ரஷ்ய, சீன கம்யூனிட்ஸ்கள் கொடுங்கோலர்களாக மாறிவிட்ட போதும், இந்திய, முக்கியமாக நம் தமிழக கம்யூனிஸ்ட்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காக கடைசிவரை போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். தீர ஆராயாமல் ஒரு பேட்டியை மட்டுமே வைத்து யாரையும் எடை போட வேண்டாம். பல கொலை வழக்கில் வாதாடி இருக்கிறார். அப்படி பல வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை வெளியே கொண்டு வந்து இருக்கிறார். தீர ஆராய வேண்டும். இது இவர்கள் தொழில். அவ்வளவு தான்.
ஐயா நீங்கள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேலே வாழ வேண்டும் உங்களைப் போல் நேர்மையான நீதிபதியும் வக்கீலாக இந்த நாட்டில் நிறைய இளைஞர்கள் வரவேண்டும் அதற்கு நீங்கள் ஒரு முன் உதாரணம் நீங்கள் இந்த உலகத்துக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு தெய்வம்
Supper conversation. Congratulations to Advocate Papa. Mohan sir. Hats off to Papa. Mohan sir. God bless you Papa. Mohan sir. Justice want for Gokulraj. Don't leave spare Yuvaraj. Yuvaraj is being convicted and sentenced to life time rigorous imprisonment please.
பெண்கள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை ஐயா... பெண்களால் நிறைய ஆண்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்...அது தொடரவும் செய்கிறது என்பதை நியாபகப்படுத்த விரும்புகிறேன் ஐயா... மற்றபடி தங்களின் சேவை பணி பாராட்டத்தக்கது... நன்றி
Sir, You are One of the honest and dignified lawer as you distroyed all the fabricated fake thing and revealed truth and justice. In view of that i salute you sir.....(Subedar Major M Ashok, an Army veteran and Kargil fighter of our nation)
நன்றி Sir கோடான கோடி புண்ணியம் உங்களுக்கு. யுவராஜ் மனிதப் பிறவிக்கே அவமானம் இவனுக்கு சரியான தண்டனை தான் கொடுத்துள்ளீர்கள் Sir.இதே போல் ஸ்ரீமதி மரணத்திலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
Such amazing human being for considering Swathi as a married girl lawyer decided to alter his questioning not to affect her married life 🙏🏽🙏🏽🙏🏽 😢He acted with full consciousness at all times. He was born to provide such service to mankind. Great PA Mohan
இந்த பொருள் நிறைந்த கருத்து சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
Sir, You are very great, hats off to you and your dedicated service. Why this founders are behind the Dalits,now they are all educated,well qualified working as Engineers and doctor and government officials. Please stop all your attrocities against this community. You have to support this community to develop and improve. Don't suppress them. Stop all your Barbarian type of treatment.
உங்களைப் போன்ற வழக்கறிஞர்கள் இன்னும் இருப்பதால் தான் ஏழைகள் நீதி மீது வைத்திருக்கும் நம்பிக்கை அழியாமல் இருக்கிறது.வாழ்த்துக்கள் ஜயா.
வழக்கறிஞர் மோகனய்யா நீடுழி வாழ்க உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்
திருவாளர் அவர்களின் பதிவு மிகவும் சந்தோஷத்தை தருகிறது....
🙏💕 நன்றி அய்யா...
அட அட என்ன ஒரு பேச்சு அற்புதமாக பேசுகிறார், இவர் போன்ற வழக்கறிஞர் பெருமக்களால் தான் மனிதம் சமூகம் நீதியை நம்பிக்கை ஒடு பார்க்கிறது
கவலை படாதீங்க. 3. ஆண்டில் வெளியே வரமுடியும் பேரரிவாளனே வெளியே விடுற. கோர்ட் உங்களையும் வெளிய. விடும்
Adventure tamil avaraipatri melotta therinchu pesareenka. Avarapathi nalla therinchuthunna pesamateenka
கொள்கைக்காக தண்டனை அனுபவித்தவர் பேரறிவாளன். ஜாதிப் பெருமை மயிருக்காக கொலை செய்தவன் யுவராஜ். மனசாட்சி உள்ள சமூகத்தில் வாழத் தகுதி அற்றவன்
ரஷ்ய, சீன கம்யூனிட்ஸ்கள் கொடுங்கோலர்களாக மாறிவிட்ட போதும், இந்திய, முக்கியமாக நம் தமிழக கம்யூனிஸ்ட்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காக கடைசிவரை போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
ஆழமாக யோசித்த பதில்!!!
உண்மை!!! நன்றி தோழரே.
🔥🙏
🙏🙏🙏
நிறைய குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருக்கிறார் க்ளே. நிறைய குற்றங்கள் இன்னும் மறைக்கப்பட்டுள்ளதே.
உங்களைப் போன்ற நேர்மையான வழக்கறிஞர்களாள்தான் இம் மண்ணில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்படுகிறது வாழ்க உங்கள் சட்டப்பணிகள்
ஒடுக்கப்பட்டவர்களின் குரல் கம்யூனிசம் ❤️
💯❤️❤️❤️❤️
உண்மையை உரக்க சொல்லும் விகடனுக்கு நன்றிகள்.வழக்கறிஞர் ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள் .
25 கண்ணீர் வந்துவிட்டது
தெய்வம் நீங்கள்
🙏💕
தர்மம் வெல்லட்டும் ஐயா நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்🙏
Very wonderful comments
Ippadiyana loyer kala vala wendum nalla manithar
Thank you very much Mr papa Mohan human rights advocate
நியாயத்திற்காக கடுமையான உழைப்பிற்கும், ஒருகம்யூனிஸ்டுக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்.
I proud of you Sir because I also SC
Though Iam not SC I support the cause of the oppressed and downtrodden
Super sir.ur deserve to 200% judge
சட்டத்திற்கு உயிா்கிடையாது. இவா்போன்ற வழக்கறிஞா்கள்தான் அதற்கு உயிா்கொடுத்து, நீதிபெற்றுத் தருகிறாா்கள்.
Thank you Mohan sir for your bold argument in the court of law.
மனிதநேயம் பா. மோகன் அய்யா வாழ்க வாழ்க பல்லாண்டு
அவர் சேவை வளர்க
உயர்திரு பா ப மோகன் அவர்களை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்க தகுதியான நபர் இவரைபோல தகுதியான நபர்களை நியமிக்க வேண்டியது தமிழகத்திற்கு பெருமை
Super Sir 🌹
Q
குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். தீர ஆராயாமல் ஒரு பேட்டியை மட்டுமே வைத்து யாரையும் எடை போட வேண்டாம். பல கொலை வழக்கில் வாதாடி இருக்கிறார். அப்படி பல வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை வெளியே கொண்டு வந்து இருக்கிறார். தீர ஆராய வேண்டும். இது இவர்கள் தொழில். அவ்வளவு தான்.
ஐயா நீங்கள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேலே வாழ வேண்டும் உங்களைப் போல் நேர்மையான நீதிபதியும் வக்கீலாக இந்த நாட்டில் நிறைய இளைஞர்கள் வரவேண்டும் அதற்கு நீங்கள் ஒரு முன் உதாரணம் நீங்கள் இந்த உலகத்துக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு தெய்வம்
Sir I am really happy for your courage sir. We salute you sir. 👏🙏.. True is always true, it will come at one day surely.. வாய்மையே வெல்லும்💪..
கம்யூனிஸ்ட் என்றாலே கம்பீரமான அவர்கள் 🙏🙏🙏
Great job sir. We salute ur dedication sir.
Supper conversation. Congratulations to Advocate Papa. Mohan sir. Hats off to Papa. Mohan sir. God bless you Papa. Mohan sir.
Justice want for Gokulraj. Don't leave spare Yuvaraj. Yuvaraj is being convicted and sentenced to life time rigorous imprisonment please.
My deep respect and congratulations to great advocate M.M.Mohan and brilliant press reporter Karthikai selvan of Puthiya thalaimurai👏👏👏
What a man.. standing respect to you sir 🙏
தோழர்... ஐயா பா.ப.மோகன்... அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்...❤️❤️❤️🙌😍👏🤝🔥🔥🔥
Great Salute to Pa Mohan sir for your Victory 🙏🙏🙏 God Bless You and Your Family members Sir 🌹🌹🌹
அய்யா.உங்கள்திறமைக்கு..பாரட்டிகிறோம்.உங்கள்.பனி.தொடரட்டும்..வாழ்க
An excellent lawyer. I salute you sir
God bless you.
ஒரு படமா எடுத்துருக்கலாம் மோகன் ஐயா வாழ்த்துக்கள் 👌👌👌
வழக்கறிஞர் ஐயா பா ப மோகன் அவர்கள் மனிதாபிமானம் உள்ள ஒரு அற்புத அறிவு பெற்ற நல்ல மனிதர் அவர் சேவைகள் தொடர்ந்து செய்து வர வேண்டும் வாழ்த்துக்கள் சார்
Big salute sir. The justice system still surviving because of people like you. Have good health and life!
Extraordinary valuable points Sr Advocate sir reveals! Really very interesting & remarkable case..
Super sir for your efforts to succeed the case.
எளிய மக்களுக்கான ஜனநாயகம் இன்னும் இந்த நாட்டில் ஏதோ ஒரு மூளையில் இருந்துகொண்டிருக்கிறது..💯🙇♂️
🌹🌹 great advocate Mohan sir 🙏🙏🙏 still humanity is there
சிறப்பு அருமையான விளக்கம் அய்யா
நேர்மையின் வடிவம் அய்யா பாபா மோகன் பணி சிறக்க வாழ்த்துக்கள்
How many hardships and obstacles to proof the case 👍 well done sir
நீங்கள் , உங்க பேச்சு ஒரு தெளிந்த நீரோடை sir
பெண்கள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை ஐயா... பெண்களால் நிறைய ஆண்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்...அது தொடரவும் செய்கிறது என்பதை நியாபகப்படுத்த விரும்புகிறேன் ஐயா... மற்றபடி தங்களின் சேவை பணி பாராட்டத்தக்கது... நன்றி
Energetic lawyer!! Thank you sir!
Sri pa pa Mohn sir salute u and wish a long live with family.
Sir, You are One of the honest and dignified lawer as you distroyed all the fabricated fake thing and revealed truth and justice. In view of that i salute you sir.....(Subedar Major M Ashok, an Army veteran and Kargil fighter of our nation)
Great advocate pls support to govt next appeal
Humanity is still there because of peoples like pp mohan
தங்களைபோன்ற நீதிமான்கள் இருக்கும் வரை நீதி வாழும் வாழ்ந்து கொண்டே இருக்கும். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும். 🙏🙏🙏🙏
Super speech Pa.Mohan sir
Pa.Mohan advocate sir,I salute for your selfless services for the justice.Long live.keep it up sir
பிறள் சாட்சியத்தின் உடல்நிலை, சமூக அந்தஸ்தையும் கருத்தில் கொண்டு வாதிடும் பண்பு !
உண்மையான கல்வியறிவு ❤️🙏🏽🙏🏽
Good Job Pa.Pa.Mohan sir. Please motivate many lawyers like you and let them also do your job which will bring confident and faith on legal systems.
Bestu advocate 😍🔥the real Hero
ஐயா நீங்கள் தெய்வம். தாழ்த்தப்பட்ட சமயத்திற்கு கிடைத்த வழிகாட்டி.. உங்களுடைய ஒளியை எங்களுடைய சமுதாயத்திற்கு பாய்சுங்கள்
நன்றி Sir கோடான கோடி புண்ணியம் உங்களுக்கு. யுவராஜ் மனிதப் பிறவிக்கே அவமானம் இவனுக்கு சரியான தண்டனை தான் கொடுத்துள்ளீர்கள் Sir.இதே போல் ஸ்ரீமதி மரணத்திலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
nenga tamilnadu la irukurathu intha maanilathuku perumai sir salut you sir ❤️👏👏👏👏
Excellent explanation of the great lawyer. Hats off to you sir. God bless you
A royal salute to you sir.
பாவத்தின் சம்பளம் மரணம் உங்கள் வாதம் சிறப்பு வாழ்த்துக்கள் ஜயா
Happy to see this intreview .. He should write a book a bout the overall experience in this trail.. great job vikatan..
You r brave lawyer. Salute sir
Very great involvement sir.
Such amazing human being for considering Swathi as a married girl lawyer decided to alter his questioning not to affect her married life 🙏🏽🙏🏽🙏🏽 😢He acted with full consciousness at all times. He was born to provide such service to mankind. Great PA Mohan
வாழ்த்துக்கள் ஐயா
What a intelligent speech . Hats off pa . Mohan
Excellent explanation
THANKS, A LOT SIR, YOU ARE A REAL HERO
வாழ்த்துக்கள் அய்யா
பேசும் கடவுள் ஐயா நீங்கள் 🙏🙏🙏🙏🙏🙏👍👍
👍 thank you sir
மகாத்மாக்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றனர்.. வாழ்க வளமுடன்..
excellent
பா ப மோகன் வழக்கறிஞர் நீதிபதியாக நியமிக்க பட வேண்டிய வர்
Yes bro.. right ✅️ he is my senior
நூல் இருந்தால் இந்நேரம் நீதிபதியாக நியமித்திருப்பாங்களோ 🤔🤔
@@sarsonsar0 unmai
வேண்டாம் தம்பி
அவர் வழக்கறிஞராக இருக்கட்டும்
இவர் போல் வழக்கறிஞர் இருப்பதால் தான் குற்றவாளிக்கு கருணை காட்டாமல் தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார்
@@sarsonsar0 😁
Salute sir
இந்த பொருள் நிறைந்த கருத்து சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
உங்களை மாதிரி நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை என்றும் நீதி சாகாது
Sir,
You are very great, hats off to you and your dedicated service.
Why this founders are behind the Dalits,now they are all educated,well qualified working as
Engineers and doctor and government officials.
Please stop all your attrocities against this community.
You have to support this community to develop and improve.
Don't suppress them.
Stop all your Barbarian type of treatment.
Super sir valthkukkal
Excellent sir..😊
Great job 👏
Mohan sir great sir i salute you
தர்மம் நியாயம் தொடர்ந்து ஜொய்கட்டும். நன்றி சகோ
Iyya great Salute to U. A great Success. Thk u ❤❤❤
This case is rarest of rare case, therefore capital punishment should be awarded to Yuvaraj who orchestrated the murder.
Respected sir came with true after hard work and dedication sir
நீதிபதியாகவே பார்கிறேன்
Sir
Today you are the HERO in the eyes of the common people across the world.
Not because of IPC, because you have given a life line to it.
அருமை ஐயா
Very very good Atvagat thank you very much sir
அருமை ஐயா❤️❤️
Good App sir👍
super saar
Sir.. U r very talented.. I never ever seen like the truthful loeyer like u
salute sir. respect and congratulations to great advocate M.M.Mohan
Great social work sir!, Congratulations. the society always remember you.
Great human pa pa mohan sir.. Hats off for all your work 🙌🏻
Continue do good jobs for supressed people ayya
sir, really i admire your argument
ஐயா நீங்கள் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கிலும் தலையிட்டு உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என எங்களுக்கு ஆசை
Antha pen suicide than
Pavam appavi teachers future life.
Salute sir
God bless you sir
Good👍
Thankyou Mr.Parthipan sir.
On B.S.P