T.M.Krishna Interview: ஒரு மிருகத்தைக் கொன்று செய்யப்படும் வாத்தியம் எப்போது தூய்மையானதாகிறது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.พ. 2020
  • T.M.Krishna interview on caste issues in Music World - ''மிருதங்கம் ஒரு தோல் வாத்தியம். அதுவும் பசுவின் தோலை பயன்படுத்தி செய்யப்படும் வாத்தியம். ஆனால், இந்த இசையைப் பாடுபவர்கள், கேட்பவர்கள் பசுவை வணங்கும் பிரிவைச் சேர்ந்தவர்கள். 99 சதவீதம் சைவ உணவை உண்பவர்கள் என்றுகூட சொல்லலாம்.''
    பிபிசியின் Indian Sportswoman of the year 2019 Award - உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களியுங்கள். இதற்காக இந்தியாவின் ஐந்து வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை வெற்றிபெற வைக்க உங்களுக்கான வாய்ப்பு இதோ. பிப்ரவரி 24ஆம் தேதி வரை நீங்கள் வாக்களிக்கலாம்.
    வாக்களிக்க bbc.in/2RQmhT8
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 90

  • @satchin5724
    @satchin5724 2 หลายเดือนก่อน +3

    Great post by TMK. He is a man of principle. Ayya neriyalar change your face. Just smile.

  • @sathiyanand1
    @sathiyanand1 4 ปีที่แล้ว +6

    எதிர் நீச்சலில் தான் வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்கிறது வாழ்த்துக்கள் திரு கிருஷ்ணன்.

  • @saravananpandian6169
    @saravananpandian6169 4 ปีที่แล้ว +13

    நல்ல மனிதர் சார் 🙏

  • @user-fn8vc7ep8e
    @user-fn8vc7ep8e หลายเดือนก่อน +1

    எங்கெல்லாம் மற்றவர்களின் உழைப்பை யும் துரோகம் செய்கிர்களோ கடவுள் மனித வடிவில் வருவார் ‌ உங்கள் வடிவில்

  • @afrinbanu3234
    @afrinbanu3234 หลายเดือนก่อน +1

    Hats off to you sir..........

  • @prabakaransp
    @prabakaransp 2 หลายเดือนก่อน +2

    Thank you sir for your discussions sir

  • @rajthilakrajthilak236
    @rajthilakrajthilak236 4 ปีที่แล้ว +2

    சேரிக்கும் சேர வேண்டும் அதுக்கொரு பாட்டு படி.... இளையராஜா இசை..... சிந்து பைரவி .... திரைப்படம்.... நினைவுக்கு வருகிறது... நன்றி திரு.TMK sir....

  • @vinayagamoorthyboobalan6268
    @vinayagamoorthyboobalan6268 4 ปีที่แล้ว +4

    தெளிவாக உண்மையை உரைக்க கூறும் நண்பருக்கு நன்றிகள்.

  • @sathiyanand1
    @sathiyanand1 4 ปีที่แล้ว +9

    புத்தர் முதன்முதலில் அரண்மனையை விட்டு வெளியேறிய போது புத்தருக்கு ஏற்பட்ட அதுபோன்ற அனுபவத்தை திரு. கிருஷ்ணனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவரின் சமூக நீதி பார்வைக்கு வாழ்த்துக்கள்.

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 ปีที่แล้ว

      புத்தன் ஏதோ பெண்டாட்டி பிள்ளைங்களை விட்டு உலகத்தைத் துறந்து மக்களை உத்தாரணம் செய்ய அம்மணமாக அலைய வில்லை .
      அவர் மனைவி வேலைக்காரன் கள்ளத் தொடர்பை தன் சொந்த க் கண்ணால் பார்த்ததால் வாழ்க்கை வெறுத்து அரண்மனையை விட்டு வெளியேறினார் .

    • @Kryptster
      @Kryptster 4 ปีที่แล้ว

      விடுங்க சார்.... மகாபாரதத்தில் இல்லாத கள்ளதொடர்பா?

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 ปีที่แล้ว

      @@Kryptster
      ஆமாம் . ஏசு பிறந்ததே மேரியின் அடங்காத காமம் -- கள்ளத்தொடர்பினால் தான் . நபி பார்த்த பெண்களை எல்லாம் ஓத்தான் . அவனுக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாமே கள்ளத் தொடர்பில் பிறந்தவை தான் .

  • @PK-uk3gh
    @PK-uk3gh 4 ปีที่แล้ว +3

    Awesome guy..

  • @tnpsc3872
    @tnpsc3872 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @medicalplatform5273
    @medicalplatform5273 2 ปีที่แล้ว +2

    Oh wow...

  • @karnaaknk1571
    @karnaaknk1571 4 ปีที่แล้ว +15

    ஏம்ப்பா இந்த நெறியாலார், ஒரு மாதிரியா மூஞ்ச வச்சினுகீறார்?

    • @shreeramgsm
      @shreeramgsm 4 ปีที่แล้ว +1

      திருவரசன் TN 😂

  • @sathiyanand1
    @sathiyanand1 4 ปีที่แล้ว +4

    இந்த மண்ணின் மைந்தர்களுக்கு கசாப்புக்கடை அனுபவம் சாதாரணமானது. ஆனால் கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்களுக்கு இது புதிது தான். திரு கிருஷ்ணன் அவர்களின் வெளிப்படையான பேச்சுக்கு பாராட்டுக்கள்.

  • @balu021310
    @balu021310 3 ปีที่แล้ว +4

    Unmaiyana puratchiyalar TM Krishnan

  • @arjundece
    @arjundece 4 ปีที่แล้ว +2

    based on this or dont know the movie "sarvamthalamaiyam " showed

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b 2 หลายเดือนก่อน

    👏👏👏👏👏

  • @jpnkgm
    @jpnkgm 4 ปีที่แล้ว +11

    சுய சாதி விமர்சனம் இல்லாத சமூகம் தேங்கி நாறும். இவர் தமிழ் மக்களின் மிக சிறந்த அடையாளம். சராசரிகள் இவரை புரிந்து கொள்ள முடியாது.

    • @user-mw6qi7se3x
      @user-mw6qi7se3x 4 ปีที่แล้ว

      இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் அனைவருக்கும் சங்கு பட்டம் கட்டுவது தவறு சகோதரா

  • @hyderfaizal1710
    @hyderfaizal1710 4 ปีที่แล้ว +2

    நேர்மையான மனிதர் சகோதரர் கிருட்டிணன்

  • @sundararaghavan9032
    @sundararaghavan9032 4 ปีที่แล้ว

    NOWADAYS PERCUSSIONISTS USE FIBRE GLASS MRIDANGAMS- DHOL - GANJIRA ( originally VERANUS SKIN) UDUKKAI - DRUMS FOR ITS DURABILITY- LONG HOURS PLAY - ROUGH HANDLINGS IN FLIGHT- NOW NO HOCH POCH IN SETTING THE PITCH ACCORDING TO THE VOCALISTS - ONCE IT IS SET IT CAN BE PLAYED TILL THE END OF MUSIC IN ANY WEATHER CONDITIONS- IN US YOUNGSTERS USE ELECTRONIC PADS IN SUCH A WAY TO SUIT ACCORDING TO THE RAGA - PIITCH - I SAW IT IN YOU TUBE AND DUMBFOUNDED WITH ASTONISHMENT- ONE CAN WALK SLOWLY BUT NOT BACKWARDS 🇮🇳

  • @Brhaddhsiksha
    @Brhaddhsiksha 4 ปีที่แล้ว +1

    Different music is meant for for different people by nature we have seen , why do we want to see it in a dangerous way, it is going good with all community people and accepted by all with grace only.. it is unnecessary to bring the difference in peopke's mind. Already we are facing such unwanted difference between people and their jaathi by political parties.. The higherarky is there in the nature too .. Even in your concert don't you lead main role? The great hope in life is to achieve higher than what we now in every respect. If that motivation is not there, our life will be like a dessert...

  • @user-mw6qi7se3x
    @user-mw6qi7se3x 4 ปีที่แล้ว +3

    இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் அனைவருக்கும் சங்கு பட்டம் கட்டுவது தவறு நண்பன் நண்பிகளே

  • @sathiyanand1
    @sathiyanand1 4 ปีที่แล้ว +4

    இதனால் அவர் அவருடைய சமூகத்தின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் ‌. ஆனால் பின்வரும் காலங்களில் அவரின் சமூகத்தினர் அனைவரும் அவரின் பார்வை சரி என்று தொடர்வார்கள் என்று நம்புகிறேன். இது தவிர்க்க முடியாததாகும் இருக்கப்போகிறது.

  • @manokara4993
    @manokara4993 4 ปีที่แล้ว

    7

  • @sathiyanand1
    @sathiyanand1 4 ปีที่แล้ว +1

    நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் அனுபவத்திற்கு ஒப்பாக இருக்கிறது.

  • @sundararajanvijayasarathy4415
    @sundararajanvijayasarathy4415 ปีที่แล้ว +1

    Politics of non recognition by music academy

  • @h2hsuresh
    @h2hsuresh 4 ปีที่แล้ว +2

    Anbirku vundo adaikum thazh❤👍👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @naganathanramasamy1447
    @naganathanramasamy1447 2 หลายเดือนก่อน +1

    சாதி, மதம் தூக்கி பிடித்து தமிழினத்தை பிரித்து ஆழும் இவரும் அரசியல் வியபாரியே... மற்றொரு விளம்பர பிரியர்...மற்ற படி நல்ல குணம் படைத்த நல்லவர் இல்லை...யாராக இருந்தாலும் பாரதி, வள்ளலார் போன்று இருக்க வேண்டும்...

  • @satyanarayanr7834
    @satyanarayanr7834 4 ปีที่แล้ว

    Saviour of Indian secularism
    Salute you Sir

  • @anaadyantaa
    @anaadyantaa 4 ปีที่แล้ว +1

    TM Krishna elaborately describes the blood and gore associated with the killing of a cow. Then why do this killing??

    • @swakathumamakeshwaran8881
      @swakathumamakeshwaran8881 3 ปีที่แล้ว

      Because there is an economic around it. Those people know only that skill. They have to do that job to support their families. Just imagine sir, if you have a kid and you only knew that job what will you do?

  • @AshokKumar-po3tf
    @AshokKumar-po3tf 28 วันที่ผ่านมา

    உலகம் உய்ய ,உத்தர் சிறக்க உங்கள் பிராமண குலத்திலிருந்து உங்களைப்போல் பத்து பேர் வெளிப்படையாக பேசினால் ஜாதி மத பேதம் ஒழிந்து மக்கள் இன்புற வாழ்வார்கள். நீர் நீடூடி வாழ வேண்டும் ஐயா. உங்கள் குலம் தழைக்க வேண்டும்.

  • @ananths7352
    @ananths7352 4 ปีที่แล้ว

    Has sabestian or any one who into mrindangam making ever recorded their harassment based on their caste by other? If not why this hype? If so, any of the users of mrindangam subjected the dalit so badly than others, which is seen now a days very casually. If dalits upliftment is his motive, he should equally address other contemporary happenings challenging people responsible for atrocities on dalits.

    • @rapid5208
      @rapid5208 4 ปีที่แล้ว

      Ananth S , he is going through some phase internally, kind of mid-life crisis I guess. With all hype about magsasay award and other credentials, he has nothing to lose and want to standout from the crowd. Country politics is favorable for him too. Basically what he says is, if you love mridangam, don’t complain about eating beef or killing cow. According to his logic, since manure is the ingredient for getting nice tomatoes, you should eat manure also.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 ปีที่แล้ว

    இதற்கு தான் அரசியலா 2008 லிருந்து என்ன செய்து கொண்டு இருந்தார்கள்.

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 ปีที่แล้ว

    By the same logic, many products are made out of animal skin. As long as the makers (manual) of these products are not ill treated and paid their dues, i don't think there is any issue. There is nothing linked to vegetarianism here.

  • @sanjaykumar2000___
    @sanjaykumar2000___ 4 ปีที่แล้ว

    Interviewer ku vayiru seriilaiyaa??

  • @dharshinimagesh9591
    @dharshinimagesh9591 4 ปีที่แล้ว

    superb . this wil give these brahmins society a big sleeper shot . thy always portray non-veggies as a sin n people who eat it as a sinners . i wonder y this interviwer is so pathetic in looking at him n reaction is really bad ?

    • @geethahari4837
      @geethahari4837 20 วันที่ผ่านมา

      When and where did they say Non Vegetarians are sinners? They avoid taking it. Don't say anything without understanding? By the way correct your English.

  • @anandmanoharan2850
    @anandmanoharan2850 4 ปีที่แล้ว +3

    1st Antha Anchor Face avalavu neram kattathinga..
    Nalla pongal saptu vanthuruparu pola.. Content kule mindset pola..

  • @anaadyantaa
    @anaadyantaa 4 ปีที่แล้ว +1

    We should get rid of mridangams that are made by cruelly killed cows, and for boycotting hypocrites such as TM Krishna, especially by Mylaporeans (because he proudly claims that Mylaporeans will listen to his music regardless of what he says).

    • @whythiskolaveridi1883
      @whythiskolaveridi1883 4 ปีที่แล้ว

      They should drinking coffee as well. Because sugar is made with cow bones

    • @Lang.316
      @Lang.316 2 หลายเดือนก่อน

      All capsules are cow fat

    • @Lang.316
      @Lang.316 2 หลายเดือนก่อน

      Milk is also cruelty against animal only

    • @geethahari4837
      @geethahari4837 20 วันที่ผ่านมา

      Animals are not killed for making musical instruments. Even leather goods are not made by killing animals. He is giving wrong information. Killing Cow is a criminal offence in India.

  • @mosikeeranv7488
    @mosikeeranv7488 4 ปีที่แล้ว

    நிறைய முரன்பாடு இருக்கும் போல

  • @Therealweirdo
    @Therealweirdo 4 ปีที่แล้ว +2

    Carnatic Music only for higher caste..
    Parai isai only for low caste

  • @JBC100
    @JBC100 4 ปีที่แล้ว +1

    இவன ஒதைக்க ஆள் இல்லையே??😒

  • @JP-oz7nm
    @JP-oz7nm 4 ปีที่แล้ว +1

    T.M.(THEVIDIYA MAGAN) KRISHNA

    • @saravananpandian6169
      @saravananpandian6169 4 ปีที่แล้ว +7

      இவன் எழுதுறது அவன் அம்மா வளர்ப்பு தெரிது 🙊

    • @Lang.316
      @Lang.316 2 หลายเดือนก่อน

      Elarukum unga pera soliya kupdaathenga mr
      jp-oz7nm