பணம் - கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் | DrAndalPChockalingam | Motivational Speaker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 120

  • @Agneepoo2003
    @Agneepoo2003 2 หลายเดือนก่อน +19

    லாங் டிராவலை வைத்துக் கொண்டு பிஸியான இந்த நேரத்திலும் வீடியோவை போட்டதற்கு நன்றி சார்.இந்த நேரத்தில் நண்பராக, தோழராக மனித குலத்தின் அக்கரை உள்ள மனிதராக எல்லோருடைய கண்களுக்கும் தெரிகிறீர்கள் தங்களின் அற்புத உரையை கேட்கும் மக்கள் உண்மையிலேயே பெரும் பாக்கியசாலிகள் சார்.பணத்தின் தேவை மக்களுக்கு தேவை என்பதை அறிந்து உரையாற்றிய தங்களுக்கு மீண்டும் உள்ளார்ந்த நன்றிகள் பல சார்.வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!.

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 2 หลายเดือนก่อน +5

    Sir, பணம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் , எங்களது வாழ்க்கையை வளமாக்கும் சிறப்பான தகவல்கள்,
    இதன் தொடர்ச்சி ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @Elayanilaytchannel
    @Elayanilaytchannel 2 หลายเดือนก่อน +2

    பணம் பற்றிய அறிவு குறித்து கூறிய கருத்து அனைத்துமே சிறப்பானது அண்ணா நீங்கள் நீடூடி வாழ்க வளமுடன், சங்கீதா ஆலம்பாடி 💐💐💐

  • @Neelaveni.s
    @Neelaveni.s 2 หลายเดือนก่อน +2

    ஆண்டாள் பக்த பேரவை ஆன்மிக பயணத்தை நடத்திய கொண்டு இ௫ப்பவர்க்கு சிறப்பான தகவல் சார்.நாங்கள் சாப்பாடும் போது அந்த நாளில் உள்ள எங்ளுடைய அனுபத்தை நாங்கள் பகிர்ந்து கொள்வோம் தங்களுடைய விடியோக்களையும் பற்றியம் பேசி கொள்வோம் சார்.பண ஈர்ப்பு விதி பணம் எனும் நான் விடியோகளில் நீங்கள் சொல்லியி௫க்கிறார்கள் புதியதாக கேட்பவர்க்கு பயன் த௫ம் நல்ல பதிவு சார்.உங்களிடம் புதிய தகவலை‌ நாங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறோம் நன்றிகள் சார்.வாழ்க வளமூடன்.👍🌹💌

  • @mahendranmahendran9370
    @mahendranmahendran9370 2 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் 🙏 நான் உங்களை எங்கள் ஊர் பெரியகுளத்தில் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நன்றி🎉 நான் இரண்டாவது முறையாக நான் உங்களை 🎉பார்தேன் முதல் முறை NSN மண்டபத்திலிருந்து வரும் பொழுது தேனிக்கு போகும் வழி கேட்டீர்கள் அப்பொழுது நான் உங்களிடம் வந்து வழி சொன்னேன் இப்பொழுது இரண்டாவது முறையாக பார்த்து மிகவும் மகிழ்ச்சி ஆனால் பேச முடிவில்லை நேரில் பார்த்து மிகவும் சந்தோசம் ஐயா ❤

  • @chitras4450
    @chitras4450 2 หลายเดือนก่อน +2

    எதார்த்தமாக உங்களது வீடியோ பதிவுகளை பார்க்கும் பொழுதும், நினைத்த ஒரு கேள்விக்கு தெளிவான பதிலாகவே அமைந்துள்ளது. நிச்சயமாக மனதிற்கு தெளிவையும் தருகிறது. நன்றி நன்றி.
    ' மாதத்தின் முதல் செலவழிப்பு சேமிப்பு "பிடித்தமான வாசகம்.
    " பணம் "அருமையான விளக்கம். குறிப்பிட்ட எண்கள் குறித்த சிலரது நம்பிக்கையை புதிய கோணத்தில் விவரித்தது, ரப்பர் பேண்ட் உபயோகம் புதிய தகவல் சிறப்பு. தங்கமும், நிலமும், வீடும் தானே முக்கியம். தெளிவான விளக்கம். கடன் கொடுப்பது குறித்தும் பயனுள்ள தகவல். அருமை சிறப்பு. நன்றி நன்றி.

  • @sakottaichamygurulakshmi8638
    @sakottaichamygurulakshmi8638 2 หลายเดือนก่อน +3

    ஐயா இன்று திருச்செந்தூர் போகும் போது முத்தையாபுரம் அருகில் 3 பேர் கஞ்சா குடித்துவிட்டு பஸ் டிரைவர் இடம் சண்டை போட்டனர்டிரைவர் பொருமையாக போய்டுவா தம்பி என்றுசொல்லியும்மீண்டும் பஸ்முன்னாடி வந்து சண்டைபோட பிறகு முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.கஞ்சா மது இளைஞர்களின் வாழ்க்கை மிகவும் மோசமாக உள்ளது. வீடியோ சூப்பர் நீங்க சந்திக்கும் விசயங்களை காணொளி பதிவிடவும்

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 2 หลายเดือนก่อน +2

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤️🦜🦜🦜🪴🌱🌴🌿🌾🌻🌷🌺🌹💐🍎🥝🍒🍇🥭🙏🙏🙏❤️❤️

  • @thulasig3014
    @thulasig3014 2 หลายเดือนก่อน +1

    ❤❤ எல்லா வார்த்தைகளும் வரம் வாழ்க்கைக்கு . சார் நன்றி நன்றி ❤❤🙏🙏🙏👣😊

  • @devakumar1504
    @devakumar1504 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா
    இன்றைய இளைஞா்களின் எதிா்காலம்????
    எல்லா அநியாயங்களும்
    தெரிந்துகொண்டே
    பழகி கொள்வதற்கு
    நாம் தயாராகிவிட்டோம்
    நன்றி... நன்றி...

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 2 หลายเดือนก่อน +1

    👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐

  • @DeviPerumal_trm-nq5lq
    @DeviPerumal_trm-nq5lq 2 หลายเดือนก่อน +1

    Money handling நிச்சயமாக மிகப்பெரிய விழிப்புணர்வு தேவை.. நன்றி அண்ணா.. உங்கள் vedio இன்னும் எதிர் பார்க்கிறோம்..

  • @sandysandhiyasandy4838
    @sandysandhiyasandy4838 2 หลายเดือนก่อน

    சூப்பர் வீடியோ இன் வாழ்க்கையிலே உன்னுடைய வாழ்க்கையில் இன்னைக்கு தான் சூப்பர் வீடியோ போட்டு இருக்க

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 2 หลายเดือนก่อน +1

    பணம்பற்றிய தகவல்கள் அருமை 💕💕நன்றி நன்றி💕💕
    நான் rubber hand சேமித்து வைத்துள்ளேன்

  • @ramakrishnandhanalakshmi659
    @ramakrishnandhanalakshmi659 2 หลายเดือนก่อน +1

    Super sir 🙏. God bless you sir......

  • @vadivelnallapanomalur-bi8yz
    @vadivelnallapanomalur-bi8yz 2 หลายเดือนก่อน

    Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam

  • @saravanansai6227
    @saravanansai6227 2 หลายเดือนก่อน

    பணம் பற்றிய சிறப்பான தகவல் தந்த குருநாதர் அவர்களுக்கு நன்றி நன்றி

  • @amsasundarsanan1335
    @amsasundarsanan1335 2 หลายเดือนก่อน +1

    ஷேர் சார்ட நிகழ்ச்சி க்கு நன்றி அண்ணா உங்களை சென்னை அலுவலகம் வந்து சந்தித்து பேச வேண்டும் நீங்கள் பேசும் அனைத்து வீடியோ வும் புதிய தாகவும் பயனாக வும் இருக்கிறது அண்ணா பரிமளா சகோதரி பற்றி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது உங்களால் சகோதரி சகோதரி யால் நாங்கள்

  • @Shaiking-1
    @Shaiking-1 2 หลายเดือนก่อน +1

    Anna valgha valamudan nandri

  • @KathirvelDhanalakshmi
    @KathirvelDhanalakshmi 2 หลายเดือนก่อน +1

    Thanks Anna thank you very much super msg thanks Anna

  • @loganayahiv983
    @loganayahiv983 2 หลายเดือนก่อน +1

    நன்றிங்க அண்ணா❤❤🙏🙏👌

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne 2 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465 2 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 2 หลายเดือนก่อน +2

    🙏🌷 Thank you 🌷🙏 position of present young generation 👌awesome " spent money without seeing price "👌🌷🎉🎉🎉🎉🎉

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 หลายเดือนก่อน

    Vazhgha valamudan❤❤

  • @kathiresanpalanisamy3099
    @kathiresanpalanisamy3099 2 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Rajashekar1589-Em
    @Rajashekar1589-Em 2 หลายเดือนก่อน +1

    புடிச்சிருக்கு ஐயா ❤❤❤

  • @mariayeechandran1645
    @mariayeechandran1645 2 หลายเดือนก่อน +1

    Money handling super anna❤

  • @saravanakumarsaravanakumar134
    @saravanakumarsaravanakumar134 2 หลายเดือนก่อน

    💯💯💯💯 correct sir Thank you so much wonderful message sir ❤❤

  • @sabarinathan5745
    @sabarinathan5745 2 หลายเดือนก่อน +1

    நன்றி.வாழ்க வளமுடன்.

  • @devagisivasankaran4192
    @devagisivasankaran4192 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு.
    நன்றி அண்ணா . வாழ்க வளமுடன்.

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி அண்ணா மகிழ்ச்சி செய்தி அல்டிமேட் திருச்செந்தூர் மகிழ்ச்சி திருவிழா 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞லவ் யூ சொக்க 💞💞💞💞💞💞

  • @sankareswari6033
    @sankareswari6033 2 หลายเดือนก่อน

    வாழ்க்கைக்கு‌‌தேவையானபணம். பற்றிய அருமையான. தகவல்க்குநன்றி

  • @SriniVasan-cc1rj
    @SriniVasan-cc1rj 2 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா❤ ❤

  • @jothirameshk2230
    @jothirameshk2230 2 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி நன்றி

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 2 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா.

  • @poongodimanikandan9305
    @poongodimanikandan9305 2 หลายเดือนก่อน +1

    Thanku sir

  • @user-nl3go7hr8h
    @user-nl3go7hr8h 2 หลายเดือนก่อน

    நல்லா பதிவு சார் நன்றி சார்

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 2 หลายเดือนก่อน +1

    அற்புதம் சார் மக்களின் சராசரி வாழ்க்கைக்கு தேவையான உளவியல் பணம் கோயில் பிஸ்னஸ் நிரைவாக கொடுத்து கொண்டே இருக்கீங்க சார் நன்றிகள் சார்

  • @arulselvi7284
    @arulselvi7284 2 หลายเดือนก่อน +1

    அன்புடன் வணக்கம் இனிய நன்றி கள் 🎉❤🎉🎉🎉🎉

  • @ambikamohan4910
    @ambikamohan4910 2 หลายเดือนก่อน +1

    Thank u sir

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 2 หลายเดือนก่อน

    Thank you very much sir for your valuable information.

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹

  • @indiraindira2
    @indiraindira2 2 หลายเดือนก่อน

    Vanakkam sir 🙏🙏🙏

  • @BrindhaHarini
    @BrindhaHarini 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤ நீங்கள் சொல்வது ஒவ்வொரு பதிவும் அருமையான பதிவு அய்யா.ஏது பொழுது போக்கு அல்ல.🌹🌹🌹🌹

  • @PraveenKumar-xx4yu
    @PraveenKumar-xx4yu 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் sir....

  • @user-hx7jg5nh4c
    @user-hx7jg5nh4c 2 หลายเดือนก่อน +1

    Thank you anna

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 หลายเดือนก่อน +1

    Sir thanks

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 หลายเดือนก่อน +1

    Excellent.

  • @rajeshkannan402
    @rajeshkannan402 2 หลายเดือนก่อน

    பணஈர்ப்பு விதி குறித்த தங்களின் குறிப்பு மீண்டும் பதிவு போடவும் ஐயா நன்றி வணக்கம்

  • @user-ye9tj9zd3f
    @user-ye9tj9zd3f 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 2 หลายเดือนก่อน +1

    Anna valka valamudan Nantri

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw 2 หลายเดือนก่อน +1

    Thanks anna

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏❤️..... Nandri

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 หลายเดือนก่อน +1

    நேத்து வீடியோ சூப்பர் அண்ணா ஓபன் இடத்தில் நல்லா தெளிவா இருந்தது பணம் மகிழ்ச்சி மகிழ்ச்சி செய்தி அண்ணா மஞ்சள் துணி சிகப்பு துணி சூப்பர் அண்ணா மகிழ்ச்சி நன்றி லவ் யூ சொக்கா உங்க சரவணன். B நெய்வேலி 💕💕💕💕💕💕💕💕

    • @kathiresanpalanisamy3099
      @kathiresanpalanisamy3099 2 หลายเดือนก่อน

      மேலும் தங்களின் பணம் குறித்த ஞானத்தை என் போன்ற ஞான சூனிய த்தஇற்க்கஉம் புரியும் படி கூறிய தங்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @Gandhimathypalanisami
    @Gandhimathypalanisami 2 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @meenasabapathy4166
    @meenasabapathy4166 2 หลายเดือนก่อน

    A very useful and informative video!

  • @user-ds5uo4hd9d
    @user-ds5uo4hd9d 2 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள்சொல்லும் வார்த்தைகள் எனக்கு எதிர்காலத்தில் பயன்படும்ஐயா

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 2 หลายเดือนก่อน +1

    ❤நன்றிங்க அண்ணா❤❤

  • @kalanithinath8111
    @kalanithinath8111 2 หลายเดือนก่อน +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா.

  • @subathrakalyani251
    @subathrakalyani251 2 หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு நன்றி அய்யா.

  • @Venba_organics
    @Venba_organics 2 หลายเดือนก่อน +2

    அண்ணா வணக்கம் ! இன்று பிறந்த நாள் காணும் எனது மகன் மு.அ. அகர முதல்வன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா, வயது 3 . வாழ்க்கையில் உங்கள் வீடீயோ பார்த்த பிறகு தான் எனக்குள் ஆர்வம் வந்தது அதிக அளவு படித்து இருந்தாலும் குடும்பம் , குழந்தைகள் , மட்டும் எணணி இருந்த நான் இப்போது சுயமாக இயற்கை விவசாயம் செய்து விற்பனை செய்து வருகிறேன் . computer தொழில்நுட்ப வேலை graphics, photo Shop, editing படித்து வருகிறேன் நிறைவாக உழைத்து சம்பாதித்த சந்தோஷமாக இருக்கிறேன் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நன்றி அண்ணா

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  2 หลายเดือนก่อน +1

      உங்கள் அன்பு குழந்தைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @DilliKumar.M-xr1bd
    @DilliKumar.M-xr1bd 2 หลายเดือนก่อน +1

    Super.sokkusir

  • @AnuRadha-dr4eb
    @AnuRadha-dr4eb 2 หลายเดือนก่อน

    Thanks anna

  • @user-saravanas
    @user-saravanas 2 หลายเดือนก่อน +1

    2016 தேர்தலில் திரு ஸ்டாலின்
    நாங்கள் வெற்றி பெற்றரல் முதல் கையெழுத்து மதுவை ஒழிக்க
    என்றார். தோல்வியால் அதை பற்றி இந்த தேர்தல் வரை வாயை
    திறக்க வில்லை
    நன்றி வணக்கம் ஐயா

    • @GandhimathiSomu
      @GandhimathiSomu 2 หลายเดือนก่อน

      En mutha pillai varthaihal anaithum muthaanathu aayul aarokkiyathudan vazha valamudan

  • @hariharan6808
    @hariharan6808 2 หลายเดือนก่อน

    நன்றிங்க அண்ணா, உங்க profile photo கூட சிவப்பு சட்டை, மஞ்சள் நிற background பு௫ஞ்சு௫ச்சுங்க, பணத்தை அதிக அளவில் ஈா்ப்பேன், இதுனாலதா நீங்க என்ற கதாநாயகன்

  • @karthichandran6380
    @karthichandran6380 2 หลายเดือนก่อน

    Sir continue money related video's

  • @ttharmar
    @ttharmar 2 หลายเดือนก่อน +1

    Super anna

  • @balajit6185
    @balajit6185 2 หลายเดือนก่อน +1

    Vanakkam anna

    • @balajit6185
      @balajit6185 2 หลายเดือนก่อน +1

      Miga ubayogamaana pathivu Anna, nandri anna❤

  • @kavithakavi474
    @kavithakavi474 2 หลายเดือนก่อน

    Anna super a pesuniga❤

  • @KRR-yc2uu
    @KRR-yc2uu 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @PachaiyappanP-ry8dz
    @PachaiyappanP-ry8dz 2 หลายเดือนก่อน +1

    👌👌👌🙏

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp 2 หลายเดือนก่อน

    அண்ணே அரசியல் வாதிகள role model ஆக ஒருபோதும் சொல்லாதீங்க, அதுவும் ஒரு business ஆக மாறி எவ்வளவோ காலமாச்சு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அத ஒரு சேவையா செய்ற மனிதர் அத்தி பூத்தாற் போல ரொம்ப அபூர்வம். ஒவ்வொரு மனிதர்களின் குடும்பம், அவர்கள் பழகும் உறவுகள், நட்பு, பணிசெய்யும் இடம் இப்படின்னு ஒவ்வொருதர் கிட்டேயும் role model ஆக எடுத்துக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கும், ஆனால் அவங்கள எல்லாம் கவனித்து ஆழ்ந்து சிந்தித்து பார்க்க முடிவதில்லை , உண்மையோ பொய்யோ அரசியல் வாதிகள் மீடியாக்களில் தங்களைப் பற்றிய நல்லவிதமான கதைகளை உலாவ விடுகிறார்கள், அதையும் நம்பி அவர்களை role model ஆக எடுத்து இதெல்லாம் ஒரு மாயை , நான் எதாவது தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும், விதிவிலக்காக ஒரு சிலர் மட்டுமே அரசியலில் role models ஆக இருக்கிறார்கள்,

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @user-wm9tq4ij6b
    @user-wm9tq4ij6b 2 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்கள் உங்கள்
    இஷ்டத்திற்கு குடிகாரர்கள் என்று சொல்கிறீர்கள் அவர்களை மதுபிரியர்கள் என்று சொல்ல வேண்டும்
    😂😂😂😂😂😂😂

  • @tarasu7488
    @tarasu7488 2 หลายเดือนก่อน +1

    பணம் குறித்த தகவல்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்க வளமுடன் நன்றி அண்ணா

  • @sundhariganeshkumar6028
    @sundhariganeshkumar6028 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @ShreeAandalVaastu
    @ShreeAandalVaastu 2 หลายเดือนก่อน +1

    🎉❤❤🎉

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 2 หลายเดือนก่อน +1

    🙏🌹🙏

  • @kanimozhi9713
    @kanimozhi9713 2 หลายเดือนก่อน

    அள்ள அள்ள நிறைவாக கொடுக்கும் உங்கள் வார்தைகளுக்கு மிக்க நன்றி ஸார். வாழ்க வளமுடன் ஸார்

  • @ayyappansowndar4170
    @ayyappansowndar4170 2 หลายเดือนก่อน +1

    ❤🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 หลายเดือนก่อน +1

    U can suggest more tips

  • @thaleshthaleshwari1352
    @thaleshthaleshwari1352 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @arulprakasam119
    @arulprakasam119 2 หลายเดือนก่อน +1

    Sound..illai

  • @sugimithra2078
    @sugimithra2078 2 หลายเดือนก่อน +1

    Sir voice not clear please agin speech check

  • @jegathchandra8035
    @jegathchandra8035 2 หลายเดือนก่อน

    SELAVALICHATHAN PANAM VARUM ENDRU MUTHAI SOLEIRKIREERGAL

  • @GandhimathiSomu
    @GandhimathiSomu 2 หลายเดือนก่อน +1

    1:08 muthaana Karuthukkal neenda aayuludan vazha pallaandu

  • @pvithyavathi5295
    @pvithyavathi5295 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaykumar-vh2gl
    @vijaykumar-vh2gl 2 หลายเดือนก่อน +1

    L.vijayakumar Gowri electrision ❤ anna chennai

  • @thenmozhin7961
    @thenmozhin7961 2 หลายเดือนก่อน

    /❤❤❤❤❤

  • @selviraja9129
    @selviraja9129 2 หลายเดือนก่อน

    Colourukku frequency iruppathu Pola numberukku frequency irukkula iya

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf 2 หลายเดือนก่อน +1

    🦜🦜🦜🦜🦜🦜

  • @chandrasekarsekar1630
    @chandrasekarsekar1630 2 หลายเดือนก่อน

    Audio not clear

  • @srisaisaraswathiconstructi8062
    @srisaisaraswathiconstructi8062 2 หลายเดือนก่อน

    இனிய இரவு வணக்கம் சார். பணம் யாருக்கும் கடன் கொடூக்காதீர்கள் என் று தாங்கள் கூறிய கருத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அரசாங்கமே கடனில் தான் ஆட்சி நடத்துகிறது. உலக வங்கியில் கடன் வாங்கித் தானே பல திட்டங்களை அரசு செயல் படுத்துகிறது. தொழிலதிபரோ அல்லது சாதாரண மனிதனோ இன்று கடன் இல்லாமல் யாரும் இல்லை. ஒருவருக்கு உண்மையிலேயே பணத் தேவை இருந்து அவருக்கு சரியான நேரத்தில் யாராவது கடன் கொடுத்திருந்தால் அவர் வாழ்வில் பெரிய உயரத்தை அடைய வாய்ப்பு கிடைக்கும் அல்லவா. இன்றைய வாழ்வில் பணம் தானே பிரதானம். எவ்வளவோ பேர் வாங்கிய கடனை சரியாக திருப்பி கொடுக்கிறார்கள் அல்லவா. என்னைப் பொறுத்தவரை கடன் வாங்குவதும் கொடுப்பதும் சரியே. ஆனால் வாங்கியவர் ஒழுங்காக திருப்பித் தர வேண்டும். கடன் கொடுப்பவரும் நியாயமான வட்டி வாங்க வேண்டும். இதுவே என்னுடைய கருத்து. எனது கருத்தில் தவறு ஏதும் இருந்தால் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  2 หลายเดือนก่อน +3

      நான் பேங்க் லோனை பற்றி சொல்லவில்லை. சொந்த பணத்தை கடனாக கொடுக்காதீர்கள்

    • @kambaperumalbalasubramania7778
      @kambaperumalbalasubramania7778 2 หลายเดือนก่อน

      Thank you sir

  • @grk6341
    @grk6341 2 หลายเดือนก่อน

    Seemaanukku aatchi kidaithaal jagan mohan Reddy pola kovilgal idithu church valarkka padum.avan thambikke church katti koduthu irukkaan.avan kudi bothaiyil nirubargalai santhitha video undu.

  • @selviraja9129
    @selviraja9129 2 หลายเดือนก่อน

    Numerology unmaiya,poiya iya

  • @sandysandhiyasandy4838
    @sandysandhiyasandy4838 2 หลายเดือนก่อน

    சூப்பர் வீடியோ இன் வாழ்க்கையிலே உன்னுடைய வாழ்க்கையில் இன்னைக்கு தான் சூப்பர் வீடியோ போட்டு இருக்க

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 2 หลายเดือนก่อน +1

    Tq sir ❤

  • @pathmaram
    @pathmaram 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @user-eu7dt9bx7c
    @user-eu7dt9bx7c 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏