“நான் தமிழ்வெறியனும் அல்ல... சமஸ்கிருத வெறியனும் அல்ல!” | TM Krishna Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 1.1K

  • @CoolBOi197
    @CoolBOi197 8 หลายเดือนก่อน +44

    முதன் முறையாக நான் கர்நாடக இசை கலைஞனுக்கு ரசிகனாக ஆகியுள்ளேன்..

  • @shanmugamp8365
    @shanmugamp8365 8 หลายเดือนก่อน +28

    அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் திரு கிருஷ்ணா அவர்கள் எவ்வளவு ஆழமாக யோசித்து ஆராய்ச்சி செய்துள்ளீர்கள் மக்களையும் சரி மனிதர்களின் தன்மையையும் சரி அறிவுப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் ஆராய்ச்சி செய்துள்ளீர்கள் உண்மையிலேயே உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️

    • @josarijesinthamary.j754
      @josarijesinthamary.j754 8 หลายเดือนก่อน

      🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @d33nuk
    @d33nuk 4 ปีที่แล้ว +35

    சென்னையில் CAA போராட்டங்களில் கலந்து கொண்ட மத நல்லிணக்க, மனிதநேயமிக்க , சமுதாய ஒற்றுமை விரும்பும் , ஒரு பிராமின் சகோதரர் . உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் ஐயா ...

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 8 หลายเดือนก่อน +53

    உண்மைகளை உரத்துக்கூறிய திரு. கிருஷ்ணா அவர்களுக்கு எங்கள் நட்பு வட்டாரங்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 8 หลายเดือนก่อน +23

    மிக்க நன்றி....
    மிக்க நன்றி...
    மிக்க நன்றி.....
    திரு. கிருஷ்ணா அவர்களுக்கு.

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 8 หลายเดือนก่อน +35

    திரு.T.M. கிருஷ்ணா கர்நாடக சங்கீதத்தில் பெரிய வித்வான். அவர் தமிழ் தெரிந்தவர் என்பதில் தமிழுக்கு சிறப்பு.

  • @SoundarRajan-p4u
    @SoundarRajan-p4u 8 หลายเดือนก่อน +25

    இன்நாள் வரை பார்க்காத ஒரு சமுக சிந்தனை வாதியாக இவரைப் பார்பதில் என்னை போன்றோர்க்கு உங்களை போன்றோர்கள் சமுகத்தில் அதிக அளவில் வரவேண்டும் இங்கு உள்ள சமுதாயம் ஒற்றுமையாக வாழ வழிவகை செய்யும்.உங்களின் சமூக சிந்தனை வளர்ச்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சகோ.

  • @asaithambik9558
    @asaithambik9558 8 หลายเดือนก่อน +34

    மாட்டை தெய்வமாக வழிபடும் கர்நாடக இசையை தனதாக்கிக் உரிமைகொண்டும் கூட்டத்தின் இடையே உண்மையை உரக்கச் சொல்லும் இசை கலைஞர் கிரருஷ்ணவுக்கு வாழ்த்துக்கள்

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 4 ปีที่แล้ว +54

    மிகத்தெளிவான சிந்தனை..
    நேர்மையான பார்வை கொண்ட பேச்சு..
    நன்றி

  • @sharmilasekar3599
    @sharmilasekar3599 7 หลายเดือนก่อน +1

    அருமையான மனிதா் TM krishna.இவரை பாா்த்து இவரை சாா்ந்தவா்கள் சாியானால் எல்லோருக்கும் நன்மை.

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 ปีที่แล้ว +29

    மிருதங்கத்துக்கு முதல் மரியாதை, அதைத் தயாரிக்கும் உன்னத ஆன்மாக்களுக்கும் தான். அருமை TM Krishna Sir!

  • @ananthakrishnan5257
    @ananthakrishnan5257 4 ปีที่แล้ว +99

    திரு T.M. கிருஷ்ணா அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். இந்த தொகுப்புக்கு காரணமான விகடனுகும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @rajkuma484
    @rajkuma484 4 ปีที่แล้ว +111

    பேச்சில் உண்மை வெளிப்படுகிறது....தொடரட்டும் உங்கள் பணி ....வாழ்த்துக்கள்

  • @arumugamm6040
    @arumugamm6040 4 ปีที่แล้ว +4

    மிகவும் வெளிப்படையாகவும் துணிச்சலோடும் தான் சொல்ல வரும் கருத்துக்களை ஆணித்தரமாக முன் வைக்கிறார் பாராட்டுக்கள்.இவரை போலவே மற்றவர்களும் தங்களை மாற்றிக் கொண்டால் நாடே அமைதி பூங்காவாக மாறிவிடும்.

  • @stanlyxavier
    @stanlyxavier 8 หลายเดือนก่อน +3

    சார் உங்கள், திறமை, நேர்மை, உண்மை, துணிவு, அருமை. வாழ்த்துக்கள், வணக்கம்.

  • @johnchristy2007
    @johnchristy2007 4 ปีที่แล้ว +68

    உங்கள் பேச்சி மிகவும் இனிமையாக இருந்தது இன்றைக்கு உங்களை போல எல்லோரும் நினைக்க வேண்டும்

    • @Niranjana0710
      @Niranjana0710 4 ปีที่แล้ว +1

      Yes

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 4 ปีที่แล้ว +2

      "வாழ்க இந்தியன் வளா்க இந்தியா" ஜெய்ஹிந்த்.
      "காகம் போல் கரைந்து, நட்பை வளர்க்கும் தமிழ்!
      நாகம் போல் சீறி, ௭திரியை அழிக்கும் தமிழ்!
      மேகமாகி தாகம் தீர்க்கும் தமிழ்! "அறிய!
      "மக்கள் தொலைக்காட்சி" யை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி!

    • @AL-ld8uo
      @AL-ld8uo 4 ปีที่แล้ว +2

      Thambi you are correct open-minded ungalaipolunmai pesum manithargal very rare

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 4 ปีที่แล้ว +46

    டி.எம்.கிருஷ்ணா அவர்களின் சமூகத்தைப் பற்றிய சிந்தனை எல்லாரும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது! நன்றி தோழர்!

    • @vram5853
      @vram5853 4 ปีที่แล้ว +2

      சமூக சிந்தனை என்பது கடவுள் இழிப்பவர்(பெரியார்) இடம் இருந்து வருவதை ஏற்க வேண்டுமா அல்லது கடவுளை போற்றுவர் (வள்ளலார் போன்ற) இடம் இருந்து வருவதை ஏற்க வேண்டுமா என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்

    • @MK-qj9ne
      @MK-qj9ne 4 ปีที่แล้ว +2

      @@vram5853 periyaar ondrum kadavuli edhirkavillai, kadavul peyaraal ematrum parpanarghalai edhorthaar.

    • @vram5853
      @vram5853 4 ปีที่แล้ว +1

      @@MK-qj9ne
      பெரியார் கடவுளை எதிர்க்கவில்லை, என்று எப்படி சொல்லமுடியும். ''கடவுளின் பெயரால்'' என்று நீங்கள் சொல்வது, இந்து மதத்தை பற்றி பிறர் பார்க்கும் பார்வையில் அது சரியாக தோன்றலாம். உதாரணமாக இஸ்லாத்தைப்பற்றி சல்மான் ருஷ்டி புத்தகம் எழுதிய போது நீங்கள் எப்படி கோபப்பட்டீர்கள்? அதேபோல் எங்களுக்கு வருத்தம் இருக்கிறது

    • @vram5853
      @vram5853 4 ปีที่แล้ว +1

      @@MK-qj9ne
      இன்று இஸ்லாமியர் இயக்கங்கள் பெரியார் இயக்கங்கள் உடன் கைகோர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சொல்ல போனால் அல்லாவையும் அவர் மறுக்கிறார்

    • @vram5853
      @vram5853 4 ปีที่แล้ว +1

      @@MK-qj9ne
      பெரியார் எழுதிய நூல்களை நீங்கள் படித்தீர்கள் என்றால் ஜாதி எதிர்ப்பு முக்கியமாக பார்க்கலாம். ஜாதிய முறையை மாற்றும் முறை ஹிந்து மதத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. பிற மதங்கள் இதைப்பற்றி கவலை படவேண்டாம்

  • @Sugumarsmi
    @Sugumarsmi 4 ปีที่แล้ว +27

    What a clarity, Hats off Mr.T.M.Krishna,

  • @athiadimulam6576
    @athiadimulam6576 4 ปีที่แล้ว +43

    Sir, you are the real man and your heart is full of art..bless you from Malaysia.

  • @nkanakaraj
    @nkanakaraj 4 ปีที่แล้ว +8

    Excellent "THOZHAR" TM.Krishna!!
    "If you tremble with indignation at every injustice, then you are a comrade of mine" - Che Guevara

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 4 ปีที่แล้ว +62

    தோல் கருவிக்கு
    தோள் கொடுத்த
    தோழர் 🙋🙌🙌
    மனிதம் போற்றும் மனிதர்🙏

  • @madhusivam82
    @madhusivam82 4 ปีที่แล้ว +48

    சிந்தனைகளும் மாறுபட்ட கருத்துக்களும் இன்று நமக்கு அவசியம் தேவைப்படுகிறது இதில் கிருஷ்ணா அவர்களின் பதில்கள் வெளிப்படுத்துகிறது வாழ்க மக்கள் ஒளி

  • @sathyarahaven35
    @sathyarahaven35 4 ปีที่แล้ว +21

    Love you sir .. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் !!

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 4 ปีที่แล้ว +64

    T.M. க்றிஸ்ணா இசை எனும் கலையில் மட்டுமல்ல மனிதம் என்ற நிலையிலும் மேம்பட்டவர். வாழ்த்துக்கள் மட்டும் நன்றி சார்.

  • @paramaguru7812
    @paramaguru7812 4 ปีที่แล้ว +14

    சிறந்த சிந்தனையாளரின் அருமையான நேர்காணல்..👌💐

  • @sptharma
    @sptharma 8 หลายเดือนก่อน +2

    உண்மையை உரக்கச் சொன்ன திரு.TM Krishna அவர்களுக்கு மிக்க நன்றி

  • @TN_Arasiyal
    @TN_Arasiyal 4 ปีที่แล้ว +56

    TM Krishna sir Love from Real Tamil People Always with you 🥰

    • @kaysree71
      @kaysree71 ปีที่แล้ว +1

      “Real Tamil People” yenbavarkku yenna adaiyalam yendru satru koorudiyuma?

  • @sheikmid7346
    @sheikmid7346 4 ปีที่แล้ว +209

    உன்னால் முடியும் தம்பியில் நிழல் நாயகனாக உதயமூர்த்தி (கமலஹாசன்) இன்றைய நிஜத்தில் நாயகனாக டி எம் கிருஷ்ணா👏👏👏👏👏

    • @bdaniel4775
      @bdaniel4775 4 ปีที่แล้ว +4

      very true.... it was KB's desire

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 ปีที่แล้ว +4

      அப்போ நீ விபூதிப் பட்டை போட்டு குங்குமம் வை .
      அந்தக் கதா நாயகன் தாழ்த்தப்பட்ட பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான் .
      கிருஷ்ணா பயல் தன் சொந்த ஜாதிப் பெண்ணை மணந்து மேடையிலே டிராமா செய்கிறான் .

    • @shanmugasundaram5645
      @shanmugasundaram5645 4 ปีที่แล้ว +1

      இவன் ஒரு குடிகார நாய்னு எப்படி இந்த மக்களுக்கு புரிய வைப்பேன்

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 4 ปีที่แล้ว +1

      @@shanmugasundaram5645 yaaru kudikaran

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 4 ปีที่แล้ว +3

      @@rajafathernayinarkoilnayin2926 sir evar yaaru marriage pannar athu avaroda personal but manusana manusana paaru nu sollurar athu ungaluku yen pidikala

  • @bharathmegala7090
    @bharathmegala7090 4 ปีที่แล้ว +8

    தெளிவான ,வெளிப்படையான ,சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்.அருமையான மனிதர்.

  • @josephparimalam3051
    @josephparimalam3051 8 หลายเดือนก่อน +10

    உண்மைகளை உரத்துக்கூறிய திரு. கிருஷ்ணா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  • @muhamkrisharumarum4705
    @muhamkrisharumarum4705 4 ปีที่แล้ว +28

    Extraordinary Man Mr T M Krishna. Marvelous Brother.

  • @babuswiss1
    @babuswiss1 8 หลายเดือนก่อน +24

    T.M.Krishna... ஒரு உன்னதமான மனிதர். எங்கள் குடும்பத்தால் பெரிதும் விரும்பப்படுகிறவர். இந்த கலந்துரையாடலில் அவரின் தெளிவான சிந்தனையைப் பார்க்க முடிகிறது.
    தமிழரின் பொதுவான கலையை ஒரு கூட்டத்தார் (அடிப்படையில் தமிழர் அல்லாதவர்கள்) தமிழர்களிடமிருந்து திருடி, தமக்கானது என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது.

  • @leorobertleorobert7445
    @leorobertleorobert7445 8 หลายเดือนก่อน +9

    அனைத்து மனிதரின் உணர்வையும் மதிக்கின்ற மாமனிதன்.மற்றும் புது உலக பாரதியார்.தமிழ்குல தங்க மகன் இந்த கிருஷ்ணா அய்யா

  • @yaamana
    @yaamana 7 หลายเดือนก่อน

    தங்களின் கருத்து மற்றும் செயல்பாடு தங்களை மனித நேயம் மிக்கவர் என்பதை காட்டுகிறது. சக மனிதர்களை மனிதர்களாக பார்க்கும் தங்களை வாழ்த்தி வணங்குகிறேன் .

  • @arunselva6712
    @arunselva6712 8 หลายเดือนก่อน +6

    🎉 மிக அருமையான நேர்க்கானல் வாழ்த்துகள் கிருஷ்ணன் சார்

  • @செந்தில்குமரன்-ம3ய
    @செந்தில்குமரன்-ம3ய 4 ปีที่แล้ว +47

    One of the best interview I have seen. He is very clear and right in his answers :)

  • @vickineswaryravindran7083
    @vickineswaryravindran7083 4 ปีที่แล้ว +11

    He is a very straightforward . I'm impressed by his explanation.

  • @வெற்றித்தமிழன்2024
    @வெற்றித்தமிழன்2024 4 ปีที่แล้ว +25

    நன்றிகள் IPS சிபி & சரண் உங்களின் பரிந்துரையின் காரணமாகத்தான் இந்த நல்ல வீடியோ பார்த்தேன்

  • @arulnathan5986
    @arulnathan5986 4 ปีที่แล้ว +33

    பிரமாதம் கிருஸ்னா ஜயா வாழ்த்துக்கள்

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 ปีที่แล้ว +2

    இவரின் சிந்தனை பாராட்டிற்குரியது ; முற்போக்கானது ; பணிகள் தொடர வாழ்த்துக்கள் 🎉

  • @jimijuuomastar1749
    @jimijuuomastar1749 4 ปีที่แล้ว +104

    Good man.....he doesn't have to speak for lower caste people from the background he comes from....but chooses to because it is the right thing to do....Thank you

    • @bhuvananatarajan2917
      @bhuvananatarajan2917 4 ปีที่แล้ว +4

      This mentality only they take aadvantage of. Brother actually whom do you mention as low class. If you have any such thought request you to keep it with you.
      All Thamizhiyans are THE UPPER CASTE. THAMIZH means classical and upper. So it's people are also upper caste only. That's reason they try to create an illusion as sanskrit and they are above to us. Please understand that.
      Be proud be Thamizhan.

  • @nambyatlas1794
    @nambyatlas1794 4 ปีที่แล้ว +43

    நன்றி தோழர்.

  • @swamigcta
    @swamigcta 4 ปีที่แล้ว +1

    மிக யதார்த்தமான, சமுதாய உண்மைகளை மட்டும் சார்ந்த பேச்சு. மிக நன்றாக உள்ளது.

  • @globaz007
    @globaz007 4 ปีที่แล้ว +20

    We never expected all these from you sir... Really great... Good humanity... Keep on going....

  • @ar.elangovan568
    @ar.elangovan568 8 หลายเดือนก่อน +2

    ஒரு இசை எல்லாருக்கும் சேரனும் அருமை
    வாழ்த்துக்கள்

  • @mariappantennyson5410
    @mariappantennyson5410 4 ปีที่แล้ว +25

    How nice it would be if all thinkers speak plain truths with ordinary human morals like TM Krishna ! He is influencing many generations stronger than any living politician !

  • @apremkumar4249
    @apremkumar4249 4 ปีที่แล้ว +142

    ஐயா மனித நேயம் காத்திட இசையை பயன்படுத்தும் நீங்கள் மாமனிதர்.

  • @RanjithKumar-vb1fu
    @RanjithKumar-vb1fu 4 ปีที่แล้ว +36

    Such a clarity on his speech. Truth. Enlightening ✨

  • @santhunisyed1260
    @santhunisyed1260 4 ปีที่แล้ว +28

    அருமை தோழா!
    நீ நூறாண்டு வாழ வேண்டும்.
    அகிம்சை, சகோதரத்துவம்
    இங்கு உன்னால் வளரவேண்டும்!
    உன்னிடம் சங்கீதம் மட்டுமல்ல...
    காந்தியும்,
    அம்பேத்கரும்,
    பாரதியையும் பார்க்கிறேன் நான்.
    வாழ்க நீ!!.

  • @sampathsampath8320
    @sampathsampath8320 7 หลายเดือนก่อน +1

    பிராமண சமூகம் எனும் ஒரு கூண்டிலிருந்த கிருஷ்ணா வை அந்த சமுதாயம் வெறுத்து ஒதுக்கியதன் காரணமாக அவர் இப்போது சுதந்திரப் பறவையாக சிறகடித்துப் பறப்பதாக உணர்கிறேன்!
    அவர் ஒரு புரட்சியாளர்! வாழ்க
    கிருஷ்ணா , வளர்க அவர்தம் சுய முயற்சி 🙌

  • @user-nx7ji7un7i
    @user-nx7ji7un7i 4 ปีที่แล้ว +31

    பிராமணப் பெரியார்...!
    Salute to ur social musical work..!!

    • @athivenkatesh5636
      @athivenkatesh5636 3 ปีที่แล้ว +1

      Periyaar vantha brahmnar illa parpanar

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 7 หลายเดือนก่อน

    மிகவும் உயர்ந்த உள்ளம் கொண்ட அருமையான மனிதர் திரு. கிருஷ்ணா அவர்கள். வாழ்த்துக்கள் சார்.

  • @ravimp3111
    @ravimp3111 4 ปีที่แล้ว +132

    நவீன சுப்பிரமண்ய பாரதியார், we will support

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 4 ปีที่แล้ว +2

      Let him be him self.

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 4 ปีที่แล้ว

      @Padma Subramanian exactly. Well said. Romba aaruthalaa irukku unga comments paarthuttu.

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 4 ปีที่แล้ว +1

      @Padma Subramanian
      What is the “base and basic” if Hindu. Religion? What u know about Hindu religion?
      My understanding is, This fellow is talking right , but don’t know what makes him to speak and why ? His integrity has to be questioned and watched . He appears genuine, but is it real ! Let us watch , that will come by action not by words

    • @markco736
      @markco736 4 ปีที่แล้ว

      😅🤣😅🤣😅

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 4 ปีที่แล้ว

      @@Padma Subramanian
      You are perfectly correct, from your perspective.
      The conversation we are having here, to reach out others and understand, appreciate other feelings and perspective and also needs. So we could live in peace by understanding needs and expectation.
      Hope you agree, we can't force our ideas.
      "We used to play nadaswaram in all religious and temple functions but parai is played only when someone passes away." -- This is your experience. Psychological problem.
      Your experience is your experience, it don't have to be the same for others.
      Watch this -
      th-cam.com/video/8gt3Vf7QsAM/w-d-xo.html
      Does this looks like music played when someone "passes away" ?
      What is great music is this! It is just we don't know and we are not exposed to experience the real joy of our music, due to Aryan influence ( we can't blame British because we speak English, likewise I am not blaming Aryans , but it is true and we can't hide their negative influence on us )
      " Both may be instruments but their usage is different. "
      kv>How could you say this ? Your experience makes you to speak the way you are speaking.
      It is not real and true. Hope from the above Vedio could have changed your perspective.
      "This man is telling parai must be allowed to be played as main one in academy which can't due to many reasons."
      kv> What is wrong in it. Look, we have to ensure equal opportunity. Parai also our music.
      You can't suppress, allow the people to explore and live to their potential with music they like.
      Music basic intention is to make people ease their tension.
      kv> Agree
      >By hearing such loud sound instruments
      kv> It is not the instrument problem, It is problem of the player. or the one who listens
      " it won't be possible with this. And if he question H.Raja then the same can be asked to this fellow too. Is he a expert in music and all other things to comment? Sorry, I am a person of old school of thought, where somethings must be done only in some way. May be I am not that much modern in thought and action. I love music for its beauty, like all Carnatic music, Hindhuthani music, and songs based on ragas in any language. I am unable to come in term with bang bang music and all such things."
      kv> It is all your problem. We have no right to force my choice on others.
      "Basics and basis of Hinduism is respecting tradition, customs, culture etc of their own community, "
      KV> Are you sure ? Be honest , is it true ? It sounds good. Hinduism is like , beautiful women with bad smell.
      Until we fix the caste issue, we can't claim we treat the people with respect, if you do that is BS.
      "Without knowing why somethings are followed and why they are first formed but giving opinion is not correct"
      kv> I think, you don't follow your own standard. Do you think you know everything , before you expressed your opinion, here ?
      NO, you don't.
      You did your best , with best of your understanding , it may be true or may not be.
      My point is, it is OK to voice your opinion with best of your understanding.
      அவ்வைக்கு தலைக்கனம் குறைந்தது , முருகன் சுட்ட பலம் வேண்டுமா இல்லை சுடாத பலம் வேண்டுமா என்று கேட்ட போதுதான்
      இத கேள்விக்கு முன் இருந்த அவ்வையின் நிலை வேறு , இந்த கேள்விக்கு பிறகு இருந்த அவ்வையின் நிலை வேறு
      தமிழர்கள் மிகவும் உயர்வான பண்பு உள்ளவர்கள் , அனைவரையும் மதிக்க போற்ற தெரிந்தவர்கள் .

  • @KN.
    @KN. 4 ปีที่แล้ว +51

    He is having better clarity than the ppl speak on caste equality and diversity.

  • @zulfi3800
    @zulfi3800 4 ปีที่แล้ว +116

    கண்டிப்பாக டி.எம்.கிருஷ்ணா அவர்கள் கொண்டாடப்படவேண்டியவர் இவர் ஒரு நவீன பாரதி👏👏👏

    • @zulfi3800
      @zulfi3800 4 ปีที่แล้ว +4

      @Lakshman Prakash நான் உருது பேசுவதை நீ பார்த்தியா சங்கி மங்கி..🖕🖕🖕

    • @ssi44
      @ssi44 4 ปีที่แล้ว +2

      @@zulfi3800 nee yaruppa, SDPI-PFI ALA, illai paithiyakaran zskir naik followera illai mohammed odu jihadiya.
      amam nangal sanghithan anal jihadi terrorist illai.

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 3 ปีที่แล้ว

      @Lakshman Prakash poda sanghi badu 😂😂

  • @nattushar
    @nattushar 4 ปีที่แล้ว +24

    I am envious of this guy, i think he is living in peace and must be very light at heart - that is the level of acceptance or inclusiveness!

    • @kaysree71
      @kaysree71 ปีที่แล้ว

      He would wish you were right too😂

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 4 ปีที่แล้ว +65

    சிறப்பான சிந்தை...
    வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா..
    மொத்தத்தில் மனிதம் வாழவேண்டும்..🙏🙏🙏

    • @சலயாபெருவழுதி
      @சலயாபெருவழுதி 4 ปีที่แล้ว

      ஏபிரகாம் சகோதரியை மணந்தவன்

    • @Abraham-mw1ch
      @Abraham-mw1ch 4 ปีที่แล้ว +3

      @@சலயாபெருவழுதி
      ஏனய்யா மடைமாற்றுகிறீர்..?
      கிருஷ்ணா பேசியது சரியா அல்லது தவறா என்ற சிந்தனை ஏதுமின்றி எவனோ எங்கோ போல..
      பதில் சொல்ல துப்பில்லையா..??
      தனிமனித வெறுப்பு தான் உங்கள் கருவி என்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறீரே...
      சலயாப்(சலிக்காத)பெருவழுதி இதற்கே சலித்துக்கொண்டால் எப்படி..???

    • @சலயாபெருவழுதி
      @சலயாபெருவழுதி 4 ปีที่แล้ว +1

      @@Abraham-mw1ch இசையை பற்றிதவறு எதுவும் இல்லை ஆனால் கேவலமான திருமாவை வைத்து இவர் நூலை வெளியிட்டு இவர் தன்னை மிகவும் தாழ்த்தி கொண்டார்

  • @DuraisamyNatarajan
    @DuraisamyNatarajan 7 หลายเดือนก่อน

    இப்பொழுதுதான் மனிதம் பேசப்படுகிறது. டி. எம். கிருஷ்ணா போல் நடுநிலையானவர்கள் வெளியேவரவேண்டும். புரட்சி செய்யவேண்டும். டி. எம். கிருஷ்ணா அவர்களின் இந்த முயற்சிக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துகள்.

  • @poopaulselvaraj3155
    @poopaulselvaraj3155 8 หลายเดือนก่อน +11

    சாதி , மதம் , மொழி தாண்டி சமத்துவ எண்ணம் கொண்ட மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் டி.எம். கிருஷ்ணாவுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

  • @balubmh8356
    @balubmh8356 7 หลายเดือนก่อน

    மிகவும் நேர்மையான .... சக மனிதனை நேசிக்கும்... ஒரு ஒப்பற்ற கர்நாடக இசை ஞானி... பாமர மக்களின் இசை கலைஞர்..... வெல்க அவரது பணி..

  • @velusamy7514
    @velusamy7514 4 ปีที่แล้ว +7

    Sir evlov periya visayatha ah saatharnama solitu poringa.....Hat off sir ...Big salute u...

    • @josarijesinthamary.j754
      @josarijesinthamary.j754 8 หลายเดือนก่อน

      🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉😂🎉

  • @NanthaaComposer
    @NanthaaComposer 4 ปีที่แล้ว +39

    What a Legend this Man 👏🏽👍🏽👏🏽

  • @asha9632
    @asha9632 4 ปีที่แล้ว +28

    This singer has a very good heart
    May God bless him always.

  • @leowaldran1203
    @leowaldran1203 4 ปีที่แล้ว +8

    Talking truth. I m really impressed 🙏🙏🙏🙏 .we should protect this kind of people. Wishes from London

  • @mixedinfos9543
    @mixedinfos9543 4 ปีที่แล้ว +114

    மனிதம் கொண்ட மனிதன் TM. Krishna

  • @Silambarasan5581
    @Silambarasan5581 ปีที่แล้ว +1

    என்ன ஒரு தெளிவான சமூக சிந்தனை கொண்ட கலைஞன் நன்றி 🙏தோழரே 💐

  • @rvamotivationofpeoples7531
    @rvamotivationofpeoples7531 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் திரு TM. கிருஷ்ணா, நல்ல உள்ளம் கொண்டதான் வெளிப்பாடு தான் இந்த செயல்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @chandras6982
    @chandras6982 4 ปีที่แล้ว +12

    Rare specificity.
    We respect and appreciate such very much wanting character.
    This is basis for India.
    Salute you.

  • @sundaramganeshram1829
    @sundaramganeshram1829 7 หลายเดือนก่อน

    TM Krishna Sir, you may be humble but we all know you are a very laudable true Hero with lot of social responsibility. Hats off to yourself.

  • @manibalu6817
    @manibalu6817 4 ปีที่แล้ว +62

    மனிதநேயம்மிகுந்த கலைஉணர்வாளருக்கு வாழ்த்துக்கள், தமிழன் பிராமணர்களை எதிர்ப்பவர்கள் அல்ல பிராமணியத்தைமட்டுமே எதிர்ப்பவர்கள்.

    • @bawapriya123
      @bawapriya123 4 ปีที่แล้ว +1

      Indha kalathula brahmanian enga irukku? Brahmanargaley typical brahmin madhiri illa..ellam kalappu ayiduchu...

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 8 หลายเดือนก่อน +1

      இர்த உருட்டெல்லாம் நாயக்கர், அண்ணா காலந்தொடங்கி பார்த்ததுதான்: "பார்ப்பனியத்தை வெறுக்கிறோம்..பார்ப்பனர்களை அல்ல!" ஆனால் பாம்பையும், பார்ப்பானையும் பார்த்தால், பாம்பை விடு; பார்ப்பானை அடி"😂😂😂

  • @mohamednajumudeen9059
    @mohamednajumudeen9059 8 หลายเดือนก่อน +1

    T M Krishna, your speech is very great, you are a very neutral person, your thinking is very different. You are a great man.

  • @bestvalue2710
    @bestvalue2710 4 ปีที่แล้ว +17

    He's the real Hero who fight for their fellow human beings. History will remember him, for centuries. God will feel happy on him.

  • @komeswaransubramanian7557
    @komeswaransubramanian7557 8 หลายเดือนก่อน +1

    TMK's interview was superb. I got to hear/see this only now because of the recent controversy about Music Academy conferring the award to TMK. Great human being, could clearly articulate his fine thinking.

  • @nidoolysudhir8056
    @nidoolysudhir8056 4 ปีที่แล้ว +10

    Mamanithan T.M.Krishna...Very rare to find with such broad mindedness in today's divisive world.

  • @deepakking26989
    @deepakking26989 4 ปีที่แล้ว +1

    பரந்த சிந்தனை.. டி எம் கிருஷ்ணா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.. 😊 👏🏻🤝🏼🎍🌹

  • @mamsalya8137
    @mamsalya8137 4 ปีที่แล้ว +53

    He is very broad minded. I think he is analyse his music and musical instruments. Continue ur research and be bold like now.

  • @senthilnayagam1734
    @senthilnayagam1734 4 ปีที่แล้ว +2

    I salute T.M.Krishna. Bold and Broadminded. What he does is Revolution. Art doesn't have religion, cast. 🙏🙏🙏🙏🙏

  • @arumugamnarasimhareddy7797
    @arumugamnarasimhareddy7797 8 หลายเดือนก่อน +4

    Hats off to you Mr. S M Krishnaa, சார். நீங்கள் ஒரு சமகால புரட்சியாளர்! வளர்க உங்கள் தொண்டு!

  • @avatthi
    @avatthi 7 หลายเดือนก่อน

    The presence of sound is universal. Music the root of which is sound cannot therefore be limited to any individual or a community. Music is transmitted through the medium of air. Without air none can be alive, and the air we breathe in and breathe out is same for everyone. When our basic survival source, the air, is same for everyone, how can any individual or a community claim ownership over any music and deny others access to music.
    Therefore I fully endorse the position of Mr. T M Krishna. Ensuring access to every kind of music to everyone Interested is the responsibility not only of the State but also of everyone concerned. Wish Mr TM Krishna a great success. The future generation will remember your positive contribution to the nation building process.
    Prof A. Ramaiah

  • @kannanmurali1603
    @kannanmurali1603 4 ปีที่แล้ว +24

    மனிதநேயருக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • @VijayaAnbazhahan
    @VijayaAnbazhahan 8 หลายเดือนก่อน +2

    T M Krishna sir we love you we support you Congratulations ❤❤❤❤❤

  • @knowledgesphere2433
    @knowledgesphere2433 8 หลายเดือนก่อน +11

    Hearty congratulations to TM Krishna avl, for the Sangeetha Kalanidhi award. He is one of the best human being very much required for today's society where inequality is penetrating faster than ever.

  • @eswaranc9541
    @eswaranc9541 8 หลายเดือนก่อน +1

    T M Krishna is a very precious treasure. Truth alone triumphs.

  • @venkatasivamoorthyalagappa2058
    @venkatasivamoorthyalagappa2058 4 ปีที่แล้ว +19

    His thinking is entirely different from other Carnatic singer. Great work by him.

    • @josarijesinthamary.j754
      @josarijesinthamary.j754 8 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanarajap1065
    @dhanarajap1065 8 หลายเดือนก่อน +1

    You are real Hero Sir !!

  • @cskvideos5556
    @cskvideos5556 4 ปีที่แล้ว +85

    நான் உங்களை தமிழனாக பார்க்கிறேன் தமிழன்

    • @rajendracholan2752
      @rajendracholan2752 4 ปีที่แล้ว +4

      பெரியார் பேசியதும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பேசியதும் ஏறத்தாழ ஒன்றுதான்.
      வெவ்வேறு தட்டுக்களில் பரிமாறப்பட்டது.
      வெவ்வேறு தட்டு மக்களிடையும்தான். டி.எம்
      கிருஷ்ணா ஜே. கிருஷ்ணமூர்த்தி வகையானவர் .
      ஒரு தலைமுறைக்கு முன்னரே பிறந்து விட்டவர்.
      Hats off to him..
      For his clear and balanced thinking.

    • @vigneshvicki7020
      @vigneshvicki7020 4 ปีที่แล้ว +3

      Manithanai parkalaame.. athuve thamizhanaku azhagu..

    • @dupakoorkannan5233
      @dupakoorkannan5233 4 ปีที่แล้ว +1

      ​@@rajendracholan2752 No, it's not similar. But both are important in different aspects. Periyar never considered meditation. JK spoke about meditation in whole life. And eradicating inner conflicts through dialogues. BTW: T.M. Krishna studied in JK school.

    • @dupakoorkannan5233
      @dupakoorkannan5233 4 ปีที่แล้ว

      This Tamilan thought process also another stupidity. Better analog will be "I was smoking a cigarette but now I left cigarette instead I smoke electronic cigarettes. You guys never change.

  • @abdullahsharief9273
    @abdullahsharief9273 8 หลายเดือนก่อน +2

    This guy is profoundly rational. He's real no fakeness involved.

  • @dhanskani
    @dhanskani 4 ปีที่แล้ว +14

    கலை அனைத்து மக்களுக்கானது...super sir...

  • @elangakurichyyusuf5442
    @elangakurichyyusuf5442 8 หลายเดือนก่อน +2

    நன்றி தோழர் ❤ You are so great 😊 Good Speach

  • @davidlamech2750
    @davidlamech2750 4 ปีที่แล้ว +5

    இன்றைக்கு உங்களை போல எல்லோரும் நினைக்க வேண்டும்

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 7 หลายเดือนก่อน

    Heartful wishes to our brother T.M. Krishna, who loves humanity beyond Religion, Cast, olden backward thoughts, etc .....🙏

  • @sathym8281
    @sathym8281 4 ปีที่แล้ว +13

    Great to hear from t. m. Krishna sir. His speak is coming from his heart. Hats off sir

  • @bharathithasana5021
    @bharathithasana5021 8 หลายเดือนก่อน +2

    Big salute to Mr.Krishna sir🎉🎉🎉❤

  • @send2sadiq
    @send2sadiq 4 ปีที่แล้ว +27

    True human being.

  • @JayarajJaya-u5v
    @JayarajJaya-u5v 8 หลายเดือนก่อน +1

    இந்தியா... உண்மையாகவே...வளர்ந்துவிட்டது..அறிவுபூர்வமாக!..பாரதியே..வந்தான்.. டி.எம்.கிருஷ்ணா..வடிவினிலே..வாழ்க..இந்தியா...வளர்க..தமிழகம்🎉🎉❤

  • @karthikeyanramaswamy241
    @karthikeyanramaswamy241 4 ปีที่แล้ว +23

    Feel good... Need to spread his thoughts... necessary and most needed our current situation....

    • @d33nuk
      @d33nuk 4 ปีที่แล้ว

      Karthikeyan Ramaswamy well said bro ..

    • @josarijesinthamary.j754
      @josarijesinthamary.j754 8 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sakazad4096
    @sakazad4096 7 หลายเดือนก่อน

    T.M.Krishna's thoughts are intelligent reality with social responsibility. Great sir.

  • @நட்புடன்ஹனிபா
    @நட்புடன்ஹனிபா 4 ปีที่แล้ว +36

    உண்மைய சொன்னீங்க நீங்கள் நிஜ ஹீரோ தான்

  • @PriyasKreations
    @PriyasKreations 7 หลายเดือนก่อน +1

    சுப்பிரமணிய பாரதியாரை நான் பார்த்ததில்லை ஆனால் எனக்கு டி எம் கிருஷ்ணாவை பார்க்கும் பொழுது சுப்பிரமணிய பாரதியார் இப்படி தான் இருந்திருப்பாரோ என்று தெரிகிறது
    TM krishna வடிவில் Bharathiyar
    சரியா தப்பா என்று தெரியவில்லை
    பாரதியாரின் தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்பொழுது டீ எம் கிருஷ்ணாவின் தைரியமும் எனக்கு பிடித்து விட்டது🎉🎉🎉🎉

  • @jothibanu1918
    @jothibanu1918 8 หลายเดือนก่อน +1

    மாட்டு தோல் ஆட்டு தோல்
    செய்யப்படும் தொழிலாளர்களின்
    உணர்வு களையும் கண்டு அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் மிருதங்கம் உருவாகும் முறைகளை
    கண்டு வெளிப்படையாக பேச்சு உண்மையில் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
    வாழ்க உங்கள் கர்நாடக இசை தொண்டு