ஸ்ரீமதி விவகாரம்.. ப பா மோகன் அதிரடி வாதம்.. Damodharan Prakash | Prajwal Revanna | Karnataka | Modi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 เม.ย. 2024
  • #NakkheeranTV #damodharanprakash #prajwalrevanna
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 222

  • @Pacco3002
    @Pacco3002 หลายเดือนก่อน +44

    Justice for Srimathi
    Justice for Srimathi
    Justice for Srimathi

  • @user-kq9et3ds4g
    @user-kq9et3ds4g หลายเดือนก่อน +82

    நன்றி நக்கீரன்.....உங்களை போன்ற பத்திரிகை இருப்பதால் தான் தமிழ் நாட்டில் நீதி இன்றும் உள்ளது.... பிரகாஷ் அண்ணனுக்கு நன்றி....

    • @user-jn2kt2pz1z
      @user-jn2kt2pz1z หลายเดือนก่อน +1

      குழாய் டி சண்டை /ஆபாச வீடியோ சர்ச்சை
      மடடும்தான் தமிழ் ஊடடகத்தாதின் வேலையா?

  • @priyalovelycollection
    @priyalovelycollection หลายเดือนก่อน +71

    நீங்கள் srimathi மறந்துட்டீங்க நினைச்சேன் சார்... நன்றி

    • @RajVelu
      @RajVelu หลายเดือนก่อน +3

      Shailendra Babu Kanyakumari Karan RSS party nambtenga Tamil Nadu government be careful😂

    • @divyan1967
      @divyan1967 28 วันที่ผ่านมา +1

      Yes நானும் அப்படித்தான் நினைத்தேன்

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 หลายเดือนก่อน +31

    ஸ்ரீ மதி பாப்பா வின் ஆன்மா கயவர்களின் இறுதி காலம் வரை நிம்மதியாகவே தூங்கவே முடியாது!

  • @arun419
    @arun419 หลายเดือนก่อน +82

    Justice for srimathi thankachi 😭🙏

  • @josephaasir1448
    @josephaasir1448 หลายเดือนก่อน +40

    ஸ்ரீமதி வழக்கில் சவுக்கு சங்கர் பணம் வாங்கி கொண்டு மாற்றி பேசினான்

  • @ashvikb.s2231
    @ashvikb.s2231 หลายเดือนก่อน +60

    நீதி வேண்டும் தங்கைக்கு

    • @somaravi934
      @somaravi934 หลายเดือนก่อน +2

      Yes , Absolutely 💯/💯 where is justice ??

  • @usgelm3476
    @usgelm3476 หลายเดือนก่อน +75

    சைலந்தர் மீதும் சந்தேகம் உள்ளது.

    • @cheriankuruvilla3722
      @cheriankuruvilla3722 22 วันที่ผ่านมา

      பா ஜ க தலைவர்களுக்கும் இதில் பங்கு இருக்கலாம்.

  • @sureshchinnadurai5469
    @sureshchinnadurai5469 หลายเดือนก่อน +43

    Justice for SRIMATHI

  • @momdadlove6884
    @momdadlove6884 หลายเดือนก่อน +68

    Justice for srimathi

  • @yuvarajn9657
    @yuvarajn9657 หลายเดือนก่อน +37

    ஶ்ரீமதி வழக்கின் முன்னேற்றங்களை தொடர்ந்து மக்களுக்கு தெரியப்படுத்தும் நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் ஐய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள்!!!

  • @TGAProMKM
    @TGAProMKM หลายเดือนก่อน +26

    ஸ்ரீமதி வழக்கில் உரிய நேரத்தில் Update கொடுப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்,இந்த வழக்கை தொடர்ந்து பேச முயற்சி செய்யுங்கள்,நன்றி.....

  • @gnanagnana9178
    @gnanagnana9178 หลายเดือนก่อน +29

    இதற்கு தண்டனை இல்லையென்றால்இந்தியாவேஇல்லாமல்போகும்

  • @KannanKannan-js4rt
    @KannanKannan-js4rt หลายเดือนก่อน +61

    ஆட்சி மாறியவுடன் ஸ்ரீ மதிக்கு ஞாயம் கிடைக்க வேண்டும் ஐயா

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      இன்னுமா இந்த தேவடியாபயலை நம்பறீங்க 😮😮😮

    • @shanmugampress5894
      @shanmugampress5894 หลายเดือนก่อน

      நிச்சயமா - கிடைக்காது
      மாஜி மந்திரி மீது ஒரு FIR போடக்கூட துப்பில்லை
      கொடநாடு
      தூத்துகுடி
      பொள்ளாச்சி
      ஜெ மர்மமரணம்
      -
      முதல்வர் ..... 3 வருடம் ஆகியும் - கப் சுப்....

  • @balamurgan775
    @balamurgan775 หลายเดือนก่อน +21

    ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்குமா

  • @ahameed786
    @ahameed786 หลายเดือนก่อน +15

    நீலப்பட அரசியல் பெண் குழந்தைகள் பாடு பெரும் திண்டாட்டமான காலமாக இருக்கிறது......

  • @neelams988
    @neelams988 หลายเดือนก่อน +7

    ப பா மோகன் ஐயா அவர்கள் இந்த வழக்கில் வெற்றி காண்பார்.அந்த பெண்ணின் ஆன்மா சாந்தி அடையும்....

  • @dorisraj675
    @dorisraj675 หลายเดือนก่อน +6

    தமிழ் நாட்டில் போலிஸ் defence lawyer ஆக செயல்படுறாங்க. போலீஸ் செய்ய வேண்டிய வேலையை தனி நபர் செய்யும் ஓர் அவல நிலை!!

  • @kbjaigajapathykbjaigajapat8117
    @kbjaigajapathykbjaigajapat8117 หลายเดือนก่อน +19

    Justice for ஸ்ரீ மதி

  • @shaikdca1977
    @shaikdca1977 หลายเดือนก่อน +54

    சாமானிய மக்களுக்காக போராடும் ஊடகம் நக்கீரன் பதிப்பகமும் ஊடகத்தில் பணி செய்யும் பத்திக்கையாளரும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  • @sharpudeen5908
    @sharpudeen5908 หลายเดือนก่อน +14

    வேலைக்காரி அப்படி சொல்லாதிங்க வேலைக்காரம்மா இப்படி சொல்லுங்க நன்றி

  • @amrtnj
    @amrtnj หลายเดือนก่อน +7

    உண்மையான குற்றவாளிகளின் புகலிடமாக உள்ளது காவல்துறை மட்டுமே

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j หลายเดือนก่อน +25

    Justice for srimathi 😭😭😭😭😭😭

  • @anishamariabibin7948
    @anishamariabibin7948 หลายเดือนก่อน +19

    Thank you for supporting srimathi

  • @meikandanmoorthy2916
    @meikandanmoorthy2916 หลายเดือนก่อน +13

    ஞீ மதி யின் தகவல்களுக்கு மிக்க நன்றி நக்கீரன் பிரகாஷ் அய்யா...

  • @Sri234vi
    @Sri234vi หลายเดือนก่อน +10

    Justice for srimathi papa நக்கீரன் பிரகாஷ் sir ரொம்ப நன்றி நன்றி sir😢

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 หลายเดือนก่อน +13

    சைலேந்திர பாபு ஏன் அவ்வளவு அவசரமாக அப்படி சொன்னார்.

    • @ahameed786
      @ahameed786 หลายเดือนก่อน +3

      காசுக்காகவும்.... அரசியல் பிழைப்புக்காகவும்.....

    • @kanagaretnam-he7cp
      @kanagaretnam-he7cp หลายเดือนก่อน

      அவர் தாராளரின் மகனின்
      நண்பர் . சைலேந்திரபாபுக்கும்
      வினியோகம் செய்துள்ளான்
      புரிகின்றதா????? சரியாக
      விசாரித்தால் பலதலைகள்
      சிக்கும் . எதுவும் நடக்காது.

  • @nramakrishnan1774
    @nramakrishnan1774 หลายเดือนก่อน +23

    Semma super nakkeran sir justice for srimathi Papa

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h หลายเดือนก่อน +8

    அருமை நக்கீரன் மாஸ் 🔥🔥🔥

  • @devibalaji4450
    @devibalaji4450 หลายเดือนก่อน +49

    நீங்க ஸ்ரீமதிக்காக பேசாம இருக்கீங்களே பீல் பண்ண thank u sir

  • @karthikhashree6939
    @karthikhashree6939 หลายเดือนก่อน +3

    முதல் கண் வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன். தப்பு செய்தால் தண்டனை உண்டு என்று நிருபித்துவிட்டார்கள். அதே பொள்ளாச்சி விஷயம் மற்றும் அன்பு மகள் ஸ்ரீ மதி விஷயம் நீதி கிடைக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். நன்றி வணக்கம்.

  • @natarajanc6645
    @natarajanc6645 หลายเดือนก่อน +12

    GOOD SPEECH

  • @AaramuthamM-iz3vp
    @AaramuthamM-iz3vp หลายเดือนก่อน +11

    Nandri.

  • @manokaranc1780
    @manokaranc1780 หลายเดือนก่อน +25

    பொள்ளாச்சி' பாலியல்சம்பவம்' உலகையேஉலுக்கியது' பொள்ளாச்சி' ஜெயராமன்' மகன்கள்மற்றும்' அவர்களது' கும்பலால்' நூற்றுகணக்கான' பெண்கள்' பாலியல்பலாத்காரம்' செய்யபட்ட' சம்பவம்' உலகையேஉலுக்கியது' நக்கீரனிலும்' செய்திவந்துகொண்டே' இருந்தது' ஆனால்இன்றோ' பொள்ளாச்சி' ஜெயராமன்பெயரையே' நக்கீரன்உள்படயாரும்' உச்சரிப்பதேஇல்லை' குற்றவாளிகள்' மகாராஜாக்களை' போல' உலகில்உலவிகொண்டே' தானிருக்கிறார்கள்' பெண்வன்கொடுமை' சட்டம்' போக்சோசட்டம்' என' அனைத்து' பெண்களைகாக்கும்' சட்டங்களும்' பொள்ளாச்சிபாலியல்' வழக்கில்' காணாமல்' போனதுஏன்?இதேபொள்ளாச்சி ஜெயராமன்' அதிமுகவேட்பாளராக' பொள்ளாச்சியிலேயே' போட்டியிட்டு' வென்றகருமம்' நடந்ததிலிருந்தே' பாலியல்கொடுமைகளை' வாக்காளர்கள்' சட்டைசெய்வதில்லை' என்பதுபுரிகிறது' பொள்ளாச்சிபாலியல் கொடுமையைவிடவா' கர்நாடகாபாலியல் பெரிய' எபெக்ட்டை' ஏற்படுத்தபோகிறது

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 หลายเดือนก่อน +2

      கண்டிப்பாக

    • @ahameed786
      @ahameed786 หลายเดือนก่อน

      ஆட்சி மாறினாலும் விடியல் அரசு முதல்வர் ஸ்டாலின் அரசு மவுனம் காப்பது ஏன்..... ஆக பாமரனுக்குத் தான் போக்சோ...கீக்சோ எல்லாம் இவனுங்கலுக்கு எல்லா அரசும் ஒன்னுதான்,

    • @ahameed786
      @ahameed786 หลายเดือนก่อน +2

      நீலப்பட அரசியல் பெண் குழந்தைகள் பாடு பெரும் திண்டாட்டமான காலமாக இருக்கிறது......

  • @time-direction
    @time-direction หลายเดือนก่อน +10

    பிரகாஷ் அண்ணா அதிகப்பட்சம் எட்டு நிமிடங்கள் வீடியோ பார்க்க கூடியது‌. உண்மை பேசினாலும் பொது ஒளிபரப்பு நாகரீகம் மிக முக்கியமான ஒன்று.‌..

  • @anumigayathri
    @anumigayathri หลายเดือนก่อน +10

    Thanks Sir for continously following up in this case. Your input matters a lot. Hope Srimathi and her family gets justice

  • @user-qy6ve6df9c
    @user-qy6ve6df9c หลายเดือนก่อน +11

    Please speak continue for srimathi papa

  • @kmseswaran
    @kmseswaran หลายเดือนก่อน +3

    Thanks to Nakkeeran and Prakash Sir for Srimathi update.

  • @manoviswasp7221
    @manoviswasp7221 หลายเดือนก่อน +10

    இந்த மாதிரியான ஆட்களை எல்லாம் சுட்டுக் கொன்றால் என்ன❓

  • @ganesanmk1998
    @ganesanmk1998 หลายเดือนก่อน +9

    Justice for sreemathi

  • @rufusdheenathayalan3001
    @rufusdheenathayalan3001 หลายเดือนก่อน +3

    Hatsoff Anchor, Mr Prakash, Nakkeran Reporter.

  • @RoyNelson-xm6se
    @RoyNelson-xm6se หลายเดือนก่อน +11

    Super nakkerian ❤

  • @SivarajHaritha2017
    @SivarajHaritha2017 หลายเดือนก่อน +11

    Super sir

  • @arung5566
    @arung5566 หลายเดือนก่อน +4

    We all expecting soon a justice for Srimathi case .salute advocate sir..
    All believing you..

  • @AshokAnandaKumarj-pv4px
    @AshokAnandaKumarj-pv4px หลายเดือนก่อน +5

    God watch all your activities

  • @kaderfx1820
    @kaderfx1820 หลายเดือนก่อน +2

    Justice for Sri mathi papa😢

  • @raochenji6995
    @raochenji6995 หลายเดือนก่อน +2

    Justice for Srimathi.

  • @kanishkaganesan2324
    @kanishkaganesan2324 หลายเดือนก่อน +3

    ஸ்ரீமதி க்கு கண்டிப்பா நியாயம் கிடைக்கும்மா..... ஆரம்பத்தில் உங்கள் அணைத்து வீடியோ பார்ப்பேன். பின்னாளில் எனக்கே சலிச்சு போச்சு..... இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்குமா

    • @subhashini322
      @subhashini322 29 วันที่ผ่านมา

      நிச்சயம் நீதி கிடைக்கும்

  • @Pravvv_25
    @Pravvv_25 29 วันที่ผ่านมา

    Thank you

  • @user-sy4mf1wi3y
    @user-sy4mf1wi3y 25 วันที่ผ่านมา +1

    Nandri ayya

  • @mouna_guru
    @mouna_guru หลายเดือนก่อน +6

    Hi viewers......

    • @subhashini322
      @subhashini322 29 วันที่ผ่านมา +1

      Justice for Srimathi 🙏🏻

    • @subhashini322
      @subhashini322 29 วันที่ผ่านมา +1

      Waiting for your videos sir

    • @Sathyajith679
      @Sathyajith679 29 วันที่ผ่านมา +1

      Hello ! mouna guru sir....please come up with your videos...

  • @mohanhobbies
    @mohanhobbies 28 วันที่ผ่านมา

    Really Hats off to the Nakeeran team for following up on srimathi case.. expecting the judgement...

  • @user-qy6ve6df9c
    @user-qy6ve6df9c หลายเดือนก่อน +4

    P.p mohan velluvar ❤❤

  • @panneerselvamdhanavel8131
    @panneerselvamdhanavel8131 หลายเดือนก่อน +1

    Want Justice for Sreemathi's case help of Sri.Papa Mohan and Nakeeran Sri Prakash

  • @user-le8en9zf5n
    @user-le8en9zf5n หลายเดือนก่อน +6

    Vanathi of bjp said dmk ministers using one lady by 2 brothers. Here bjp father and son using one lady for jaalra. Great

    • @mlakhan9061
      @mlakhan9061 หลายเดือนก่อน +2

      Now BJP using Dan & Son - one day.This is Culture and mInd set of Bajana Jalsa Party(BJP)

  • @ayubayub6389
    @ayubayub6389 หลายเดือนก่อน +2

    இன்ப தேன் வந்து பாயுது காதினிலே,

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 หลายเดือนก่อน +3

    பாசிசம்+ நாசிசம்=மோடியிஸம்

  • @vasanthisenbagaveni8472
    @vasanthisenbagaveni8472 หลายเดือนก่อน +7

    Kadavala Neethi Vandum

  • @subramaniank359
    @subramaniank359 หลายเดือนก่อน +2

    🙏🙏

  • @RajVelu
    @RajVelu หลายเดือนก่อน +4

    Shailendra Babu Kanyakumari Karan nambatenga avan oru RSS party be careful Tamil Nadu government

  • @subhashini322
    @subhashini322 29 วันที่ผ่านมา

    ஸ்ரீமதிக்காக பேசும் நக்கீரனுக்கு கோடி நன்றிகள். Thumbnail லில் ஸ்ரீமதி.. நன்றி நக்கீரன்.
    நன்றி பிரகாஷ் சார்.. 🙏🏻
    Justice for Srimathi 🔥

  • @anbupichai9723
    @anbupichai9723 หลายเดือนก่อน +3

    ரேவண்ணா பலே கில்லாடி... அவருக்கு உடனே ஏதாவது விருது குடுங்கப்பா....

  • @ramamoorthyvenkatachalam7183
    @ramamoorthyvenkatachalam7183 หลายเดือนก่อน +4

    உங்களை நக்கீரன் தவிர வேறு டிவி உள்ளதா?

  • @IndhuMathi-dk1nz
    @IndhuMathi-dk1nz 27 วันที่ผ่านมา +1

    Justice for Srimathi papa

  • @abdulmajid7644
    @abdulmajid7644 หลายเดือนก่อน +3

    ரேவண்ணா மூன்று லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பான் பாருங்கள்

  • @devivilog
    @devivilog หลายเดือนก่อน +4

    Sir nan advocate ayya va pakka mutiuma

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 หลายเดือนก่อน +2

    பட்டி மன்ற பேச்சாளர் ஒருவர் அந்த பள்ளி நிர்வாகமீது எந்த தவரும் இல்லை என்று பகிரங்கமாக மேடையில் பேசுகிறார், அவர் குடும்பத்தில் யாருக்காவது நடந்தால் இப்படி தான் பேசுவாரா?

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 หลายเดือนก่อน +1

    👏👍👌

  • @ironywings5510
    @ironywings5510 หลายเดือนก่อน

    Nice video

  • @gnanamoorthir6645
    @gnanamoorthir6645 หลายเดือนก่อน +2

    ஐயா 1780 நீர் வாழ்க உம் குலம் வாழ்க

  • @ragunathank9455
    @ragunathank9455 หลายเดือนก่อน +6

    ஸ்ரிமதி மையும் செக்ஸ் படம் எடுக்க பயன்படுத்தி இருப்பார்களோ?

  • @rdxakvmoneyearning
    @rdxakvmoneyearning 28 วันที่ผ่านมา +1

    Justice for Srimathi

  • @ravindranmokkilmaruthur23
    @ravindranmokkilmaruthur23 หลายเดือนก่อน +1

    This is concerned with one state. It wont affect elections in other states

  • @balubalasubramanian2403
    @balubalasubramanian2403 28 วันที่ผ่านมา

    நீதி தேவதையை நேரில் காண வேண்டும்மா ஐயா பாப்பா மோகன்....

  • @kalaivananduraisamy9645
    @kalaivananduraisamy9645 28 วันที่ผ่านมา

    அரசியல்வாதிகள் கை மட்டும் நீளம் இல்லை. எல்லாமே ரொம்ப நீளம்தான் போல......

  • @ramkumarmathew968
    @ramkumarmathew968 หลายเดือนก่อน +4

    Rip BJP😭😭😭

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 หลายเดือนก่อน +1

    Hello it is not swap but swab

  • @mlakhan9061
    @mlakhan9061 หลายเดือนก่อน +2

    Our 420mali ex-student of Karnataka BJP (Bajana Jalsa Party),Now doing full time Job in Our TN.

  • @karuppuchamyp8178
    @karuppuchamyp8178 25 วันที่ผ่านมา

    திருநெல்வேலி ஜான் பெனிடிக்ட் பற்றி ஏன் நக்கிரன் பேசவில்லை?

  • @sathyakala6012
    @sathyakala6012 หลายเดือนก่อน +1

    Justice for srimathi 😡😡😡

  • @meenasundar5427
    @meenasundar5427 หลายเดือนก่อน +1

    So annamalai has already taken training in bangalore?

  • @maranmicro
    @maranmicro หลายเดือนก่อน

    Honey trap specialist 😂😂😂! Like encounter ekambaram...ani-trap a...beep!! 😂😂😂

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 หลายเดือนก่อน +3

    ஜல்சா கட்சியையே தெறிக்கவிட்ட ஜல்சா தளம்🔥

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 หลายเดือนก่อน

      கட்சி பெயரையும், சின்னத்தையும் மாத்துங்கப்பா ?

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj หลายเดือนก่อน +1

    கோவில் கருவறைக்குள் (காஞ்சியில் ) அர்ச்சகர்கள் ,எப்படி பெண்களை அனுமதித்தார்கள்? ஆகம வீதி மீறல் இல்லயா ?அந்த பெண்களுக்கு நீதி கிடைத்ததா,அய்யா ?

  • @ulaganathan7546
    @ulaganathan7546 หลายเดือนก่อน +4

    இதே JDS கட்சிதான், போன தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தது..

    • @TopMovieBites-TMB
      @TopMovieBites-TMB หลายเดือนก่อน +2

      Athuku enna solla vara

    • @Rabonykannan
      @Rabonykannan หลายเดือนก่อน

      காங்கிரஸ் பண்ண அதே தவறுகளை பிஜேபி யும் செய்யவேண்டுமா ???? காங்கிரஸ் பீ தின்னா பீஜேபி யும் திங்கனுமா ??

  • @manudan3601
    @manudan3601 หลายเดือนก่อน +2

    சொட்டை ஜெயக்குமாரை சாதா கேடியாக்கிய ரேவண்ணா&சன்.

  • @muthukrishnan2678
    @muthukrishnan2678 หลายเดือนก่อน +4

    Justice for srimathi ❤

  • @thilmanvimal3723
    @thilmanvimal3723 28 วันที่ผ่านมา

    Justice for srimati ❤❤❤❤

  • @user-bn6mz8mk2d
    @user-bn6mz8mk2d หลายเดือนก่อน +1

    ரஞ்சன் கோகாய் நீதிபதி எம்ப

  • @andestan3220
    @andestan3220 26 วันที่ผ่านมา

    அருமை ஐயா, ரவிக்குமாரும், சாந்திக்கும் ஆயுள் தண்டனை வேண்டாம். தூக்கு தண்டனை வேண்டும்.

  • @babugopalakrishna221
    @babugopalakrishna221 27 วันที่ผ่านมา

    வேலைக்காரி என்பதற்கு பதில் பணிப்பெண் என்று கூறலாமே

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 25 วันที่ผ่านมา

    Justice for Srimathi!

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 27 วันที่ผ่านมา

    My dear brother government police everybody was their hand only God have to take action for the family

  • @rajasekaran-ym6wz
    @rajasekaran-ym6wz หลายเดือนก่อน

    Sir romba nal pesuringa thirnmbi avunga mp vanthuta neenga pesa mudiuma

  • @induravi4936
    @induravi4936 28 วันที่ผ่านมา

    Justice for srimathi 🙏

  • @amrtnj
    @amrtnj หลายเดือนก่อน

    கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் ரேவன்னா தொடர்பு உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

  • @priyadharshinijagadheesan3278
    @priyadharshinijagadheesan3278 27 วันที่ผ่านมา

    Justice for srimadhi

  • @MinervaMolly
    @MinervaMolly 23 วันที่ผ่านมา

    நக்கீரன் பத்திரிகை குழுமத்திற்கு நேர்மையான மக்களின் நன்றி . ஏன் இப்படி சொல்கிறேன். என்றால் நிறைய பேர் ஒரு வருத்தம் சொல்ல கூட தயங்கினார்கள்.

  • @balubalasubramanian2403
    @balubalasubramanian2403 28 วันที่ผ่านมา

    பாபா மோகன் நீதி கடவுள். பிராகஷ் சார் நீங்கள் வாழ்க

  • @rufusdheenathayalan3001
    @rufusdheenathayalan3001 หลายเดือนก่อน

    Is it Digital India, Is it Growth of today. Shame.