 3 ปีที่แล้ว +12

    3:34 Thalaivaaaaa🔥🔥🔥

  • @subhashiniisubha3340
    @subhashiniisubha3340 4 ปีที่แล้ว +43

    This combo 😍 Thalaivar 🔥🔥🔥

  • @rasikacoolboy3125
    @rasikacoolboy3125 2 ปีที่แล้ว +8

    90s boys and grils are verry lucky,now no more same music songs,superstar nagma,deva sir music fentastic,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥👍spb sir we missing,chitra mam👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍,evrybody make miracle🔥👍

    • @vijayanand8542
      @vijayanand8542 10 หลายเดือนก่อน +1

      90.kids only like

  • @BALAJIMSV
    @BALAJIMSV 3 ปีที่แล้ว +59

    3:44 That walk ❤️😎😍

    • @omerisha9512
      @omerisha9512 2 ปีที่แล้ว +2

      Both

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Super song brother you can put your voice for this song th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

  • @baskaranbaskaran864
    @baskaranbaskaran864 ปีที่แล้ว +3

    Rajini,Deva , Suresh Krishna,spb,Chithra, super combo

  • @s.kanisha8805
    @s.kanisha8805 3 ปีที่แล้ว +49

    This song is totally dedicated to rajni sir....

  • @SKPENTERTAINMENTS
    @SKPENTERTAINMENTS 2 ปีที่แล้ว +11

    தலைவரின் தசாவதாரம் 😍

  • @rkanagaraj5344
    @rkanagaraj5344 3 ปีที่แล้ว +90

    இந்த படம் நான் 5வகுப்பு படிக்கும் போது தஞ்சாவூர் சுற்றுலா பள்ளியில் கூட்டிட்டுப் போனாங்க அங்கு ராஜராஜன் திரையரங்கில் இந்த படம் பார்த்தேன் இது தான் என் முதல் படம்

    • @nive6939
      @nive6939 3 ปีที่แล้ว

      நாலாம் பொறக்காவே இல்லை அண்ணா

    • @rkanagaraj5344
      @rkanagaraj5344 3 ปีที่แล้ว +3

      @@nive6939 அது பொற்கால வாழ்க்கை

    • @sakthirv1509
      @sakthirv1509 3 ปีที่แล้ว +1

      நம்ம ஊரு

    • @gajaivivin7836
      @gajaivivin7836 3 ปีที่แล้ว +2

      Naanum thanjavur Rajarajan theaterlathan pathan.
      Same same.
      Marakamudiyatha natkal.

    • @elangovanraj9330
      @elangovanraj9330 3 ปีที่แล้ว

      Thalaiva me to iam in blr

  • @anoopkunjoonju3560
    @anoopkunjoonju3560 3 ปีที่แล้ว +6

    Magic song... Pazayakalathil artham ariuleankilum... Nostu anu 😍😘

  • @shalu22
    @shalu22 3 ปีที่แล้ว +116

    1995 pongal block buster movie superstar's baasha...con't forgot the huge queue waited for the movie..

    • @shamolkiranpg3327
      @shamolkiranpg3327 3 ปีที่แล้ว +4

      Rajini sir thaane

    • @muralimurali9280
      @muralimurali9280 3 ปีที่แล้ว +3

      Me also police lathicharge on first show o never forget

    • @Anirdhsukumar
      @Anirdhsukumar 2 ปีที่แล้ว +4

      U r lucky to see Basha from theater

  • @Gautham_Hector
    @Gautham_Hector 2 ปีที่แล้ว +24

    03:00 this part is out of the world.

    • @sureshsiva4064
      @sureshsiva4064 หลายเดือนก่อน +1

      Yes.. antha seen pakkavey intha song 10000 mela lathurupen

  • @jeevithaboopalan6990
    @jeevithaboopalan6990 3 ปีที่แล้ว +6

    0.47 to 1.20 deva sir enna sir ithu Ellam headset pottu kanna mudi ketta chance hy illa sema sir hatts off 👍👍👍👍

  • @madhanm3603
    @madhanm3603 3 ปีที่แล้ว +34

    Super ⭐ Marana Mass 🔥SPB Legend of Singing 🎤Devas Best Music Ever 👌

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song available th-cam.com/video/cje3Ht9LOAU/w-d-xo.html

  • @NanduTalksSongs
    @NanduTalksSongs 4 ปีที่แล้ว +26

    Deva gaaru , Rajini gaaru & Dasari Sishya Suresh Krishna gaaru superb!!! From Andhraaaa

  • @karthikeyan-dn7rj
    @karthikeyan-dn7rj 2 ปีที่แล้ว +3

    5.30....padum...Azhage...Azhagu....Spb sir....vera level

  • @XYZ88723
    @XYZ88723 3 ปีที่แล้ว +39

    The sexiness in SPB sir's voice is a bliss to ears and diamond to heart.
    He only can.

  • @harivinod3113
    @harivinod3113 3 ปีที่แล้ว +11

    Super song , super idea of showing Rajinikanth in verities of getup by director

  • @nanbanvj6729
    @nanbanvj6729 2 ปีที่แล้ว +10

    Rajini sir Grace wowww...I have time traveled with this song😅

  • @sathishyes624
    @sathishyes624 4 ปีที่แล้ว +21

    Deva +vairamuthu super