டைரக்டரிடம் ஜெயந்திக்கு வாய்ப்பு கொடுக்க சொன்னேன்- Kalaignanathin Payanam | Part-21

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 92

  • @renukadeviramasamy7214
    @renukadeviramasamy7214 2 ปีที่แล้ว +4

    மிக மிக நல்ல கதை சொல்லி ஐயா நீங்கள் .பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் !!!தொடர்ந்து உங்களது பதிவை நான் பார்த்துவருகிறேன் .மிக அருமை அருமை !!இந்தத் தமிழாசிரியரின் பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன் .👍👍🙏🙏🙏🙏👏👏👏

  • @2008satja
    @2008satja 4 ปีที่แล้ว +19

    ஐயா, கண்கள் கலங்குகின்றன, வார்த்தை இல்லை. தோல்வியை கண்டு பயன்படும் என்னை போன்ற ஆட்களுக்கு உங்கள் கதை ஒரே energy......

  • @yogiramji7089
    @yogiramji7089 4 ปีที่แล้ว +33

    கலைஞானம் அய்யா அவர்கள் பொற்பாதங்களுக்கு கோடி வணக்கம் தங்களது ஒவ்வொரு வார்த்தைகளும் கஷ்டப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இறைவன் மீதும் வாழ்க்கையிலும் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது தங்களது அனுபவங்களை விவரிக்கும் விதம் அனைவருக்கும் வாழ்க்கை பாடமாக அமைகிறது அய்யாவுக்கு நன்றிகளும் வணக்கங்களும்

    • @venkatramant1045
      @venkatramant1045 4 ปีที่แล้ว

      À

    • @dsangeethamca
      @dsangeethamca 3 ปีที่แล้ว

      So emotional...

    • @vijayarajagopal6075
      @vijayarajagopal6075 3 ปีที่แล้ว +1

      Iyya vugha story book yazhudhuingha public good motivation na erukkum vunghaloda nearla parthu peasanum pola erukku iyya adhu varam

  • @Gowdhamvlogs
    @Gowdhamvlogs 3 ปีที่แล้ว +6

    ஐயா உங்களின் கையில் பணம் கிடைத்து உங்களை விட எனக்கு மிக பெரிய சந்தோஷம் மகிழ்ச்சி ஐயா

  • @sankarankoteeswaran745
    @sankarankoteeswaran745 4 ปีที่แล้ว +23

    இறைவன் கடைக்கண் திறக்குமேயாகில் கல்லும் கனியாகும். முள்ளும் மலராகும்

  • @lnmani7111
    @lnmani7111 4 ปีที่แล้ว +21

    அன்புள்ள சித்ரா அவர்களே கலைஞானம் அவர்களின் பேட்டியை புத்தகமாக வெளியிடுங்கள் கண்டீப்பாக வெற்றி பெறும் !

    • @tamilandajoshuayoutubechan6782
      @tamilandajoshuayoutubechan6782 4 ปีที่แล้ว +1

      சினிமா சீக்ரட 5 பாகங்கள் ் கலைஞானம் நக்கீரன் பதிப்பகம்

    • @padmaja132
      @padmaja132 4 ปีที่แล้ว +1

      Waiting

  • @smanwarali9927
    @smanwarali9927 4 ปีที่แล้ว +16

    My father also born 1930 yr are like my father
    You are /will be always healthy &longlife for yr kind heart

  • @donaldxavier6995
    @donaldxavier6995 4 ปีที่แล้ว +15

    உண்மையில் இது ஒரு தன்னம்பிக்கை தொடர்.நன்றி ஐயா....

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 4 ปีที่แล้ว +20

    இறைவனின் ஆசிகிடைத்தால் இல்லாதோர் வாழ்வில் ஏற்றம் உண்டாகும் என்பதற்கு ஐயா கலைஞானம் அவர்களின் வாழ்க்கை சிறந்த உதாரணம்.அவர் பல நூறாண்டுகள் நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டிடுவோம்.🙏

  • @manickumaskanth2851
    @manickumaskanth2851 4 ปีที่แล้ว +9

    Once you start listening you cannot stop , excellent story teller Mr Kalaignanam. Wonderful person.

  • @nandusaadhu2399
    @nandusaadhu2399 4 ปีที่แล้ว +6

    ஐயா விடாம. Part.21. வரைக்கும் பார்த்துட்டேன் மீதி இருக்க வீடியோஉம் போடுங்க pls நா ரொம்ப miss பண்றேன். என் வாழ்கை முழுக்க மறக்க முடியாது . கலைஞானம் ஐயா கூடவா பயணம் பண்ண உணர்வு கிடைச்சது.ரொம்ப சந்தோசம். ஒரு தாத்தா பேரனுக்கு சொன்ன அனுபவமா தான் நான் மனசார உணருகிறேன். முடிஞ்சா மீதி வீடியோ பார்க்க ரொம்ப அவளோட காத்துஇருக்கேன்

    • @nandusaadhu2399
      @nandusaadhu2399 4 ปีที่แล้ว

      மீதி இருக்க பிரைவேட் வீடியோ பார்க்கணும் pls ஏதாவது உதவி பண்ணுங்க

  • @mk-su9bm
    @mk-su9bm 4 ปีที่แล้ว +17

    Vanduthiya rasa, eappo adutha episode nu wait pannikitu iruken.

  • @apparentatrocities5711
    @apparentatrocities5711 4 ปีที่แล้ว +29

    டீ கு வழியில்லாமல் இருக்குறப்போ 5000 ரூபாய் யா...
    ஜூரம் வருவது நியாயம் தான்..

  • @kannammalt3021
    @kannammalt3021 3 ปีที่แล้ว +3

    ஐயா.....தாங்கள் கடவுளின் அருளால் இன்னும் நிறைய அனுபவங்களை எழுத வேண்டும்🙏 வேதனைகளைக்கூட சிரித்தவாறே சொல்லும் போது.....மனம் கனக்கிறது...

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว +6

    பெருந்தன்மை சார் உங்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏. உங்க அண்ணா உங்கள் வெற்றி முழுதும் பார்த்தாரா

  • @monicabenjamin7571
    @monicabenjamin7571 2 ปีที่แล้ว +1

    You are great,Sir... You never gave up with all your struggles....God will never let you down.

  • @vickymani8246
    @vickymani8246 4 ปีที่แล้ว +13

    15.27 கலைஞானம் ஐயா ஒருவாட்டி முடிவு பண்ணிட்டாருனா , அவரு பேச்ச அவரே கேட்க மாட்டாரு🔥🔥🔥

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +1

    கடவுளை நம்பி ஏமாந்தோமே என்ற கோபத்தில் முருகன் படத்தை அடித்ததை அடுத்த சில மணி நேரத்தில் தனது கதைகளில் இரண்டு விற்பனையான மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய கலைஞானம் அய்யா அவர்கள், தான் ஆத்திரத்தில்-அவசரத்தில் நிதானம் இழந்து தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்து, அதே முருகன் படத்திற்கு முன் மன்னிப்பு கோரிய சம்பவத்தை அவர் இங்கு நினைவு கூறியது, திரையுலகப்புகழ் பெற்ற M.T. வாசுதேவனால் இயக்கப்பட்டு, 1973ல் வெளிவந்த, மலையாள திரைப்படமான ‘நிர்மால்ய’த்தின் இறுதி காட்சியை எனக்கு நினைவூட்டியது.

  • @srinivasann3588
    @srinivasann3588 2 ปีที่แล้ว +1

    Kalaignam sir your speech motivate the so many youngster's

  • @saisruthiandmevlog103
    @saisruthiandmevlog103 4 ปีที่แล้ว +4

    Thanks touring talkies for such legend's interview

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 ปีที่แล้ว +6

    Nambikai tharum pathivu. Neenga nalla irukkanum kalaignanam iyya🙏🙏🙏

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว +4

    1965.. முருகன் அருள்... பணம்.. கிடைத்தது... ராசியான வீடு...

  • @saisruthiandmevlog103
    @saisruthiandmevlog103 4 ปีที่แล้ว +7

    Nice to hear your talk sir

  • @padmaja132
    @padmaja132 4 ปีที่แล้ว +4

    உங்க நல்ல மனசு பெரிய inspiration

  • @sankaranvenkatasubramanian6556
    @sankaranvenkatasubramanian6556 4 ปีที่แล้ว +16

    படிக்காத மனிதர்களிடமும் சில திறமைகள் மறைந்து உள்ளதற்கு தாங்கள் ஒரு சிறந்த உதாரணம்.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +2

      படிப்பிற்கும் திறமைகளுக்கும் நெருங்கிய தொடர்பில்லை...

  • @tamilnovels100
    @tamilnovels100 4 ปีที่แล้ว +4

    Sir... I didn't sleep for two days after hearing your story...

  • @malamuralitharan3347
    @malamuralitharan3347 4 ปีที่แล้ว +4

    Ayya u r so simple in ur heart.Stay blessed

  • @mayanmayee3762
    @mayanmayee3762 4 ปีที่แล้ว +8

    கதை கேட்பதற்காக பஸ்ஸிற்கு காசு வசூலித்து மதுரைக்கு அனுப்பி சினிமா பார்க்க வைத்தார் களே அந்த நண்பர்கள்தான் உங்களை இப்படி திசை திருப்பி விட்டுள்ளனர்.... அந்த சங்கர் பஸ்ஸை தற்போது உசிலம்பட்டி தேனி பக்கம் பார்க்க முடியவில்லையே.....!!
    ஒரு நல்ல கலைஞனை உருவாக்கி கொடுத்த அந்த எழுமலை டூரிங் டாக்கீஸ் உரிமையாளருக்கு நன்றி....!
    வாழ்க வளமுடன் !

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 ปีที่แล้ว +1

    Your Presentation of earlier Life is very Remarkable - Excellent Sir

  • @dsriramuludsriramulu7673
    @dsriramuludsriramulu7673 2 ปีที่แล้ว

    Kalaignam(karmaagnam_kadavulin arulgnam_nal gunagnam)great.

  • @AZ-py1zo
    @AZ-py1zo 4 ปีที่แล้ว +5

    Super super nice nice

  • @k.pmohan7855
    @k.pmohan7855 4 ปีที่แล้ว +3

    MurugasarAnam saranammuruga MurugasarAnam saranammuruga MurugasarAnam saranammuruga

  • @mvamva8251
    @mvamva8251 4 ปีที่แล้ว +8

    சுருளிராஜன் அருமையான நடிகர்.

    • @k.pmohan7855
      @k.pmohan7855 4 ปีที่แล้ว

      Nam.kadavul MurugasarAnam saranammuruga..vaazhthugal iyya.vanakkam.iyya

  • @ramganapathy3298
    @ramganapathy3298 4 ปีที่แล้ว +7

    ஐயா உங்களின் வாழ்கையை நீங்கள் ஏன் புத்தகமாக வெளியிடக்கூடாது? அது வாழ்க்கையில் யாரும் படித்திராத அருமையான புத்தகமாக அமையும்!

    • @arvinthsrus
      @arvinthsrus 3 ปีที่แล้ว

      It was published as "Cinema Secret" (Nakeeran Publishers)

  • @exalmed
    @exalmed 4 ปีที่แล้ว +30

    ஐயா அவர்களின் தொடரை பார்ப்பது ஒரு அலாதியான, தன்னம்பிக்கை அளிக்கும் அனுபவம்.

  • @msathiyamoorthy2035
    @msathiyamoorthy2035 4 ปีที่แล้ว +3

    Chitra sir thanks super ayya

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 4 ปีที่แล้ว +5

    வெற்றி படிக்கட்டுகள்

  • @dynashekar
    @dynashekar 3 ปีที่แล้ว +1

    Very clear and precise narration! Highly motivating...

  • @ryaraj
    @ryaraj 4 ปีที่แล้ว +2

    Your story telling is fantastic

  • @josenub08
    @josenub08 4 ปีที่แล้ว +2

    the best show I have ever seen

  • @subramanichandrasekar
    @subramanichandrasekar 2 ปีที่แล้ว +1

    sir, you are such a nice person. Genuine & true shows

  • @Disha87
    @Disha87 4 ปีที่แล้ว +15

    ஸ்ஸ்ஸ்சப்பா...எங்க அந்த ஏழு நூறு ரூபாவையும் எவனாவது ஆட்டைய போட்டு உங்கள திரும்பவும் பழைய நிலைக்கே கொண்டு வந்திருவாங்களோன்னு பக்கு பக்குன்னு இருந்துச்சு...

    • @jai-jj6jj
      @jai-jj6jj 4 ปีที่แล้ว +5

      ஆமாங்க...😊

    • @exalmed
      @exalmed 4 ปีที่แล้ว +3

      தல, நான் கூட அப்படித்தான் நினைத்தேன்.

    • @kalpattankhadermohideen7218
      @kalpattankhadermohideen7218 4 ปีที่แล้ว +3

      அவருடைய கதையை சொன்னா நீங்க ஒரு கதை பண்ணிடுவீங்க போல... இதுதான் இந்நிகழ்ச்சியின் வெற்றி.

    • @ponyraj007
      @ponyraj007 4 ปีที่แล้ว +2

      ஐயா ... அந்த முன்னூறு?

    • @vaseer453
      @vaseer453 3 หลายเดือนก่อน

      😁😁😁😁😁😁😁😁😁

  • @josenub08
    @josenub08 4 ปีที่แล้ว +2

    here is the human values great

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว +2

    Kuwait sankar, good sir,intrasting.

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 3 ปีที่แล้ว +1

    என்ன மனிதர்யா.
    சுயமரியாதை என்றால் என்னவென்று ஐயாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @pitchaigopu8797
    @pitchaigopu8797 3 ปีที่แล้ว +1

    Super sir
    All real and hard work

  • @MrVimalrav
    @MrVimalrav 4 ปีที่แล้ว +5

    💕💕💕

  • @thibanthevar6456
    @thibanthevar6456 4 ปีที่แล้ว +1

    wow baumathi vanisry sureli omg you are a great man.vanisry ore alagi,

  • @thulasidasane6100
    @thulasidasane6100 4 ปีที่แล้ว +5

    17:20 - Atha na la than ithana vayasu varaikum Arokiyama irukinga...

  • @ayishaumar9048
    @ayishaumar9048 3 ปีที่แล้ว

    Super Ayýa.vitamuyarchi.
    Ulaipu.vetry.vaahzga...

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 ปีที่แล้ว +2

    Appa! Oru vaziyay vetri malihaiyin mudhalpadiyil adi eduthu vaithu vittar.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 ปีที่แล้ว +3

    👍🙏

  • @josenub08
    @josenub08 4 ปีที่แล้ว +2

    just waiting for or gentleman's talk

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว

    பெக்கட்டி சிவராம்.. தெலுங்கு காமெடி நடிகர்... மனைவி.ஜெயந்தி...

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib 3 ปีที่แล้ว

    எல்லாம் முருகன் துணை.

  • @vasanthys4446
    @vasanthys4446 2 ปีที่แล้ว

    Learnt too much sir
    Thankq

  • @thulasidasane6100
    @thulasidasane6100 4 ปีที่แล้ว +4

    32:14 - 100℅ True words...

  • @aravindhanpanchatcharam8273
    @aravindhanpanchatcharam8273 4 ปีที่แล้ว +3

    You were the right person in the wrong industry

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว

    Super experience Ayya.👌🙏

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    அனுபவம் பேசுகிறது!

  • @SaiDanu6621
    @SaiDanu6621 3 ปีที่แล้ว +1

    ஆமாம் 25காசுலநீங்க சொன்னவருசத்துல ஒருநாளைக்குதேவையானபொருட்களைவாங்குவார்களாம்.ஒரு மூட்டை உப்பு ஒரு ருபாயாம்என் அம்மா சொல்லி கேட்டிருக்கேன்.

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 ปีที่แล้ว +1

    Ayyaa. Anjalidevi-yai yeppodhuthaan patheenga. Thottathu velai kidaithathaa- thirumalan. .delhi

  • @saisruthiandmevlog103
    @saisruthiandmevlog103 4 ปีที่แล้ว +2

    That peketi sivaram is grand father of actor Prashanth

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 4 ปีที่แล้ว +2

    Nee thothuta nu solravan kitta vaalnthu katturathu thani gethu sir

  • @HighlifeC
    @HighlifeC 2 ปีที่แล้ว

    I don't know how he retained Madurai accent despite being in Madras in 60 years🙏..I am from Madurai left to Bangalore just 10 years back.. But my friends my accent is very neutral 😂

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 2 ปีที่แล้ว

    Kalainyanam ayya oru gandhi ji

  • @janagivelaythian180
    @janagivelaythian180 4 ปีที่แล้ว +2

    Yenda ittana sample a potty kaduppetturinga

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 2 ปีที่แล้ว

    ஜென்டில்மேன்

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 ปีที่แล้ว

    Kalam migaperiyathu

  • @ponyraj007
    @ponyraj007 4 ปีที่แล้ว +1

    சார் ... அந்த முன்னூறு?
    வடிவேலு மொமென்ட்

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว

    6.9.20.....21 ம் பகுதி

  • @muthumari9294
    @muthumari9294 3 ปีที่แล้ว +2

    படிக்காத மேதை

    • @vaseer453
      @vaseer453 3 ปีที่แล้ว

      உண்மை!உண்மை !! உண்மை!!!
      ஆ.ரா.மனோகரன்.9361061363