பூரட்டாதி,புனர்பூசம், விசாகம் - நிச்சயம் போக வேண்டிய கோவில் | Dr.Andal P Chockalingam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2021
  • #Temples #VillageTemples #andalpchockalingam #PowerfulTemples #FamousTemples #NeramNallaNeram #Vastutips #vasthuconsulting #vasthu #NeramNallaNeram #காஞ்சிகாமாட்சி #Kanchipuram #KamatchiAmman #KanchiKamatchi #108DivyaDesam #MeenakshiSundareswararThirukalyanam #MaduraiMeenatchi #tipsforabetterlife
    பூரட்டாதி,புனர்பூசம், விசாகம் - நிச்சயம் போக வேண்டிய கோவில் | Dr.Andal P Chockalingam | Neram Nalla Neram
    A devotional series, on the life history of Sri Chandrasekharendra Saraswati Mahaswamiji also known as Kanchi Periyavaa, presented by noted Tamil author and orator Indra Soundar Rajan
    The program is likely to commence from the family background of the swamiji, his early days, and cover the various aspects of his life.
    For More Updates SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • บันเทิง

ความคิดเห็น • 95

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 2 ปีที่แล้ว +10

    கும்பகோணத்தில் உள்ள திருநரையூர் நாச்சியார் கோவில் , மங்கள சனீஸ்வரர். நன்றி வாழ்க வளமுடன் அண்ணா.

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 2 ปีที่แล้ว +4

    நன்றி சரண்யா அக்கா 🙏🙏 நன்றி அய்யா வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏 நன்றி ஓம் முருகா நன்றி 🙏🙏 ஸ்ரீஆண்டாள் தாயாரின் திருமால் திருவடிகளே சரணம் 🙏🙏

  • @swaminadanevedapuri3595
    @swaminadanevedapuri3595 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏 தங்கள் கருத்துக்களை கேட்டேன் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏 ஆவுடையார் கோயில் நிச்சயமாக போறோம் ஐயா சனிபிடியில் இருப்பவர்கள் சனி தசை இருப்பவர் நிச்சயமாக தீர்வு ஆஞ்சநேயர் கோவில் தான் எங்கள் அருகில் இருக்கும் பஞ்சவடி ஆஞ்சநேயர் பார்த்தால் நாங்கள் எந்த கிரகம் பிடித்தால் என்ன அனுமனை வணங்கி வந்தால் எல்லாமே தீர்வு தான் அனுமன் பிரிந்து இருந்த ராமர் சீதை இருவரையும் சேர்த்து வைத்து ராவணன் சம்ஹாரம் பண்ணி பட்டாபிஷேகம் செய்து அவர்களை வணங்கி சிரஞ்சீவி பட்டம் பெற்றவர் ஆதலால் அவர் அவர்களது அருகில் உள்ள அனுமனை வணங்கி வெற்றி பெறுவோம் அருமை 🙏 ஐயா நன்றி 🙏 ஐயா 🙏 வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @SasiKumar-ik4ic
    @SasiKumar-ik4ic 2 ปีที่แล้ว +8

    நன்றி ஐயா, பரிசு குடுக்க நினைப்பதற்கு நன்றி ஐயா, கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் ஊரில் உள்ள காலாகாலேஸ்வர் கோவில்

  • @ManiMani-ex3mk
    @ManiMani-ex3mk 2 ปีที่แล้ว +3

    Saranya medam. nalla kelvi theliva kekkaringg nandry 👍👍👍

  • @prabasmart1597
    @prabasmart1597 ปีที่แล้ว

    ஐயா நான் எதிர் பாறமல் சென்றா கோவில் ஆவுடையார் கோவில் நல்ல தரிசனம் ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 ปีที่แล้ว +5

    ஆண்டாள் திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஜயா

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 2 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏

  • @sangeesangeetha2516
    @sangeesangeetha2516 2 ปีที่แล้ว

    அண்ணா வை பின்பற்ற பெறகு மிக்க மகிழிச்சி யா இருக்கின்றோம் நன்றி ஆண்டாள் அண்ணா கு **சங்கீதா ஆலம்பாடி **

  • @aiswaryatailors9107
    @aiswaryatailors9107 2 ปีที่แล้ว

    Sivaaya namaha vanakkam anna valagavalamudan

  • @shanthyraju8462
    @shanthyraju8462 2 ปีที่แล้ว +4

    Kuchanur in Theni district where Sani bagawan appeared as suyambu .,it is located in surabhi nathikarai...

  • @thilaganithiya3421
    @thilaganithiya3421 2 ปีที่แล้ว +3

    Thank you so much sir

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 2 ปีที่แล้ว +2

    Nandri anna super 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 2 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @muralikrishnan9260
    @muralikrishnan9260 2 ปีที่แล้ว

    Iya arumai speech nandri

  • @udhayakumar9721
    @udhayakumar9721 2 ปีที่แล้ว +3

    திருச்செந்தூர் முருகன் கோயில் தான் அண்ணா, ஆவுடையார் கோவில் அண்ணா, நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏💐

  • @sudhaanburaja7201
    @sudhaanburaja7201 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஆயிரம் நன்றிகள் சார்

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 2 ปีที่แล้ว

    பாசிட்டிவ் சொக்கலிங்கம் சார் வணக்கம் நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை சார்

  • @CRAZYZONEYT
    @CRAZYZONEYT 2 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @chunnampukaratirivannamala5817
    @chunnampukaratirivannamala5817 2 ปีที่แล้ว +7

    விநாயகர்(அ)ஆஞ்சநேயரை வணங்கினால் சனி பாதிப்பு நீங்கும்.

  • @sswathi4145
    @sswathi4145 2 ปีที่แล้ว

    Vazgavalamudan sir

  • @raghulnath3933
    @raghulnath3933 2 ปีที่แล้ว

    Nandri iyya

  • @jayavardannarasimhan2327
    @jayavardannarasimhan2327 2 ปีที่แล้ว

    Vaanamaamalai Thothadri perumal koil Naanguneri near Tirunelveli

  • @gurubushanam252
    @gurubushanam252 2 ปีที่แล้ว

    Good evening. Ann

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 2 ปีที่แล้ว +2

    திருக்கொள்ளிக்காடு
    சனீஸ்வரர் ஈஸ்வரப்
    பட்டம் பெற்ற திருத்தலம்.

  • @PREMIS1
    @PREMIS1 2 ปีที่แล้ว +3

    துரோகம் செய்துவிட்டு , எந்த ஒரு குற்ற உணர்ச்சியிமில்லாமல் மனைவி என்ற பெயரில் இருப்பவரிடம் எப்படி சந்தோஷமாக இருப்பது?

  • @cosmic3692
    @cosmic3692 2 ปีที่แล้ว +7

    அவர் அவர் வீட்டு குல தெய்வ கோயிலுக்கு செல்லுங்கள்

  • @hariharan6808
    @hariharan6808 2 ปีที่แล้ว +1

    அயோத்தியில், ஆண்டாளுக்கும் கோவில் கட்ட ஏதுவாக இ௫ந்த நீங்கள் தான் எனக்கு ஆண்டாள். அண்ணா, நீங்க அயோத்திக்கு போகும் போது என்னையும் கூட்டிக்கிட்டு போவீங்ளா?. எனக்கு கதாநாயகன் நீங்கள் தான்.

  • @rekhapuvi9962
    @rekhapuvi9962 2 ปีที่แล้ว +2

    Pillaiyarpatti poganum sir

  • @priyapriya3339
    @priyapriya3339 2 ปีที่แล้ว +1

    Sir pillayar patti vinayagar kovil🙏🏼🙏🏼🙏🏼

  • @geethamohan1892
    @geethamohan1892 2 ปีที่แล้ว +4

    Any hanuman temple for Shani pariharam 🙏

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 2 ปีที่แล้ว +1

      Tanjore mula Anumar temple North street Thanjayur town la irruku.. Madam.

    • @maheswaranchandran2041
      @maheswaranchandran2041 2 ปีที่แล้ว

      @@kasthurirajagopalan2511 💐💐🙏🏻🙏🏻

  • @srinivasanrajendiran7111
    @srinivasanrajendiran7111 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @varatharaj4271
    @varatharaj4271 2 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்க வளமுடன்.குச்சனநூர் கோவில்

  • @ramasoundar2957
    @ramasoundar2957 2 ปีที่แล้ว

    Namakkal, solingar and Nanganallur anjaneyar koil pohalaam for shani Preethi.

  • @divyab1574
    @divyab1574 2 ปีที่แล้ว +1

    Kucchanur sanishvaran temple near theni🤔🤔🤔

  • @aishwarya9421
    @aishwarya9421 2 ปีที่แล้ว +4

    Sanipagavan arul venuma first simple life style & help poor people ethu pothum

  • @bhuvanachidam8830
    @bhuvanachidam8830 2 ปีที่แล้ว

    Thirunallar ,dharbhareneeshwar temple

  • @shrisenthamaraiagenciesshr5650
    @shrisenthamaraiagenciesshr5650 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bhuvaneshwarib6770
    @bhuvaneshwarib6770 2 ปีที่แล้ว +1

    Thirunallaru saneeswaran kovil.

  • @hepzibahraji1472
    @hepzibahraji1472 2 ปีที่แล้ว

    என் கணவர் திருவில்லிபுத்தூர் மூவர் சமாதியில் ஒருவர் வந்து அருள் வாக்கு கூறுவார். அவர் என் கணவரிடம்கடன் கேட்கிறார். ஆனால் எனக்கு அவருடைய நடத்தை சரியான முறையில் இல்லை என்று தோன்றுகிறது. என் கணவர்ஆனால் இதை சிறிதும் கேட்க வில்லை நான் என்ன செய்வது

  • @murugan6404
    @murugan6404 2 ปีที่แล้ว

    Sani thosham neenga Help for handy caps

  • @m.a.shesikarajakumari8554
    @m.a.shesikarajakumari8554 2 ปีที่แล้ว

    மதுரை கருப்பசாமி கோவில் 🙏

  • @hemalathakannan4466
    @hemalathakannan4466 2 ปีที่แล้ว

    Pl send which kutralam near mayavaram

  • @jeyalekshmi7673
    @jeyalekshmi7673 2 ปีที่แล้ว

    Iyya love marriage pannina en ponnu famaliya en husbend and rendu pasangalum aethuku marten sollranga veetla seaka marten sollranga en ponnu enga famaliyoda sera enna pannanum iyya romba kastama irukku sir

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 2 ปีที่แล้ว

    தேனி மாவட்டம் kuchanoor ஸ்ரீ சனீஸ்வர BAGAVAN கோவில் (Senbaganallor) நன்றி நன்றி நன்றி நன்றிகள் கோடி

  • @gs8839
    @gs8839 2 ปีที่แล้ว

    Thirunallaru Sanishwarar Kovil. 🙏

  • @vasanthvasanth1363
    @vasanthvasanth1363 2 ปีที่แล้ว +1

    Thirunallar sanishwarar kovil

  • @rrajasekaran9248
    @rrajasekaran9248 2 ปีที่แล้ว

    குச்சனூர் சனீஸ்வரர். தேனி மாவட்டத்தில் உள்ளது

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathygunasekaran2552
    @sumathygunasekaran2552 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்🙏 குச்சனூர் சனீஸ்வரர் கோயில்

  • @hepzibahraji1472
    @hepzibahraji1472 2 ปีที่แล้ว

    சார் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அதற்கு நான் என்ன செய்வது. எனக்கு வயது42 நான் திருவில்லிபுத்தூர் மூவர் ஜீவ சமாதி செல்கிறேன்.

  • @ragugamingyt7262
    @ragugamingyt7262 2 ปีที่แล้ว

    அண்ணா திருப்பதி ஏழுமலையான் நன்றி

  • @umadheviravi6058
    @umadheviravi6058 2 ปีที่แล้ว

    Paerichi koil karaikudi

  • @dneelakandanlotus869
    @dneelakandanlotus869 2 ปีที่แล้ว

    🙏🙏🙏💐💐💐

  • @MMB-GokilasobiyaM
    @MMB-GokilasobiyaM 2 ปีที่แล้ว

    மகம் நட்சத்திரம் சொல்லுங்க

  • @sasikalaasokan4526
    @sasikalaasokan4526 2 ปีที่แล้ว +1

    வீட்டில் ஊஞ்சல் மாட்டலாமா

  • @DeepaDeepa-ss2yl
    @DeepaDeepa-ss2yl 2 ปีที่แล้ว

    Sanisvaran kovil thirunalaru

  • @sangeesangeetha2516
    @sangeesangeetha2516 2 ปีที่แล้ว

    அண்ணா ரேவதி நட்சத்திரம் வணங்க வேண்டிய கோவில் சொல்லுங்க அண்ணா நன்றி சங்கீதா ஆலம்பாடி 🙏🙏🙏வீரவேல் வெற்றிவேல் 🦚🦚🦚

    • @gnanaprakasamarunachalam356
      @gnanaprakasamarunachalam356 2 ปีที่แล้ว

      சங்கீதா உங்கள் தொலைபேசி எண்ணை தயவுசெய்து சொல்லுங்கள்

    • @gnanaprakasamarunachalam356
      @gnanaprakasamarunachalam356 2 ปีที่แล้ว

      நாங்க சித்தாத்தூர் தான்

    • @raajac2720
      @raajac2720 8 หลายเดือนก่อน

      Thuraiyur Dist thathaitgayagar pettai near Kaarukudi kailasanathar sivan peruman temple is revathi birth star temple.
      Every revathi natchathira day thousands of revathi star peoples are going to dharshan.
      Exact Google it.

  • @ganeshr4914
    @ganeshr4914 2 ปีที่แล้ว +1

    குற்றாலம் அருகில் உள்ளகோயில் பெயர் என்ன?

    • @udhaimadhu9448
      @udhaimadhu9448 2 ปีที่แล้ว +1

      குற்றால நாதர் குழல்வாய் மொழி அம்மாள்

    • @ganeshr4914
      @ganeshr4914 2 ปีที่แล้ว

      Thank you

  • @jyolsnaspai
    @jyolsnaspai 2 ปีที่แล้ว

    திருநள்ளார் தர்பாரண்ணியேஸ்வரர் கோயில்

  • @malarnagarajan6145
    @malarnagarajan6145 2 ปีที่แล้ว +7

    எந்த கோவிலில் வன்னிமரம் உள்ளதோ அங்கு உள்ள வன்னிமரத்தை,11 முறை,வலம் வந்தால்,போதும் எந்த சனி தசை நடநதாலும் தீர்ந்து விடும் வன்னிமரம் சனியோட அதி தேவதை

  • @ponmozhimcom9234
    @ponmozhimcom9234 2 ปีที่แล้ว

    Brother so beautiful special nandri❤❤

  • @rajkumars6255
    @rajkumars6255 2 ปีที่แล้ว

    உச்சிஷ்ட்ட கணபதி கோவில்
    திருநெல்வேலி

  • @r.satheeshkumarr.satheesh4367
    @r.satheeshkumarr.satheesh4367 2 ปีที่แล้ว

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு

  • @thamaraisundaram3086
    @thamaraisundaram3086 2 ปีที่แล้ว

    திரு நள்ளாறு கோயில்

  • @yamunaranij3193
    @yamunaranij3193 2 ปีที่แล้ว

    Cholavanthan murugan

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 ปีที่แล้ว

    Sane
    Give anna thanam
    To poor
    Help handicapped
    Do good
    Be good

  • @pugalanthipugalanthi4753
    @pugalanthipugalanthi4753 2 ปีที่แล้ว

    Pugalenthi palani

  • @dhanasekaran2106
    @dhanasekaran2106 2 ปีที่แล้ว

    Thirunallar

  • @gomathiv1743
    @gomathiv1743 2 ปีที่แล้ว +1

    Kuchanur temple

  • @kirubasakthivel9280
    @kirubasakthivel9280 2 ปีที่แล้ว

    Thirunallaru temple

  • @shanmugasundaram9037
    @shanmugasundaram9037 2 ปีที่แล้ว

    Sivan Kovil

  • @ManiMani-ex3mk
    @ManiMani-ex3mk 2 ปีที่แล้ว

    Sabarimala ayyappan

  • @sakthikrithi7622
    @sakthikrithi7622 2 ปีที่แล้ว +1

    அண்ணா, மலை வடக்கு இருக்க கூடாது சொல்றீங்க நாங்க கோவை மருதமலை பக்கம் இருக்கோம் முருகன் தான் என் இஷ்ட தெய்வம் மருதமலை வடக்கு தான் இருக்கு

  • @sakunthalasubramanian3012
    @sakunthalasubramanian3012 2 ปีที่แล้ว

    Kuchanur

  • @ootydeepa4292
    @ootydeepa4292 2 ปีที่แล้ว

    Thripathi balaji

  • @salemsamayal4542
    @salemsamayal4542 2 ปีที่แล้ว +2

    Thank you so much sir

  • @nareshkumarp1
    @nareshkumarp1 2 ปีที่แล้ว

    Thanks sir