Pattaya-வில் Sema குத்து 😭 Club முன்பு Shocking Incident | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 มี.ค. 2022
  • In this video, I explore the city of Pattaya which is one of the most visited cities by Indians in Thailand. It is known for its nightlife.
    #TamilTrekker #Pattaya #Bangkok
    ********************
    Please Subscribe to Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

ความคิดเห็น • 721

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +46

    இன்னைக்கு பட்டாயா போய் பட்டைய கிளப்புறீங்களா !!!! சூப்பர் அண்ணா 😍😍❤️👍

  • @kaminipriya2081
    @kaminipriya2081 2 ปีที่แล้ว +13

    அவரு பேசுனது அருமையா இருந்தது ; பட்லர் திருநெல்வேலி காரரு; ஓனரு பக்கத்து ஊர்க்காரர் சூப்பர் புரோ👌

  • @VimalesanMurugesan
    @VimalesanMurugesan 2 ปีที่แล้ว +44

    அருமை புவன். எங்க போனாலும் தமிழரை கண்டு அவரை உலகிற்கு அறிமுகம் செய்து வைப்பது நல்லது அருமை, வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் பயணம். வாழ்க வளமுடன்.

  • @maragathavelc4992
    @maragathavelc4992 2 ปีที่แล้ว +23

    நம்ம ஊரில் ஒருவருடன் பேச தயக்கம்....
    எந்த ஒரு செயல் செய்ய தயக்கம்.... பட்டையாவில் பரோட்டா தொடரட்டும்......

  • @user-ec9yv9ui6l
    @user-ec9yv9ui6l 2 ปีที่แล้ว +3

    உலக அளவில் லிப்ட் கேட்டு போகும் ஒரே மனிதர் புவனி தான் வாழ்த்துக்கள்

  • @joeerock7801
    @joeerock7801 2 ปีที่แล้ว +58

    You deserve an award dude for showing us different cultures and we feel like as we are with you in places🙌🏽❤

  • @WhatNextExploring
    @WhatNextExploring 2 ปีที่แล้ว +22

    "முடியாதென்று எதுவும் கிடையாது. அந்த வார்த்தையே ‘என்னால் முடியும்!’ என்று சொல்கிறது. “Nothing is impossible. The word itself says ‘I’m possible!'”

  • @mohammednoorulilahi6062
    @mohammednoorulilahi6062 2 ปีที่แล้ว +7

    எங்கள் ஊரு காயல்பட்டினம் மக்கள் Bangkok, Phuket மற்றும் Pattaya இல் ஹோட்டல் வைத்து உள்ளார்கள்... மெட்ராஸ் தர்பார் என்ற பெயரில் உள்ளது...

  • @karthiv3544
    @karthiv3544 2 ปีที่แล้ว +10

    11:40 Pattaya-வில் Sema குத்து --- No chance 😳😳😳

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr 2 ปีที่แล้ว +71

    That final punch "spread good name for India" ✌👌👏

  • @mageshammu
    @mageshammu 2 ปีที่แล้ว +14

    Pattayavil pattaiya kilapum tamil trekker 🔥🔥🔥🔥🔥🔥😍😍😍

  • @improcky1k559
    @improcky1k559 2 ปีที่แล้ว +18

    தஞ்சை தமிழன் வாழ்க

  • @highwaymafia6373
    @highwaymafia6373 2 ปีที่แล้ว +26

    Patayalvil semma kuthu...
    வாஸ்தவம்தானே🤣🤣🤣

  • @senthilkumar3023
    @senthilkumar3023 2 ปีที่แล้ว +7

    Pro ஐஸ் ரொம்ப போட்டு குளிர் பானம் சாப்பிடாதீர்கள் இப்பவே உங்களுக்கு நடந்தால் ரொம்பவே மூச்சுவிட சிரமபடுகிறிர்கள் பத்திரமாக இருக்கவும்

  • @SPLsView2021
    @SPLsView2021 2 ปีที่แล้ว +3

    பட்டையா பகிர்ந்ததுக்கு சிறப்பு மிக்க நன்றி தோழர்.

  • @CharalTamizhi
    @CharalTamizhi 2 ปีที่แล้ว

    பதாயா truth of temple போகவில்லையா புவனி நான் சென்றேன்.சென்ற போது கானொளியும் செய்திருந்தேன்.நீங்கள் miss பண்ணி விடீர்கள்.அருமையான இடம்

  • @dajrock102
    @dajrock102 2 ปีที่แล้ว +12

    Bachelors dream place ya adhu 😭😭😭😭😭😭😭😭

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +3

      Hahaha goa first pongaya

    • @dajrock102
      @dajrock102 2 ปีที่แล้ว +1

      @@TamilTrekkerOfficial hey 👋.
      Thala reply varadhunu comment pannen but super ya ni.
      Goa lam poyachi Hancock dhaan bakki.
      Next time ponna sollu ya.
      Ennoda soththa vithavadhu odi vandhuduren 😅🤗🥲🥲

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +1

      @@dajrock102 adhu Bangkok 😄

  • @mcsc76
    @mcsc76 2 ปีที่แล้ว +3

    Thailand is definitely for family including Pattaya ,persons are different from their views and needs 👍 I went more than 20 times👍I planned to take my family but covid stopped my plan ,kids are eagerly waiting.

  • @mcsc76
    @mcsc76 2 ปีที่แล้ว +9

    Bhuvani குழந்தைகளுக்கும் பேமிலிக்கும் பட்டையாவில் பார்பதற்க்கு நிறைய இடம் இருக்கிறது walking street தவிர
    1. Believe it not
    2. Ramayana park
    3. Ko lan sea sports
    4. Under water world
    5. Floating market
    6. Dolphin world
    7. Sri ratcha tiger zoo by the way
    8.sanctury of truth
    9.Big budha temple
    10.elephant village
    11. Art museum
    12.louis tassaud wax museum
    13.khan show, alcazar,tiffany shows
    This all for families

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu 2 ปีที่แล้ว +1

      தங்களின் கருத்து முற்றிலும் சரியானதே நண்பரே..

    • @onlineealex
      @onlineealex 2 ปีที่แล้ว

      Nice list ....but alcazar illa bro.. Namma tamizh families like panna maatanga

    • @mcsc76
      @mcsc76 2 ปีที่แล้ว

      @@onlineealex nothing wrong in it, lady boys performing the wonderful and colorfull show, nothing wrong like 69, russian shows, so what's wrong in it .I saw Lot of Tamil peoples and families

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +19

    நாட்டின் பெயரை காப்பாற்றி விட்டீர்கள்👏👏👏

  • @prasanth3131
    @prasanth3131 2 ปีที่แล้ว +6

    Actually we use to have our dinner at Madras Darbar (almost for a year)... Such a wonderful restaurant with friendly staff's... Next time if you were been there try Traditional fish curry with Idli..... It would be mouthwatering man.....
    Thanks @tamil trekker bro for the fantastic episode of Pattaya.

  • @abubasith0015
    @abubasith0015 2 ปีที่แล้ว +356

    Bro இன்னைக்கு ஒரு சேலஞ்ச் தாய்லாந்தில் யாரென்று முன்னப்பின்ன தெரியாத வீட்டுக்குப்போய் மூன்று நேரமும் சாப்பிடணும்

    • @vishnur4468
      @vishnur4468 2 ปีที่แล้ว +16

      Corona time.
      So no chance
      Police ah kupduven 😂

    • @gokukn2336
      @gokukn2336 2 ปีที่แล้ว +26

      மூணு தடவ வாங்கி, மொடக்கு மொடக்குனு குடினு வடிவேலு கிட்ட சொல்ற காமெடி மாறி இருக்கு.😂 ஒரு வேல அப்டி தான் சொன்னிங்களோ.😂

    • @akash.m4964
      @akash.m4964 2 ปีที่แล้ว +3

      Challenge panita..nenga enna panuvinga bro

    • @stargamergpm5686
      @stargamergpm5686 2 ปีที่แล้ว +1

      Bro madikitika 😂

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +135

      Pattayala adhukulam vaipu illa boss

  • @funnytwiststamil5561
    @funnytwiststamil5561 2 ปีที่แล้ว

    Super video bro 👌

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 ปีที่แล้ว

    அருமையான பதிவுபாங்காக் சூப்பர்தெளிவானபதிவுசூப்பர் சிறப்பு மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว +4

    tamil trekker 💯❤️❤️love from Sri Lanka 🇱🇰🇱🇰

  • @kacena5423
    @kacena5423 2 ปีที่แล้ว +1

    Love India... Final touch... Semma

  • @seshandarvloggs8011
    @seshandarvloggs8011 2 ปีที่แล้ว +38

    The peace = watching your videos ❤️

  • @itshumairahere
    @itshumairahere 2 ปีที่แล้ว +4

    Vera level bro ❤❤👏

  • @hariharandhamotharan640
    @hariharandhamotharan640 2 ปีที่แล้ว

    வழக்கம்போல வாழ்த்துக்களை அள்ளி போகிறாய் புவணிதரன் 🙏🇮🇳🔥🔥🔥👍💝💐

  • @MaranBro
    @MaranBro 2 ปีที่แล้ว +5

    Beautiful place 😍

  • @ramkiroman7896
    @ramkiroman7896 2 ปีที่แล้ว +1

    Best part of this video - last le indha ku nalla name kedaikum nu sollitu tips kudukura apo aven love u india solluvaney pure lit✌️✌️✌️✌️🔥🔥🔥

  • @ashokashokkumar5181
    @ashokashokkumar5181 2 ปีที่แล้ว

    Bro நான் சிங்கப்பூர் ல இருக்கேன் சிங்கப்பூர் வாங்க bro நான் பட்டுக்கோட்டைதான் bro உங்க அணைத்து வீடியோவும் miss பண்ணாம பாத்துருவேன் bro உங்க அடுத்த வீடியோவுக்காக waitting bro

  • @murthis2893
    @murthis2893 2 ปีที่แล้ว +1

    Thala thumbnail sema🔥🔥🔥👌

  • @havocirshath6314
    @havocirshath6314 2 ปีที่แล้ว

    super thalaiva ;;; keep rock bro

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z 20 วันที่ผ่านมา

    கடை ஓனர் எங்க திருச்செந்தூர் காரர் ❤❤❤

  • @asifbasha5739
    @asifbasha5739 ปีที่แล้ว

    அருமை நண்பா இந்த பட்டாயா மெட்ராஸ் தர்பார் ஹோட்டல் சாப்பிட்ட அனுபவம் எனக்கு உண்டு சுவை அருமை🌮🍛👌

  • @chocosakthi7002
    @chocosakthi7002 2 ปีที่แล้ว +6

    Tamil trekker ❤️💯

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 ปีที่แล้ว

    தலைவரே லைப் புல்லா என்ஜாய் பண்றிங்க👌👌👌👌👌❤❤❤❤❤❤❤

  • @velsnithi
    @velsnithi ปีที่แล้ว

    Bro sema bro ... Chance ila neenga ... Ulagatha suthi parthutenga... Yangalukum suthi kattetenga bro... Hands off u bro

  • @lofassheik6887
    @lofassheik6887 2 ปีที่แล้ว

    வணக்கம் ப்ரோ உங்கள பத்தி பேப்பர்ல போட்டுருக்காங்க நிறைய படித்தேன் அவளோட ஆசை ரசியா போறது தானே இப்போதைக்கு வேண்டாம் ப்ரோ பயணங்கள் இனிமையாகட்டும் வாழ்த்துக்கள்

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +1

      😄😄 எந்த பேப்பர் ப்ரோ

  • @maneshmohan7122
    @maneshmohan7122 2 ปีที่แล้ว +1

    Happy bro nowadays you are uploading videos almost daily...

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 ปีที่แล้ว

    Super bro Pattaya la pattaiya kelapunga thala super video bro 👏👏

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 2 ปีที่แล้ว +2

    புவணி தாய்லாந்தில் முதலைகறி பாம்புகறி சாப்பிட்டு ஒரு சேலஞ் வீடியோ போடுங்க புவணி

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +1

    பட்டையாசுற்றிபார்த்ததுஅ௫மை
    புவணிதமிழ்ஓட்டல்கான்பித்தது
    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @rajesha6223
    @rajesha6223 2 ปีที่แล้ว

    15.50 sec TIRUNELVELI ❤️😍❤️😍

  • @skvlogs2023.
    @skvlogs2023. 2 ปีที่แล้ว

    Keep rocking bro 🔥

  • @AkbarAkbar-mo1nc
    @AkbarAkbar-mo1nc 2 ปีที่แล้ว +3

    Bro அடுத்த நாடு வட கொரியா அங்க போங்க இதா சேலஞ்சிலயே மிகப்பெரிய சேலஞ்ச்

  • @jrjegathjrjegath7583
    @jrjegathjrjegath7583 2 ปีที่แล้ว +3

    Bro ponathadava aananda bhavan, intha murai madras tharbaara super😄😄😄, bro hitchicking pannunga bro 🤜🤜🤜 athuthaan unga highlightea missing bro intha thadavai athu konjam try pannunga bro🤜🤜🤜🤜

  • @prabhagarana6211
    @prabhagarana6211 2 ปีที่แล้ว

    காமெடி பண்றியா இல்லை கடல போட்ரியா பிரதர் 😁

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f 2 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு சகோ 🤝

  • @prakash-hf9gm
    @prakash-hf9gm 2 ปีที่แล้ว +1

    பட்டயாவில் உனக்கு ஒரு நல்ல குடும்ப பாங்கான பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி கொள் புவனி, எவ்வளவு நாள் தான் பாவம் நீ தனியாக ஊர் சுற்றுவாய், வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐

  • @VIKKYind
    @VIKKYind 2 ปีที่แล้ว +2

    788k subscribers 🔥🔥🔥 congratulations 💐💐💐

  • @maragathamkarthikraja4702
    @maragathamkarthikraja4702 2 ปีที่แล้ว

    தலைவா செம்ம🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajamani6936
    @rajamani6936 2 ปีที่แล้ว +1

    🙏 I'm Thanjavur .in ayyampetai bro vallthukal ❤️👍 super

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +1

    Excellent vedio bro 😀 wonderful

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 2 ปีที่แล้ว +3

    ❤️ Tamil 🌟 trekker ❤️

  • @jeevanyuvaraj3943
    @jeevanyuvaraj3943 2 ปีที่แล้ว +3

    Super Anna come to Bangalore

  • @bhuvaneshwaran3297
    @bhuvaneshwaran3297 2 ปีที่แล้ว

    Last 10 sec... Super..

  • @TamilEsports
    @TamilEsports 2 ปีที่แล้ว

    Vera level Nanba

  • @moviezz210
    @moviezz210 2 ปีที่แล้ว +5

    Vaathiyarey vera level. பட்டய கிளப்பும் பட்டாயா 😅😅😅.... oru doubt, neenga video la kaatradhu martumdha enjoy panringala, or u also enjoy other than in video. Like clubs in pattaya, etc.,

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +5

      Irukalam or illama kooda irukalam

    • @moviezz210
      @moviezz210 2 ปีที่แล้ว

      @@TamilTrekkerOfficial vaathi reply pantaru doiiii. Thanks bro. Anyway neenga nalla enjoy pannunga bro. U are my vaathiyar❤️❤️

    • @veryeasynokastam7035
      @veryeasynokastam7035 2 ปีที่แล้ว +1

      @@TamilTrekkerOfficial super bro.... privacy kandipa mukkiyam...adha public ah sollanum nu avasiyam ila.... good reply...

    • @storyjunctiont
      @storyjunctiont 2 ปีที่แล้ว

      வேற லெவல் reply....

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை பட்டாயா புரோ

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 2 ปีที่แล้ว +2

    Bhuvani next episode ல்hitchecking pannanum அடுத்த challenge uthu thaan
    உன்னோட டிரவெல்லிங் இல் ஹிட்செக்கிங் தான் high light

  • @bhagimedia
    @bhagimedia 2 ปีที่แล้ว

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 superb sago

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +1

      ❤🙏🙏🙏🙏

    • @bhagimedia
      @bhagimedia 2 ปีที่แล้ว

      @@TamilTrekkerOfficial Phuket patong beach night life podunga sago (street food super va irukkum)

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 ปีที่แล้ว

    Very interesting video ..as if we were with you in pattaya..though no adventures

  • @sooryakrishnaswamy1968
    @sooryakrishnaswamy1968 2 ปีที่แล้ว

    Super brother...🤠

  • @Roman66427
    @Roman66427 2 ปีที่แล้ว +1

    Love you brother videos ellam sema enjoy Happy ah itunka 😍😘🥰 I’m from srinlanka

  • @Jk-xc9np
    @Jk-xc9np 2 ปีที่แล้ว +1

    16.10 harris jayaraj music 😍🔥

  • @sivakumarg1958
    @sivakumarg1958 2 ปีที่แล้ว +1

    Bhaiya nice narration after seeing your Pattaya vlog we too love to spend time there in a villa like you stay which is peaceful and pleasant one can you give the details of the villa booking

  • @sarathkumar-hn7yn
    @sarathkumar-hn7yn 2 ปีที่แล้ว

    That last word love india.❤️

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @manivelguhan9960
    @manivelguhan9960 2 ปีที่แล้ว +3

    Washington cha walking street ah...
    Sema comedy bro siripa adaka mudiyala... Ur speak sema bro.. So casual...

  • @afridiaj592
    @afridiaj592 2 ปีที่แล้ว +1

    Bro una epdi bro antha black sheep award ku miss panagaa chaaaa.....u r deserve it bro ❤️😎💯

  • @kamalakannan8743
    @kamalakannan8743 ปีที่แล้ว

    Broh you are an inspiration to many. Ungala paathu Nov la Phuket porren. Ticket mattum book panni irruken. Enga la pollam nu oru video podunga please 🙏🏼

  • @Vaazhgavazhamudan
    @Vaazhgavazhamudan 2 ปีที่แล้ว

    semma bro... night 1.53 am dubai lanu paarthutu iruken unga video

  • @explorewithbavin
    @explorewithbavin 2 ปีที่แล้ว +1

    Yov bro 😉😉 Washington chi Walking street 🤣🤣😂😅 ultimate 😉

  • @user-lr6im3uk1q
    @user-lr6im3uk1q 2 ปีที่แล้ว +3

    Hangover கிளைமேக்ஸ் ல வர வசனம் தானே ஞாபகம் வருது fu......ing. bangkok😜😜😂

  • @PKofficialone
    @PKofficialone 2 ปีที่แล้ว

    love tamil trekker..

  • @prasanthjothi8004
    @prasanthjothi8004 2 ปีที่แล้ว

    Hiii iam Prasanth
    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் bro
    எங்க வீட்டுக்கு ஒரு நாளைக்கு வாங்க
    எங்க ஊர் திருவள்ளூர் மாவட்டம்

  • @sudhakar35gm
    @sudhakar35gm 2 ปีที่แล้ว +2

    10:00 : 1 day stay at Oakwood INR 2100 approx. There is hotel dania for Rs.1300 approx.

  • @Paragod.
    @Paragod. 2 ปีที่แล้ว +3

    11:42 😂😂

  • @nirmalraj9541
    @nirmalraj9541 2 ปีที่แล้ว +1

    Bro 4 yrs back Pattaya la தாய் தந்தை உணவகம்னு oru hotel Tamilnadu people run panraanga,Anga namma ooru taste ku food super ah irukum.Hotel iruntha taste panni pannunga bro

  • @sodaboy5808
    @sodaboy5808 2 ปีที่แล้ว +1

    Yaaravdhu oru Thai man or women uh kooptu, Arabic Kuthu song paadikaatungo bro - idhu thaan challenge 😜

  • @bggamingtamil1398
    @bggamingtamil1398 2 ปีที่แล้ว +1

    Thoothukudi karala 😁💥💪💪💪

  • @vigneshvicky9985
    @vigneshvicky9985 2 ปีที่แล้ว

    Super valthukkal bro, Thailand pona sapattukku problem illa pola

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 ปีที่แล้ว

    Very interesting video ..as if we were with you in pattaya

  • @MohanrajRaj-pz1tu
    @MohanrajRaj-pz1tu ปีที่แล้ว

    தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @velmurugan_biker_6603
    @velmurugan_biker_6603 2 ปีที่แล้ว

    Sirappu 💯❤️❤️

  • @darknighttamil007
    @darknighttamil007 2 ปีที่แล้ว

    Harris Songs Background la😻😻😻🎼💥😘😘😘

  • @kittybala7951
    @kittybala7951 2 ปีที่แล้ว +1

    Wow enjoy pannunga

  • @arulselvan5147
    @arulselvan5147 2 ปีที่แล้ว +18

    வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥

    • @Thillai-FD
      @Thillai-FD 2 ปีที่แล้ว +2

      Romba over da

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +3

      🤣 naan nalla dhane suthitu irukan

    • @arulselvan5147
      @arulselvan5147 2 ปีที่แล้ว

      @@TamilTrekkerOfficial உங்கள் சேவை நாட்டுக்கு தேவை 🙏🙏🔥🔥🔥

    • @Thillai-FD
      @Thillai-FD 2 ปีที่แล้ว +1

      Bhavani bro ku political set aagathu aver indipendent Bird

    • @arulselvan5147
      @arulselvan5147 2 ปีที่แล้ว

      @@Thillai-FD 🤣🤣🤣

  • @divyar1948
    @divyar1948 2 ปีที่แล้ว +3

    Pattaya villa superbbb👌💯.
    Walking street🙄😑

  • @mcsc76
    @mcsc76 2 ปีที่แล้ว

    January before pongal holidays is the best time to visit ,during pongal holidays will be over crowded,

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @ravisankar9796
    @ravisankar9796 2 ปีที่แล้ว

    Bro oru challenge!அங்க உள்ள ஒரு தாய்லாந்து மக்கள் கிட்ட (இந்தியா மதிப்பு) 10rs help கேளுங்க. அப்படி தந்தாங்கன்னா திருப்பி அவங்க கிட்டியே கொடுதிருங்க .

  • @kaderwavoo
    @kaderwavoo 2 ปีที่แล้ว +10

    Wow ... very nice...FYI Pattaya we use Ekamai Station which has more number of buses for Eastern bound routes. Pattaya Tourism is dead due to Covid, That's why Walking street looks such a silence. Pattaya has different places for family. So Families definitely can visit Pattaya. Madras Darbar belongs to My uncle & myself also from Kayalpatnam. Then i spoke to Lokesh (Anandha Bhavan) regarding on how to meet you in Bangkok. Let him know if your time permits.

    • @AbdulHakeem-bc7fh
      @AbdulHakeem-bc7fh 2 ปีที่แล้ว

      Kayalpatnam ah!! Enne street bai

    • @kaderwavoo
      @kaderwavoo 2 ปีที่แล้ว

      @@AbdulHakeem-bc7fh Arampalli Street bro

    • @RajKumar-tq8gq
      @RajKumar-tq8gq ปีที่แล้ว

      Bro we planned to come there on oct 26 , kindly share ur mailid. If don't mind. I have some queries have to clarify..

    • @RajKumar-tq8gq
      @RajKumar-tq8gq ปีที่แล้ว

      @kadeer wavoo

  • @nammaoorspl6775
    @nammaoorspl6775 2 ปีที่แล้ว +2

    Bro நீங்க என்ன கேமரா யூஸ் பண்றேங்க சொல்லுங்க bro

  • @saravananrk6474
    @saravananrk6474 2 ปีที่แล้ว

    Nandri thalaiva!

  • @foodgaragemuchmorevlogs8031
    @foodgaragemuchmorevlogs8031 2 ปีที่แล้ว +1

    East or west tamil tekker is the best.

  • @rajmohan5614
    @rajmohan5614 2 ปีที่แล้ว

    21:32 👌👌👌

  • @paramaguru07
    @paramaguru07 2 ปีที่แล้ว +1

    Thalaiva ❤️