Dating Thai Beautiful Lady Model | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 892

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +259

    ராஜ்பெட்டுடன் அதே கிரேஸி போனஸ்கள், சிறந்த வேடிக்கை மற்றும் உண்மையான பணத்தைப் பெற, விளக்கத்தில் உள்ள எனது இணைப்பைப் பின்தொடரவும்! பதிவு செய்வதற்கு 1000 ரூபாய், டெபாசிட் செய்ய 200% போனஸ் மற்றும் 75 இலவச ஸ்பின்ஸ்.
    இணைப்பு:- bit.ly/3YTiPYc
    ராஜ்பெட் - இன்று பணக்காரர் ஆக ஒரு வழி.

    • @fazilfahad
      @fazilfahad 2 ปีที่แล้ว

      Only india

    • @praneethbagawan6348
      @praneethbagawan6348 2 ปีที่แล้ว

      Oohoo

    • @g.sivajiji5525
      @g.sivajiji5525 2 ปีที่แล้ว +67

      தல வீடியோ மட்டும் போடுங்க விளையாட்டு விளம்பரம் வேண்டாம் நாளைக்கு பணம் இழந்தால் யார் பொறுப்பு?

    • @NarasimmanSennakesava
      @NarasimmanSennakesava 2 ปีที่แล้ว +30

      Don't recomand game please

    • @durgamanohar7525
      @durgamanohar7525 2 ปีที่แล้ว +11

      Anna ungala dummi peesnu ninaichrn ippadi ghilli maari erangi oru thai beauty udhaar pannitingale na. Ellam giruba

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 ปีที่แล้ว +802

    வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்த்துக்கொண்டிருப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 😉😉😉😉💐💐💐💐

    • @AnandKumar-gq5mw
      @AnandKumar-gq5mw 2 ปีที่แล้ว +22

      Local a sutharaduke kaasu illama video paathu manasa thetri kolvor sarbaga vaalthukkal

    • @SangiBahi786
      @SangiBahi786 2 ปีที่แล้ว +32

      சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் net க்கு மட்டும் காசு வைத்து உயிர் வாழும் ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @sanjaybond007
      @sanjaybond007 2 ปีที่แล้ว +11

      Internet Kuda illamal WiFi sharing I'll net use panni Tamil trekker parkum nanbargal sarbaga .ithu epdi iruku.

    • @USRaj-gu5or
      @USRaj-gu5or 2 ปีที่แล้ว

      @@SangiBahi786 😂

    • @SangiBahi786
      @SangiBahi786 2 ปีที่แล้ว

      @@USRaj-gu5or 😂

  • @ThailandThamizhan
    @ThailandThamizhan 2 ปีที่แล้ว +152

    மிகவும் அருமையான காணொளி சகோ...தாய்லாந்தில் வாழக்கூடிய திருநங்கைகள் மிகவும் மதிப்பிற்குரியவர்கள், உங்க இன்டர்வியூ சூப்பர் ♥️💐🇹🇭👌

  • @thulasiram6751
    @thulasiram6751 2 ปีที่แล้ว +220

    யார் யாருக்கு தாய்லாந்து போகனும் ஆசை இருக்கு அவங்க like pannunga

  • @prakashvetha550
    @prakashvetha550 2 ปีที่แล้ว +181

    தலைவன் எப்படி வீடியோ போட்டாலும் ரசிக்க பெருமக்கள் உண்டு ❤️👌

    • @foodiebox9829
      @foodiebox9829 2 ปีที่แล้ว

      Dei.. sottai pundek. Athu 9 da

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 ปีที่แล้ว +27

    வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருந்தாலும் இவ்வளவு துணிச்சல் ,திறமை எல்லாருக்கும் வராது ,அனுபவங்களை நீங்கள்மட்டும் பெறுவதோடு நாமும் அறிந்து தெரிந்து கொள்ளவைப்பதற்கு நன்றி புவனி.

    • @samysamy8431
      @samysamy8431 4 หลายเดือนก่อน

      🎉🎉🎉

  • @gv11
    @gv11 ปีที่แล้ว +11

    ஒரு தமிழன் வெளிநாட்டில் சுற்றுலாவில், கலக்குவது, ரொம்ப ஜாலியாவும், பெருமையாவும், இருக்கு, அந்த பெண் வணக்கம் சொல்வது அருமை, எமது (குட்டி) சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ🌲🌴🌱🏝️🎉👏

  • @harshavardhane.m8234
    @harshavardhane.m8234 2 ปีที่แล้ว +21

    அந்த திருநம்பி படும் துயரத்தை சிரிப்பின் மூலம் காண முடிகிறது. அவர் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV 2 ปีที่แล้ว +62

    கூடவே ஒரு வெள்ளை மானை வச்சிகிட்டு புலி கூட போட்டோ எடுக்கிறீங்களே...! வேற லெவல்..

    • @saiprasad9604
      @saiprasad9604 2 ปีที่แล้ว +2

      Gaaji la irukura polaye...

    • @srinivasana7432
      @srinivasana7432 2 ปีที่แล้ว +1

      Hello this is not lady 9

    • @RiyashWar-bu5lu
      @RiyashWar-bu5lu 2 หลายเดือนก่อน

      ​@@srinivasana7432ena bro solra apdi teriyalae 😢😊

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 2 ปีที่แล้ว +42

    Bhuvani ,Good Gesture ,Fine Initiative , You have bold enough to travel with a lady boy and tries to erase the fear, apprehension about them. They are no longer taboo for the society. Good going !

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +29

    வா தல வா தல உன் வீடியோக்காக தான் wait பண்ணிட்டு இருந்தேன் 😍😍😎😎😎👍🏼👍🏼👍🏼

    • @gsathish0016
      @gsathish0016 2 ปีที่แล้ว +1

      Sothuku ena panra ?

    • @segarsegar5529
      @segarsegar5529 2 ปีที่แล้ว

      Went yu want to come malaysia

  • @umaramgkumaramgk7279
    @umaramgkumaramgk7279 2 ปีที่แล้ว +11

    அண்ணா இந்த புலிகளின் வீடியோ பார்க்க நன்றாக உள்ளது ஆனால் நாம் இந்த உலகத்தை சுற்றி திரிவது போல் மிருகங்களும் அதன் காடுகளில் சுற்றித்திரியும் காட்சியை பார்ப்பதுதான் நமக்கும் சந்தோசமாக இருக்கும் இதற்கு உங்கள் முந்தைய ஆப்பிரிக்கா வீடியோ காட்சிகள் அருமையானது மற்றும் அதுவே மனிதனின் மேன்மை அண்ணா

  • @naeyaumar6699
    @naeyaumar6699 2 ปีที่แล้ว +24

    Thank you guys such an honor 🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤

  • @ilasaiseenivasan2645
    @ilasaiseenivasan2645 2 ปีที่แล้ว +2

    தம்பி உன்னை பார்த்தா ரொம்ப பொறாமையா இருக்குப்பா இப்படி ஆங்கிலத்துல பிச்சு உதறியேப்பா சூப்பர் உன்னுடைய பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @TN_TJR
    @TN_TJR 2 ปีที่แล้ว +8

    நானே நானாய் இருப்பேன்
    நாளில் பூராய் வசிப்பேன்
    போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறைக்கிறேன்
    வாகாய் வாகாய் வாழ்கிறேன் enjoy brother 🥰

  • @joelthenraj6592
    @joelthenraj6592 ปีที่แล้ว +4

    திருநங்கைகள்
    திருநம்பிகள்
    பற்றிய
    விழிப்புணர்வை
    ஏற்படுத்தியமைக்கு...
    நன்றி நண்பரே !

  • @Vimal1544
    @Vimal1544 2 ปีที่แล้ว +158

    Nalla Jodi bro 😅 TN 49 ✨🖤

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 ปีที่แล้ว +9

    Hi Puvani, வித்தியாசமான இடங்கள் புது புது தகவல்கள் என எங்களை சந்தோஷப் படுத்துகிறார்கள். இது வரை யாரும் பதிவிடாத ( திருநங்கை)ஒரு பதிவை எங்களுக்கு பதி விட்டதற்கு மிகவும் நன்றி. அருமையான பதிவு.

  • @travellingmrt509
    @travellingmrt509 2 ปีที่แล้ว +93

    வண்டில டபுள்ஸ் போகும்போது நம்மாளுக்கு ஒரே கிளுகிளுப்பு 😝🤪😜😅😅😆😆🤣🤣

    • @snihal3216
      @snihal3216 2 ปีที่แล้ว +4

      lady boy🤣

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +6

    தினமும் பல கிலோமீட்டர் கம்பீரமாக நடக்கும் பழக்கத்தை கொண்ட புலி எனும் அற்புத விலங்கை இப்படி கொடிய, சிறு, இரும்பு கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது இரத்த கண்ணீர் வருகிறது...

  • @eswaran780
    @eswaran780 2 ปีที่แล้ว +1

    wowwww 😇😇😇😇😇 namma chozhea chinnam puli kuda irunthunga paarunga wonderful bro kuduthuvachi irukinga nam chazhea mannargal varusaiyil ungalukum antha kubanai irunthuruku nam mannargal illai yendralum avargal anubavithathil ondru ungalakum kedaichi irukala atha nenaichi chozhea dhesathin makkalail oruvannai ungalai nenaichi first poramaiya irukku i'm sorry 😋 intha comments padikiravangalaku crazy a irukkalam but chozham engal uyiril kalanthu irukku ithupola nigazhvu nadakkum pothu perumaiyathan irukkum
    avangala patha thirunagaimaari theriyavea illa bro avanga kuda irunthu interview panni explain pannathu ellam ungalin nallamanasathan kaathu fantastic job bro 🤝🤝🤝👍🏻👏 keep up god bless you peace bro ✌️

  • @arulselvan5147
    @arulselvan5147 2 ปีที่แล้ว +27

    🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 ปีที่แล้ว +9

    Naiah, You are so humble ... So kind hearted ...... Lovable ...Have a great future Neiah..

  • @twinkings2363
    @twinkings2363 2 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ மற்றும் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் நன்று. விளம்பரத்திற்காக காட்டபடும் Raj Bet போன்ற சூதாட்ட தொடர்புடைய விளம்பரத்தை தவிர்த்தால் நன்று. சற்று சமுக சிந்தனையுடன் செயல்படுங்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @Tamizhanda-
    @Tamizhanda- 2 ปีที่แล้ว +3

    Life enjoy panni valrathulaam...it like a boon....u got this bro ....enjoy it....nadavula konja naala unga video pakka mudila...keep rocking...

  • @jagandeep007
    @jagandeep007 2 ปีที่แล้ว +19

    Semma.. nice places and nice akkaa😂😂 Englishuu nalla adichu vidureengaa🤣 By the way i like the tigers very much. my fav🥰

    • @heyyo6965
      @heyyo6965 2 ปีที่แล้ว +2

      adhu akka ila bro..

  • @amsatheesh
    @amsatheesh 2 ปีที่แล้ว +11

    Great Buvani bro ,Video now seems to be ok .thanks for consider viewer request .few place u can use that 360 camera .while rideing bike and top area .while walk and other time Gopro is good 👍

  • @mcsc76
    @mcsc76 2 ปีที่แล้ว +38

    பூவனி நீங்க சொல்றது பார்த்ததுட்டு பீச் ரோட்ல நம்ம பசங்க காசு,செய்ன்,மொபைல்போன் எடுத்துட்டு ஜாலி வாக் போனா திரும்பி வரும்போது டிரவுசரோடதான் வரனும், லேடி பாய்ஸ் எல்லாத்தையும் பிடுங்கிட்டு விட்ருவாங்க😀😀

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 2 ปีที่แล้ว +16

    முதல்ல புலிக்கு சாப்பாடு கொடுத்துடுங்க தவறினால் நம்ப தான் அதுக்கு சாப்பாடு...🙋🙋🙋

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 ปีที่แล้ว +4

    மிருகங்கள் அன்பை மட்டுமே
    வாழ்க்கையாக கொள்கின்றன
    ஆனால்
    மனிதன் சூழ்ச்சியை மட்டுமே
    வாழ்க்கையாக. கொள்கிறான் ✍️

    • @shaminmohammed672
      @shaminmohammed672 2 ปีที่แล้ว

      Semma bro.. pakkathula irunthu paartha maathiri solreengo...

    • @anwarbabu6022
      @anwarbabu6022 2 ปีที่แล้ว

      @@shaminmohammed672 இதற்கு
      என்ன பக்கத்திலிருந்து
      பார்க்கவா வேண்டும்.சகோ
      அவன் நடநத்தையே
      அவனை காட்டிக் கொடுத்து விடும் ✍🏽

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +3

    வீடியோல போன சவாரி செம்ம 😜😜😜😂😂😂👍🏼👍🏼👍🏼. புலி கிட்ட போறதுக்கு தனி தில்லு வேணும் தல.... ஆனால் நீங்க கலக்கிட்டீங்க 👏👏👏👏🤩🤩🔥🔥🔥👍🏼👍🏼👍🏼. சூப்பர் வீடியோ 😇👍🏼.

  • @Darkstoic_live
    @Darkstoic_live 2 หลายเดือนก่อน

    12:45
    He is not lazy, he is fed up being inside a cage instead of ruling a part in a forest.
    I hope they feed them properly and take care with love ❤❤

  • @ManiMani-iy5rs
    @ManiMani-iy5rs 2 ปีที่แล้ว +1

    உங்கள் பயணம் மென்மேளும்(பறக்க) சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே 💐🌹💐

  • @தமிழ்கவிதைகள்-ந5த
    @தமிழ்கவிதைகள்-ந5த 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமை நண்பா தாய்லாந்துபற்றிய ஒரு நல்ல புரிதல் கிடைத்தது🙏

  • @steffanvrayen.i8028
    @steffanvrayen.i8028 2 ปีที่แล้ว +8

    Kayal patinam enga ooru pakathula 😮😮epaa veralevel 👏

  • @villagepartners3510
    @villagepartners3510 2 ปีที่แล้ว +7

    5.44 sec thalaivan ethayo saathicha moment Facela😂 by 90 s kids morattu single 👐🙌😭🙏

  • @Elumalai.gp4hx8dn9r
    @Elumalai.gp4hx8dn9r 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி விடியோ ரெக்கார்ட் நல்ல முறையில் இருக்கு இதற்கு முன் விடியோ எடுத்தாது சரியில்லை
    இதுshooting super 👍

  • @shalinishalu31
    @shalinishalu31 2 ปีที่แล้ว

    Ungala marii happy ah life ah enjoy pannanum nu aasa,but neega atha yenga kooda share panikirathula naanga romba happy 😍😍😍🥰🥰

  • @SureshSuresh-rt5xc
    @SureshSuresh-rt5xc 2 ปีที่แล้ว +13

    உங்கள் காதல் வாழ்க அண்ணா அண்ணி 🌹🌹🌹💐💐💐💐

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 2 ปีที่แล้ว +21

    This episode was very nice especially interview with Neyaa...

  • @gkrider6438
    @gkrider6438 2 ปีที่แล้ว +11

    சத்தியமா வயிர்ல எரியல..🤣🤣😜😜 அடா சத்தியம வயிறு எறியல....,✌️🤣🤣Happy ride enjoy bro....

  • @Ramkumar-zy5hx
    @Ramkumar-zy5hx 2 ปีที่แล้ว

    Romba nandri camera va mathunathuku, intha video paka super ah iruku,,, intha camerave use pannuga nalla iruku,,,,

  • @mrmonish3015
    @mrmonish3015 2 ปีที่แล้ว +19

    Thalaiva kedikara eduthala ellam goal potu thaikiriya bro vera ragam😂😂 keep it up

  • @DrThinakaran
    @DrThinakaran ปีที่แล้ว +4

    Naeyam like a sky 🌊 never end a pure heart💕💖 your smile like an angel... Keep Rock's your endless love❤

  • @venkatesh37893
    @venkatesh37893 2 ปีที่แล้ว +23

    படுத்துக்கொண்டே வீடியோவை ரசிக்கும் முரட்டு சிங்கிள்ஸ் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🔥

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 2 ปีที่แล้ว +7

    Super video ! My heart felt high for them 🎉🎉

  • @raaja369
    @raaja369 2 ปีที่แล้ว

    உன்னை பார்த்த முதல் நாளே..... பாட்டு music போட்டா சூப்பர் ஆக இருந்திருக்கும்... Enjoy Thambi.

  • @mahendranmahendran3
    @mahendranmahendran3 2 ปีที่แล้ว +3

    Anna video quality semma nenga
    Kalagunka🔥🔥🔥

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 2 ปีที่แล้ว +1

    🌹சிங்கம், புலி,🐯 என்றாலே சீறுவது தான்அதன் குணம். இங்கே புலியின்🐯 காலு, வாலு, என்று எதை சீண்டினாலும்
    முகத்தில் சலனமே இல்லாமல் இருக்கு.
    வீரன் பிறக்கிறான். கோழை,🤡 சிலரால் வளர்க்கபடுகிறான்.

  • @lovelyedits3793
    @lovelyedits3793 2 ปีที่แล้ว +1

    அந்த வெள்ளை மான் குறித்து தாங்கள் விவரிக்கவே இல்லையே.. 🥰🥰😍

  • @saravananjs3433
    @saravananjs3433 2 ปีที่แล้ว +2

    Bro நீங்களும் ஒரு Tourist travels ஆரம்பித்து எங்களையும் கூட்டிட்டு போனால் நன்றாக இருக்கும்

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 ปีที่แล้ว +11

    The tigers were behaving like cats. Nice photoshoot with them.
    I appreciate your courage to interview a ladyboy and gave explicit coverage of their struggle to gain society's equal rights with ordinary people.
    Thank you, Puvani🙏

  • @jameelibrahim7158
    @jameelibrahim7158 2 ปีที่แล้ว +3

    பூவனி மிகவும் அருமையான காணொளி வாழ்த்துக்கள்

  • @anfazazu
    @anfazazu 2 ปีที่แล้ว +6

    Love today: Revi
    Tamil Trakker: Neya 😂

  • @manojkumars8881
    @manojkumars8881 2 ปีที่แล้ว +14

    Macha kaaran bro nee 😝❣️

  • @raghuvarma3788
    @raghuvarma3788 2 ปีที่แล้ว

    Wowwww , Wonnderfull Machiiee, I Was Just Searching Ur Video ,

  • @loveyourheart8382
    @loveyourheart8382 2 ปีที่แล้ว +4

    Ama bro intha camera than Nala iruku🌹😚

  • @namasivayamprahalathan5862
    @namasivayamprahalathan5862 ปีที่แล้ว +1

    Superb bro stay well and thrilling video with tge tigers keep it up
    Simply amazing enjoy your life to the max

  • @MSelvakumar1983
    @MSelvakumar1983 10 หลายเดือนก่อน

    Bro PRTC la irukara officials basically somberinga… fleet expansion panna funds illa nu solluvanga but thats not true… fact is that they are not ready to work… proactive ah work panna maatanga.. due to poor maintenance most of the volvo buses are in scrap condition… oru kaalathula ECR all trips fully loaded ah pogum … ippo avlo illa… Sleeper lam vara romba kaalam agum…

  • @muruganm1587
    @muruganm1587 2 ปีที่แล้ว

    Nice video bro.. neenga 80's actor senthil maadhiri irukeenga.

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு ரொம்ப ரொம்ப நன்றி.

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 3 หลายเดือนก่อน

    புவனி கலக்குறீங்க... 😂😂❤️😂👍 செல்லத்தோடு தாய்லாந்தில் பவனி வரும் புவனி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️(பவனி என்பது சுற்றுதல் என்று பொருள்)

  • @nogutsnoglory9819
    @nogutsnoglory9819 2 ปีที่แล้ว +12

    அண்ணி சூப்பர் அண்ணா 💥😍 வாழ்த்துகள்

  • @allur.sivakumarallurkumar1615
    @allur.sivakumarallurkumar1615 2 ปีที่แล้ว

    அருமை சகோதரா புதிய இடத்துக்குள் போங்கள் இதுதான் youtube இல் பார்த்து பார்த்து இருக்கிறது செய்யுங்கள்

  • @ajithbalu5924
    @ajithbalu5924 ปีที่แล้ว

    வெரியுடனும் வேதனையுடன் இந்த வெல்ல dress போட்ட புள்ளையா நேரள பாக்க முடியல அப்டின்னு ஆதங்கம் படும் தமிழ்நாட்டு இளைஞர்களில் நானும் ஒருவன் 😢....

  • @apachetamizha
    @apachetamizha 2 ปีที่แล้ว +3

    Super Tamil trekker...best wishes for Bangkok trip thaley

  • @MrKandan
    @MrKandan ปีที่แล้ว

    Bro neaya Insta link broken agi irukku 🔗 re edit description bro

  • @lokimass1880
    @lokimass1880 2 ปีที่แล้ว +5

    Thala nee Vera level Inga palaper pengaloda pesave bayabidduvom, ana Nee foreign ponne pudichrika periya aal than nee😂, Continue Your Rocking 🔥🖤

    • @shannantha9358
      @shannantha9358 2 ปีที่แล้ว +1

      Athu ponnu ille. Paiyen😅

  • @antony93
    @antony93 2 ปีที่แล้ว +4

    ARUMAI ARUMAI VERA LEVAL BRO WATCH FROM KUWAIT 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👍👍👍👍👍👍

  • @thalapandy9996
    @thalapandy9996 2 ปีที่แล้ว +3

    Vera level Thalaiva 👍🙏

  • @SmkManikadan
    @SmkManikadan 2 ปีที่แล้ว +2

    Bro Letta Podathinga...Ungala Miss Pannaram 💥💥💥

  • @sindhuranjith7007
    @sindhuranjith7007 ปีที่แล้ว +1

    Oh..! Cant believe that u r 9th fail.. Such a gud english pronounciation.. Keep it up👍

  • @kavins4152
    @kavins4152 2 ปีที่แล้ว

    ப்ரோ அவளுக்காகவே லைக் போடலாம் ப்ரோ வேற லெவல்ல இருக்கா தமிழ்நாடு கூட்டிட்டு வந்துருங்க

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 ปีที่แล้ว

    உலகம் சுற்றும் வாலிபன் அருமையான வீடியோஅருமையான பதிவு தெளிவான விளக்கம் சூப்பர் சிறப்பு மகிழ்ச்சி வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 ปีที่แล้ว +2

    தாய்லாந்து பட்டாயா மாதிரியான இடங்களிலும் மமற்ற Tourist spotகளிலும் திருநங்கைககள் Ladybiysஅதிகம் வேலையியயில் உள்ளதாக ககேள்விபடேன்.சரியாக உள்ளதுபட்டாங் Island And tiger kingdom is good.The tigers are slightly druged

  • @sadhaftw1947
    @sadhaftw1947 2 ปีที่แล้ว +14

    5:44 நம்ம ஜெயிச்சிடோம் மாறா moment 🤣🤣🤣

    • @ahamed3452
      @ahamed3452 2 ปีที่แล้ว +2

      😂😂🤣🤣🤣

    • @sadhaftw1947
      @sadhaftw1947 2 ปีที่แล้ว

      @@ahamed3452 🤣

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +3

      😂😂

    • @sadhaftw1947
      @sadhaftw1947 2 ปีที่แล้ว

      @@TamilTrekkerOfficial now I'm die peacefully a like from thalaivan....🔥🔥🔥🔥

    • @candy76066
      @candy76066 2 ปีที่แล้ว

      😂😁

  • @Sai7raji
    @Sai7raji 2 ปีที่แล้ว +9

    Hats off bro. Respecting everyone is great

  • @5virtex
    @5virtex 9 หลายเดือนก่อน

    Inspired by the effort and time you put to show this videos

  • @viratvinoth9574
    @viratvinoth9574 2 ปีที่แล้ว +1

    My first comment bro I like your vlogs tank u soo much for entertaining us

  • @RifniMohamed
    @RifniMohamed 2 ปีที่แล้ว +1

    Super anna 1M Subscribe ku congratulations anna.

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 ปีที่แล้ว +28

    சோழனின் பயணம் தொடரும் ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

    • @snihal3216
      @snihal3216 2 ปีที่แล้ว +4

      cholan payanam.with lady boy🤣

    • @Kumaran-u3i
      @Kumaran-u3i ปีที่แล้ว

      @@snihal3216 😂😂😂😂😂

  • @manne7157
    @manne7157 2 ปีที่แล้ว +1

    Mr.puvani ,Merry Christmas and Happy New year wishes to you. God bless you.

  • @cmaheshkumarcmaheshkumar2794
    @cmaheshkumarcmaheshkumar2794 2 ปีที่แล้ว +1

    Super bro ... nice one...🙌🥰

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 ปีที่แล้ว +1

    ஒரு அருமையான பதிவு தலைவரே👌👌👌❤❤❤❤💕💕💕

  • @cinemacaithaan6205
    @cinemacaithaan6205 2 ปีที่แล้ว +2

    Bro..RajBet 🏆🏆🏆from Tamilrockerzz🙏

  • @LGowthamCZTS
    @LGowthamCZTS ปีที่แล้ว

    Anna Thailand la iphone s23ultra price evalo nu sollunga anna please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maanikphotography
    @maanikphotography 2 ปีที่แล้ว +2

    அந்த கேமரா மாத்துனதுக்கு நன்றி ப்ரோ 🥹🥹🥹😂👍🏼

  • @LJP2023
    @LJP2023 2 ปีที่แล้ว +17

    This lady boy looks better than my college girls😪😪😪😪😪

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +3

      😂😂

    • @yuvaraj575
      @yuvaraj575 ปีที่แล้ว

      @@TamilTrekkerOfficial 🤣🤣🤣

    • @faslooin8474
      @faslooin8474 ปีที่แล้ว

      புவனியுடன் வந்தது லேடி போயா என்னாலே நம்பவே முடியல.

  • @sweet-b6p
    @sweet-b6p 2 ปีที่แล้ว

    அழகான தாய்லாந்து "மேட்டா ருங்"கை உலகம் சுற்றும் வாலிபனில் கண்டோம் இப்போது நல்ல அழகியை உங்களால் காண்கிறோம் தாய்லாந்து தாய்லாந்து - வாழ்க வாழ்க

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 ปีที่แล้ว

    Super bro good awareness video 🙌👏. Tiger meet tiger wow 🔥🔥🔥🔥. Super bro. That model beautiful 😍❤️.

  • @yuvrajraj7666
    @yuvrajraj7666 ปีที่แล้ว

    Hi sir iam yuvaraj your video all so super ana poramei ya eruikku unglla partha eppdi oor oorea country country a sutringlla ninga,edhuthan unga job a edhuikkellam eppdhi amount vardhu ungalikku appdhi edhulla evlo mony ninga eanpanringa nanainga evlo kasthapatthallum ulloorthan kuppai kottha mudiyudhu enkum edhavdhu oru contury oora sutthunum nu asai eruikku but mudhiyalla mony broblams is always in head life but r u enjoyed every monument every second's gud locks

  • @Trade392
    @Trade392 2 ปีที่แล้ว

    TH-camr Mithilesh back Packer style bhuvani started. All the best.

  • @veerasamys1361
    @veerasamys1361 2 ปีที่แล้ว +1

    தலைவா அடுத்த காணொளி எப்போ தலைவா கொஞ்ச சீக்ரம் போடுங்க எப்போ போடுவீங்கன்னு காத்துட்டு இருக்கோம்

  • @Nafrrin
    @Nafrrin 2 ปีที่แล้ว +2

    isrel pohi oru vdo podunga bro.. we are waiting 🙋‍♀️😍

  • @JayaLakshmi-oh3kx
    @JayaLakshmi-oh3kx 2 ปีที่แล้ว +1

    Eppayume thalaivan mass thaan pa.....🥰😍😍😍

  • @NoorMohammed-vk1fe
    @NoorMohammed-vk1fe 2 ปีที่แล้ว +3

    Vera level bro 🤩

  • @Songwhisperer-t1x
    @Songwhisperer-t1x 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான வீடியோ !

  • @frinsi492
    @frinsi492 7 วันที่ผ่านมา

    அருமை உங்கள் பதிவுகள் நன்றி தம்பி 💯 உன்னை நான் சந்தித்தேன் முதல் காலை அக்கா என்று மறந்து விட்டேன் நான்

  • @Raja-eo2ek
    @Raja-eo2ek 2 ปีที่แล้ว +76

    "I'm going to feed you" kedaikira gap la goal podraye thala😂

  • @balujaya669
    @balujaya669 2 ปีที่แล้ว

    Mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.congratulations sir.