NEVER Travelled like This in LIFE | Africa solo travel | Bissau to Conakry Ep - 01

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  6 หลายเดือนก่อน +523

    If you like this content like this video as a encouragement !

    • @SakthivelReddy-oi7sz
      @SakthivelReddy-oi7sz 6 หลายเดือนก่อน +10

      நீங்க கலக்குங்க ப்ரோ நாங்கள் இருக்கோம்.

    • @SakthivelReddy-oi7sz
      @SakthivelReddy-oi7sz 6 หลายเดือนก่อน +5

      தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. JAI HIND. WE ARE INDIANS
      துணிவே துணை

    • @samsonjayarj
      @samsonjayarj 6 หลายเดือนก่อน +3

      Best series bro this is

    • @VivekKumar-yb4co
      @VivekKumar-yb4co 6 หลายเดือนก่อน +1

      After long time, back to adventure mode🔥🔥🔥, awesome video keep rocking bro 🔥🔥🔥

    • @mkm4007
      @mkm4007 6 หลายเดือนก่อน

      Sure bro

  • @ajviews4946
    @ajviews4946 6 หลายเดือนก่อน +421

    ஓசில சாப்பிறவனுகலகெல்லாம் 5M . இந்தாளுக்கு Subscribe கூட்டுங்க எல்லாரும் சேர்ந்து. Salute 🫡 bro . இங்க ஊர்ல bike ல சாகசம் எண்ட பேரில சனத்த கொல்றதுகல இந்த றோட்டில ஓடி வீரத்த காட்ட வைக்கனும் . Driver ku big salute

    • @suganyamathiyazhagan7535
      @suganyamathiyazhagan7535 5 หลายเดือนก่อน +13

      Yes same thought 🤔.......

    • @manikandanv5465
      @manikandanv5465 4 หลายเดือนก่อน +25

      ஈர்பான் தாக்கப்பட்டார்😅😅😅😅

    • @dhineshj187
      @dhineshj187 4 หลายเดือนก่อน

      😂​@@manikandanv5465

    • @vigneshbalu9724
      @vigneshbalu9724 3 หลายเดือนก่อน +7

      Eirpan waste

    • @dilipvijay1057
      @dilipvijay1057 3 หลายเดือนก่อน +5

      Oruthara praise panrathuku innorathara degrade panra kevalamana puthi namma oorula eppa maara pogutho therila

  • @MrEAGLEEYE002
    @MrEAGLEEYE002 6 หลายเดือนก่อน +564

    உலகில் மனிதன் செல்ல முடியாத இடத்தில் கூட ஒரு தமிழன் இருப்பான் போல.... தமிழன்டா.......💪💪💪

    • @somasundaram4604
      @somasundaram4604 6 หลายเดือนก่อน +6

      Yellarum manusan thaan pa😂😂

    • @nissan4159
      @nissan4159 6 หลายเดือนก่อน +1

      Ada tharkuri apo thamilan mattum enna karadi ya

    • @wamaster7345
      @wamaster7345 5 หลายเดือนก่อน +1

      Yendaa yee😂

  • @__virat18
    @__virat18 6 หลายเดือนก่อน +394

    Gommala ithaan da unmaiyana travel vlog channel 🥵🤯❤️‍🔥

  • @elangoraman9749
    @elangoraman9749 6 หลายเดือนก่อน +144

    மழைக்காடுகளில் மொழி தெரியாத நண்பருடன் பைக்கில் பயணம். அசாத்திய தைரியம் வேண்டும். பாராட்டுகள். சாகசம் தொடரட்டும்.🎉🎉🎉

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🎁🎁உண்மையிலேயே
    பைக் செமையா
    ஓட்டுராப்ள
    வாழ்த்துக்கள்🎁🎁

  • @sirajdeen4417
    @sirajdeen4417 6 หลายเดือนก่อน +165

    இவர் தான் உண்மையில் ஃபை ரைடர் அருமை வாழ்த்துகள்.

  • @sivachen3488
    @sivachen3488 6 หลายเดือนก่อน +87

    எப்பா புவனி நீ நிஜமாவே ரொம்ப தைரியசாலிப்பா.. ❤

  • @SakthivelReddy-oi7sz
    @SakthivelReddy-oi7sz 6 หลายเดือนก่อน +467

    எப்படி மொழி தெரியாத ஊர்ல எல்லாரையும் சமாளிக்கரிங்க. உங்க துணிச்சளுக்கு பாராட்டுகள்

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  6 หลายเดือนก่อน +82

      பழகிருச்சு

    • @NaveenAbinaya
      @NaveenAbinaya 6 หลายเดือนก่อน

      🎉 great

    • @gopalangopalan7474
      @gopalangopalan7474 6 หลายเดือนก่อน +6

      தலைவன் அதுல தான் specialist 😎🔥

    • @arunprakash2204
      @arunprakash2204 6 หลายเดือนก่อน +3

      Kasu iruntha pothum.... Enga vena polam... ❤

    • @tjsenthilvlogs
      @tjsenthilvlogs 6 หลายเดือนก่อน +4

      Manathil thairiyamum vendum...❤

  • @IravanaGorky
    @IravanaGorky 6 หลายเดือนก่อน +29

    ❤ love from NKL TN.. safe journey bro.. ❤

  • @divakarsk9547
    @divakarsk9547 6 หลายเดือนก่อน +140

    Yaaru bro ivaru
    Ivlo fast ah otraru😳😳 highly talented🔥💯

    • @CruxDevaGhana.
      @CruxDevaGhana. 6 หลายเดือนก่อน

      அட போங்க தலைவரே... இங்க இருக்குறவன் எல்லாரும் இப்படித்தான் ஓட்டுவானுங்க..

  • @sirajdeen4417
    @sirajdeen4417 6 หลายเดือนก่อน +129

    தம்பி இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து வீடியோ போடும் உங்களுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் வளரவும் நல்வாழ்த்துகள்.

  • @balamurugand9814
    @balamurugand9814 6 หลายเดือนก่อน +45

    ஏதோ தோப்புக்குள்ள,ஏரிக்குள்ள,ஆற்றுக்குள்ள பயணம் திகிலுடன் போகுது.இப்படியும் நாடுகள் இருக்கிறது என்று பார்க்கும் போது, இந்தியாவில் பிறந்தது பெருமையாக இருக்கிறது.👌👍👏💐

  • @sabari_eesan
    @sabari_eesan 6 หลายเดือนก่อน +58

    வண்டி செம்மையா ஓட்டுறாரு 🎉🎉 இன்னும் நிறைய நாடுகளுக்கு சென்று பதிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள் புவனி

  • @SaravananSaravanan-pt5qs
    @SaravananSaravanan-pt5qs 6 หลายเดือนก่อน +68

    பைக் ஓட்டுவது விட ஒக்காந்து வரும் போது தான் ரொம்ப பயமா இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் பாண்டிச்சேரியில் இருந்து சரவணன்

    • @kadavul9325
      @kadavul9325 6 หลายเดือนก่อน

      Nandri Saravanan

  • @sivakumarr2593
    @sivakumarr2593 6 หลายเดือนก่อน +79

    சரியான தைரியக்காரன்யா நீ.வாழ்க்கையில் இவ்வளவு ரிஸ்க் எடுக்காதய்யா புவணி.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு மகிழ்ச்சியாக. மதுரையில் இருந்து சிவா.

    • @A.krishanA.krishnan
      @A.krishanA.krishnan 6 หลายเดือนก่อน +3

      Super..byick.driver..you..give..exta.moneg.

    • @paramasivamparamasivam3060
      @paramasivamparamasivam3060 6 หลายเดือนก่อน +1

      Mee from மதுரை ❤❤❤😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @sivakumarr2593
      @sivakumarr2593 6 หลายเดือนก่อน

      @@paramasivamparamasivam3060 வாழ்த்துக்கள் ராசா

  • @rajakumarrrajakumarr5336
    @rajakumarrrajakumarr5336 6 หลายเดือนก่อน +29

    உண்மையாக பைக் டிரைவர்க்கு மனமார்ந்த நன்றி ❤❤🎉🎉

  • @Jayaprakash.J-qo6hj
    @Jayaprakash.J-qo6hj 5 หลายเดือนก่อน +6

    தமிழன் தன் திறமையை உலகுக்கு எடுத்து காட்டுவது தமிழ் ட்ரெக்கர் 👍👍👍

  • @LakshmiRekha-d1n
    @LakshmiRekha-d1n 6 หลายเดือนก่อน +17

    எப்படி மொழி தெரியாத ஊர்ல எல்லாரையும் சமாளிக்கிறிர்கள் உங்களுக்கு பாராட்டுக்கள் சகோ 🙏🙏🙏 தமிழன்டா

  • @amarnath9217
    @amarnath9217 6 หลายเดือนก่อน +15

    நீங்க பல நாடு போறது ஒரு சிறப்புனா அந்த எல்லா நாட்டிலும் தமிழன் ஒருத்தன் இருக்கிறது கூடுதல் சிறப்பு

  • @PeacefulSeagull-mn9ml
    @PeacefulSeagull-mn9ml 6 หลายเดือนก่อน +60

    Bike drive semma bro bike otravar vera level

  • @Teacher-r4h
    @Teacher-r4h 6 หลายเดือนก่อน +40

    STAR CITY ... பைக் மேல இப்ப பெரிய மரியாதையே வந்துருச்சு... இவருதான் original RIDER

    • @sakthivels7770
      @sakthivels7770 4 หลายเดือนก่อน

      ஆமாப்பா உன்மையாவே star city நல்ல பைக்குதான்..

    • @nithya2139
      @nithya2139 3 หลายเดือนก่อน

      Ama...ttf la ena riding panranunga??? Ivar than semma 👏👏👏.....

  • @tharunskt4249
    @tharunskt4249 5 หลายเดือนก่อน +9

    I ever seen a riding skill like this
    RESPECT TO DRIVER..

  • @MSRKR
    @MSRKR 6 หลายเดือนก่อน +47

    Bro செம பைக் பயணம் .இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறீங்க.பார்க்கின்ற எனக்கே பதற்றமா இருந்தது. பயணம் பாதுகாப்பாக தொடரட்டும். வாழ்த்துகள். ❤❤❤

  • @sstsaravanan4870
    @sstsaravanan4870 6 หลายเดือนก่อน +75

    உலகம் சுற்றும் வாலிபன் தமிழில் சொல்வது நாங்கள் உலகம் சுற்றுவது போல் இருக்கிறது ❤️

    • @kavimani9423
      @kavimani9423 6 หลายเดือนก่อน

      👍👍👍👍

  • @murugannithya7691
    @murugannithya7691 6 หลายเดือนก่อน +30

    பவனே ப்ரோ இவ்வளவு ரிஸ்க் எடுத்து இவ்வளவு தூரம் போறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு ப்ரோ உங்க வீடியோ பார்த்து அவ்வளவு அருமையா இருக்கும் போல தினமும் உங்க வீடியோ பாக்கல எனக்கும் தூக்கம் வராது ப்ரோ

  • @sugumarp8030
    @sugumarp8030 6 หลายเดือนก่อน +9

    மிகவும் சாமர்த்தியமாக பைக் ஓட்டுகிறார் பாதுகாப்பாக கொண்டு சேத்தார் நல்வாழ்த்துக்கள்

  • @Studio_243
    @Studio_243 6 หลายเดือนก่อน +20

    Thank you for bringing the other world to us. You are a true champion.

  • @shanmugakumar541
    @shanmugakumar541 6 หลายเดือนก่อน +31

    ப்ரோ வேற லெவெல் இப்படி ஒரு ரோடு இருக்குமா இப்படியும் நாடு இருக்கிறாத பைக் சுப்பர ஒட்டுரப்ள👌🤔🤨

    • @madhangopal9534
      @madhangopal9534 4 หลายเดือนก่อน +1

      திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புங்கம்பட்டுநாடு பஞ்சாயத்து சின்னவட்டானூர் to சேர்கானுர் கிராமம் ரோடு நீங்க பாக்கல போல இந்தியாவில தான் இருக்கு அத கொஞ்சம் பாருங்க தெரியும்

  • @bharathdasanm1536
    @bharathdasanm1536 6 หลายเดือนก่อน +5

    ப்ரோ வேற லெவல் ப்ரோ இதுதான் உண்மையான டிராவல் vlog .... இந்த மனுஷனுக்கு நிறைய பேர் சப்போர்ட் பண்ணுங்க என் தேவையில்லாத ஆளுங்களுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ணி சப்போர்ட் பண்ணி பெரிய ஆளாக்க இவனுக்கு சப்போர்ட் பண்ணுங்க ஐயா....

  • @arunlar7158
    @arunlar7158 6 หลายเดือนก่อน +5

    'Offroading is not about a bike, it's about a rider'. This video is best example of this quote.

  • @dr.nagarajana.d9437
    @dr.nagarajana.d9437 6 หลายเดือนก่อน +12

    Great adventure. Simply amazing. Great job. Local bike rider is a super killadi in wading thru the rain drenched water.

  • @Arthur_Morgan-f8p
    @Arthur_Morgan-f8p 6 หลายเดือนก่อน +16

    Vintage Tamil trekker is back ❤

  • @wahithshahith8066
    @wahithshahith8066 6 หลายเดือนก่อน +13

    உலகில் இப்படி ஒரு இடம் இருக்கும் அதில் இப்படி ஒரு பயணம் இருக்கும் என்பதை காமித்த உனக்கும் அந்தப் பாதையில் கில்லியாக ஓட்டி வந்த அந்த உயர்ந்த மனிதனுக்கும் வாழ்த்துக்கள். இந்த வீடியோவை ஒரு முறையாவது பெரிய திரையில் பார்க்க வேண்டும் அப்பொழுதுதான் மேலும் த்ரில்லிங்காக இருக்கும்

    • @r.annamalair.annamalairama1698
      @r.annamalair.annamalairama1698 3 หลายเดือนก่อน

      Ya super coment

    • @r.annamalair.annamalairama1698
      @r.annamalair.annamalairama1698 3 หลายเดือนก่อน

      Mind blowing super your bike Ride thirling experience that bike driver wonderful rider👏😲🥰🙄😫😱🤐🥴🤔🧐🤯😎😇😇😇😇😇😇😇😇😇😇

  • @ChandranChandran-j7q
    @ChandranChandran-j7q 6 หลายเดือนก่อน +8

    தலைவ இந்த பயணம் வேறமாதிரியா இருக்கு.தமிழன் தமிழன்தான் வாழ்த்துக்கள் புவணி

  • @ramamoorthy8172
    @ramamoorthy8172 6 หลายเดือนก่อน +7

    This is the ultimate border crossing experience.
    Surely this video need more likes and views because of its awesome content.

  • @JEFF.ru1
    @JEFF.ru1 6 หลายเดือนก่อน +11

    You set an benchmark for an travel vloggers on an high note ❤️

  • @steellbasker
    @steellbasker 6 หลายเดือนก่อน +10

    நண்பா காசே கொடுக்காமல் உலகத்தை எங்களுக்கு சுத்தி காட்டுற ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க போகும் போது அந்த ஊரெல்லாம் பார்க்கும் பொழுது நாம தமிழ்நாட்டுல அதாவது இந்தியால இருக்குறப்போ நாம ரொம்ப அதிர்ஷ்டசாலி தான் நினைக்கிறேன் உங்கள் பயணம் இன்னும் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @09chya.karthik75
    @09chya.karthik75 5 หลายเดือนก่อน +4

    அண்ணே கைய குடுணே....தரமான adventure movie எடுத்து வச்சிருக்க....அந்த டிரைவர்..🥵💐💐

  • @Mahendraselvan
    @Mahendraselvan 6 หลายเดือนก่อน +2

    ,மிக அசாத்தியமாக பைக் ஓட்டுகிறார்.மிக தைரியமான / பயங்கரமான / நம்பமுடியாத ( ரோடு ) பயணம். உங்கள் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள் தம்பி.

  • @mohammedrafi.a8238
    @mohammedrafi.a8238 6 หลายเดือนก่อน +3

    நம்ப இருக்குற stressக்கு எங்கையும் போக முடியறது இல்ல.. but உங்க வீடியோனால நாங்களும் உலகம் சுற்றும் வாலிபன் ஆயிட்டோம்.. Stress Buster Video..

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq 6 หลายเดือนก่อน +23

    That driver earned my respect ❤️
    You also broo..thanks for sharing this much adventurous things for us..
    Take care of your health too..

  • @Bikerkumar
    @Bikerkumar 6 หลายเดือนก่อน +21

    Hai bro west Africa bike riding most thrilling, Norally solo bike traveller , she ride in this road with Yamaha 350,but namma oru TVS very great keep it up bro

  • @arumugam4399
    @arumugam4399 6 หลายเดือนก่อน +5

    சகோதரா..! உங்களோட அனைத்து காணொளிகளையும் பார்த்து இருக்கேன். ஆனால் இப்படி ஆக சிறந்த ஒரு காணொளி பார்த்ததே இல்லை. பிரம்மிப்பூட்டும் வகையில் இருந்த காணொளி... வாழ்த்துக்கள்..!! புவணி... சகோதரா.

    • @rathnamveerash7574
      @rathnamveerash7574 5 หลายเดือนก่อน

      Hi Dear I wach your video more than 4 or 5 years I really enjoyed but this trip I wach really I cried 😢 🎉🎉🎉price and lord 🎉🎉🎉

  • @SakthivelReddy-oi7sz
    @SakthivelReddy-oi7sz 6 หลายเดือนก่อน +32

    ஹாய் ப்ரோ நான் வேதாரண்யம். உங்க வீடியோ சூப்பர் ப்ரோ. உங்க துணிச்சல் அட்டகாசம். நான் டிரைவர்

    • @PrabaMohan-nw7bj
      @PrabaMohan-nw7bj 6 หลายเดือนก่อน

      Nanum vedaranyam than bro

    • @uravaavoom2972
      @uravaavoom2972 6 หลายเดือนก่อน +1

      நானும் வேதாரணியம் பக்கம் தான் ப்ரோ. 20 km யாழ்ப்பாணம்

    • @SakthivelReddy-oi7sz
      @SakthivelReddy-oi7sz 6 หลายเดือนก่อน

      @@uravaavoom2972 வேதாரண்யம் டு இலங்கை எத்தனை கிலோமீட்டர் நண்பா

    • @SakthivelReddy-oi7sz
      @SakthivelReddy-oi7sz 6 หลายเดือนก่อน

      @@PrabaMohan-nw7bj நான் காரியாபட்டினம்

    • @vimal1689
      @vimal1689 6 หลายเดือนก่อน

      ​@@uravaavoom2972 😅

  • @arjunaj6928
    @arjunaj6928 6 หลายเดือนก่อน +25

    ரொம்ப நாள் கழிச்சு தரமான ஒரு கன்டென்ட் தல👌

  • @bharathkumar-so5mt
    @bharathkumar-so5mt 6 หลายเดือนก่อน +7

    Kandipa endha oru youtuber um ipdi video panamudiyathu, really great 👍

  • @Puli30996
    @Puli30996 6 หลายเดือนก่อน +13

    One of the best ride ever bro thank you for showing this ride brother 😊😊😊 you are always best traveler ❤

  • @tamilselvanv9006
    @tamilselvanv9006 6 หลายเดือนก่อน +5

    காடு மேடெல்லாம் கடந்த சேறு சகதியில் புரண்டு பைக்கில் சாகசப்பயணம் செய்து ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்வது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது வாழ்த்துக்கள் புவனி.❤

  • @baskarbaskar9710
    @baskarbaskar9710 6 หลายเดือนก่อน +7

    பைக் ட்ரைவர் செம சூப்பரா வன்டி ஓட்டுராப்ல❤

  • @pandians4424
    @pandians4424 6 หลายเดือนก่อน +9

    அந்த ரோட்டில் வண்டி ஓட்டுகிறார்கள்லுக்கு உண்மையிலே ஆஸ்கர் அவார்ட் கொடுக்கலாம். அவர்கள் உண்மையான சிறந்த டிரைவர்கள்.

  • @prabaharan5905
    @prabaharan5905 5 วันที่ผ่านมา

    அருமையான பதிவு. உலகில் எங்கு போனாலும் தமிழர்கள் இருக்கிறார்கள். அதை கண்டவர் தானே சொல்ல முடியும். மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @vickys5083
    @vickys5083 6 หลายเดือนก่อน +32

    morattu rider ah irupaaru pola 😱

  • @mayilsamiabimannan1691
    @mayilsamiabimannan1691 5 หลายเดือนก่อน

    இந்த பயணத்தை பார்க்கும்போது ஏதோ நானும் உங்களுடன் சேர்ந்து பயணித்தது போன்றதொரு உணர்வு...
    சூப்பர் புவனி... 👏👌

  • @rajavij2978
    @rajavij2978 6 หลายเดือนก่อน +5

    Nice, one of your Best Videos
    Africa or Afgan or Cuba or South-East , how you meet with people are amazing

  • @subashinisivanathan3257
    @subashinisivanathan3257 6 หลายเดือนก่อน +10

    Riding was excellent 😮❤🇱🇰

  • @SakthivelReddy-oi7sz
    @SakthivelReddy-oi7sz 6 หลายเดือนก่อน +22

    தனி ஆளா கலக்குறீங்க நண்பா 😮😮😮😮😮😮

    • @kadavul9325
      @kadavul9325 6 หลายเดือนก่อน

      Nandri nanba

  • @rajumohansundarraj9431
    @rajumohansundarraj9431 6 หลายเดือนก่อน +3

    சாகச பயணம்.....ஓட்டுனர் வேற லெவல்!

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    உமா ப்ரதர்
    நேற்று இஸ்ரேல்
    போய் இருக்காங்க இன்று ஜெருசலேம்
    செம அருமை

  • @murali.smurali5282
    @murali.smurali5282 6 หลายเดือนก่อน +6

    Enjoyed, half roading , simply superb better' you can selfie with the biker, excellent bhuvani, keep it up 🎉🎉🎉

  • @bastiananthony3392
    @bastiananthony3392 6 หลายเดือนก่อน +3

    நீங்க வேற லெவல்! இப்படியான பயங்கரமான பயணத்தை ஏன் செய்கிறீர்கள்? காணொளிக்கு நன்றி.

  • @1naveenmaddy
    @1naveenmaddy 4 หลายเดือนก่อน

    தோழா உங்கள் வீடியோ அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன் மொழி தெரியாத நாடுகள் உன் பயணங்களில் எது வேணாலும் நடக்கக்கூடும் உன் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள் தோழா நீ வாழ்க வளமுடன் 🫶🙏🙏❤️

  • @gamingboss157
    @gamingboss157 6 หลายเดือนก่อน +21

    Hi bro big fan from srilanka

  • @prabukaruvi2446
    @prabukaruvi2446 6 หลายเดือนก่อน +1

    அந்த நாட்டுல நம்ம ஆளுங்க இருகானுக பாருங்க vere level jee. வாழ்த்துக்கள் ஜீ

  • @RamasamyAmbika-sz7bd
    @RamasamyAmbika-sz7bd 6 หลายเดือนก่อน +7

    சூப்பர் அண்ணா ரொம்ப பயங்கரம் ரைடு❤

  • @sivakumarrusikesavan3786
    @sivakumarrusikesavan3786 6 หลายเดือนก่อน +1

    What a driving skill! 🏍 ....Mass 🔥... Summa therika vidrapla... Hats off to the bike driver 👏

  • @VenkatesanVenkatesan-zp2eu
    @VenkatesanVenkatesan-zp2eu 6 หลายเดือนก่อน +3

    நன்றி நண்பர் உங்களுடைய வீடியோ மூலமாக நாங்கள் இந்த நாடுகள் எல்லாம் பார்த்து கொண்டு இருக்கிறோம் சூப்பர்

  • @sivarajathangavel8085
    @sivarajathangavel8085 6 หลายเดือนก่อน +2

    It looks soooo thrilling. Complete offroad. Looks, too risky as well. Take care. Be safe. All the best.

  • @arund6545
    @arund6545 6 หลายเดือนก่อน +18

    ஒரு தமிழன் இப்படிங்கரது எங்களுக்கு பெருமை TQ வருங்காலத்தில் சுற்றுலா அமைச்சர் அகளாம் அண்ணா 100-/- தகுதி உள்ளது உங்களுக்கு

  • @youtubechennal3366
    @youtubechennal3366 6 หลายเดือนก่อน +3

    உண்மையா நாம அறியாத வகையில் எவ்வளவு நாடுகள் இருக்கு இப்படியும் மக்கள் வாழ்கிறார்கள்... Tks அண்ணா

  • @sribharathm
    @sribharathm 6 หลายเดือนก่อน +3

    Really amazing bike driver and thanks for showing us a off roading trip❤❤❤

  • @SureshBabu-nh3qn
    @SureshBabu-nh3qn 3 หลายเดือนก่อน

    உண்மையிலே ரொம்ப கஷ்டமாக இருக்கு பார்க்க பயமா இருக்கு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு உங்களுடைய கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉😊😢😊😊😊

  • @munnababu4289
    @munnababu4289 6 หลายเดือนก่อน +4

    Excellent driving skills this guy weldon bro. Unbelievable star city👍👏👏bike

  • @kkss4093
    @kkss4093 6 หลายเดือนก่อน +1

    Brother...your ride was so tough by watching this video. YOU might be thankful to the two wheeler driver ever in your life. Awesome driver...convey my best wishes to him.

  • @AhamedSamhan
    @AhamedSamhan 6 หลายเดือนก่อน +4

    A great comeback from Bhuvani bro ... Respact 😎

  • @baluthangavelu4007
    @baluthangavelu4007 6 หลายเดือนก่อน +8

    Bike travel verra leavel Buvani. Cricket final match partha matheri eruku

  • @alakoviam
    @alakoviam 6 หลายเดือนก่อน +4

    Excellent bike travel
    Very very difficult
    Congratulations

  • @pmelumalai2592
    @pmelumalai2592 3 หลายเดือนก่อน

    நாடு கடந்து மக்களை சந்தோஷப்படுத்தும் கலைஞன்..... subscribed bro

  • @yoursrk6007
    @yoursrk6007 6 หลายเดือนก่อน +3

    One of the best videos in your collections, Really enjoyed ❤

  • @maniree
    @maniree 5 หลายเดือนก่อน

    Brother you are the only one true traveller chanceless man .. i cant imagine in this road . Hats off for your boldness and hunger in exploring. Keep ahead in professional and be safe thank you so much for all videos

  • @kaleswaran482
    @kaleswaran482 6 หลายเดือนก่อน +7

    Bike rider ku oru peria salute🫡👌👍

  • @MuruganMaansika
    @MuruganMaansika 4 หลายเดือนก่อน

    ரொம்ப பெருமையா இருக்கு ஜி சந்தோசம் தமிழர்கள் எங்கேயுமே சந்தோஷமா இருக்கு

  • @prabhu8753
    @prabhu8753 6 หลายเดือนก่อน +3

    Super offroad vera level best try Tamil Trekker👏🏼👌🏼👉🏼🤝

  • @jayakumarramaprasad2969
    @jayakumarramaprasad2969 6 หลายเดือนก่อน +2

    வணக்கம் புவி , கொட்டும் மழையில் சாலையே இல்லாத வழியில் இவ்வளவு கஷ்டமான , ஆபத்தான பயணம் உங்கள் சந்தாதாரர்களுக்காக....
    நன்றி.

  • @samsonjayarj
    @samsonjayarj 6 หลายเดือนก่อน +5

    Superb bro . God always with you bro. TVs star City mass🎉. Ur rocking bro

  • @gunalanthangavelu8968
    @gunalanthangavelu8968 6 หลายเดือนก่อน

    Bro salute you & the rider. Paying him extra makes him happy as he risk his and yours to safe journey.
    Keep rocking & god bless you all
    Love from
    Texas

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 6 หลายเดือนก่อน +7

    Hii..பவனி..செம்ம ..அருமை..இதுதாண்டா..பயணம்..தூள்..ரொம்ப..அட்டகாசம்...கிங்...புவனி..🌾🌴🌿🙏🙏🙏🤝🤝🤝👍🏾👍🏾👍🏾💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃.வாழ்க..வாழ்க..🙌🙌🙌🙌🥀..OK.. Good..night..Thankuoy..👍🏾👌🏿🙏⚘️..OK.. lLekt

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 6 หลายเดือนก่อน +2

    Super good video brother துணிவே துணை ❤🎉

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 6 หลายเดือนก่อน +15

    ஆப்பிரிக்கா மழையில் நினையவும் கொடுத்து வைத்திருக்கணும் இருந்தாலும் உமக்கு எக்ஸ்ட்ரா துணிச்சல் தான்யா

  • @santhoskumar4110
    @santhoskumar4110 5 หลายเดือนก่อน

    Real you tube vlog ❤🎉 hats of anna kanda kanda food vlogs couple vlog maairu elavuvula iva paakarhula nikka midiyadhu hats of anna live long stay blessed ❤🎉🎉🎉

  • @SakthivelReddy-oi7sz
    @SakthivelReddy-oi7sz 6 หลายเดือนก่อน +4

    இப்பொழுதும் நாங்கள் உங்கள் வீடியோ பார்த்து கொண்டிருக்கிறோம். அதும் முதல் கமெண்ட் 2லைக். முதல் view😅😅😅😅😅😅

  • @brunorobert11
    @brunorobert11 6 หลายเดือนก่อน +2

    I cant wait to see this episode, very interesting episodes ... Thank you for this. Enjoy the adventure, however Be safe too ... 🙂

  • @journeytoearth1
    @journeytoearth1 6 หลายเดือนก่อน +3

    Wow, ❤Heart For that legendary Rider ❤❤❤

  • @josephgeorge8381
    @josephgeorge8381 6 หลายเดือนก่อน

    Super bro. Semmaya iruku. Neengalum safe irunga. Nalla adventure trip. Really enjoyed seeing your trip. Well done🎉

  • @mohanp7728
    @mohanp7728 6 หลายเดือนก่อน +3

    You are a adventure vloger🎉🎉and the bikers also 😮🎉🎉.

  • @DevidMiller-lg6to
    @DevidMiller-lg6to 5 หลายเดือนก่อน +1

    Unga old vlogs maadhiri iruku bro...keep it up. Really he is a rider...

  • @d.ajanthan1565
    @d.ajanthan1565 6 หลายเดือนก่อน +4

    பைக் ஓட்டுனர் சுப்பர்

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉நண்பா எல்லா காலத்திலும் இது சிறந்த பயணம் அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉🎉

  • @kannanmani301
    @kannanmani301 6 หลายเดือนก่อน +6

    Welcome to real Africa!

  • @jonhmark607
    @jonhmark607 5 หลายเดือนก่อน

    Excellent content- your showing what the typical blogger don’t show . Keep up the good work. I like seeing the forest, houses. - was surprised you didn’t come across wildlife in that forest