🇵🇭பிலிப்பைன்ஸ் திகட்டாத FUN ஆரம்பம் நண்பா😃| Philippines EP1 | World Tour S3: SE ASIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 670

  • @sureshkumarperiyasamy7517
    @sureshkumarperiyasamy7517 ปีที่แล้ว +60

    என்ன குமார் காலேஜ் ப்ரொபசர் காலேஜ் ஸ்டூடண்டா மாறின மாதிரி இருக்கு உங்க கெட்டப் வாழ்த்துக்கள்

  • @asneermahusudeen6384
    @asneermahusudeen6384 ปีที่แล้ว +51

    நான் ஒரு இலங்கை குடிமகன். பிலிப்பைன்ஸ் பெண்ணை தான் திருமணம் செய்திருக்கன். ஆனா, நெஜமா சொல்ரேண்ணா... பிலிப்பைன்ஸ் மாதிரி ஒரு அழகான நாடும், இந்த நாட்டு மக்கள் மாதிரி திறந்த மனதும், சகோதரத்துவமும், வேறு எந்த நாட்டு மக்களிடமும் இல்லை அண்ணா...🥰🇸🇽👌🏻

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว

      Indonesia kooda apdi thaa bro makkal lam sema friendly jolly type language thaa problem aana

    • @HanahvijayVijay
      @HanahvijayVijay 11 หลายเดือนก่อน +1

      Bro have some doubts to travel to Phillipines for my girlfriend, can you help me to know about it 😢😢😢

    • @baskiselfie
      @baskiselfie 11 หลายเดือนก่อน

      ​@@HanahvijayVijaysame bro 😢😢

    • @HanahvijayVijay
      @HanahvijayVijay 11 หลายเดือนก่อน

      @@baskiselfie bro , it will be possible ? Nobody here to help us 🥺

    • @venkatesanudhayakumar468
      @venkatesanudhayakumar468 8 หลายเดือนก่อน

      Bro yethathu travel pathi therinja solunga bro yaen girlfriend um philipines thaan

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 ปีที่แล้ว +9

    குமார் .... உங்க ட்ராவல் வீடியோவிற்கும் மற்றவைகளுக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம் .... உங்களுடைய அணுகுமுறை பகிர்தல் மற்றும் சம்பாஷணை .... உங்களுடைய அருகாமையில் அமர்ந்து பயணம் செய்யும் அனுபவத்தை பரிபூரணமாக அளிக்கிறது ..... வாழ்த்துக்கள் !

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா

  • @winstar2039
    @winstar2039 ปีที่แล้ว +11

    எல்லா தீவுமே அழகாக இருக்கும் ஸ்ரீலங்கா மாதிரி பிலிப்பைன்ஸ் //ஷேவ் செய்து அண்ணன் கிளாமரா இருக்காங்க ..பிலிப்பைன்ஸ் ,மற்றும் அங்குள்ள வரைமுறைகள் பற்றி தெளிவுபடுத்தியதற்கு நன்றி அண்ணா ..All is Well!

  • @esun16
    @esun16 ปีที่แล้ว +2

    உங்கள் raw and real content மிகவும் அனுபவித்து ரசிக்கும்படி உள்ளது. அற்புதமான பயண காட்சிகள். சிறப்பு. ஒவ்வொரு பகுதியிலும் Season 4 begins என்பதற்கு பதிலாக Season 4 continues என்று பதிவிடலாமே. அது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • @sezhiann5657
    @sezhiann5657 ปีที่แล้ว +3

    நன்றி குமார் சார். பள்ளியில் படிக்கும் என்னுடைய பசங்கள் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கின்றனர். தயவு செய்து drink's காட்சிகள் போடவேண்டாம். நீங்கள் போகின்ற நாடுகள் அனைத்தும் வரலாறு மற்றும் கலாச்சாரம். பற்றி நல்ல புரிதல் இருக்கு தொடர்ந்து இதுபோல வீடியோ போடுங்க. பசங்களுக்கு பயனுல்லதாக. இருக்கு. வாழ்த்துக்கள்.

  • @nallasivam182
    @nallasivam182 ปีที่แล้ว +4

    உங்களுடைய பிலிப்பெயின்ஸ் பயணம்இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

  • @conquere
    @conquere ปีที่แล้ว +26

    The real Backpacker Kumar is back. Central America experience is back. Waiting waiting.

  • @ruthutv6074
    @ruthutv6074 ปีที่แล้ว +1

    மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻🙏🏻👍👌👌👍👍👌👌👌👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @goks278
    @goks278 ปีที่แล้ว +6

    பிலிப்பைன்ஸ் அழகிகளை பார்க்க தயார் ❤️

  • @vigneshnagaraj4069
    @vigneshnagaraj4069 ปีที่แล้ว +3

    Enna thalaivarey Phillipines ponathum 15 vaysu kammi ayiduchu kalakunga 🥰🥰🥰🥰🥰. Camera screen la unga face pathu vekkathoda lite ah sirikarathu semacute iruku athu yengaluku theriya kudathunu manage panringa but kandu puduchutan

  • @selvam1795
    @selvam1795 ปีที่แล้ว

    அனைத்து அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @vivanthan1898
    @vivanthan1898 ปีที่แล้ว

    நாங்களும் சிரிச்சோம் ,குமாரு டிரிம் நல்லா இருக்கு.......,

  • @saravananm4234
    @saravananm4234 ปีที่แล้ว +2

    புருனேவூக்கு போங்கள் குமார்

  • @subbarayanrathinasabaapathi279
    @subbarayanrathinasabaapathi279 ปีที่แล้ว

    ஓ.கே.சந்தோஷமான ஆரம்பம் மணிலா டூர்.என்ஜாய்.

  • @KarthiCJ
    @KarthiCJ ปีที่แล้ว +3

    Finally solo trip bro ✌️

  • @leemagrace8460
    @leemagrace8460 3 หลายเดือนก่อน

    living in the Philippines since 2018 ..I really enjoy living here

  • @ramkumarm7364
    @ramkumarm7364 ปีที่แล้ว

    Kumar bro, unga video pakkum pothu engaludaya manasukku oru santhosama irukkum...super bro keep rocking. God blessed u.

  • @santhoshkalisamy
    @santhoshkalisamy ปีที่แล้ว +1

    Awesome, backbacker Kumar is back

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 ปีที่แล้ว

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Philippines 🇵🇭🎉

  • @harisanthos1708
    @harisanthos1708 ปีที่แล้ว +1

    அற்புதம்

  • @dhanushkodipdhanush8300
    @dhanushkodipdhanush8300 ปีที่แล้ว +1

    பத்து வயது குறைந்தது போல உள்ளது குமார் உங்கள் தோற்றம் வாழ்த்துக்கள். மிகச்சிறந்த சுற்றுலா தலங்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் உணவுவகைகள் மற்ற புதிய அரிய நிகழ்வுகளை தமிழகத்தில் உள்ள எங்களுக்கு காட்சிப்படுத்துங்கள் குமார் -நன்றி

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว

    Awesome payaiaah.vadivairrku. 🙏 congratulations

  • @SURESHKUMAR-zc8dh
    @SURESHKUMAR-zc8dh ปีที่แล้ว

    Eager waiting for next video.. ..this trip

  • @johnpolos4324
    @johnpolos4324 ปีที่แล้ว +1

    குமாரு எங்கய்யா உன்னோட தாடி?
    உனக்கு அழகே அந்த தாடிதான். தாடி இல்லாமல் 🤭🤭🤭
    தாடி இல்லாத குமார் உன்னை இன்று முதல் திருமதி குமாரி என்று அழைக்கப்படுவாய் 🌹🇱🇰🇱🇰🌹🇱🇰🇱🇰

  • @karnan4483
    @karnan4483 ปีที่แล้ว

    Bossu.... Unga video paakurathu... Full meals sapudramathiri... 👌👌👌👌👌👌

  • @native-u4v
    @native-u4v ปีที่แล้ว

    Bro videos varama palaya videos pathutu iruken 2nd time ah...seekram nalaiku podunga bro❤

  • @pikachuyuvan6612
    @pikachuyuvan6612 ปีที่แล้ว +3

    Now our kumar is Back😍

  • @Harish-uq8sc
    @Harish-uq8sc ปีที่แล้ว +6

    Philippines was a wonderful country for tourism. I visited cebu davao and Manila! Beautiful island beautiful people and beautiful beaches and the infamous jipney and took took... it was a good memory and your videos just took me back ... thank you sir

  • @sivaclassic8797
    @sivaclassic8797 ปีที่แล้ว

    Good kumar, give a New Fun in Philippines..... Waiting all with solo for you.

  • @VijayaBaskarvvk
    @VijayaBaskarvvk ปีที่แล้ว +1

    பட்டடைய கிளப்புங்க சகோ.. 😍✌️

  • @michaelshyam2319
    @michaelshyam2319 ปีที่แล้ว

    உங்கள் தோற்றம் புதிய பொலிவுடன். வாழ்த்துக்கள். Backpaker குமார் மணிலாவின் புதிய காணொளி அருமையான பதிவு. Jeepney வண்டியில் சவாரி superb. உங்களின் அடுத்த இலக்கு டிவி சேனல் in தமிழ் மொழியில்.

  • @bharathnogod-y2v
    @bharathnogod-y2v ปีที่แล้ว

    இப்போதான் பாக்க நல்லா இருக்கு..

  • @directormuvi8223
    @directormuvi8223 ปีที่แล้ว

    Bro .. ,😍😍😍😍 ippa dhan neenga sama supera irukinga .. keep this style .. and look was so young..

  • @Yusuf_bai
    @Yusuf_bai ปีที่แล้ว +1

    Kumar anna super waiting for next episode keep rocking🔥🔥🔥

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 ปีที่แล้ว

    சூப்பர் குமார் நல்லா என்ஜாய் பண்ணுங்க எங்களையும் கொஞ்சம் சேர்த்து கூட்டிட்டு போய் எல்லா இடத்தையும் காட்டுங்க

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej ปีที่แล้ว +1

    Amazing video brother mass take care

  • @nirvanasevish
    @nirvanasevish ปีที่แล้ว

    Super pa.. More fun in the Phillipines...🤙🤙🤙

  • @abdulkaderabdulkareem6442
    @abdulkaderabdulkareem6442 ปีที่แล้ว +1

    இத இத இதத்தான் நாங்க எதிர்பார்த்தது.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 ปีที่แล้ว +3

    You're visibly happy and in jubilant mood upon on routine travel mode you've adopted sofar. Traveller with tutorial knowledge have the urge to know extensive details of a country and place that you're exhibiting. Well, new vibe engulfed in you. Let us see the fun packed show from you.

  • @bhagimedia
    @bhagimedia ปีที่แล้ว

    Sagooooo kalakureenga 👍 keep rocking 🥳💐❤️

  • @vengadathevanpalaniappan9881
    @vengadathevanpalaniappan9881 ปีที่แล้ว +2

    Started following you recently. Awesome adventure. Never been to Philippines. Hope to get good insight of Philippines through your vlogs. I'm from KL Malaysia.

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 ปีที่แล้ว

    Very excellent and lively no words to appreciate such a wonderful video I am really enjoying all your videos

  • @commonman1738
    @commonman1738 ปีที่แล้ว

    Enala future la endha edam la poga mudiyuma nu terila but vitla beer oda...unga video pathu europe,central america, epo asia nu tour poitu irkan🤣🤣....stressbuster.....raw experience...dhayavu seidhu indha raw budget adventure continue panunga adha unga uniqueness....

  • @manimaran1017
    @manimaran1017 ปีที่แล้ว +1

    நிறைய தகவலோடு சொல்வது தான் மிகச்சிறப்பாக இருக்கிறது

  • @kk-go9tn
    @kk-go9tn ปีที่แล้ว +1

    Philip are the most service oriented people and good caretaker girls

  • @RAM-1954
    @RAM-1954 ปีที่แล้ว

    Kalakkureenga Kumar...... ❤️❤️

  • @ChokkHope
    @ChokkHope ปีที่แล้ว +1

    Hope you're gonna have a great Travel and Exploring Anna...🎉💓🎉
    Stay safe and healthy...
    குமாரபாளையம் பிரபு 😎

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 ปีที่แล้ว +1

    Forgot to tell you I got relatives in COIMBATORE- Palaykottai people, MODDAKURICHI and my SATHANTHAI Kalingarayar temple .. Rasa Koil vellodu.. I am from Kalingarayar Family...

  • @JohnIgnatius
    @JohnIgnatius ปีที่แล้ว

    Very useful content as im travelling next week to philippines

  • @kalasphotography6741
    @kalasphotography6741 ปีที่แล้ว

    Bro ...your channel is my stress buster.. thanks a lot..❤

  • @sahanapreethi2128
    @sahanapreethi2128 ปีที่แล้ว +1

    Anna look like college boyy.. solo anna is backkk😍

  • @minimindsmini
    @minimindsmini ปีที่แล้ว

    Awaited video solo trekking keep going all the best.

  • @subaprinters
    @subaprinters ปีที่แล้ว +1

    செம்ம ஃபன் மக்கள் செம்ம ஜாலி மக்கள் அதே நேரம் உடனடியாக சீரியசாக பேசகூடிய மக்கள் நண்பரே

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว +1

      Yes anna

    • @subaprinters
      @subaprinters ปีที่แล้ว

      130க்கும் மேற்பட்ட மொழி இருக்கு நண்பரே ஆனால் அவர்களின் மெயின் மொழி தகாலு அனைவரும் பேசுவார்கள் அவர்களுக்கு எழுத்து கிடையாது ஆங்கில எழுத்துதான் என நினைக்கிறேன் சரிதானே நண்பரே மேலும் நீங்கள் சொல்வது போல சேமிப்பு என்றால் என்னவென்று கேட்பார்கள்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว +1

      @@subaprinters சரி நண்பரே

  • @himaan5116
    @himaan5116 ปีที่แล้ว

    Bro Seriusly Vere Level ❤

  • @boopathyraj3273
    @boopathyraj3273 ปีที่แล้ว +1

    Ultimate fun solo ride. Enjoy brother 👍

  • @prashanthgkify
    @prashanthgkify ปีที่แล้ว

    Hi bro 4 days oru work la busy ayiten. Just now gonna watch last video & this video. paathutu varen. Solo king is back. Rock on bro

  • @rajapandiksangamuthu7620
    @rajapandiksangamuthu7620 ปีที่แล้ว +1

    Dear senthil Kumar sir I am eagerly waiting for your next vedio

  • @rath6686
    @rath6686 ปีที่แล้ว

    Great 👍 kumaru

  • @hariprasath7756
    @hariprasath7756 ปีที่แล้ว +1

    Good evening my brotherToday morning meeting metukadai bus stop.

  • @hamzytamilo6
    @hamzytamilo6 10 หลายเดือนก่อน

    I like your all videos brother

  • @anushanush7589
    @anushanush7589 ปีที่แล้ว

    Aaha airhostess a pakkavae enga polaam pola avloo aasaiyaa irukae,😍😍

  • @vigneshdhandapani5347
    @vigneshdhandapani5347 ปีที่แล้ว +1

    Super anna very nice lovely my kumar anna🥰💖🥰

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 ปีที่แล้ว +2

    Hi Kumar bro looking smart
    Enjoy, Enjoy ur journey
    Including language is a no problem because every body
    Know English.

  • @BJP4.TAMILNADU
    @BJP4.TAMILNADU ปีที่แล้ว +1

    Very happy vibe in philipines

  • @murugant5991
    @murugant5991 ปีที่แล้ว

    ஹலோ செந்தில்குமார் நாங்களும் பிலிப்பைன்ஸ் நாட்டை பற்றி தெரிந்து கொள்ள உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் 👍👌

  • @rgrssumugavinayagarstation6608
    @rgrssumugavinayagarstation6608 ปีที่แล้ว

    VERY GOOD VIDEOS , CLEARLY EXPLAIN, RIGHT NOW I AM YOUR SUBSCRIBER.

  • @nazeerk6249
    @nazeerk6249 ปีที่แล้ว

    Sema positive vibe bro !!! Expecting much fun from upcoming videos.

  • @naveenkiran4712
    @naveenkiran4712 ปีที่แล้ว +1

    Have a safe journey 🙌

  • @shekariob
    @shekariob ปีที่แล้ว

    Super Kumar wonderful explanation

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 ปีที่แล้ว +1

    வாத்தியாரே என்னய்யா மாணவப் பையனா ஆகிட்டிங்க. 😅
    புது நாடு பிலிப்பைன்ஸ் சூப்பரு.
    பார்க்க எங்க நாடு இலங்கை மாதிரியே இருக்கு.

  • @senthamizh.k4292
    @senthamizh.k4292 ปีที่แล้ว

    Vera maaari waiting bro Phillipines explore panna!!!🤩

  • @NomadicAsia
    @NomadicAsia ปีที่แล้ว +1

    Senthil, unga get up super

  • @doyouknow2272
    @doyouknow2272 ปีที่แล้ว

    Bro... Nenga vera level

  • @dpughaz
    @dpughaz ปีที่แล้ว

    great job , add one last slide on budget spent for each area will help us

  • @rarity8340
    @rarity8340 ปีที่แล้ว

    super ji

  • @samugamm
    @samugamm ปีที่แล้ว

    Super KUMAR....

  • @kr1shna24
    @kr1shna24 ปีที่แล้ว +1

    kumar is back !!!

  • @MrBaigtravels
    @MrBaigtravels ปีที่แล้ว +1

    Let’s have a fun in Philippines

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180 ปีที่แล้ว

    அருமை, I like Philippines.. very beautiful country ❤
    Enjoy bro

  • @guna2638
    @guna2638 ปีที่แล้ว +3

    Hi senthil,
    Covid BF7 is getting spread across the world... So Plan your season 4 accordingly....

  • @rameshchandran8189
    @rameshchandran8189 ปีที่แล้ว

    அருமை

  • @hariztlg
    @hariztlg ปีที่แล้ว +1

    Semma anna. we are growing anna 🥰🥰 Much love from #srilanka

  • @samuelcharles128
    @samuelcharles128 ปีที่แล้ว

    Excellent content bro. Thanks for introducing Niyo Global card. I got it after seeing your videos. I am travelling US shortly.

  • @dilveen3056
    @dilveen3056 ปีที่แล้ว

    Looking quite
    Mainten this style always

  • @sivasamy8282
    @sivasamy8282 ปีที่แล้ว

    Hibro, waiting for next episodes,kalakareinggabro

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 ปีที่แล้ว +1

    Starting from Malaysia to your hostel Check-in at Phillipines i have watched Mr Kumar sir.

  • @yogeswaran5811
    @yogeswaran5811 ปีที่แล้ว

    bro ipo tha brw nega smart ah iurkinga💥

  • @ananthkrishnan2756
    @ananthkrishnan2756 ปีที่แล้ว

    I remember the days when I go Philippines

  • @snrajan1960
    @snrajan1960 ปีที่แล้ว

    நன்றி

  • @tamiltailor
    @tamiltailor ปีที่แล้ว +1

    3சீட்டு குமாரு.. சும்மா இருந்தவன சொரிந்து விட்டீங்க.நானும் நாடு சுத்தனும்னு ....🤣😁😁👍🤗🤗👋👋🤔

  • @raneilvrcbro3891
    @raneilvrcbro3891 ปีที่แล้ว

    Thanks Kumar bro you right Philippines most beautiful place people so happy next year i well bring My mom and dad to visit Philippines 😃

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 ปีที่แล้ว +4

    Latin American countries come to mind when we see the Philippines! Awesome #Bpkumar

  • @deepakmanishvar
    @deepakmanishvar ปีที่แล้ว

    Super bro gaali plane la travel , local oda travel 👍enjoy bro

  • @PraveenKumar-mu3fz
    @PraveenKumar-mu3fz ปีที่แล้ว +1

    Super anna

  • @lalithamanivannan9117
    @lalithamanivannan9117 ปีที่แล้ว +2

    Im so jealous of u bro ,congrats ur success ❤

  • @tamiltailor
    @tamiltailor ปีที่แล้ว +2

    எந்த பிரச்சனையும் இல்லாமல் வந்து சேரனும்..முருகா.....

  • @HarpyRaptor
    @HarpyRaptor ปีที่แล้ว

    Super bro. I really wish I could join you to this beautiful city. PH is my dream place and I hope i could visit in the future. Waiting for your upcoming episodes. Keep rocking

  • @NomadicAsia
    @NomadicAsia ปีที่แล้ว +1

    Welcome to the Philippines

  • @antinukelenin
    @antinukelenin ปีที่แล้ว

    Complete trimming க்கு அப்புறம் ரொம்ப அழகா இருக்கீங்க குமார்