வக்கிர கிரக உண்மைகள் (செவ்வாய்) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 222

  • @sriarun1379
    @sriarun1379 3 ปีที่แล้ว +8

    Semma sir...💐💐💐 Great explanation... We are eagerly waiting for upcoming videos about vakkira kiragangal sir.....

  • @MariMari-qt6uz
    @MariMari-qt6uz 3 ปีที่แล้ว +2

    வணக்கம் உங்கள் சேவை தொடரட்டும் நன்றிங்க சார்.

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கம் மற்றும் பல நுட்பமான தகவல்கள்... மிகச் சிறப்பு.. வாழ்த்துக்கள். நன்றிகள்.

  • @jeyende7702
    @jeyende7702 2 ปีที่แล้ว +1

    வணக்கம். சமீபமாக உங்களின் பல பதிவுகளை கேட்டேன். உங்கள் தெளிவான ஜொதிட விளக்கங்களுக்கு அற்புதம். தேர்ந்தெடுக்கும் subject மிக அருமை.
    ஒரே ஒரு குறை இந்த பதிவில். நம் ஜாதகத்தில் சூரியன் என்று குற்பிடப்பட்டிருப்பது உண்மையில் பூமியைத்தான் என்பது மட்டும் தவறு. அனைத்து கிர்கங்களும் சந்திர சூரியன் உள்பட பூமியில் இருந்து பார்க்கும் போது எங்கு எங்கு Zodiac பாதையில் உள்ளதுபோல் தெரிகிறதோ அதுதான் ஜாதக கட்டம். (Based on Perfect Geocentric method)
    அதனால்தான் பூமி உண்மையில் சூரியனை சுற்றினாலும் பூமியிலிருந்த்து பார்க்கும்போது சூரியன் மற்ற கிரகங்கள் போல ராசிகளில் வலம் வருவதுபொல கணக்கிட்டுள்ளனர்.
    கிரக வக்கிர விளக்கதிலும் சில திருத்தம் உள்ளது.
    ஆனால் Astronomy பற்றிய மற்ற உங்கள் புரிதலும் மற்ற பல ஜோதிடர்களை விட அதிகம், practical ஜோதிட அறிவும் தெளிவான விளக்கங்களும் பாராட்டுக்கு உரிய்வை.
    உங்கள் சேவை மேலும் மெலும் தொடர வாழ்த்துக்கள். நன்றி சார்.

  • @anandhia1176
    @anandhia1176 3 ปีที่แล้ว +2

    100% correct.. I wish to learn astrology from you sir..

  • @saravananchockalingam1765
    @saravananchockalingam1765 3 ปีที่แล้ว +8

    எனக்கு ஆத்திரம் வந்தா காளியம்மன நினைப்பேன்... மனதில் வேகம் வரும் அய்யா

  • @varadharajandoraiswamy6366
    @varadharajandoraiswamy6366 3 ปีที่แล้ว +2

    Dear shriramji, this presentation is yet another proof of your extraordinary capabilities. Thanks

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் அய்யா.

  • @sangeethabaskar9206
    @sangeethabaskar9206 2 วันที่ผ่านมา

    மிக்க நன்றி வாழ்க வளமுடன் 😇🙏🏾🌟

  • @nithyashree7369
    @nithyashree7369 ปีที่แล้ว +1

    Excellent explanation Sir. Thank you.

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 ปีที่แล้ว +1

    The Legend SriRam Ji congratulations Ji

  • @thiyagarajanswaminathan5677
    @thiyagarajanswaminathan5677 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம்.எங்கள் அதிர்ஷ்டம் உங்களுடைய சேவையாகும்.

  • @sudha3431
    @sudha3431 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சார் 👍💚
    அடுத்து வரும் குருபெயர்ச்சி பலன்கள் பற்றிய பதிவும் விளக்குங்கள் சார்.

  • @natarajank8457
    @natarajank8457 3 ปีที่แล้ว +2

    Waiting for sani vakram Guruji

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 3 ปีที่แล้ว

    செம...அற்புதமான பதிவு...நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன் ஐயா...வணக்கம்

  • @u.tharunkumar6125
    @u.tharunkumar6125 3 ปีที่แล้ว +1

    Sir super....next month i come to see my horoscope to your office

  • @tamilselvam2640
    @tamilselvam2640 2 ปีที่แล้ว +1

    மிகு உன்மை.

  • @rajeshsomu3181
    @rajeshsomu3181 3 ปีที่แล้ว +1

    Excellent predictions sir 🙏

  • @seenivasanp7676
    @seenivasanp7676 3 ปีที่แล้ว +1

    You are best astrologer guru gi

  • @Senthila5
    @Senthila5 3 ปีที่แล้ว +1

    Very nice explanation sir!

  • @ananthananth7837
    @ananthananth7837 ปีที่แล้ว

    சார் நீங்க சொல்றது அருமையான பதிவு

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா👍❤

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி. லோகநாதன் காங்கயம். தாங்கள் சேவைக்கு நன்றி.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 செவ்வாய் பற்றிய விளக்கங்கள் அருமை 👌👌 சன் நீச்ச வக்ரம் உடன் சுபகிரக தொடர்பு பற்றி காணொளி எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏🏼🙏🏼

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว

    It's maarvolous Guruji.....Nandri Guruji

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு குருஜி...

  • @sunderraj1683
    @sunderraj1683 3 ปีที่แล้ว

    தெளிவான தகவல்கள் குரு ஜீ 🙏🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 10 หลายเดือนก่อน

    Super, super sir very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @dubtamilan1262
    @dubtamilan1262 9 หลายเดือนก่อน

    மிக்க நன்றி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Very, nice explanation, thankyou sir 🙏🙏✨✨👏

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan5848 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @saravananmchannel2419
    @saravananmchannel2419 3 ปีที่แล้ว

    மிக மிக அற்புதமான விளக்கம் 🔥

  • @designparknatraj1767
    @designparknatraj1767 ปีที่แล้ว

    Superb sir 100% correct 🙏🙏🙏

  • @thiyaneevisu
    @thiyaneevisu 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 ปีที่แล้ว

    Thank you sir for unknown information for sevvai 🙏🙏

  • @maheswarir1480
    @maheswarir1480 3 ปีที่แล้ว

    நன்றி குரு ஜி

  • @SaravananVeluchamy
    @SaravananVeluchamy ปีที่แล้ว

    சிறப்பு

  • @solaimuruganbalakrishnan3432
    @solaimuruganbalakrishnan3432 3 ปีที่แล้ว +1

    Parivanthani vakram viedo poduka sir

  • @muthulakshmi4571
    @muthulakshmi4571 3 ปีที่แล้ว

    Vakra sani and vakra Guru waiting sir

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 2 ปีที่แล้ว

    Guruji neenga sonna aanaithum unmai. All these are my character. 🙏🙏🙏

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 ปีที่แล้ว

    Nandri Guruji Sir 🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 3 ปีที่แล้ว +1

    Wait for sani vakram🙏

  • @gokulkrish7632
    @gokulkrish7632 3 ปีที่แล้ว

    17.08.1997 - Chennai - Gokulakrishna -2:30 PM - Magaram - dhanusu lagnam - Rahu dasaa - azhagana manavi , foriegn vaipu irukaaaaa - Aduthy guru desai அதனால் குரு என் ஜதகதுகு நன்மை செய்வாரா?? sollunga jiii

  • @sivakumarkanyakumari417
    @sivakumarkanyakumari417 ปีที่แล้ว

    Sema sir thanks 🙏

  • @sabithakanagu4839
    @sabithakanagu4839 3 ปีที่แล้ว

    Sevvai neecham video podunga sir

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 ปีที่แล้ว +1

    வக்கிர கிரகம் பற்றிய தெளிவான தகவல் ஐயா 🙏

  • @roopadevi6161
    @roopadevi6161 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி,கும்ப லக்னம் 8ல் சனி,செவ்வாய் வக்ரம் சடுதியில் மரணம் ஏற்படுமா?

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நன்றி

  • @Vinayagam520
    @Vinayagam520 11 หลายเดือนก่อน

    💯 க்கு 💯உண்மைதான் குருஜி. நான் கும்ப லக்னம் மேஷ ராசி லக்னத்திற்கு 10 ஆம் வீடான விருச்சகத்தில் செவ்வாய் பகவான் திக்பலம்+ வக்ரம் பெற்று இருக்கிறார்.எனக்கு நடப்பு செவ்வாய் திசையில் கோவில் வேலை அமைந்துள்ளது.கோவிலுக்கு போகாத நான் இப்பொழுது கோவிலில் இறைவனுக்கு பணி செய்கிறேன்.ஜோதிடம் என்பது உண்மை.என்னுடைய இஷ்ட தெய்வம் அம்மு துர்கை அம்மா, மாரி அம்மா தான்.என் தாய்.

  • @hellogowtham
    @hellogowtham 3 ปีที่แล้ว +1

    Vanakkam....Jayalalitha amma jathagathil...ithu irukke...simmathil.?

  • @saravananmchannel2419
    @saravananmchannel2419 ปีที่แล้ว

    100% correct sir

  • @haripriya5996
    @haripriya5996 ปีที่แล้ว +1

    Sir, with vakram mars (through 2) ,ketu (puradam 1) is in sagittarius .lagna is Aries ,sir this system good???

  • @vijayakumarvj5655
    @vijayakumarvj5655 3 ปีที่แล้ว

    Waiting for Guru vakram ji

  • @PriyadcePriya
    @PriyadcePriya 2 ปีที่แล้ว

    Vera level sir

  • @Senthila5
    @Senthila5 3 ปีที่แล้ว

    🙏வணக்கம் சார், நவம்பர் 8 1974, காலை 8.00 மணி, மதுரை. ராகு தசாவில் திருமண வாழ்க்கை, என் மற்றும் என் கணவரின் ஆயுட்காலம் பற்றி தயவுசெய்து சொல்லுங்கள், பங்கு சந்தய் வர்த்தகம் லாபகரமாக இருக்குமா?

  • @yuva5746
    @yuva5746 24 วันที่ผ่านมา

    லக்னாதிபதி, ராசியாதிபதி செவ்வாய் (குரு வீட்டில்)வக்ரம் சார் , என்ன பலன் ??

  • @Animetamil456
    @Animetamil456 3 ปีที่แล้ว

    அடுத்த சனி வக்கிரம்..☺️

  • @nandhinisoumiya5592
    @nandhinisoumiya5592 ปีที่แล้ว

    Vakra ki ragam parvai podunga sir

  • @NaveenAnban0305
    @NaveenAnban0305 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் 3-5-1999 ,05.05AM,இராமநாதபுரம் நான் எந்த துறையில் சென்றால் சிறப்பாக இருக்கும், civil service (upsc) சரியா, இல்லை, தொழில் லா,முடிந்தால் திருமணம் பற்றியும்🙏

  • @cvijayindia
    @cvijayindia 2 ปีที่แล้ว

    Hello sir, Mesha lagnathipathi Chevvai in 5th house la vakkiram and lagnathil chevvai

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 3 ปีที่แล้ว

    Thank you sir , enaku laknathipathi sevvai , avaru 7 la vakrama irukaru , viruchagam laknam viruchagam raasi , vakram na enamo nu payanthu poi irunthen , thelivana vilakathiruku nandri sir thank you

  • @abi9181
    @abi9181 3 ปีที่แล้ว

    Kundriya dheepamai kumbam pol anaithu laknathukum podunga sir

  • @veerakumar7486
    @veerakumar7486 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @jbj.balakrishnan2921
    @jbj.balakrishnan2921 5 หลายเดือนก่อน

    Sevay vakramanal eppadi marriage ku varan serpathu ayya...vedio podunga ....

  • @SatishvelkumarNadar963
    @SatishvelkumarNadar963 3 ปีที่แล้ว

    Thanks guruji for sharing knowledge of astrology but some say vakaram mean all reverse happen in it ,mean Saturn vakaram means it is good which place Saturn see it wright or yours wright little confuse

  • @vinos267
    @vinos267 6 หลายเดือนก่อน

    Ucham or aatchi petra sevvai vakiram aanal?

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq 3 ปีที่แล้ว

    Vanakam ayya. For dhanusu lagnam 4th house uchha sukran with lagnathipathi guru. Sukra dhisai will be good or bad dhisai. It will cause any health issue sir. Pls rply sir

  • @yuvaraj9279
    @yuvaraj9279 3 ปีที่แล้ว

    Kadaga lagnam,,simmathil sevvai vakram in uthiram 1 pada..veedukuduta suriyan meenathil...palan nandraga irkuma aiya??

  • @karthikkumaraswamy
    @karthikkumaraswamy 2 ปีที่แล้ว

    Sir, mithuna lagnam, vakira sevvai and kethu in magara veedu (8th house). No guru/sukuran parvai. Is it good or bad? How will be sevvai desai.

  • @savenkatesh2828
    @savenkatesh2828 ปีที่แล้ว

    Arumaiii

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா கொடுமை யான உயிர்கொல்லிநோயைநோய்களைஎந்த தசையில்எந்தெந்தகிரகம் யார்யாருக்குகொடுத்துமரணத்தைதழுவ வைக்கு இதுதொடர்பான பதிவிடுங்கள் நன்றி ஐயா

  • @sivaperumal2401
    @sivaperumal2401 3 ปีที่แล้ว

    Maanaseega guruvirku vanakkam

  • @victory4284
    @victory4284 ปีที่แล้ว

    Sir, thulam ku yeppadi irukkum chevvai vakram neelai erunthal yenna palangal sir

  • @rajarathinamraman2521
    @rajarathinamraman2521 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். சேலத்திலிருந்து ராஜரத்தினம். தற்போது உங்களது யூ டியூப் ஜோதிட வகுப்பை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஐயா. ஐயா இந்த வக்கிர கிரகம் சனி இரண்டரை வருடத்திற்கு ஒரு முறையும், ராகு கேது ஒன்னரை வருடத்துக்கு ஒரு முறையும், குரு வருடத்திற்கு ஒரு முறையும் பெயர்சி ஆவார்கள். அனைவருக்கும் தெரிந்த விஷயம் இது. சூரியன் மாதத்திற்கு ஒருமுறை பயிற்சியாகும், இந்தப் கிரகபெயற்சி கணக்கு என்பது, பிறப்பு ஜாதகத்தில் உள்ள சூரியனுக்கு சனிக்கும் அன்றைய காலகட்டத்தில் கோச்சார வக்கிரத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சூரியன் ஒவ்வொரு முறையும் கோச்சாரத்தில் நகரும்போது பிறப்பு ஜாதகத்தில் உள்ள சனிக்கும் தற்போது நடக்கும் கோச்சார சூரியனுக்கும் வக்கிர நிலை எடுத்துக்கொள்ள வேண்டுமா அல்லது கோச்சார சனிக்கும் கோச்சார சூரியனுக்கும் வக்கிரகதி எடுத்துக்கொள்ள வேண்டுமா ஐயா, கொஞ்சம் எனக்கும் என்னை மாதிரி அறியாத பாமர மக்களுக்கும் புரியும்படியாக விளக்க வேண்டும் ஐயா, இது தான் என்னுடைய கேள்வி! பிறப்பு ஜாதகத்தில் வக்கிரம் அடைந்த கிரகத்தின் அதன் தசா புத்திகளில் பலன் தருமா அல்லது தற்போது கோசார அடிப்படையில் வக்ரகதி ஏற்படும்போது பலனைத் தருமா என்பது தான் என்னுடைய கேள்வி ஐயா... நன்றி தொடரும் ஐயா...

  • @s.s.7821
    @s.s.7821 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I am trying 5 months Sir😭😭😭
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male l Srilanka
    Medicine 4th year at Foreign University.
    1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா?
    2. Marriage Life எப்படி இருக்கும்?
    3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @manigiri7728
    @manigiri7728 3 ปีที่แล้ว

    Thanks you sir, chevva 6th marraivu and vakkerram palangl enna sir,

  • @a.scompany7406
    @a.scompany7406 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏
    பெயர் - அருண்குமார்
    பிறந்த தேதி - 14.08.1995
    பிறந்த நேரம் - 8.47 pm
    பிறந்த இடம் - திருச்சி
    1. சொந்த தொழில் செய்யும் யோகம் உண்டா குருஜி?
    2. எனக்கு திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் கல்யாணம் இப்பொழுது நடக்குமா குருஜி. எதிர்காலம் எப்படி இருக்கும் குருஜி?

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 ปีที่แล้ว

    Good night thala 🙋

  • @naresh7747
    @naresh7747 3 ปีที่แล้ว +1

    வக்கிர செவ்வாயின் சுபத்துவ பலன் எவ்வாறு இருக்கும் ஐயா. குரு மற்றும் சுக்கிர பார்வையில் உள்ளது செவ்வாய்

  • @upscaim6695
    @upscaim6695 3 ปีที่แล้ว

    Suryan sevvai serkai podunga sir

  • @prabapraba8119
    @prabapraba8119 3 ปีที่แล้ว

    Sani..hastham..vakram + sevvai..kanni uthiram vakram
    Ithe palangala...?
    Mesha lagnam...lagnathipathi...6 il vakram...ithe palangala...?
    Innum virivaga innor video pottal payanulathaga irukum
    Nandri

  • @nsrinivasannsrinivasan8804
    @nsrinivasannsrinivasan8804 3 ปีที่แล้ว

    ஐயா கேள்வி பதில் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து முயற்சி செய்கிறேன் இன்னும் பதில் கிடைக்கவில்லை சீனிவாசன் 06.06.1974, 5.00am, காஞ்சிபுரம்.. சொந்த வியாபாரம் செய்து வந்தேன் 7 வருடமாக வியாபாரம் நஷ்டம் தொழில் எப்போது சரி ஆகும்?? கூட்டு தொழில் சரி வருமா?? மிகுந்த கடன் உள்ளது எப்போது தீரும்?? ராகு திசை எப்படி இருக்கும்??

  • @cinestars764
    @cinestars764 3 ปีที่แล้ว

    Vakra sevvai conjucted with ragu in 5th place kanni House .. What it makes Sir?

  • @pete8296
    @pete8296 3 ปีที่แล้ว

    ஐயா கேது நக்சதிரம் தில் சுகிர பகவான் அமர்ந்த பலன் சொல்லுங்கள் ஐயா 🙏

  • @madheshgopal9889
    @madheshgopal9889 3 ปีที่แล้ว

    ஐயா 🙏 10.12.1991 காலை 6.35 am மேட்டூர் அணை திருமண காலம் எப்போது? எப்படி பட்ட கணவர் அமைவார் எதிர்காலம் எப்படி இருக்கும்

  • @velsabari
    @velsabari 3 ปีที่แล้ว

    விருச்சிக லக்னம் லாபஸ்தானத்தி புதன் உச்சம்(வக்ரம்) + சூரியன் + சுக்ரன் அஸ்தங்கம் ஏன்ன பலன் சார் ? வீடியோ போடுக சார்!

  • @prathyangiraskarthikeyan8693
    @prathyangiraskarthikeyan8693 ปีที่แล้ว

    வழிமொழைிகின்றேன் ஐயா

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 3 ปีที่แล้ว

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @karthikeyan.n.6635
    @karthikeyan.n.6635 3 ปีที่แล้ว +2

    ஐயா கடகத்தில் சனி வக்ர அடைந்தால் தீமை அல்லி தருமா அல்லாது நன்மை தருமா

    • @mr.different6804
      @mr.different6804 3 ปีที่แล้ว +1

      Nanmai yea... nermai udan seyal pattal nanmaiyea..enaku vakra sani thaa

    • @karthikeyan.n.6635
      @karthikeyan.n.6635 3 ปีที่แล้ว

      @@mr.different6804 hmm thankyou

  • @antonyraj2804
    @antonyraj2804 ปีที่แล้ว

    Meshalaknam sevvai kumbathil vakram ennabalan kuru parvai simmathil erunthu ullathu

  • @SaravananSaravanan-ts6lx
    @SaravananSaravanan-ts6lx 3 ปีที่แล้ว +1

    சூரியன் மிதுனம் திருவாதிரை 3 ம்பாதத்தில் சனி துலாம் சுவாதி 3ல் செவ்வாய் துலாமில் சுவாதி 4 ல் சனியும் செவ்வாயும் வக்கிரம் ஆகுமா?

  • @venkatesang3231
    @venkatesang3231 3 ปีที่แล้ว

    Jai Shree Ram

  • @wignathaya9328
    @wignathaya9328 3 ปีที่แล้ว

    Sir வணக்கம், சொந்த தொழில் அமையுமா மற்றும் வாழ்கை, ஆயுள் என்பது பற்றி சொல்லுங்கள் plz plz birthday 21.05.1986 time-3.04pm Sri-Lanka jaffna.

  • @gnanasekar8834
    @gnanasekar8834 2 ปีที่แล้ว

    10இல் செவ்வாய் வக்கிரம்பெற்றால் பலன் மாறுபடுமா ஐயா

  • @davekumar1053
    @davekumar1053 3 ปีที่แล้ว

    If retrograde mars conjuct with or aspected by jupiter/sun..will the bad effects due to retrogression reduce?

  • @jegatheeswarir4346
    @jegatheeswarir4346 3 ปีที่แล้ว

    Please do a video about Saturn vakram sir ...sani atchi anal vakram koduma thangala sir .

  • @vijayaragavan226
    @vijayaragavan226 3 ปีที่แล้ว

    Guruji please answer me பெயர் _ வி.லோகேஷ்வரன்
    நேரம் _ காலை 3:50 am
    பிறந்தநாள் _ 16-07-2001
    ஊர் _ திண்டிவனம், Villupuram
    கேள்வி_ அரசு வேலை கிடைக்குமா , கல்யாணம், குடும்பம் பத்தி சொல்லூங்க சுவாமி please

  • @SaravananSaravanan-ts6lx
    @SaravananSaravanan-ts6lx 3 ปีที่แล้ว

    சூரியன் மிதுனம் 5 மிடத்தில் சனி செவ்வாய் துலாமில் சேர்க்கை சுவாதி நட்சத்திரத்தில் இரு கிரகங்கள் வக்கிரம் சனி திசை எப்படி இருக்கும்?