ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பெண்களை அடியோடு மாற்றும் 10

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • #பெண்களைஅடியோடுமாற்றும்10 #AndalVastu #AndalPChockalingam #MoneyTips #TheSecret
    Topics in Timestamps👇
    00:00 introduction
    00:24 இடம் வாங்கி வீடு கட்டின பின் வாசல் முன் எந்த வாகனமும் நிறுத்தக் கூடாது என்பதற்காக இதை மட்டும் செய்யாதீர்
    01:15 இந்த எண்ணம் இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்
    01:40 ஐஸ் வாட்டர் தவிர்த்தேன் -ஏன்
    02:00 வாழ்க்கையின் ரகசியம் இதுதான் -குழந்தையாக இருக்கும்போது பிடித்தது வளர்ந்த பிறகு பிடிக்காமல் போனது
    02:16 இதுவும் எதுவும் கடந்து போகும்
    02:27 எனக்கு உதவியாளர் தேவை
    03:22 விவேகானந்தா பள்ளிக்கு 20 கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் தேவைப்படுகிறது
    04:00 திங்கள்கிழமை மகாலட்சுமி படமும் தங்கம் தர இருப்போரும் வந்து என்னை நந்தனம் அலுவலகத்தில் சந்திக்கலாம்
    04:55 பெண்களின் இரண்டு வகை அதில்
    05:25 கணவரோடு வாழ்பவர்கள் பெண்களுக்கு 10
    05:30 கணவர் இல்லாமல் கோவிலுக்கு செல்வது தவிர்க்கவும்
    06:00 பெண்களுக்கு கோவில் என்பது வீடுதான்
    06:20 வீடு சுபிட்சமாக இருக்க
    07:00 காலை டிவியில் ராசி பலன் பார்ப்பது தவிர்க்கவும்
    08:00 கோவில் எப்போ போலாம்?
    08:20 பெண்கள் கணவருடன் தான் கோவில் செல்ல வேண்டும் - Mandatory
    08:40 கணவருடைய அனுமதி இல்லாமல் விரதம் அங்கப்பிரதட்சனம் எதுவும் செய்யக்கூடாது
    09:28 காட்டன் டிரஸ் அணியுங்கள், பூ, கோபி பொட்டு வைக்கவும் - Mandatory
    09:50 பூ என்றாலே பெண்களுக்கு தான்
    10:00 கோபி பொட்டுயின் சிறப்பு
    11:28 காட்டன் சாரீஸ்
    12:00 காண்ட்ராஸ்ட் பிளவுஸ் வித் சாரீஸ் கட்டுங்கள்
    12:25 உங்களுக்கும் தனித்தன்மை உண்டு
    15:00 படிக்கும் பழக்கம் முக்கியம்,புறம் பேசாதீர், timepass க்கு பேசாதீங்க, டிவி பார்க்காதீர்,பிறந்த வீட்டு பெருமை பேசாதீங்க
    15:12 புத்தகம் படியுங்கள் 16:50 ஒவ்வொரு பெண்ணிற்கும் குறிக்கோள் வேண்டும்
    18:00 பெண்களுக்கு நைட்டியின் பயன்பாடு
    20:00 ஜெ ஜெயலலிதா அம்மா வை போல் நாமும்...
    21:00 ஆண்டாளை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளவும்
    23:00 அப்பா அம்மா சொத்து எதிர்பார்க்கும் பிள்ளைகள்
    24:00 எனக்குத் தெரிந்த ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம்
    25:00 மாமனார் அல்லது மாமியார் சொத்தை வைத்து தான் வாழ்க்கை என்ற எண்ணம் தவறு
    25:30 இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டி பழகுங்கள் - பெண்கள்
    25:50 நிறைய பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல பயப்படுகிறார்கள்
    27:57 சேமித்து வாரம் ஒருமுறை வெளியே செல்லவும்
    30:00 conclusion
    31:10 End
    Andal P Chockalingam | APC |Andal P Chockalingam Speech | Motivational Speech, Life Guidel Andal Vastu | Sri Aandal Vastu | Dr.Andal P.Chockalingam | Dr.Apc, Sri Andal Vastu |Vasthu Consulting |Andal, AndalPChockalingam | Face Reading | Vastu Shastram |Vastushastram | Vastushastral Vastu Specialist| Vastu Astrology Advice | Vastushastra for home| Money Attraction | Law of Attraction | Money Tips |Psychology |motivationalspeaker |life |lovelHusband |wife |marraige relationship |husbandand wife lovelfamily bonding |face reading |research finding |experienced senior vastu consultantlguidlines for best life |karma |parigaram |eliya parigaram |kovilgal |parigara kovilgal | பரிகார கோவில்கள்|எளிய பரிகாரம் |Vasthu |Vaastu |Vaasthu |பண ஈர்ப்பு விதி | பணம் ஈர்ப்பு விதி| ஈர்ப்பு சக்தி| பணம் ஈர்க்கும் விதி| பணம் பெருக| பணம் ஈர்க்க வழிகள்| பிரபஞ்ச ஈர்ப்பு விதி| தன்னம்பிக்கை பேச்சாளர்| பிரபஞ்ச வாஸ்து|நிம்மதியான|கடன் அடைய|நிறைவான வாழ்க்கைக்கு| கடன் தீர| உளவியல் வாஸ்து| கணவன் மனைவி வாழ்வியல்முறை|ஆண்டாள் வாஸ்து|ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து| வாஸ்து சொக்கலிங்கம்| குடும்ப பிரச்சனைகள்தீர| சொத்து பிரச்சனைகள் தீர|ஆண்டாள் பி சொக்கலிங்கம்| வாஸ்துசாஸ்திரம்| வாஸ்து நிபுணர்|சேமித்து, வாரம் ஒருமுறை,வெளியே செல்லவும், செலவு பண்ணவும், தனிமை பழகவும்,துணிந்து செல்லவும், பழகிக் கொள்ளவும்,two wheeler driving ,four wheeler driving, schools, bank, meeting,மௌனம்,rolemodel, கனவுகண்டு காட்சிப்படுத்துதல், கடவுளுடன் ஐக்கியமானார்,Aim, ambition in mind,Self identity, புறம் பேசாதீர்கள், படிக்கும் பழக்கம்,Mental ability strengthens, contrast blouse, cotton sarees,washing machine, microoven, gas cylinder,dishwasher,வேலைக்காரி இல்லை, maid,watchman,தனித்தன்மை,identity,சுய விலாசம்,compromise, adjustment,Fighting personality,பானுமதி ராமகிருஷ்ணன், ஜெ ஜெயலலிதா,strong personality,கம்மவார் நாயுடு,ஸ்ரீவைஷ்ணவம், வடகலை தென்கலை பிராமணர் ஐயங்கார் வன்னியர்,நாமம், சாந்து பொட்டு,ஜோதிடம்,சந்திராஷ்டமம், ராசிபலன்,யாருடன்? எப்படி?, நவகிரகங்களை வணங்குவது தவிர்க்க வேண்டும்,விரதம் பெண்கள், அங்கப் பிரதட்சிணம், அமாவாசை விரதம், செவ்வாய்க்கிழமை விரதம்,கோவில், பரிகாரம், ஜோதிடம், கணவர் இல்லாமல் கோவிலுக்கு செல்வது, செவ்வாய்க்கிழமை, துர்க்கை வழிபாடு, எலுமிச்சை பழம், உணவுப்பொருட்களில் விளக்கு, பழங்களில் விளக்கு போடுவது சரியா,அரிசி மாவிளக்கு,Compound wall,பெண்கள், உதவியாளர், அலுவலக உதவியாளர் தேவை, வீட்டு வேலைக்கு ஆள் தேவை, சமையல் வேலை செய்யும் பெண்கள்தேவை,குழந்தை,வாழ்க்கையின் ரகசியம்,தவறி விழுந்த குழந்தை, தவறி விழுந்த குழந்தையின் செயல், திங்கள்கிழமை, மகாலட்சுமி படமும், தங்கம் தர இருப்போரும் ,நந்தனம் அலுவலகத்தில்,
    பெண்களின் இரண்டு வகை, கணவரோடு வாழ்பவர்கள்,கணவர் இல்லாமல் வாழும் பெண்கள், சுற்றுச்சுவர், வீட்டின் முன் வாகனம், முள் செடி,கல் ,ice water, ice, refrigerator.
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe TH-cam: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp....
    Website: - goo.gl/jk9VpH

ความคิดเห็น • 281

  • @lathapazhani9646
    @lathapazhani9646 2 ปีที่แล้ว +14

    அண்ணா , நீங்கள் சொல்வது போல் எனக்கு என் வீடு தான் கோயில் , சொர்க்கம் ,என் வீடே எனக்கு நிம்மதி தர கூடிய இடம் .
    நன்றி , வாழ்க வளமுடன் !!!!!!!!

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +1

      🙏❤️👌🏻❤️👍🏻❤️🙏

  • @umamaheswari1585
    @umamaheswari1585 2 ปีที่แล้ว +48

    Sir நீங்க சவறியது முற்றிலும் உண்மை சார் சார் முடிந்தால் நீங்கள் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துங்கள் சார் உங்களால் எல்லாம் முடியும் சார் சார் உங்களுக்கு பெரிய மனிதர்கள் பழக்கம் அதிகம் உள்ளது சார் சார் உங்கள்ளால் நிறைய ஏழைக்க குழந்தைகளுக்கு வேலை ஏற்படுத்தி கொடுக்க முடியும் இது என்னுடையதாழ்மையான வேண்டுகோள் இதில் ஏதாவ வது தவறு இருந்தால் மன்னிக்கவும் சார்

  • @chithrasambath6811
    @chithrasambath6811 2 ปีที่แล้ว +4

    எனக்கு பிடித்த பெருமாள்யிடம் நின்று பேசியது மிகவும் மகிழ்ச்சி நன்றி சார்

  • @sudhab1645
    @sudhab1645 2 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா ‌சூப்பர் நீங்க சொல்வது 100% உண்மை அண்ணா நானும் கணவரின் உதவியோடு எல்லாமே செய்வேன் பள்ளிக்கு செல்வதற்கு பயப்படுவேன் நான் பெங்களூரில் இருக்கிறேன் பள்ளியில் English la பேசனும் பேச தெரியாது நீங்க சொல்றதை தான் என் கணவரும் சொல்வார்

  • @savithirisakthivel856
    @savithirisakthivel856 2 ปีที่แล้ว +5

    தீர்க்கதரிசனம் கொண்டு அன்பு அக்கறை ஆதங்கம் கொண்ட உண்மை பொதிந்த பகிர்வுக்கு நன்றிகள் பல சகோதரரே❤️🙏 வளங்களோடு வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏

  • @chandraraj3943
    @chandraraj3943 2 ปีที่แล้ว +3

    அனைத்தும் அற்புதம் 80பர்ஸென்ட் கடைபிடிக்கிறேன் மகிழ்ச்சியா இருக்கு
    மாசத்துக்கு ஒரு முறையாவது கோவிலுக்கு போனால் தான் எனக்கு நிறைவா இருக்கும் கோவிலுக்கே வராத கனவர் ஸோ மற்றபென்களுடன் சேர்ந்து தான் போகிறேன்!💐💐💐💐💐💐

  • @essakkiessakki234
    @essakkiessakki234 2 ปีที่แล้ว +4

    வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன். அனைத்தும் புதிய கணினி ஆகவே கிடைக்கும் அண்ணா. ஏனென்றால் தேவைப்படும் இடம் பள்ளிக் கூடம் அல்லவா. வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேவை. நன்றி அண்ணா பரமேஸ்வரி. 🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +8

    அண்ணா இனிய இரவு வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் ஆண்டாளுக்கு என் சாய் அப்பாவுக்கு மிக்க நன்றிஅண்ணா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொலிவுடன் தான் இருக்கின்றது ஆடியோஎன்சாய் அப்பாவுக்கு கோடான கோடி🙏❤️🌹❤️🙏❤️🌹❤️🙏❤️🌹❤️🙏❣️🌹❣️🙏❣️🌹❣️🙏❣️🌹❣️🙏🌎❤️🌎❤️🌎❤️🌎❤️🌎❤️🙏❤️🙏 நன்றிகள்

  • @nagajothi70
    @nagajothi70 2 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா உங்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் எல்லாம்கிடைக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @subbulaksmi4346
    @subbulaksmi4346 2 ปีที่แล้ว +10

    🙏எங்களுக்கு நிறைய உற்சாகத்தையும் வாழ்க்கை கொண்டாடுவதற்க்கே நீங்கள் சொன்னது தானமனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @ezhilarasibalu2578
    @ezhilarasibalu2578 2 ปีที่แล้ว +1

    ஐயா,வணக்கம். தங்களிடம் இருந்து ஸ்ரீமகாலட்சுமி படம் பெற்றேன்.அடியேன் பாக்கியம். ஏற்கெனவே 40வருடங்களாக ஸ்ரீமகாலட்சுமி பூஜை வெள்ளிக்கிழமை யிலும் ,வருடம் யோரும் வரலட்சுமி பூஜை யும் செய்து வருகிறேன். தங்களுடைய தகவல்கள் 100% சரி.இதை எல்லாம் பெண்களும் கேட்டால் சமுதாயமே மாறிவிடும்.மற்றற்ற மகிழ்ச்சி யடைந்தேன்

  • @ninjahattori2526
    @ninjahattori2526 2 ปีที่แล้ว +2

    அண்ணாவிற்கு வணக்கம். நீங்கள் கூறியது கோடி கோடி கோடி உண்மை. நான் என் உறவினர்களுக்கு கஷ்டத்தில் இருக்கிறார்களே நம்ம கிட்ட வந்து சாகிறேன் அப்படின்னு சொன்னதாலே ரூபாய் 20,000 கொடுத்து ஏமாந்து விட்டேன் இப்போது யாருக்காவது உதவி செய்வது என்றால் பயமா இருக்கிறது .

  • @sujathasivaraj1001
    @sujathasivaraj1001 2 ปีที่แล้ว +6

    அண்ணா 👍🏻 சூப்பர் நம்மளோட identity தொலைக்ககூடாது சோன்னிங்க சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன்!

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 ปีที่แล้ว +1

    அருமையான பயனுள்ள நல்ல பதிவு.பெண்களை ஊக்கப்படுத்துகிற பயனுள்ள பதிவு.வாழ்க. 🙌🙌

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 ปีที่แล้ว +9

    Today speech
    On
    Women
    Good.
    God is nothing but taking care of the family ppl & serving all.
    Self caring & maintaining individuality
    Improving once ownself
    Earning & reading habits
    Avoiding nuscence items
    No gossiping
    No expectation from parental money
    Move out for all daily work for home need
    Enjoy the life best
    Dress up well
    All is well

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏❤️👌🏻❤️👍🏻❤️💪🏽❤️🤝❤️👏❤️❤️🌹❤️🙏

  • @akillogu5170
    @akillogu5170 2 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்வது மனதுக்கு சந்தோஷம் மாகஃஇருக்குதுங்கஃஅண்ணா. நன்றி🙏💕

    • @vijayalaxmia7779
      @vijayalaxmia7779 2 ปีที่แล้ว

      🙏👍🏻👌🏻👍🏻❤️🙏

  • @janakirenu7828
    @janakirenu7828 2 ปีที่แล้ว +5

    Thank you so much for extraordinary special speech for all sisters .....

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +4

    அண்ணா இனிய காலை வணக்கம் மே 1 உழைப்பாளர் தினம் நல்வாழ்த்துக்கள்எல்லா புகழும் ஆண்டாளுக்கு என்சாய் அப்பாவுக்கு மிக்க நன்றி🙏❤️🌹❤️🙏❤️🌹❤️🙏❤️🌹❤️🙏❤️❣️❤️🙏❤️❣️❤️🙏❤️❣️❤️🙏❤️🌎❤️🙏❤️🌎❤️🙏❤️🌎❤️🙏❤️👍🏻🌎🙏❤️👍🏻🌎🙏❤️👍🏻🌎🙏🤝💐🤝🙏

  • @Gomathyanandhan
    @Gomathyanandhan 2 ปีที่แล้ว +2

    Sir, நம்முடைய பிறப்பே ஒரு தனித்தன்மையுடன் தான் பிறந்திருக்கிரோம் ..நம்முடைய qualityyai sharp பண்ண சிந்திதுக்கொண்டே இருக்க வேண்டும். இதை நான் ஃபாலோ செய்துகொண்டு இருக்கிறேன்.நன்றி ஐயா..இதோ இந்த பதிவு கூட இதை சார்ந்தது

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 7 หลายเดือนก่อน

    மிகவும் அருமை, நன்றி இது மாதிரி நல்ல அறிவுரை

  • @prasadravi3954
    @prasadravi3954 2 ปีที่แล้ว +5

    sir , i felt prabanja signal and able to get what i think . thanks for your guidance , we are so blessed to have you has a living guru. thanks a ton 🙏🙏🙏🙏

  • @vanithasaravanakumar6769
    @vanithasaravanakumar6769 2 ปีที่แล้ว +2

    மிகவும் அற்புதமான பயனுள்ள தகவல் சார் 🙏💐

  • @subamanisubamani4115
    @subamanisubamani4115 2 ปีที่แล้ว +6

    அண்ணா வணக்கம் பெண்களுக்காக
    உரிமையோடு பேசியமைக்குநன்றி அண்ணா கணவன் இல்லாமல் குழந்தைகலோடு எவ்வித அடிப்படை வசதியும் வேளையும் ஆதரவும் இண்றிஇருக்கும்பெண்கழுக்கு முன்னுரிமை கொடுத்துத் நிச்சயமாகக் நிச்சயமாகக் உதவி புரியவேண்டும் அண்ணா உங்கள் மூலமாக் எங்கலுக்கும் இந்த உதவ கூடியவாய்ப்பைதரவேண்டும் அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @chithraarv322
    @chithraarv322 2 ปีที่แล้ว +2

    அருமை மிகவும் எளிய வாழ்க்கை க்கு தேவை யான து

  • @SKAPPU-hb5bx
    @SKAPPU-hb5bx 2 ปีที่แล้ว +3

    உங்களால ஒரு விஷயம் நடந்தால் அது உண்மையின் உச்சக்கட்டம்
    மிக்க நன்றி சார்

    • @vijayalaxmia7779
      @vijayalaxmia7779 2 ปีที่แล้ว

      🙏❤️👌🏻❤️👍🏻❤️🙏🌎❤️🌎🙏

  • @devisubramanian7013
    @devisubramanian7013 2 ปีที่แล้ว +1

    This link is a real respect, love and concern shown to each and every woman. Accepting woman as she is in this present society is a great gift to her. She needs nothing else more than this.!!!!!!

  • @sundhardudu4309
    @sundhardudu4309 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அருமையான மிகவும் பெண்களுக்குத் தேவையான அருமையான தகவல் நன்றி நன்றி

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 2 ปีที่แล้ว +4

    Thank you Sir, Strong, valuable points shared.Your messages always ignite us ,make us confident,bold and to be a role model,an inspiration to all.மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்! 🙏

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 2 ปีที่แล้ว +4

    Thank you sir for yr useful guidance 🙏🙏🙏

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 ปีที่แล้ว +2

    Thankyou Anna vazhga valamudan such a valuable speech super Aandaal thiruvadigale saranam

  • @annalakshmi1330
    @annalakshmi1330 2 ปีที่แล้ว +2

    கோடான கோடி நன்றிகள் சார்

  • @ventertainment1617
    @ventertainment1617 2 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி ஐயா.

  • @usharanishyam833
    @usharanishyam833 2 ปีที่แล้ว +3

    செம செம topic தம்பி🙏

  • @meenapuratchi107
    @meenapuratchi107 2 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் ஸ்ரீராம ஜெயம் மிகவும் ௮௫மையான ௮வசியமான பதிவு மிகவும் நன்றி டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம் ஐயா👍🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 ปีที่แล้ว +4

    ஓம் சரவண பவபோற்றி ஓம் முருகா முருகா கந்தகடலேபோற்றி 🙏🙏🙏

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 2 ปีที่แล้ว +2

    Great messages. Thanks a lot.

  • @thilaganithiya3421
    @thilaganithiya3421 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை🙏💕 உண்மை ஐயா உத்வேகம் தரக்கூடிய விஷயம் 👍👍👍நன்றி ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @renugadevi2949
    @renugadevi2949 2 ปีที่แล้ว +3

    கூட்டுக் குடும்பம் என்கிற வார்த்தை சொன்னதற்கு நன்றி அண்ணா . இங்கு rules எல்லாமே மாறும் . என்ன செய்வது என்றே தெரியாத பெண்கள் பலர்

  • @jayanthikrishnamoorthy3903
    @jayanthikrishnamoorthy3903 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் சர்வம் கிருஷ்ணார்பணம்

  • @subathrakalyani251
    @subathrakalyani251 2 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு. நன்றி சர்வம் கிருஷ்ணர்ப்பணம்.

  • @Krishnaa9876
    @Krishnaa9876 2 ปีที่แล้ว +5

    இடமாற்றம் கிடைக்க வேண்டும்🙏 பரிகாரம் வழிபாட்டு முறைகள் எதாவது சொல்லுங்கள் அண்ணா

  • @deepasdeepas2104
    @deepasdeepas2104 2 ปีที่แล้ว +4

    Sir, வாழ்க வளமுடன்! நன்றி.

  • @mohan9372
    @mohan9372 ปีที่แล้ว +1

    100/ உண்மை நன்றி.sir.

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 2 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா, 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajeswarivenkatesh4565
    @rajeswarivenkatesh4565 2 ปีที่แล้ว +2

    Good advice thank you sir

  • @kirubasakthivel9280
    @kirubasakthivel9280 2 ปีที่แล้ว +2

    Thank you sir so much sarvam krishnapanam

  • @renugavaigundamani7145
    @renugavaigundamani7145 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா

  • @shenbaramesh3459
    @shenbaramesh3459 2 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா 🙏🙏👌👌💐💐

  • @roghiniammal6438
    @roghiniammal6438 2 ปีที่แล้ว +1

    நல்ல அருமையான 10 கருத்துக்களை மிகவும் உற்சாகமாக பேசி உள்ளீர்கள் நன்றி அய்யா

  • @madhuvisha318
    @madhuvisha318 ปีที่แล้ว +1

    Very useful message sir. Thank u

  • @supercoolmom
    @supercoolmom ปีที่แล้ว

    Super sir I like it sir

  • @avkherbocare9541
    @avkherbocare9541 2 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா

  • @rajeswarirajeswari7625
    @rajeswarirajeswari7625 2 ปีที่แล้ว +2

    நன்றி சார் 🙏🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அந்த சிரிப்பு இருக்கு அந்த சிரிப்புதான் உங்கள் முகத்தின் அழகை மாற்றுகிறது இது எல்லாரும் பண்ண செய்தால் நன்றாக இருக்கும்அண்ணா இனிய காலை வணக்கம் அந்த சிரிப்பு இருக்க அந்த சிரிப்பு தான் உங்கள் முகத்தின் அழகை மாற்றுகிறது இது எல்லாரும் பண்ண நினைத்துசெய்தால் நன்றாக இருக்கும்என்சாய் அப்பாவுக்கு நன்றி அண்ணாவுக்கு ரொம்ப நன்றிலவ் யூ அண்ணாவாழ்க வளமுடன்🙏❤️👌🏻❤️👍🏻❤️🌎❤️🙏🤝💐🤝💐🌎❤️🌎🙏

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 ปีที่แล้ว

    இனிய இரவு வணக்கம் அண்ணா நீங்கள் சொன்னது ரொம்ப உண்மையானது அண்ணா நான் எங்கேயும் இப்பவும் தனியாக போக மாட்டேன் என் கணவர் அல்லது என் மகள் உடன் தான் போவேன் ஏன் என்றால் எனக்கு தனியாக போக பயம் ஆனால் இனிமேல் தைரியமாக இருக்க கற்றுக் கொள்கிறேன் அண்ணா நீங்கள் பேசியது ரொம்பவும் பிடித்திருந்தது அண்ணா நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் சர்வ மங்களம் 💐🥰🥰🙏🙏🙏🙏🙏🌹🌹👌👌👌👌💖💖💖💖🤗🤗🤗🤗

    • @vijayalaxmia7779
      @vijayalaxmia7779 2 ปีที่แล้ว

      🙏❤️👌🏻👍🏻❤️🙏

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 2 ปีที่แล้ว +2

    Vaazhga Valamudan Anna... Nandri Anna... 🙏

  • @user-zr4vs2je5x
    @user-zr4vs2je5x 8 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா🎉🎉🎉

  • @ushanandhini6318
    @ushanandhini6318 2 ปีที่แล้ว +1

    நன்றி ங்க அண்ணா..

  • @rusipuvi4821
    @rusipuvi4821 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @mohanaanbazhagan9393
    @mohanaanbazhagan9393 2 ปีที่แล้ว +3

    Anna please please don't use negative words.. becouse so many people watching u and follow u.. ur words is most powerful so don't use negative words... Just think ur self ... It's my humble request ....🙏🙏🙏

  • @mkmk9774
    @mkmk9774 2 ปีที่แล้ว +2

    Super thanks it's great anna

  • @gomathikannan9639
    @gomathikannan9639 ปีที่แล้ว +1

    Supersir

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அண்ணா ஐஸ் கட்டியை பத்தி சொன்னாங்க வாழ்க்கையில அது உண்மையிலே அதுல ஒரு ரகசியம் இருக்கிறது என் மனதுக்குள் அது என்னன்னு தெரிகிறது அதை வைத்துதான் நீங்கள் பேசுறீங்கன்னு தெரிகிறது ரொம்ப நன்றி அண்ணாஅண்ணா ஐஸ்கட்டியை பற்றி சொன்னீங்க வாழ்க்கையில அது உண்மையிலே அதுல ஒரு ரகசியம் இருக்கிறது என் மனதுக்குள் அது என்னன்னு தெரிகிறது அதை வைத்துதான் நீங்கள் பேசுவீங்கன்னு தெரிகிறது ரொம்ப நன்றி அண்ணா

  • @rajathirajendran6312
    @rajathirajendran6312 2 ปีที่แล้ว +3

    தம்பி சார் பெருமாள் அருமை சார் நீங்கள் பெண்களுக்காக சொன்ன கருத்துக்கள் அருமை சார் எல்லா பெண்களும்
    கடைபிடிக்கனும் சார் .பெண்கள் உங்கள் கருத்தை பின்
    தொடர்ந்தால் வாழ்கையில் நல மாக இருக்கலாம்.
    மிக்க நன்றிங்க சார் .

  • @arivumca
    @arivumca 2 ปีที่แล้ว +5

    மொபைல் பழக்கம் தவிர்த்தால் நலமே நடக்கும்

  • @porkodiriya7558
    @porkodiriya7558 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @rajakumarim1888
    @rajakumarim1888 2 ปีที่แล้ว +1

    வாழ்கவளமுடன் நன்றி அண்ணா

  • @pons8886
    @pons8886 2 ปีที่แล้ว +3

    நன்றி பல கோடி அண்ணா 💐❤️

  • @rajalakshmimurugan6353
    @rajalakshmimurugan6353 2 ปีที่แล้ว

    ராஜலெட்சுமி முருகன்
    காலை வணக்கம்
    போட்டோ வாங்கி ட்டோம் அண்ணா நன்றி நன்றி நன்றி
    உங்களுடைய விடியோ பார்த்தால்
    ஒரு உற்சாகம் மன தைரியம் அடுத்தகட்ட நகர்வோம் என்று நம்பிக்கை வருகிறது நன்றி நன்றி அண்ணா 👍👍👍🙏🙏🙏

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 2 ปีที่แล้ว +1

    நன்றி...

  • @saravananrangaraj5064
    @saravananrangaraj5064 2 ปีที่แล้ว +6

    அண்ணா வணக்கம்
    சுமங்கலியாக மறைந்த பெண்ணுக்கு சுமங்கலி பூஜை செய்யுங்கள் என நீங்கள் சொல்லி யூடுப் பில் கேட்டேன் அண்ணா. எப்போது எப்படி எந்த தினத்தில் பூஜை செய்வது சொல்லுங்க அண்ணா.
    நன்றி 🙏

  • @gajalakshmikalidoss4681
    @gajalakshmikalidoss4681 2 ปีที่แล้ว +3

    Very informative sir..Please provide us
    Shri Aandal photo also sir

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க நித்ய ஜுவனோடு வள்ளலார் ஐயா மாதிரி வாழ வாழ்த்துகிறேன் நன்றி நல்லவை பெருகட்டும்

  • @ambulubaby8914
    @ambulubaby8914 2 ปีที่แล้ว +2

    True sir.

  • @parimalakanthim6541
    @parimalakanthim6541 2 ปีที่แล้ว +1

    Thankyou very much brother.

  • @sakthidevishanmugam6354
    @sakthidevishanmugam6354 2 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @chitrakrishnamoorthy5967
    @chitrakrishnamoorthy5967 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா அம்பத்தூர் ரேணுகா நீங்கள் தரும் அறிவுரை ஏற்றுக் கொள்கிறேன் அண்ணா வாழ்க வளமுடன் கோடான கோடி நன்றிகள் அண்ணா

  • @sathyasuper5975
    @sathyasuper5975 2 ปีที่แล้ว +4

    All points mmm super sir...
    Awesome lines sir...
    Thank you so much sir...

    • @malarparamasivam1183
      @malarparamasivam1183 2 ปีที่แล้ว

      னனனனனனனனனனனனனனனனனனனனனனனன

    • @thenmozhisankar8476
      @thenmozhisankar8476 2 ปีที่แล้ว

      சூப்பர் அண்ணா

  • @gptamilgptamil8955
    @gptamilgptamil8955 2 ปีที่แล้ว +2

    Thank you Anna

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் 🙏🙏🙏👍👍👍👍

  • @selvarajms207
    @selvarajms207 2 ปีที่แล้ว +2

    🙏 thankyou very much 🙏🙏🙏

  • @maladevi6887
    @maladevi6887 2 ปีที่แล้ว

    Vanakkam sir. Migavum arumaiyana pathivu mikka nandri.

  • @jothikms880
    @jothikms880 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரர் நன்றி நன்றி

  • @PremaLatha-xy1gi
    @PremaLatha-xy1gi 2 ปีที่แล้ว

    Super brother 10 points migha arumai sri ramajeyam

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +1

    அண்ணா முதல் எல்லாம் வாய் பேசவே பேசமாட்டேன் இப்பதான் வந்து வாய் பேச வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறதுு

    • @DhanaLakshmi-lq8md
      @DhanaLakshmi-lq8md 2 ปีที่แล้ว

      I got mahalakshmi photo
      Thanks brother 🙏
      valga valamudan

  • @karunakaranp8580
    @karunakaranp8580 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள் அண்ணா

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 ปีที่แล้ว +2

    Sir thanks...

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 ปีที่แล้ว +2

    Today's Video content is an excellent sir

    • @karuvelayutham9367
      @karuvelayutham9367 2 ปีที่แล้ว

      Crore Thanks to you sir for your excellent guidance towards life style

  • @sriramchandran2029
    @sriramchandran2029 2 ปีที่แล้ว +1

    Nandri bro

  • @jayanthijayanthi7924
    @jayanthijayanthi7924 ปีที่แล้ว +2

    Nice sir

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 ปีที่แล้ว +2

    Super....👌👌👌👌👌👌

  • @subramanianb422
    @subramanianb422 2 ปีที่แล้ว +2

    Thanks sir superb valued speach star 5 this channel

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏❤️👌🏻👍🏻❤️🌎❤️🙏

  • @selvarajt1387
    @selvarajt1387 2 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @vijayarani1824
    @vijayarani1824 ปีที่แล้ว

    Hi,very useful information, Thanks Sir

  • @asaibaskar4140
    @asaibaskar4140 2 ปีที่แล้ว +1

    nandri anna

  • @ms.venkatraman7737
    @ms.venkatraman7737 ปีที่แล้ว

    Subar.sir.nanri

  • @thaleshthaleshwari1352
    @thaleshthaleshwari1352 2 ปีที่แล้ว +2

    Thanks sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @k.moorthy2335
    @k.moorthy2335 2 ปีที่แล้ว +3

    Thalaivaa unga back side photo la erukira, perumale vanthu solramaathiri irukku thalaivaa. nandri nandri...

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏❤️👌🏻❤️👍🏻❤️🌎❤️🙏

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா

  • @ushasukumaran677
    @ushasukumaran677 2 ปีที่แล้ว +2

    Thanks for sharing 👍

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +1

      👌🏻👌🏻❤️👌🏻👍🏻❤️🙏