Panakkaran Tamil Movie Songs | Ding Dang Dang Video Song | Rajinikanth | Ilaiyaraaja | Sathya Movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • Panakkaran Tamil Movie Songs on Sathya Movies. Ding Dang Dang Video song from Rajinikanth Super hit movie Panakkaran composed by Ilaiyaraaja. For more video songs from Panakkaran Tamil movie, subscribe to ‪@SathyaMoviesOnline‬
    Song Details:
    Movie Name: Pankkaran
    Song Name: Ding Dang Dang (Irandum Ondrodu Ondru)
    Music Composer: Ilaiyaraaja
    Lyricist: Pulamaipithan
    Released during the year 1990
    Movie Details:
    Cast: Rajinikanth, Gowthami, Janagaraj, Vijaykumar, Radha Ravi
    Director: P Vasu
    Producer: G Thiyagarajan & V Thamizhzhagan
    Production House: Sathya Movies
    Music Director: Ilaiyaraaja
    Cinematographer: MC Sekar
    Editor: KR Krishnan
    Release Date: 14th January 1990
    #PanakkaranVideoSongs #Rajinikanth #SathyaMovies #RajinikanthHits #IlaiyarajaHits #ManoHits
    Click here to watch:-
    Baasha Tamil Movie Official Trailer 👉 • Baashha Tamil Movie |D...
    Moondru Mugam Tamil Movie Official Trailer 👉 • Moondru Mugam Tamil Mo...
    Panakkaran, Maratha Vechavan Video Song 👉 • Panakaaran Tamil Movie...
    Oru Velladu Vengaiyagiradhu, Maanathil Naangal Video Song 👉 • Maanathil Naangal Vide...
    Idhayakkani, Neenga Nalla Irukonum Video Song 👉 • Idhayakkani Tamil Movi...

ความคิดเห็น • 875

  • @harikrishnanelangovan9050
    @harikrishnanelangovan9050 ปีที่แล้ว +69

    என்று என்றும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் மட்டுமே

  • @rasisaravanan1773
    @rasisaravanan1773 3 ปีที่แล้ว +100

    ரஜினி சாருக்கு அழகே அவர் உடைகள்தான்.

  • @noormohamed7003
    @noormohamed7003 ปีที่แล้ว +48

    தலைவர் என்னுமே உலகக சூப்பர்ஸ்டார்
    மாற்றம் இல்லை என்பது உன்மை

  • @nirmalarani1856
    @nirmalarani1856 2 ปีที่แล้ว +54

    காதல் இல்லா ஜீவனை நானும் பார்த்ததில்லை என்ன ஒரு வரிகள் சூப்பர் பாடல்

  • @varathanvr3926
    @varathanvr3926 3 ปีที่แล้ว +71

    எங்கு தொட்டாலும் இன்பமாகும் டிங் டிங் தான்.........வேற லெவல்

  • @KirubaNo1Audios
    @KirubaNo1Audios หลายเดือนก่อน +9

    இப்படி ஒரு 🎶 பாடல் அமைக்க 🎛️இசை வெள்ளத்தில் 👌 மிதக்க 🎚️ வைக்க ராஜா ஐய்யாவை 🎧தவிர வேறு யாரும் மில்லை 💕

  • @pmvgroups3194
    @pmvgroups3194 7 หลายเดือนก่อน +312

    2024 ல இந்த பாட்டை யாரெல்லாம் கேக்குறீங்கலோ ஒரு லைக் போடுங்கப்பா

    • @pmvgroups3194
      @pmvgroups3194 7 หลายเดือนก่อน +5

      Super

    • @Reganmark-s8s
      @Reganmark-s8s 5 หลายเดือนก่อน +3

      Me too ❤❤❤

    • @shanthiiR
      @shanthiiR 2 หลายเดือนก่อน +2

      S எனக்கு ரஜினி sir எல்லாம் songs ரொம்ப புடிக்கும் ❤

    • @mohammedshihabuddin786
      @mohammedshihabuddin786 28 วันที่ผ่านมา

      2025

  • @Tamilan674
    @Tamilan674 2 ปีที่แล้ว +426

    வாட்ச்-ல வர்ற சவுண்ட்டை வைத்தே மியூசிக் போட்ட இளையராஜா இசை கடவுள் தான்.. 🔥🔥 ரஜினியோட முடியே போதும், தனியா எதுக்கு டான்ஸ்..♥️♥️

    • @kumaraguru141
      @kumaraguru141 2 ปีที่แล้ว +25

      தலைவரின் முடி அழகிற்கு நான் என்றுமே அடிமை 😍😍😍😍🥰🥰🥰

    • @deargocool
      @deargocool 2 ปีที่แล้ว +10

      Me too .. dat hair style ..

    • @barbiesmalltv1674
      @barbiesmalltv1674 2 ปีที่แล้ว +2

      @@kumaraguru141 aaaàaaàaaa

    • @sureshBabu-re6tg
      @sureshBabu-re6tg 2 ปีที่แล้ว +1

      Mann.

    • @actorravee3898
      @actorravee3898 2 ปีที่แล้ว +3

      Semma bro. Well said

  • @angurajmurugesan
    @angurajmurugesan 3 ปีที่แล้ว +166

    எப்பா!!!!! 2:06 என்னா அழகு,, என்னா SPEED uh என்னா STYLE uh,, தலைவா உங்கள பாக்கும் போது என்னையே நான் மறந்து போகிறேன்

    • @KarthicRM
      @KarthicRM 3 ปีที่แล้ว +6

      exactly ,,,that dance took it to another level...heard young prabhudeva was the choreographer

    • @DAS-jk3mw
      @DAS-jk3mw 2 ปีที่แล้ว +6

      Ippo varaikum apdithan kiruku pudichu alayaren..hehe..

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว +2

      @@KarthicRM Yes he was 17 that time

    • @kumaraguru141
      @kumaraguru141 2 ปีที่แล้ว +4

      Really Thalaivar is best

    • @sinivasang3778
      @sinivasang3778 2 ปีที่แล้ว +2

      @@mohan1771 yes ofcourse like his style,, mannerism extra fans tell 17 also

  • @karthikumar8229
    @karthikumar8229 2 ปีที่แล้ว +188

    இந்த மாதிரி ஸ்டைலான நடிகன் இனி எங்கும் பிறக்க போவதில்லை

    • @kumaraguru141
      @kumaraguru141 2 ปีที่แล้ว +7

      It's true

    • @narayansamyindrajit4680
      @narayansamyindrajit4680 ปีที่แล้ว +5

      200%

    • @perumalk259
      @perumalk259 11 หลายเดือนก่อน +3

      One and only super Star

    • @chokkesan
      @chokkesan หลายเดือนก่อน

      Yes...❤

    • @ganapathychockalingam1215
      @ganapathychockalingam1215 14 วันที่ผ่านมา +2

      Parka parka athisiyama iruku. enna style. enna style.. late 80s & early 90s la innum neraya padam SS nadichi irukalam.

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 2 ปีที่แล้ว +92

    தேகம் எங்கும் இன்பம் என்னும் வேதனை, வேதனை... வாய்ப்பில்ல ( ராஜா)

  • @dr.shylarajendran5216
    @dr.shylarajendran5216 ปีที่แล้ว +32

    Goodness ! Rajini is so full of youth! Handsome and stylish ever ! No one can stand up to his charm even till date !

  • @jeyaseelanj7768
    @jeyaseelanj7768 4 หลายเดือนก่อน +7

    சிறு சிறு தலை திருப்பல்கள்... சிறு சிறு நடன அசைவுகள்.. உணர்ச்சிகள்.. சிம்பிப் காஸ்டியூம்...ஆனாலும் நம்ம கண்ணு ரஜினிய விட்டு நகரவே இல்ல..அதான் ஸ்க்ரீன் ப்ரெஸெண்ஸ்.. ❤

  • @srinishamani4343
    @srinishamani4343 4 หลายเดือนก่อน +9

    இந்தப் பாட்டை பார்க்கும் போது எப்பொழுதும் நான் சின்ன பையன் தான் இதில் தலைவரோட டான்ஸ் தலைவரோட ஹேர் ஸ்டைல் தலைவரோட டிரஸ்! எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் திரும்பவும் நான் அதே வயதிற்கு திரும்புகிறேன் தலைவா!! என் தலைவா!!!

  • @srian6607
    @srian6607 3 ปีที่แล้ว +267

    என்ன ஒரு அழகு என்ன ஒரு வசீகரம் அன்று இன்று என்றுமே என் தலைவருக்கு நிகர் யாரும் கிடையாது.

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 2 ปีที่แล้ว +152

    ஸ்டையில் மன்னனின் நடனமும் ஒரு ஸ்டைல் தான் ❤️❤️❤️❤️

  • @devathairich8638
    @devathairich8638 3 ปีที่แล้ว +409

    இந்த பாடல்களை கேட்கும் போது வெள்ளி கிழமை ஒளியும் ஒலியும் நினைவுகள் தான் எனக்கு வருகிறது.

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 ปีที่แล้ว +69

    அன்று எந்த கோவில் திருவிழாவிலும் எம்ஜிஆர்,சிவாஜி பாடலுக்கு பிறகு தலைவர் பாடல் பாடனும் இல்லையென்றால் வக்காலி தகராறு தான். அது ஒரு வசந்தகாலம்...தலைவா நீயே எங்கள் பொற்காலம்...

    • @SathishKumar-p6q
      @SathishKumar-p6q 11 หลายเดือนก่อน +2

      Avan pula sappu

    • @senthilkumardvk3013
      @senthilkumardvk3013 11 หลายเดือนก่อน +4

      @@SathishKumar-p6q உன் வேலையை நீ தான் செய்யனும்.

    • @MariMuthu-e7d
      @MariMuthu-e7d 10 หลายเดือนก่อน

      🎉last 2011 to 2021 regular job my family well

    • @balat9201
      @balat9201 9 หลายเดือนก่อน

      தலைவரா?
      என்னத்த சொல்ல

    • @senthilkumardvk3013
      @senthilkumardvk3013 9 หลายเดือนก่อน

      @@balat9201 எதாவது சொல்லுங்களேன்

  • @rukkumanirukkumani6900
    @rukkumanirukkumani6900 3 ปีที่แล้ว +159

    காதல் கண்ணன் தோலிழே நானும் மாலை ஆனேன்.line sema.❤️❤️

  • @anbarasans8743
    @anbarasans8743 2 ปีที่แล้ว +80

    நீயும் நானும் சேரும் போது கோடையும் மார்கழி. 🥰

    • @Mpm2815
      @Mpm2815 ปีที่แล้ว +3

      My fav line

    • @AbdulRahman-c9p3f
      @AbdulRahman-c9p3f 8 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 3 ปีที่แล้ว +210

    ரஜினிகாந்த் இளையராஜா சேர்ந்தால் பாடல் வெற்றி பெறுவது உறுதி

  • @radhikaharinath5974
    @radhikaharinath5974 หลายเดือนก่อน +17

    2025 இல் இப்பாடலை பார்த்தும் கேட்டும் ரசிப்பவர்கள்?

  • @mebox1155
    @mebox1155 2 ปีที่แล้ว +16

    ஸ்டைலிஸான நடிகன்னா இந்திய சினிமாவில் தலைவர் தான்

  • @Mayilvaganam-te4hm
    @Mayilvaganam-te4hm 2 ปีที่แล้ว +54

    நொய்யல் கோயில் திருவிழாவில் பாட்டு கச்சேரியில் ஒன்ஸ்மோர் கேட்டு இரண்டு முறை பாடினார்கள்.அந்த நினைவு

    • @chinnarasajohn2006
      @chinnarasajohn2006 ปีที่แล้ว

      நான் குப்பம், க.பரமத்தி

  • @muhamudafarookmft5724
    @muhamudafarookmft5724 3 ปีที่แล้ว +53

    இந்த பாடலை பார்க்கும்போது அந்த வயது ஜாலி இளமை கெத்து!

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 ปีที่แล้ว +44

    மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று

  • @ButterflyAnanthaselvamRajini
    @ButterflyAnanthaselvamRajini 7 หลายเดือนก่อน +128

    ரஜினி ரசிகர்கல் ஒரு லைக் போடுங்க நண்பர்கலே

  • @ManiKandan-rr2nu
    @ManiKandan-rr2nu 3 ปีที่แล้ว +66

    4_20... 4_25 .....தலைவர் வேற லெவல்..... என்ன ஸ்டைல்....செம....💞💞💞💞💞💞

  • @flowerking6287
    @flowerking6287 3 ปีที่แล้ว +525

    இந்த பாடலை இரவு நேரங்களில் வண்டி ஓட்டும்போது கேட்டால் ஒரு தனி சுகம்

  • @senthilnathan5386
    @senthilnathan5386 ปีที่แล้ว +19

    If this film had released now for this one song itself it would have smashed the box office. What a swag Rajini sir has. Vow

  • @gopinathr3496
    @gopinathr3496 2 ปีที่แล้ว +39

    Style Mannan Rajinikanth nailed it, thalaivar dance movements, dressing, hairstyle, elevated the song to next level, Raja music and Vaali lyrics salute to both of them

  • @rathaharish2409
    @rathaharish2409 2 ปีที่แล้ว +29

    இந்த மணி ஓசை சின்ன வயதில் கேட்டது.80s கனவு கன்னி கவுதமி.இப்ப பார்த்தாலும் கனவு கன்னியாக இருக்கார்.❤️thanks ரஜனி sir. ராஜா sir.SPB Sir❤️l like song💯

  • @nithyanandsubramaniam1856
    @nithyanandsubramaniam1856 3 ปีที่แล้ว +147

    Gautami was a stylish actress with good fashion sense in that time. Stylish icon💃 Gorgeous actress with lovely expressions ❤

  • @Mayilvaganam-te4hm
    @Mayilvaganam-te4hm 3 ปีที่แล้ว +95

    திருவிழாக்களில் மேடை கச்சேரிகளில் இந்த பாடல் பிரபலம்

  • @svrajendran1157
    @svrajendran1157 2 หลายเดือนก่อน +3

    இன்று பிறந்தநாள் காணும் தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤12+12+24

  • @bytesize_001
    @bytesize_001 3 ปีที่แล้ว +117

    2:08 - 2.45 Thalaivar in a blue costume. Very stylish Thalaivaa

  • @akshyak2055
    @akshyak2055 ปีที่แล้ว +9

    இந்த மாதிரி பாட்டை கேட்டு எத்தனை நாள் ஆயிற்று..90kids.. ரொம்ப பிடிக்கும் ❤❤

  • @n.vijaykumarviji9475
    @n.vijaykumarviji9475 3 ปีที่แล้ว +142

    மறக்க முடியுமா??..அருமையான பாடல்..❤❤❤⚘⚘⚘

  • @maheshgmr
    @maheshgmr 2 ปีที่แล้ว +405

    இந்த பாட்டை கேட்டபடி கமெண்ட் களை தள்ளிக்கொண்டே ரசிப்பது சொர்க்கம்...

  • @Abdulbros2
    @Abdulbros2 2 หลายเดือนก่อน +2

    Heared Recently in FM and get addicted with this voice...
    In childhood don't like this song,but now its one of my all time favourite song❤

  • @anandhrayar4672
    @anandhrayar4672 3 ปีที่แล้ว +37

    இசைஞானி இல்லாம இங்கு இன்னிசை இல்லை ❤️

  • @prasannavenkatesh9187
    @prasannavenkatesh9187 3 ปีที่แล้ว +42

    Even thalaivar hair is dancing love you thalaivaa

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 3 ปีที่แล้ว +567

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க ள்

  • @PrabhakaranPuli-vx2lj
    @PrabhakaranPuli-vx2lj ปีที่แล้ว +2

    தோளில் நீயும் சாயும் போது வானில் மண்ணில் பார்த்தேன் நீயும் நானும் சேரும்போது கோடையும் மார்கழி வார்த்தை பேச நேரமிது கூந்தலில் பாய்விரி அருமையான கவிதை வரிகள் கவிஞர் வேற லெவல்

  • @joshuadaniel735
    @joshuadaniel735 3 ปีที่แล้ว +27

    Golden days no mobile only one channel we had to listen this sort of superb songs life was amazing. Now we can't get those days

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 9 หลายเดือนก่อน +11

    மதுரை சினிப்ரியாA/c 70mm திரையரங்கில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பணக்காரன் (ஜனவரி 14, 1990)

    • @srinishamani4343
      @srinishamani4343 4 หลายเดือนก่อน +1

      Salem la parthen chinna vayasula enna theter

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 4 หลายเดือนก่อน +1

      @@srinishamani4343 கீதாலயாA/c திரையரங்கம் சேலம்

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 2 หลายเดือนก่อน +1

      ​@@srinishamani4343சேலம் பிரபாத் திரையரங்கம் சரியா நண்பா...

  • @rajarajanvedha846
    @rajarajanvedha846 2 ปีที่แล้ว +7

    இந்த பாடல் பார்க்கிறப்பல்லாம் படத்த ஸ்கூல் கட் அடித்து பார்த்துவிட்டு அடிவாங்கினுதுதான் ஞாபகத்துக்கு வருது....

  • @utchiraju3925
    @utchiraju3925 3 ปีที่แล้ว +22

    My favorite song I love spb sir voice very nice என்றும் என் மனசில் நீங்க இடம் பெற்ற நீங்க

  • @gopalkrishna1687
    @gopalkrishna1687 2 หลายเดือนก่อน +2

    Wonderful composition! Though I don't understand Tamil several times i have listened this song.Music has no language.Not only this song I like many other songs of Ilayaraja, the king of music ❤❤

  • @suganyanarayanan2392
    @suganyanarayanan2392 2 ปีที่แล้ว +175

    இன்றும் பிடிக்கும் அரசியல் அல்லாத ரஜினியை 😍😘

    • @muhammadmehraj1982
      @muhammadmehraj1982 2 ปีที่แล้ว +1

      exactly sister

    • @kalaiselvan8102
      @kalaiselvan8102 2 ปีที่แล้ว +19

      Endrum pidikkum Thalaiavar Rajiniyai...avar arasiyal vandhalum sari varavittaluk sari...ready to follow him...ever 🔥🤘💓

    • @subashchandrabose7775
      @subashchandrabose7775 2 ปีที่แล้ว +5

      Yendrum avar kadavul

    • @subashchandrabose7775
      @subashchandrabose7775 2 ปีที่แล้ว +14

      Avar nalla arasiyal pannanum nu thaaan nenachar....makkal sarilla

    • @moosamoosa2259
      @moosamoosa2259 2 ปีที่แล้ว +3

      @@kalaiselvan8102 , Semma ya sonna thala!

  • @lakshmir9996
    @lakshmir9996 3 ปีที่แล้ว +85

    Love u sir😍 rajini =style....

  • @BijuVVasu
    @BijuVVasu 3 ปีที่แล้ว +24

    രജനിസാർ എന്റെ ഏറ്റവും ഇഷ്ടനായകൻ പണക്കാരൻ സിനിമയിലെ സൂപ്പർ പാട്ട്

  • @kalaranjani7987
    @kalaranjani7987 ปีที่แล้ว +13

    I was a kid when this song was a hit. Feeling nostalgic. Gree up with evergreen, melodious Illayaraja songs, the king of music

  • @mahendrankaruppaiah7368
    @mahendrankaruppaiah7368 3 ปีที่แล้ว +218

    சூப்பர்ஸ்டாருக்கு கௌதமி மட்டுமே மிக சிறந்த ஜோடி... இருவரும் எந்த ஆடை அணிந்தாலும் அழகாக இருப்பார்கள்... Both of them were stylish icons of 1990's...

    • @mahaskitchen8818
      @mahaskitchen8818 3 ปีที่แล้ว +13

      Amala super👍

    • @sengatruchannel4570
      @sengatruchannel4570 3 ปีที่แล้ว +4

      Vijayakanthuthan super

    • @sivabalan8287
      @sivabalan8287 3 ปีที่แล้ว +3

      Yes

    • @mcshanmugam1060
      @mcshanmugam1060 3 ปีที่แล้ว +11

      கமல் கோபிசிக்க போறார்

    • @kamalahasan7888
      @kamalahasan7888 3 ปีที่แล้ว +6

      சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெளதமி மட்டுமேசிரந்தசொடி

  • @rgopi5209
    @rgopi5209 3 ปีที่แล้ว +52

    Yet another fantastic composition from Maestro Ilaiyaraja

  • @umaumavathy4175
    @umaumavathy4175 3 ปีที่แล้ว +8

    Spb sir ena arumaiyana voice I missed you sir come back again sir.sir unga song ketkaketka kanneer varuthu

  • @ChenkiThe
    @ChenkiThe 3 ปีที่แล้ว +18

    ✿ தேகம் ✿ எங்கும் ✿ இன்பம் ✿ என்னும் ✿ வேதனை ✿ வேதனை ✿

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe ปีที่แล้ว +7

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. K. S. சித்ரா அவர்கள் குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...

  • @thilak-m7g
    @thilak-m7g 8 หลายเดือนก่อน +11

    1989, 1990 appadiye kann munn vandhu nirkiradhu, indha padal kettal...
    ❤❤❤❤❤❤❤

  • @sanandamohan2094
    @sanandamohan2094 4 หลายเดือนก่อน +1

    ஆயிரம் மனசிலாயோ வரலாம். இருந்தாலும் அவையெல்லாம் இந்த பாடல் முன்பு ஜு ஜு பீ

  • @9880109382
    @9880109382 21 วันที่ผ่านมา +1

    2025 ல இந்த பாட்டை யாரெல்லாம் கேக்குறீங்கலோ ஒரு லைக் போடுங்கப்பா 😜🤪

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe หลายเดือนก่อน +2

    90's la super star song.. still fresh 34 years..

  • @nagarajuponnaiah4834
    @nagarajuponnaiah4834 3 ปีที่แล้ว +35

    Enthan azhagu kannan I love so much rajini sir

  • @v.vickyvignesh124
    @v.vickyvignesh124 3 ปีที่แล้ว +41

    THALAIVAR NOWORDS NEVER EXPLAIN THALAIVAR STYLE .....ALWAYS ONE AND ONLY SUPERSTAR

  • @deviDevi-ev9by
    @deviDevi-ev9by 3 ปีที่แล้ว +47

    இந்த பாடல் பார்க்கும்போது மலரும் நினைவுகள் ஞாபகம் வருதுங்க சூப்பர்

  • @anna99001
    @anna99001 3 ปีที่แล้ว +35

    Thalaivar sema handsome

  • @thangarajperumalswamy6002
    @thangarajperumalswamy6002 3 ปีที่แล้ว +41

    SPB sir Chithra mam both of sweet voices

  • @vasanthraj4838
    @vasanthraj4838 11 หลายเดือนก่อน +1

    22/02/24 இப்போது இந்த பாடலை கேட்டுகொண்டே சேலம் நெடுஞ்சாலையில் செல்கிறேன் மனி 4.15

  • @senthilnathan5386
    @senthilnathan5386 3 ปีที่แล้ว +39

    Style Saamraat Thalaivaa 👍

  • @francisvinoth2463
    @francisvinoth2463 3 ปีที่แล้ว +34

    beautiful stylish dance super star . Ilayaraja most beautiful music director. 2021il thaliver fans like ponnuka

  • @ashrafa9737
    @ashrafa9737 3 ปีที่แล้ว +10

    Raja sir song evlo year kalichu ketalum newaa than iruku

  • @MuthukumarA-u6r
    @MuthukumarA-u6r 7 หลายเดือนก่อน +1

    இன்னும் 500வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் ஐ பாக்கலாம் ஆனால் நம்ம உயிரோட இருக்க மாட்டோம் அந்த ஜெனரேஷனன் புதிய பாடல் போன்றே ரசிபார்கள் கீரேட் இசை ஞானி ❤️🎻❤️🎻❤️🎻❤️🎻

  • @thangamk4342
    @thangamk4342 3 ปีที่แล้ว +43

    தலைவர் காதல் பாடல் மிகவும் அருமை

  • @karthikks82
    @karthikks82 ปีที่แล้ว +2

    Super star Rajinikanth superb love duet song. Million thanks to Ilayaraja sir, and Spb sir 🙏.
    Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir,
    Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir and Vidyasagar sir.
    TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir.
    Thanks to all the legends for making our life happy and memorable daily.
    From 1960s to 2000s 40 superb years of south indian music.

  • @ajaymani3816
    @ajaymani3816 2 ปีที่แล้ว +13

    The Greatest Super star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema

  • @sriramjayaram6027
    @sriramjayaram6027 3 ปีที่แล้ว +108

    Illayaraja is always evergreen with his unique style. No one can imitate his approach.

    • @bevee8776
      @bevee8776 ปีที่แล้ว +2

      Great he is unique 🎉🎉🎉🎉

  • @RockymaithinRockymaithin
    @RockymaithinRockymaithin 3 หลายเดือนก่อน

    Andru mudhal indru varai endrum thalaivaeru alaparai.. Ena songs vera level
    .. ♥️♥️♥️♥️

  • @RajaVenugopal
    @RajaVenugopal 3 ปีที่แล้ว +31

    All thalaivar fans like this song because of thalaivar costumes... Style samrat... 03:23 and 03:54

  • @gopinathhharikrishna3894
    @gopinathhharikrishna3894 3 ปีที่แล้ว +16

    No words.. Simply.. Spb.. Ever..

  • @RamaChandran-zg8ug
    @RamaChandran-zg8ug ปีที่แล้ว +1

    2.11 to 2.17 தலைவரின் என்ன வசிகரமான முகம். பார்த்துக்கொண்டே இருக்கலாம் 💞
    2.38 to 2.46 தலைவரின் ஸ்டைல் டான்சிற்கு 90ஸ் கிட்ஸ் அடிமை 💞💞💞
    அந்த காலம் மிக அழகிய நாட்கள். லவ் யூ தலைவா 💞

    • @RamaChandran-zg8ug
      @RamaChandran-zg8ug 3 หลายเดือนก่อน

      தலைவர் முகத்தை பாத்தாலே ஒரு தனி சந்தோசம்

  • @ArulAathu-tm6wz
    @ArulAathu-tm6wz หลายเดือนก่อน +1

    நீயும் நானும் சேரும்போது கோடையும் மார்கழி வார்த்தைப்பேச நேரம் ஏது கூந்தளில் பாய்விரி❤❤❤❤❤

  • @parthibanvenkat
    @parthibanvenkat 3 วันที่ผ่านมา +1

    Any fans 2025 ❤

  • @vickyviru89
    @vickyviru89 3 ปีที่แล้ว +99

    @1.38 secs that pose🔥🔥🔥.. மாஸ் க்கெல்லாம் பாஸ் நீ தலைவா 🔥🔥🔥

  • @soundarnavneet
    @soundarnavneet ปีที่แล้ว +6

    Ena voice🎤 da Paaa SPB Sir😘 And Chithra Amma 😘😘😘😘😘😘😘

  • @sumithasaravanakumar9939
    @sumithasaravanakumar9939 11 หลายเดือนก่อน +1

    27/2/2024, ennamo intha paatta kekanum pola erunthuchu, what a music, what a voice of spb and chitra, what a lyrics, fulla goosebumps, that tok tok sound song fulla erukku, God of Music our Raja Sir ❤️❤️❤️

  • @sureshkumar-rl6km
    @sureshkumar-rl6km 3 หลายเดือนก่อน

    Spb Chithra amma குரல் காதிற்கு என்ன ஒரு சுகம் தருகிறது... இசைஞானியின் காலத்தில் பிறந்ததே நாம் செய்த பெரும் புண்ணியம்..

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 ปีที่แล้ว +132

    சூப்பர் ஸ்டார் + கௌதமி = பணக்காரன் , ராஜா சின்ன ரோஜா , தர்மதுரை , குருசிஷ்யன்.

  • @மீராசதிஷ்மீராசதிஷ்

    எவ்ளோ அழகு தலைவர்

  • @aspiranttothethrone943
    @aspiranttothethrone943 2 ปีที่แล้ว +5

    എന്തൊരു മധുരമാണ് ഈ ഗാനങ്ങൾക്കൊക്കെ

  • @muruganrakulmuruganrakul162
    @muruganrakulmuruganrakul162 8 หลายเดือนก่อน +11

    Ennaku intha sog romba pudikum❤

  • @ajtech6837
    @ajtech6837 3 ปีที่แล้ว +5

    இந்த பாடலின் கதா நாயகன் இளையராஜா ஐயா தான்

  • @m.sikanderbadusha2721
    @m.sikanderbadusha2721 3 ปีที่แล้ว +43

    5-6-2021☺
    நைட்டு பாட்ட கேக்குறது தாலாட்டு மாதிரி இருக்கு

    • @mahaprabhu1547
      @mahaprabhu1547 3 ปีที่แล้ว +1

      Edhe 3021aaa😂😂😂😂😂😂

    • @mahaprabhu1547
      @mahaprabhu1547 3 ปีที่แล้ว +1

      6-6-21🔥🔥🔥🔥

    • @m.sikanderbadusha2721
      @m.sikanderbadusha2721 3 ปีที่แล้ว +2

      தூங்கிட்டே டைப் பண்ணிருக்கேன் போல😝😝😝😝திருத்திட்டேன்...Thanks dude

  • @rajkumargurusamy8364
    @rajkumargurusamy8364 ปีที่แล้ว +1

    Intha song a video a va oru 100 timeku mela pathurupen, but ippovum pakka arvam kuraiya matenguthu. Love u thalaivaaa.

  • @kaali461
    @kaali461 ปีที่แล้ว +1

    2024 ,ல் அருமையான பாடல் வரிசையில் இதுவும் ஒன்று ❤❤❤❤

  • @hemaraju5463
    @hemaraju5463 2 หลายเดือนก่อน +1

    that style and swag with speed. paa umatchable...

  • @n.s.kirankumarkumar9290
    @n.s.kirankumarkumar9290 2 ปีที่แล้ว +8

    In My Childhood My Neighborhood Uncle Lived With Me He Always Copied Mannerism Of Rajanikant We Affectionately Call Him As """""RAJANIKANT"""""

  • @shivamohan1010
    @shivamohan1010 2 ปีที่แล้ว +10

    Wen I was kid watched one & only for our super star.. now revisiting to check the work of Prabhu Deva ji behind scene.. Super star so stylish & stylish dance moves.. superb..👌👍❤️❤️❤️❤️❤️❤️

  • @mohan9894
    @mohan9894 ปีที่แล้ว +1

    தேகம் எங்கும் இன்பம் என்னும். வேதனை வேதனை..!!

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 6 หลายเดือนก่อน +3

    ரஜினின் ஸ்டைல். கௌதமியின் அழகு. Spb. யின் வாய்ஸ். பாடல் super. Super. 🌹🌹🌹.

  • @elamathimurugesan8638
    @elamathimurugesan8638 3 ปีที่แล้ว +8

    Blue dress awesome.. Thalaivar..