Unmai bro. Im MOHAMED SUBAAN SRILANKA COLOMBO.. 0094 0767878444... UNAMAYIL RAVANAN ORU TAMIL ARASAN BUT IPPO INGULLA SHINGALA NAAIHAL RAVANZN ORU SINHELA ARASHAN ENRU KATHTHIKONDU ULLARHAL BUT SRILANLALA ULLA ENDA ORU TAMIL MAKKALUM INNUM WAAI TIRAKKIRANGA ILLA SO ADU TAAN KAWALEKKURIYA VIDAYAM.. KING RAVANAN DA PORT ELA ENRU IRUKKUM ORU WATERFALL KU ADUYIL UNNADU 1800 ADI DEET BIG RAWWNA ELA.RAQWNA WATERFALL.ENRU ATAKU SHOLLAPADUM AUMAR 3.5 KM NOOMIKU ADIYILA PHOHA MUDIYUMANA ORU KUHEI ADAN ADIYIL ORU PERIYA SUPER NANNEER TANG .BIGAWMING POOL CLEAN GLASS WATER TANG .IRUKKI INDA WTER TANG GA AHITAYKKU KULIKKA RAVANAN SHAIDADU. NQA INGU PHOI ULLEN. INNUM NIREYYA RAAWANAN IDANGGAL ULLADU .SHITHI OLITHTHU WWYTHA IDQM. ANIMAN WANDA IDAM .ANUMAR KOVIL. SHITA ELIYA. INNIM RAWANAN KATTIYA BOT WATER GINARUHAL. ELLA.
இப்போதும் முன்னூற்றுவர் அறுனூற்றுவர் இருக்கிறார்கள் மணிமேகலை யிலும் புட்பக விமானம் வரும் நம்மை பற்றி நமக்கு தெரிந்ததைவிட இல்லுமினாட்டி களுக்கு நல்லா தெரியும் அதை நாம் தெரிந்து கொள்ள கூடாதென்று மிகவும் கவனமாக இருக்கிறார்கள் மாயன்கள் வழிபாடும் நம்ம ஊரு சுடலை மாயாண்டி வழிபாடும் ஒரே மாதிரி இருக்கும் நம்மிடம் இருந்த அறிவியல் மருத்துவம் எல்லாம் ஆரியர்களாலும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களாலும் திருடப்பட்டு விட்டது என்பதே உண்மை ராவணனை நாம் இத்துனை காலமாக ஆராயாமல் இருந்ததற்கு நாம் பின்பற்றும் இந்து மதமே காரணம் இந்து மதம் என்னும் சவப்பெட்டியில் வைத்து தமிழனின் வரலாறு புதைக்கப்பட்டு உள்ளது
உண்மையை உரக்க சொல்வோம்... அனைவருக்கும் பகிர்வோம் பயிற்றுவோம்... சிவதாசன்(ராவணன்) தமிழ் மன்னன் அவர்களை தமிழர்களை வைத்தே தூற்றச்செய்துவிட்டனர்... விழித்துக்கொள் தமிழினமே... நீ யார் என்று நீயே உணரு, உணர வேண்டிய தருணம் இது தான்... போற்றுவோம் தமிழ் மன்னன் ராவணனை! நன்றி விக்கி நண்பரே... வாழ்த்துக்கள்.. அடுத்த பகுதிக்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்...
சகோதரா ஈழத்தில் திருகோணமலையில் கண்ணியா எனும் இடத்தில் அமைந்துள்ளது சுடுதண்ணீர் கிணறுகள் 7 உள்ளது இது இவரின் தாயின் அஸ்தியால் உருவானது.இங்கு உள்ள 7 கிணறுகளிலும் வேறு வேறு சூட்டில் உள்ளது ஆச்சரியம். இது தமிழர் நிலம் இன்று இதை சிங்களமாக மாற்றமுயற்சி நடக்கின்றது.
நன்றி... குமரிகண்டத்தின் எஞ்சிய பகுதியான இலங்கை தனக்குள் பல மர்மங்களை ஔித்து வைத்துள்ளது..கீழடியும் தமிழரின் தொழில்நுட்பத்தை தாங்கி பிடிக்கிறது.. இராவணன் பற்றிய பதிவுகள் முடிந்த பிறகு ...அணுநாக்கி மற்றும் எலியன்பற்றி பதிவு செய்யுங்களேன்... அனைத்தும் ஒனறுக்கொன்று தொடர்புடையாதாகவே இருக்கிறது...நம் தொண்மை நமக்கு தெரிய வேண்டும்...தங்கள் தேடலுக்கு பாராட்டுக்கள்...
உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் எனது துடிப்பான ஆளுமையை வெளிப்படுத்தவும் ஒரு தளத்தை எனக்கு வழங்கியதற்கு நன்றி. எனது மிகவும் நம்பமுடியாத ஆதரவாளர்களாக இருப்பதற்கு நன்றி
Awesome!!.. Romba interest a iruku, innum therinjikanumnu aavala iruku about Tamil and Tamil mannans. Don't forget to tell about meganathan - indjerjit
hi, thank you for the video... I have been searching so many days for ravana stories. hope will get more videos about King Ravan more. Especially his knowledge
எனது முப்பாட்டன் வீர இராவணன் பொற்காலம் ஆட்சி செய்லதவன் , இசை களஞ்சியம் , கணிதன் , மான்புடையவன் , இரக்கம் கொண்டவன் . சிவன் பக்தனவன் , சிறந்தவன் என்னற்றவன் வார்த்தை இல்லை . விமானம் இருந்தது
It’s very great we must inform to the world how he’s the Tamil how the From we’re they come in world the biggest Language the only things we do not have Country so our history has been Are hiding anyway it’s great job
Bro need a video that relates Tamil and malayalam as one blood and what politics separating them.. we know that malayalis or kannadigas are very close to tamil.. Even Dravidian ideology was carried and glorified by non malayali, kannada or tamil people.. Lets unite tamil and malayalam as first priority
இராமணர் பத்தி வீடு நன்றாக இருந்தது. இராமனைப் பற்றி தெரியாத விஷயத்தை தெரிந்து கொண்டோம்.எந்தக் கதை புத்தகத்திலிருந்து படித்தீர்கள் அந்த புத்தகம் உன் பேர் சொல்ல முடியுமா அது நாங்க படிக்க ஆவலாக இருக்கிறோம்.👍👍👍
கண்டிப்பா ஆகாய விமானம் நம் மூதாதையர் பயன் படுத்திருக்கிறாள் என்று பால் கதைகளும் புறங்களிலும் சொல்லப்படுகிறது ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்த பின்பு தான் ஏரோபிளான் என்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள் அனால் அதற்கும் முன்பே நம் வாய் வழியாக சொல்லி கதைகளில் புறானங்களில் கூட ஆகாய விமானத்தில் வந்தார்கள் என்று படித்திருக்கிறோம்
நாம் படித்தது பெரும்பாலும் பொய் வரலாறை பொய்த்து கற்பித்தார்கள் நம் வரலாறு மறைக்கப்பட்டது நாம் அறியப்படவேண்டிய தமிழ் மன்னர்கள் அரசர்கள் வீரர்கள் பலர் இருக்க சொல்லி கொடுத்தது மாற்றான்களின் வரலாறை இதுலையே தெரியலையா . வாஸ்கோ டகமா , கொலம்பஸ் பற்றி எப்போ இவனாவது என்கிட்டே பேசுனனுங்கன செருப்பால அடிப்பேன்
நண்பா நீங்கள் தமிழ் வரலாறு என்னும் சேனல் தொடங்கவும் எது என்னோட தனி பட்ட வேண்டுகோள்..தினமும் தமிழரின் வரலாறு பற்றி ஒரு காணொளி பகிரவும்
S
சூப்பர் வரலாறு தமிழர் பெருமை இராவணண் மன்னர் 👏👏👏
மிக்க நன்றி நண்பா...உங்கள் தொடர் ஆதரவை நான் எப்போதும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்
Unmai bro. Im MOHAMED SUBAAN SRILANKA COLOMBO.. 0094 0767878444... UNAMAYIL RAVANAN ORU TAMIL ARASAN BUT IPPO INGULLA SHINGALA NAAIHAL RAVANZN ORU SINHELA ARASHAN ENRU KATHTHIKONDU ULLARHAL BUT SRILANLALA ULLA ENDA ORU TAMIL MAKKALUM INNUM WAAI TIRAKKIRANGA ILLA SO ADU TAAN KAWALEKKURIYA VIDAYAM.. KING RAVANAN DA PORT ELA ENRU IRUKKUM ORU WATERFALL KU ADUYIL UNNADU 1800 ADI DEET BIG RAWWNA ELA.RAQWNA WATERFALL.ENRU ATAKU SHOLLAPADUM AUMAR 3.5 KM NOOMIKU ADIYILA PHOHA MUDIYUMANA ORU KUHEI ADAN ADIYIL ORU PERIYA SUPER NANNEER TANG .BIGAWMING POOL CLEAN GLASS WATER TANG .IRUKKI INDA WTER TANG GA AHITAYKKU KULIKKA RAVANAN SHAIDADU. NQA INGU PHOI ULLEN. INNUM NIREYYA RAAWANAN IDANGGAL ULLADU .SHITHI OLITHTHU WWYTHA IDQM. ANIMAN WANDA IDAM .ANUMAR KOVIL. SHITA ELIYA. INNIM RAWANAN KATTIYA BOT WATER GINARUHAL. ELLA.
@@TamilPokkisham th-cam.com/video/IUDgHl_nlJg/w-d-xo.html
ஆவணங்களுடன் கூடிய அழகிய பதிவு தோழா...👌👌 வாழ்த்துக்கள்...💐💐
இப்போதும் முன்னூற்றுவர் அறுனூற்றுவர் இருக்கிறார்கள்
மணிமேகலை யிலும் புட்பக விமானம் வரும்
நம்மை பற்றி நமக்கு தெரிந்ததைவிட இல்லுமினாட்டி களுக்கு நல்லா தெரியும்
அதை நாம் தெரிந்து கொள்ள கூடாதென்று மிகவும் கவனமாக இருக்கிறார்கள்
மாயன்கள் வழிபாடும் நம்ம ஊரு சுடலை மாயாண்டி வழிபாடும் ஒரே மாதிரி இருக்கும்
நம்மிடம் இருந்த அறிவியல் மருத்துவம் எல்லாம் ஆரியர்களாலும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களாலும் திருடப்பட்டு விட்டது என்பதே உண்மை
ராவணனை நாம் இத்துனை காலமாக ஆராயாமல் இருந்ததற்கு நாம் பின்பற்றும் இந்து மதமே காரணம்
இந்து மதம் என்னும் சவப்பெட்டியில் வைத்து
தமிழனின் வரலாறு புதைக்கப்பட்டு உள்ளது
சக்தி மான் 7
முன்னூற்றவர், ஐந்நூற்றூவர் யார்..... எங்கு உள்ளனர்
@Hari Haran Shivan Hindu madham kidaiyathu ithu mulukka sitharikka pattathu Sivan Thani kadavul
@Hari Haran sivan thamil kadavul..hindu madam British karanuga konduvanthathuuu
மணிமேகலை,சீவக சிந்தாமணி, புறநானூறு ஆகிய இலக்கியங்களும் வான் ஊர்தி அதாவது விமானம் குறித்த பதிவு உள்ளது.. தமிழன் சிறந்த சிந்தனையாளன்...
உண்மையை உரக்க சொல்வோம்... அனைவருக்கும் பகிர்வோம் பயிற்றுவோம்...
சிவதாசன்(ராவணன்) தமிழ் மன்னன் அவர்களை தமிழர்களை வைத்தே தூற்றச்செய்துவிட்டனர்... விழித்துக்கொள் தமிழினமே... நீ யார் என்று நீயே உணரு, உணர வேண்டிய தருணம் இது தான்...
போற்றுவோம் தமிழ் மன்னன் ராவணனை!
நன்றி விக்கி நண்பரே... வாழ்த்துக்கள்.. அடுத்த பகுதிக்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்...
சகோதரா ஈழத்தில் திருகோணமலையில் கண்ணியா எனும் இடத்தில் அமைந்துள்ளது சுடுதண்ணீர் கிணறுகள் 7 உள்ளது இது இவரின் தாயின் அஸ்தியால் உருவானது.இங்கு உள்ள 7 கிணறுகளிலும் வேறு வேறு சூட்டில் உள்ளது ஆச்சரியம்.
இது தமிழர் நிலம் இன்று இதை சிங்களமாக மாற்றமுயற்சி நடக்கின்றது.
Perumaya sollalam namma ravanan vamsamnu.. video ku nandri bro
என் கடவுளாக நான் இராவணன் அவர்களை தான் நினைக்கிறேன் 🙏
நீங்க சொல்லுகின்ற அனைத்தும் மக்களுக்கு உன்மையை எடுத்துறைக்கின்றது.....
நீங்க எப்படி தொடா்ச்சீயா பேச முடிகிறது நோில் பாா்பது போல உல்லது உங்கள்,பேச்சி
அருமையான தகவல்.தமிழ் தேசிய அரசியல் அமைந்தால் தான் தீர்வு வரும்
அற்புதமான தமிழ் மன்னன் இராவணன் சிறந்தவர் நல்ல பதிவு நன்றி
நம் தமிழ் மன்னன் ராவணன் 👍
நன்றி... குமரிகண்டத்தின் எஞ்சிய பகுதியான இலங்கை தனக்குள் பல மர்மங்களை ஔித்து வைத்துள்ளது..கீழடியும் தமிழரின் தொழில்நுட்பத்தை தாங்கி பிடிக்கிறது.. இராவணன் பற்றிய பதிவுகள் முடிந்த பிறகு ...அணுநாக்கி மற்றும் எலியன்பற்றி பதிவு செய்யுங்களேன்... அனைத்தும் ஒனறுக்கொன்று தொடர்புடையாதாகவே இருக்கிறது...நம் தொண்மை நமக்கு தெரிய வேண்டும்...தங்கள் தேடலுக்கு பாராட்டுக்கள்...
மிக்க நன்றி தோழி...கண்டிப்பாக செய்கிறேன்
Tamil Pokkisham
Nanba ungaludan siruthu pesa vendum
Yepadi ungalai thodarbu kolvathu
Super brother
நல்ல பதிவு நண்பா... நன்றி... உங்கள் பதிவுகள் மூலம் விழிப்புணர்வு கிடைக்கிறது என்பது தான் உண்மை... வாழ்த்துக்கள் நண்பா...
வாழ்க தமிழ்
Unmaiyum Maayangal thamizargale, nandri bro 👏👏👏
Super Update Vikki Great Vazka Vallamudan Iraivanati Prarthithu Anaithu Vallankamkalalaiyu Petru Vazha Vazthukinren ❤❤❤🎉🎉🎉
உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் எனது துடிப்பான ஆளுமையை வெளிப்படுத்தவும் ஒரு தளத்தை எனக்கு வழங்கியதற்கு நன்றி. எனது மிகவும் நம்பமுடியாத ஆதரவாளர்களாக இருப்பதற்கு நன்றி
Yes in kerala there is ezhava iam also ezhava anna namalaam ondu 😘💪
@@kithinvimal153 tamilanda
Bro ezhava na malayali ya bro
Social Mediava sariyaa payanpaduthi, ithuvarai yaarum theriyatha thagvalgalai sollum neengal unmayaana thamizhare nanbaa. Intha mathiri nalla videovaa podunga neenga nallaa varuveenga nanbaa...
மிக்க நன்றி நண்பா...இந்த மாதிரி கருத்தை வசிக்கும் போது இன்னும் நிறைய சொல்லணும்னு தோணுது
Kandippa! Innum naraya vishayatha sollunga, Naangalum narayaa therinchukkurom nanbaa...
+Tamil Pokkisham ஆனா கற்பனை தான்.. மண்டைல வர மாட்டேங்குது இல்ல
i support ravanan our tamil god !! need more video bro
Our Tamil God Sivan Ravanan was great devotee of siva
மாமுனி மாயன்
(இராவணன் மாமா)
வாஸ்து சாஸ்திரம் உருவாக்கியவர்
😇🥰🤴🛸🏰🛕⛰️🏹🕉️🔯✡️☯️
நீங்கள் சொல்வது உண்மை தான்
Bro always I likes u r comments.ravanan he's my favorite hero because.we r tamilan..... ..
தமிழன் வரலாறு மீண்டும் பிறக்க வேண்டும் அனைவரும் அறிந்து நம் இனத்தை,மொழியை,கலாச்சாரத்தை,பாதுகாப்போம்
எல்லாம் பிராமணர்களின் சூழ்ச்சியே
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை
அண்ணா உங்களுடைய தமிழ் பேச்சு மிகவும் அருமை ....
Great job
Awesome!!..
Romba interest a iruku, innum therinjikanumnu aavala iruku about Tamil and Tamil mannans. Don't forget to tell about meganathan - indjerjit
உங்கள் முயற்சி வெல்க.
தகவல் களஞ்சியம்.
Super massage
Bro your voice is very clear and easy to understand thank you so much will always support you👍👍👍
Wow.. I'm half way of the clip.. I don't want to end this video.. hats off Nanba... Semma information. Proud to be A THAMIZHAN.. a clan of RAVANAN
Cool
hi, thank you for the video... I have been searching so many days for ravana stories. hope will get more videos about King Ravan more. Especially his knowledge
ராவணன் என் கடவுள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Watch tamil chithanaiyalar peravai
சர்க்கரை நோய்அதன் விளைவு அதற்கான மருந்து .சிகிச்சை முறை பற்றி சொல்லுங்க நண்பா
Seegiriya brother. But you are the best reporter ever.
அருமையான பதிவு
Arumai Thamila Nanri 👌👍👍👍😊💐
இராவணன் தமிழ் படம் உருவாக்கவேண்டும்
Super
Daii avaru tamilan kiduyathu... Avaru sinhale. Da
@@chiranjeevim5604 Tamilandhanda
@@chiranjeevim5604 அப்படியா... Bro avaru tamilr nu yevlo evidence irukku poi search panni paarunga
@@dreamtamizha7061 no bro..... Ramayana thiliya ravanan solli eruparu avar singale tha nu
Great post
Ravanan is honourable person
அருமை. நன்றி நண்பா.
அருமை...
பாராட்டுக்கள்🏆🏆🏆
Nallathai pagirnthu nalla samuthayathai uruvakkuvom ... Antha oru varikkaga , I subscribed ...
Supporting you bro 👍👍👍👍👍👍👍
இராவணன்!!!
வாழ்க இராவணன் வாழ்க தமிழ்
எனது முப்பாட்டன் வீர இராவணன் பொற்காலம் ஆட்சி செய்லதவன் , இசை களஞ்சியம் , கணிதன் , மான்புடையவன் , இரக்கம் கொண்டவன் . சிவன் பக்தனவன் , சிறந்தவன் என்னற்றவன் வார்த்தை இல்லை . விமானம் இருந்தது
Ravanan the real hero in ramayanam😌
I like your research, findings and explaination.
Sema sema super very nice show thx anna naam tamilar 💪💪💪 💪💪💪💪💪💪🐆🐅
Super excite☀
Sirantha thakaval elathil irukum eangaluku perumai valthukal
Ravana is a great human!!! Tamil king
He is a sri lankan...sinhalese..not Tamil
@@movieworldgo9644 Raman also vadanaatavan y u worship him?
@@vinithrrvinu06 Raman was from india and I don't worship humans...I worship neither ravan nor raman.
MovieWorld go Deei naayae...... Ravanan Tamilan da
@@movieworldgo9644 sinhale yaa deiii avaru born in uttarpradesh da Indian da Ravanan
இராவணன் சிகிரியாவிலிருந்துதான் இந்திவின் தென்பகுதியையும் இராவணன்தான் ஆண்டுள்ளான்
சரணாகதம் Pranam
கார்த்திகை தீப விழா தான்
நமது உண்மை தீபாவளி
Yes, divali is not for tamizan
It’s very great we must inform to the world how he’s the Tamil how the From we’re they come in world the biggest Language the only things we do not have Country so our history has been Are hiding anyway it’s great job
நன்றி நண்பரே
arumai
Bro Jainism Ramayanam pathi pesunga 🙏
அந்த உண்மை இரகசியம் தமிழில் இன்றும் தெளிவாக. உள்ளது அதை நான் உற்று உணர்ந்தேன்
விமானம் மட்டும் இல்லை பிக்பாங் கேட்பாடு. பரிநாம. கேட்பாடு இவை எல்லாம் பொய் என தர்க்கபூர்வமாக தமிழில் நிலைபெறச்செய்ய முடியும்
super vicki
Phenomenal travel videoss... Have found ancient pyramid in srilanka.. Similar built by mayans...
ராமன் மோசக்காரன் இராவணன் போற்றுதலுக்குதகுதியானவர்.
தன்ர மனைவியை சந்தேகப்பட்டு காட்டுக்கு அனுப்பினவன் ராமன்
enaku oru doubt pa vibhishana kuda ravana brother tha pa avaru oru ram ah pakthar apa avarum tamizhan tha pa
நன்றி நண்பா என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது இன்று எமது நிலையை எண்ணி ஈழதமிழன்
Bro need a video that relates Tamil and malayalam as one blood and what politics separating them.. we know that malayalis or kannadigas are very close to tamil.. Even Dravidian ideology was carried and glorified by non malayali, kannada or tamil people.. Lets unite tamil and malayalam as first priority
You’re simply aww 😍
Ravan is a true hero 💯💪💯
nice way to know the tamilars history.please release a video about tanilars astrology knowledge with an examples
Ravanan will back
அருமை
Thank you but my very hurtful how we have lost our identity.
சூப்பர் சார்.
போகர் சித்தர் வரலாறு பதிவிடுங்கள்
ARUMAI NANBA INTHA PATHIVU INNUM THOTARAVENDUM, VAZHTUKKAL
மிக்க நன்றி நண்பா
Raavanaaaa 🔥🙏
Super bro
👌👌👌
இராமணர் பத்தி வீடு நன்றாக இருந்தது. இராமனைப் பற்றி தெரியாத விஷயத்தை தெரிந்து கொண்டோம்.எந்தக் கதை புத்தகத்திலிருந்து படித்தீர்கள் அந்த புத்தகம் உன் பேர் சொல்ல முடியுமா அது நாங்க படிக்க ஆவலாக இருக்கிறோம்.👍👍👍
Anna super irku
சிறப்பாக உள்ளது சகோ. எனது நாட்டைப் பற்றி நிறைய விடயங்களை அறிந்து கொண்டேன். நன்றி
கீழடியிலும் நிலவரைக்கிணறு உள்ளது. அது சிலைமான் ஊர் வரை நீண்டு போகிறது
Ungalukku ennoda big clap super analysis
Super Anna always we support u
கண்டிப்பா ஆகாய விமானம் நம் மூதாதையர் பயன் படுத்திருக்கிறாள் என்று பால் கதைகளும் புறங்களிலும் சொல்லப்படுகிறது ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்த பின்பு தான் ஏரோபிளான் என்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள் அனால் அதற்கும் முன்பே நம் வாய் வழியாக சொல்லி கதைகளில் புறானங்களில் கூட ஆகாய விமானத்தில் வந்தார்கள் என்று படித்திருக்கிறோம்
ம்ம்ம்ம் உண்மை தான் நண்பா...ஆனால் நாம் அதை கதையாக மட்டுமே பார்த்துவிட்டோம்..உண்மை ஆராயாமல் விட்டுவிட்டோம்
நாம் படித்தது பெரும்பாலும் பொய் வரலாறை பொய்த்து கற்பித்தார்கள் நம் வரலாறு மறைக்கப்பட்டது நாம் அறியப்படவேண்டிய தமிழ் மன்னர்கள் அரசர்கள் வீரர்கள் பலர் இருக்க சொல்லி கொடுத்தது மாற்றான்களின் வரலாறை இதுலையே தெரியலையா . வாஸ்கோ டகமா , கொலம்பஸ் பற்றி எப்போ இவனாவது என்கிட்டே பேசுனனுங்கன செருப்பால அடிப்பேன்
Kishorekumar Baskar hahaha super brother...👏👏👏👏👏👏👏 # tamil eelam..
tαmílαndαdαn muthαl vímαnαm írundu íruku
ரைட் சகோதரர்கள் வேறு யாரும் அல்ல, அவர்கள் நம் இராவணன் மற்றும் இந்திரன் தான்
👍👍
காணொளியில் 10.18க்கு வரும் படம் ஐகொளெ இராவணப்படி குடைவரை தானே...
இந்த குடைவரை இலங்கையில் இல்லை. கர்நாடகா மாநிலத்தில் உள்ளது
Arumaiyana thagavalgal
Super
Interesting. Time to take a good look at our history
awsome bro
Super
சூப்பர் பதிவு
நன்றி நண்பா
நான் சிகிரியாவிற்கு சென்றுள்ளேன். அதன் அடிப்பாகத்தில் ஒரு என்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அது ராவணனின் என்பு என அறியவந்துள்ளது.
Use genetic memory.. power the mind
can go fast than light.... Past
Thanks for video
ஒரு தலை ராவணன்
Thamizhan endru solla perumaiyaga ulladhu❤
சிறப்பு நண்பா