குழந்தைகளுக்கு இசை பயிற்சியளிப்பேன்... கூசாமல் பொய் சொல்பவர் டி.எம்.கிருஷ்ணா! | T.M.KRISHNA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มี.ค. 2024
  • குழந்தைகளுக்கு இசை பயிற்சியளிப்பேன்... கூசாமல் பொய் சொல்பவர் டி.எம்.கிருஷ்ணா! | T.M.KRISHNA
    #MusicAcademy #TMKRISHNA #Awards #Music #Singer #PalakaduRamprasad #MkStalin #Dmk

ความคิดเห็น • 352

  • @banumurugan6443
    @banumurugan6443 4 หลายเดือนก่อน +31

    சிரிக்காமல் humorous ஆக பதில் சொல்கிறார். Excellent points too.

    • @jayarajc5020
      @jayarajc5020 4 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 4 หลายเดือนก่อน +10

    TM K Music Academy... சகாப்தம் ஆரம்பித்த நாள் முதல் இன்று தான் முதல் முறையாக நடுநிலைமை தவறாமல் ஒருவர் கேள்விகளை மிகவும் அருமையாக எழுப்பினார். நன்றி சார்.
    திரு ராம்பிரசாத் அருமையாக பதில் அளித்துள்ளார்.
    TM கிருஷ்ணாவும் அவரது ஆதரவாளர்கள் கீழ்தரமானவர்கள். சாக்கடையிலிருந்து இப்படி தான் நாற்றம் வரவேண்டும் என்று ஏதாவது விதி முறை வைக்க இயலுமா?
    TM கிருஷ்ணாவும் அதே ரகம் தான்.

  • @jayanthibalasubramanian3653
    @jayanthibalasubramanian3653 4 หลายเดือนก่อน +14

    Everyone should boycott Music academy programs and teach them a lesson for insulting carnatic music

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 4 หลายเดือนก่อน +23

    திரு ராம்பிரசாத் அவர்களின் பதில்களும் , கேள்விகளும் ஆணித்தரம் .
    சிறப்பான பதிவு

  • @sudhasreenivasan9557
    @sudhasreenivasan9557 4 หลายเดือนก่อน +25

    very matured and well addressed by singer palakkad ramprasad

    • @TheDevaser
      @TheDevaser 4 หลายเดือนก่อน

      I agree! A measured & matured response all the way, impressive!

  • @gomathihariharan818
    @gomathihariharan818 4 หลายเดือนก่อน +19

    அழுத்தமான, ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய, ஆணித்தரமான நகைச்சுவை உணர்வு ததும்பும் நேர் காணலை மிகவும் ரசித்தேன்.பாராட்டுக்கள்

  • @lakshmirajappa9447
    @lakshmirajappa9447 4 หลายเดือนก่อน +11

    EXCELLENT countering!😊

  • @veeraraghavannarasimhan8646
    @veeraraghavannarasimhan8646 4 หลายเดือนก่อน +34

    A highly ignorant, impatient, arrogant and indifferent person is Mr. TMK.

  • @rameshv62
    @rameshv62 4 หลายเดือนก่อน +19

    இதுவரை ஒரு தாழ்தப்பட்டவருக்குக்கூட இசை பயிற்றுவித்து மேடையேற்றவில்லை என்பது உண்மை. மாறாக இவரிடம் படித்தவர்கள் அனைவரும் பார்பனர்கள் அல்லது வெளிநாட்டவர்கள் தான்.
    கிருஷ்ணா வருடத்துக்கு ஒருமுறை ஆல்காட் குப்பத்தில் இசைக்கச்சேரி நிகழ்த்துவதல் இசையைப் பரப்பமுடியுமா?

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 4 หลายเดือนก่อน +23

    Very well measured answers by this young musician.

  • @saiprasath5662
    @saiprasath5662 4 หลายเดือนก่อน +41

    TM Krishna doesn't deserve Sangita Kalanidhi. He is fit only to break our culture & tradition.

    • @Lang.316
      @Lang.316 4 หลายเดือนก่อน +2

      Same thing mahakavi Bharathi did shall we take his name mahakavi for the same concern

    • @ramanirajaram6223
      @ramanirajaram6223 4 หลายเดือนก่อน

      Tmk is a drug addict is it so?

    • @Nostalgic14-zo3pk
      @Nostalgic14-zo3pk 4 หลายเดือนก่อน +3

      @@Lang.316Mahakavi never went against Hindus and was against British....Mr T M Krishna is not only Anti Hindu but also a DK stooge who basically are Anti Indian...He is a great Singer but has consistently taken Anti Hindu stands

    • @rajalakshmikannan1631
      @rajalakshmikannan1631 4 หลายเดือนก่อน

      No he deserves Sangita Kalanidhi award. Only all others don't deserve that award as it is a worthless award.

  • @Whatever249
    @Whatever249 4 หลายเดือนก่อน +12

    What a sarcastic and brilliant fellow he is..!!! 😂😂😅

  • @meenasathyamurthy84
    @meenasathyamurthy84 4 หลายเดือนก่อน +32

    15 வருடமாக தண்ணி அடிச்சிட்டு இருந்தார்😂😂😂😂😂

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 4 หลายเดือนก่อน +1

      அவருக்கு நீ ஊத்திகொடுத்தாயா? இல்லை மப்பில் அவர்கேட்ட சிலபலவசதிகளை செய்துதந்து அவர் அசதியை போக்கினாயா? சொல்?

  • @padmajaparthasarathy6485
    @padmajaparthasarathy6485 4 หลายเดือนก่อน +7

    For most of us, Music is one of the right paths of God realization and it is incomplete without devotion (bhakthi) and emotions (bhava). “Sangeeta Gnanamu Bhakti vina Sanmaargamu Galadhae Manasa”.
    If someone wants to sing or listen to music for just temporary pleasure or enjoyment, he/she can practice or listen to filmy or light music or western music, definitely not Carnatic Music which is DIVINE! TMK has been doing great disservice to all the wonderful composers who composed thousands of brilliant Krithis in praise of our Deities with utmost devotion and emotion to attain Moksha!

  • @indiahindunadu
    @indiahindunadu 4 หลายเดือนก่อน +46

    குழந்தைகளுக்கு இசை சொல்லி தருகிறேன் என்று கஞ்சா கற்றுக் கொடுத்துவிட போகிறான்

    • @UdumalaiBala
      @UdumalaiBala 4 หลายเดือนก่อน +5

      now they gone to next level using synthetic drugs..

    • @ramanirajaram6223
      @ramanirajaram6223 4 หลายเดือนก่อน

      அதுதானே உண்மை

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 4 หลายเดือนก่อน

      👌👍🤣😅👏🤝

  • @ramanin.v.s5044
    @ramanin.v.s5044 4 หลายเดือนก่อน +6

    Let TM Krishna select 5 other than brahmins, 5 from other religions and train them in carnatic music. Saint Arunagirinathar was from sengunthar community. But it is brahmins who are wide spread propogating Tirupughazh by forming mandalis in every towm from Delhi to kanyakumari. Tirupughazh was brought to public by Vallimalai swamigal , sadhuram swamigal, Rghavan guriji all of them were brahmins. We never differntiate in arts music and bhakti.

  • @vijivasudevan
    @vijivasudevan 4 หลายเดือนก่อน +7

    Superb explanation. Jaisriram, Jaihind.

  • @HariNamadwaar
    @HariNamadwaar 4 หลายเดือนก่อน +8

    மிக நிதானமாக பேசுகிறார்.. அருமை.. அழகாக பேசுகிறார்.. இவர் சொல்லிய ஶ்ரீ TRR கருத்து ஆணித்தரமானது.. மியூசிக் அகாடமி அங்கத்தினர்களின் நேர்மையை நாம் பார்க்க வேண்டும்.. பதவிக்காக அவர்கள் இந்த அளவுக்கு போக வேண்டுமா என்று தோன்றுகிறது.. ரொம்ப வேதனையாக இருக்கிறது..

  • @nanditharamesh7649
    @nanditharamesh7649 4 หลายเดือนก่อน +6

    Excellent observations ,kudos to you sir Ramprasad

  • @mailamswaminathanj1153
    @mailamswaminathanj1153 4 หลายเดือนก่อน +33

    Yes TMK is a liar. When I approached him for classes for my daughter, he bluntly refused.

    • @rekg8365
      @rekg8365 4 หลายเดือนก่อน

      Why?? Did he give any reason??

    • @mailamswaminathanj1153
      @mailamswaminathanj1153 4 หลายเดือนก่อน +3

      He simply replied I can take classes only who are referred by well known persons and artists

    • @rekg8365
      @rekg8365 4 หลายเดือนก่อน +6

      @@mailamswaminathanj1153 good that your daughter escaped from his carnatic training. He is such a rude and arrogant guy.

    • @mailamswaminathanj1153
      @mailamswaminathanj1153 4 หลายเดือนก่อน +2

      Thank God

    • @Surabi9
      @Surabi9 4 หลายเดือนก่อน +4

      உங்கள் முன்னோர்களும் நீங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்னியத்தால் உங்கள் மகள் அந்த போதை மற்றும் குடிகாரனிடமிருந்து தப்பியிருக்கிறார். You are blessed.

  • @brahmos6712
    @brahmos6712 4 หลายเดือนก่อน +17

    T.M. Krishna is a rebel. Around 15 years back also, the controversy
    came on him. Sirkali siva chidambaram some 40 years back, sung
    in praise of Thidal leadèr of the past and that was the end of his
    singing in sabhas.
    Truely speaking, this is another extended move to wipe out a parti
    cular comminity from all walks of life. They have been using this
    singer as a tool to throw mud on that particular community. Their
    concerted move is to widen the gap between communities and create animosity and restlessness.
    From the times of Justice Party of 1921, they have been working with this Agenda and wiped out that particular community from govt deptl recruitments. Now it has been extended to singing field !

    • @guruvarul
      @guruvarul 4 หลายเดือนก่อน +3

      உண்மை.

    • @sundaravaradhannarayanaswa4781
      @sundaravaradhannarayanaswa4781 4 หลายเดือนก่อน

      100% correct. This "divide and rule" and reap the benefit from it is the legacy of British. This works very well now. Very sad. When will the people realise the hidden agenda behind all these?

    • @kalavathyeaswaran1518
      @kalavathyeaswaran1518 4 หลายเดือนก่อน

      S. True

  • @user-hf4sn4jh7h
    @user-hf4sn4jh7h 4 หลายเดือนก่อน +20

    Absolutely brilliant answers by Ramprasad. Hats off to your simplicity in answering.
    You may even suggest that he change his name to Abdullah or Rahim.

  • @gangaishvar954
    @gangaishvar954 4 หลายเดือนก่อน +4

    The one interview I was waiting for! Thank you, sir🙏🏾
    Ennikkumey tharam tharam dhaan👏🏾

  • @sumathymohan7336
    @sumathymohan7336 4 หลายเดือนก่อน +12

    T M கிருஷ்ணா போன்ற ஒரு நல்ல இசைக்கலைஞர் ஏன் இப்படி தன் பெயரை கெடுத்துக் கொள்கிறார்... மிகவும் வருத்தமாக உள்ளது.

    • @umamaheswari604
      @umamaheswari604 4 หลายเดือนก่อน +7

      Avar serntha idam appadi😂

    • @padhmajasatyamoorti7688
      @padhmajasatyamoorti7688 4 หลายเดือนก่อน

      அவரவர் பெயரை நல்லபடியாக வைத்துக்கொள்வதும் கெடுத்துகொள்வதும் தனிப்பட்ட விஷயம். எந்த கர்நாடக சங்கீதம் மூலம் பிரபலமடைந்தாரோ அந்த சங்கீதத்திற்கும் நாம் வணக்கும் தெய்வங்களின் தனிப்பட்ட விதிமுறைகளையும் அவமரியாதை செய்வதற்கு உரிமை கிடையாது.
      நம் சமுதாயத்தின் அவமானம் TM கிருஷ்ணா. நிரந்தர தலைகுனிவையும் தரம் கெட்டவர்கள் கேலி செய்தும் கேவலமாக நம்மை பேசுவதற்கும் வழி வகுத்துவிட்டார்.
      இந்த பாவம் அவரது பல தலைமுறைகளை பாதிக்கும்.

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 4 หลายเดือนก่อน +1

      இருப்பது ஆழ்வார்பேட்டை..
      இன்னொரு க.மலஹாசன்!

    • @home600026
      @home600026 4 หลายเดือนก่อน

      ஏற்கனவே கெட்டுப்போன அவர் வெறும் குப்பை. மியூசிக் அகாடமி அறங்காவலர்கள் பொறுக்கி இந்து ராம் நிறுவனத்தில் இணைந்தனர்

  • @bhanuc127
    @bhanuc127 4 หลายเดือนก่อน +9

    Many foreigners have learnt carnatic music..they are definitely not brahmins..

  • @user-hf4sn4jh7h
    @user-hf4sn4jh7h 4 หลายเดือนก่อน +11

    It is so obvious atheist N.Ram of The Hindu do not believe in Sri.Ram, and atheist TM Krishna do not believe in Sri. Krishna, and one guy's institution is patting the other with an award. What do you expect? Both Ram and Krishan should change their names for a start. Ramprasad, you are a very decent man. So happy and refreshing to see your replies.

  • @ananthak8770
    @ananthak8770 4 หลายเดือนก่อน +7

    No problem. Tmk kku Sangeetha "Karunanidhi" kudunga!

  • @lathas6302
    @lathas6302 4 หลายเดือนก่อน +8

    Palakkad Ramkumar and others arr asking a rightful question

  • @raviganesh6517
    @raviganesh6517 4 หลายเดือนก่อน +10

    மிக அருமையான பேட்டி. தினமலருக்கு நன்றி

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 4 หลายเดือนก่อน +1

    இசை மனிதனுக்கு பொதுவானது அது எங்கிருந்து வந்தாலும் அதை ரசிக்க வேண்டும் ஒரு சாதிக்கு இது உரியதல்ல மனித குலத்துக்கு உரியது அதை மனிதனாக நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் இதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது திறமை உள்ளவன் முன்னுக்கு வர வேண்டியது தான் இசை என்னுடையது எங்களுடையது என்று யாரும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாது.

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 4 หลายเดือนก่อน +23

    டி எம் கிருஷ்ணா அவர்கள் கச்சேரியில் மைக்கிற்கு முதுகைக் காண்பித்துக் கொண்டு பாடுவாரா ?

    • @omsaimantra
      @omsaimantra 4 หลายเดือนก่อน

      டிஎம்கே வுக்கு இன்னும் சில யோசனைகள். கி. வீரமணி யை இவர் நிகழ்ச்சி க்கு த் தலைமை தாங்கச் சொல்லலாம். வைரமுத்து ஈவேரா பற்றி எழுதிய பாடல்களைப் பாடலாம். லுங்கி கட்டிக்கொண்டு மேடையில் அமரலாம். தண்ணீருக்கு ப் பதிலாக தாக சாந்திக்கு டாஸ்மாக் பிராண்ட் தெரியும் படி ஸ்டேஜ் மீது வைத்துக் கொள்ளலாம். இதற்காக மேற்படி கம்பெனி இடம் இருந்து விளம்பரத் தொகையைக் கணிசமாக ப் பெறலாம்.

  • @vgkrishnaswamy
    @vgkrishnaswamy 4 หลายเดือนก่อน +10

    Academy might even accept a program from TMK in 2024 season, in that he may sing Sindhikka Sonnavar Periyar as a main song, in front of TMK fans. Having gone so far, Music Academy can also allow this to satisfy TMK fans. Can MA be influenced to do this ?.........😃😃😃.

    • @murugans-el8np
      @murugans-el8np 4 หลายเดือนก่อน +2

      Nothing wrong in it.

    • @Spr-no9oy
      @Spr-no9oy 4 หลายเดือนก่อน

      ​@@murugans-el8npwould you sing praises of someone who insults your child

    • @murugans-el8np
      @murugans-el8np 4 หลายเดือนก่อน

      @@Spr-no9oy u have to go a long way to understand periyar.
      He was called by us as periyar .meaning is there..if u read unbiased u will not get angry..really..

    • @murugans-el8np
      @murugans-el8np 4 หลายเดือนก่อน

      @@Spr-no9oy he is our society(family)head.
      So if he scold my child it will not hurt me..

  • @gitamanian
    @gitamanian 4 หลายเดือนก่อน +4

    So wonderfulji

  • @user-hf4sn4jh7h
    @user-hf4sn4jh7h 4 หลายเดือนก่อน +19

    TT Krishnamcharya was not a very great person. He was alleged as a key person of India's first major financial scam and he was forced to resign.

    • @cpchandrasekaran
      @cpchandrasekaran 4 หลายเดือนก่อน +3

      Mundra scam.

    • @Spr-no9oy
      @Spr-no9oy 4 หลายเดือนก่อน

      Congress govt

  • @askrishnan1342
    @askrishnan1342 4 หลายเดือนก่อน +3

    Well Said Ramprasad

  • @raja.parthasarathy7875
    @raja.parthasarathy7875 4 หลายเดือนก่อน +6

    Excellent interview

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 4 หลายเดือนก่อน

    மாபெரும் பாரம்பரியமிக்க பாலக்காட்டு மணி ஐயரின் பேரனாகிய இவர் மிகவும் பண்புடன் பணிவுடனும் தனது கருத்துக்களை பொறுமையாக நிதானமாக இசையின் மீது பக்தியுடன் தனது கருத்துக்களை வருத்தத்துடன் மிகச் சிறப்பாக மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார் முதன் முதலில் மிருதங்க வாத்தியம் கலைஞராக இவரது தாத்தா பாலக்காடு மணியே ஐயர் சங்கீத கலாநிதி பெற்று உள்ளார் அதனை மிகவும் உருக்கத்துடன் வலியுடன் இவரது குடும்பம் திருப்பி கொடுக்கும்படி செய்த டிஎம் கிருஷ்ணாவின் தரம் தாழ்ந்த நடவடிக்கைகளை அழகாக குறிப்பிட்டுள்ளார் இன்றைய மிருதங்க வித்வான்களும் வாழ்ந்து வரும் சங்கீத கலாநிதி விருது பெற்று வாழ்ந்து வரும் கலைஞர்கள் கருத்து கூறாமல் இருப்பது ஏன் அதில் சிலர் இன்றும் டிஎன் கிருஷ்ணாவிற்கு பக்க வாத்தியம் வாசித்து கொண்டு வருகிறார்கள் டிஎம் கிருஷ்ணா பக்தி இல்லாமல் இசை ஏது சேரிக்கும் குப்பைக்கும் சென்று பாடிவிட்டு அங்கு எதையும் உருப்படியாக யாருக்கும் பாட்டு சொல்லித் தராமல் இசைக்கு எந்த தொண்டும் புரியாததை மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார் அது உண்மைதான் ராம் பிரசாத் அவர்களுக்கு எனது மனதார பாராட்டுக்கள் டி எம் கிருஷ்ணா அவர்களுக்கு மற்ற கலைஞர்கள் பக்க வாத்தியம் வாசிப்பதை நிறுத்த வேண்டும்

    • @komalamadhavan8079
      @komalamadhavan8079 4 หลายเดือนก่อน

      எத்தனை ப்ராமீன்ஸ் சங்கீத ஞானமின்றி இருக்கிறோம் எல்லாவற்றுக்கும் ஞானம்வேண்டும் என்னவோ பிராமணர்கள்தான் இத்துறைக்குவந்தமாதிரி தப்பாக கூறுகிறார்மற்றவர்களும் புகழ்பெற்றுஇருக்கார்கள் டிஎம்கே க்கு எல்லாமேதெரியும் அரசியல் அடிமை ஆகி உள்ளார் நன்கு தெரிகிறது

  • @kunchithapathamsrinivasaiy6039
    @kunchithapathamsrinivasaiy6039 4 หลายเดือนก่อน +9

    Well and balanced reply by Ramprasad .Tmk soaked in ahangaram going in the wrong path.பிராமணனுக்கு எதிரி பிராமணன்தான் என்பதை TMK நிரூபித்து விட்டார்.!,God save carnatic music!

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 4 หลายเดือนก่อน +6

    Brilliant aaga porumaya exactaga beautiful aaga pesugirar. Ramprasad sir. Thank you. Ella
    Questionskkum valuable answers. 🙏🙏🙏

  • @gvenkatesan8924
    @gvenkatesan8924 4 หลายเดือนก่อน +4

    Excellent answers👏👏

  • @suganthilakshminarayanan7673
    @suganthilakshminarayanan7673 4 หลายเดือนก่อน +5

    Superb explanation ✌️👌

  • @rangarajanparthasarathy415
    @rangarajanparthasarathy415 4 หลายเดือนก่อน +10

    T.M. Krishna got what he wanted, create rift in the peaceful society. There are very many musicians who does not belong to his caste. When Bharat is moving towards progress inclusive of all, it is odd Krishna is trying to create a rift. If people love carnatic art form they do take it up. Carnatic music is a tough art form and learning takes time and practice. No short cut to Carnatic music form. Becoming famous is not in any one's hands. It is a gift from God. Why some people attained fame while others didn't, no one can give a valid answer. Why Rajinikanth is famous than Kamal despite being the king of acting?.carnatic music is divine and most of the songs are sung in praise of God in Telugu, Sanskrit and Tamil. Unless one emulate the devotion it is impossible to bring the full essense of the songs. T.M. Krishna can sing in praise of any one starting from Periyar to Udhyanidhi, absolutely ok, but are the carnatic lovers willing to listen?. Music has no language barrier, if it touches the soul it is a divine music.

  • @anandvgchennai1974
    @anandvgchennai1974 4 หลายเดือนก่อน +4

    There is a bigger agenda. First they wanted to separate our cultural celebration from Hinduism.
    1. Started with samaththuva Pongal & calling it as Tamilar festival than Hindu festival. Though none of the other religion (mainly M & C) worship Sun God, Aaditya.
    2. Separate out Hindus & Tamils. Tamils are not Hindus propaganda.
    3. Divide festivals by region. Nonsense theory like Deepavali is North India festival & Thai poosam is Tamil festival.
    4. In that agenda they want to separate out Carnatic music from Hinduism and Devotion to Hindu Gods.
    In this way they want to separate Hinduism with it traditions like its festival, carnatic music and bharathanaatiyam. Then it will be easy to convert gullible Hindus (mainly to C).
    Best way is to bring back the Carnatic music where it belongs to i.e. Temples. Temples are the places where Carnatic music & Bharathanaatiyam should be performed and not in Music Academy. For that we need to get back the temples from Govt & revive our Hindu Sanatana culture.

    • @sundaravaradhannarayanaswa4781
      @sundaravaradhannarayanaswa4781 4 หลายเดือนก่อน +1

      Excellent analysis. Hats off. Every Hindu must understand. The purpose behind all these narratives is very evident.

    • @kalavathyeaswaran1518
      @kalavathyeaswaran1518 4 หลายเดือนก่อน

      S. True. There is politics behind this.

  • @VenkatachalapathiSR-dg5jg
    @VenkatachalapathiSR-dg5jg 4 หลายเดือนก่อน +4

    Excellent explanation sir

  • @DrPurvajasNatyaMandira
    @DrPurvajasNatyaMandira 4 หลายเดือนก่อน +2

    Very thoughtful and humerous!

  • @girijagopinath9394
    @girijagopinath9394 4 หลายเดือนก่อน +7

    Ramprasad 👌👌👌

  • @gitamanian
    @gitamanian 4 หลายเดือนก่อน +2

    So wonderful...what an excellent interview

  • @lathas6302
    @lathas6302 4 หลายเดือนก่อน +6

    Any music starts with lord ganesha bhajan

  • @SitaShank
    @SitaShank 4 หลายเดือนก่อน +5

    In the precolonial times especially in southern India, people used to take the skin from cows or bulls or bullocks that died of natural causes, not from butchered Cattle . The latter is a more recent trend!

  • @balasubramaniamramaswamy4889
    @balasubramaniamramaswamy4889 4 หลายเดือนก่อน +7

    Kumbakonam RAJAMANIKAM PILLAI, PAZANI SUBUDU, THAKSHAMOORTHI PILLA,, MADURAI SOMU, YAZHPANAM DHAKChI NAMOORTHI, CHITHOOR SUBRAMANiAM PILLAI AND MANY OTHERS ARE NOT BRAHMINS

    • @omsaimantra
      @omsaimantra 4 หลายเดือนก่อน

      மாயவரம் கோவிந்த ராஜப்பிள்ளை. டி. எம். தியாகராஜன். மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை ஆகியோர் அடங்குவர்.

  • @ushas9217
    @ushas9217 4 หลายเดือนก่อน +4

    Superb answers

  • @geethasubramanian150
    @geethasubramanian150 4 หลายเดือนก่อน +2

    Thanks to Mr Ram Prasad for clarifying many points. Your questions to TMK is very pointed and will not be answered by TMK

  • @ramakrishnans.8934
    @ramakrishnans.8934 4 หลายเดือนก่อน +2

    Excellent answers

  • @ravisankar6679
    @ravisankar6679 4 หลายเดือนก่อน +9

    The tone and tenor of Mr Murali's letter indicate a veiled threat to the renowned musicians Ranjani and Gayathri for their decision to withdraw from the proceedings of the award function of Madras Music Academy. I want to ask one thing to Mr Murali....Is Madras Music Academy owned by him, just because he is holding the post of president of the academy? What is the criteria for choosing the recepient of the Sangeeta Kalanidhi Award? If music is the only criterion, are they choosing exponents of other types of music, like Western Classical, Arabic, etc.,? If they are awarding only to Carnatic Musicians, what is the guideline they follow? Will they choose a Brahmin, Hindu Basher like the one they have chosen this time, who is for substituting the words Rama with Jesus in the Kruthis of Thyagaraja, thereby destroying the basic tenet of Karnataka Sangeetam, which is Bhakthi?Are they approving that? Really Shameful and Disgusting to have such persons who don't give any value to our culture ? It's high time they are replaced by some other eminent persons who value the highly respected traditions instead of the persons from the left-oriented Hindu Ram family

  • @gomathimyndhan
    @gomathimyndhan 4 หลายเดือนก่อน +1

    ஒரு சிறு திருத்தம் செய்திருக்கலாம்., அருமை விருந்தினர் திரு பாலக்காடு திரு ராம்பிரசாத் அவர்கள், கொல்லப்பட்ட மாடுகள் என்பதைத் தவிர்த்து இறந்த மாடுகள் என்று பதிவிட்டிருக்கலாம்.,

  • @SrinivasanA512523
    @SrinivasanA512523 4 หลายเดือนก่อน +1

    இசையில் அரசியல். பாவம் இசை குடும்பங்கள்.

  • @shankarns4584
    @shankarns4584 4 หลายเดือนก่อน +10

    He is a crypto

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 4 หลายเดือนก่อน +1

    Fair and restrained defence arguments.
    Pleasant discourse.

  • @SamA-jw1pb
    @SamA-jw1pb 4 หลายเดือนก่อน +1

    I love the sarcasm that Ramaprasad showed in certain places! 😅

  • @venkatramaniyer6546
    @venkatramaniyer6546 4 หลายเดือนก่อน +1

    True and reasonable answers by Shri. Ramprasad. Rasigas has to decide weather to preserve the tradiions or to destroy the traditions in this field.
    Is there any such discussions in hindustani and other type of sathrya sangheet came in our country.

  • @saiprasath5662
    @saiprasath5662 4 หลายเดือนก่อน +32

    சங்கீதத்தின் புனிதத்தை ஆத்மார்த்தமாக உணரும் - ரசிக்கும் எவரும் T M கிருஷ்ணாவின் இசையை கேட்கக் கூட மாட்டார்கள். சம்பிரதாயத்தை மீறியதால் அவரது இசையில் ஈர்ப்பில்லை.

    • @vijayashankernarasimhan331
      @vijayashankernarasimhan331 4 หลายเดือนก่อน +7

      Is he that renowned as a musician that immediatly people recognize him as allow do like the very great vidwans like Balamurali Krishna,maharajapram viswanathier,,maharajapuram santhanam,or MS etc..
      Not at all convinced about thus man's undue recognition which for sure he doesn't deserve....
      Man without conviction & commitment....very highly sad state of affairs indeed...

    • @umamaheswari604
      @umamaheswari604 4 หลายเดือนก่อน +5

      True words. How many concerts he did sofar? What is his contribution? The award given by atheist anti Hindu The Hindu group to another atheist tmk supported by anti Hindu political party. Very painful to true classical music lovers

    • @Gitasrivi
      @Gitasrivi 4 หลายเดือนก่อน +1

      Mandalin Srinivas Telugu Brahmin .

    • @murugans-el8np
      @murugans-el8np 4 หลายเดือนก่อน

      ​@@umamaheswari604then every thing is correct

  • @srividhyas2637
    @srividhyas2637 4 หลายเดือนก่อน +6

    புரட்சியாளரே சாப்பாடு வாய் வழியாதானே

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 4 หลายเดือนก่อน +26

    புரட்சி புரட்சி என முழங்கும் TMK, இனி வாய் வழியாக சாப்பிடாமல் சில நோயாளிகளுக்கு செய்வது போல கழுத்து/வயிறு வழியாக சாப்பிடுவாரா?

  • @tmsudhananthirumalai9676
    @tmsudhananthirumalai9676 4 หลายเดือนก่อน +3

    Excellent 🙏👍

  • @abiramiilangovan3963
    @abiramiilangovan3963 4 หลายเดือนก่อน +2

    Veralevel

  • @gayathrisubramaniam9163
    @gayathrisubramaniam9163 4 หลายเดือนก่อน +6

    Valid points, articulated brilliantly!

  • @paramr7236
    @paramr7236 4 หลายเดือนก่อน

    Shri.Ramaprasad, excellent and humble response that is so very practical and true.

  • @lakshmirajappa9447
    @lakshmirajappa9447 4 หลายเดือนก่อน +6

    What about Thavil which is played in temples & Swamy purappaadu?

    • @karthiksankarasubramaniam2148
      @karthiksankarasubramaniam2148 4 หลายเดือนก่อน

      What about that??? Do we have a cow shed just to feed cows and then kill them for Thavil or Mridhangam??? Or do they hunt or smuggle cows for doing Thavil and Mridhangam??? Whereas to eat meat, cows are bread and killed... Apply logic...

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 4 หลายเดือนก่อน +2

    @6'00". பிராமணர் குடும்பங்களில் 100ல் 99 குடும்பத்து குழந்தைகள் கர்நாடக இசையை கற்பதற்கு வசதியும் இல்லை அவர்கள் வயிற்று பிழைப்பு படிப்பது வேலையை தேடுவது அரசாங்கத்தின் இட ஒதுக்கீடு கொள்கை காரணமாக மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.

    • @murugans-el8np
      @murugans-el8np 4 หลายเดือนก่อน +1

      2000 ஆண்டுகள் நாங்க அது இல்லாம கஷ்டப்பட்டோம்ல..

  • @suryapushpa
    @suryapushpa 4 หลายเดือนก่อน +2

    "கொல்லப் பட்ட மாடு" அல்ல, "இறந்து போன மாடு"

  • @umamaheswari604
    @umamaheswari604 4 หลายเดือนก่อน +2

    Super ramprasad ji

  • @nvsmanian8403
    @nvsmanian8403 4 หลายเดือนก่อน +4

    The award will be usually announced in June/ July.
    What is the reason to announce it in February/march?

  • @rameshkumaranupindi3743
    @rameshkumaranupindi3743 4 หลายเดือนก่อน +5

    So finally - one more way for media to divert drug case and electoral bill case...... ( now - issue is more important pappan vs pappan)🤦‍♂🤦

  • @sriramtandalam2216
    @sriramtandalam2216 4 หลายเดือนก่อน

    Well spoken Ramprasad. A suggestion to Music Academy. They should invite Mr. Veeramani to inagurate the Music conference and of course with the portrait of Periyar at the background on the dais. The Sangita Kalanidhi designate will be much pleased.

  • @Paru515
    @Paru515 4 หลายเดือนก่อน +4

    Super R.P

  • @sudhavasu2943
    @sudhavasu2943 4 หลายเดือนก่อน

    Excellent points well made

  • @meerar2494
    @meerar2494 4 หลายเดือนก่อน +1

    Let TMK prove that he is a reformist, by bringing the underpriviliged , atleast a few to sing along with him on stage , wen receiving his award and let the downtrodden whom he considers from Kuppams be his audience seated in front rows of Music Academy.
    If he can do this, then we can understand his motive in bringing change

  • @padminiravimusic
    @padminiravimusic 4 หลายเดือนก่อน +2

    Well explained.

  • @ButhirBalam
    @ButhirBalam 3 หลายเดือนก่อน

    Learning is already open very few take up because it is very laborious to learn and teacher

  • @SamA-jw1pb
    @SamA-jw1pb 4 หลายเดือนก่อน

    I think many musicians had had enough of TMK’s craziness and finally started to speak up! Glad that they did!

  • @lalithkalaartsacademylalit3086
    @lalithkalaartsacademylalit3086 4 หลายเดือนก่อน +1

    weldone answers

  • @jaculiner1495
    @jaculiner1495 4 หลายเดือนก่อน

    Tm Krishna is deserve person

  • @hemasampath4295
    @hemasampath4295 4 หลายเดือนก่อน

    மிக தெளிவு Specially மாட்ட கொன்று மிருதங்கம் செய்வது பற்றி சொல்லு வது. T.M.Krish na Ku. போராத காலம்

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 4 หลายเดือนก่อน +1

    Nice interview Nice Analysis and Good Reply. Awardee Needs Psychiatric Treatment for his Understanding on his knowledge of our Carnatic music. If treated after sometime he would join your band and Refuse to Accept the Award and The Awarder status would be like a movie song “Neela Chayam Veluthu Pohchu Dum Dum Kaka Kutam Parandhu Pohchu Dum Dum Dum”

  • @neelakantannatarajan3851
    @neelakantannatarajan3851 4 หลายเดือนก่อน +3

    Just ignore tm krishna sir
    Don't give any news space for him
    Dmk is turning attention ftom its drug scandal sir

  • @gunsel777
    @gunsel777 4 หลายเดือนก่อน +1

    All Brahmins must support our brother brahmins whether right or wrong.

  • @lathas6302
    @lathas6302 4 หลายเดือนก่อน +2

    Isai is divine

  • @chandragopalan3966
    @chandragopalan3966 4 หลายเดือนก่อน

    Superb explanation by Sri ramprasad

  • @ammaamma8786
    @ammaamma8786 4 หลายเดือนก่อน

    👌👌🙏🙏🌷

  • @lakshminarayanavpisupati6460
    @lakshminarayanavpisupati6460 4 หลายเดือนก่อน +1

    Very true

  • @user-im5zj9xt8b
    @user-im5zj9xt8b 4 หลายเดือนก่อน +1

    Super sir. Vai sol veeraradi.

  • @bhavaniv9723
    @bhavaniv9723 4 หลายเดือนก่อน

    For people like TMKrishna there is a Tamil term.......araivekkadu

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 4 หลายเดือนก่อน

    Politics in Music as well Music in Politics both are reprehensible
    😅

  • @ravindranr2366
    @ravindranr2366 4 หลายเดือนก่อน +1

    Wearing our traditional dhothy during concerts.

  • @bhuvanasiddharth5402
    @bhuvanasiddharth5402 4 หลายเดือนก่อน +2

    TMK should first show his reforms in action and then point the finger at the others. Kurai kudam thalumbum

  • @Madhu.R
    @Madhu.R 4 หลายเดือนก่อน

    Magsaysay award kku nadandha yerpadu Sangeeta kalanidhikkum nadandhu irukku. Plain n simple!😊

  • @vembubhuvaneswari6213
    @vembubhuvaneswari6213 4 หลายเดือนก่อน

    TMK can promote through GURUKULA VASSAM. Take sudents and keep them at home and teach24x7. If he does it really he is is a reformer. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

  • @raniv3773
    @raniv3773 4 หลายเดือนก่อน

    Nicely handled. Cheers.

  • @suchitranatarajan2562
    @suchitranatarajan2562 4 หลายเดือนก่อน +1

    Super reply ... y no stars yet from kuppam ?

  • @narayananr577
    @narayananr577 4 หลายเดือนก่อน

    Well addressed. I gnore such
    freaks.