NEERODUM by Super Singer PRIYANKA & TMS SIVAKANTHAN in GANESH KIRUPA Best Light Music Orchestra&TVG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 499

  • @BaluMurugan-w6c
    @BaluMurugan-w6c 10 หลายเดือนก่อน +16

    பாடிய இருவருடன் YGM sir விசில் பாட்டின் மகுடம்,

  • @joej3755
    @joej3755 3 ปีที่แล้ว +11

    அன்பு மகள் பிரியங்கா 100 ஆண்டு காலம் இந்த இசையுலகில் கோலோச்ச வேண்டும் என்று ஆசீர்வதிக்கின்றேன்.

  • @Sridhar-ic6kt
    @Sridhar-ic6kt 2 หลายเดือนก่อน +4

    ராயன் படத்த பாத்துட்டு இந்த சாங் நான் கேட்கிற செம்ம சூப்பர்❤❤❤❤

  • @malathyvedha25
    @malathyvedha25 2 ปีที่แล้ว +11

    பிரியங்கா உன் குரலில் என்ன மயக்கம் வருகிறது உலக அதிசயமான குரல் இந்த வயதில் இப்படிபட்ட குரலா ஆஹா வாழ்த்துக்கள்

  • @ramanpg2507
    @ramanpg2507 2 ปีที่แล้ว +8

    Priyanka, you will be great singer in tamil cinema, there is no doubt about it!
    God bless you

  • @nilaamathy
    @nilaamathy 5 ปีที่แล้ว +14

    பிரியங்கா நான் உங்கள் ரசிகை . அருமையான் பாடல் .இணையாக பாடியவருக்கும் என் வாழ்த்துக்கள். மேலும் உயர் நிலை அடைய வாழ்த்துகள் பிரியங்கா

  • @S.Murugan427
    @S.Murugan427 2 ปีที่แล้ว +6

    ஸ்பெஷல் பாராட்டுகள் ஒய். ஜி மகேந்திரனுக்கு👏👏👏👏👏

  • @kathirvelennamangalampalan4484
    @kathirvelennamangalampalan4484 5 ปีที่แล้ว +75

    பிரியங்கா மிக அருமையான குரலை கொண்டு எங்களை அசத்தி விட்டீர்கள் . YGP யின் பங்களிப்பு அருமை.

  • @thilagavathisoosaimany3487
    @thilagavathisoosaimany3487 7 ปีที่แล้ว +120

    Y. G. Mahendran sir....
    உங்கள் விசில் .....அருமை...அருமை😊
    👏👏👏👏

    • @kumaransara5601
      @kumaransara5601 5 ปีที่แล้ว +2

      Nice

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 5 ปีที่แล้ว +5

      ஆம்.பாடலுக்கு உண்டான ஒரிஜினல் விசில் இசை அப்படியே அட்சரம் பிசகாமல் அடிக்கிறார்.மிகமிக அருமை.

    • @yuvaranis5556
      @yuvaranis5556 4 ปีที่แล้ว +1

      Ssss

    • @dadanagarasa4284
      @dadanagarasa4284 4 ปีที่แล้ว

      @@kumaransara5601 z3355

  • @bagavathybagavathy4700
    @bagavathybagavathy4700 4 หลายเดือนก่อน +2

    இசை தெய்வத்தின் குரலில் பாடியது மிகவும் சிறப்பு ங்க மலேஷியா மண்ணின் மைந்தர் சிவகாந்தன் சார் தங்களின் இசை பணி தொடர வாழ்த்துக்கள் சார் அன்புடன் பகவதி ராஜா கோவை ஆவின் பால் என்றுமே ஐயா டிஎம்எஸ் ரசிகனாய் பாடல் பாடும் ரசிகன்

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 ปีที่แล้ว +11

    Mr. Siva Kandan & Selvi Priyanka and Actor Y G . Mahendran Sir , Voice Superrr 😍

  • @athirashakthi6299
    @athirashakthi6299 3 ปีที่แล้ว +4

    குயிலைப் போன்று உள்ளது பிரியங்காவின் குரல்

  • @selvarajgaming4203
    @selvarajgaming4203 4 ปีที่แล้ว +3

    MSVகாலத்தில் இந்த காந்த குரலுக்கு சிறந்த பின்னணி பாடகியாக வலம் வந்திருப்பாய்.

  • @paulpaul8315
    @paulpaul8315 5 ปีที่แล้ว +10

    பிரியங்கா உங்கள் குரல்வளம் இறைவன் கொடுத்த வரம் வார்த்தைகளின் உச்சரிப்பு அருமை வாழ்த்துக்கள்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 ปีที่แล้ว +10

    குயிலின் குரலுக்கு சொந்தக்காரி நீதானே பிரியங்கா. வாழ்க வளர்க.

    • @ramanijam5406
      @ramanijam5406 4 ปีที่แล้ว

      HI ALAGI PRIYANKA KURALIL MAYANGHATHAVAR UNNDO NEE ORU SIRANTHA PAADAGI ENBATHAI PALA MURAI NERUBITHU IRUKKIRAI EN ANBIRUKKURIA ANNBEA VAADI ALAGU DEVATHAIYE PRINCESS PRIYANKA CELLAM.

  • @ramanijam5406
    @ramanijam5406 4 ปีที่แล้ว +3

    SUPER SINGER PRIYANKA MEENDUM NEEGALUM THIRU SIVAGANTHANUM ARUMAIYAANA PAADALAY PAADI ASATHI VITTERGAL. I REALLY LOVE YOU PŔIYANKA.

  • @mariashalina76
    @mariashalina76 4 ปีที่แล้ว +16

    Great evergreen song.
    TMS Sivakanthan great like TMS himself.Priyangka sweet voice like that of P.Susheela. Good pair.

  • @sathisbalan9201
    @sathisbalan9201 8 ปีที่แล้ว +93

    பிரியங்கா எந்தபாட்டுன்னாலும் கலக்குறிங்க சூப்பர்

  • @srm5909
    @srm5909 4 ปีที่แล้ว +46

    இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இனிமை குறையாத மதுர கீதம்.
    பிரியங்கா வளரும் இனிய சுசீலா அம்மா.

    • @chinnason9737
      @chinnason9737 4 ปีที่แล้ว +1

      போடா டேய்

    • @kumudhamjeganathan1252
      @kumudhamjeganathan1252 2 ปีที่แล้ว

      O

    • @UdayasooriyanUdayasooriyan
      @UdayasooriyanUdayasooriyan 10 หลายเดือนก่อน

      ​@@chinnason9737srm அப்படி என்னா சொல்லி விட்டார் குறைவாக

  • @kkraja8070
    @kkraja8070 2 ปีที่แล้ว +2

    Sivakanthan Ayya semma super voice arumaiyaka paadukirirkal Ayya super Ayya

  • @ashokkumar.k6560
    @ashokkumar.k6560 4 ปีที่แล้ว +15

    The precious voice of Priyanka is always ethereal....

  • @asokann5237
    @asokann5237 5 ปีที่แล้ว +9

    பிரியங்கா இந்த வயசுல பழைய பாடல் (அந்த காலம் முதல் இன்று வரை செமயா பாடரீங்க Voice semmaya irukku excellent baby எந்த பாடலா இருந்தாலும் அலட்டிக்காம. அசால்ட்டா பாடறீங்க Super

    • @ramanijamnatesan143
      @ramanijamnatesan143 ปีที่แล้ว

      DR.PRIYANKA SUPER SWEET MELTING VOICE FROM MY PRETTIEST PRINCESS 👸 PRIYANKA QUEEN 👑 OF MELODY 🎶 SONG'S AND ISAI DEVATHAI NEE PRIYANKA CELLAM.

  • @bethuraj
    @bethuraj 3 ปีที่แล้ว +5

    அப்பப்பா, இது வெறும் பாட்டல்ல. அமுத கானம்!

  • @chandrasubramaniam9207
    @chandrasubramaniam9207 3 ปีที่แล้ว +23

    YGM sir, your musical whistle is the highlight of this video. Wonderfully done. God bless you. Well, Priyanka is melodious as usual, and TMS Sivakanthan is impeccable in reproducing TMS magic. God bless you all. A thousand likes.

  • @susaigopals4127
    @susaigopals4127 3 ปีที่แล้ว +16

    பிரியங்கா மிக அற்புதமாக அலட்டாமல் அருமையாக பாடுகிறார். வாழ்த்துக்கள்!

  • @rengarajm5001
    @rengarajm5001 5 ปีที่แล้ว +26

    அருமையான இசை குழு அருமையான பாடல் மிக்க மகிழ்ச்சி

  • @shanthidhananjayan5923
    @shanthidhananjayan5923 3 ปีที่แล้ว +4

    காலத்தை வென்ற பாடல் அருமையாக பாடி உள்ளீர்கள் இசைக்குழுவை சார்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @dhayalannotdhanandhana129
    @dhayalannotdhanandhana129 3 ปีที่แล้ว +1

    Priyanka very good and talented singer wish you my child & u will be a great singer in future keep it wish you again

  • @Puduvalasai
    @Puduvalasai 4 ปีที่แล้ว +3

    அருமை அருமை பிரியங்கா வாழ்த்துக்கள்

  • @SampathKumar-ce6jr
    @SampathKumar-ce6jr 4 ปีที่แล้ว +36

    குரலில் இனிய,மென்மையை கொண்டுள்ள மகளே!
    அதில் சற்று அழுத்தத்தையும் தந்தால் பாடும் பாடல்கள் மென்மேலும் மெருகேற்றி சிறப்பாக அமையும் மகளே!
    வாழ்த்துக்கள்!

  • @ramanijam5406
    @ramanijam5406 3 ปีที่แล้ว +1

    HI ALAGI YOURE GREAT MELTING VOICE ENGGAL SEVIGHALIL AARAGA PERUKKEDUTHU OODUGIRATHEY PRETTIEST PRINCESS BEAUTIFUL WIFE PRIYANKKARAMANI.

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 5 ปีที่แล้ว +7

    Priyanka is not only a great singer but also a humble and unassuming personality

  • @uthayakumaruthayakumar4894
    @uthayakumaruthayakumar4894 2 ปีที่แล้ว +14

    இருவருடைய voice அருமை....super

  • @s.msureshkumar3482
    @s.msureshkumar3482 7 ปีที่แล้ว +40

    அருமையான பாடல் bro மறக்க முடியாது பாடல் சூப்பர்

  • @ahalyarajan123
    @ahalyarajan123 2 ปีที่แล้ว +3

    Very good song with Ms Priyanka. Hats off to the music troupe.

  • @sugumaransambandam118
    @sugumaransambandam118 3 ปีที่แล้ว +9

    குயிலின் குரலைக்கொண்ட
    பிரயங்கா பாடும் அத்தனைப்பாடல்களும் செவிக்கினியது.
    சிறப்பான எதிர்க்காலத்தை
    இசையமைப்பாளா்கள் அளிக்க வேண்டும்..

  • @chandrasekarp7170
    @chandrasekarp7170 2 ปีที่แล้ว +2

    எனது பிரியமான ஒய்.‌ஜி.‌மகேந்திரன் அவர்களின் இசை ஞானம் மிகச் சிறப்பு 🙏

  • @somangili
    @somangili 3 ปีที่แล้ว +16

    பிரியங்காவின் குரல் இனிமையாக உள்ளது. ஆனால் சுசிலா அம்மாபோல் வார்த்தை உச்சரிப்பில் அழுத்தம் இல்லை.

  • @loganathansnathan5913
    @loganathansnathan5913 4 ปีที่แล้ว +4

    Priyanka is great she sang the every song without any worry, simply she done very easily. Vazhga valamudan ma.

  • @arun3608
    @arun3608 3 ปีที่แล้ว +5

    TMS SIVAKANTHAN & PRIYANGA THIS SONG WAS VERY NICE AND VERY SUPER VOICE இந்த பாடலை பாடியதற்கு மிக்க நன்றி (நான் ஒரு நாடக கலைஞன்) திண்டுக்கல்

  • @devadasannimalathasan6323
    @devadasannimalathasan6323 3 ปีที่แล้ว +2

    Priyanka you are gifted child for your parents. Awesome

  • @michaelangelo4490
    @michaelangelo4490 8 ปีที่แล้ว +12

    The honey voice of priyanka... super BGM & YGM !... Sivakanthan highlights TMS a lot !... great tribute...

    • @ramanijam5406
      @ramanijam5406 4 ปีที่แล้ว

      HI ALAGI PRIYANKA YOURE MELTING HONEY VOICE SEVIGALIL AARAGA PERUKETHU OODUGIRATHEY.

  • @ganesandevasthanam9640
    @ganesandevasthanam9640 3 ปีที่แล้ว +1

    Priyanka your voice is so sweet t ms sivakanthan appaavukku salaithavar illai y g mahendran super

  • @dhana9103
    @dhana9103 5 ปีที่แล้ว +84

    ப்ரிய்ங்கவுக்கு நிறைய வாய்ப்பு வந்து நிறைய பாடிஉலக அளவில் புகழ் பெற வாழ்த்துகிறேன் சகோதிரி

    • @sutharuban4407
      @sutharuban4407 3 ปีที่แล้ว +1

      ப்ள்.
      லூஃப்.க்ஃப்ஹ்

    • @dukethepug
      @dukethepug 3 ปีที่แล้ว

      @@sutharuban4407 hrhen-trbrhgrv:tttrgrnt tr RTHHRH tt

  • @ananthapadmanabhanrasipura9189
    @ananthapadmanabhanrasipura9189 3 ปีที่แล้ว +2

    Melody means Priyanka. Priyanka means Melody.

  • @jebzjoseph
    @jebzjoseph 4 ปีที่แล้ว +5

    Reminds the same voice Susila had in 1060's. Excellent, keep it up Priyanka

  • @ramusabhapathy2424
    @ramusabhapathy2424 7 หลายเดือนก่อน

    Nice to see Mr. YGM in your troupe. We were collegemates at AC Tech, Chennai. I do not whether he would remember me. Congratulations to the entire team

  • @shivaganesan2553
    @shivaganesan2553 2 หลายเดือนก่อน

    Beautiful..., Lovely..❤ YG sir whistle super...👏👏👏👏🥰

  • @neruvasantha3262
    @neruvasantha3262 ปีที่แล้ว

    அருமை நேரு புதுப்பட்டு கள்ளக்குறிச்சி

  • @ashokkumar24v79
    @ashokkumar24v79 3 ปีที่แล้ว +3

    Priyanka sweet Voice God bless you my child

  • @devadasannimalathasan6323
    @devadasannimalathasan6323 3 ปีที่แล้ว +4

    Priyanka , you came from heaven to keep happiest people in the world. God bless you.

  • @A.B.C.58
    @A.B.C.58 3 ปีที่แล้ว +1

    Helo Dr. Unforgettable super Voice. mr. YGM whistle blow super. Ganesh Kripa music team supero super as always. I don't know the other singer. his voice is also super. who is he.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 4 ปีที่แล้ว +4

    Y.G.M Sir, we are proud to say fan for Greatest M.S.V-Trichy Haja from Qatar

  • @vijaya3177
    @vijaya3177 6 ปีที่แล้ว +21

    என்ன சொல்வதென்று தெரியவில்லை. ..அருமை

    • @user-ye8sy1lt5b
      @user-ye8sy1lt5b 5 ปีที่แล้ว

      D

    • @Tanu38300
      @Tanu38300 4 ปีที่แล้ว

      Arumaiyana voice priyanka.valka palladu ma.god bless u.

  • @indiantamizhan2297
    @indiantamizhan2297 5 ปีที่แล้ว +7

    பிரியங்கா உனது குரல் இறைவன் கொடுத்த வரம்

  • @parthibanr1431
    @parthibanr1431 5 ปีที่แล้ว +7

    Your singing melting my heart da thangachi god bless you 😥♥️🥰🙌😘😘

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 4 ปีที่แล้ว +5

    Priyanga you rocked. God bless you.

  • @senthilmurugan9163
    @senthilmurugan9163 3 ปีที่แล้ว +4

    Both SINGERS performed very well.excellent.super.

  • @muhajireenmohamed1525
    @muhajireenmohamed1525 7 ปีที่แล้ว +15

    lovely song.and specially.the voice of both really good.and also the V.G Mahendran did.very well.thanks to all of them including the.well done music group

    • @radiosivji
      @radiosivji 3 ปีที่แล้ว

      Muttilum Unmai! Nanparae vaazhga

    • @paramasivamsivam210
      @paramasivamsivam210 2 ปีที่แล้ว

      புலலாங்குழல் வாசிப்புமிக அருமை. வாழ்த்துக்கள்

  • @manthraseeniraj3132
    @manthraseeniraj3132 3 ปีที่แล้ว +2

    Both singers performance well 👏👏👌👌mahendran sir whisil vera level.....🥰🥰❤️

  • @chandrus7875
    @chandrus7875 3 ปีที่แล้ว

    அழகு பிரியங்கா செமையா இருக்கு அருமை பிரியங்கா என் பிரியங்கா

  • @ramanijam9903
    @ramanijam9903 4 ปีที่แล้ว +2

    PRIYANKA UN KURLIL THEAN VANTHU PAIUTHU ENGGAL SEVIGALIL ITHU INNUM ORU PAIYA NINAIVUGAI NEEIUM SIVAGHATHANUM KONDU VANTHATHARKU. ANNAITHU KALAINYARGALUKUM NANDRI. I LOVE YOU DA CELLAM.

  • @geraldneelamegam9199
    @geraldneelamegam9199 6 ปีที่แล้ว +31

    Y G sir super. and Priyanka great !!!

  • @Butterflies_Beauty
    @Butterflies_Beauty 4 ปีที่แล้ว +3

    Dear priyanka my heartfelt wishes and blessings to you. You are God gifted child.

  • @mannanenns3766
    @mannanenns3766 4 ปีที่แล้ว +2

    TMS sivakanthan PS Priyanka with YGM all of you done a great fame to Tamil

  • @michaelruban8686
    @michaelruban8686 3 ปีที่แล้ว +2

    நான் காதல் என்னும் கவிதை தந்தேன் கட்டிலின் மேலே அந்த கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலில் மேலே இதைவிட ஆண் பெண் உறவை யாராலும் விளக்க இயலாது அது தான் கவி சக்ரவர்த்தி கண்ணதாசன்

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan 2 ปีที่แล้ว +1

    TMS Sivakanthan - WOW... Superb 👌👌👌👌👌

  • @skannanbala4011
    @skannanbala4011 5 ปีที่แล้ว +5

    Priyanka and YGM ..🙏
    MSV would have been proud

  • @babubabueee1424
    @babubabueee1424 4 ปีที่แล้ว +2

    Nice voice & pa&music system எனக்கு பிடித்த பாடல்

  • @Nanban-e9s
    @Nanban-e9s 4 ปีที่แล้ว +1

    TMS sivakantan & Priyanka super

  • @narayanasamyv3507
    @narayanasamyv3507 3 ปีที่แล้ว +2

    குரல் அருமையாக உள்ளது.

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 ปีที่แล้ว

    உயிரோட்டமான பாடல் அற்புதமான பாடகர்கள் 👌👌👌👌👌ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @subbarajchandrasekar3587
    @subbarajchandrasekar3587 4 ปีที่แล้ว +3

    Priyanka, your voice marvellous. No chance to beat it

  • @malaramesh8766
    @malaramesh8766 5 ปีที่แล้ว +4

    I just cried hearing this song . What a coordination both male female singers as well YGM whistle and music. Classic . God bless entire team.

  • @ganeshbala3836
    @ganeshbala3836 9 หลายเดือนก่อน

    Super voice Priyanka God bless you for all the efforts you take in life in future my father is huge fan of you

  • @jayarajb8383
    @jayarajb8383 5 ปีที่แล้ว +2

    Super sir and madam,all the best the third man.I am a a malayali loves Tamil songs

  • @AishaAisha-rw6np
    @AishaAisha-rw6np 7 ปีที่แล้ว +7

    very nice voice Priyanka enakku Romba pidikkum priyankava God bless you

    • @ramanijamnatesan143
      @ramanijamnatesan143 ปีที่แล้ว

      DR.PRIYANKA UNGGALUKKU ANAIVARAIUM VASEEGARIKUM KURAL VALAM ALAGHAE URUVAANA UN THIRUMENI ORU THANGGA PATHUMAI NEE EN ALAGU DEVATHAI.

  • @arunmozhimohan7221
    @arunmozhimohan7221 2 ปีที่แล้ว

    Super Priyanka. Vazghavalamudan🎂🎁🎉

  • @shahulhameed6367
    @shahulhameed6367 8 หลายเดือนก่อน

    இந்த தானங்களை மறக்கமுடியுமா.பாடய உள்ளங்கள்வாழ்க

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 ปีที่แล้ว +5

    WOW MUSIC OUTSTANDING MSV SIR GOD GIFT.MANNAR ISAI STILL YOUNG.💘💘💘💘

  • @spymanjbond3390
    @spymanjbond3390 4 ปีที่แล้ว +5

    Melodies and Mesmerising song of the golden sixties Its so soothing to hear both singer's did well to bring memories to our mind.Special thanks to YGM for his superb whistling for this song.

  • @kirubanandamduraiswamy6963
    @kirubanandamduraiswamy6963 6 ปีที่แล้ว +14

    Priyanka God bless you...not only your voice, your involvement and modulations and especially the Bhaavam are excellent. Keep it up.

  • @musicmate793
    @musicmate793 3 ปีที่แล้ว +11

    YG, MAGENDRAN யின் விசிலிங் மிகவும் அருமை

  • @swaminathanpanchapakesan9430
    @swaminathanpanchapakesan9430 5 ปีที่แล้ว +2

    Indru 11.x.19. Ganesh krupavin group mudivil Super Singer Priyanka um innoru varum, Y G Mahendran visilil padiya Neer odum Vaikayile ravindra padalai ketten. Moovarum nandraga padinargal Vazthukkal. Naan Priyankavin Rasigan.Priyankavirku yen manamarntha vazthukkal. Goodnight.

  • @ilayabala2
    @ilayabala2 9 หลายเดือนก่อน

    நடிப்பும் மட்டும் னு தான் நினைச்ச, yg sir விசில் super🎉🎉melting voice 2

  • @prakashpawan4433
    @prakashpawan4433 4 ปีที่แล้ว +1

    I am 62 now. I am going back to my school life. Excellent.

  • @tamizarasan4629
    @tamizarasan4629 6 ปีที่แล้ว +4

    piriyanka wery supar voice eppadi ungalala mattum mudidhu

  • @jggbcff1915
    @jggbcff1915 4 ปีที่แล้ว +2

    Ellorukkum en vaalthukkal! Thapela marana adi!

  • @kayquinox
    @kayquinox 8 ปีที่แล้ว +6

    aha arputham Siva miga miga arputham. Priyanka has also done a wonderful rendition.YG sir your whistlings great

  • @sivaflexsaravanan1707
    @sivaflexsaravanan1707 4 ปีที่แล้ว +3

    Hi Priyanka. God plus you. Sister

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 4 ปีที่แล้ว +2

    YGM where were such a long period? Priyanka as usual super.

  • @jaswinderahluwalia
    @jaswinderahluwalia 5 ปีที่แล้ว +2

    One of the finest pieces from the Golden Age ... if your are not moved by it you have ceased hearing and feeling any emotion.

  • @Swagbarath123
    @Swagbarath123 7 ปีที่แล้ว +6

    priyanka ur my favourite Semma voice ungalukku

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 ปีที่แล้ว +1

    ISAI DEVATHAI PRETTIEST PRINCESS 👸 PRIYANKAS SUPER SWEET MELTING VOICE EXCELLENT AND AWESOME TERIUMA DEE CELLAM. OKAY 👌 SUPERB.

  • @hariharann3023
    @hariharann3023 4 ปีที่แล้ว +2

    I really enjoy you singing sashti kavacham it just divine god bless you

  • @friendship2807
    @friendship2807 5 ปีที่แล้ว +3

    Priyanka va eppovum nalla than paaduvanga.....but male voice sema msv than theriyuraru....super sir...intha mathiri show ku enaku ticket kodunga sir.....

  • @kalaidasan9495
    @kalaidasan9495 3 ปีที่แล้ว

    சூப்பா் பிாியாங்க பாடல் அ௫மை
    உங்கள் இ௫முகமும் ஒ௫மும்கம் அல்லவா

  • @gamingcomrade7756
    @gamingcomrade7756 8 ปีที่แล้ว +5

    super..preyanka..yenna voice..yppa..super..super..super...

    • @rajtk7263
      @rajtk7263 6 ปีที่แล้ว

      Ganes Moorthy

  • @loveadithiyan3554
    @loveadithiyan3554 4 ปีที่แล้ว +3

    Sema lovely song singing by great legends people congrats

  • @subbuv3019
    @subbuv3019 4 ปีที่แล้ว +2

    I am addicted to this voice. Nice song. Thanks kiruba sir.