MALARNTHUM by MUKESH & Super Singer PRIYANKA in GANESH KIRUPA Best Light Music Orchestra & TVG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @kodipitchai1588
    @kodipitchai1588 3 ปีที่แล้ว +68

    முகேஷ் அவர்கள்
    அந்த பாடலின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறார் சூப்பர்...tms அவர்களின் ஏற்ற இறக்கங்கள் அப்படியே இருக்கிறது

  • @RajaRaja-ud3pf
    @RajaRaja-ud3pf 4 ปีที่แล้ว +30

    முகேஷின் உச்சரிப்பு அற்புதம்..👌👌👌

  • @venkateswaranv.4976
    @venkateswaranv.4976 3 ปีที่แล้ว +45

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்,
    முகேஷ் என்றென்றும் வாழ்க

  • @mullairadha5868
    @mullairadha5868 2 ปีที่แล้ว +14

    கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் காலத்தால்
    மறக்கமுடியாத வை
    அன்றும் இன்றும் என்றும்
    ரசிகர்களிடம் இருந்து
    பிரிக்கமுடியாத வை
    முல்லை ராதா

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 3 ปีที่แล้ว +25

    இந்த சாகா வரம் பெற்ற பாடலை அப்படியே அதன் இனிமை மாறாமல் தந்த இசைக் கலைஞர்களுக்கும் காவியப் பாடகர்கள் முகேஷ் மற்றும்
    பிரியங்காவிற்கும் மனமார்ந்த நன்றிகள்...

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 2 ปีที่แล้ว +39

    எவ்வளவு இனிமையான குரல் வளம் இருவருக்கும்! பாராட்டுகள்!

  • @surendharsurendhar2290
    @surendharsurendhar2290 3 ปีที่แล้ว +3

    முகேஷ் பிரிங்க வாய்ஸ் ரோம்ப சூப்பர் இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்

  • @kumartamil5077
    @kumartamil5077 3 ปีที่แล้ว +24

    அருமையான பாடல் , இந்த பாடலை பாடிய உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 ปีที่แล้ว +22

    முகேஷ் உங்க குரலில் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. வாழ்த்துக்கள்

    • @praveenpraveen3092
      @praveenpraveen3092 2 ปีที่แล้ว

      Super song

    • @ramanijamnatesan143
      @ramanijamnatesan143 ปีที่แล้ว

      MUKESH UNGGAL KAANTHA KURALIL PAADUM POTHU KEETPATHARKKU ROMBAVUM INIMAIYAA ULLATHU SRAPPU.

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 3 ปีที่แล้ว +20

    இந்த ஒரு பாடலுக்கு இந்த காலத்தின் 2000 பாடல்களும் சமம் ஆகாது
    இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா - உறவை பிரிக்க முடியாதடா

  • @mohan1771
    @mohan1771 4 ปีที่แล้ว +67

    பிரியங்கா & முகேஷ்.... உண்மையிலேயே நான் அழுது விட்டேன் 😭

  • @boomilingammk644
    @boomilingammk644 ปีที่แล้ว +1

    சுசீலா அம்மாவின் குரலை மிஞ்சியவாய்ஸ் மிகமிக அருமையான குரல வளம் வாழ்க நலமுடன்

  • @rajagopalr485
    @rajagopalr485 3 ปีที่แล้ว +10

    பாடலின் அர்த்தம் உள்வாங்கிக்கொண்டு முழு ஈடுபாடுடன் முகேஷ் பாடுகிறார்

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 3 ปีที่แล้ว +7

    எப்போதும் முகேஷ் வாய்ஸ் சூப்பர் பிரியங்கா குரலும் இசைக்கூட்டணிக்கும் 🙏🙏🙏

  • @rambandrambandbeni3668
    @rambandrambandbeni3668 3 ปีที่แล้ว +32

    இருவரின் குறலில் என் கண்கள் குளமாகி விட்டது சூப்பர் வாழ்த்துக்கள்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 4 วันที่ผ่านมา

    இந்த உலகமே இல்லாமல் போனாலும் இந்த பாடல் என்றென்றும் சிரஞ்சீவியாக இருக்கும்... மெல்லிசை மன்னரால் மட்டுமே உணர்வுபூர்வமான பாடல் கொடுக்க முடியும்...

  • @singaramvenugopal2980
    @singaramvenugopal2980 4 ปีที่แล้ว +38

    திரு. முகேஷின் அற்புதமான குரல் வலம், அருமையான உச்சரிப்பு ,கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது,வாழ்த்துக்கள்.

    • @periyasamyr948
      @periyasamyr948 2 ปีที่แล้ว

      இந்த பாடல் சூப்பர்

    • @periyasamyr948
      @periyasamyr948 2 ปีที่แล้ว

      இந்த பாடல் சூப்பர்

    • @parimaladuraisamy9863
      @parimaladuraisamy9863 2 ปีที่แล้ว

      குரல் வளம்.வலம் இல்லை

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 2 ปีที่แล้ว +1

    KAALATHAL ALIYAATHA ARPUTHA PAADAL VARIGAL SIRANTHA ISAIYAMAIPPU KONDA PAADAL.THIRU.MUKESH AND PRIYANKKARAMANI KURALIL PAADIYA INTHA PAATU SUPERB.

  • @malathyvedha25
    @malathyvedha25 2 ปีที่แล้ว +6

    இனிய குரலை இருவரும் அழகாக பாடுகிறீர்கள் மலரும் நினைவுகள் ஆகிவிட்டது எனக்கு உங்கள் குரலில் உலகம் மயங்குகிறது

  • @KulendranMannikavasagar
    @KulendranMannikavasagar 2 หลายเดือนก่อน +1

    அருமை பிரியங்கா,முகேஷ்
    இருவருக்கும் யாப்பில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @JayaKumar-kf4ff
    @JayaKumar-kf4ff 3 ปีที่แล้ว +3

    அண்ணன் தங்கையின் பாடும் பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு ஈடு இணை கிடையாது நன்றி திரு முகேஷ் & பிரியங்கா வாழ்க வளமுடன் அன்புடன் துரை ஜெயக்குமார்

  • @sathyas9565
    @sathyas9565 6 หลายเดือนก่อน +1

    Amazing Song 🎵 ♥️ ❤️ 👌

  • @sakthi9777
    @sakthi9777 5 ปีที่แล้ว +17

    இதயங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்த பாடல்களைப் பாடும் இளையோருக்கு என் இதயம் கனிந்த பாராட்டுக்கள்

  • @mohanv855
    @mohanv855 3 วันที่ผ่านมา

    எனக்கு வயது 65 எனது அன்னாருக்கு வயது 67 ஆனால் அவருக்கு பார்வை தெரியாது சுமார் 45 வருடங்களுக்கு முன்பு இந்த பாடலை விரும்பி பாடுவார், அதை கேட்க ஒரு கூட்டமே கூடிவிடும் , இப்போது இந்த பாடலை கேட்டு பழைய ஞாபகம் வந்துவிட்டது,அருமையான பாடல் ❤❤❤❤❤

  • @mayilvahanan3295
    @mayilvahanan3295 3 ปีที่แล้ว +9

    இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக 56 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் இன்றுதான் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது முகேஷ் அவர்களுக்கும் பிரியங்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் இவர்கள் மீண்டும் பல பாடி மக்களை கொடுக்க வேண்டுகிறேன் தாராபுரம் மயில்வாகனன்

  • @alexander9183
    @alexander9183 4 ปีที่แล้ว +7

    அருமையான குரல் கேட்க மிக இனிமையாக உள்ளது. நன்றி. உங்கள இருவருக்கும உங்கள இசைகுழுவிற்க்கும்
    ..🌹🍀🍁

  • @jayaseelan3766
    @jayaseelan3766 5 ปีที่แล้ว +80

    இருவரும் அருமையாக பாடி இருக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 ปีที่แล้ว

    WOW SUPERB BROTHER. GANESH KIRUPA MALARNTHUM BY MUKESH AND SUPER SINGAR PRIYANKA IN GANESH KIRUPA 1 BEST LIGHY MUSIC ORCHESTRA AND TVG. BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY KEEP IT UP VANAKKAM NANNDRI BROTHER. GANESH KIRUPA. 🙏👧🏻🙏🏻👍👌👧🧒😍🙏🏻👍🧒🏽🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velunagarajan3941
    @velunagarajan3941 5 ปีที่แล้ว +96

    இதுபோன்ற படல்களை பாடிய முகேஷ் மற்றும் பிரியங்கா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் ... அன்புடன் உங்கள் நாகராஜன் .....

  • @rajadirajan2640
    @rajadirajan2640 4 ปีที่แล้ว +6

    அருமைங்க! முகேஷ் & பிரியங்கா இணையின் பாடல் மீண்டும் பாசமலர் படத்தை கண்களில் கொண்டுவந்துவிட்டது.பாராட்டுக்கள்;நன்றி!

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 ปีที่แล้ว +6

    இருவருமே அருமையான பாடகர்கள்.இருவரும் சேர்ந்து இந்த பாடலை மிக எளிதாக அனாயாசமாக பாடினார்கள்.மிகவும் இனிமை.இனிமை.

    • @babuji8423
      @babuji8423 3 ปีที่แล้ว

      அநுபவித்து பாடி உள்ளார்கள்.

  • @govindarajup6847
    @govindarajup6847 5 ปีที่แล้ว +4

    அருமை முகேஷ் உங்களைப் பற்றி கூற வார்த்தைகள் இல்லை. மிகச்சிறந்த சிம்மக்குரல் பாடகர். பிரியங்கா நல்ல குரல் வளம். ஒரு சிறிய திருத்தம் அது 'மனம்' முடிப்பார் அல்ல 'மணம்' முடிப்பார்.
    தமிழில் உச்சரிப்பு மிக முக்கியம். அதுவே நம் தாய் மொழி தமிழின் தனிச்சிறப்பு. தவறு எளிதில் தெரிந்துவிடும். மற்ற மொழிகளில் உச்சரிப்பு தவறு தெரியாது. வாழ்த்துக்கள்...

  • @k.vincent9226
    @k.vincent9226 2 ปีที่แล้ว +4

    100 times again and again daily
    Watch and hearing Priyanka what a
    Beautifull voice every night see and
    Waiting for this song.god bless and
    Will give you very long life praying for you.what a beautifull voice Mukesh like TMS.god bless you

  • @mullairadha5868
    @mullairadha5868 2 ปีที่แล้ว +2

    பாசமலர் சிவாஜியும் சாவித்திரியும் கண்முன்னே நிழலாட வைத்த முகேஷ் பிரியங்கவிட்கு எனது மனமார்ந்த நன்றி. முல்லை ராதா

  • @chandrakumaran4931
    @chandrakumaran4931 3 ปีที่แล้ว +6

    தம்பி முகேஸ் இனிமையான குரல் இழத்தமிழரின் வாழ்த்துக்கள் .

    • @srikantharajah9194
      @srikantharajah9194 3 ปีที่แล้ว

      ஈழத் தமிழர்.

    • @srikantharajah9194
      @srikantharajah9194 3 ปีที่แล้ว

      ஏற்கனவே இழந்து தான் நிற்கிறோம்

  • @joshmuru64
    @joshmuru64 3 ปีที่แล้ว +60

    முகேஷ் மற்றும் பிரியங்காவின் குரல்...இனிமையோ இனிமை...ஏனோ தெரியவில்லை தமிழ் திரையுலகம் இவர்கள் இருவருக்கும் ஏற்ற வாய்ப்புகள் வழங்கவில்லை...

    • @manogaranmano1450
      @manogaranmano1450 2 ปีที่แล้ว +5

      இன்றைக்கு இதுபோல திரைக்கதை அமையவில்லை இதுபோல பாடல் எழுத பாடலாசிரியரும் இல்லை

    • @Lotus2963
      @Lotus2963 2 ปีที่แล้ว +3

      There are so many Tamil speaking good singers but chance kidayadhu. Watch QFR to see the talents. Example Auto driver Ramesh songs.

    • @ramakrishnan2441
      @ramakrishnan2441 2 ปีที่แล้ว +3

      காலம்...கைகூடும்...இவர்களுக்கு....

    • @petercatherine1968
      @petercatherine1968 2 ปีที่แล้ว +3

      @@manogaranmano1450 unmai

    • @petercatherine1968
      @petercatherine1968 2 ปีที่แล้ว +5

      @@Lotus2963 unmai

  • @vasurkarunanidhivasurkarun4660
    @vasurkarunanidhivasurkarun4660 2 ปีที่แล้ว +23

    பழைய நினைவுகளுடன் நிம்மதியாக மெய்மறந்து கேட்டேன்
    மிக்க நன்றி

  • @sinathampipalanimuththu9601
    @sinathampipalanimuththu9601 ปีที่แล้ว +2

    எனக்கு^74வயது^அந்தகாலத்துநினைவுகள்^வந்து^கண்களங்கிவிட்டேன்^மறக்கமுடியாது

  • @firozahussain276
    @firozahussain276 6 ปีที่แล้ว +96

    அழகான இரண்டு பாடகர்கள்...இனிய பாடல்...பழைய நினைவுகள்...கண்ணீர் வருகிறது...வாழ்த்துக்கள் !
    நான்...இலங்கையிலிருந்து ,என்னை விட்டு பிரிந்த மகனின் நினைவோடு...

    • @roginiponnurangam5081
      @roginiponnurangam5081 5 ปีที่แล้ว +1

      firoza hussain b.

    • @ramanijam5406
      @ramanijam5406 3 ปีที่แล้ว

      BEAUTIFUL SWEET MELTING VOICE PRETTIEST PRINCESS BEATIFUL WIFE PRIYANKA CELLAM.

    • @villagemethavi
      @villagemethavi 3 ปีที่แล้ว +2

      Sorry sagho

  • @mayilvahanan3295
    @mayilvahanan3295 3 ปีที่แล้ว +2

    இந்தப் பாடல் பாடி ஒளிபரப்பாகி ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நான் இதுவரை பார்க்கவில்லை இப்போதுதான் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது குரல் இனிமை அவர்களுக்கும் பிரியங்கா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தாராபுரம் மயில்வாகனன் மேலும்

    • @radak2667
      @radak2667 ปีที่แล้ว

      Amazing song Never forget in life.

    • @ramanijamnatesan143
      @ramanijamnatesan143 ปีที่แล้ว

      KAALATHAL ALIYAATHA ARPUTHA PAADAL. EVALAVU ARUMAIYAAGA IRUNTHATHU TERIUMA DEE CELLAM SUPER SINGER PRIYANKA CELLAM ALAGI SWEETIE SWEETHEART BABY DARLING PONDATY PRIYANKA INIMAIYAANAVAL ALAGU DEVATHAI QUEEN OF MELODY 🎶 SONG'S ISAI DEVATHAI SUPERO SUPER.

  • @massilamany
    @massilamany 5 ปีที่แล้ว +84

    முகேஷின் தெள்ளத்தெளிவான குரலும் அவரது அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பும் பிரமிப்பூட்டுகிறது.

  • @rajepriya4447
    @rajepriya4447 2 ปีที่แล้ว +3

    முகேஷ் மற்றும் பிரியங்காவின் குரல்...இனிமையோ இனிமை.

  • @kevinc3764
    @kevinc3764 3 ปีที่แล้ว +20

    Everyday i listen to this song and i remember about my dad, since he's not there with us. Coz so much he sacrifices to his sister's. But now, they don't even think of it. Just got emotional. God bless u mukesh and priyanka. Long way to go. 💐🙏

    • @selvarajanramasamy4696
      @selvarajanramasamy4696 2 ปีที่แล้ว +1

      Very nice Mukesh and Priyanka

    • @radak2667
      @radak2667 ปีที่แล้ว

      Very nice songnever forget this song.

    • @radak2667
      @radak2667 ปีที่แล้ว

      Next generation is I want born with a brother.

  • @jacklynberkhout4298
    @jacklynberkhout4298 4 ปีที่แล้ว +7

    Male voice very close to the original, however the female sang well too ! Keep in singing.

  • @sivavijay3882
    @sivavijay3882 7 ปีที่แล้ว +113

    மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல் மற்றும் குரலிசை. இருவரும் மிக நன்றாகவே பாடியிருக்கிறார்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @antonycharles3490
      @antonycharles3490 5 ปีที่แล้ว +1

      Nice song and nice vice

    • @loganathanv7670
      @loganathanv7670 4 ปีที่แล้ว +2

      Unable to believe. What a melodious voice

    • @loganathanv7670
      @loganathanv7670 4 ปีที่แล้ว +2

      Meendum oru S.Janaki ammavum oru P. Susila ammavum maru avatharam
      eduthathapol erukku
      Nalla thamizhil appadithaan sollamudium

    • @gopinathanpv1380
      @gopinathanpv1380 3 ปีที่แล้ว +1

      Great performance by both the singers.....aroused nostalgia...went back to yr 1962....while seeing the scene with this song tears flowed and flowed down from our eyes, my cousin who was also with me was in the same state in tears....an evergreen sad song & an evergreen memory of a matinee show in Lakshman theater o Ernakulam...
      My hats off to both the singers & orchestra....God bless the whole team....for arousing such good old days...our great singers TMS & P Suseela amma....

    • @KrishnaMurthy-zq9ln
      @KrishnaMurthy-zq9ln 3 ปีที่แล้ว +1

      Llp

  • @chandrus7875
    @chandrus7875 3 ปีที่แล้ว +2

    என் முகேஷ் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி மிகவும் அருமை அண்ணா

  • @marlynmiranda2587
    @marlynmiranda2587 5 ปีที่แล้ว +5

    TMS க்கு பிறகு முகேஷிடம் கம்பீரம் தெரிகிறது. வாழ்த்துக்கள் முகேஷ் மற்றும் பிரியங்கா.....

  • @rajesh.supirakulappenpatti4929
    @rajesh.supirakulappenpatti4929 ปีที่แล้ว +2

    🙏 என்னம்மா இப்படிப்பட்ட குரலா உனக்கு ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம் என்றும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்🌹

  • @thesigamithranmoorthy4347
    @thesigamithranmoorthy4347 7 ปีที่แล้ว +21

    மிகவும் அற்புதமான பாடல். ப்ரியங்கா மற்றும் முகேஷ் குரல் மிகவும் அருமையாக இருக்கிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @vithyaross8343
    @vithyaross8343 2 ปีที่แล้ว +1

    முகேஷ் தமிழ் உச்சரிப்பு,உணர்ச்சிபூர்வமான குரல் அபாரம்

  • @janakumar-ev6dv
    @janakumar-ev6dv 2 ปีที่แล้ว +3

    அருமையான குரல் வளம் இருவருக்கும் உள்ளது. இசை தந்த அனைவரும் வாழ்க வளமுடன்

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 7 ปีที่แล้ว +21

    MUKESH & PRIYANGA.................SUPER SINGERS..............CONGRAGULATIONS.........,THANKS VERY MUCH TO GANESH KIRUPA..... WONDERFUL SIR ...........THANKYOU
    ..

  • @devadasannimalathasan6323
    @devadasannimalathasan6323 3 ปีที่แล้ว +13

    Awesome Priyanka and Mugesh. What a beautiful voice you both . Keep it up. God bless you.

    • @sadasivansada7121
      @sadasivansada7121 2 ปีที่แล้ว

      Amazing talent for both of you singer s keep itup

  • @peermohamed7812
    @peermohamed7812 2 ปีที่แล้ว +1

    இசை இசைத்தவர்களுக்கு ஒரு நன்றி.

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 ปีที่แล้ว +10

    BOTH OF THE SINGERS VOICE ARE VERY VERY GOOD IN THAT MUGSH EXORDINARY KEEP IT UP.TQ.

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 ปีที่แล้ว

    ARUMAI ARUMAI ARUMAIYAAGA PAADINEERGAL IRUVARUM. SUPER SWEET MELTING VOICE FROM MY PRETTIEST PRINCESS 👸 PRIYANKA QUEEN 👑 OF MELODY 🎶 SONG'S AND ISAI DEVATHAI NEE EN PRIYAMAANAVAL.

  • @sankarans9158
    @sankarans9158 4 ปีที่แล้ว +7

    முகேஷ் அவர்களின் குரலில், மருத மலை மாமணியே பாடலை கேட்க ஆவலாக உள்ளது......

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 3 ปีที่แล้ว +1

    Preygaa என்னா குரல் வாழ்த்துக்கள் 👌

  • @ravin8405
    @ravin8405 3 ปีที่แล้ว +5

    முகேஷ் எப்போதும் 👍

  • @neelakandapillaisivathanum9507
    @neelakandapillaisivathanum9507 3 ปีที่แล้ว

    அளவில்லா இனிமை குரல் ராகம் அருமை

  • @mohideenp.k8743
    @mohideenp.k8743 7 ปีที่แล้ว +79

    அண்ணன், தங்கை பாசத்தை எடுத்து காட்டாக விளங்கும் பாடல். பாடலை பாடிய
    அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @thoppilbalanramakrishnan8087
    @thoppilbalanramakrishnan8087 5 หลายเดือนก่อน

    Marvellous... perfect in sruthi and layam,...shedding our tears.... the amrutham and honey that Great MSV and Great Kannadhasan milked from air.... their siblings carrying on... welldone...

  • @angurajganapathy6392
    @angurajganapathy6392 4 ปีที่แล้ว +7

    GENERALLY I NEVER LIKE OLD SONGS... FROM THIS SONG CHANGED MY MIND ... I LISTEN MORE THAN 50 TIMES THIS SONG WITHIN 10 DAYS.....EXCELLENT..ALL THE BEST..

  • @kvpvelutanj5003
    @kvpvelutanj5003 3 ปีที่แล้ว +1

    அன்பு மகளே வாழ்க இதே குரல் வளமுடன்👍👍👌👌💐💐💐💐💐

  • @nasarullamathilakathhamsa3351
    @nasarullamathilakathhamsa3351 6 ปีที่แล้ว +11

    Wow...female voice superb. Mokesh also wonderful. Big salute to both...

  • @shanmugams5661
    @shanmugams5661 ปีที่แล้ว +1

    இது பாடல் அல்ல இது வாழ்வின் எதார்த்தம்
    உணர்வுகளின் சங்கமம்
    கண்ணீர் துளிகளின் கவி
    அமுதம்
    சண்முகம்

  • @msaranraj256
    @msaranraj256 5 ปีที่แล้ว +20

    Priyanka nenga vera level mass ku mass 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @pandianc380
    @pandianc380 5 ปีที่แล้ว +7

    Mukesh and பிரியங்கா sema voice combination..

  • @premnathvrs8171
    @premnathvrs8171 2 ปีที่แล้ว +8

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்

  • @devadasonthangaraj7613
    @devadasonthangaraj7613 ปีที่แล้ว +2

    No song can match this lyrics, music composition, clarity in voice
    Expression. God bless the entire team including Mukesh n Priyanka who reproduced without any flaw.

  • @isaacsundarrajana6214
    @isaacsundarrajana6214 4 ปีที่แล้ว +9

    Both are good singers,When I was an young boy might be in 7th class ,I saw Pasamalar,it was so sensible to cry,then I saw it several times even now I enjoy.Any way to me as an aged person I am able to enjoy the old songs through singers like you May the almighty God give you His wisdom to do well.God bless you super singers.

    • @sreekumarvu6934
      @sreekumarvu6934 2 ปีที่แล้ว

      Sir, I also saw Pasamalar around same time and I share your feelings🙏

  • @wdfgstrtyuurrtyh7112
    @wdfgstrtyuurrtyh7112 5 ปีที่แล้ว +4

    Ayyo..arumai..(mukesh.priyanka)walthukkal👌🙌💑💖💚💜

  • @ShivaKumar-oq9yt
    @ShivaKumar-oq9yt 5 ปีที่แล้ว +10

    Excellent performance by Mukesh and Priyanka.

  • @Tamilselvan-rx5zc
    @Tamilselvan-rx5zc ปีที่แล้ว +1

    மலரும் நினைவுகள் மறக்காத குரல் வளம் அப்படியே
    தொடரட்டும் உங்களது பாடல்கள் நன்றி மகிழ்ச்சி

  • @ramramkhan5039
    @ramramkhan5039 7 ปีที่แล้ว +11

    Awesome voice.. Priyanka sis and mukesh Anna... Outstanding...

  • @sivapathasuntharamsinnapod1301
    @sivapathasuntharamsinnapod1301 ปีที่แล้ว +1

    புதிய குரல்களில் கவிஞரின் பாசவரிகள் இனிமை.. எவரையும் சகோதர்களாகவே பிணைத்து விடும் அற்புதப் பாடல். பாராட்டுக்கள் தம்பி முகேஷ் தங்கை பிரியங்கா இருவருக்கும்.

  • @drkmlakshmipathy
    @drkmlakshmipathy 5 ปีที่แล้ว +5

    Super Mukesh and great Priyanka with such a beautiful MSV sir BGM. ...simply melodious

  • @krishnanpandithurai8855
    @krishnanpandithurai8855 3 ปีที่แล้ว

    Manam engo seigiradhu iraiva ellam palaya ninaivugal super super super congratulation

  • @murugesans177
    @murugesans177 7 ปีที่แล้ว +18

    What a melody! Priyanka's voice so sweet ! No need to say anything about Mukhesh's talent ! How about the great kavingar ?

  • @arivananthamariva.r1162
    @arivananthamariva.r1162 3 ปีที่แล้ว

    இது போன்ற பாடல்களை முகேஷ் குரலில் கேட்பது அருமை

  • @rasheedismail643
    @rasheedismail643 4 ปีที่แล้ว +4

    There is no equivalent to priyanka voice. Such a gifted voice. For every > want to hear her voice till death.i am ismail retd.headmaster.

  • @rajapandian2033
    @rajapandian2033 ปีที่แล้ว +1

    இருவருமே அசத்தி விட்டீர்கள் ஐயா .......பாராட்டுக்கள்

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 5 ปีที่แล้ว +34

    உண்மையில் கிறங்கிப்போனேன் கண்களில் நீர் வழிய. வாழ்த்துக்கள் திறமைசாலிகளே...

  • @raghavanramiakrishnamachar4697
    @raghavanramiakrishnamachar4697 10 หลายเดือนก่อน +1

    Super song Super voice Excellent Music 🎉❤

  • @michaelangelo4490
    @michaelangelo4490 8 ปีที่แล้ว +19

    honey flows thro the ears, into the nook & corner of the heart, hats off to priyanka, the ss kuyil... mukesh sounds great... apt tribute to MSV...

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 11 หลายเดือนก่อน +1

    MSV Sir...Super Music Director

  • @srinivasanm9112
    @srinivasanm9112 2 ปีที่แล้ว +4

    Superb singing by mukesh and priyanka. Classic

  • @sreekumarvu6934
    @sreekumarvu6934 2 ปีที่แล้ว

    Intha padam parthapothum,inda padal ippozhuthu kettapothum Kan kalanginen.Vaazhthukkal,,🙏

  • @kathirvelennamangalampalan4484
    @kathirvelennamangalampalan4484 5 ปีที่แล้ว +11

    மிக அருமையாக இருந்தது பிரியங்கா வாழ்த்துக்கள்

  • @devimithran5020
    @devimithran5020 ปีที่แล้ว

    Superrrrr.feelingsong.sooooooosweet.likeit.likeit.thanks

  • @sivaramakrishnanvenkataram677
    @sivaramakrishnanvenkataram677 3 ปีที่แล้ว +3

    காலத்தால் அழியாத, மறக்க முடியாத இனிமையான பாடல்

  • @samadhshariff9042
    @samadhshariff9042 4 ปีที่แล้ว +3

    Two both singar very nice Lord bless both

  • @kpmohankumar7301
    @kpmohankumar7301 3 ปีที่แล้ว +4

    Very lovely and beautiful heartouching song, when we listen this song for 100 times slao, it touches our heart.

  • @periasamyk659
    @periasamyk659 3 ปีที่แล้ว +2

    அருமையான பாடலை இருவரும் மிகவும் இனிமையாக பாடினர்.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 4 ปีที่แล้ว +7

    Greatest University of Music M.S.V's fantastic tune song performed here by both of u, well done

  • @saminathanramamoorthy3330
    @saminathanramamoorthy3330 ปีที่แล้ว

    முகேக்ஷ் voice super.dear

  • @kalikumarkalikumar2165
    @kalikumarkalikumar2165 6 ปีที่แล้ว +19

    I am addict in mukesh sir voice

  • @anpumurugan3595
    @anpumurugan3595 ปีที่แล้ว

    அருமை...இனிமை... வாழ்த்துகள்

  • @raghupathyg3850
    @raghupathyg3850 5 ปีที่แล้ว +5

    Super combination congratulations keep it up good luck

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 ปีที่แล้ว

    இறைவனடி சேர்ந்த பாடகர்கள் அனைவரும் முகேஸ்சுக்கு தங்கள் குரல்களை இரவலாக கொடுத்துள்ளார்கள்.!