மழைக்காலம் இப்போது தான் ஓய்ந்திருக்கிறது மழைக்காலத்தில் முருங்கை மரம் காய்பதில்லை மட்டக்களப்பில் அதிக வீடுகளில் முருங்கை மரம் இருக்கும் கோடையில் முருங்கை காய் கிலோ 100ரூபா 200 ரூபா கூட விற்கும்
@@thavamt1776 நீங்கள் இந்தியரா தெரியவில்லை! உன்மையில் இலங்கை அண்மைய பொருளாதார நிலமை சிக்கலாகவே உள்ளது ஒரு மார்கெட்டை நாம் கிரியேட் பண்ண முடியாது இல்லையா?
இந்தியா இலங்கை கப்பல் சேவை பற்றி போடுங்கோ
வணக்கம் சகோ.. தமிழ் நாட்டில் இருந்து..இந்த நிலமை மாறி இலங்கை இயல்பு நிலமை கூ வர கடவுள் இடம் வேண்டுகிறேன்.
மழைக்காலம் இப்போது தான் ஓய்ந்திருக்கிறது மழைக்காலத்தில் முருங்கை மரம் காய்பதில்லை மட்டக்களப்பில் அதிக வீடுகளில் முருங்கை மரம் இருக்கும் கோடையில் முருங்கை காய் கிலோ 100ரூபா 200 ரூபா கூட விற்கும்
Chandru trying to show Srilanka in negative side to get more views
@@thavamt1776 நீங்கள் இந்தியரா தெரியவில்லை! உன்மையில் இலங்கை அண்மைய பொருளாதார நிலமை சிக்கலாகவே உள்ளது ஒரு மார்கெட்டை நாம் கிரியேட் பண்ண முடியாது இல்லையா?
அண்ணா ந ல் ல த க வ ல். இ ண் னு ம் வி லை கு ரை ய னு ம். 👍👍
Bangalore, onions 5kg 100 rupee, tomato🍅 1kg 30,
நம்ம ஊர்
நல்லம். பழைய படி மீண்டும் மரக்கறி விலைகள் குறையுது😊
Super super 👍
நல்ல பதிவு
தக்காளி காய் கிலோ250/
ரூபாய்க்கு முதல்ல சந்திரு
விலைகேட்டுவிட்டு வேறு
வியாபாரியிடம் கிலோவி
ற்கு 400/ரூபாய் கொடுத்து
வாங்கியுள்ளீர்கள் ஏன் புரி
யவில்லை!
Yes😂😂😂
எடிட்டிங் மிஸ்டேக்😢😢😢
Ship eppo start aguthu ?
Hi Chandru - Which part of Jaffna soil (area ) is good for growing karuthakoluman mango. Can you help with this question?
Reply
Super 🙌
Super ❤❤❤👏
Chandru bro Kandy Markat vedio ondu podunga Kandy Vegitable Markat verry cheep
Chavakachcheri please
இலங்கையின் விலைகளை நாங்களும் அறிந்துகெள்ளும் வகையில் இந்திய பணமதிப்பையும் சேர்த்தே பதிவிடுவது வரவேற்க்க தக்கது
நம்ம யாழ்
உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தூலும் உரிமைக்காக உரத்துக் குரல் எமுப்ப வேண்டும்
from kodikamam
Elama kallanuga Anna adu tan anaki tan Elam palaya Mari marumo tariya enda.dolar dinar Elama Nalla koranji ana namba nadula Saman vela korayala
👌👌👌👌
6.37 அது கொழும்பு வசதியான மாவட்டம் அங்கு வசிப்பவர்கள் என்று நம்பபடுகின்றது
தக்காளி 250/= சொன்ன இடத்தில் வாங்காமல் 400/= வாங்கியது ஏன்?
நம்ம ிளிநொச்சி
Super
Chandru bro u can buy from kodikamam and sell in colombo for same price😂😂.
Cost +transport+profit🎉🎉🎉
Let me know plz bro
Very high price compared to India 😮
Why bro???
நான் கொடி காமம்.
கீரைக்கு என்ன பேர் கீரை தான்... நாய்க்கு என்ன பேர்... நாய் தான் என்பது போல் இருக்கு
ஏன் இவ்வளவு விலை..... நான் தமிழ் நாட்டில் வாழும் தமிழ்ன்.... தனிநபர் மாதவருமானம் எவ்வளவு ஈழத்தில்... ?????
40000
இந்திய ரூபா படி நினைக்க வேண்டாம். தனியார் 35000 -40000 குறைந்தது.
சென்னையில் காய்கள் விலை குறைவுதான்
Super