Oru Naal yaaro! - an evergreen melody by Priyanka along with the crotchets band.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @shanmug5511
    @shanmug5511 4 ปีที่แล้ว +94

    இந்த குழந்தையின் இனிமையான குரலுக்கு
    ஈடுஇணை ஏதும் இல்லை.
    வாழ்க பல்லாண்டு
    பலகோடி நூறாயிரம்.

  • @balusubramaniam1686
    @balusubramaniam1686 3 ปีที่แล้ว +54

    அரிய பாெக்கிஷம் பிரியங்கா! இசையுலகமே இவரை தயவுசெய்து பாதுகாக்க வரும்!!!

  • @keyboardramasamy
    @keyboardramasamy 2 ปีที่แล้ว +4

    பிரியங்காவின் குரல் சுசிலா, ஜானகி போன்றோர் குரல் போல தனித்தன்மை வாய்ந்த ஒன்று. உண்மையைச் சொல்லப்போனால் இவர் பாடுவது அவர்கள் பாடுவதை விட மிக சிறப்பாக ஒரு உணர்வைத் தருகிறது. வாழ்த்துக்கள் பிரியங்கா.

  • @saravananpt1324
    @saravananpt1324 3 ปีที่แล้ว +61

    அம்மாடி... பின்றயேடா...என் பிரச்சினை, என் வேலை, என் கஷ்டம், என் கடன் தொல்லை எல்லாத்தையும் மறந்து விட்டு நிம்மதியாக தூங்க செய்து விட்டது உன் குரல்.

  • @kathiresaprabhu3927
    @kathiresaprabhu3927 3 ปีที่แล้ว +24

    குழல் இனிது,யாழ் இனிது என்பர்,பிரியங்கா பாடல் கேளாதவர்😍

  • @ramadhas3362
    @ramadhas3362 4 ปีที่แล้ว +160

    இந்த தேவதையை, இந்த உலகிற்க்குத்தந்த பெற்றோர்களை வணங்குகின்றேன், வாழ்க வளமுடன்.

    • @SRAMAN-re6ke
      @SRAMAN-re6ke 4 ปีที่แล้ว +4

      Putting ditto to the above statement. S. Raman

    • @ranganayagip9452
      @ranganayagip9452 3 ปีที่แล้ว

      @@SRAMAN-re6ke 0
      1and

    • @bennyanburaj9840
      @bennyanburaj9840 3 ปีที่แล้ว

      Q

    • @shanthik7859
      @shanthik7859 3 ปีที่แล้ว

      @@SRAMAN-re6ke ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

    • @sarojathulasi2892
      @sarojathulasi2892 3 ปีที่แล้ว +1

      Amma your voice is 🍯no words to appreciate 🙏❤

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 ปีที่แล้ว +34

    கண்ணை மூடி கேட்டால் சுசீலா அம்மா பாடுவது போல் உள்ளது.கண்ணில் ஆனந்த கண்ணீர் அம்மா.கடவுள் உனக்கு நல்ல குரல் வளம் தந்துள்ளார்,மகளே.உன்னை பெற்றதற்கு உன் தாய் பெருமை (கொள்ளட்டும்)கொள்ள வேண்டும்.வாழ்த்துக்கள்.

    • @rajaindran1729
      @rajaindran1729 3 ปีที่แล้ว

      Priyanka. P. Susilavin. Muru. Awatharam. Valthul

    • @kandasamykandiappan918
      @kandasamykandiappan918 9 หลายเดือนก่อน

      9nnngfrr5😅😅😮😮😮😮​@@rajaindran1729

  • @senthilnayagam6653
    @senthilnayagam6653 4 ปีที่แล้ว +73

    முகத்தில் புன்னகை மாறாமல் பாடுவது பிரியங்காவின் தனித்தன்மை.வாழ்க!!

  • @radharamanan5952
    @radharamanan5952 2 ปีที่แล้ว +12

    இவ்வளவு திறமை இருந்தும்
    தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக பிரகாசிக்க முடிய வில்லையே இந்த இசை நர்த்தகி பிரியங்கா .நல்ல எதிர்காலம் உள்ளதுடா கண்ணா .மனம் தளராமல் வீறு நடை போட்டு முன்னேறு. வெற்றி நிச்சயம்.
    வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்.

    • @Hh50121
      @Hh50121 ปีที่แล้ว

      She might need a bit of energy in conveying a song
      Singing melodies not always great without the energy
      I am sure something is missing compared to even her super singer besties

  • @99exposures
    @99exposures 5 ปีที่แล้ว +13

    என்ன அருமையான குரல் வளம். சுசீலா அம்மாவை கண் முன் கொண்டு வந்து நிறுத்தினா பிரியங்கா . Performance of Band is also perfect. Superb overall.

  • @hajimohamed6413
    @hajimohamed6413 4 ปีที่แล้ว +34

    இன்றும் ( now ) இப்பாடலை கேட்டேன் .... என்னை மறந்தேன் .. CORONA வின் கொடிய தாக்கத்தில் உலகமே அஸ்தமித்து விட்டது போன்ற உணர்வு ... அறிவியல் பூத்து குலுங்கும் அழகான நாட்டில் வசிக்கிறேன் ... வாழ்க்கையில் அனைத்தும் கிடைத்தும் ஏதோ ஓர் இனம் புரியா கவலை என் இதயத்தை பிழிகிறது ... களிப்பு கடலில் இயங்கி கொண்டிருந்த பிரிட்டன் இப்போது இயக்கமின்றி மயான அமைதியில் மூழ்கி விட்டது போன்ற தோற்றம் ... கொத்து கொத்தாக அப்பாவி உயிர்கள் ( innocent lives ) மரணிக்கும் நிலை ... பிரிட்டனின் பிரதமர் ( one of the best prime minister in Britain political history) உயிருக்கு போராடி வருகிறார் கோரோனா தாக்குதலில் .. சஞ்சலப்பட்டிருக்கும் என் வேதனையான உள்ளத்திற்கு மிக பெரிய ஆறுதலாக அமைகிறது ... நீங்கள் பாடிய இப்பாடல் ... வாத்திய குழுவினரின் excellent music .. My sincere thank you for all . ( 7 th April 2020 - Belfast city... UK . )

    • @ramadhas3362
      @ramadhas3362 4 ปีที่แล้ว +3

      மயங்கியது குரலிலா,இசையிலா,பாடல் வரிகளிளா? எனினும் நான் மயங்கினேன் உங்கள் வர்ணணையில். நன்றிகள்.

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 4 ปีที่แล้ว +64

    She is the present-day "Tamil Music Princess" in every sense. I thought a lot to call her as our "Tamil Music Princess". She has an amazing voice, personality and natural musical talent, fine tuned by her dedicated parents. As Tamil is the sweetest oldest language and mother language for many languages in the world, her singing makes Tamil as sweet honey for the mankind ears. I adore you as my beautiful daughter and wish you well from England.

    • @Tv-jy2ig
      @Tv-jy2ig 3 ปีที่แล้ว +1

      பாடகர்கள் பாடுவார்கள் ஆனால் கண்ணை மூடிக் கொள்வார்கள் முகத்தை கடினமாக வைத்துக்கொள்வார்கள் அப்படி எல்லாம் இல்ல புன்னகை மாறாமல் பாடும் பிரியங்கா அவர்கள் மிக அருமையான பாடகி வாழ்த்துக்கள்

    • @sensens1164
      @sensens1164 3 ปีที่แล้ว

      என்ன சொல்கிறீர்கள்.
      சற்று தமிழில் சொல்லுங்கள்.
      அல்லது இங்கிலாந்தில் சொல்லவும்
      டமில் பிரின்சஸ்

    • @fenathan36
      @fenathan36 2 ปีที่แล้ว +1

      I concur with every word of yours. I too live in the UK and enjoy her singing. I have a Granddaughter who is 18 years old. FEN/UK.

    • @Jose-rw2bg
      @Jose-rw2bg ปีที่แล้ว

      The name Tamil music princess is apt to Priyanka's mesmerising voice. 💐💐💐

  • @vksrinivasankrishnaji4363
    @vksrinivasankrishnaji4363 4 ปีที่แล้ว +43

    பாடல் கேட்டேன் கண்ணில் கண்ணீர்.அழ அழ இசையில் கரைந்தது மனம்.தாயின் மடியில் படுத்தது போன்ற நிம்மதி.ஆண்டவனெ இந்த குழந்தையை நன்கு ஆசீர்வாதம் செய்வாயாக.பிரியங்கா நீ நீடூழி வாழ வேண்டும்.இறைவன் உனக்கு அனைத்து வகையான நலன்களை வழங்க வேண்டும்.

  • @DP-qp8wr
    @DP-qp8wr 5 ปีที่แล้ว +155

    50 ஆண்டுகள் தாண்டிவிட்டது இன்னும் பாடலின் இளமை மாறவில்லை. V. குமாரின் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று.

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh3199 3 ปีที่แล้ว +53

    பிரியங்கா வின் குரல் இனிமையை கானும் .இசை அமைப்பாளர்கள்,இயக்குனர்கள், தயாரிப்பிளர்கள் மற்றும் திரை படத்துரையினர்கள் பாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் .நன்றி

    • @vijayan2244
      @vijayan2244 2 ปีที่แล้ว +2

      L
      LOkay Leo
      Ii
      Okay I’ll

    • @maniretnam1266
      @maniretnam1266 2 ปีที่แล้ว

      I would like to differ that thereis no sharpness in her voice, she is singing in the same wave lenth, there is no high pitch & low pitch. She has a lot more to improve.

    • @hameedshahul6191
      @hameedshahul6191 ปีที่แล้ว

      Sure you will get tremendous results 👏

    • @devasahayamv6854
      @devasahayamv6854 ปีที่แล้ว

      ​@@vijayan2244 🎉😢rfffcffcrcr33cfcfffffddccr3rcc fcfdcr DC frccrrccrrc3fcrfec3ffcfrr3ff fxffccdffffffff ffrc3 f f dffffcfffffffffffffffffcffffrrccffcfdf. DcrfrC 4b,w7n u 😢606🎉

  • @balakrhishnanbal2085
    @balakrhishnanbal2085 2 ปีที่แล้ว +15

    வாழ்த்துகள் பிரியங்கா! இனிமை ததும்பிய அற்புதமான குரல். வாழ்க !வாழ்க!!இசை அரசி வாழ்க!!!

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 4 ปีที่แล้ว +32

    உங்களின் பாட்டைக் கேட்கும் போது மறைந்த ஜெயலலிதா அவர்கள் தோன்றும் பாடல் காட்சி நிழலாடுகிறது . உங்கள் பாடும் திறன் சிறக்க வாழ்த்துக்கள்.crotchat band பின்னணி இசைக் குழுவின் பங்கு பிரமாதம்

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 ปีที่แล้ว +9

    ஆயிரம் முறை கேட்டுவிட்டேன் ஆனாலும் பிரியங்காவின் குரல் இனிமை கேட்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கிறது 💜❤️💚🌼🍁💞🌹🌺🌻🌷🤗🤗

  • @ramaswamyhariharan2563
    @ramaswamyhariharan2563 3 ปีที่แล้ว +5

    ஸ்பஷ்டமான உச்சரிப்பு. பொருள் மாறாமல் நூல் பிடித்தாற் போல பிசிரிறற்ற இனிமையான த்வனி. மெய்மறக்கச் செய்யும் படியான ஸ்வரம். இதே இறைவன் கொடுத்த வரம். இசைப் பயணம் தொடரட்டும்

  • @hajimohamed6413
    @hajimohamed6413 4 ปีที่แล้ว +17

    பொதிகை மலை தென்றல் என்னை தாலாட்டுவது போல் உணர்கிறேன் ... எத்தனை முறை கேட்டாலும் என் செவியில் செந்தேனை பாய்ச்சும் அழகான பாடல் .. பிரியங்கா மிக அழகாக பாடியிருக்கிறார் ... அழகான இசை .. வாத்ய குழுவினர் அனைவருக்கும் என் இதயம் வழங்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் ... Excellent. ... From Belfast city - UK .

  • @sskbbhajangroup4725
    @sskbbhajangroup4725 4 ปีที่แล้ว +72

    பிரியங்கா💐 கடவுள் உனக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வங்களையும் தரட்டும் வாழ்த்துகிறேன் 🌼🌼🌼அம்மா🙏

  • @p.elengovanp.elengovan3822
    @p.elengovanp.elengovan3822 5 ปีที่แล้ว +53

    வாழ்த்துக்கள் தங்கமகளே இந்த வயதில் அற்புதமான குறல் சுசிலாம்மாவே வியந்து போவார்கள் நன்றி தாயே

    • @nausathali8806
      @nausathali8806 4 ปีที่แล้ว +1

      ஊக்குவிக்கும் நல்ல உள்ளம்.,!!!

    • @justinselvaraj7407
      @justinselvaraj7407 3 ปีที่แล้ว

      Never for get tjos spng

  • @prabhuloyola
    @prabhuloyola 2 ปีที่แล้ว +3

    Daily 2 times i am listen this song, such a wonderful music and voice, really very appreciate you priya....

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว +10

    சங்கதிகளில் ......நம்ம தமிழாஇது என வியக்கவைக்கும் குரலினிமை..

  • @RamaKrishnan-ut3or
    @RamaKrishnan-ut3or 3 ปีที่แล้ว +4

    இந்த தேவதை மை தமிழ் உலகிற்கு தந்த இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் ராமகிருஷ்ணன்

  • @mercy3527
    @mercy3527 4 ปีที่แล้ว +19

    அமுதான இந்தக்குரல் அரசி ♪பிரியன்கா♪ இன்னும் அறை நூற்றாண்டுக்கு எங்களை இசையால் ஆளப்போகிறாள்!

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 ปีที่แล้ว +6

    பாடல் நதியில் நீந்திச் செல்லும் குரல் தேவதை..... ஆஹா அருமை அபாரம் அற்புதம்.. பிரியங்களுடன்.. பிரியங்காவுக்கு வாழ்த்துக்கள்

    • @nausathali8806
      @nausathali8806 3 ปีที่แล้ว +1

      ஒவ்வொரு முறையும் அற்புதமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து,
      அழகான முறையில் வாழ்த்துக்கள் சொல்லும்...
      திரு, ராஜ்காந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

    • @rajkanthcj783
      @rajkanthcj783 3 ปีที่แล้ว +1

      @@nausathali8806 நன்றி இதயத்தின்
      குருதியில் பூக்கும் மகிழ்ச்சி தேன்.
      அனுப்பியுள்ளேன் நவ்ஷாத் அலி இருக்கும் இடம் தேடி. தங்களின் கருத்திடல்.. ஜம் ஜம் நீருக்குள் நிறை வைப்போல் தோன்றியது ❤️🎉

    • @nausathali8806
      @nausathali8806 3 ปีที่แล้ว +1

      @@rajkanthcj783 புனித நீரான ஜம் ஜம் நீரைப்போன்று தெளிவான
      பதில் பதிவை அனுப்பிய...
      திரு ராஜ்காந்த் சார் அவர்களுக்கு நன்றிகள் பல...!

  • @jega1102
    @jega1102 3 ปีที่แล้ว +32

    This Angel brought tears to my eyes, voice, smile, humble look - God's Gift to Tamil music world 💜

    • @kkkkkkk7399
      @kkkkkkk7399 3 ปีที่แล้ว +2

      I agree with your comment vera level intha pen kuuzanthayen athanai kanvukalum neeraivera intha muthiyavanin vazthukkal

    • @kkamalendranathan5197
      @kkamalendranathan5197 2 ปีที่แล้ว

      very ture...what a rendition😎

  • @mercy3527
    @mercy3527 4 ปีที่แล้ว +20

    Thank God for making my mother tongue Tamil, that I could listen to Priyanka, amazing voice!

  • @jayadevmenon
    @jayadevmenon ปีที่แล้ว +4

    Gosh! So beautifully sung by this young talent - probably even her parents weren't born when this song was composed. It is a song from another India. Priyanka understood the soul of the song and rendered it with such perfection. I have heard her sing so many songs from the 60s, 70s and 80s .... she does complete justice every time.
    Kudos to the band too for their immaculate performance.

  • @dhesikan60
    @dhesikan60 4 ปีที่แล้ว +23

    Melting voice. Tear eyes
    மனதை மயக்கும் குரல். குழந்தை சிரிப்பு. கொள்ளை அழகு. வசிகரிக்கும் உச்சரிப்பு. என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா. உலகை வெல்லும் உன் ஒவ்வொரு சொல்லும்

  • @parthibanparthiban4968
    @parthibanparthiban4968 3 ปีที่แล้ว +7

    மெய் மறந்து விட்டேன். குட்டி மா👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍

  • @mayilaudio
    @mayilaudio 4 ปีที่แล้ว +9

    ஒரு நாள் யாரோ பாட சொன்னது ஓராயிரம் ஆண்டுகள் பாட வேண்டிய பாடல் இசையரசி பி சுசிலா அம்மாவின் தேன் குரலைப்போல உங்கள் குரலும் இனிமை

  • @revdevaneyanisaackanmani2322
    @revdevaneyanisaackanmani2322 3 ปีที่แล้ว +6

    பிரியங்கா யாரோ அல்ல கடவுளே தங்களுககு பாடல் சொல்லிதந்தாரோ May God Bless u ever With Prayerful Wishes

  • @veppselva9088
    @veppselva9088 3 ปีที่แล้ว +3

    இந்த தெய்வ குழந்தைக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும் மங்காத குரல் வளத்தையும் அருள உங்கள் அனைவருடன் சேர்ந்து நானும் வேண்டுகிறேன். மகளே நன்றி,நன்றி,நன்றி

  • @nisharam
    @nisharam 2 ปีที่แล้ว +9

    I'm 90's kids she's the reason to make me to listen old songs.. incredible voice, my hearts goes with her honey voice. Mgbu ❤lots of love from 🇲🇾

  • @ramsubramaniank.sathyanath8322
    @ramsubramaniank.sathyanath8322 4 ปีที่แล้ว +5

    Lovely rendering by Priyanka. God bless you. Excellent background music 👍

  • @chatj9832
    @chatj9832 3 ปีที่แล้ว +22

    Wow ! Her voice is a bridge to bring all the community’s together!
    It’s so nice you’ll have not changed. The melody and the instruments, music , originality is maintained

  • @elaviswanathan4528
    @elaviswanathan4528 4 ปีที่แล้ว +14

    Doctor, you just have to sing a song in your sweet voice.. none of your patients need any other medicine to get cured! Such beautiful voice.. You are Tamil Nadu's precious gift Priyanka NK

  • @neelakandansv3322
    @neelakandansv3322 3 ปีที่แล้ว +3

    உங்களால் தாய் தந்தைக்கு பெருமையா, அவர்களால் உங்களுக்கு பெருமையா ! அருமை, எங்களுக்கு நீங்கள் பாடகியாக கிடைத்தது பெருமையாக உள்ளது. வாழ்த்துகள் .

  • @panneerselvamangamuthu3011
    @panneerselvamangamuthu3011 3 ปีที่แล้ว +8

    Excellent voice. She sings any song with ease without any tension and with smile. A rare combination of many goods. Best of luck Priyanka.

  • @nulezi
    @nulezi 3 หลายเดือนก่อน +1

    Superb composition of Isai Maamani V. Kumar. Wonderful and simple orchestration enriches the tune which is being rendered by Ms. Priyanka and Crotchets❤

  • @poulraj2713
    @poulraj2713 4 ปีที่แล้ว +3

    Excellent present Priya
    IAM one of a fan of you.I pray God for your growth.God bless you ma.

    • @Sumohan1234
      @Sumohan1234 4 ปีที่แล้ว

      என்னொரு குரல் வளம்... அருமை மகளே.... வாழ்க.....

  • @VinothKumar5403
    @VinothKumar5403 5 ปีที่แล้ว +127

    எங்கள் மனதிற்கு ஆறுதல் தரவே
    பிறப்பெடுத்த பாடகி நீங்கள்...

  • @petersathiyanathan3107
    @petersathiyanathan3107 2 ปีที่แล้ว +3

    I never like old songs.. but this one at Priyanka voice made me search for the original video clip n it was lovely to see Miss Jayalalitha giving a graceful performance for this song.
    மனதை கவர்ந்த பாடல். அருமையான இசை குழுவினர்கள்... மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்

  • @mariappann3721
    @mariappann3721 4 ปีที่แล้ว +3

    செம குரல் பிரியங்க அந்த சரஸ்வதி தேவி உங்களில் குடி கொன்டு உள்ளார் வாழ்த்துகள் தமிழ்தேவதை

  • @susaigopals4127
    @susaigopals4127 3 ปีที่แล้ว +22

    இசையும் பாடலும் மிக மிக அருமை! 👌

  • @kumarsubraveti
    @kumarsubraveti 7 หลายเดือนก่อน +1

    Iam from Telangana. I don't know Tamil. But I like the way this girl is singing. She got melodious voice. Good luck to her.

  • @balajiv6169
    @balajiv6169 5 ปีที่แล้ว +79

    இளங்குயிலின் பொன் குரலில் தேன் குழைத்துப் படைத்தவர் யாரோ.... இறைவன் தான் அவர் பேரோ....!! 👌👌👍💐😊😇✨

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +6

    கவிஞர் வாலி கவித்துமான
    வரிகள் குமார் அவர்களின்
    இன்னிசை சுசீலாம்மாவின்
    தேன்குரல் !! கவிஞர் வாலி
    இரண்டு சரணங்களில்
    பெண்மையின் மென்மையை
    காட்டியுள்ளார்
    குட்டி சுசீலாவாக செல்லம்
    அருமையாக பாடியுள்ளாள்

  • @ameenudeenahamedlebbe5473
    @ameenudeenahamedlebbe5473 3 ปีที่แล้ว +6

    From Srilanka
    What to comment
    All have commented what I wanted to write
    Sheer gift of god
    The voice humbleness and the sweet smile
    Without any effort the way she sings the high pitched old songs
    வாழ்ததுக்கள் தங்கம்

  • @kumaravelvel88
    @kumaravelvel88 3 ปีที่แล้ว +2

    இன்றைய தேதியில் இந்த பெண்ணை விட அருமையான குரல் வளம் திரைத்துறையில் யாருக்காவது இருக்கா என்றால் இல்லை.

  • @jayashekarganapathy3854
    @jayashekarganapathy3854 5 ปีที่แล้ว +6

    Dear Priyanka, Yes "Oru naal yaaro
    Enna paadal solli thandhaaro
    Kannukul raagam nenjukul thaalam
    Ennendru soll thozhi… "
    Yaaro ? None other than kaduvale through the music composer, music and lyricist of this song eendha " paadal solli thandaaro"
    Then again only with " Kannukul raagam nenjukul thaalam
    " you have sung this song and it has filled the heart of every fan of yours with joy and every fan is assured that our country's culture, our music, our arts etc are safe in the hands of fantastic singers like you Priyanka". I think this Pongal Season is the period when everyone of us should pray that God's choicest blessings will fall on singers like you. God bless you Priyanka.

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by ปีที่แล้ว

    மெல்லிசை மாமணி
    V.Kumar அவர்களின்
    ஒரு Gem இந்தப் பாடல்.
    Sweetest rendition by lovely priyanka.kudos darling.

  • @sanjeevi6651
    @sanjeevi6651 4 ปีที่แล้ว +4

    இந்தகுரல்
    எந்த
    இசை வாத்தியத்துக்கும்
    பணியாது
    அம்மாடி
    எவ்வளவு
    மென்மை

  • @maddox1235
    @maddox1235 4 ปีที่แล้ว +12

    Brilliant rendition and an amazing band!!! Priyanka's melodious voice and song keeps playing in my head over and over!! Love from Silicon Valley, United States!!

    • @blessingjohnchelliah4317
      @blessingjohnchelliah4317 4 ปีที่แล้ว

      Priyanka's voice range is just spectacular and Crotchet's Band is perfect! Kudos from Syracuse, New York.

  • @renuga2007
    @renuga2007 4 ปีที่แล้ว +43

    Your Parents are truly blessed to have a child like you

  • @jayakumar-nh4hu
    @jayakumar-nh4hu 5 ปีที่แล้ว +42

    யார் உரைத்தார் குயிலின் ஓசை இனியது என்று.. இவரின் குரல் பற்றி அறியாதவர் சொன்னது அது...

    • @j.arunjothinayagam961
      @j.arunjothinayagam961 4 ปีที่แล้ว +3

      Very nice I like priyanka' sweet voice, God bless her.

  • @RAVI-ot9bw
    @RAVI-ot9bw 3 ปีที่แล้ว +4

    Good voice matching Sushila Patti. Marvelous. She, this child should be blessed to become upcomming prominent singer in Tamil cenema

  • @venkateshkumar9585
    @venkateshkumar9585 4 ปีที่แล้ว +1

    Nenjil ethanai ethanai mayakkam in tha melodious kuralai ketkum pothu. God bless.

  • @princearshad7867
    @princearshad7867 4 ปีที่แล้ว +6

    I am very crazy of this song in your divine wonderful VOICE. I AM READY TO LISTEN MILLION TIMES.DR.PRIYANKA. Thanks for singing this song in a wonderful way.

  • @lrelangovan8924
    @lrelangovan8924 หลายเดือนก่อน

    மறைந்த இசை அமைப்பாளர் வி. குமார் இசையமைத்த இனிமையான பாடல்.இதை மேடைகளில் அவ்வளவாக யாரும் பாடுவதில்லை ❤

  • @vijaikannikothandaraman4721
    @vijaikannikothandaraman4721 5 ปีที่แล้ว +11

    True. This song is not generally sung in stage shows. Wonderful singing as usual. Sometimes I think these kind of songs are meant only for Priyanka. Nobody else can make it so sweet.

  • @vinnumenon102
    @vinnumenon102 7 วันที่ผ่านมา

    Fantastic singer! Spectacular orchestra team! Excellent lyrics! Splendid! Superb! Keep it Up!

  • @poulraj2713
    @poulraj2713 3 ปีที่แล้ว +4

    Excellent orchestra
    IAM go back to it's original orgin this composing.Iam very proud of Priyanka ma.

  • @gomathysanjana6690
    @gomathysanjana6690 4 ปีที่แล้ว

    Priyanka nenga super singer paadina first day la erunde na unga oru song um miss panadu ila... Enna oru voice pidikada song kuda unga voice la paadina pidichurum.. stay blessed and healthy... Niraya paadunga lockdown la um niraya paadunga. Your voice is the best remedy for all kind of pains.

  • @alwinsingarayer5852
    @alwinsingarayer5852 5 ปีที่แล้ว +146

    இதைத்தான் சற்கரைப்பந்தலில் தேன் மாரி பொழிந்ததுபோல் என்பார்களோ? மீண்டும் ஒரு சுசீலா.

  • @princearshad7867
    @princearshad7867 4 ปีที่แล้ว +5

    Take off N Landing of all the sings of Dr.priyankas are extra ordinarily perfect. Fit for a PROFESSIONAL SUPER STAR PERFORMANCE SINGER. BYE HAVE A NICE DAY.

  • @ganesansenthilkumar1939
    @ganesansenthilkumar1939 4 ปีที่แล้ว +6

    Priyanka akka iam ur biggest fan of your voice 😘😍 keep singing and make us more happy akka😚😘😍😍😍😍😘😘😘

  • @jamie2012list
    @jamie2012list 5 ปีที่แล้ว +14

    Definitely the Captain for this version is NK Priyanka, also the orchestra and the sound people who captured this Melody should be credited for their excellence. Thank you all.

  • @venkatesaguptha6682
    @venkatesaguptha6682 5 ปีที่แล้ว +5

    Wow! What a super melody. Priyanka your voice is so sweet to listen particularly while singing P. Sushila Amma lovely songs. We love you and your voice kanna.

  • @selvamram1716
    @selvamram1716 3 ปีที่แล้ว

    பழைய பாடல்களின் இனிமையையும் லயத்தையும் அருமை மகள் பிரியங்கா இந்த தலைமுறைக்கு தனது இனிமையான குரல் மூலம் தந்து பெரும் இசைப் புரட்சி செய்கிறார் என்றால் அது மிகையாகது.வாழ்க பிரியங்கா. வளர்க அவரது இசைப்பயணம்

  • @jaimelkote9555
    @jaimelkote9555 5 ปีที่แล้ว +9

    Priyanka is a superb singer! Beautiful voice with high pitch!! Will go a long way in life as a play back singer!!!

  • @hajimohamed6413
    @hajimohamed6413 4 ปีที่แล้ว +1

    என் சிந்தையை சிதறடிக்கும் ஓர் அருமையான பாடலை மிக அழகாக பாடிய singer ஐ மிகவும் பாராட்டுகிறேன் ... this is one of my very favourite song of all time ... மேஜர் சந்திரகாந்த் what a movie and what a song ? Excellent. Still enjoying. Thank u all . 21-02-2021 from Belfast city- UK

  • @paulose99ify
    @paulose99ify 5 ปีที่แล้ว +10

    God bless you dear Priyanka ! You are a God's Gift for our ears ! Lovely rendering and incredible Orchestra!!!

  • @Sairam-ud7cr
    @Sairam-ud7cr 4 ปีที่แล้ว +7

    Great composition, great rendition. I wish susilama should hear priyanka live n shower her blessings onbthis gifted youngster.

  • @ykrishv
    @ykrishv 4 ปีที่แล้ว +3

    Wow... floored...with a such a beautiful voice...
    We are blessed to have children like Priyanka to such invaluable legacy to next generation

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 5 ปีที่แล้ว +16

    So lovely to hear this exceptional hit song from our teen years in such a sweet voice. Brought back so many wonderful memories. Thank you Priyanka.

    • @yaminilakshminarayanan8914
      @yaminilakshminarayanan8914 5 ปีที่แล้ว

      Ranjan Fernando Yes.... sheer nostalgia. Brings back old tearful memories when my parents were alive.

    • @ranjanfernando4169
      @ranjanfernando4169 5 ปีที่แล้ว

      yamini lakshmi narayanan quite true. My eyes too went moist, not just remembering my youth, also the care free acting of Jayalalitha who produced such wonderful performances in her innocent unspoilt youthful years before power and politics ruined her!

  • @gssakthi99
    @gssakthi99 3 ปีที่แล้ว +7

    உங்களுடைய இனிய குரலில் பாடலை கேட்கும்பொழுது பாடல் முடியும் வரை என் மனம் அமைதியாகி மகிழ்ச்சியான ஒரு மனநிலையில் ஆழ்த்திவிடுகிறது.Stress buster voice.வாழ்த்துக்கள் மகளே.😍😍

  • @ramkumarps5423
    @ramkumarps5423 ปีที่แล้ว

    Honey voice for a melody queen. Thanks for this postings. Ramkumar

  • @viramuthuvillvaraja5227
    @viramuthuvillvaraja5227 3 ปีที่แล้ว +8

    நன்றி நன்றி
    ஜெ அம்மாவின் ஞாபகமே

  • @dumilstar8526
    @dumilstar8526 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு கடவுள் அனுகிரகம் பரிபூரணமாக உள்ளது அதனால் தான் இப்படி பட்ட குரல்வளம் உங்களுக்கு மனதார வாழ்த்துகிறேன் தோழி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு காலம் சீறும் சிறப்புமாக

  • @unaismohamed8457
    @unaismohamed8457 5 ปีที่แล้ว +6

    நீங்கள் super singerஇல் இருக்கும்போதே இந்தப்பாடலை நீங்கள் பாடுவீர்கள் என எதிர்பார்த்தேன் . Super

  • @alifhameem6367
    @alifhameem6367 5 ปีที่แล้ว +7

    WOW PRIYANKA another Beauty Very beautifully sung with effortlessly Love it Sha Very Nice. ALIF from Colombo S/L. God Bless!

  • @shankarn68
    @shankarn68 5 ปีที่แล้ว +26

    Impeccable voice. Great singing.

  • @anthonymilan9015
    @anthonymilan9015 4 ปีที่แล้ว +1

    Beautifully sunk Priyanka,Oru naal yaro

  • @sssaisri2130
    @sssaisri2130 5 ปีที่แล้ว +12

    மிகவும் பிடித்த பாடல். பிரியங்காவின் செல்ல குரலில் கேட்பது மிகவும் இனிமை. ஆஹா. வரமல்லவா. நன்றி.

  • @antoinelb6393
    @antoinelb6393 3 ปีที่แล้ว +1

    Merci, merci et merci Priyanka. 🙏😀✨ Antoine L B Toulouse - France.

  • @chrispraj
    @chrispraj 5 ปีที่แล้ว +27

    Mr. V. Kumar's wonderful swing composition, the orchestral arrangements, the melodious rendition, absolute joy listening over headsets.

  • @ravialexanderofmcap8098
    @ravialexanderofmcap8098 ปีที่แล้ว

    Excellent Priyanka you have a amazing voice. I used to listen to these old songs when I was a young boy. Congrats!

  • @nirmalaprasad
    @nirmalaprasad 5 ปีที่แล้ว +16

    Beautiful voice and cute smile. Stay blessed dear little girl.

  • @ayyapparajabalasubramaniam5056
    @ayyapparajabalasubramaniam5056 ปีที่แล้ว

    அருமையான குரல் வலம்
    அனைத்து பாடல்கள் மிகவும் சிறப்பாக பாடுகிறார் பிரியங்கா🎉வாழ்த்துக்கள்

  • @VijayPTChary
    @VijayPTChary 4 ปีที่แล้ว +5

    Priyanka is so perfect ! :-) True to the original ! May Krishna Bless you with Happiness and Prosperity !

  • @mohanpadma1
    @mohanpadma1 11 หลายเดือนก่อน +1

    நில்லடி என்றது நாணம் விட்டு செல்லடி என்றது ஆசை. (என்ன ஒரு இயல்பான கவித்துவ வரிகள்)

  • @malaramesh8766
    @malaramesh8766 5 ปีที่แล้ว +8

    Yr simplicity humble rendition zero percent attitude seems to be effortless singing but ur involvement and dedication to each song results very close to the original songs. Keep rocking forever. Our blessings to u Priyanka.

  • @ganeshram863
    @ganeshram863 3 หลายเดือนก่อน

    On hearing Priyanka Ji's voice ..I cried ...
    Aananda kaneer .
    She is a Combination of PSuseelaji + Janakiji 🎉🎉🎉🎉🎉🎉

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 3 ปีที่แล้ว +3

    குரல் இனிமை, தமிழ் உச்சரிப்பு சிறப்பாக உள்ளது தொடர்க உங்கள் இசைப்பயணம். வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @kichumulu6101
    @kichumulu6101 4 ปีที่แล้ว +1

    Awosum priyanka. Nalla nalla pattukkal padi padi yengali meimarakka saigirai.valthukkal.

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 5 ปีที่แล้ว +8

    Priyanka we listen old songs in your amazing voice. who sing this song long time ago that same voice and beautiful music artist aha aha what a beautiful song and sweet voice thank you our sinnakutty😘

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 2 ปีที่แล้ว

    such a wonderful sweet voice aptly suits this nice melody song .who can be better than the melody queen Dr.
    priyanka the melody queen.