Sri Lanka la பாசிக்குடால elephant rock என்ற இடம் இது மாதிரி அழகா இருக்கும். அதே போல ஓட்டமாவடியில் இருந்து கண்டிக்கு போகும் தனியான அழகான ஒரு பாதை உள்ளது... அதில் நானும் என் கணவரும் குழந்தையும் scooter 🛵 இல் நீண்ட பயணம் செய்தோம்.ஓட்டமாவடியில் இருந்து கண்டிக்கு....😂🎉 அங்கே சித்திரம் வரைந்தது போல அழகான ஒரு ஏரி கொண்ட area ஒன்று உள்ளது அது ஒரு wonder full place 🎉❤.... அந்த ஏரியாவில் பாதையில் அதிகமாக ஆள் நடமாட்டம் வாகனங்கள் இல்லை அதனால் தான் இயற்கை அழகு கெடாமல் இன்னும் அப்படியே இருக்கிறது.❤🎉 இலங்கை அரசாங்கம் அந்தப் பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்றினால் அதுவும் நீங்கள் அதிகமாக வந்து செல்லக் கூடிய ஒரு இடமாக இருக்கும் 🎉😅 முடிந்தால் அந்த இடத்தின் வீடியோ இருந்தால் நான் எனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்வேன்...
வாழ்த்துக்கள் புவனி, நான் எப்படி வாழ ஆசைப்பட்டேனோ அதுபோல் நீங்கள் வாழ்கிறீர்கள், உங்களின் மூலம் அதை நானும் பார்த்து ரசித்துத்கொண்டு இருக்கிறேன்.. மிக்க..நன்றி.
கோடி கோடியாக பணம் இருந்தாலும் இப்படி சுற்றுலா செல்லும் அமைப்பு எல்லோருக்கும் கிடைக்காது வாழ்கையை அனுபவிக்க பிறந்தவர் நிங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் புவனி உங்கலோடு சேர்ந்து நானும் இலவசமாக உலகைச் சுற்றிப்பார்கிறேன்
👍👌 super brother உங்க செலவில் நாங்க வீட்டில் இருந்தே ஊர், உலகை எல்லாம் சுற்றி பார்த்து கொண்டுக்கிறோம்.....மிக மிக நன்றிகள் 🙏 வாழ்க வளமுடன்... மேன் மேலும் பயணம் தொடர நல்வாழ்த்துகள் சகோதரா💐👍🤝😊
இயற்கையோடு கொஞ்சி விளையாடும் உங்களின் கண்கள்.... தனியாக சென்றாலும் இயற்கையே உங்களை நேசிக்கிறது .... (நான் மட்டும் தனியா இருக்கேன் என்று சொல்லி இருந்தீர்கள் 😎😎😎) அருமை அருமை அருமை தங்கள் காணொலி படைப்புகள் மிக அருமை புவணிதரன்
16:32 - 17:32 ultimate, u have to be very proud when someone as a family travels in budget and saves 50% of their money just by seeing and following your videos..how you felt when they said like this?? Phi phi Island super..
புக்கெட் தீவிற்கு போனதுன்டு இரண்டு முறை. கிராபி தீவு நன்றாக இருக்கும் ஆனால் போனது இல்லை. வேறு ஒரு தீவு சுனாமியால் பாதிக்கப்பட்டதால் போனதில்லை. நன்றி நண்பரே காணொளிக்கு
Bro தப்பா நினைக்க வேண்டாம் உங்களது பழைய வீடியோக்களில் இருக்கும் கன்டன் தற்பொது இல்லை . முதல் உங்கள் வீடியோவுக்காக காத்திருப்பேன் ஆனால் தற்போது ஆர்வம் குறைவு என்பதே உண்மை . தற்போது உங்களின் style செயற்கையாக உள்ளது பழைய புவனியை பார்க்க ஆவலாக உள்ளேன் .
புவனி தாங்களது மாவட்டத்தை சேர்ந்த பேராவூரணி பையன் தாய்லாந்து பெண்ணை மணந்து தற்போது நம் ஊரில் எவ்ளோ அழகா குடும்பம் பன்னுது...ஏன் சொல்றேன்னு புரியுதா...😄
என் அன்பு அண்ணன் அவர்களுக்கு தம்பி அனுப்பும் மடல் அண்ணா நான் இருக்கும் இடம் திண்டுக்கல் மாவட்டம் ஆனால் சென்னைக்கு ஒரு தடவை தான் சென்று உள்ளேன் ஆனால் எனக்கும் கனவு இருக்கின்றது வெளிநாட்டுக்கு என்றைக்காவது சென்று விடுவோமா என்ற கனவு அது பலிக்காமல் போய்விட்டது ஆனால் அந்த சோகத்தை தாகத்தை உங்கள் மூலமாக கண்டுக்களித்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றேன் அது உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் வளர்க உங்கள் வெளிநாட்டு பயணம் உங்கள் மூலமாக நானும் சந்தோசமாக இருக்கின்றேன் இப்படியெல்லாம் ஒரு நாடு இருக்குமா என்று அதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அன்பு தம்பி நான் செபாஸ்டியன்
Your video is very nice. Good direction, camera angle. So great bro. I have been watching your videos from the beginning. Doing great. Consistently improving. CMM level 5. 👏👏👌👌👌
Guys next video will be in normal camera ❤️
Hollywood padathula Vara maari irukku bro island ☮️
Hlo anna
Video clarity illa bro normal podugha bro...
Tamil Trekker...Idhu drone camera va?
Bro Intha 360 Cam kuda super irrukku😊
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
வாடா ஜால்ரா
@@karthi1773 😂😂👌👌
@@karthi1773 😂😂
@@karthi1773 😂
@@karthi1773 👌
நீ ஒருவன் தான்டா வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கிறாய் always great,
தங்களின் வீடியோ பார்க்குக்கும்போது எனக்கு பொறாமையா இருக்கு, வாழ்க்கையை இப்படி வாழனும்,உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள்.
யாரையும் பார்த்து பொறாமை படக்கூடாது நாமும் முயற்சி செய்தால் முடியாதது கிடையாது கண்டிப்பாக என்னங்கள் நிறை வேறும் வாழ்த்துக்கள்
வாழ்ந்ததற்கு ஒரு அர்த்தம்
வேண்டும்
வாழ்வதற்கு தாங்கள் ஒரு
அகராதி ✍️
அடுத்த வருஷம் couple vlogs ஆரம்பிக்க புவனிக்கு வாழ்த்துக்கள் 😂🎊🎉🥰
Sri Lanka la பாசிக்குடால elephant rock என்ற இடம் இது மாதிரி அழகா இருக்கும்.
அதே போல ஓட்டமாவடியில் இருந்து கண்டிக்கு போகும் தனியான அழகான ஒரு பாதை உள்ளது... அதில் நானும் என் கணவரும் குழந்தையும் scooter 🛵 இல் நீண்ட பயணம் செய்தோம்.ஓட்டமாவடியில் இருந்து கண்டிக்கு....😂🎉 அங்கே சித்திரம் வரைந்தது போல அழகான ஒரு ஏரி கொண்ட area ஒன்று உள்ளது அது ஒரு wonder full place 🎉❤.... அந்த ஏரியாவில் பாதையில் அதிகமாக ஆள் நடமாட்டம் வாகனங்கள் இல்லை அதனால் தான் இயற்கை அழகு கெடாமல் இன்னும் அப்படியே இருக்கிறது.❤🎉 இலங்கை அரசாங்கம் அந்தப் பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்றினால் அதுவும் நீங்கள் அதிகமாக வந்து செல்லக் கூடிய ஒரு இடமாக இருக்கும் 🎉😅 முடிந்தால் அந்த இடத்தின் வீடியோ இருந்தால் நான் எனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்வேன்...
தாய்லாந்து மசாஜ் செய்ய ஆசைப்படும் ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ 1M+ views பெற வாழ்த்துக்கள் 😉😉😉😉💐💐💐💐
வாழ்த்துக்கள் புவனி, நான் எப்படி வாழ ஆசைப்பட்டேனோ அதுபோல் நீங்கள் வாழ்கிறீர்கள், உங்களின் மூலம் அதை நானும் பார்த்து ரசித்துத்கொண்டு இருக்கிறேன்.. மிக்க..நன்றி.
சோழனின் பயணம் தொடரும் ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥
கோடி கோடியாக பணம் இருந்தாலும் இப்படி சுற்றுலா செல்லும் அமைப்பு எல்லோருக்கும் கிடைக்காது வாழ்கையை அனுபவிக்க பிறந்தவர் நிங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் புவனி உங்கலோடு சேர்ந்து நானும் இலவசமாக உலகைச் சுற்றிப்பார்கிறேன்
இந்தியாவில் தமிழ்நாட்டீல் சில இடங்களில் கடலில் Speed boat விடலாம்.கடலின் நடுவில் பெ.ரியமலைகள் மரங்களுடன் இருப்பது அதிசியமே
கடலின் அழகும்,மலையின் அழகும் சூப்பர்,கண்கொல்லா காட்சி...
இதே மாதிரி அழகான கடலில் நடுவில் கரையில் மிகப்பெரிய பாறை, தீவுக்கூட்டத்தை இலங்கையில் திருகோணமலையில் காணலாம்.
7:52 என்னது சூப்பர் தலைவா😉😁
சாத்தியமா நம்பவே முடில ப்ரோ.. 24891 only ah.. ❤❤வேற லெவல் 👍👍👍
இறைவனின் படைப்பு பிரமிக்க வைக்கிறது 🙆
வணக்கம் உலகம் சுற்றும் தமிழா
நீங்கள் போகும் இடங்கள் அனைத்தும் எங்கள் கண்களுக்கு விருந்தகிறது. வாழ்க😍💓 வளமுடன்.
வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சர் எங்கள் அண்ணன் புவனிதரன் வாழ்க வாழ்க
👍👌 super brother உங்க செலவில் நாங்க வீட்டில் இருந்தே ஊர், உலகை எல்லாம் சுற்றி பார்த்து கொண்டுக்கிறோம்.....மிக மிக நன்றிகள் 🙏 வாழ்க வளமுடன்... மேன் மேலும் பயணம் தொடர நல்வாழ்த்துகள் சகோதரா💐👍🤝😊
அருமை புவணி
கலக்கலான இடங்கள்
அதுவும் உங்கள் பயணத்தினைப்பார்த்து நாங்களும் வந்திருக்கிறோம் என சொல்வது நிஜமாகவே உங்கள் பயணம் வெற்றி
Under water adventure க்கு கேசுவல் டிரஸ்ட் போன் ஒரே நபர் புவனியாகத்தான் இருக்கும். Any way அருமையான பீச் & தீவு. I really enjoyed it.
இயற்கையோடு கொஞ்சி விளையாடும் உங்களின் கண்கள்....
தனியாக சென்றாலும் இயற்கையே உங்களை நேசிக்கிறது ....
(நான் மட்டும் தனியா இருக்கேன் என்று சொல்லி இருந்தீர்கள் 😎😎😎)
அருமை அருமை அருமை தங்கள் காணொலி படைப்புகள் மிக அருமை புவணிதரன்
Ponniyin selvan shooting took place in Krabi
நீங்கள் போகும் இடங்கள் அனைத்தும் எங்கள் கண்களுக்கு விருந்தகிறது
7:53 super ah irukku 👌
Phuket ரொம்ப நல்லா இருக்கும். 2019 ல போனேன். Enjoy பன்னுங்க சகோதரா...
Vaa thalaiva va thalaiva..Un video ku tha wait pannite eruken👍
16:32 - 17:32 ultimate, u have to be very proud when someone as a family travels in budget and saves 50% of their money just by seeing and following your videos..how you felt when they said like this??
Phi phi Island super..
Always I’m proud bro won’t show it off 😂❤️
@@TamilTrekkerOfficial That is your good nature which will reach even more higher brother..👍👍
That is old tamil trekker now he is a corporate traveller
Inivarum pothu jodiyaka varuvathatkku valthukkal thampi 💐💐💐💐👌
ARUMAIYANA PATHIVU NANDRI VAZTHUKKAL 👌👌🌹🌹👏👏💐💐👍👍⚘️⚘️🙏🙏🙏
புக்கெட் தீவிற்கு போனதுன்டு இரண்டு முறை.
கிராபி தீவு நன்றாக இருக்கும் ஆனால் போனது இல்லை.
வேறு ஒரு தீவு சுனாமியால் பாதிக்கப்பட்டதால் போனதில்லை.
நன்றி நண்பரே காணொளிக்கு
Tamil, it’s me John, you’re an amazing TH-camr, enjoy the rest of the days in Vietnam.
Cherry vlog bro தாய்லாந்துல இருக்காராம் பழையபடி ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க bro உங்க ரெண்டு பேரு காம்போ பாக்கணும் அது மரண மாஸா இருக்கும்
வெறித்தனம் பண்ணுறீங்க ப்ரோ.... அடுத்தடுத்த பயணம் சிறக்க வாழ்த்துக்கள் புவனி சகோ ♥️🙏🔥
7:49 Edha solringa bayangarama super ah irukkunu 😂
அருமையான வீடியோ சகோ.நன்றி💐......
🤭🤭சூப்பரா இருக்கு பாருங்கனு எத zoom பன்னி காட்ரிங்க தலைவரே❤️🇱🇰
James Bond island போங்க தம்பி..ரொம்ப நல்ல இருக்கும்
7:52 சூப்பர் ah.. இருக்கு பாருங்க
கேமரா..zoom in altimate bro😂
haha therinji dhane pannen 😂😂
Bro தப்பா நினைக்க வேண்டாம் உங்களது பழைய வீடியோக்களில் இருக்கும் கன்டன் தற்பொது இல்லை . முதல் உங்கள் வீடியோவுக்காக காத்திருப்பேன் ஆனால் தற்போது ஆர்வம் குறைவு என்பதே உண்மை . தற்போது உங்களின் style செயற்கையாக உள்ளது பழைய புவனியை பார்க்க ஆவலாக உள்ளேன் .
5:38 பறவைகள் தான் உருவாக்கியது!!!!
புவனி இந்த மேஜிக் கேமரா ஸ்டிக் எப்ப வாங்கினிங்க சூப்பர்ர்ர்...
11:35 சத்தியசோதனை🤣🤣🤣
😂😂
நீங்க எந்த கேமரா யூஸ் பண்றீங்க ரொம்ப அழகா இருக்கு நீங்க எடுக்கும் வீடியோ
கவலைபடாதே அமையும்
உங்களுடைய விடியோ quality மீண்டும் பார்க்க துண்டுகிறது.,👏
அற்புதமான காணொளிக்கு நன்றி.
Bro Neenga entha month poninga bro plz solunga bro April month epdi irukum weather
My favourite place..have few time go there..go maya beach bro..sure you like..krabi is paradise
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Arpudhamana pathivi Phi Phi Island speed boat Experience👏water activity arumaiya irrundhu suthi eyarkai pasumai Niraindha edam maligal Kandipa ungal Video parkkum pothu confidence varudhu Self Budget travel panna mudiyum really happy to be a part ellam Parvathi Parameshvaran Arula ungal ellam Payam Vettri adayatum🙏🕉Vazgha Valamudan
நன்றி நன்றி அருமையான காணொளி நல்ல விளக்கம் நன்றி
அண்ணா... காணொளி அருமை... மேலும் சிறக்க வாழ்த்துக்கள் )... ❤👍🏻😍
புவனி தாங்களது மாவட்டத்தை சேர்ந்த பேராவூரணி பையன் தாய்லாந்து பெண்ணை மணந்து தற்போது நம் ஊரில் எவ்ளோ அழகா குடும்பம் பன்னுது...ஏன் சொல்றேன்னு புரியுதா...😄
Anna good feeling veramaari magic panringa video full la enrest all so videos anna ❣️
அண்ண ஏழாம் அறிவு படம் ( முன் அந்தி சாரல் நீ) பாடல் இந்த beachla தான் எடுத்துறுக்காங்க....
வணக்கம் தம்பி அருமை, அற்புதம் நன்றி 😊😊😊
வருங்கால வெளியூரவு துறை அமைச்சர்👏🏼
Explaining about expenses and updating super
உலகம் சுற்றும் வாலிபன் கருப்பு எம்.ஜி.ஆர்... சூப்பர்... ❤️... 💥...
சூப்பர் நீங்க பாட்டுக்கு கலக்குங்க தலைவா.
Normal view nice wide not necessary at all times.. please consider
என் அன்பு அண்ணன் அவர்களுக்கு தம்பி அனுப்பும் மடல் அண்ணா நான் இருக்கும் இடம் திண்டுக்கல் மாவட்டம் ஆனால் சென்னைக்கு ஒரு தடவை தான் சென்று உள்ளேன் ஆனால் எனக்கும் கனவு இருக்கின்றது வெளிநாட்டுக்கு என்றைக்காவது சென்று விடுவோமா என்ற கனவு அது பலிக்காமல் போய்விட்டது ஆனால் அந்த சோகத்தை தாகத்தை உங்கள் மூலமாக கண்டுக்களித்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றேன்
அது உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் வளர்க உங்கள் வெளிநாட்டு பயணம் உங்கள் மூலமாக நானும் சந்தோசமாக இருக்கின்றேன் இப்படியெல்லாம் ஒரு நாடு இருக்குமா என்று அதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அன்பு தம்பி நான் செபாஸ்டியன்
Amazing bhuvani ...i am enjoy this video...Nature is always beauty.
இவ்வளவு கஷ்டப்பட்டு Video போடும் இவருக்கு Views அதிகம் வர மாட்டேங்குது. ஆனால Vijay TV காரங்க Video million கணக்குல போகுது. மிக வருத்தமாக உள்ளது
My fav channel...Keep going bhuvani bro
Your video is very nice. Good direction, camera angle. So great bro. I have been watching your videos from the beginning. Doing great. Consistently improving. CMM level 5. 👏👏👌👌👌
புலன் உங்களுடைய கைபேசி எண் கொடுத்தால் வெளிநாடு சுற்றுலா செல்வர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்
Bhuvani how did you make this video? I want to join with you for a trip if possible.
அண்ணா நீ youtube ல மாசம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிற அதனால பிரச்சனை இல்லை 😭😭😭😭😭😭😭
அப்டியே avatar moviela பாத்த இடம் மாறி இருக்கு. ஆனா அது high budget இது புவனி அண்ணாவோட low budget😅
7.53 super irukku parunga athum zooming thug life 🧬
Bear Grylls of India 🔥
Super
Onga video la selfie stick theria matanguthu adu eppadi sollunga
11:23 😂🤣பாத்துட்டேன் பாத்துட்டேன் 🙏🙏🙏🙏புவி ப்ரோ வெட்கபடுறதை பாத்துட்டேன் 😁😜
Shokka semmaiya iruku bro😁
This is real life enjoyment....and happiness
Having 100 crores in bank account/ property is not a real happiness
Bro"Avatar" padam eaduthuruka maatanga "King kong" padam eaduthrupanga😂👍
Love from பழனி 💯♥️Bro
Thalaivaa. Vanakkam. 🙏unkalaiyum. Unka. Veetiovayum. Enakku. Rompa. Rompa. Putikkum. 🤗inru. Veetio. Veriththanam🔥🔥antha. Alakaana. Malaiyota. Serntha. ஏறியும் பார்க்க ரொம்ப ரொம்ப alakaaka.irunthathu.thalaivaa.veraleval.vaalththukal.💐💐🌺🌺🌍🌍🔥🔥💫💫🌟🌟🙏🙏👍👍😇😇😊😊🥰🥰😍😍🙂🙂
Bro riplay me life kastapattu enjoy panringa advance happy new year
Ungala mathiri joliya ✈️trip poganum broo
Enjoy this life thaliva♥
Buvani bro . Now videos update too late 🤣🤣🤣 wait panna mudiyala. 🤪
Next year with couple dont worry Buvany..very nice beach .
சூப்பரா இருக்கு ப்ரோ கேமரா கேமரா இருக்குது தெளிவாக இல்லை
Semma bro from Singapore 🥳
Wish you all the best to achieve 1 M bro
Bro unga shirt 👕 Design Vera level yenga bro pidikuringa .....🤔🤔
all trip country detail couuntry👌 bro
2:45 😂
No Worry Bro 😂
Single ah irunthathan jolly ya 1 laks la freeya oor sutha Mudium 😂
Couple ah poirunthA 2+1 lakhs selaVaagirukkum 😂
Happy ah iru Bruhhh 💙😂
😂 fact
7:54 super ah irukku la
Nanban climax enga shoot pannirupakaloo😶😶😶
பாவம் புவனி சகோவுக்கு தனியா போனதால மனக்கஷ்டம். அங்க பிக்கப் செய்ய வேண்டியது தானே சகோ
புவனி கேமரா வியூ அருமை.
Reunion Island போங்க. வீடியோ அருமை. நான் இலங்கை
Super appu nalla comedy panranga. Super.
Hi bro how are you . Always showing rooms for single only please show some family rooms and rent also this information very useful for everyone.
7:53 super ahh itukku parunga nu anney akka va katruraru 😂 Anney akka semaya irukku na pathuten na pathuten 😂😂
Bhuvani you also in Thailand yen cherry kuda senthu oru collab pannalame romba naal neega rendu perum onna video potu try Bhuvani
Thanks for sharing views so amazing in Beach 🏖️