Yes நானும் அதை கேட்டு தான் வந்தேன். கண்களை மூடிக் கொண்டு கேட்டால் அப்படியே பின்னணி பாடகியின் மணம் அந்த குழந்தையின் குரல் ஒலிக்கிறது. வாழ்க வளமுடன் உனது பெயருக்கு ஏற்றாற்போல் 🙏
Bro unmaidhaan but original voice asha Bhosle ku suthama tamil theriyadhu apram andha time la avanga age 64 la indha song ah paadirukanga . adhum periya vishayam dhaaney bro. Indha ponnu voice um indha song ku super ra set ahchu , 2ndu perumey super dhaan 👍👍👍
Lyrics எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப் பஞ்சும் நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று தொடாதே நீ தொடாதே நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான் செல்லாதே தள்ளிச் செல்லாதே என்னம்மா என்னம்மா உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா என் தூக்கத்தில் என் உதடுகள் உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும் என் கால்களின் பொன் கொலுசுகள் உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும் பூப்போல இருந்த மனம் இன்று மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே இதயம் துடிக்கும் உடலின் வெளியே எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே என் வீதியில் உன் காலடி என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும் உன் ஆடையின் பொன்னூலிலே என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரோ வலிக்கும் நான் உன்னை துரத்தியடிப்பதும் நீ எந்தன் தூக்கம் பறிப்பதுவும் சரியா முறையா காதல் பிறந்தால் இதுதான் கதியா எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று தொடாதே நீ தொடாதே நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான் செல்லாதே தள்ளிச் செல்லாதே என்னம்மா என்னம்மா உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா
நடனமாடத்தெரியாமல் இந்தப் பாடலில் ஓடித்திரிந்த சூர்யா அண்ணா இன்று தன்னை செதுக்கி நடிப்பின் நாயகனாகி தேசிய விருதுகளின் செல்லப்பிள்ளையானார்♥ ♥முயற்சி ♥தொடர்பயிற்சி ♥வாழ்வில் உயர்ச்சி
இந்த படம் வெளியான பிறகு சூர்யா அவர்களை பற்றி கடுமையாக விமர்சனம் வெளிவந்தது. அவரின் நடிப்பு மற்றும் நடனம் பற்றி. அனால் 25 வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ வரிசையில் உள்ளார் இப்போது. தேசிய விருதே வாங்கியாச்சு best ஆக்டர்க்கு 👌👍😎👏👌👍😎👏
காதல் பிறந்தால் இது தான் கதியா இப்படி தலை தெரிக்க ஓட வேண்டி யது தான்...... உயிரை எடுக்கும்... ஆனால் உயிரை விடுவதில்லை பாதி மக்கள் தொகையாவது குறைந்திருக்கும் இயல்பாக வருவதில்லை சினிமாவை பார்த்து காப்பி அடித்து காதல் என்று பிரம்மை யை ஏற்படுத்தி கொண்டு வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் சிக்கி முடிவில் நிம்மதியை கோட்டை விட்டு விடுகின்றார்கள் ........ சோதனை களை சாதனை யாக்குகிறென் என்ற தன் முனைப்பில் வேதனையில் வேகின்ற னர் ... சாதாரண மாக இருத்தலே போதும் கேட்டு ரசிக்கலாம். Voice super சூர்யா சிம்ரன் dance super. .. ஓட்டமான பாடல் கள் popular ஆகி Hit ஆகிவிடும்
சினிமா என்ற மாயை காட்டி இயற்கையான காதலை ஒரு வெறியாக காட்டி அதனால் சினிமா இண்டஸ்ட்ரி கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து தமது வங்கி கணக்கில் சேமிப்பை கூட்டுகிறார்களே தவிர வேறு எந்த பிரயோஜனமும் இல்லை ஆனால் இதைப் பார்த்து பார்த்து இளம் சமுதாயம் பாழ் அடைவதுதான் மிச்சம்☹️☹️
My school life flim.intha flim konjam Agninatchatram flim Mari irrukum. two heros fight.Asha boshle mam voice simran ku nalla suit avdhu. hariharan sir voice Amazing👌
எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று தொடாதே நீ தொடாதே ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான் செல்லாதே தள்ளிச் செல்லாதே ஓ என்னம்மா என்னம்மா உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா ஆண் : என் தூக்கத்தில் என் உதடுகள் உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே பெண் : என் கால்களில் பொன் கொலுசுகள் உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும் ஆண் : பூப்போல இருந்த மனம் இன்று மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே இதயம் துடிக்கும் உடலின் வெளியே பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே பெண் : என் வீதியில் உன் காலடி என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும் ஆண் : உன் ஆடையின் பொன் நுாலிலே என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும் பெண் : நான் உன்னை துரத்தியடிப்பதும் நீ எந்தன் தூக்கம் பறிப்பதுவும் சரியா முறையா காதல் பிறந்தால் இதுதான் கதியா பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று தொடாதே நீ தொடாதே ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான் செல்லாதே தள்ளிச் செல்லாதே ஓ என்னம்மா என்னம்மா உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா
👸 எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்த பஞ்சு நெஞ்சம் பத்திக் கொள்ளும் வாராதே நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று தொடாதே நீ தொடாதே 🤵 நீ ஒரு கிளி தான் நான் உந்தன் கிளை தான் செல்லாதே தள்ளிச் செல்லாதே ஓ என்னம்மா என்னம்மா ? உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா ? @ Pala Ni 🤵 என் தூக்கத்தில் என் உதடுகள் உன் பேர் சொல்லி புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும் 👸 என் கால்களில் பொன் கொலுசுகள் உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும் 🤵 பூப்போல இருந்த மனம் இன்று மூங்கில் போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே இதயம் துடிக்கும் உடலின் வெளியே 👸 எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே @ Pala Ni 👸 என் வீதியில் உன் காலடி என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும் 🤵 உன் ஆடையின் பொன் நூலிலே என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும் 👸 நான் உன்னை துரத்தி அடிப்பதும் நீ எந்தன் தூக்கம் பறிப்பதுவும் சரியா ? முறையா ? காதல் பிறந்தால் இதுதான் கதியா ? 👸 எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக் கொள்ளும் வாராதே நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று தொடாதே நீ தொடாதே 🤵 நீ ஒரு கிளி தான் நான் உந்தன் கிளை தான் செல்லாதே தள்ளிச் செல்லாதே என்னம்மா என்னம்மா ? உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா ?... படம் : நேருக்கு நேர் ( 1997 ) நடிகர் : சூர்யா நடிகை : சிம்ரன் இசை : தேவா வரிகள் : வைரமுத்து பாடியவர்கள் : ஹரிஹரன் & ஆஷா போஸ்லே இயக்கம் : வஸந்த் சிறப்பு 👌 : காதல் பாடல் 👍 @ Pala Ni 👍
None could match the Voice modulation, emotions & singing style of Hariharan. Really excellent singing. Hats off to Deva for a beautiful melody and roping Asha Ji for the duet. Young Surya& Simran, both young ,fresh,bubbling youth;Chance se kidayathu. Overall excellent💯👍👏
இந்தப் பாடலை பலமுறை கேட்டிருக்கிறேன் ஆனால் யோகஷ்டி பாடிய பிறகு தான் இந்த பாட்டு நன்றாக தெரிந்தது இந்தப் பாடலை இனிமையான குரலில் பாடிய யோகஸ்ரீ பாராட்டுக்கள்
இந்த பாடல் படம் வெளி வந்த சில வருடங்களுக்கு மிகவும் பிரபலமாக இருந்தது. இப்போதைய இளைஞர்களுக்கு யோகஸ்ரீ பாடியது கொண்டு சேர்த்திருக்கிறது. 40 வயதிற்கு மேல் 60 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு இது என்றும் மறவா ஒரு காதல் பாடல் தான்.
Ama bro ,Ennaku 30 years ahchu , na laam indha song ah yethana times life la ketrupeannu kanake kedaiyadhu ,ivanunga ennadana 1st time kekren 1st time kekren nu comedy pannitu irukanunga ,2k kids ah irupanunga pola 😂😂😂😂
இதில் பல பேர் இந்த பாடலை யோகஶ்ரீ பாடிய பிறகு இந்த பாட்டு இருக்க என்பது தெரிந்து இருக்கும் என்று நினைக் கிறேன் நாங்கள் இந்தப் பாடலை படிக்காத நாள் இல்லை எங்கு ஒளித்தாலும் நின்று கேட்டுவிட்டுத் தான் செல்வோம்
யாரெல்லாம் சரிகமப ஷோவில் யோகஸ்ரீ பாடியதும் வந்து பார்த்தீர்கள்🎉🎉
👋
Me
I too bro
😅
Me
அரசு பள்ளி மாணவி யின் திறமை யால் இந்த பாடல் பெற்ற வரவேற்பு எத்தனை............................. ..............
❤
❤❤
❤❤❤❤❤🎉
நானும் அந்த பொண்ணு பாடுணத கேட்டு இத பாக்க வந்த ❤
❤❤❤❤
இந்த பாடலை இப்போது தான் கேட்கிறேன் அதுவும் யோக ஶ்ரீ பாடியதுனால் இல்லை இப்படி ஒரு பாடல் இருக்கிறதே தெறியாது யோக ஶ்ரீ வாழ்த்துக்கள் 🎉🎉🎉
100%
Empa idhu hit movie hit song pa 2k kids ku theriyama irukalam
😂😂😂 குழந்த இதெல்லாம் உனக்கு தெரிய வாய்ப்பில்லை
Indha song 90s kids ku love anthem bro🥰
இது பெரிய ஹிட் பாட்டு 90 ஸ் கு தெரியும்
யோகஸ்ரீ பாடியதை கேட்டு விட்டு தான் இப்படி ஒரு பாடல் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வந்தேன் ❤❤❤❤
😂
yes....❤
Too late
❤
Iruku neruke ner flim Surya first flim
சரிகமப வில் யோகஸ்ரீ பாடிய பிறகு இந்த பாட்டை பார்க்க வந்தேன் ❤
Yes
Yes
Yes
Nanum
Me also
இந்த பாட்டுல இருக்குற இனிமை அப்போ புரியல இப்போ புரியுது.. Thanks to யோகஸ்ரீ
அரசு பள்ளி மாணவி யோகஸ்ரீ voice👌க்காக இந்த பாட்டுக்கு லைக்கு போட்டேன் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்👍.......
Nanum than
Same
Nanum etha songa athana manavi padiya peruku than naraya time kadudan
Deva sir music vara lavel
Naanum than
சரிகமபா பார்த்துட்டு இங்கு வந்தேன்
Me too
Me too
நானும்தான்
Me to
Naanum than
திறமைக்கு எப்பொழுதும் தனி மதிப்பு உண்டு யோகஸ்ரீ
வாழ்த்துக்கள் சகோதரி
பள்ளி மாணவியின் பாடலை கேட்டு பாக்க வந்தவர்களில் நானும் ஒருவன் ❤
Nanum orutthi
Nanu oruvan❤
I am
நானும்
நானும் தான்
சரிகமபா பார்த்துட்டு இங்கு வந்தேன் ❤😊
Yes நானும் அதை கேட்டு தான் வந்தேன். கண்களை மூடிக் கொண்டு கேட்டால் அப்படியே பின்னணி பாடகியின் மணம் அந்த குழந்தையின் குரல் ஒலிக்கிறது. வாழ்க வளமுடன் உனது பெயருக்கு ஏற்றாற்போல் 🙏
Me also
Me also
🙋♀️
Yes
யோக சிரி பாப்பா பாடலை கேட்டு தான் நான் இந்த பாடல் பார்க்கவே வந்தேன் ஒரிஜினல் விட அந்தப் பாப்பா பாடுறது அருமை சூப்பர்
Yes.correct .....
Original singer ahsa Bhosle madam ku indha song paadrapa age 64
2024 ல இந்த பாடலை கேட்குறவங்க ஒரு லைக் போடுங்க.அருமையான பாடல்.இனிமையான குரல்.
ஆஷாபோன்ஸ்லே..
Supar
Super music super songhs
Me 3.11.24
Me
இந்த பாடலில் உள்ள குரலை விட..... யோகஸ்ரீயின் குரல் அற்ப்புதமாக உள்ளது ❤💥.....
Mm💜
Mm❤
@@BanuPriya-fq8zi original Asha bosle
Asha bhosle 🎉❤
S nanum athu tha nenaichan
ச ரி க பா வில் பாடிய யோக ஶ்ரீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉❤
Saregamapa pathitu vanthavangaa 😅
😅😅😅apdila ila romba pidicha song
Me❤
Mmmm
Iam also. 😅
Me🤭🤭🤭
தமிழ் சினிமாவில் சிம்ரன் நடனம் மிகவும் பிடிக்கும்...
இந்த பாட்டு அவங்க குரல்ல தான் கேட்க இனிமையாக இருக்கிறது ( யோக ஶ்ரீ )
Ada paavigalaa.. duplicate pathutu original ah kora solrengale
@Yogeshkms Anney Inga Orginal Duplicate Vishiyam illa endha Voice keka tharanama iukku athan mukkiyam 🤩
Bro unmaidhaan but original voice asha Bhosle ku suthama tamil theriyadhu apram andha time la avanga age 64 la indha song ah paadirukanga . adhum periya vishayam dhaaney bro. Indha ponnu voice um indha song ku super ra set ahchu , 2ndu perumey super dhaan 👍👍👍
Lyrics
எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சும் நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே
நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா
என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்
என் கால்களின் பொன் கொலுசுகள்
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்
பூப்போல இருந்த மனம் இன்று
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே
இதயம் துடிக்கும் உடலின் வெளியே
எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
என் வீதியில் உன் காலடி
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்
உன் ஆடையின் பொன்னூலிலே
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரோ வலிக்கும்
நான் உன்னை துரத்தியடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதுவும் சரியா முறையா
காதல் பிறந்தால் இதுதான் கதியா
எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே
நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா
Super songs and all tine my feel the songs sir
Thank you so much
I love❤
good
Sema
Antha school ponnu thaan payangaramaa paadi irukku paa❤😊
Nanum
@alagikarurofficial romba arumaya paadi irukku🥰
Aasha ji hindi la famous singer Janaki Amma pola
Ath kett vannadha njan
Appo aasha bhosle singer wr shes ho
நானும் அரசு பள்ளி மாணவி கரிமப வில் யோகஸ்ரீ பாடிய பிறகு பார்த்துட்டு வரேன் நீங்கள் voice super ..💥
Neeyum try pannalam la pa
தமிழ நல்லா எழுத படிக்க ட்ரை பண்ணுங்க
சிம்ரனுக்காவே பலமுறை இந்த பாட்டை பார்க்கலாம்
Yes bro
Just watching for her lol 😅
Surya kaaga than
எப்பா என்ன ஒரு இசை தேவா ஐயா பல்லாண்டு காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் 🎉🎉🎉
இந்த பாடலுக்கு மறுவாழ்வு என்றால் அது அரசு பள்ளி மாணவி யோக ஸ்ரீ யால் தான் வாழ்க வளமுடன்
Adei neenga entha ulagathula irukkenga. Intha song rombavum famous .
Na laam pala varusama indha songs ah apa apa ketutu dhaan iruken, poviya 😂😂
🥰100 தடவ கேட்டிருக்க இந்த பாட்ட இனிமையான குரல் 🎼😇90s songs summava verithanam verithanam 👌🎧Na 2k kids
Me to 🥰❤️😇
🌹 Me too 🔥👌🤗😍😎😘🙏
Year of Birth?
S
நடனமாடத்தெரியாமல் இந்தப் பாடலில் ஓடித்திரிந்த சூர்யா அண்ணா இன்று தன்னை செதுக்கி நடிப்பின் நாயகனாகி தேசிய விருதுகளின் செல்லப்பிள்ளையானார்♥
♥முயற்சி
♥தொடர்பயிற்சி
♥வாழ்வில் உயர்ச்சி
Surya super
😚🥳🥰🥰👌👌🙏🏻🙏🏻🌹🌹🌹suriya sir....the..legend.,for.the acting....
😆😆
True
கண்டிப்பாக.......
சரிகமப ல அந்த பாப்பா பாடுனது பாத்துட்டு தான் வந்தன் பா நானு... ❤
2023 ல இந்த சாங் கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க 👍
❤❤❤❤
🎉🎉❤❤❤
😊
2024🎉🎉❤
2024🎉
எங்க ஊர் பொன்னு மிக அருமையாக பாடியுள்ளார். வாழ்த்துக்கள் யோகஶ்ரீ
👉அரசு பள்ளி மாணவி யின் திறமை யால் இந்த பாடல் பெற்ற வரவேற்பு 🤝🤝
அட போங்கடா ஓரமா. 25வருஷம் முன்னாடியே கலக்கி. குடிச்ச song. நீங்க வேணுனா இப்பம் கேட்டுருக்கலாம்
" நான் உயிரோடு இருக்கும் வரை மட்டும் அல்ல, இறந்தாலும் ஹரிஹரன் பாடல்களை கேட்டு கொண்டே தான் இருப்பேன்!...."💝💝💝
Epputi Sollathiga Ethu tappu
Same to you ❤
Me too anna
Ena oll comment da ithu
Wow ennha orrhu rasanai
நானும் யோகஸ்ரீ பாடியதை பார்த்துதான் பிடித்து விட்டது. அதான் இந்த பாட்டு பாக்க வந்தேன்.. 🥰🤗
பள்ளி மாணவி பா டியதை பார்த்து இந்த song பார்க்க வந்தேன் beautiful voice 🎉
நான் உன்னை துரத்திஅடிப்பதும் நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா முறையா காதல் பிறந்தால் இதுதான் கதியா ❤️❤️
Hii
Rasigan
Samma
100th like meee...
Hi
2050 திலும் கேட்பேன் என்பவர்கள் ஒரு லைக் போடவும் என்றும் சிம்ரன் ரசிகன் சித்து😊❤🌹😍
Oru velai naan irunthal ketpen I’m just 30 but love failure
@@Mvtraveller0814காதலில் தோல்வி என்றால் 30 வயதிற்குள் இறந்து விட வேண்டுமா என்று ஏதும் இருக்கா
Irundha kepen kamu
Uyiroda irunda pakalam
அதுக்கு நீ உயிரோடு இருக்கனும்
Andha ponnu paduna udaney இம்ப்ரஸ் aagi vandhen vera level❤❤❤❤ all credits goes to yoga sri
இந்த படம் வெளியான பிறகு சூர்யா அவர்களை பற்றி கடுமையாக விமர்சனம் வெளிவந்தது. அவரின் நடிப்பு மற்றும் நடனம் பற்றி. அனால் 25 வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ வரிசையில் உள்ளார் இப்போது. தேசிய விருதே வாங்கியாச்சு best ஆக்டர்க்கு 👌👍😎👏👌👍😎👏
காதல் பிறந்தால் இது தான் கதியா
இப்படி தலை தெரிக்க ஓட வேண்டி யது தான்......
உயிரை எடுக்கும்...
ஆனால் உயிரை விடுவதில்லை
பாதி மக்கள் தொகையாவது
குறைந்திருக்கும்
இயல்பாக வருவதில்லை
சினிமாவை பார்த்து காப்பி அடித்து
காதல் என்று பிரம்மை யை ஏற்படுத்தி கொண்டு வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் சிக்கி முடிவில்
நிம்மதியை கோட்டை விட்டு விடுகின்றார்கள் ........
சோதனை களை சாதனை யாக்குகிறென்
என்ற தன் முனைப்பில் வேதனையில்
வேகின்ற னர் ...
சாதாரண மாக இருத்தலே போதும்
கேட்டு ரசிக்கலாம்.
Voice super
சூர்யா சிம்ரன் dance super. ..
ஓட்டமான பாடல் கள் popular ஆகி Hit
ஆகிவிடும்
சினிமா என்ற மாயை காட்டி இயற்கையான காதலை ஒரு வெறியாக காட்டி அதனால் சினிமா இண்டஸ்ட்ரி கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து தமது வங்கி கணக்கில் சேமிப்பை கூட்டுகிறார்களே தவிர வேறு எந்த பிரயோஜனமும் இல்லை ஆனால் இதைப் பார்த்து பார்த்து இளம் சமுதாயம் பாழ் அடைவதுதான் மிச்சம்☹️☹️
Good cmnt sir
காதல் என்பது கற்பனையில் ரசிக்க கூடிய ஒன்று அதை பலவிதமாக திரையில் பார்க்கும் போது அதுவும் ஒரு ரசனை தான்
Nice view
இந்த பாடல் எங்கள் 90s இன் உச்சம்
Yes
Yes pro❤❤❤❤
My school life flim.intha flim konjam Agninatchatram flim Mari irrukum. two heros fight.Asha boshle mam voice simran ku nalla suit avdhu. hariharan sir voice Amazing👌
Simran is my favorite heroine always ❤️
சரிகமப நிகழ்ச்சி பார்த்துவிட்டு இந்த பாடல் பார்க்க வந்தேன். என்ன ஒரு அருமையான பாடல் ❤❤❤
ஹரிஹரன் சார் குரல் கேட்டாலே கோபம் கொண்டவனும், குழந்தை ஆகிவிடுவான் அவ்வளவு இனிமையான குரல் வளம் கொண்டவர்.
Ivar 90s... 60 70s TMS 80s Malaysia vasudevan ivanglum tha
@@behappy3496 yes
@@ftixg next spb Mano... Ivanglum voice magical singers
@@behappy3496 yes yes friend
Es
சூர்யாக்கு டான்ஸ் ஆட தெரியலன்னு இப்ப யாராவது சொல்ல முடியுமா, இப்ப அவர் தான் top,,no doop ❤,,rolex sir ❤️🔥🔥
Vijayku annan magala vanda nancidan vijayku killila thankashiya nadichu irukal ana rasuni enda jodi aki irupan meenava jodi akina madiri
இந்தப் பாடலைக் கேட்கும் போது புல்லரிக்குது பா யோகஸ்ரீ நன்றி வாழ்க பல்லாண்டு பாப்பா
2024 ல இந்ந சாங் கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க🤙🏻
❤ இப்பாடல் என் கணவர் மகேஷ் உடனான காதல் நினைவுகள் 🎉. நான் நாள்தோறும் ஒரு முறையேனும் கேட்டு மகிழ்வேன் 😊
சிம்ரனுக்காக பார்கவந்தேன் சிம்ரன் மிகவும் அழகாக இருக்கும் படம் இதுதான் ❤
Dance ராணி சிம்ரன் 😍😍
இப்பொழுது எனக்கு துணையாக இருப்பது இம்மாதிரியான இனிமையான மெலடி பாடல்கள் மட்டுமே
Entha nall eppudi oru song irukkanu theriyuma irunthavangala kuda entha chinna ponnu intha song ah search panni pakka vachitanga super papa❤❤❤
சிம்ரன் semaya இருப்பாங்க இந்த song la❤❤❤❤
Seriously?
பேரழகி சிம்ரன்
சிம்ரன் மறக்க முடியாத ஒரு நடிகை தமிழ் சினிமாவில் ❤
Marukka mudiyathu
நானும் சரிகமப பார்த்துட்டு வந்தவன்தான் ❤❤❤❤யோகஸ்ரீ voice
யோகஶ்ரீ பாப்பா இந்த பாடலை பாடியதை கேட்டு இங்கு வந்தேன்❤❤❤
நாங்க ஸ்கூல் படிக்கும் போது இந்த படம் பார்த்து விட்டு என் தோழி சொன்னாள்.ஓடிகிட்டே இருக்குதுங்க. பாட்டு முழுக்கணு.
School name yenna
Ama
That time Surya ku dance தெரியாது
My favorite song and my favorite heroine simran ❤️ while I study
Asha bhonsle voice ....and hariharan
பேருந்தில் அடிக்கடி கேட்டு ராசித்த பாடல் இது... ஆனால் பள்ளி மாணவி பாடிய விதம் என் உள்ளம் கவர்ந்தது.... இந்த குழந்தைக்கு நல்ல எதிர் காலம் உள்ளது... 👌👌👌
வடக்கு பாடகி ஆஷா போஸ்லே வை வெற்றி பெற்று விட்டார் தமிழ் நாட்டு குட்டிப்பாடகி❤❤❤❤❤
எங்கெங்கே
எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று
தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ
இந்தப் பஞ்சு நெஞ்சம்
பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு
காற்று தொடாதே நீ
தொடாதே
ஆண் : நீ ஒரு கிளிதான்
நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச்
செல்லாதே ஓ என்னம்மா
என்னம்மா உந்தன் நெஞ்சில்
உள்ள வலி என்ன என்னம்மா
ஆண் : என் தூக்கத்தில்
என் உதடுகள் உன் பேர்
சொல்லிப் புலம்பும்
புலம்பும் ஊரே
பெண் : என் கால்களில்
பொன் கொலுசுகள் உன்
பேர் சொல்லி ஒலிக்கும்
ஒலிக்கும் உயிரை எடுக்கும்
ஆண் : பூப்போல இருந்த
மனம் இன்று மூங்கில்போல்
வெடிக்குதடி சகியே சகியே
சகியே இதயம் துடிக்கும்
உடலின் வெளியே
பெண் : எங்கெங்கே
எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று
தேடிக் கொல்லாதே
பெண் : என் வீதியில்
உன் காலடி என்
ராவெல்லாம் ஒலிக்கும்
ஒலிக்கும் இதயம் துடிக்கும்
ஆண் : உன் ஆடையின்
பொன் நுாலிலே என்
ஜீவனும் துடிக்கும்
துடிக்கும் உயிரே வலிக்கும்
பெண் : நான் உன்னை
துரத்தியடிப்பதும் நீ
எந்தன் தூக்கம்
பறிப்பதுவும் சரியா
முறையா காதல்
பிறந்தால் இதுதான்
கதியா
பெண் : எங்கெங்கே
எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று
தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ
இந்தப் பஞ்சு நெஞ்சம்
பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு
காற்று தொடாதே நீ
தொடாதே
ஆண் : நீ ஒரு கிளிதான்
நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச்
செல்லாதே ஓ என்னம்மா
என்னம்மா உந்தன் நெஞ்சில்
உள்ள வலி என்ன என்னம்மா
Nice 😍
👌👍💫
X💓🦋💖💖
சரிகமா யோகஸ்ரீ இந்த பாடலை பாடியதிற்க்கு வாழ்த்துக்கள்,,❤❤❤🎉🎉😊😊❤❤
👸
எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ
இந்த பஞ்சு நெஞ்சம் பத்திக் கொள்ளும் வாராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று தொடாதே நீ தொடாதே
🤵
நீ ஒரு கிளி தான் நான் உந்தன் கிளை தான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
ஓ என்னம்மா என்னம்மா ?
உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா ?
@ Pala Ni
🤵
என் தூக்கத்தில் என் உதடுகள் உன் பேர் சொல்லி
புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்
👸
என் கால்களில் பொன் கொலுசுகள் உன் பேர் சொல்லி
ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்
🤵
பூப்போல இருந்த மனம் இன்று மூங்கில் போல் வெடிக்குதடி
சகியே சகியே சகியே இதயம் துடிக்கும் உடலின் வெளியே
👸
எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
@ Pala Ni
👸
என் வீதியில் உன் காலடி என் ராவெல்லாம்
ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்
🤵
உன் ஆடையின் பொன் நூலிலே என் ஜீவனும்
துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்
👸
நான் உன்னை துரத்தி அடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதுவும் சரியா ? முறையா ?
காதல் பிறந்தால் இதுதான் கதியா ?
👸
எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ
இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக் கொள்ளும் வாராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று தொடாதே நீ தொடாதே
🤵
நீ ஒரு கிளி தான் நான் உந்தன் கிளை தான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா ?
உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா ?...
படம் : நேருக்கு நேர் ( 1997 )
நடிகர் : சூர்யா
நடிகை : சிம்ரன்
இசை : தேவா
வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிஹரன் & ஆஷா போஸ்லே
இயக்கம் : வஸந்த்
சிறப்பு 👌 : காதல் பாடல் 👍
@ Pala Ni 👍
Super nanpa vera leval ya ne my favourite songs ithu
Thala full data koduthutinga.
Thanks palani
🎉👌
None could match the Voice modulation, emotions & singing style of Hariharan. Really excellent singing.
Hats off to Deva for a beautiful melody and roping Asha Ji for the duet.
Young Surya& Simran, both young ,fresh,bubbling youth;Chance se kidayathu.
Overall excellent💯👍👏
இந்தப் பாடலை பலமுறை கேட்டிருக்கிறேன் ஆனால் யோகஷ்டி பாடிய பிறகு தான் இந்த பாட்டு நன்றாக தெரிந்தது இந்தப் பாடலை இனிமையான குரலில் பாடிய யோகஸ்ரீ பாராட்டுக்கள்
யோகஸ்ரீ பாடிய பாடல் இந்தப் பாட்டை கேட்டாலே என்னை மறந்துட்ட❤
அந்த பள்ளி மாணவியின் மூலம் ஹிட் ஆனது இந்த பாடல் 2024😊 உண்மை தானே
இந்த பாடல் படம் வெளி வந்த சில வருடங்களுக்கு மிகவும் பிரபலமாக இருந்தது. இப்போதைய இளைஞர்களுக்கு யோகஸ்ரீ பாடியது கொண்டு சேர்த்திருக்கிறது. 40 வயதிற்கு மேல் 60 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு இது என்றும் மறவா ஒரு காதல் பாடல் தான்.
டேய் ஓரமா போங்க. 25.வருஷம் முன்னாடி. ஏ.. எங்களுகு.. பெரிய. ஹிட் song.
Old songs are good. Nowadays no one songs are good to hear.
Shreya Ghoshal songs only good
@@arunmohanan4328 yes 60 70 excellent 80 90 very good 2000 good after 2010s except Shreya Ghoshal songs no one not good
Yes true early 70, 80, 90 and 2000 songs are very nice. Nowadays I am not liking new songs
Simran fans hit likes🔥
இவ்வளவு அழகான பாட்ட சரிகம பார்திட்டுதான் முதல் முதல் கேட்கிறன் என்கிறீர்களே...
Same thought 😅..This song already peak in 90ies
Ama bro ,Ennaku 30 years ahchu , na laam indha song ah yethana times life la ketrupeannu kanake kedaiyadhu ,ivanunga ennadana 1st time kekren 1st time kekren nu comedy pannitu irukanunga ,2k kids ah irupanunga pola 😂😂😂😂
Asha bhosle & Hariharan voice wow!!!!!!
Simran madam🔥 she doesnt need to dance..even her Running is so stylish....greatest lady ever
Yes, absolutely
Only lady superstar in the Tamil film industry..
💯true words
பியூட்டிஃபுல் பாட்டு. யோகஸ்ரீ ரொம்ப நல்லா பாடி இருக்காங்க. வாழ்த்துக்கள் யோகஸ்ரீ
2023 la keka poravanga oru like potu ponga
90's kids fav list
நான் சிம்ரன் மேடம் இந்த பாட்டில் தான் முதல் முறை பார்த்தேண்இப்போதும் எனக்கு பிடித்த சிம்ரன் மேடம்❤❤❤🎉🎉🎉🎉
எத்தனை வருஷம் ஆச்சு இந்த பாட்டு கேட்டு இப்ப யோகஸ்ரீ பாட்டு தான் நியாபகம் வருது இந்த பாட்டு மீண்டும் வலிமை பெற்றது வாழ்த்துக்கள் யோகஸ்ரீ 🎉🎉
Simran dance and hariharan voice are both fantastic, no one replace their places
Memories Woww chance illa I like simran and Surya sir. Sweat voice Hariharan sir. jeevan thudikkumm... ❤❤uyre valikummm.. ❤❤
தேவா சார் அருமையான இசையமைப்பாளர்.
இந்த பாட்டுக்கு நடனத்த விட இது தான் அழகா இருக்கு
அப்போ சிம்ரன் லேடி சூப்பர் ஸ்டார்🌟... இப்போ நயன்தாரா லேடி சூப்பர் 🌟 ஸ்டார்... ஆனா நடனம் நா அது சிம்ரன் தான்... My dob21/04/1989
Alahum simran dhan Nayan simran kitta vara mudiyadhu
26/12/1989
இவ்ளோ அழகான பாட்டை இப்போ தான் கேக்குறேன் 😢😢
இவ்ளோ நாள் மிஸ் பண்ணிட்டேன் 😢
ஆமா யோகஸ்ரீ இதே வாய்ஸ் தான் அருமையாக இருந்தது
KV Anand's excellent Cinematography
என்னம்மா என்னம்மா யோகஸ்ரீ உன் குரல் கேட்போர் மனதை என்னமோ பண்ணுது அம்மா❤ வாழ்க வளர்க.மகேஸ்வரி டீச்சரின் இந்த செயல் பாராட்டுக்கு உரியது.👏👏👏
Deva sir indha maari romantic songum pottu kalakkirukkaru
Andha papa padradhuku munadiye deyleyum indha song kekra ponnu nan...90s kids oda song.......😢😢😢
Hope Simran never got aged and still existed in the cinema even in 2023
ஹரிஹரன் sir i love you 😘😘😘
யோக ஸ்ரீ பாடிய பின்னால் தான் இந்த பாடலை முதல் முறையாக கேட்கிறேன்... வளரட்டும் எங்கள் மாவட்ட பூந்தளிர்
Hariharan voice pudichavanga oru like podunga papoaam
தேவா இசை 🥰🔥😘❤
0
90$ King Devaji
❤❤
நிறையதடவை இந்த பாடலை கேட்க தோன்றுகிறது👌😊🤗
The song is pictured in a very beautiful way. It will linger on in the minds of the youth for a very long period
யோகஸ்ரீ play லிஸ்ட்...... ❣️❣️❣️
Super song 🎵 ❤❤
2024 ல இந்தப் பாட்டு கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க
This song brings some childhood memories ❤️
Arumai..
எனக்கு எப்பொழுதும் இந்த பாடல் பிடிக்கும்
இதில் பல பேர் இந்த பாடலை யோகஶ்ரீ பாடிய பிறகு இந்த பாட்டு இருக்க என்பது தெரிந்து இருக்கும் என்று நினைக் கிறேன் நாங்கள் இந்தப் பாடலை படிக்காத நாள் இல்லை எங்கு ஒளித்தாலும் நின்று கேட்டுவிட்டுத் தான் செல்வோம்
Beautiful composing big salute deva sir super feeling hariharan ashabhosle🌹🌹🌹🌹🌹
Sarigama pathanee la yoga sri semma performance in the song❤❤❤❤❤❤