பொதுவாக இவ்வாறான வீடியோக்களை பார்க்க வேண்டும் என்றால் இந்திய வீடியோக்கள் தான் பார்க்க வேண்டும் -ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து நீங்கள் தரும் இந்த தகவல்கள் மிகவும் பெறுமதியானது - யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் போது உங்களை சந்திப்பேன் - நன்றி சி- சிறிதரன் மட்டக்களப்பு
சிறந்த முயற்சி. வாழ்த்துக்கள்.
அருமையான பிரயோசனம் மிக்க பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி.🇳🇱🙏🇱🇰
பொதுவாக இவ்வாறான வீடியோக்களை பார்க்க வேண்டும் என்றால் இந்திய வீடியோக்கள் தான் பார்க்க வேண்டும் -ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து நீங்கள் தரும் இந்த தகவல்கள் மிகவும் பெறுமதியானது - யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் போது உங்களை சந்திப்பேன் - நன்றி
சி- சிறிதரன்
மட்டக்களப்பு
பயனுள்ள காணொளி வாழ்த்துக்கள்....
# LEYUT #
💚💚💚💚💚💚💚🇫🇷
"மஞ்சள்"