இந்த பாடல் எமக்கு ரொம்ப பிடிக்கும்... உளம் உருக வைத்து மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்...கே.வி.மாமா வாழ்ந்த இந்த காலத்தில் பிறந்ததமைக்கு பெருமை கொள்கிறோம் பெருமை
கிட்டத்தட்ட சிவாஜி கணேசனின் முகம்... அருமையான ஹைபிட்ச் குரல்... இருவரையும் இணைந்து காண்பதில் மகிழ்ச்சி.... கல்பனா தனது தந்தை மரணத்தைப் பற்றி சென்னையில் நடந்த இசை அஞ்சலி யில் பேசியதைக் கேட்டு கண் கலங்க வேண்டியதாயிற்று... அருமை... அருமை... சில பேருடைய திறமை முழுமையாக வெளியில் தெரியாமலே போய் வீடுகிறது...
1991 ம் ஆண்டு மதுரா ட்ரவல்ஸ் நடத்திய இசை விழாவில் 8 வயதான கல்பனா "சொன்னது நீதான பாடலும் ராகவேந்திரர் "நிலவு ஒரு பெண்ணாகி பாடலும் மிகச்சிறப்பாக பாடினார்கள்.1975 இல்தான் தனது பெயரை ராகவேந்திரர் என மாற்றிக் கொண்டார், வைதேகி காத்திருந்தாளில் இவரை யாராலும் மறக்க முடியாது
இப்பொழுதுதான் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மிக அருமை இவர் சிறுவயதில் புன்னகை மன்னன் நடித்துள்ளார் போன்றுகிறது இவர் அப்பா படங்களில் நடித்துள்ளார் குணச்சித்திர வில்லன் அருமையாக நடிப்பார் ஆனால் பாட்டு திறமை மிக அற்புதம் கல்பனா இசை குடும்பத்தில் வந்தவர் போல் தோன்றுகிறது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் இளகிய மனம் படைத்தவர் மிக அருமை வாழ்த்துக்கள்
அப்பாவும் மகளும் இசையால் வசப்படுத்தி விட்டார்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை. அபாரம்! இப்படியான பாடகர்களின் பாடல்களைப் பதிவேற்றுங்கள். பதிவேற்றியமைக்கு நன்றி.
சூப்பர் சார் இந்த பாடலை பாட பலமுறை முயற்சி தேவைப்பட்டது திரு இராவேந்திரர் சாருக்கு பாடதெரியும் அவர் இவர்தான் என எனக்கு இப்போது தான் தெரியும் ஆனால் கல்பனா தலைசிறந்த இசைவாணி.நான் விரும்பிய பண்முக இசைச் செல்வி.கல்பனா மேடம் இந்த அற்புத நடிகரின் மகள் என்பதை இன்று தான் தெரிந்துகொண்ட அடுத்த வினாடி என் கண்களில் ஆனந்த கண்ணீர் தாரை தாரையாக ஓடியது.இராகவேந்திரர் சார் நல்ல நடிகராக இவரைத் தெரியும்.பாடகர் என்பதையும் இன்றுதான் பார்த்தேன் அதுவும் இந்த அற்புதமான பாடலை பாடியிருக்கிறார்.கல்பனா சகோதரி சிறந்த பாடகியானதின் வியப்பு இன்றுதான் எனக்கு புரிந்தது.இவர்களின் பெயரும் புகழும் என்றும் வாழ்க வாழ்க வளமுடன் நலமாக என்றும் அன்புடன் என் காமராஜ் கோடம்பாக்கம் சென்னை 24
"எப்பமே எங்குளுக்கு எங்காளு எளயராசா பாட்டுதா ( எப்போதுமே எங்களுக்கு எங்கள் ஆள் இளையராஜா பாடல்கள்தான் ) " என கிறுக்கன் போல கூச்சல் போட்ட மெண்டல் ரசிகர்களையும் கேட்டு மகிழ்வித்த மறக்க முடியாத பழைய பாடல்களில் இதுவும் ஒன்று !!
அருமை...அழகுஸமலராட பாட்டில் பெரியவர் ராகவேந்திரர் அருமையாக நடித்திருந்தார்... இப்போது கல்பனா அவர்கள் சூப்பர் சிங்கர் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார்.. வாழ்த்துக்கள்
நன்றி universal எனக்கு இன்றைக்குதான் தெரியும், இருவரும் அப்பா மகள் என்று. அவர் திறமையான நடிகர். இயல்பாக நடிக்க கூடியவர். இவ்வளவு நன்றாக பாடுவாரா. கல்பனா உங்கள் மீது எனக்கு பெரிய மரியாதை வருகின்றது. நீங்கள் இன்னும் பல வாய்ப்புகளை பெற்று சிறப்பாக வாழவேண்டும்.
Excellent performance by father and daughter duo. I always love to listen to Ragavendhar songs he is well polished experienced singer with richness in classical music.
Thanx kalpana ji And Ragavender sir extraordinary program I watching u since Thulladha manamum thullum ( podhigai Tv, )Telugu songs With Spb and Mano fantastic all
Old is gold. He used to act in serials and a great singer. He has also played role of a musician in movies and serials. Kudos to his talent. May his soul attain peace.
உங்களை ஒருஉநடிகனாக மட்டுமே தெரியும் இன்றுதான் இவ்வளவு அருமையான குரல் வளம்உடைய பாடகர்என்று தெரிந்தபோது ஆச்சர்யமாய்இருந்த்து மகளும் இணைந்துபாடியது இன்னும் அருமை!
Later i realised that he's a singer, as i saw him in some movies as an actor only. One of his favorite performance which i liked is Azhagumalarada song in vaidehi kaathirundal where he accelerated raagam with pumping beats and then dying was most touching one. Acting and singing in a single shot wow!!!
Kalpana nenga lucky ippadi oru father kadaika..i like your father acting super navarasam nadipu tharindhavar..sivaji madri varavandiyavar..great singer also..god bless you madam..
Woooow really AMAZING performance both of them 😍😍😍😍 didn't know they were father and daughter til today.. I've always known Kalpana is an awesome singer. But him only as a great actor 😍😍😍
சூப்பர் சூப்பர் சூப்பர் சார்.எனக்கு இவரை சிறந்த நடிகராக மட்டுமே தெரியும்.ஆனால் இவ்வளவு சிறப்பாகப் பாடுவார் என்று தெரியாது.அதுவும் அவர் குரல்.அடடா அது ஒரு வரம்.மேலும் இவர்களிருவரும் தந்தை மகளென்றும் இன்று தான் அறிந்தேன்.இருவரும் சேர்ந்து பட்டையைக் கிளப்பிட்டாங்க போங்க.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இந்த பாடல் எமக்கு ரொம்ப பிடிக்கும்... உளம் உருக வைத்து மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்...கே.வி.மாமா வாழ்ந்த இந்த காலத்தில் பிறந்ததமைக்கு பெருமை கொள்கிறோம் பெருமை
அருமையான பதிவுகள் 👍👍👍👍👌👌👌👌👌. இதுபோன்ற பொக்கிஷங்களை 🙏🙏பதிவேற்றுங்கள் அருமையான பாடல், நல்ல, குரல் உச்சரிப்புகள்... நன்றிகள் பல உங்களுக்கு 🙏🙏🙏🙏👍👍🌹
ஐயா ! உங்கள் இருவருக்குள் இப்படி ஒரு திறமையா ... அபாரம்...பாராட்டுக்கள்
Mr Raghavendra and his daughter Mrs Kalpana deserve crores of applause. What a beautiful song they rendered. NATARAJAN Mumbai
Wow... பதிவேற்றியவருக்கு நன்றி. இராகவேந்தர் அருமை.
G
Super ma😇😇😇👍👍👍👌👌👌
இனிய இசைக்குயில் கல்பனா
இசைவானில் நீண்டகாலம் பிரகாசிக்க மகிழ்வான தருணங்கள் நிறைய மலர்ந்து
சுபிட்சம் ஆயிரம் பெற நல்வாழ்த்துக்கள்
கிட்டத்தட்ட சிவாஜி கணேசனின் முகம்... அருமையான ஹைபிட்ச் குரல்... இருவரையும் இணைந்து காண்பதில் மகிழ்ச்சி.... கல்பனா தனது தந்தை மரணத்தைப் பற்றி சென்னையில் நடந்த இசை அஞ்சலி யில் பேசியதைக் கேட்டு கண் கலங்க வேண்டியதாயிற்று...
அருமை... அருமை... சில பேருடைய திறமை முழுமையாக வெளியில் தெரியாமலே போய் வீடுகிறது...
Llll
அருமை🎉
அருமையான இனிமையான பாடல் தந்தை மகள் இருவரின் இனிய குரலில் அருமை இனிமை வாழ்த்துக்கள் : : :
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அப்படியே மெய்மறந்து போனேன்.என்ன ஒரு குரல் வளம்.வாழ்க வளமுடன்
Formally Ramana Sridhar
1991 ம் ஆண்டு மதுரா ட்ரவல்ஸ் நடத்திய இசை விழாவில் 8 வயதான கல்பனா "சொன்னது நீதான பாடலும் ராகவேந்திரர் "நிலவு ஒரு பெண்ணாகி பாடலும் மிகச்சிறப்பாக பாடினார்கள்.1975 இல்தான் தனது பெயரை ராகவேந்திரர் என மாற்றிக் கொண்டார், வைதேகி காத்திருந்தாளில் இவரை யாராலும் மறக்க முடியாது
..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மனதை மிகவும் மிகவும் கவர்ந்த அற்புதமான பாடல். மிக்க நன்றி
அருமையான நடிகர் என்பது தெரியும்.நல்லபாடகர் என்பது தெரியாது.வாழ்க ராகவேந்தர் புகழ்!
அழகு மலராட ...... பாடலில்
ஜதி இவர் பாடியது
இவர் இசையமைப்பாளர் கூட உயிர் யாகசாலை இன்னும் ஒரு படம் இசைக்குழு வைத்திருந்தவர்
இளையராஜாவை நீக்கி விட்டு இவரை இசையமைக்க வைத்த படம் உயிர்.
@@rajahsudhakar3153ilaiyaraajaa vai neekiya isai amaippaalar enraalum inru varai ILAIYARAAJAA mattumae 4 thalaimuraikkum isai amaippaalaraaga irukkiraar, modern love varaikkum.❤
தந்தைக்கும் மகளுக்கும் இவ்வளவு இனிமை யான குரல் கொடுத்த இறைவனுக்கு நன்றி வாழ்க வளமுடன் 🌷🙏🌷
இப்பொழுதுதான் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மிக அருமை இவர் சிறுவயதில் புன்னகை மன்னன் நடித்துள்ளார் போன்றுகிறது இவர் அப்பா படங்களில் நடித்துள்ளார் குணச்சித்திர வில்லன் அருமையாக நடிப்பார் ஆனால் பாட்டு திறமை மிக அற்புதம் கல்பனா இசை குடும்பத்தில் வந்தவர் போல் தோன்றுகிறது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் இளகிய மனம் படைத்தவர் மிக அருமை வாழ்த்துக்கள்
Father & daughter singing well. Their voice is mesmerized me. His acting also natural. May his soul rest in peace.
இருவரும் பாடிய பாடல் அருமை, வாழ்த்துக்கள். எம்,கே,வீரா.
கல்பனாவின் தந்தை என இன்று தான் அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.குரலில் டிஎம்எஸ்
Raghavendar's voice exhibits the maturity of this song..superb..
No wonder his daughter is singing well..
ஐயா உங்கள் குரல் அழகிய தனித்தன்மை வாய்ந்த குரல்... இனிமை இனிமையான பாடல்
அழகு அழகு அழகு.
Beautiful song. Well sung by father daughter duo.
அப்பாவும் மகளும் இசையால் வசப்படுத்தி விட்டார்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை. அபாரம்! இப்படியான பாடகர்களின் பாடல்களைப் பதிவேற்றுங்கள். பதிவேற்றியமைக்கு நன்றி.
அருமையான குரல் வளம் ஐயா
Super Sir!👏🏻👌🏻TMS & SJ ...இந்த திரைப்படம் ரொம்ப நல்லா இருக்கும்...🎶🎤
சூப்பர் சார் இந்த பாடலை பாட பலமுறை முயற்சி தேவைப்பட்டது திரு இராவேந்திரர் சாருக்கு பாடதெரியும் அவர் இவர்தான் என எனக்கு இப்போது தான் தெரியும் ஆனால் கல்பனா தலைசிறந்த இசைவாணி.நான் விரும்பிய பண்முக இசைச் செல்வி.கல்பனா மேடம் இந்த அற்புத நடிகரின் மகள் என்பதை இன்று தான் தெரிந்துகொண்ட அடுத்த வினாடி என் கண்களில் ஆனந்த கண்ணீர் தாரை தாரையாக ஓடியது.இராகவேந்திரர் சார் நல்ல நடிகராக இவரைத் தெரியும்.பாடகர் என்பதையும் இன்றுதான் பார்த்தேன் அதுவும் இந்த அற்புதமான பாடலை பாடியிருக்கிறார்.கல்பனா சகோதரி சிறந்த பாடகியானதின் வியப்பு இன்றுதான் எனக்கு புரிந்தது.இவர்களின் பெயரும் புகழும் என்றும் வாழ்க வாழ்க வளமுடன் நலமாக என்றும் அன்புடன் என் காமராஜ் கோடம்பாக்கம் சென்னை 24
@@NKAMARAJ-yc8mc 😊
அப்பா மகள் என்று எனக்கு இன்று தான் தெரிந்தது இரண்டு பேரும் நல்ல பாடகர்கள்
Me too
Me too
ஆமாம்.... தந்தை-மகள்....
மகள் நல்ல உழைப்பாளி.....
பல பாடல்கள் திறமையாக பாடி உள்ளார்...... பாராட்டுக்கள்....
Mee too 🙋
Metoo
Father and daughter? Never knew this. I know he is a very talented actor. But never knew he could sing like this. One of my great favorites.
ரொம்ப கடினமான பாடல் அப்பாவும், மகளும் அருமையாக பாடினார்கள்.👏
அருமை. இந்த பாடல் மேடையில் பாடுவது மிகவும் கடினம். இருவரும் அருமையாக பாடியுள்ளனர்.
"எப்பமே எங்குளுக்கு எங்காளு எளயராசா பாட்டுதா ( எப்போதுமே எங்களுக்கு எங்கள் ஆள் இளையராஜா பாடல்கள்தான் ) " என கிறுக்கன் போல கூச்சல் போட்ட மெண்டல் ரசிகர்களையும் கேட்டு மகிழ்வித்த மறக்க முடியாத பழைய பாடல்களில் இதுவும் ஒன்று !!
Punnagai mannanil partha kulanthai.ungal iruvarudaya neendanal fan.miga miga arumai.❤️❤️❤️👏👏👏👏❤️🙏🙏❤️
ஆஹா அனந்தம் அற்புதமான அப்பா மகள் இருவருக்கும் கலைமகள் அனுகிரகம். அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் குடும்பத்தினர் பவானி ஈரோடு
Sathiya
Ggpood
Good*
சூப்பர் சார் வாழ்க வளமுடன் நலமாக என்றும் அன்புடன் என் காமராஜ் கோடம்பாக்கம் சென்னை 24
அருமை...அழகுஸமலராட பாட்டில் பெரியவர் ராகவேந்திரர் அருமையாக நடித்திருந்தார்... இப்போது கல்பனா அவர்கள் சூப்பர் சிங்கர் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார்.. வாழ்த்துக்கள்
கல்பனா அவர்களுக்கு தந்தை திரு.ராகவேந்தர் அவர்கள் இசை செல்வத்தையே வழங்கி இருக்கிறார்...
மிகவும் அருமையான பாடல் நன்றி 👍👍
இப்பொழுதுதான் இவர் பாடக் கேட்டேன். இருவரும் அருமையாக பாடினர்
இவர் பல பாடல்கள் இளையராஜா இசையில் பாடியுள்ளார்... மற்றும் பிற இசை அமைப்பாளர்கள் இசையிலும் பாடியுள்ளார்...
அழகு மலராட பாடலில் அவருடைய பகுதியை அவரே தான் பாடி இருக்கிறார்!
@@sathish85295 .
@@sathish85295 aalrvad
@@sathish85295 .
சிறப்பு. Ts. ராகவேந்திரர. கல்பனா. அவர்களுக்கு. வாழ்த்துக்கள். நன்றி முன். இசையமைப்பாளர்
❤❤❤அருமையான பாடகர் மட்டும் அல்லாது நல்ல நடிகர் ஆவார்.
தந்தையை போல கல்பனாவும் நன்றாக பாடினார். ❤❤❤
தந்தை மற்றும் மகள் இவர்களின் புகழ் பெற வாழ்த்துக்கள்...
I like Raghavender. Good Actor.
Few I can remember
1. Vaideghi Kathirundaal
2. Sindhu Bhairavi
3. Anna Nagar Mudhal Theru
Chinna thambi periya thambi movie
@@johnsonjo8454 Vikram
@@hotmailraja s
@@johnsonjo8454 Mr Thangaraj, he lives in Valasaravakkam, where I lived 20 years back
@@hotmailraja .. he lived....! He passed away this January, I think.
ராகவேந்தர் சாரின் பாடல் + பாவம் அற்புதம்.கல்பனா அருமை மா.
நன்றி universal எனக்கு இன்றைக்குதான் தெரியும், இருவரும் அப்பா மகள் என்று. அவர் திறமையான நடிகர். இயல்பாக நடிக்க கூடியவர். இவ்வளவு நன்றாக பாடுவாரா. கல்பனா உங்கள் மீது எனக்கு பெரிய மரியாதை வருகின்றது. நீங்கள் இன்னும் பல வாய்ப்புகளை பெற்று சிறப்பாக வாழவேண்டும்.
Excellent performance.
ஆ ஆ இனிமையாக படலை அ, ம, படியது அருமை வாழ்க வளர்ச்சி நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌👌🎈💐💐🎁
அப்பாவுக்கும் மகளுக்கும் வாழ்த்துக்கள்...!!! சிந்து பைரவி படத்திலே உங்களின் நடிப்பு (பாடிக்கொண்டு பாவனை செய்ததை) கண்டு வியந்து போனேன்...
Excellent performance by father and daughter duo. I always love to listen to Ragavendhar songs he is well polished experienced singer with richness in classical music.
Verynicesong
Thalattu epi 7th june
Raghavendra/kalpana father/daughter nice remarkable Memories
Kgf
Wow ! Excellent excellent. Sir is not only a singer and a fantastic actor too.
No words,,,, God bless,,, father and daughter,,,
இவர்கள் அப்பா மகள் என்று இன்று தான் எனக்கு தெரியும் அற்புதம் அற்புதம்
அருமையான பாடல்.குங்கும் படம் மீண்டும் பார்க்க வேண்டும்
ஓப்பன் ஸ்டேஜில் கர்நாடக சங்கீத சங்கதிகளைப் பாடுவது மிகவும் சிரமம்.. கலைஞர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்
Thanx kalpana ji
And Ragavender sir extraordinary program
I watching u since Thulladha manamum thullum ( podhigai Tv, )Telugu songs With Spb and Mano fantastic all
மிகச்சிறந்த நடிகர் மற்றும் பாடகர். வைதேகி காத்திருந்தாள் படத்தில் அழகு மலராட பாடல் காட்சியில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.
Wow when he started singing..goose bumps..
Excellent performance by TS Raghav endhar and her daughter 👏👏👏
What a beautiful melody. Almighty bless both. Amin. Great Father and Daughter.
இவ்வளவு திறமைசாலியா இவர். மகளும் நன்கு பாடினார். அருமை.
Super excited exalent and excellent.thanks
சூப்பர் சிங்கர்ஸ் T.S.R. and கல்பனா.
இந்த பாடலை பாடுவது மிகவும் கஷ்டம் நன்றாக பாடியுள்ளார்கள் தந்தையும் மகளும் பாராட்டுக்கள்
Old is gold. He used to act in serials and a great singer. He has also played role of a musician in movies and serials. Kudos to his talent. May his soul attain peace.
.
J
Thanks for uploading this video...looking forward for more of their videos
Superb duo performance of a difficult memorable number
Sooper ,soooper,, sooper மெய்மறந்து கேட்டேன் வார்த்தை இல்லை புகழ்வதற்கு வாழ்த்துக்கள் கோடி
A master piece by KVM, TMS and SJanaki amma. Requires guts and lots of practice to render this song...Awesome job.
Great performance by Father and Daughter. Hidden talents. Thanks for uploading.
Kanneer kanneer arputham
உங்களை ஒருஉநடிகனாக மட்டுமே தெரியும் இன்றுதான் இவ்வளவு அருமையான குரல் வளம்உடைய பாடகர்என்று தெரிந்தபோது ஆச்சர்யமாய்இருந்த்து மகளும் இணைந்துபாடியது இன்னும் அருமை!
Supersupersuprr
Very
Verynice
ஐயா அருமை அருமை அருமை ......அருமை .வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் வளர்க நாடு .
Beautiful song .
Old is Gold
ragang athigam .
❤️ thanks for uploading this video 👍
Excellent.
Simply super. Always i like as actor also. Very natural performance. Weightage while on screen
Wonderful performance 👍👍
Later i realised that he's a singer, as i saw him in some movies as an actor only. One of his favorite performance which i liked is Azhagumalarada song in vaidehi kaathirundal where he accelerated raagam with pumping beats and then dying was most touching one. Acting and singing in a single shot wow!!!
He was awesome in sindhuBhairavi ....
மிக அருமை நானும் இன்றைக்கு தெரிந்துக்கொண்டேன் சூப்பர் 👌👌👍👍
Excellent performance.Unforgettale of father and daughter
First time I am watching this father and daughter in one stage very good and best wishes to you both Jai hind sir please
Wonderful and excellent God blesses them
Amazing voice of father and daughter. Hats off. God bless both of them
Wow what performance. Really big 👏 to Appa magal. He is an extraordinary actor. But his voice also extremely good. Applause to his daughter too.🙏
ராகவேந்தர் பாடல் இனிமை மகளுடன் இணைந்து அருமை கிருஷ்ணன்
It made me remember his scene in வைதேகி காத்திருந்தாள்
Wat a song ..... awesome singing dad and daughter
அந்த காலத்திலேயே TMS இடத்தை இவர் பிடித்து இருக்கலாம். ஓபன் வாய்ஸ்.
அருமையான பாடல்
அருமையான பதிவு
அப்பா பாடும் போது மகளின் முகத்தில் நிறைவில்லா மகிழ்ச்சி. 💐💐💪💪🙏🙏
Great performance by both daughter and dad
நான் நல்லா பாடுவேன்னு சொல்றவங்க இந்த பாடலை பயிற்சி செய்தா போதும்.
எதற்கு?
Beautiful voice of sir Raghavendra and kalpana really I couldn't keep quiet without appreciating your talent.
Cute Kalpana. Excellent
Kalpana nenga lucky ippadi oru father kadaika..i like your father acting super navarasam nadipu tharindhavar..sivaji madri varavandiyavar..great singer also..god bless you madam..
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
Tq for upload this video bcoz Not many people know that these are father and daughter
Nice performance. Well done Mr. Raghavendar
Ts ragavendar my favarate actorpattu symaia irnthuthu
What a voice for Ragavendar ! Great song with பிருகாக்கள்
Fantabulous... Both Of You...
Excellent beautiful wow amazing. Father and daughter
Woooow really AMAZING performance both of them 😍😍😍😍 didn't know they were father and daughter til today.. I've always known Kalpana is an awesome singer. But him only as a great actor 😍😍😍
L
Super voici tout les deux père et fille magnifique merci
3DECADES ago.Great actor .Praying for his soul.
சூப்பர் சூப்பர் சூப்பர் சார்.எனக்கு இவரை சிறந்த நடிகராக மட்டுமே தெரியும்.ஆனால் இவ்வளவு சிறப்பாகப் பாடுவார் என்று தெரியாது.அதுவும் அவர் குரல்.அடடா அது ஒரு வரம்.மேலும் இவர்களிருவரும் தந்தை மகளென்றும் இன்று தான் அறிந்தேன்.இருவரும் சேர்ந்து பட்டையைக் கிளப்பிட்டாங்க போங்க.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Great performance by both father and daughter 👍👌👏💐
God bless them Proud father Kaplan’s did justice to the famous father by her beautiful performance God bless them .