அற்புதமான காணொளிகள் , தம்பி மற்ற you tubers போல helping என்ற பெயரில் இளைய சமுதாயத்தை சீரழிக்காமல் சோம்பேறிகளாக்காமல் தரமான பிரயோசனமான காணொளிகளை தரும் உங்களுக்கு நன்றி ,
யாழ்ப்பாண மக்கள் உழைப்பாளிகள்! முன்னேற நினைப்பவர்கள்! யாழ்க்குடா நாட்டை தனிநாடாக்கினால் சிங்கப்பூர் மலேசியா போல முன்னேற்றம் காண்பார்கள் என்பதில் ஐயமில்லை! 👏🏼👏🏼👏🏼👏🏼
சிறப்பான காணொளி. விவசாயிகளுக்கு தகுந்த விலை கொடுத்தல் சிறப்பாக இருக்கும். அதிக வேலை கழிவுகள் இருப்பதால் அவர்களுக்கும் நட்டம் வராமல் பார்த்தால் நீண்ட காலத்திற்க்கு பயன்பெறலாம்
Now a days in Europe importing Bananas from Ecuador, Colombia,CostaRica for the Supermarkets[ Spaecially CAVANDISH variety] The similar way they are cropping the banana farms. So all the farmers put your best efforts make good money.Our country is suitable for this.Good luck all!
World Bank must come! Until then nobody got this idea! Even Jaffna Agricultural University! Please Jaffna University should connect to Industry and develop North Sri Lanka!
யாழ். வாழைப்பழங்கள் வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதியாகின்றன என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது. இப்படியான திட்டங்களை அறிமுகப்படுத்துகிற உங்களுக்கும் நன்றி.
அற்புதமான காணொளிகள் , தம்பி மற்ற you tubers போல helping என்ற பெயரில் இளைய சமுதாயத்தை சீரழிக்காமல் சோம்பேறிகளாக்காமல் தரமான பிரயோசனமான காணொளிகளை தரும் உங்களுக்கு நன்றி ,
யாழ்ப்பாண மக்கள் உழைப்பாளிகள்! முன்னேற நினைப்பவர்கள்! யாழ்க்குடா நாட்டை தனிநாடாக்கினால் சிங்கப்பூர் மலேசியா போல முன்னேற்றம் காண்பார்கள் என்பதில் ஐயமில்லை! 👏🏼👏🏼👏🏼👏🏼
தரமான மிகவும் இயல்பான யாழ்ப்பாணத்து you tuber நீங்கள் தம்பி😊
He is
சிறப்பான காணொளி.
விவசாயிகளுக்கு தகுந்த விலை கொடுத்தல் சிறப்பாக இருக்கும். அதிக வேலை கழிவுகள் இருப்பதால் அவர்களுக்கும் நட்டம் வராமல் பார்த்தால் நீண்ட காலத்திற்க்கு பயன்பெறலாம்
மிகக்கூடிய விலைதான் கொடுக்கப்படுகிறது
Thanks for the nice post
Now a days in Europe importing Bananas from Ecuador, Colombia,CostaRica for the Supermarkets[ Spaecially CAVANDISH variety] The similar way they are cropping the banana farms. So all the farmers put your best efforts make good money.Our country is suitable for this.Good luck all!
Om siva jai hind super
Arumai vedio achaa
Mashallah ! Mubarak ! I like it keep it up .
Thanks
Congratulations for efforts thanks
அருமையான முயற்ச்சி. எங்கள் பக்கமும் கொஞ்சம் அனுப்புங்களேன்.
Hi Sri congratulations Jaffna super please 🙏🙏🙏👍👍👍❤️🌹🇩🇪
அருமை 🌹🌹🌹
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
நன்றி
Very good job
👍
😇
Very nice thambi ❤
Very good bor
👌
😇
நம் தமிழ் மக்களின் உழைப்பு கதலி வாழைப்பழம் உலக பிரசித்தி பெற்றது
Super 👍👌
World Bank must come! Until then nobody got this idea! Even Jaffna Agricultural University! Please Jaffna University should connect to Industry and develop North Sri Lanka!
thanks Cant find Kathali anywhere in the Western world other than Kolumbu Kathali
Good work bro 😮
Thanks
❤
இந்த வாழைகள் எங்கு பயிரிடுப்படுகின்றன என்பதையும் காட்டியிருக்கலாம்’
காட்டி....😀😀
யாழ்ப்பாண 'கதலி'கள், 'மொந்தன்'கள் எல்லாம் வெளிநாட்டுக்குப் பறக்க... இஞ்ச இருக்கிற 'வடை'களெல்லாம் நினைச்சு நினைச்சு எண்ணெயில ஊறுதுகள்...!? 😄
Sinkalavanum sonijum vankuran
Intha idam enka iruku anna pls senda a details
உங்களுடைய தொலைபேசி இலக்கத்தை இணைத்தால், தொடர்பு கொள்ள இலகுவாக இருக்கும்.
கதலி இவர் சொல்லும் அளவு பெரிசா தொடற்சி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகும்
அப்புறம் ...?
Intha idam enka iruku pls send a details
Ithu nilavari kinaruku irukura idathuku pakathila iruku
வாழைப்பழம் என்கிறீர்கள் காய்கள் தானே உள்ளன.
🤣🤣😅
❤
😇
👍