கொட்டும் மழையில் Bus Stand-ல தங்கிட்டேன்😮 | Vietnam போறதுக்கே இவளோ செலவா | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2023
  • 🎰 It's time to play and win big money
    🤩With mega promo code 🎁LANTIND🎁
    🤑Only through my link🎰
    🪄700%🎉Welcome pack Bonus 🎉
    👇Registration link in pinned comment👇
    💰Link to app ➡ bit.ly/3x9tQZb
    #RGVIMEDIA
    BRAND PROMOTION- VIKRAM SINGH YADAV
    BRAND MANAGEMENT- RGVI MEDIA ( rgvimedia.com )
    ********************
    Hey friends! If you're in Thailand and looking for a budget-saving trip, let me show you things you can do with Rs. 1 Lakh.
    Join me in Bangkok for a day to experience what it looks like to travel places while it's raining by taking a local taxi.
    Learn about the total spending, Phuket to Bangkok via bus experience, and more in this travel vlog!
    #tamiltrekker #budgetchallenge #vietnam
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - ttps:// tamiltrekkerYT/
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

ความคิดเห็น • 232

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  ปีที่แล้ว +14

    🎰 It's time to play and win big money🤑
    👉 bit.ly/TamilTrekker1 👆
    🤑👆Get your Bonus Pack here 700%🎉
    💰Link to app ➡ bit.ly/3x9tQZb
    #RGVIMEDIA
    BRAND PROMOTION- VIKRAM SINGH YADAV
    BRAND MANAGEMENT- RGVI MEDIA ( rgvimedia.com )

    • @sivapragasammani6942
      @sivapragasammani6942 ปีที่แล้ว +12

      @tamil trekker ....Will you be responsible if someone loses their money by playing these games?

    • @PM_PRAVEENKUMAR
      @PM_PRAVEENKUMAR ปีที่แล้ว

      Hi anna

    • @MadhukarGifts
      @MadhukarGifts ปีที่แล้ว +1

      This app is very good... Last mount i earn ₹10000 by investing 1000

    • @mksamy7246
      @mksamy7246 ปีที่แล้ว +1

      🔥கற்றது கை அளவு கல்லாதது உலகளவு 🔥

    • @gopalakrishnan.4326
      @gopalakrishnan.4326 ปีที่แล้ว +2

      ப்ரோ உஸ் பேக்கிஸ்தான்ல குதிரை கறி சாப்பிட்டீங்களா வியட்நாம் நாய்க்கறி சாப்பிடுங்க ப்ரோ

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +157

    வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M+views பெற வாழ்த்துக்கள் 😉😉😉😉💐💐💐💐

    • @harishrocky4016
      @harishrocky4016 ปีที่แล้ว +16

      Ethana videos vanthalum .ithae comment ai paarthu verupu aavor saarbaga valthukal🥳😉

    • @SibiSk143
      @SibiSk143 ปีที่แล้ว +5

      @@harishrocky4016 Aama Bro 😂 Endha Video Paathalum Idhu Mathiri Panniduranga Tention aagudhu 😣

    • @RajeshRajesh-yv8vf
      @RajeshRajesh-yv8vf ปีที่แล้ว

      @@harishrocky4016
      L

    • @selvamnnselvamnn1529
      @selvamnnselvamnn1529 ปีที่แล้ว

      Ama bro

    • @selvamnnselvamnn1529
      @selvamnnselvamnn1529 ปีที่แล้ว

      Entha video pathalum etha eruku

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +42

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥 ❤️❤️❤️❤️

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 ปีที่แล้ว +6

    தனியான பயணம் துணிவாக முன் பின் தெரியாத இடமெல்லாம் .வாழ்த்துக்கள்

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 ปีที่แล้ว +8

    நம்ம ஊர் டி எம் கே அல்ல..இது ஏர்போர்ட் நல்ல நகைச்சுவை.. நல்வாழ்த்துக்கள் புவனி உங்களுக்கு... சென்னை விமான நிலையத்தில் உள்ள டிராலியை மாற்றினால் நன்றாக இருக்கும்.. நாம் ஒரு பக்கம் தள்ளினால் அது ஒரு பக்கம் தானாகவே சுற்றும்..😢😢😢😢!!!

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 ปีที่แล้ว +30

    நம்ம நாட்ல மக்கள் தொகை அதிகம் அதே போல் லஞ்சம் ஊழல் இல்லாமல் இருந்தால் இங்கும் ரோபோ மூலம் பணி அமைக்கலாம் புவணி

    • @titans1040
      @titans1040 ปีที่แล้ว +1

      Population athigam irukura Nala robo vantha unemployment than athigam agum irukatha Vida, Think wisely

    • @sivazilla5694
      @sivazilla5694 ปีที่แล้ว

      Super na

  • @muruganasha8565
    @muruganasha8565 ปีที่แล้ว +10

    வா தலைவா தினமும் ஒரு video போடு தலைவா video பார்கம கஸ்டம இருக்கு தலைவா

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +7

    புவனி! நீங்க வேற லெவல்! பயணம் தொடர வாழ்த்துக்கள்!

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +11

    சூப்பர் அண்ணா 😇👍🏼. உங்க வீடியோக்காக தான் wait பண்ணிட்டு இருந்தேன் 😍👍🏼

  • @nandakishore6156
    @nandakishore6156 ปีที่แล้ว +8

    Tamil Trekker and Thailand Bus Stand is never ending love story

  • @vivanthan1898
    @vivanthan1898 ปีที่แล้ว +4

    மதிப்பிற்குறிய புவணி சகோதரருக்கு வாழ்த்துக்கள்....., மதுரை பிரபாகர்..,

  • @mahathirmohamed7786
    @mahathirmohamed7786 ปีที่แล้ว +6

    உங்கள் விடியோவை பலதரப்பட்ட மக்கள் பார்க்கிறார்கள் paid promoக்கு சூது appகளை promo பண்ணாதீங்க சுயஅறத்தொடு செயல் படுங்கள் நன்றி

  • @vinothganesan
    @vinothganesan ปีที่แล้ว +22

    உங்கள் வீடியோவுக்காக காத்திருக்கும் ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்.

  • @SelvasCollection
    @SelvasCollection ปีที่แล้ว

    நீங்கள் காட்டும் வீடியோக்களும் நீங்கள் பகிரும் தகவல்களும் மிக அருமை. நாங்களும் உங்களோடு வந்த ஒரு அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடிகிறது. தொடர்ந்து இதுபோல பயனுள்ள தகவல்களை நீங்கள் பகிர்வுகள் என்று நம்புகிறேன். நன்றி

  • @allrounder8816
    @allrounder8816 ปีที่แล้ว +3

    எல்லா இடமும் நம்ம இடம்

  • @sksrinikesh5993
    @sksrinikesh5993 ปีที่แล้ว

    Hi bro my husband working Vietnam past 8years him working place very nice

  • @maniu05
    @maniu05 ปีที่แล้ว +2

    விசா process பற்றி சேர்த்து சொல்லுங்கள்....

  • @kulanthaivelp9420
    @kulanthaivelp9420 ปีที่แล้ว +1

    அண்ணா பழங்குடியினர் வாழ்க்கை video podunga....nalla iruku

  • @arulselvan5147
    @arulselvan5147 ปีที่แล้ว +1

    🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥

  • @mathiyansanthi8742
    @mathiyansanthi8742 ปีที่แล้ว +1

    Tamil trekker (mind voice) ungaluku video potu potu finala ena bus 🚌 statand paduka vachitingalea😂

  • @KishoreKumarrahmanic
    @KishoreKumarrahmanic ปีที่แล้ว +2

    Bro.. Vietnam la Coffee and panner, fruits, prawn la super irukum try pannengala

  • @jsk1238
    @jsk1238 ปีที่แล้ว +1

    மொத்த செலவுகளை போடுகிறீர்கள்.எது எதற்கு எவ்வளவு செலவானது என்று போடுங்கள்.உபயோகமா இருக்கும்.

  • @saraanbu4797
    @saraanbu4797 ปีที่แล้ว +1

    Bro one walking tour in walking street and masage center video also upload - so that we will know about these two

  • @kadithampalliebhaskar5795
    @kadithampalliebhaskar5795 ปีที่แล้ว +1

    Odomas use pannu bro iam plotfoam sleeping koyambedu Chennai

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e ปีที่แล้ว

    உங்கள் சிறப்பு
    மிகவும் அமைதியான மற்றும் கண்ணியமான உரையாடல்
    இயற்கையான வெளிப்பாடு எந்த செயற்கையான முகபாவமும் நடத்தையும் இல்லை.
    எளிமை
    உங்கள் எதிர்கால பயணத்திற்கு அனைத்து நல்வாழ்த்துக்களும்.
    முட்டைக்கோப்பி யாழ்ப்பாணத்திலும் உண்டு. உடல் ஆரோக்கியத்துக்கு மிக நன்று நல்ல சுவையாக இருக்கும் .
    வாந்திவருமளவுக்கு அதுவொன்றும் அசிங்கம் அசுத்தம் இல்லை தம்பி.

  • @harisanthos1708
    @harisanthos1708 ปีที่แล้ว +5

    வணக்கம் புவனி அண்ணா ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤️🎊

  • @jothis566
    @jothis566 ปีที่แล้ว +1

    Hi .my son. Eppadi iruke.

  • @aiyappaaiyappa9643
    @aiyappaaiyappa9643 ปีที่แล้ว

    next LAOS ku ponga poi VIENTIANE ville ku poi visite pannunga

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்கள் உலகத்தை புரிந்து கொள்ள உங்களுடைய வீடியோ உங்களுடைய பதிவு மிக்க உபயோகமாக இருக்கிறது

  • @kamaleshdraja3364
    @kamaleshdraja3364 ปีที่แล้ว

    Bro I love this ❤️ but ethachum different Island , NY APADIE VLOG PANNUNGA BRO

  • @rikas1518
    @rikas1518 ปีที่แล้ว +1

    hello brother New Year கொண்டாட்டங்கள் எப்படி இருந்தது வாழ்த்துக்கள்

  • @dineshkuppusamy5728
    @dineshkuppusamy5728 ปีที่แล้ว +2

    You always inspiring us bro with ur travelling experiences. All the best. Loves from Malaysia ❤

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว

    Happy Rain 🌧️ day jolly time volgs champion 💪🌹 wonderful vedio ❣️

  • @pradbssi
    @pradbssi ปีที่แล้ว +1

    After seeing u r sleeping in bustand, im getting my memories of sleeping railway station and train

  • @MahendraKumar-xi3cm
    @MahendraKumar-xi3cm ปีที่แล้ว +1

    வாரத்தில் மூன்று வீடியோ போடுக நண்பா

  • @sureshsunder1855
    @sureshsunder1855 ปีที่แล้ว

    HCM ல் பழைமையான மாரியம்மன் கோவில் உள்ளது

  • @venkates-if9cc
    @venkates-if9cc ปีที่แล้ว +1

    Thanks 😊 for going Vietnam... Anna 💯

  • @maniu05
    @maniu05 ปีที่แล้ว

    ஹே....நானும் காரைக்கால் தான்.... அடா அடா.... சூப்பர்லா

  • @sattursenthil
    @sattursenthil ปีที่แล้ว

    Bro in expenses whether flight ticket from bangkok to Vietnam added

  • @thangapandianpandian9879
    @thangapandianpandian9879 ปีที่แล้ว

    Anna Niyo golpal card use pannalama

  • @ragavnragavan9050
    @ragavnragavan9050 ปีที่แล้ว +1

    தலைவரே வணக்கம்

  • @chandrupavi3379
    @chandrupavi3379 ปีที่แล้ว

    Super bro welcome Vietnam 💐💐💐.

  • @nagercoil-nagas-view
    @nagercoil-nagas-view ปีที่แล้ว +3

    22.10 fulla மஜாஜ் கடையாதாங்க இருக்கு is an emotion 😂😂🤣🤣🤣
    மசாஜ் is word ❤️

  • @blackbgm1129
    @blackbgm1129 ปีที่แล้ว +2

    Neenga pottu iruka shirt en kitta iruku bro😄

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 ปีที่แล้ว

    Magnolia il irunthu live potiae bhavani??? Ippo thailand... Eppadi???

  • @pissa070
    @pissa070 ปีที่แล้ว

    Sema bro . Super happy new year

  • @rajeshpilot3908
    @rajeshpilot3908 ปีที่แล้ว

    Hi bro i am Rajesh from Tiruppur. நீங்க கப்பல் ல traval பண்ணுங்க..

  • @dhanapaldhanapal8649
    @dhanapaldhanapal8649 ปีที่แล้ว

    🔥Waiting for u video thalaivaa🔥

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 ปีที่แล้ว +1

    As usual fantastic videos! Brother, it’s time for you to shave your head or wear a standard cap with Tamil-trekker logo / name… like waytogo madhavan brother.. also you interact with many foreigners representing india & being presentable will boost your self confidence as well as it will ice break for them too.😊 Can’t wait for you explore Europe/USA vlogs in your style with budget. ♥️🖖🏼

  • @SmkManikadan
    @SmkManikadan ปีที่แล้ว

    Super Video Bro..
    Ajees Theriyuma Bro TH-cam Channel வசிருக்கர் bro. அவர் தாய்லாந்து erukkakirar ப்ரோ 💥No Video Bro .

  • @praveensavio6209
    @praveensavio6209 ปีที่แล้ว +1

    Mark vens available in Thailand

  • @elephantlover6955
    @elephantlover6955 ปีที่แล้ว

    U really having a Great experience bro!

  • @gz7504
    @gz7504 ปีที่แล้ว

    Naai Kari saptu oru video podunga bro....

  • @vikramprabu392
    @vikramprabu392 ปีที่แล้ว

    Uninor telecom available in Thailand ah

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu ปีที่แล้ว +3

    எல்லாமே புக்கிங் பண்ணிட்டு பயணிப்பது நல்லாத்தான் இருக்கும் அது படிக்காத பாமர மக்களுக்கு சரியாக வராது புவனி !

  • @arshath4460
    @arshath4460 ปีที่แล้ว +1

    19:20 Karaikal ah... Naanum karaikal thaan Bro😀.....

    • @maniu05
      @maniu05 ปีที่แล้ว

      Me tooo

  • @seeyou1060
    @seeyou1060 ปีที่แล้ว

    Dute viatnam le cupping massage road site le pannu vange try it

  • @sridharbalakrishnan5861
    @sridharbalakrishnan5861 11 หลายเดือนก่อน

    Antha spent amt mattum change agamatikuthu bro...

  • @vinothganesan
    @vinothganesan ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே மூன்று நாட்களுக்கு ஒரு முறை உங்கள் வீடியோவை பதிவு செய்யுங்கள்.

  • @rjframes7939
    @rjframes7939 ปีที่แล้ว +2

    Hai Bro...

  • @s.srinivas3115
    @s.srinivas3115 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Azghana Pathuvu Payan Ulla pathiv Vietnam Naadu Rommbu Azgha neat and clean ah maintain pannranga Cost of living eppadi Anga Anna Namma Tamil Makkal Parthu santhosham Parthu Aarogyam mukkiyam🙏🕉Vazgha Valamudan

  • @TamilEsportsYt
    @TamilEsportsYt ปีที่แล้ว +1

    Nice Nanba

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +2

    அப்போ மங்கோலியா இல்லியா 😭😭😭😭😥😥தப்பா சொல்லிட்டேன் புவி ப்ரோ

  • @Islamical_Motivation786
    @Islamical_Motivation786 ปีที่แล้ว +3

    Bro love from Sri lanka

  • @Sunil-ob3gf
    @Sunil-ob3gf ปีที่แล้ว

    Bro camping pununga plz....

  • @caleb1844
    @caleb1844 ปีที่แล้ว

    Brother anga new sim Card vanganum ha bro

  • @ragawannair602
    @ragawannair602 ปีที่แล้ว

    Thanks for sharing ☺️😊 Take care

  • @karnapwilson8957
    @karnapwilson8957 ปีที่แล้ว +1

    டிசம்பர் 8 date காட்டுது செல்லுல தப்பா date இல்ல அப்போ எடுத்ததா bro

  • @jaifactsofdust309
    @jaifactsofdust309 ปีที่แล้ว +2

    Always exploring laye irukeenga.... Money?
    TH-cam oly?

  • @mrbossnevis
    @mrbossnevis ปีที่แล้ว

    THAILAND SIMCARD PATHI VIDEO PODUNGA

  • @augustinyoseppu3254
    @augustinyoseppu3254 ปีที่แล้ว +1

    Anna love from Tenkasi 🤩🤩🤩🤩💥💥💥💥

  • @arll747
    @arll747 ปีที่แล้ว

    Hi bro how are you bro your video very nice thank you very much♥️🙏🙏🙏🙏🇱🇰

  • @leobalaleobala8988
    @leobalaleobala8988 ปีที่แล้ว

    Bro epo amarica povinga

  • @salusalu7962
    @salusalu7962 ปีที่แล้ว

    Bro rastafari religious people poi parunga bro u will enjoy

  • @aravindns6315
    @aravindns6315 ปีที่แล้ว +1

    Vera level Bro

  • @Grabyourjob
    @Grabyourjob ปีที่แล้ว

    Great my dear brother

  • @elephantlover6955
    @elephantlover6955 ปีที่แล้ว +2

    Wish to find a life partner like u and travel the world together..🤞♥️

  • @AmanAman-cb4zn
    @AmanAman-cb4zn ปีที่แล้ว +1

    Hai bother..

  • @sivaraman7235
    @sivaraman7235 ปีที่แล้ว

    Tourist Visavuku amount evlo bro oru aaluku...??

  • @freeticket23
    @freeticket23 ปีที่แล้ว +1

    Machi upload daily videos ...

  • @naturelover-di9fd
    @naturelover-di9fd ปีที่แล้ว +1

    சூப்பர் அன்ன 👍🏽👍🏽😔

  • @jerunsuganthan2183
    @jerunsuganthan2183 ปีที่แล้ว

    Bro last yapoo India vanthiga bro

  • @maragathavelc4992
    @maragathavelc4992 ปีที่แล้ว

    அருமை 👌👍

  • @nagendraprabu23
    @nagendraprabu23 ปีที่แล้ว

    Train la poirukalamea bro anga train illaya

  • @jothivanservicetraveler815
    @jothivanservicetraveler815 ปีที่แล้ว

    வீடியோவில் சவுண்டு தெளிவா வரமாட்டேங்குது அது என்னன்னு கொஞ்சம் கவனிங்க

  • @marys20111
    @marys20111 ปีที่แล้ว

    Super thambi 👍👍

  • @SakthiVel-gc4cq
    @SakthiVel-gc4cq ปีที่แล้ว

    தலை வா நீங்க வேற லெவல்

  • @funpannuram6150
    @funpannuram6150 ปีที่แล้ว

    Bro English konjam than therium tamil maatum therincha Bangkok,Thailand country ya vist pannalama

  • @sirajdeen4417
    @sirajdeen4417 ปีที่แล้ว

    தம்பி எப்படி இருக்கிறீர்கள், இந்த வீடியோ வருவதற்கு அதிக நாட்கள் ஆகிவிட்டது.

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r ปีที่แล้ว +1

    ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
    வாழ்த்துக்கள் புவனிதரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
    🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁

  • @velkumar6857
    @velkumar6857 ปีที่แล้ว

    Bro oru help ena unga kudo sethukiringla

  • @vichu3172
    @vichu3172 ปีที่แล้ว

    Charry bro paka porigala

  • @sanjith2229
    @sanjith2229 ปีที่แล้ว

    🔥🔥I also have dream to travel all world. One day I will '

  • @karthikraj7632
    @karthikraj7632 ปีที่แล้ว

    Bro flight ticket cancel naba panna amount full refund kudupagala

  • @jk_santha546
    @jk_santha546 ปีที่แล้ว +2

    Big fan of you ♡love u Anna

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 ปีที่แล้ว +1

    22:33 🐕😂

  • @aryarajahalargasamy7115
    @aryarajahalargasamy7115 ปีที่แล้ว

    If trevel alone means can follow like u bro if go with family knot

  • @bahadurvlogs
    @bahadurvlogs ปีที่แล้ว

    super bro happy new year

  • @manikandanrajavel6786
    @manikandanrajavel6786 ปีที่แล้ว

    Neega verà level bro

  • @njtamilvlogs
    @njtamilvlogs ปีที่แล้ว

    nengadan enaku inspiration bro 😊