ஒரு தடவ கடலுக்கு போன இவ்வளவு கிலோ மீன் -ஆ | Ep -03 | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • For Business inquiries ➡️ info@tamiltrekker.com
    GET IN TOUCH! ⬇️
    FB Tamil Trekker: / tamiltrekkeryt
    FB Bhuvanidharan: / tamiltrekkerofficial
    Instagram : / tamiltrekker
    Patreon : / tamiltrekker
    Shorts : / @tamiltrekkershorts
    Are you tired 😓 of your Routine job and yearning for a💰 life of adventure? 😊 Dream 💭 of exploring the world 🌍 while getting👏 paid? Look 👀 no further-your 🔙 journey ✈️🧳 begins 🌟 here!
    Enroll Now: course.tamiltr...
    #tamiltrekker #tamilsolotravel #thoothukudi #thoothukudiharbour #fish #thuraimugam
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Checkout Our Interesting Adventures Playlist:⬇️
    • Thailand • Pakistan • Hitchhiking • BUSHMAN HUNTING SERIES • MASAI-MARA SERIES • Tanzania • Uzbekistan • Ethiopia • Uganda • Mauritania - 2024 • Morocco - 2023 • Cuba -2023 • China 2023 Season 2 • SriLanka 2023 • Morocco - 2023 • Cuba -2023 • Dubai 2023 • Madagascar 2023 • Japan series 2023 • China Series 2023 • Russia series - 2023 • Mongolia series - 2023❄️ • AZERBAIJAN SERIES • AFGHANISTAN SERIES • Indonesia • Namibia • Zambia • Ethiopia 2022
    • Somalia • Indian in Kenya Tamil • Africa Tribe Series • Syria • Cambodia • Thailand | Part 2
    WHO AM I?
    I'm 🙋🏾‍♂ Bhuvani Dharan, a Solo travel 🛫 enthusiast. Love ❤ to see👀 new👆 places, experience different cultures🎎🎏🗿 , learn about 👏🏻 people, 😋 taste different food and more. I will 👏 try to show you this 😍 beautiful😜 world🗽🗼🏖🏜🌋🗻🏔 🗺 🌍 via " / @tamiltrekkerofficial ". With an emphasis on traveling 🧳 these vlogs are 💯 meant to encourage everyone to 😱 go out, explore & make✨the most out of every 💯 situation they come across
    #tamiltrekker #travel #travelvlog #solobackpacker #tamilsolotravel #travelblogger
    _______________________________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    _______________________________________________________

ความคิดเห็น • 239

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 4 หลายเดือนก่อน +81

    நம் தமிழ்நாட்டில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன எங்கள மாதிரி கூலித் தொழிலாளர்களுக்கு காட்டுவதற்கு உங்களால் மட்டும்தான் முடியும்❤❤❤❤

    • @kevinroger7656
      @kevinroger7656 4 หลายเดือนก่อน

      அப்படி ஒன்றும் இல்லை கடைசி வெளியூர்களில் எடுத்த காணொளிகளை பெரிய வரவேப்பும் பார்வையும் கிடைக்கலை செலவும் அதிகம் ,வேறு வலி இல்லை உள்ளூர்களின் காணொளிக்கு செலவு மிகவும் கம்மி

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 4 หลายเดือนก่อน +182

    *Super Thala Namma kooda oru nal kadalukku Vaanga* ❤🧜‍♂️

    • @Zoro_roronova_zoro
      @Zoro_roronova_zoro 4 หลายเดือนก่อน +8

      Yoo miltry nee engaya inga😅

    • @indianoceanfisherman
      @indianoceanfisherman 4 หลายเดือนก่อน +7

      @@Zoro_roronova_zoro 😍

    • @jahirhussain8451
      @jahirhussain8451 4 หลายเดือนก่อน +3

      உங்க வீடியோ நிறைய பார்ததுள்ளேன்.

    • @indianoceanfisherman
      @indianoceanfisherman 4 หลายเดือนก่อน +5

      @@jahirhussain8451 😍 Tqs bro

    • @Dilukshan-i3o
      @Dilukshan-i3o 4 หลายเดือนก่อน +2

      Indianocean fisherman and thuthukoodi minnavan ungarendu perda video super bro❤

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan 4 หลายเดือนก่อน +56

    நன்றி அண்ணா 🥰🥰❤️❤️

    • @Joy_aji
      @Joy_aji 4 หลายเดือนก่อน +2

      Anna❤ 😘😘😘😘😘

  • @mohamedashik3074
    @mohamedashik3074 4 หลายเดือนก่อน +138

    வெளிநாட்டு பயணத்தை காட்டிலும் நம் தமிழ் நாட்டு பயணம் மிகவும் அருமை புவனி ❤️

    • @VijayMathews27
      @VijayMathews27 4 หลายเดือนก่อน +4

      ஆனா views இல்ல தாவணி 😂

    • @Arjeeva
      @Arjeeva 4 หลายเดือนก่อน +1

      Nalla comedy bro 😂

    • @naveethmohamed4729
      @naveethmohamed4729 4 หลายเดือนก่อน

    • @naveethmohamed4729
      @naveethmohamed4729 4 หลายเดือนก่อน

      ​@@Arjeeva🦴

    • @aravinthravi1555
      @aravinthravi1555 4 หลายเดือนก่อน

      Your best video bri❤❤❤❤❤❤

  • @ksk9359
    @ksk9359 4 หลายเดือนก่อน +54

    விவசாயமும், மீன்பிடி தொழிலும் ஒன்று தான்... லாபம் எப்போதாவது கிடைக்கும் அதை நோக்கி வாழ்க்கை முழுவதும் நகரும்.,.... என்பதை உண்மை

    • @sampathkumar2864
      @sampathkumar2864 4 หลายเดือนก่อน +2

      Hi Bhuvani mahakavi Bharathi house,macroni,fishing in the sea and boiled fish very good ❤❤❤

  • @jahirhussain8451
    @jahirhussain8451 4 หลายเดือนก่อน +16

    நல்ல அனுபவம் புவனிக்கு.அருமையான வீடியோ இதைப்போல் வீடியோ அடிக்கடி போடவும்…

  • @1raju317
    @1raju317 4 หลายเดือนก่อน +21

    Thoothukudi meenavan and Tamil trakker இணைந்து கடல் வழி பயணம் சூப்பர்

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 4 หลายเดือนก่อน +7

    தம்பி மிகவும் சந்தோஷம் இந்த மாதிரி வீடியோ நான் எதிர்பார்க்கவே இல்லை❤❤❤❤❤❤❤

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 4 หลายเดือนก่อน +30

    ஏன் நம் தமிழ்நாட்டில் வீடியோ போட மாட்டேங்கிறாங்க என்று நினைத்தேன் என்னுடைய ஆசை நிறைவேறியது❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kandhavelm3012
    @kandhavelm3012 3 หลายเดือนก่อน

    வித்தியாசமான காணொளி. வேறு எங்கும் காண முடியாது. நன்றி.

  • @sweetkanna2685
    @sweetkanna2685 4 หลายเดือนก่อน +1

    Thanks for showing me and my wife at 29:40 mins at this video. All the best and God bless you Bhuvani

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 4 หลายเดือนก่อน +2

    Buvani nanba romba romba arumai தூத்துக்குடி மீனவன் annakuta katal video veralevel la iruthuchi buvani nanba 😍😍🥰🥰💯

  • @ahmdriyas003
    @ahmdriyas003 4 หลายเดือนก่อน +6

    Thoothukkudi!!!❤

  • @fannygammingyt4760
    @fannygammingyt4760 4 หลายเดือนก่อน +19

    Bro குலசேகரபட்டினம் தசரா போயிட்டு வீடியோ போடுங்க ப்ரோ

  • @senthil3052
    @senthil3052 3 หลายเดือนก่อน +2

    ஆப்பிரிக்காவில் நீ செட்டில் ஆயிட்டத தான் நினைச்சேன்

  • @Manikandan-cmk
    @Manikandan-cmk 4 หลายเดือนก่อน +3

    நாமும் நேரில் சென்றதை போன்ற உணர்வு ❤

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 4 หลายเดือนก่อน +10

    ஹாய் புவன இந்த மாதிரி தமிழ்நாட்டு களை காட்டுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை ரொம்ப ரொம்ப சந்தோஷ❤❤❤❤❤❤❤

  • @tnreo2283
    @tnreo2283 3 หลายเดือนก่อน +1

    Vanakam da mapla Thoothukudi la irunthu 💥

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 4 หลายเดือนก่อน +14

    நம் உறவுகள் ஒவ்வொரு நாளும் இப்படி கஷ்டபட்டு மீன் பிடித்து வாழ்கிறார்கள் இதை பார்க்கும் போதே பயமாக இருக்கிறது ஆனால் அவர்களுக்கு இது இயல்பான வாழ்க்கை ம
    உங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி உறவுகளே நம் தமிழ் டிராக்கர் சகோதரர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @robertayalraju7712
    @robertayalraju7712 4 หลายเดือนก่อน +2

    Fishermen life on sea unpredictable. Thank you BHUVANI FOR YOUR RAW AND REAL EPISODE.
    ROBERT. CHENNAI.

  • @SelvasCollection
    @SelvasCollection 3 หลายเดือนก่อน

    Ipoh பகுதியில் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான குகைகள் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. குகைக்குள் செல்வதும் ஒரு Thrill அனுபவம் தான். ஒரு தாழ்மையான வேண்டுகோள். முடிந்தால் உங்களுடைய ஆடியோவை சரி செய்யுங்கள். அல்லது தனியாக ஆடியோவை பதிவு செய்து வீடியோ வெளியிட்டால் நல்லது என்பது என்னுடைய கருத்து. Please talk with Boldness or authority talk with positive vibe. Also want to see your exciting face while explaining. Honestly you are doing really great.

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 4 หลายเดือนก่อน +2

    உங்களுடைய வீடியோ எப்பொழுது வரும் என்று காத்திருப்பேன் ஒவ்வொரு வெளியூர் பயணம் செல்லும் பொழுதும் கடவுளை பிரார்த்திப்பேன் வெற்றி பெற செய்வார் என்று❤❤❤❤❤❤❤❤❤

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 4 หลายเดือนก่อน +9

    வணக்கம் மிகவும் அருமை. மனிதன் தன் வாழ்வதற்கு எவளவு கஷ்ட பட்டakka வேண்டி உள்ளது. நன்றி மீனவ நண்பர்களே. ❤❤❤❤😊😊😊🎉🎉🎉🎉🎉🎉

  • @suresh8512
    @suresh8512 4 หลายเดือนก่อน +4

    Thoothukudi 💥🛡️⚡

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 4 หลายเดือนก่อน +3

    Hii..புவனி..தம்பி..ப்ரம்மாதம்..பா..சூப்பர்..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி..👌🏿👌🏿👌🏿👌🏿💐💐

  • @lakshmananm6244
    @lakshmananm6244 3 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோ சூப்பர் அண்ணா உங்கள் மீனவன் கூட ஒரு நாள் பயணம் போங்க

  • @sakthivel.s7855
    @sakthivel.s7855 3 หลายเดือนก่อน +1

    புவனி சார் அருமை

  • @guruneethu2617
    @guruneethu2617 3 หลายเดือนก่อน +4

    Bro unga hair transplant result yena achu

  • @prabaharan5905
    @prabaharan5905 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் புவனி.🌷🇨🇵

  • @kaviyanv3864
    @kaviyanv3864 3 หลายเดือนก่อน

    Veriyana camera work bro❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 หลายเดือนก่อน

    வேற லெவல் நண்பரே பு 💞

  • @sowkathali2837
    @sowkathali2837 4 หลายเดือนก่อน +10

    Kokku mind voice : inaiku oru podi always welcome you

    • @AjayRishma
      @AjayRishma 3 หลายเดือนก่อน

      Yaaru samy neee😂😂😂😂😂😂

  • @Anonymous-zb5um
    @Anonymous-zb5um 4 หลายเดือนก่อน

    Welcome to Thoothukudi bro❤❤❤❤❤

  • @rajavij2978
    @rajavij2978 4 หลายเดือนก่อน +2

    You have great fans in Tuticorin (Akka in blue dress)
    Congratulations Bhuvani Bro 🙂

  • @SathyaDevi-tm9yi
    @SathyaDevi-tm9yi 3 หลายเดือนก่อน

    மதினிக்கு ரொம்ப உதவி செய்த நல்லவர்😊

  • @Anbalagan-v2v
    @Anbalagan-v2v 4 หลายเดือนก่อน +1

    ஆகா அருமையான video தல வேர லெவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gopalsivalingam1004
    @gopalsivalingam1004 หลายเดือนก่อน

    , தம்பி அருமையான காட்சி பா

  • @Meenavankarthi
    @Meenavankarthi 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ப்ரோ மீனவன் கார்த்தி🎉🎉🎉

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 4 หลายเดือนก่อน +1

    எவ்வளவுதான் வெளியூர் போனாலும் வீடியோ கால் போட்டாலும் தமிழ்நாடு வீடியோ சூப்பர்❤❤❤😂😂

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 4 หลายเดือนก่อน +153

    தம்பி எல்லை தாண்டி இலங்கைக்கு போயிராதேயப்பா. அங்கு இருக்கும் மரியாதையே போய்விடும். பத்திரம் பார்த்து 😂😂🇨🇵

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 4 หลายเดือนก่อน +8

      😀😀😀😀😀😁😁😁😆😆😆 கவலை வேண்டாம் இலங்கையில் ஒரு கோடீஸ்வரர் இவரின் உற்ற நண்பர் , ஆனால் சிறைக்கு போனால் தெரியும் . .

    • @mathumathu19
      @mathumathu19 4 หลายเดือนก่อน

      மூடுடா

    • @yuvarajdhanu2028
      @yuvarajdhanu2028 4 หลายเดือนก่อน +4

      Yaru pa nee naa pakkura video laa lam idhry comment type panni vechurukaa ... Ne pathurama iru

    • @LifeOfAdventure-gr7tg
      @LifeOfAdventure-gr7tg 4 หลายเดือนก่อน

      Dei Neenga Pannurathu Thaa Naangalum Panrom Enga Makkalayum Arrest Panni 1year Mela Vachi Irukkinga Appo Enna Pannuvam Sollu 😡🤬

    • @anand24851
      @anand24851 4 หลายเดือนก่อน

      Ange poittutha vanthirukkaru 😂

  • @Arunkumar-pk3xd
    @Arunkumar-pk3xd 4 หลายเดือนก่อน +2

    Nanum Thoothukudi bro❤

  • @tncandyrider5344
    @tncandyrider5344 4 หลายเดือนก่อน +1

    Thoothukudi people ❤

  • @prasannavijay3547
    @prasannavijay3547 4 หลายเดือนก่อน +2

    En stress buster deivame ❤❤❤

  • @sashvi-Gayu
    @sashvi-Gayu 4 หลายเดือนก่อน +3

    Anna குலசை dasara pathutu ponga

  • @suthasakthi6054
    @suthasakthi6054 3 หลายเดือนก่อน

    Welcome Thoothukudi pro

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🐟🐟 மீனவர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் God bless you all மீனவர்கள் 🐟🎁

  • @villageboy487
    @villageboy487 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் bro பாத்து ரொம்ப பத்திரமா இருங்க ❤🎉💐💐💐💐💐💐💐

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 4 หลายเดือนก่อน

    Hii..புவனி..ப்ரம்மாதம்..செம்ம..தூள்..ரொம்ப..டாப்..டக்கர்.தம்பி..வாழ்க..வளமுடன்..வாழ்க..மிக்க..நன்றி..🌾🌿🌴👍🏾👍🏾🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 4 หลายเดือนก่อน +1

    வேற லெவல் வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @ganesemoorthyamarnath7495
    @ganesemoorthyamarnath7495 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் சகோ இப் பயணம் மிக அருமை முடிந்தால் பழைய ஒன்றினைந்த தஞ்சை மாவட்டம் பக்கமும் சென்று வாருங்கள் முத்துபேட்டை அலையாத்தி காடுகள் ஆரூர் கோயில் நவக்கிரக கோயில்கள் பிச்சாவரம் ........எதிர்பார்க்கிறேன்

  • @abbuwon
    @abbuwon 3 หลายเดือนก่อน

    Thailava enka ooruku welcome long after enka ooru tuty ku

  • @settudhiba6196
    @settudhiba6196 4 หลายเดือนก่อน +1

    வெளிநாடு சுத்தி போர் அடித்து விட்டதா ப்ரோ இதுவும் நல்லா தான் இருக்கும்😂

  • @mithunpoovi1182
    @mithunpoovi1182 4 หลายเดือนก่อน +1

    Super. ....bro vithiyasamana anubavam.... Ana kastama irrunthathu.....

  • @tajudeenmohdsultan5842
    @tajudeenmohdsultan5842 4 หลายเดือนก่อน +1

    Buvani u are great I am also travelling with u Thanks 😊

  • @mdcreation3425
    @mdcreation3425 3 หลายเดือนก่อน

    🇹🇩🇹🇩🇹🇩🔥சத்ரியன் 🔥 🇹🇩🇹🇩🇹🇩

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 4 หลายเดือนก่อน +1

    உங்களுடைய மிகப்பெரிய ஃபேன் உயிர் நண்பன் கூட சொல்லலாம் உங்களுடைய வீடியோ எப்ப வரும் என்று காத்திருப்பேன்❤❤❤❤❤❤❤

  • @DeivendranDeivendran-eo3qf
    @DeivendranDeivendran-eo3qf 2 หลายเดือนก่อน

    My district thoothukudi ❤na kovilpatti

  • @Bhuvaneshwararan
    @Bhuvaneshwararan 4 หลายเดือนก่อน

    வனக்கம் buvani bro 👋

  • @kishores8846
    @kishores8846 4 หลายเดือนก่อน

    Video ah one week backup vechitu iruka pola last week Saturday yedutha video ah intha week Thursday podura super

  • @sureshr5552
    @sureshr5552 หลายเดือนก่อน

    Super ❤

  • @RajeshKumar-oj6uw
    @RajeshKumar-oj6uw 4 หลายเดือนก่อน +2

    வந்துட்டேன் brp❤
    ராஜேஷ் குமார் ர
    Pharmacist
    Oman❤

  • @VELAIKKARAN-hh3op
    @VELAIKKARAN-hh3op 3 หลายเดือนก่อน

    namman urukku vanthirikking super bro

  • @namonathansankar298
    @namonathansankar298 หลายเดือนก่อน

    Sri Lanka pakama pogaidaga bro 🤣🤣 nave nigambo kutikua poiruwanga 💔😂😂

  • @ishamirfanisham7148
    @ishamirfanisham7148 3 หลายเดือนก่อน

    Bro neenga Yean kaniyakumari meenavargal video poda koodadhu 😊

  • @viky641
    @viky641 4 หลายเดือนก่อน +1

    We like thoothukudi meenavan

  • @sheikdeen5492
    @sheikdeen5492 4 หลายเดือนก่อน

    Brother, unga hair transplant results pathi video podungah rombah intrestah irukkom

  • @aslinrobert4805
    @aslinrobert4805 หลายเดือนก่อน

    Naanum Thoothukudi thaan bro

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 3 หลายเดือนก่อน

    Nice 👌

  • @Nithish0096
    @Nithish0096 4 หลายเดือนก่อน +5

    Ongal Meenavan fans Assamble

  • @parthibanparthiban783
    @parthibanparthiban783 4 หลายเดือนก่อน +1

    Bro indha video ku morning la irundhu wait pandren bro 😢

  • @JeniferJenifer-qu9to
    @JeniferJenifer-qu9to 4 หลายเดือนก่อน +2

    Nee underrated bruh

  • @vineethkumar9877
    @vineethkumar9877 4 หลายเดือนก่อน +4

    Bro explore Nagarcovil

  • @VijuViswaViews
    @VijuViswaViews 4 หลายเดือนก่อน

    Welcome to kanyakumari 💚

  • @riltonklazarus121
    @riltonklazarus121 4 หลายเดือนก่อน

    Night kadala paakave bayangarama ..irukum ...ulla ponum naa thani thunivu venum❤❤

  • @arumugamraja7249
    @arumugamraja7249 4 หลายเดือนก่อน

    My best friend thoothukudi meenavan ❤🎉

  • @raguprakash4915
    @raguprakash4915 4 หลายเดือนก่อน +2

    Unka hair plant successful aita bro ????

  • @bcrazy9499
    @bcrazy9499 4 หลายเดือนก่อน

    editor change pannenngala konjam update aayiruku in terms of editing super 👌

  • @nilameganathan8014
    @nilameganathan8014 4 หลายเดือนก่อน

    சக்தியின் சாப்பாடு களைப் சுவைத்துப் பாருங்கள். சூப்பரா இருக்கும்.

  • @PSK_KING
    @PSK_KING 4 หลายเดือนก่อน +1

    சிறுவயதில் நான் பனம்பழம் சாப்டது...😢😢😢

  • @Bliss_Harish
    @Bliss_Harish 3 หลายเดือนก่อน

    Enna yaa nee neechal theriyama kadalukkulla pora 😅😅

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 4 หลายเดือนก่อน

    Thanks for fishing video ❤

  • @MIhsan-nw2rc
    @MIhsan-nw2rc 4 หลายเดือนก่อน +1

    Ningalum First Thumbnail ah Appadiththane Vaasichinga, appo naanum appadi vaasichathula Thappu illaye💀💀

  • @maruthupriya789
    @maruthupriya789 4 หลายเดือนก่อน +3

    Bro madurai ku varingala illaiya bro nanum yella videos la kekuren

  • @dhineshsudha9620
    @dhineshsudha9620 3 หลายเดือนก่อน

    Sea water is good for health???kadal thanni la cook pandranga athan ketkuren anyone tell me!

  • @SesuKumar-hj2ju
    @SesuKumar-hj2ju 4 หลายเดือนก่อน +1

    Kovilpatti peple❤

  • @stephend3449
    @stephend3449 4 หลายเดือนก่อน +6

    Nice people, good video Bhuvani Bro 🙂
    you have great fans in Tuticorin, that is great

  • @maxxxxx004
    @maxxxxx004 4 หลายเดือนก่อน

    Nama oorule inum neraiya places iruku bro..pls promote those places ...nee tha nala reach aitala so pls do it bro..

  • @jayakumar.m2022
    @jayakumar.m2022 4 หลายเดือนก่อน

    great job 💐💐💐💐💐💐💐💐

  • @tnemptystar46
    @tnemptystar46 4 หลายเดือนก่อน

    Good video ❤🎉

  • @saravansaran3318
    @saravansaran3318 4 หลายเดือนก่อน

    Engal district ku vantha ungal ku Tks❤❤❤❤❤

  • @jaffnaluxmanvolgs4194
    @jaffnaluxmanvolgs4194 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @sasikumar-gp3ep
    @sasikumar-gp3ep 4 หลายเดือนก่อน

    Super 😊

  • @its_me_puchi
    @its_me_puchi 4 หลายเดือนก่อน +1

    Local tour vlog got better reach i think. Appo appo local ah travel panni connect pannunga. Do hitchhiking again.

  • @rddifferents4385
    @rddifferents4385 4 หลายเดือนก่อน

    Thalaivarey ♥️🙌🏻

  • @karthieswar7202
    @karthieswar7202 4 หลายเดือนก่อน

    Va thalaiva va thalaiva

  • @The_blackiiii_offi
    @The_blackiiii_offi 4 หลายเดือนก่อน

    Yenga oru bro Thoothukkudi ☺️

  • @amazingpyrotechsivakasipra6417
    @amazingpyrotechsivakasipra6417 4 หลายเดือนก่อน +1

    Namma ooru sivakasi vanga bro

  • @MrSinprem
    @MrSinprem 4 หลายเดือนก่อน

    Super tambi.. different expirence

  • @ganesanm7868
    @ganesanm7868 4 หลายเดือนก่อน

    அருமை

  • @KGvlogs365
    @KGvlogs365 4 หลายเดือนก่อน

    புவனி❤