சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #AndalVastu #AndalPChockalingam #வீடு
    #வாஸ்து டிப்ஸ் #வாடகைவீடு #vastutips_tamil #சொந்தவீடுஅமைய
    சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா!!
    Andal P Chockalingam, APC, Andal P Chockalingam Speech, Motivational Speech, Life Guide, Andal Vastu, Sri Aandal Vastu, Dr.Andal P.Chockalingam, Dr.Apc, Sri Andal Vastu, Vasthu Consulting, Andal, AndalPChockalingam, Face Reading, Vastu Shastram, Vastushastram, Vastushastra, Vastu Specialist, Vastu Astrology Advice, Vastushastra for home, Money Attraction, Law of Attraction, Money Tips, Psychology Vasthu, Vaastu, Vaasthu, பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்ப்பு விதி, ஈர்ப்பு சக்தி, பணம் ஈர்க்கும் விதி, பணம் பெருக, பணம் ஈர்க்க வழிகள், பிரபஞ்ச ஈர்ப்பு விதி, தன்னம்பிக்கை பேச்சாளர், பிரபஞ்ச வாஸ்து, உளவியல் வாஸ்து, ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து, வாஸ்து சொக்கலிங்கம், ஆண்டாள் பி சொக்கலிங்கம், வாஸ்துசாஸ்திரம், வாஸ்து நிபுணர், வாழ்க்கை வழிகாட்டி,சொந்தமாக வீடு,own house, வாடகை வீடு, இடம்,rental homes, death,house owner, இறந்த பிணத்தை வாடகை வீட்டில்,car portugo,house owner problems,guests,water problem,meter, இடம் வாங்குவது, முருகர், செவ்வாய்கிழமை, ஐயப்பர், மண், கல், astrologer,accuracy,ஜோதிடம்,predict, கொரானா,astrologer attack, குரு, மனது, சிந்தனை, வீடு வாங்கணும்,best Tv astrologers, அரை கிராவுண்ட்,half ground,one ground,meera 9176766555,market,keralate,draw, visualisation,success,planned,no money, வீடு விற்க,home registration,pledge,buy homes,sell homes, criticism, வாஸ்து,vasthu alteration, பாகபிரிவினை,own property,நல்ல மனை, மனை வாங்க, சொத்து,artist,specific one, knowledge in visualisation,brain process,images,understandable images, நம்ம காசு, கிழக்கு, வடக்கு, மலை, உயரமான தொப்பு, மேற்கு, தெற்கு ஆறு, குளம், வேங்கிகால், திருவண்ணாமலை,சொந்த காணி, நல்ல வழக்கறிஞர்,best advocate, கோவில் சொத்து,minor, ஆண்டாள் வாஸ்து drawing,Sri Aandal Vastu Consultants,vasthu,vastu,vastu tips in tamil,design, வாஸ்து உண்மையா, வாஸ்து பொய்யா, குழந்தைகள் பெயரில் வாங்கவும், மனைவி பெயரில், அம்மா பெயரில், அரை கிராம் தங்கம், தங்கம் கொடுங்கள், கடவுள் கொடுப்பார், பறவைகளுக்கு உணவு, காரியங்கள் வெற்றிபெற,hurdles, மனை விற்க,railway station nearby,bus stand nearby,in general,தெருநாய்கள்,hindu,இந்து, முருகர், செவ்வரழி பூ, செவ்வாய்,8 to 9, முருகன் கோவில், ஆண்டாள்,ultimate, செவ்வாய் ஹோரை,9 சுற்று, உணவு தானம், muslims, இஸ்லாமிய சகோதரர்கள்,Christians, கண் தெரியாதவர்களுக்கு, மளிகை கடை, கார குறிச்சி, போலீஸ், மந்தரம், தேவர்,non veg,கிளி,SABP, பரிசு, gift,corona, tokillcorona, விவசாயம்,lawyer,doctor,engineer, வழக்கறிஞர், டாக்டர், பறவைகள்,SSI,plot, Tirunelveli, தச்சநல்லூர், retired SSI,dream house,
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe TH-cam: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp....
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.
    Andal P. Chockalingam approaches vastu as a pure science and does not bend towards unnecessary superstitious remedial rituals. This feature is a striking contrast from others and highly appreciated by his clients. As a result, he has a record of 100% client satisfaction for his dedicated consultation service.

ความคิดเห็น • 288

  • @manikandanponniya7018
    @manikandanponniya7018 3 ปีที่แล้ว +78

    எனக்கு கண்டிப்பாக முருக பெருமான் சொந்தமாக வீடு அமைத்துத் தருவார் என்று மிகவும் நம்பிக்கையாக உள்ளேன்

  • @Rgv125
    @Rgv125 3 ปีที่แล้ว +25

    உண்மை தான் அண்ணா. கனவு கண்டு காட்சி படுத்துதல் சிறப்பு..
    நன்றி

  • @narayanaswamyks1330
    @narayanaswamyks1330 3 ปีที่แล้ว +21

    அருமை. நாங்கள் மொட்டை மாடியில் பிஸ்கட், பொட்டுக்கடலை, பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, கோதுமை பறவைகளுக்கு தினம் காலை வைக்கிறோம். காக்கைகள், புறாக்கள், சிட்டு குருவி, அணில் என்று வந்து சாப்பிடும். அது போல் குடிப்பதற்கு தண்ணீர் வைப்போம்..

    • @Ammaiyappan915
      @Ammaiyappan915 3 ปีที่แล้ว +4

      👍👍 நன்றி 🙏🙏

    • @sambandhamdevaraj7323
      @sambandhamdevaraj7323 3 ปีที่แล้ว +4

      வாழ்க வளமுடன் உணவிடுங்கள் உயர்ந்திடுங்கள் நன்றி

    • @komathipriya3479
      @komathipriya3479 3 ปีที่แล้ว +2

      Super

    • @abuka83
      @abuka83 3 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன் அண்ணா 🙏❤️👍 அருமையான பதிவு 👍

    • @kmeenamaruthi
      @kmeenamaruthi 3 ปีที่แล้ว +2

      சூப்பர் அதிஷ்ட இருக்கனும் வீடுஅமையா 🙏 உங்களுக்கு என் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @vvdhanalakshmipalladam3341
    @vvdhanalakshmipalladam3341 3 ปีที่แล้ว +6

    Yes sir சிறு புள்ளியில் இருந்து சிறு வீடுகட்டி மகிழ்ந்து இருக்கின்றோம் Sir.

  • @bharanidharanchannel2100
    @bharanidharanchannel2100 3 ปีที่แล้ว +6

    நாங்களும் தினமும் காகஙகளுக்கு உணவு கொடுக்கிறோம் அண்ணா. உங்கள் சேனல் பார்த்ததில் இருந்து நாங்கள் இந்த சேவையைமூன்று வருடமாக செய்து வருகிறேன் அண்ணா. எங்களுக்கும் நிறைய நல்ல விஷயம் நடந்து கொண்டு இருக்கிறது.

  • @suganyamani1309
    @suganyamani1309 3 ปีที่แล้ว +7

    எங்களுக்கு ஒரு வீடு வாங்க அல்லது கட்டி குடியேற இறைவனது திருவடியைப் பற்றி பிரார்த்தனை செய் கின்றோம் குருவருளும் திருவருளும் கிடைக்க வேண்டுகிறேம்

  • @geethah2542
    @geethah2542 3 ปีที่แล้ว +2

    நமஸ்காரம்!
    இன்று முதல் கனவு காணத் தொடங்குகிறேன்.
    பறவைகளுக்கு உணவு அளித்து வருகிறேன்‌.நன்றி மிகுந்த நம்பிக்கை யும்‌ ஊக்கமும் அளிக்கிறது.
    வேல் வேல்முருகனுக்கு அரோகரா!
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

  • @rajasekaranthiru5290
    @rajasekaranthiru5290 3 ปีที่แล้ว +8

    மிகவும் உயர்வான வழிகள் சொந்த வீடு அமைவதற்காக கூறிய உங்களுக்கு நன்றி. சர்வம் க்ரிஷ்ணார்ப்பானம். வீரவேல் வெற்றிவேல்.

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா மிக முக்கியமான ஒரு தகவ ல் தாங்கள் மூலமாக நல்ல விஷயம் நிறைய தெரிந்து கொண்டேன் நன்றி

  • @pranavraja4591
    @pranavraja4591 3 ปีที่แล้ว +6

    Anna 🙏 Visualization is a powerful tool to achieve anything. When we Visualize on continue basis day by day then our conscious mind will start to think the thought as per visualized image and then it becomes reality. Thanks a lot 🙏 Thank You Anna 🙏 SarvamKrishnaarpanam 🙏

  • @NishaNisha-cx1be
    @NishaNisha-cx1be 3 ปีที่แล้ว +3

    Anna vanakkam, nanrigal nanga sondha veedu vangi andha veetla nimmadhiya irukkanum enaku rompa nall aasai kanavu adhu viraivil niraivera ungal nal aashi vendum. Unga speech rompa edharthama eatru kollumpadi eppavume irukku rompa possitive person neenga andha possitive energy ellarukkum venum .super anna nanrigal nanrigal.

  • @jeyanthia4866
    @jeyanthia4866 3 ปีที่แล้ว +2

    இவர் சிறந்த பக்தியாளர் மட்டுமின்றி,பகுத்தறவு மிக்கவர்.இவர் பேச்சு எனக்கு பிடிக்கும்.உண்மையை பேசும் மனிதநேயமிக்க பண்பாளர்

  • @sakthisivan7539
    @sakthisivan7539 3 ปีที่แล้ว +2

    அருமை சார்....
    அருமை சார்...
    நீங்கள் பேசியது அத்தனையும் என் மனதில் உள்ளது..
    கடைப்பிடிப்பது...
    வாழ்க வளமுடன்...
    தெரியாத கருத்துக்களையும் தெரிந்து கொண்டேன்..
    நன்றி..

  • @arusuvairecipes4221
    @arusuvairecipes4221 3 ปีที่แล้ว +8

    Thank you sir
    Padmini from kerala
    Enakku age 38 sir Enakku sonthma veedu idam onnum illai sonthamana veettil irkka romba aasai neega sollukirathe ellame follow pandrom sir. Nallathe nadakkum. 🙏🙏🙏

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 3 ปีที่แล้ว +22

    திருச்செந்தூர் முருகன் துனைவ வீரவேல் வெற்றி வேல்

  • @chitrasujit4737
    @chitrasujit4737 3 ปีที่แล้ว +2

    Hats off wishes to Mr. Manthiram ayya🙏 wish you all d very best for ur service.... Neegalum ungal kudumbamum sandhoshama ottrumaya vazhAveAndum yendru andha aandaal thaaiyedam vendugirean🙏🙏🙏🙏

  • @nallappanarasu7082
    @nallappanarasu7082 3 ปีที่แล้ว +2

    என் அறிவுக்கண்ணை திறந்த உங்களுக்கு என் மனதை தெளிவு படுத்தியதற்கு கோடான கோடி நன்றிகள் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

  • @tohussain6642
    @tohussain6642 3 ปีที่แล้ว +2

    Great subject of visualisation. It's true... try to feel, visualize, and get it through universe.
    Thanks to universe and Mr. Chokkalingam.

  • @ranisenthil9770
    @ranisenthil9770 3 ปีที่แล้ว +12

    அண்ணா வணக்கம்
    என்னுடைய கணவரின் கூடப்பிறந்த அண்ணா வானுதெரில.சொத்துபிறச்சனைகூறிஎங்களைநிம்மதியா.சாப்பிடதூங்கவிடுறதில்லை
    எதும் வேண்டாம்.குலதெய்வம்எங்களகாப்பாற்றும்.முருகன்வழிகாமிப்பார்
    ஆசிர்வாதம் வேண்டும் அண்ணா

  • @bhuvanahari6019
    @bhuvanahari6019 3 ปีที่แล้ว +4

    Romba helpful tips sir..i have been dreaming to buy a beautiful house.Thank you

  • @starrenuka9528
    @starrenuka9528 3 ปีที่แล้ว +8

    நீங்கள் பேசி கொண்டே இருங்கள் நாங்கள் கேட்டு கொண்டே இருக்கிறோம் நன்றி குருவே 🙏

  • @malathij.p6552
    @malathij.p6552 3 ปีที่แล้ว +1

    Thanks anna🙏🙏🙏🙏🙏En valnal kanava sontha veetu tha...en kanavai en appan murukar amaithu kodupar unga varthai enku neraya nambekai..kodukerathu anna..en sontha vetai en karpanaiyel parkeran😊🙏🙏

  • @hariharan6808
    @hariharan6808 3 ปีที่แล้ว +1

    வாழ்க்கையில் திக்கற்றவா்களுக்கு தெய்வமே துணை. அந்த வகையில் நீங்கள் எங்களுக்கு தெய்வமே. எல்லோரும் வீடு வாங்கி மகிழ்ச்சியாக வசிப்போம். நாங்களும் பறவைகளுக்கு உணவு அளிக்கிறோம், நாய்களுக்கு பிஸ்கட் வாங்கி கொடுக்கிறோம். இதற்கு துணை புரிந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. அண்ணா, நீங்க எங்க கதாநாயகன்.

  • @SasiSasi-pw8lb
    @SasiSasi-pw8lb 3 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா உங்கள் பதிவு மனசுக்கு நிறைவாக இருக்கின்றது நன்றி அண்ணா

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 3 ปีที่แล้ว +5

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 ปีที่แล้ว +2

    ஐயா அருமையான பதிவு மகிழ்ச்சி நன்றி .

  • @saravananm4668
    @saravananm4668 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்

  • @SumaiSumai-vp8ft
    @SumaiSumai-vp8ft 3 ปีที่แล้ว +2

    Thank you Anna today's video super Anna very useful message for me Anna Thank You Anna All is well

  • @umaraniuma374
    @umaraniuma374 3 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t 3 ปีที่แล้ว

    நான் முதல் தடவையாக உங்கள் விடியோ பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது இதை இப்போது இருந்து கடைபிடிப்பேன்

  • @karunakaranp8580
    @karunakaranp8580 3 ปีที่แล้ว +1

    உங்கள்கருத்து எங்களுக்கு நிறைவு நன்றி அண்ணா

  • @nurinasma9507
    @nurinasma9507 3 ปีที่แล้ว +1

    நீங்க பேசுறது மனசு ஆறுதல்லா இருக்க சார் எங்களது வீடு கட்ட துவங்கி 6 வருடம் ஆச்சு இன்னும் உள்ள குடி போக முடியல என் தந்தை இரந்துடாங்க நீங்க பேசுனது நான் குடிய விரைவில் உள்ளே குடி புகுந்து எங்களது சொந்த வீட்டில் ஆணாந்தமாக வாழ்வோம் நம்பிக்கை அதிகம் ஆகிடுச்சு மிக்க நன்றி 🙏🙏🙏❤️❤️❤️

  • @janakim6445
    @janakim6445 3 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏

  • @Rajashekar1589-Em
    @Rajashekar1589-Em 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா நன்றி..

  • @kamatchiv86
    @kamatchiv86 3 ปีที่แล้ว +1

    Super sir. Very good information sir. Thanks sir. 🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyamohanasundaram4425
    @nithyamohanasundaram4425 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது எனக்கே சொன்ன மாதிரி இருந்தது நன்றி

  • @Dhivya-z8p
    @Dhivya-z8p 3 ปีที่แล้ว +1

    Thank you so much sir 🙏🙏🙏🙏definitely I follow this for finishing my construction work in pending...

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 3 ปีที่แล้ว +1

    Thank you very much brother. Vaazhga valamudan.

    • @sabaribala5686
      @sabaribala5686 3 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி

  • @vanmathid4359
    @vanmathid4359 3 ปีที่แล้ว +1

    Nandri Iyya vazhga valamudan.🙏🙏🙏

  • @SaiSIVAMani
    @SaiSIVAMani 3 ปีที่แล้ว +1

    Thank you so much sir all ways welcome

  • @chitrasujit4737
    @chitrasujit4737 3 ปีที่แล้ว +1

    Ungalin peasum sakthi manidhargalin manadinai gambeeram saidhu, brain aai veagamaaga vealai saiya vaikiradhu.... Kodi nandri... Thirunelveli na dhairiyam... Me also nellai... Proud to say👍

  • @amuthar8016
    @amuthar8016 3 ปีที่แล้ว +1

    Sarvam krishnarpanam.Nandri ayya🙏🙏🙏🙏👍.U always super sir. Vetrivel Muruganukku arogara....

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 3 ปีที่แล้ว +1

    Thank you for your advise sir. God bless you....

  • @mariappanm9137
    @mariappanm9137 3 ปีที่แล้ว +5

    திருநெல்வேலி வாங்க அண்ணன் சந்தோசமா இருக்கு

  • @priyachinnasamy
    @priyachinnasamy 3 ปีที่แล้ว +1

    Which u mentioned which all wonderful brother, 🙏🙏🙏 really it's great

  • @snehap9379
    @snehap9379 2 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @sureshmagesh4201
    @sureshmagesh4201 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @dr.r.tamilarasi4337
    @dr.r.tamilarasi4337 3 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு. நன்றி சார்

  • @eshaanthyaso3428
    @eshaanthyaso3428 3 ปีที่แล้ว +1

    U r perfect man... Vanakkam Anna.

  • @narayanan1357
    @narayanan1357 3 ปีที่แล้ว +2

    . Vazhka valamudan👍

  • @rengarajgurusamy3752
    @rengarajgurusamy3752 3 ปีที่แล้ว +1

    Thank you very much for sharing a very useful information. Mikka nandri. Valga valamudan. Sarvam krishnar panam. Jai hind.

  • @rangasamyvijaya1878
    @rangasamyvijaya1878 3 ปีที่แล้ว +2

    தங்கள் கருத்தை ஆதரிக்க அனைவரும்சொந்தவீட்டில்வசிக்க எப்பொழுதுவென்றான்சோலைசாமிசித்தர்அருள்புரியவேண்டுகிறேன்

  • @meenaramagopal1258
    @meenaramagopal1258 3 ปีที่แล้ว +1

    My sister and family will own a good house by God's Grace very soon🙏

  • @SakthiVel-ep9uf
    @SakthiVel-ep9uf 3 ปีที่แล้ว +15

    முருகன் அருளால் கூடிய விரையில் எனக்கு வீடு கிடைக்கும்

    • @schitra340
      @schitra340 3 ปีที่แล้ว +2

      உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்

  • @Abbasmegal
    @Abbasmegal 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @Divyashree251
    @Divyashree251 3 ปีที่แล้ว +3

    வணக்கம் சார் நல்லயிருக்கிங்கலா எனக்கு சொந்த வீடு வேண்டும் என்று தினமும் முருகரிடம் வேண்டுகிறேன் நேற்றுதான் உங்கள் யூடிப் கமைன்டில் எனக்கு சொந்த வீடு வேண்டும் என்று உங்கள் முருகரிடம் எனக்காக வேண்டுங்க சார் என்றுசோல்லனும்னு நினைத்தேன் இன்று சொந்த வீடு பற்றி பேசுகிர்கள் சார் எனக்கு மகிழ்ச்சி எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் சார் .

  • @ravishankarravishankar7184
    @ravishankarravishankar7184 3 ปีที่แล้ว +1

    Anna you are very great and good man thank you so much Anna

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 3 ปีที่แล้ว +1

    Mikka Nandri Anna...Vaazhga Valamudan Anna...🙏🙏🙏

  • @vsvs2572
    @vsvs2572 3 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி ஐயா திருச்செந்தூர் வெங்கடேஷ்

  • @rajakumarim1888
    @rajakumarim1888 3 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @ivy4375
    @ivy4375 3 ปีที่แล้ว +1

    Thanks for your suggestions. Will follow and get success👍

  • @sugamkrishnamurthy1128
    @sugamkrishnamurthy1128 3 ปีที่แล้ว +3

    Om...Sri...Gurubhyo...Namaha....

  • @GaneshKumar-kk7se
    @GaneshKumar-kk7se 3 ปีที่แล้ว +2

    Nandri Nandri Nandri

  • @sri.k.ramakrishnantenkasi5044
    @sri.k.ramakrishnantenkasi5044 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் சூப்பர்

  • @thilagavathin663
    @thilagavathin663 3 ปีที่แล้ว +2

    Super sir Thank you sir😍

  • @kannanm5587
    @kannanm5587 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு🙏🙏

  • @sg4873
    @sg4873 3 ปีที่แล้ว +2

    Thank you so much sir

  • @UdayKumar-pe1hk
    @UdayKumar-pe1hk 3 ปีที่แล้ว +5

    உங்கள் வாக்கு தெய்வ வாக்கு அண்ணா.
    நான் ஜனவரி மாதம் பழனி சென்று மொட்டை போட்டுகொண்டு, மனம் உருகி கண்ணீதுளியோடு வேண்டினேன் சொந்த வீடு கிடைக்க.
    ஏப்ரல் மாதம் நாங்கள் சொந்த வீடு வாங்கிவிட்டோம்..... என் முருகா கோடி கோடி நன்றி.
    முருகன் என்றால் அற்புதம் ,. அதிசயம் .
    அன்புள்ள அண்ணா , உங்கள் வார்த்தைகளை கேட்டாலே , பிரமாண்டமான வெற்றியும், அற்புதமான வாழ்கையும் கிடைக்கும்.
    நன்றி

    • @rajeepugazhenthy6660
      @rajeepugazhenthy6660 3 ปีที่แล้ว +1

      Anna ungal speech yen manathirgu miguntha aruthal thanthathu. Murugan arulal surely I will build the house Nandrigal kodi.vazgha valamudan

  • @parivallalrukusagu3363
    @parivallalrukusagu3363 3 ปีที่แล้ว +1

    Sir for last one year i have feed food for crow(Biscuit) and Pigeon( Kambu,ragi,corn,wheat ) ,Parrot ,some other birds daily 100 -150 birds used to eat .Last week house owner came and told - it is not allowed here to feed - and they told us to remove and told us to go to temple and feed all those - here not allowed - very tensed and worried - Suggestions from yourself sir please . That day i thought that God has given this for move to own house .Thanks

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 3 ปีที่แล้ว +1

    ஓம் சரவண பவ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீராம் ஓம் குருவே சரணம் சரணம் நன்றி அண்ணா நீங்கள் நடமாடும் தெய்வம் உங்களை நம்பினோர் கைவிடப்படுவதில்லை நீங்கள் திருச்செந்தூர் முருகனின் அவதாரம் மக்களின் உள்ளத்தில் குடியிருப்பவர் ஆண்டாளின் மருஉறுவம் ஸ்ரீமன் நாராயணன் நரசிம்மரின் அருளைப்பெற்றவர் மக்களின் வழிக்காட்டி உங்கள் சொல் செயல் யாவும் தெய்வத்தின் வாக்கு உங்களின் இந்த பதிவு அதி அற்புதம் எலி வலையானாலும் தனி வலை வேண்டும் பழ மொழிக்கு ஏற்ப இந்த பதிவு உள்ளது. அண்ணா சொல்வதைபோல் கனவு கண்டு காட்சி படுத்தி படம் வரைந்து தினமும் அதை பார்த்துக்கொண்டு வந்தால் நிச்சயமாக நாம் எண்ணியதுபோல் முருகன் சொந்த வீடு கொடுப்பார் வாழ்க வாழ்வாங்கு அண்ணா நீங்கள் எனக்கு கிடைத்தது முருகனின் அருளால் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் நிறைந்த செல்வமும் செல்வாக்கும் பெற்று வாழ்க வளர்க ஓம் சரவண பவ ஜெய் ஸ்ரீராம் வாழ்க வளமுடன்

  • @sivashankar.v1481
    @sivashankar.v1481 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @arulmozhiharikrishnan6805
    @arulmozhiharikrishnan6805 3 ปีที่แล้ว

    Thank you very much. I will follow it Sir

  • @chandradevic2112
    @chandradevic2112 3 ปีที่แล้ว

    sir உங்க பதிவுகளை பார்த்து மக்கள் மனம் மாறி உதவி செய்து வரூகிறார்கள் வாழ்க வளமுடன் சார் பல்லாண்டு

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 3 ปีที่แล้ว +2

    Nanri

  • @umashivanyah6096
    @umashivanyah6096 3 ปีที่แล้ว +1

    Sir vanagam nangalum unga program pathu follow panram, Eppa nalla erukam sir Nandri,daily katavuluku Nandri solluram

  • @esthera6530
    @esthera6530 3 ปีที่แล้ว +1

    Anna neenga yetharthama pesarathu romba pidichi irruku... Theliva irruku...

  • @shanthin9034
    @shanthin9034 3 ปีที่แล้ว +6

    Brother உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் முத்தான வார்த்தைகள் மிகவும் நன்றி 🙏🙏 shanthi karur

  • @subramanianb2868
    @subramanianb2868 3 ปีที่แล้ว +2

    Thanks sir superb

  • @porkodiriya7558
    @porkodiriya7558 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @sudarshansenthil778
    @sudarshansenthil778 3 ปีที่แล้ว +1

    Super sir very use full

  • @vishnupriya8117
    @vishnupriya8117 3 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் சார் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @sampathkumar2981
    @sampathkumar2981 3 ปีที่แล้ว +1

    Romba nandri sir

  • @janakirenu7828
    @janakirenu7828 3 ปีที่แล้ว +1

    Thank you so much anna......

  • @jayalakshmiradhakrishnan1069
    @jayalakshmiradhakrishnan1069 3 ปีที่แล้ว +2

    அண்ணா நானும் பறவைகலுக்கு உணவு கொடுத்து விட்டு தான் என் வேலை செய்ய ஆரம்பிக்கிரேன் காலை 6மணிகு எல்லா ம் காகா என் வீட்டுக்கு வந்து விடும் தோசை இட்லி தயிர் சாதம் எது வை த்தலும்
    அமைதியா சாப்பிடு போகு ம் அதில் ஒரு காகா ஊனம் நான் செய்வது பார்து என் கணவரே முதல் காகாயிக்கு எதாவது செய்து வை என்கிறார் மிகுந்தது மகிழ்ச்சி
    யாக உள்ளது

  • @pazhanikumarp9857
    @pazhanikumarp9857 3 ปีที่แล้ว +1

    Tq sir ❤God bless you sir 👏👏👌👌❤

  • @nagalingamvishnuvardhhan5409
    @nagalingamvishnuvardhhan5409 3 ปีที่แล้ว +2

    Hats off to u sir.

  • @allinonerocker4888
    @allinonerocker4888 3 ปีที่แล้ว +2

    Vazhga valamutan

  • @bagavathi5350
    @bagavathi5350 3 ปีที่แล้ว +2

    Anna nenga vera level

  • @vasanthimohan8225
    @vasanthimohan8225 3 ปีที่แล้ว +1

    👍 very good.

  • @kasiyammal.kkrishnamoothi.2966
    @kasiyammal.kkrishnamoothi.2966 3 ปีที่แล้ว +1

    Nanri anna

  • @gruthra
    @gruthra 3 ปีที่แล้ว +1

    visualisation + feeling (Gratitude/happiness) is more powelful sir
    thanks

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @sivaramakrishnank5048
    @sivaramakrishnank5048 3 ปีที่แล้ว +2

    Sir, valga valamudan you and your family

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 ปีที่แล้ว +3

    புட்டு புட்டு வைப்பதில் அண்ணா சொக்கலிங்கம் போல வரமுடியாது 🙏🙏🙏

  • @sivesh2285
    @sivesh2285 3 ปีที่แล้ว +1

    Thanks thanks you sir

  • @selvarajt1387
    @selvarajt1387 3 ปีที่แล้ว +1

    Tq Sir

  • @devamallir1428
    @devamallir1428 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @gangalogith9178
    @gangalogith9178 3 ปีที่แล้ว +1

    Nandri sir ninga solratha yellam kataipitiggiren ini yellam nanmaithan yen valvil

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx 3 ปีที่แล้ว +1

    Nanga podalanna veetu vasalil vanthu paravaigal kathummm keetchuuu ketchunuuu but oomapodi mixture than kakaa ,chittu kuruvi,mainaa ellam sapdum ,,, mrng antha sound ketkum pothuu manasuku happy enga Amma kudaa corana erunthu meendu vanthutanga athuga vallthi erukum pollaa ,,sapda unnavu alithathal