தமிழ் மன்னன் இராவணன் - PART 1 : th-cam.com/video/A7sezk3WZLs/w-d-xo.html தமிழ் மன்னன் இராவணன் - PART 2 : th-cam.com/video/equwc3KeMFg/w-d-xo.html Chola Rule in Sri Lanka: th-cam.com/video/2kLSbCtTbN0/w-d-xo.html Sri Lanka Tamil Rulers : th-cam.com/video/1x0w3-vjurw/w-d-xo.html
அண்ணா உங்களுக்கு நன்றிகள் கோடி...இராவண பெருவேந்தனை கற்றறிந்த தமிழ்சமூகத்திடம் கொண்டு சேர்ப்பது அறிவார்ந்த தமிழனின் கடமை அதை நீங்கள் செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.. இராவணன் சார்ந்த உங்கள் தேடலின் மூலம் தமிழ்சமூகம் உண்மைகளை உணரட்டும் வாழ்த்துக்கள்..
தங்களின் அதீத முயற்சிக்கு மிக்க நன்றி இதுபோன்று சந்தேகத்திற்குரிய கேள்விகள் மற்றும் விடைகளை தாங்கள் தருவீர்கள் என்று நம்புகிறோம் தாங்கள் கூறிய ஒன்றை ஏற்கின்றேன் அதாவது இலக்கியங்களில் வரைந்தவர்கள் வெற்றி பெற்றவர்கள் தோல்வியுற்றவர்கள் இறந்தவர்களை வெற்றி பெற்றவர்கள் எழுதும் காவியம் எத்தகைய நேர்மை வாய்ந்தது என்பது இறைவனுக்குத் தான் தெரியும் தங்களின் தேடுதலுக்கு மிக்க நன்றி
சிறப்பான பதிவுகள். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தாலும் தமிழச்சி என்ற பெருமை என்றும் உண்டு. உங்கள் பதிவுகளின் வழி இன்னும் பல செய்திகள் அறிகிறேன் என் மாணவர்களிடமும் பகிர்கிறேன். உங்கள் முயற்சி தொடரட்டும். வாழ்த்துக்கள்💖 ப.கல்பனா
நிங்க சொல்லுரது உண்மை தான் என்று உணருகிறேன், "நாகர்கள்" பல வருசமா என் உள் உணர்வு "நாகம்" என்பதில். இன்று அந்த குழப்பம் தீர்ந்தது. நன்றி தங்களின் தேடலின் பகிர்வுக்கு 🙏
விக்கி bro..உங்க... வீடியோஸ்.... அருமை... மேலும் . நீங்க தமிழ் சிந்தனையார் பேரவை...பாருங்க...தமிழர்கள்,புராணம் இலக்கியங்கள் அருமையானா ஆய்வு. மெய்சிலிர்க்க வைக்ககிறது...
@Vicky please don't stop to share this type of awareness to our Tamil people.. there are some third rate fellows are there to put negative comments... pls don't hesitate to share this type video bro... I am waiting for your next video... thank you..👌👌
Good job and we can realize the hard work behind it. பள்ளாயிரம் ஆன்டு கடந்தும் உங்கள் சேவை போற்றப்படும் மத்திய கிழக்கு தான்டி தமிலர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதார ங்கங் இறுந்தாளும் அவை திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன Did Sumerian came to India ? Or they went to Middle East (close to Nile river bank? ) தமிழர் களுக்கும் எதியோப்பியா வில் உள்ள சீணீன மலை ( mountain) க்கும் தொடர்பும் உள்ளது. உங்கள முயற்சிக்கும் எங்கள் மனமாண வாழ்த்துகள் வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் உங்களுக்கு நன்றி வணக்கம் ....
Bro... ராவணன் எழுதிய புத்தகங்கள் களவாட பட்டுள்ளது... அதில் பெரும்பாலும் விண் அறிவியலும் மருத்துவமும்... அறுவை சிகிச்சைகள் அவர் காலத்தில் இருந்தே உண்டு...
@@rajan5360 கண்ணா. ..! அது ராவண ராஜா தன் மக்கள் போய் வர கட்டி உபயோகித்த பாலம்...! டைரக்டர் வால்மீகி... சீனை மாத்திட்டார்...! வடிவேலு சொல்றா மாதிரி 5000 வருஷம் கழிச்சு பாக்குறவனுக்கு என்ன தெரியப் போகுதுன்னு மாத்திட்டார்...!
உடற்கூறு நூல் மலை வாகடம் மாதர் மருத்துவம் இராவணன் - 12000 நாடி, எண்வகை பரிசோதனை நூல் இராவணன் வைத்திய சிந்தாமணி இராவணன் மருந்துகள் - 12000 இராவணன் நோய் நிதானம் - 72 000 இராவணன் - கியாழங்கள் - 7000 இராவணன் வாலை வாகடம் - 40000 இராவணன் வர்ம ஆதி நூல் வர்ம திறவுகோல் நூல்கள் யாழ்பாணம் - மூலிகை அகராதி யாழ்பாணன் - பொது அகராதி பெரிய மாட்டு வாகடம் நச்சு மருத்துவம் அகால மரண நூல் உடல் தொழில் நூல் தத்துவ விளக்க நூல் இராவணன் பொது மருத்துவம் இராவணன் சுகாதார மருத்துவம் இராவணன் திராவக தீநீர் நூல் - அர்க்க பிரகாசம் இராவணன் அறுவை மருத்துவம் - 6000 இராவணன் பொருட்பண்பு நூல் பாண்ட புதையல் முறைகள் - 600 இராவணன் வில்லை வாகடம் இராவணன் மெழுகு வாகடம்
Is it possible to put English subtitles on your videos? some times when we say this info to others they ask for the link. unable to share as they don't know Tamil.
20000 வருடங்கள் முன் ராமாயணம் நடந்தது எனறால் ஆரியர்கள் தமிழர்களாக இங்கே தான் இருந்தனர் அப்போது ராமன் ராவணன் இருவரும் தமிழரே அப்போது திராவிடன் ஆரியன் என்ற பாகுபாடு இல்லை இந்தியா முழுவதும் தமிழர்கள் தான் இருந்தனர் ஆட்சி யும் அவர்கள் தான் செய்த னர் அங்கே பாகுபாடு இல்லை நான் படித்த வற்றில் தெரிந்து கொண்டது 20000 ஆண்டு களுக்கு முன் நடந்திருந்தால் அப்போது எல்லாரும் தமிழரே 3500ஆண்டு பிறகு எனறால் தான் ஆரிய வருகை அதாவது அவர்கள் 15000 ஆண்டு கள் முன் பிரிந்து சென்று 3500 ஆண்டு கள் கழித்து மீண்டும் இனைகின்றனர்
"பிரிந்து சென்று" என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள். தமிழ் சார்ந்த எதுவும் இல்லை... வெறும் பாட்டு பாடி வந்த... முழு மாட்டை குதிரையை தீயில் வாட்டி வதைக்கும் ஒரு கூட்டம் எப்படி தமிழர் பாரம்பரியம் ஆகும்.. ! ஒன்றே ஒன்று மட்டும் பொருந்தும்...அது பாலைவனத்தில் நடக்க எதுவாக வேட்டி புடவை கட்டும் முறை ராஜஸ்தான் பழங்குடியை ஒத்துப் போகும்...! அதை வைத்து முடிவு செய்ய முடியாது
Bro one BIG doubt.. I watched your latest video on Keeladi, that you mentioned the artefact is 2500 years old and they haven't found any artefact related to God or religion. So you said they are trying to close the Keeladi since it will prove Tamils do not have religion.. BUT in your latest video about Ravana you mentioned that before Ravana itself there was already temple in Sri Lanka and it dates longer than 2500 years and you acknowledge Ravana is Tamil so which one is true...???
Ayya., selvaraj avare.. temple undu aanal adhu religion kaga ellai. Tamilan kovil kattinan adhil eesan- universe pattriya knowledge kodukka. Science valarka- spirituality valarka- thattu thooki samaskirudha manthiram padum kadavul vazhipadu ellai- they lived lives just as abundant as universe itself. Less knowledged humans can easily manipulate such abundant concept into nothing. This is what is happening today
Bro i just wanna add something...The concept of our 'temple' far different from the present... Now temple is Matham but 1500 bce years ago it was more into cultures and researches(RnD)... In keeladi video that u referring is they meant hindu religion not exist in keeladi.
Good question. I feel in ancient days Not everyone is associated to religion. We just unearthed one group in keeladi. Temples for Shiva in Lanka can be associated to peoples who live in those regions. Mainly kings who follow religion. Even now we worship nature as God in pongal festival. It didn't change. Slowly Hinduism changing our way of worshipping god.
உண்மையில் உங்களைப் பார்க்க வியப்பாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது சகோ,தமிழுக்காக உயிரை கொடுப்போம் என்கிறார்களே அதை வாய் வார்த்தையாக இல்லாமல் உண்மையில் நிரூபிக்கிறீர்கள் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
தமிழ் மன்னன் இராவணன் - PART 1 : th-cam.com/video/A7sezk3WZLs/w-d-xo.html
தமிழ் மன்னன் இராவணன் - PART 2 : th-cam.com/video/equwc3KeMFg/w-d-xo.html
Chola Rule in Sri Lanka: th-cam.com/video/2kLSbCtTbN0/w-d-xo.html
Sri Lanka Tamil Rulers : th-cam.com/video/1x0w3-vjurw/w-d-xo.html
Tamil Pokkisham
இரா+மன்(கரிய மன்னன் அல்லது கரிசல் நிலத்து மன்னன்) அப்படியெனில் இராமன் எவ்வாறு ஆரியன் ஆனான்
Bro hanuman pathi sollunga bro
Ravanan statue is in Tirunelveli nellaiappar temple. Please if we enquire about through the nellaiappar temple we can get lead regarding this
Super history
தெளிவான விளக்கம் மற்றும் சிறந்த பதிலடி... வியப்புடன் வியந்தேன்...
Nanri nanba
Thonda Thonda Tamil thedal poi konde irukindradhe ayeyappa
Neenga rendu perum Raman & raavanan pathi detail ah sollitinga but another important character hanuman yaar, eppadi pattavar nu sollunga.
Thala....
அருண் அண்ணா+விக்கி அண்ணா=மதன் கொளரி நிக்கவே முடியாது
ராவணன் பற்றி திரைப்படம் இயக்கினால் நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். உங்கள் முயற்சிக்கு நன்றி அண்ணா
Yes, ithu yella thamilarin yethirpaarpu..
Ravanan eppavo vantha padam. But unman theriyathathala tamilnaddula oothikichu.
@@pranavsharananthurairatnam3166 yaru nadichathu sollaringa?
கண்டிபபா
பாட்டன் இராவணன் பற்றிய உங்கள் விளியத்திற்க்கு மிக்க நன்றி
அண்ணா உங்களுக்கு நன்றிகள் கோடி...இராவண பெருவேந்தனை கற்றறிந்த தமிழ்சமூகத்திடம் கொண்டு சேர்ப்பது அறிவார்ந்த தமிழனின் கடமை அதை நீங்கள் செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.. இராவணன் சார்ந்த உங்கள் தேடலின் மூலம் தமிழ்சமூகம் உண்மைகளை உணரட்டும் வாழ்த்துக்கள்..
அருமை விக்கி சகோ.
இராவணன் பெயரிலான கரையை நீக்கிவிட்டீர்கள். வாழ்த்துகள் 🎊
சரியான தேடல், அறிந்து அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய பொக்கிஷம். நன்றி 🙏
உண்மை என்பது சிலறுக்கு கசக்கும் நீங்கள் சொல்வது தவறில்லை என்றும் உங்கள் பின் நிற்போம் அண்ணா
மிக சிறப்பான அருமையான வரலாற்றுப் பதிவு வாழ்த்துகள் 💐 அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்
அருமையான பதிவு , தங்களுடைய செயல் இனிதே தொடருட்டும் 👍🙏🤝
Thank you.. எல்லாம் நம்ம ட்ரைனிங் தான்
தங்களின் அதீத முயற்சிக்கு மிக்க நன்றி இதுபோன்று சந்தேகத்திற்குரிய கேள்விகள் மற்றும் விடைகளை தாங்கள் தருவீர்கள் என்று நம்புகிறோம் தாங்கள் கூறிய ஒன்றை ஏற்கின்றேன் அதாவது இலக்கியங்களில் வரைந்தவர்கள் வெற்றி பெற்றவர்கள் தோல்வியுற்றவர்கள் இறந்தவர்களை வெற்றி பெற்றவர்கள் எழுதும் காவியம் எத்தகைய நேர்மை வாய்ந்தது என்பது இறைவனுக்குத் தான் தெரியும் தங்களின் தேடுதலுக்கு மிக்க நன்றி
உங்கள் முயற்சியினால் நல்ல பல தகவல்களை நாங்கள் அறிந்து கொள்கிறோம்... மிக்க நன்றி... பணி சிறக்க வாழ்த்துகள் தோழா
I'm happy to this moment because of Ravanan. பல சந்தேகங்களிள் சிலவை தீற்ந்தன. உங்கள் பதிவுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்.
க்கள்
சிறப்பான பதிவுகள். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தாலும் தமிழச்சி என்ற பெருமை என்றும் உண்டு. உங்கள் பதிவுகளின் வழி இன்னும் பல செய்திகள் அறிகிறேன் என் மாணவர்களிடமும் பகிர்கிறேன். உங்கள் முயற்சி தொடரட்டும். வாழ்த்துக்கள்💖
ப.கல்பனா
உங்களுக்கு இராமன் கடவுள். ஆனால் இராவணன் வழித்தோன்றல் நாங்கள்.
## ஈழத்தமிழன் ..
சகோதரா தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் நாங்களும் இராவணனின் வழித்தோன்றல்தான்
When we get our Tamil eelam... Where is our beloved Talavar prabakaran
Naam tamilar
Ravanan Siva bakthan ippo support pannuvingala
Adai kirruka ravanan porandathu noida pakathula irkara oor..avar appa oru maha munivar. Brahmin da avan ..ana asura gunam ullavan
தோழரே அருமையான பதிவு தமிழ் பொக்கிஷம் அதற்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
இராமன் ஒரு யூத ஆரியன்...
இராவணன் இந்த மண்ணின் மைந்தன்.....
😂😂😂😂😂
நல்ல பதிவு ஜீ.என் மனதில் உள்ள கருத்துக்களை தெளிவுபட சொன்னீர்கள்.என்றும் ராவணன் வழியில் நான்.
இலங்கை முழுவதும் இராவணன் ஆதாரங்கள் கொட்டி கிடக்கின்றது
அதுவும் இராவணன் தமிழன் என்பதை சிங்களமும் ஆரியமும் மூடி மறைக்கின்றது
நன்றி நண்பா
Avn nambuvan annahl veliel sollamatan
தமிழனின் உண்மையான தன்மையை இன்று தான் அறிந்தேன். நன்றி அண்ணா
மறக்கடிக்கப்பட்ட மறக்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் இசைக்கருவிகள் பற்றி பதிவிடுங்கள் நண்பா
Hi கிருபாகரன்
Mm bro
நிங்க சொல்லுரது உண்மை தான் என்று உணருகிறேன், "நாகர்கள்" பல வருசமா என் உள் உணர்வு "நாகம்" என்பதில். இன்று அந்த குழப்பம் தீர்ந்தது. நன்றி தங்களின் தேடலின் பகிர்வுக்கு 🙏
Still in my family we pray to ravana 🙏he is our god
எம் மன்னன் என்றுமே சிறந்தவனல்லவா... ராவணத் தமிழன் என்றும் நல்லவனே...👌👌 அழகான அற்புதமான பதிவு...👏👏🎁🎁 வாழ்த்துக்கள் தோழா...💐💐
Yaaayyyy.....ivalo naala wait pani....at last this video came....Worth waiting...!!
unga name kaga oru like bro!
Neenga tamilaiye pesalame
இலக்கிய பிழை .....அருமையான சொல்லாடல்.
"இராவண காவியம் "புத்தகம் பற்றி பேசுங்க....உண்மையான இராவணனின் வரலாறு அதில் இருக்கு...அதனால்தான் இந்த புத்தகம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது....
author yaaru
Naladu thozare
Apdiq
antha book enkitta irunthathu
@@iamjohnconnerjohnconner book name solluga
அற்புதமான துணிச்சலான பதிவு வாழ்த்துக்கள் விக்கி
Excellent way of expressing Ur words very Neatly....getting interested to hear new informations from you Bro....
விக்கி bro..உங்க... வீடியோஸ்.... அருமை... மேலும் . நீங்க தமிழ் சிந்தனையார் பேரவை...பாருங்க...தமிழர்கள்,புராணம் இலக்கியங்கள் அருமையானா ஆய்வு. மெய்சிலிர்க்க வைக்ககிறது...
தமிழரின் மதம் ஆசிவகமாக இருக்க இராவணன் காலத்து சிவன் வழிபாடு பற்றி தெளிவுப்படுத்துக தோழா.
ஆசிவகத்தில் சிவனும் முருகனும் மட்டுமே.
அருமையான கருத்து தோழரே இன்னும் எதிர்பார்க்கிறேன் உங்களுடைய கருத்துகளை கேட்க
ராவணன் தமிழ் கடவுள் (மன்னன்)
உலகமெங்கும் வாழும் தமிழர்களை ஒன்றிணைப்போம். வாழ்க தமிழ்
@Vicky please don't stop to share this type of awareness to our Tamil people.. there are some third rate fellows are there to put negative comments... pls don't hesitate to share this type video bro... I am waiting for your next video... thank you..👌👌
அற்புதமான பதிலடி (சவுக்கடி) நன்றி, உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள் சகோதரா
Nice speech bro ..... But please try to give more proof
Thanks for ur hard work
அருமையான பதிவு சகோதரா. வாழ்த்துக்களுடன் நன்றியும்...
இராவண வம்சம் தமிழ் வம்சம் என்று சொல்ல பெருமைபடுகிறேன் அண்ணா
நாடு பிடிக்கும் ஆசையில் ,தன் தங்கை கணவனை கொன்ற வம்சம் என்று பெருமையாக சொல்லுங்கள்.....
அருமையான பதிவு செய்து உள்ளீர்கள் தோழரே
தமிழன் விழித்து கொண்டான் 🔥 வரலாறு மீட்கப்படும் 💥💯
Good job and we can realize the hard work behind it.
பள்ளாயிரம் ஆன்டு கடந்தும் உங்கள் சேவை போற்றப்படும்
மத்திய கிழக்கு தான்டி தமிலர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதார ங்கங் இறுந்தாளும் அவை திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன
Did Sumerian came to India ? Or they went to Middle East (close to Nile river bank? )
தமிழர் களுக்கும் எதியோப்பியா வில் உள்ள சீணீன மலை ( mountain) க்கும் தொடர்பும் உள்ளது.
உங்கள முயற்சிக்கும் எங்கள் மனமாண வாழ்த்துகள்
வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்
உங்களுக்கு நன்றி
வணக்கம் ....
deivama Oru valia continuation potinga , apdiya Micha video Oda continuation um poturunga please
விளக்கம் மிகச்சிறப்பு.... நன்றி அண்ணா
அருமை சகோ👏
அப்பா...,,,,என்ன ஒரு தெளிவு நண்பா செம்ம காணொளி.
Thank you.
அருமையான பதிவு தேவையான பதிவு உண்மையை உரக்கச் சொல்வோம்
Bro... ராவணன் எழுதிய புத்தகங்கள் களவாட பட்டுள்ளது... அதில் பெரும்பாலும் விண் அறிவியலும் மருத்துவமும்... அறுவை சிகிச்சைகள் அவர் காலத்தில் இருந்தே உண்டு...
அவைகளை நாம் உரிமை கொள்ள கூடாது என்றே ராவணை பழித்து கூறுகிறனர்...இன்று வரை சோதிடத்தில் பெரும் பங்கு வகித்தது அவரே...
உண்மை சகோ
அற்புதமான பதிவு
நண்பா ராமர் பாலம் பற்றிய விரிவான காணொளியை பதிவிடவும். உண்மையில் அது யாரால் அமைக்கப்பட்டது மற்றும் அங்கு என்ன ரகசியங்கள் உள்ளன.
Wait pannuvom
Ama ramar palm video potunga
ஓ...!
ராவணன் பாலம் தானே...?
ராமன் எங்கே அங்க வந்தான்...?
@@subashbose9476 அப்போ வரலியா
@@rajan5360 கண்ணா. ..!
அது ராவண ராஜா தன் மக்கள்
போய் வர கட்டி உபயோகித்த பாலம்...!
டைரக்டர் வால்மீகி...
சீனை மாத்திட்டார்...!
வடிவேலு சொல்றா மாதிரி 5000 வருஷம் கழிச்சு பாக்குறவனுக்கு என்ன தெரியப் போகுதுன்னு மாத்திட்டார்...!
Sirappana pathivugal ...valarga.....
Nation vs Country - Ithukundaana difference pathi pesunga :)
சபாஷ் சரியான பதிவு. மேலும் தேடுதல் தொடரட்டும் தமிழ் இணத்தூக்காக
நண்பா ராவணன் 27 தமிழ் நூல்கள் எழுதியுள்ளார் என கேள்விப்பட்டேன் ஆனால் அவை எங்கே உள்ளது என்றுதான் தெரியவில்லை அவற்றின் பட்டியல் உள்ளது
உடற்கூறு நூல்
மலை வாகடம்
மாதர் மருத்துவம்
இராவணன் - 12000
நாடி, எண்வகை பரிசோதனை நூல்
இராவணன் வைத்திய சிந்தாமணி
இராவணன் மருந்துகள் - 12000
இராவணன் நோய் நிதானம் - 72 000
இராவணன் - கியாழங்கள் - 7000
இராவணன் வாலை வாகடம் - 40000
இராவணன் வர்ம ஆதி நூல்
வர்ம திறவுகோல் நூல்கள்
யாழ்பாணம் - மூலிகை அகராதி
யாழ்பாணன் - பொது அகராதி
பெரிய மாட்டு வாகடம்
நச்சு மருத்துவம்
அகால மரண நூல்
உடல் தொழில் நூல்
தத்துவ விளக்க நூல்
இராவணன் பொது மருத்துவம்
இராவணன் சுகாதார மருத்துவம்
இராவணன் திராவக தீநீர் நூல் - அர்க்க பிரகாசம்
இராவணன் அறுவை மருத்துவம் - 6000
இராவணன் பொருட்பண்பு நூல்
பாண்ட புதையல் முறைகள் - 600
இராவணன் வில்லை வாகடம்
இராவணன் மெழுகு வாகடம்
Tamil Pokkisham : நன்றி விக்கி... இலங்கையில் இருக்கும் மக்களுக்கே இவை பற்றி தெரியாது ஏனெனில் சிங்களம் எம் வரலாற்றை மறைந்தது தான்..
tamil pokkisham nanpa ivai enkey ullathu endru theriyala atha research pandunga
@@TamilPokkisham sila noolgalukku pinaal sila kurippu yengal erukkiratu,etu yetai kurikkiratu(Malaysia)..Tamil accugalil le kurippidalaam..
Love u bro❤️ உங்களை போன்றவர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும் 🔥
## தமிழன் இராவணன்
Ravanan Siva bakthan
Ippovum support pannuvingala
@@r.arulkumar7349 tamilan tha rawanan dont involve religious
@@mujipurrahuman1962 nee thamilanaada
@@mujipurrahuman1962 tamil is involved with lord shiva
@@mujipurrahuman1962 it's like ..don't involve Arabic with Islam lol
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Hi sir I have one question, why what's the reason behind helping of Hanuman to Rama???
இத்தனை நாள் தமிழ் பொக்கிஷம் சேனல எப்படி மிஸ் பண்ண.... அருமையான பதிவு சகோ..... நன்றி
I like ramayanam
Well presented..document..... tribute ,,video,,,to Ravana
Hyperloop pathi video podunga bro unga free time la 😘😘🔥🔥
அருமை விக்கி. தொடர்ந்து நல்லதே பகிர்வோம். நல்லது நடக்கும்
தமிழன் "Ravanan" 👌👍👍👍
அருமையான பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் முதல் செயற்கைகோள் ராவண 1
சிறப்பான பதிவு
We should have a DNA mapping and DNA bank, so we can have a definite clue in this matter.
தம்பி தமிழ்நாட் தான இருக்கீங்க தமிழ் ல பேசுங்க
@@rajan5360 நன்றி.
Arumai.. idha pathivu miga arumai.. thelivaana villakam.. asura - the vanquished tribes nu oru book iruku, idhe maari nala villakam adhulayum irukum.. nice narration..
நல்ல பதிவு..
அப்படியே கிறுத்துவத்திலும் இஸ்லாத்திலும் உள்ள புருடாக்களையும் (தைரியமிருந்தால்) விளக்குங்கள்
podapunde
Unakku thairiyam iruntha explain Pannu......illana pantravangala encourage pannu....moodittu poda......Racanan tha engaloda kadavul
@@sakeerhassan5279 உனக்கு இங்கு என்ன வேலை
அருமையான பதிவு...
Ravana kaviam plzz
சிறப்பான தொகுப்பு நண்பா.. உண்மையை சொன்னதற்கு.
இராவணனின் ஆட்சி காலம் இலங்கையின் பொற்காலம்.....
தமிழ் பாட்டன்🥰......இராவணன் பாட்டன்....இலங்கையன் என்டு சொல்வதில் இதுவும் ஒரு பெருமை(இரண்டாவது)......எங்கட தமிழ் தெய்வம்டா எங்க பாட்டன்....நன்றி அண்ணா🙏
எட்டு வயசு குழந்தை வயசுக்கு வந்திடுமா?
மற்ற கதை எல்லாம் ஏற்றுக்கொள்கிறேன் இதுதான் கொஞ்சம இடிக்குது
அருமையான பதிவு
Is it possible to put English subtitles on your videos? some times when we say this info to others they ask for the link. unable to share as they don't know Tamil.
Yes good suggestion. We should have English subtitles to make every aware about this.
I am a devotee of Ravana
Nanri nanba
Anna romba nali aachi
ஏன் ராவணன தூற்றுகிறார்கள் என்றால் அவர் தமிழர்.
Arumaiyana pathivu... vazhthukal.
I accept ravan is our king.
அருமையான பதிவு 😇
20000 வருடங்கள் முன் ராமாயணம் நடந்தது எனறால் ஆரியர்கள் தமிழர்களாக இங்கே தான் இருந்தனர் அப்போது ராமன் ராவணன் இருவரும் தமிழரே அப்போது திராவிடன் ஆரியன் என்ற பாகுபாடு இல்லை இந்தியா முழுவதும் தமிழர்கள் தான் இருந்தனர் ஆட்சி யும் அவர்கள் தான் செய்த னர் அங்கே பாகுபாடு இல்லை நான் படித்த வற்றில் தெரிந்து கொண்டது 20000 ஆண்டு களுக்கு முன் நடந்திருந்தால் அப்போது எல்லாரும் தமிழரே 3500ஆண்டு பிறகு எனறால் தான் ஆரிய வருகை அதாவது அவர்கள் 15000 ஆண்டு கள் முன் பிரிந்து சென்று 3500 ஆண்டு கள் கழித்து மீண்டும் இனைகின்றனர்
"பிரிந்து சென்று" என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள்.
தமிழ் சார்ந்த எதுவும் இல்லை...
வெறும் பாட்டு பாடி வந்த... முழு மாட்டை குதிரையை தீயில் வாட்டி வதைக்கும் ஒரு கூட்டம் எப்படி தமிழர் பாரம்பரியம் ஆகும்.. !
ஒன்றே ஒன்று மட்டும் பொருந்தும்...அது பாலைவனத்தில் நடக்க எதுவாக வேட்டி புடவை கட்டும் முறை ராஜஸ்தான் பழங்குடியை ஒத்துப் போகும்...!
அதை வைத்து முடிவு செய்ய முடியாது
Ramesh Babu அருமை
எங்களோடு வந்து ஓட்டுறவு அருமையா...?
வேண்டாம்ப்பா...உன் சகவாசம்...!
கூடா நட்பு கேடாய் முடியும்.. !
ஆளை விடுறா
அய்யர் கண்ணு...!
நான் சொல்வது குமரிக்கண்டத்தின் வாரலாற்று படி
@@rameshbabu2656 போனவர் திரும்பிய வரலாறு இல்லை...!
மேலும் DNA ஆராய்ச்சி செய்து தெளிவு படுத்தி இருக்கிறார்கள்
சூப்பர் speech in தமிழ் about ராவணன் ❤️
Bro one BIG doubt.. I watched your latest video on Keeladi, that you mentioned the artefact is 2500 years old and they haven't found any artefact related to God or religion. So you said they are trying to close the Keeladi since it will prove Tamils do not have religion.. BUT in your latest video about Ravana you mentioned that before Ravana itself there was already temple in Sri Lanka and it dates longer than 2500 years and you acknowledge Ravana is Tamil so which one is true...???
அருமையான பதிவு
Ayya., selvaraj avare.. temple undu aanal adhu religion kaga ellai. Tamilan kovil kattinan adhil eesan- universe pattriya knowledge kodukka. Science valarka- spirituality valarka- thattu thooki samaskirudha manthiram padum kadavul vazhipadu ellai- they lived lives just as abundant as universe itself. Less knowledged humans can easily manipulate such abundant concept into nothing. This is what is happening today
Bro i just wanna add something...The concept of our 'temple' far different from the present... Now temple is Matham but 1500 bce years ago it was more into cultures and researches(RnD)... In keeladi video that u referring is they meant hindu religion not exist in keeladi.
sivan kovilkal epovum irundhuchi.. irukum.. irukudhu.. adhu moolam. avanga solla varradhuthan mukkiuam namaku
Good question. I feel in ancient days Not everyone is associated to religion. We just unearthed one group in keeladi. Temples for Shiva in Lanka can be associated to peoples who live in those regions. Mainly kings who follow religion. Even now we worship nature as God in pongal festival. It didn't change. Slowly Hinduism changing our way of worshipping god.
Super ayya. Tamizh vazhga.....pudhaikkapatta nam munnoru sarithiram vishalathukku kondu vandha ungalukku koddana koddi nandrigal.
Confused da....
என்ன confuse நண்பா
arumaiyana pathivu.....
இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்ல.
ராமன் 30000 வருஷம் ஆட்சி செய்வான் தெரியுமா...?
இப்போ 5 வருஷமே தாங்கலை...!
நீ ஒரு பதறு தான்
உண்மையில் உங்களைப் பார்க்க வியப்பாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது சகோ,தமிழுக்காக உயிரை கொடுப்போம் என்கிறார்களே அதை வாய் வார்த்தையாக இல்லாமல் உண்மையில் நிரூபிக்கிறீர்கள் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
ena than ivainga kita sonnalum,, nalaiku poi antha arrayar kita poi vibuthiku q la nipainga,,,
சிறப்பான பதிவு நண்பா....
Dravidam and Aryan 💦💦💦💦
Yethukku thanni maathiri symbol pittrukeenga
Rajan
Kaari tuppuren😂😂
Ohhh... Yen avvlo கடுப்பா bro
Arumaiyana padhivu..!!!
Dai mudikkitu poda naya, thapu thapa pesikittu irukka
உண்மை தான். நன்றிகள் பல
நண்பா இராவணன் மட்டுமா தமிழன்?
இராமனும் தமிழனே!
உண்மை
Shin chanum tamilane!!
@@baskarg4666 sema super ji
இராமன் மானங்கெட்டவன்.
@@rubansamuel5538 hha