யாழில் மிகப்பெரிய மஞ்சள் தோட்டம் Jaffna Turmeric Garden | Jaffna Suthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • யாழில் மிகப்பெரிய மஞ்சள் தோட்டம் Jaffna Turmeric Garden | Jaffna Suthan
    Farm contact Number : (077) 889 3917
    வணக்கம் நண்பர்களே 🙏, யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் , இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் பொன்னாலை என்ற ஊரல் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் 350000Rs , ஒரு தனிநபரால் உருவாக்கப்பட்ட ஒரு மஞ்சள் செய்கை பற்றி காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளேன்.
    நன்றி
    Hello Everyone, I'm jaffna suthan from jaffna suthan from jaffna sri lanka .
    in this video, i captured the tumeric garden in jaffna . which garden has more than 5000 turmeric plants. tumeric is good for health.
    Thanks 🙏
    #jaffnatamil
    #jaffnaturmericgarden
    #turmericpowder
    #jaffnatamil
    #மஞ்சள்
    #jaffnatravelvlog
    #tumeric
    #jaffnahomegarden
    #homegardentourjaffna
    #jaffna
    #யாழ்ப்பாணம்
    #yarl
    #jaffnanew
    #jaffnayoutubechannel
    #jaffnayoutubers

ความคิดเห็น • 228

  • @kajenkanaga
    @kajenkanaga 2 ปีที่แล้ว +17

    சுய தொழிலுக்கோ அல்லது சுயநலத்துக்காகவோ பனை மரங்களை அழிப்பது கண்டிக்கதக்கதும் மனவேதனையும் தருகிறது. பனைமரங்கள் தான் நிலக்கீழ் நீரினை பாதுகாப்பது மட்டுமல்லாமல் நீர் மட்டத்தினை உயர்த்துகிறது. இலகுவாக அழிக்கலாம் ஆனால் பனைமரம் வளர்த்தெடுப்பதற்கு பல வருடங்கள் எடுக்கும். பனைமரத்தையும் நிலக்கீழ் நீரினையும் காப்போம். இந்த அறிவுரையை எல்லோருக்கும் எங்கு காணொளி எடுக்கச்சென்றாலும் தெளிவுபடுத்துங்கோ.
    நன்றி

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +2

      ஓம் உண்மை தான் சகோ😢நன்றி

    • @deamano6393
      @deamano6393 2 ปีที่แล้ว

      Thanks bro

    • @sumatheekanthasamy7325
      @sumatheekanthasamy7325 9 หลายเดือนก่อน

      சுளிபுரம்..மூளையின்.. வைத்தியசாலை எப்படி..மூளாய் பகுதியில்.. சிந்தன்கேனி..வட்டுக்கோட்டை அந்த பகுதியில் காட்டுங்கள் வட்டுக்கோட்டை ஜப்னா கொலேஜ் அந்த பகுதி

  • @RajKumar-mx5hh
    @RajKumar-mx5hh 2 ปีที่แล้ว +31

    செடி கொடி மர கன்றுகள் பார்க்கும் போது கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்குது வீடியோ வேற லெவல் Bro. ..இலங்கை தமிழும் கூடுதல் சிறப்பு வாழ்த்துக்கள்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

    • @vinogitharajasingam6267
      @vinogitharajasingam6267 2 ปีที่แล้ว +1

      பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா வாழ்கவளமுடன்👍🏻

  • @thillainathanvisuvalingam6622
    @thillainathanvisuvalingam6622 2 ปีที่แล้ว +16

    இப்படியான காணொளிகளைப் பார்ப்பது
    மனதுக்கு மிகமிக மகிழ்ச்சியாய் இருக்கிறது.
    மிகவும் நன்றி சுதன்!!!

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @rajinisurendran6091
    @rajinisurendran6091 2 ปีที่แล้ว

    நாட்டிற்கு நன்மை பயக்கும் மிகவும் அருமையான காணொளி பதிவேற்றம் தம்பி சுதன்.
    ஐயாவின் ஊக்கமும் ஊக்குவிப்பு கொடுக்கும் அறிவுரைகளும் கொண்ட மனப்பான்மை மிகவும் மேன்மைத்துவம் நிறைந்தது.
    ஐயாவிற்கு எம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    இதுபோன்ற அருமைஸான தகவல்களை எமக்கு பார்க்கும் வாய்ப்பையும் கொடுத்தமைக்கு மிகவும் நன்றிகள்
    தம்பி சுதன்.
    உண்மையில் இது போன்ற பச்சை பசேல் என்ற இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்ட எம் தமிழ் மண்ணிற்கு நிகர் எதுவுமில்லை.
    மஞ்சளின் மகத்துவத்தை அறிந்த தமிழரின் முயற்சிக்கு தலை வணங்குகிறோம்.
    ஐயாவின் ஊக்கமும் விடாமுயற்சியும் ஐயாவிற்கு நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும்.
    " சட்டப்படி "
    தம்பி சுதன் உங்கள் சிந்தனை
    மிகவும் அருமை
    வாழ்த்துக்கள் தம்பி சுதன்.

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 ปีที่แล้ว +19

    ஒவ்வொருவரும் வீட்டில் மஞ்சள் வளர்த்தாலே ..,!
    வீட்டு தேவை பூர்த்தியாகும் ..,
    நல்ல மழை இருக்கிறது ..!🌧🌧

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +1

      உண்மை சகோ , மிக்க நன்றி

  • @vigitharasakumar4236
    @vigitharasakumar4236 2 ปีที่แล้ว +6

    இந்த விடியோ எடுத்து ஒரு மணி நேரம் எங்களையும் தோட்டத்தில் நிற்பது போன்ற நிறைவை தாந்தமைக்கு நன்றி சுதன்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏

  • @bagihaahmad5331
    @bagihaahmad5331 2 ปีที่แล้ว

    தம்பி சுதன் உங்கள் கனொளி எல்லாம் பார்ப்பேன் வெளிநாட்டில் இருக்கும் எங்களையும்இயற்கையோடு சேர்த்து கொன்டு போறிங்க சொற்பமான நேரம் கிடைத்தாளும் ஆர்வத்துடன் உங்கள் பதிவுகளைப் பார்க்க தவறவில்லை காலத்துக்கு தேடவையான மஞ்சல் பயிர் செய்கை ஐய்யாவுக்கு வாழ்த்துக்கள்

  • @srisatgurunathan3145
    @srisatgurunathan3145 2 ปีที่แล้ว +4

    கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்குது வீடியோ அந்த இடம் பசுமையாக அழகாக உள்ளது. வாழ்த்துக்கள் சுதன்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி🙏

  • @ShenVlogs
    @ShenVlogs 2 ปีที่แล้ว +8

    சிறப்பு விடியோ காணொளிகள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர 👌👏

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @vigitharasakumar4236
    @vigitharasakumar4236 2 ปีที่แล้ว +3

    அருமை இப்படி ஆனவர் கள் தான் நாட்டுக்கு தேவை இந்த தோட்டத் தை செய்பவர்களுக்கு முதலில் நன்றி இந்த தோட்ட ம் எங்கே இருக்கிறது

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 2 ปีที่แล้ว +3

    நல்வாழ்த்து மஞ்சள் தோட்ட.மன்னனுக்கு! மிக்கநன்றி. சுதன் நற்பணிக்கும் வாழ்த்து! மிக்கநன்றி.
    வளர்க இயற்கை பசளைப் பயிர்ச்செய்கை!

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா

  • @jeevasiva1475
    @jeevasiva1475 2 ปีที่แล้ว +1

    Superb! Well done sir

  • @sumatheekanthasamy7325
    @sumatheekanthasamy7325 9 หลายเดือนก่อน

    சூப்பர்.. முயற்சி.. நன்றி காட்டி யமைக்கு..

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 2 ปีที่แล้ว +5

    நல்லதொரு பதிவு மேன்மேலும் வளர்க

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்று

  • @user-hg1qk2kx2o
    @user-hg1qk2kx2o 2 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு
    விவசாய தமிழனுக்கு வாழ்த்துக்கள். வாழ்க அனைவரும் நலமுடன்.
    விவசாயிஅண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் .....

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @payirvishalthozhil7511
    @payirvishalthozhil7511 2 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு சுதன்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @arivuselvamselvam458
    @arivuselvamselvam458 2 ปีที่แล้ว +2

    தம்பி சுதன் மிக்க மகிழ்ச்சி நன்றிகள். தெளிந்த தூய தமிழ்.பசுமை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது அருமை வாழ்த்துக்கள் கண்ணா.அண்ணன் இல்லை என்கிற வருத்தம் உள்ளது.தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தாய் மண்ணில் விளைந்த மஞ்சள் தோட்டத்தை கண் குளிர பார்த்ததில் கண்ணீரும் மகிழ்ச்சியும் நிறைந்த நன்றியுடன் வணக்கம்.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா

  • @udayanraj2025
    @udayanraj2025 2 ปีที่แล้ว +1

    தம்பிக்கு முதலில் இந்த காணொளிக்காக எனது வாழ்த்துக்கள், விவசாயி ஐயாவுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நனறி

  • @kuwaitkuwait6545
    @kuwaitkuwait6545 2 ปีที่แล้ว +3

    உணவுக்காடு அருமையான பதிவு

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @ayyappanayyappan2917
    @ayyappanayyappan2917 2 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது காணொளி சுதன்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 2 ปีที่แล้ว +1

    தம்பி சுதன் நன்றிகளும் வாழ்த்துக்களும்,நீங்கள் கண்டெடுத்த விவசாயமுதலாளிக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 2 ปีที่แล้ว +3

    யாழ் சுதன். இனிய இரவு வணக்கம்! ஐயாவிற்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்!!!🎂🎂🎂 சுதன் மிக சிறப்பான காணொளி👌👌👌ஒளிப்பதிவும் மிக சிறப்பு👍👍👍 நன்றி!!! ஈழத்தமிழன் கனடா🤝🤝🤝

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @nirojansk8020
    @nirojansk8020 2 ปีที่แล้ว +2

    கண்களுக்கு குளிர்ச்சி சுதன் அருமை😍👌

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @rasapoopathythevapaskaran5394
    @rasapoopathythevapaskaran5394 2 ปีที่แล้ว +3

    மிக அருமை👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏

  • @jaffnasamayal8127
    @jaffnasamayal8127 2 ปีที่แล้ว

    மஞ்சள் தோட்டம் நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்! காலநிலை கைகூட இறைவனை வேண்டுகிறேன்!

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @somasundaramkumarasamy9964
    @somasundaramkumarasamy9964 2 ปีที่แล้ว +2

    தம்பி சுதன் அவர்களுக்கு இந்த பதிவை வெளியிட்டதற்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்
    ஆஸ்ட்ரேலியாவிருந்து தெரிவித்து கொள்கிறேன்.
    நன்றி

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @vigitharasakumar4236
    @vigitharasakumar4236 2 ปีที่แล้ว +2

    உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்

  • @alameen4123
    @alameen4123 2 ปีที่แล้ว +5

    Super bro Vara level 👍💐❤️

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 2 ปีที่แล้ว +3

    super man congratulations

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏❤️

  • @rajinis1671
    @rajinis1671 2 ปีที่แล้ว +2

    அருமை தம்பி😀

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 ปีที่แล้ว +1

    Woow Very large garden 👍😊

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Excellent bro live super 🌹 beautiful

  • @raghvannair2155
    @raghvannair2155 2 ปีที่แล้ว +1

    Thanks suthan this videos so beautiful places suthan owne businesses is good

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏

  • @rajukumara6737
    @rajukumara6737 2 ปีที่แล้ว

    Ungaludaya ella video parkiranan ellam nalla visangal than poduringal ningal melum munnettathukku enathu manamarntha vaalththukal 👍👍 brother

  • @thaiyalnayakiamirthalingam3284
    @thaiyalnayakiamirthalingam3284 2 ปีที่แล้ว +2

    Super👍
    Valtukkal

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏

  • @user-iv7ps9db8v
    @user-iv7ps9db8v 2 ปีที่แล้ว +4

    First comment and First like 👍👌

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 ปีที่แล้ว

    Suthan valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @rajasingamrajasingam9200
    @rajasingamrajasingam9200 2 ปีที่แล้ว

    உங்களை போன்ற பெரியவர் தான் இந்த நாட்டுக்கு தேவை அய்யா.

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 2 ปีที่แล้ว +2

    super bro verry nice video thank you so much 🙏congratulations

  • @perchsector4027
    @perchsector4027 2 ปีที่แล้ว

    Vanakam valthkkal palavum anpudan Suthan..

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 ปีที่แล้ว +1

    தற்காலத்தில் மஞ்சள் தோட்டம் அதிக வருமானம் தரக்கூடியது வாழ்த்துக்கள் ஐயா

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +1

      உண்மை தான

  • @selvarajah6752
    @selvarajah6752 2 ปีที่แล้ว

    ஐயா உங்களின் விவசாய பண்ணை செழிப்பாக மேலோங்கி வளர வாழ்த்துகிறேன், Wish you a happy birthday !

  • @sugavel9363
    @sugavel9363 2 ปีที่แล้ว +2

    Super👍

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      நன்றி🙏❤️

  • @CA-bw9kc
    @CA-bw9kc 2 ปีที่แล้ว +6

    வணக்கம் தம்பி. தொடர்ந்து பயணியுங்கள்.👍👍

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @sinnathurai625
    @sinnathurai625 2 ปีที่แล้ว +3

    தம்பி மஞ்சல் தோட்டம் பார்தேன் நன்றாக இருந்தது. இப்படியான காட்சிகள் எடுத்து போடுவதற்கு நன்றி மஞ்சல் எப்படி நடுகை செய்வது ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு இடைவெளி. எல்லா விபரமும் ஒளுங்காக கேட்டீங்கள் நன்றாக இருந்தது.அதோடு மைக்கலைக்கண்டதும் சந்தோசமாக இருந்தது.நான் தவறாமல் எல்லாம் பாப்பேன். வேறு video எப்போ வரும் என்று எதிர்பாத்துக்கொண்டு இருப்பேன். மேலும் மேலும் தரமான நிகழ்ச்சிகளை போடுவதற்கு தம்பி ஆரோக்கியமாகவும் நோய் நொடி இல்லாமல் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன். கவனமாக இருங்கோ. நன்றி.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @JK-eu8ri
    @JK-eu8ri 2 ปีที่แล้ว

    தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், முன்னேற்றத்தைத் தொடரவும் அவர் மேற்கொண்ட பெரும் முயற்சியைப் பாராட்டுவோம்.

  • @banu471
    @banu471 2 ปีที่แล้ว

    Anna intha video va partha udane subscribe panitan super video anna

  • @kalavani8665
    @kalavani8665 2 ปีที่แล้ว +3

    நல்ல காணொளி. பல செடி கொடிகள் மரங்களுடன் அந்த இடம் பசுமையாக அழகாக உள்ளது.
    உங்களுடன் இருப்பது Michael Jackson தானே? உங்கள் ஆரம்ப கால காணொளிகளில் அவர் மிகவும் ஜொலியாக கலகலப்பாக இருப்பார். இப்போது மிகவும் அமைதியாக போய் கதைப்பதையே தவிர்க்கிறாரே? என்ன நடந்தது.?

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா

  • @ariyaraju9546
    @ariyaraju9546 2 ปีที่แล้ว

    அருமை

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @mirror718
    @mirror718 2 ปีที่แล้ว +2

    Superb

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 2 ปีที่แล้ว +1

    வாழ்க விவசாயி 👌💯

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 ปีที่แล้ว +1

    Great job brother 👏👏

  • @tharanyvethanayakam3769
    @tharanyvethanayakam3769 2 ปีที่แล้ว +1

    நன்றி . . . வாழ்த்துகள் . .

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @singarasakajeevan5573
    @singarasakajeevan5573 2 ปีที่แล้ว

    That farmer is very happy

  • @thayamohan1295
    @thayamohan1295 2 ปีที่แล้ว

    Super

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 2 ปีที่แล้ว +1

    Super 👌

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @gowriguru8857
    @gowriguru8857 2 ปีที่แล้ว

    Nice garden and video

  • @balakumartharmila2715
    @balakumartharmila2715 2 ปีที่แล้ว

    Suppar.bro

  • @sivaramsiva7042
    @sivaramsiva7042 2 ปีที่แล้ว

    👌super

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 2 ปีที่แล้ว +1

    Nandri

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @tharanyvethanayakam3769
    @tharanyvethanayakam3769 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சியாக உள்ளது . .

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 2 ปีที่แล้ว

    👍சூப்பர் சுதன் வாழ்த்துக்கள் 👣👣👣👣👣

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @vvrvenkatramanvenkat8954
    @vvrvenkatramanvenkat8954 2 ปีที่แล้ว

    VAZITHUKKL

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 2 ปีที่แล้ว +1

    Super ☘️🥺🌴🌻🌼🌺🌻💯

  • @matheeshmathee9490
    @matheeshmathee9490 2 ปีที่แล้ว

    Super suthan👏👏👏

  • @dhanushkan67670
    @dhanushkan67670 2 ปีที่แล้ว +1

    Wow

  • @Tkannamma
    @Tkannamma 2 ปีที่แล้ว

    Very nice 👍👌

  • @renganathanr1392
    @renganathanr1392 2 ปีที่แล้ว

    இது போல் பெரிய தோட்டம் தமிழகத்தில் காண்பது‌அரிது

  • @appukathu5124
    @appukathu5124 2 ปีที่แล้ว

    நன்றிகள் சுதன்.

  • @chandraalageson9146
    @chandraalageson9146 2 ปีที่แล้ว +3

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @meera55fernando41
    @meera55fernando41 2 ปีที่แล้ว

    hi suthan .naan kandy town la. irukkran. en vedilum. neraya manjal valarkiran...good luck broo

  • @fareenaramees1530
    @fareenaramees1530 2 ปีที่แล้ว

    Super Anna👍👍❤

  • @narayanan7234
    @narayanan7234 2 ปีที่แล้ว

    சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் தம்பிக்கு

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 2 ปีที่แล้ว +3

    👌👌👍👍👍💜

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @velu1671
    @velu1671 2 ปีที่แล้ว +2

    ஐயா அத்திமரம் நட்டால் அதிக வருமானம் கிடைக்கும் ,அத்திப்பழம் ஏற்றுமதி செய்யலாம்.அதிக நீர்ப்பாசனம் செய்ய தேவையில்லை வருடம் முழுவதும் காய்க்கும்.பூச்சிவராது பேரிச்சம்பழம் போல ஏற்றுமதி வருமானமுள்ளது.மரம் தேக்கு போலிருக்கும் இந்தியாவில் இஸ்ரேலில் பிரபலம்.கனடாவிலிருந்து, எனது இடம் இடைக்காடு யாழ்ப்பாணம்.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @ragawannair602
    @ragawannair602 ปีที่แล้ว

    ☺️😊👍🌺🌺

  • @rajasceylonbusinesstamil4879
    @rajasceylonbusinesstamil4879 2 ปีที่แล้ว

    அருமையான ஒளிப்பதிவு ஆரம்பமே அதிருது

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 2 ปีที่แล้ว

    சுதன் நீங்க கேக்கிற கேள்விகளுக்கு பொறுமையா பதில் சொல்லறார் விவசயி

  • @SwitzerlandTamilachiSamayal
    @SwitzerlandTamilachiSamayal 2 ปีที่แล้ว +2

    👍👍👍🌴🌳🌿🌱🌺

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +1

      நன்றி சகோ

  • @techtamiza3324
    @techtamiza3324 2 ปีที่แล้ว +1

    ❤️❤️

  • @RajanRajan-oi7se
    @RajanRajan-oi7se 2 ปีที่แล้ว

    வாள்க வலமுடன்

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 2 ปีที่แล้ว +1

    🥰

  • @josephkari7547
    @josephkari7547 2 ปีที่แล้ว

    Super bro

  • @vavuniyaananthan8934
    @vavuniyaananthan8934 2 ปีที่แล้ว +3

    First comment

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 2 ปีที่แล้ว

    Super.brother

  • @thivyantraveltech5477
    @thivyantraveltech5477 2 ปีที่แล้ว

    Super 👍👍👍👍👍bro

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 ปีที่แล้ว +1

    👍🏻

  • @kirushigan9054
    @kirushigan9054 2 ปีที่แล้ว

    Natural bio control fungal agent Trichoderma viride. It is helps to the fungal attack.Thank you

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +1

      thank you so much

    • @kirushigan9054
      @kirushigan9054 2 ปีที่แล้ว

      @@jaffnaSuthan welcome brother❣

  • @antonyrohan8460
    @antonyrohan8460 2 ปีที่แล้ว

    ❤👍🙏

  • @krishavlogs95
    @krishavlogs95 2 ปีที่แล้ว +1

    👍🥰🔔

  • @a.keerthanaakeerthana5698
    @a.keerthanaakeerthana5698 2 ปีที่แล้ว

    🌿🌿🌱🌱🌿🌿

  • @roobirooba1750
    @roobirooba1750 2 ปีที่แล้ว +1

    👌👌👌👍👍👍🌳🌲🌴🌿

  • @user-mv4gs6do1m
    @user-mv4gs6do1m 2 ปีที่แล้ว

    Niyamai malli . Puluwan nam english subtitles danna 👍

  • @thesenkamalanathan8080
    @thesenkamalanathan8080 2 ปีที่แล้ว +1

    Hi bro I live in France you can puttur vlog please

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      சரி அண்ணா ❤️நன்றி

  • @sandrakesa4732
    @sandrakesa4732 2 ปีที่แล้ว +7

    கண் திருஷ்டி வரபோகுது

  • @MaranBro
    @MaranBro 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      நன்றி🙏❤️

  • @kannakanna2944
    @kannakanna2944 2 ปีที่แล้ว

    தம்பி சிறு கைத்தொழில் செய்வதற்கு மஞ்சள், செத்தல் மிளகாய் தேவை. விவசாயிகளிடம் நேரடியாக என்ன விலைக்கு வாங்கலாம், தயவுசெய்து விபரம் தாருங்கள் நான் கிளிநொச்சி

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @rajandranvathumalai6487
    @rajandranvathumalai6487 2 ปีที่แล้ว

    Good.

  • @velu1671
    @velu1671 2 ปีที่แล้ว

    தேசிப்பூவுடன் மகரந்த சேர்க்கை ஏற்பட்டால் தோடை நாரத்தை தன்மை பெறும்.

  • @bestoftalentshows5200
    @bestoftalentshows5200 2 ปีที่แล้ว +1

    Tumeric is good business , i guesse so

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி