நன்றாக தூங்குவது எப்படி / How to sleep well / Dr.C.K.Nandaopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 200

  • @HAPPYY-A2Z
    @HAPPYY-A2Z 11 หลายเดือนก่อน +149

    ரொம்ப நாள் தூக்கம் வராமல் மிகவும் கஷ்டப்பட்டேன்🥺 சென்ற வாரம் பைக்கில் வந்த போது மாலை சுமார் 4மணியளவில் மழை ☔ஓரிடத்தில் ஓரமாக நிறுத்தினேன் . அங்கே ஒருவர் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தார். அவர் விழிக்கும் வரை காத்திருந்து அவர் விழித்தவுடன் அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி❓ எப்படி இப்படி நிம்மதியாக தூங்குகிறீர்கள் என்று😊அவர் சொன்ன பதில் செல்போனை தினமும் 1மணி நேரம் மட்டும் பயன்படுத்துங்கள் என்றார். அன்றே ஆரம்பித்தேன். இன்று வரை மிகவும் நிம்மதியான 😴தூக்கம்💤 தெளிவான மனநிலை. ஐயா அவர்கள் வீடியோ பார்க்க மட்டுமே செல்போனை எடுப்பேன். என் அனுபவ உண்மை. நமது பணம்💵 நேரம், ஆரோக்கியம், நல்ல எண்ணம் எல்லாவற்றையும் செல்போன் அழிக்கிறது.

  • @SMKKarakPahang
    @SMKKarakPahang 4 หลายเดือนก่อน +6

    CKN அவர்கள் நமக்கு கிடைத்தது ஒரு வரம் .. தினம் தினம் கேட்டு வரும் நான் மிக்க நன்றி சொல்கிறேன்.. சகலமும் பகிரும் மனபான்மை கொண்டவர் நீடூழி வாழனும்🙏🙏🙏😊

  • @sureshramasamy6174
    @sureshramasamy6174 ปีที่แล้ว +23

    அண்ணா வணக்கம் உங்களுடைய உரையாடல் எல்லாம் பாத்துட்டு வரேன் ரொம்ப முக்கியமானது உங்களை பார்த்து நல்ல நிறைய தெரிஞ்சு அதை பார்த்து நான் நடந்துக்க வேண்டிய சூழ்நிலை இந்த உலகத்துல இப்ப இருக்குது நீங்க தெய்வம்

  • @baburajendran9761
    @baburajendran9761 9 หลายเดือนก่อน +4

    மன ஆரோக்கியமே உடல் ஆரோக்கியம் நன்றி ஐய்யா

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri9692 6 หลายเดือนก่อน +2

    விளக்கும் முறை அருமை. பாராட்டுக்கள்.

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr ปีที่แล้ว +7

    Thank u sir sir thank u.உங்கள் கருத்துக்கள் எப்போதும் வித்தியாசமானது புதுமையானது அபூர்வமானது.

  • @DonDonE-ld4ho
    @DonDonE-ld4ho 8 หลายเดือนก่อน +7

    சார் சூப்பர் சார் சூப்பர் அந்த பெண்ணு சூப்பர் சார்

  • @erodewellness1235
    @erodewellness1235 9 หลายเดือนก่อน +3

    பாரம்பரியமும்,அறிவியலையும் கலந்து கொடுக்கிறீர்கள் நன்றி

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 ปีที่แล้ว +6

    நன்றி..மக்கள் சேவையே..மகேசன் சேவை..!!

  • @prakash-zo3op
    @prakash-zo3op ปีที่แล้ว +5

    perfect mental health is important, ultimate one.
    Everything is correct. All 3 luxurious i missing in my life, always unbalanced.

  • @malarpon
    @malarpon ปีที่แล้ว +11

    This pudalangai technique I have used before. Really 💯works. Its tremendous technique. Not only that, it will bring us to a deep sleep state. Awesome treatment

    • @balajimech5526
      @balajimech5526 11 หลายเดือนก่อน +1

      How to make?

    • @SDK-xs7fj
      @SDK-xs7fj 10 หลายเดือนก่อน +1

      Hi ma'am, it's only podalangai and water right?

    • @afrozeee4905
      @afrozeee4905 9 หลายเดือนก่อน +1

      What technique pls explain it

  • @GMMURUGANGMOHAN
    @GMMURUGANGMOHAN 8 หลายเดือนก่อน +2

    Stress tension. Thukkam varavillao pls your idea thanks sir

  • @ttamilthiru6195
    @ttamilthiru6195 10 หลายเดือนก่อน +6

    சார் அருமை, நன்னீர் என்பது என்ன

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb ปีที่แล้ว +4

    வணக்கம் Dr CKN , மற்றும் சகோதரி அவர்களுக்கு.விளக்கம் நன்றாக இருந்தது.
    மிக்க நன்றி.

  • @CHANNELRIVEROAKS
    @CHANNELRIVEROAKS 6 หลายเดือนก่อน +1

    M R Radha pasiyadhu polavey irundadhu. Very nice.

  • @mudash441
    @mudash441 ปีที่แล้ว +7

    Thanks for posting helpful information. Best wishes to CKN

  • @pushpamano8991
    @pushpamano8991 8 หลายเดือนก่อน +2

    🙏 Thanks DECTOR Thanks KURUJI MADAM 🙏

  • @GeetaIyer-ee1yc
    @GeetaIyer-ee1yc 9 หลายเดือนก่อน +1

    Thank you Dr for nicely giving advice all about sleeping superb sleeping one of the gods gift sir Mumbai mrs geetaIyer

  • @V.RajaprakashRajaprakash
    @V.RajaprakashRajaprakash 9 หลายเดือนก่อน +3

    அய்யா உங்கள் செல் இந்த மனித உரிமை நீங்கள் தமிழ் தெய்வம் படித்த சித்தர் cknஆதிகலத்தில்சென்னசித்தர்தர்காலத்தில்நீங்கள்அய்யா

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா ❤❤❤🙏🙏🙏

  • @inderjitvarma6912
    @inderjitvarma6912 ปีที่แล้ว +2

    Salute From Singapore 🇸🇬💕👍

  • @shrinivasiyeangar5427
    @shrinivasiyeangar5427 ปีที่แล้ว +7

    Thank you Sir and thanks to your team 🙏

  • @Rakeshrocky-vf4yo
    @Rakeshrocky-vf4yo ปีที่แล้ว +10

    Madam kindly don't interrupt him while he is explaining some important points, when CKN sir starts to explain some informative things you are not listening to him you're just changing your questions kindly please don't interrupt when he explains informative experiments

  • @krishnarajraj9377
    @krishnarajraj9377 10 หลายเดือนก่อน +1

    wery well; excellent
    Dr.C.n. nandagopalan sir

  • @tohussain6642
    @tohussain6642 ปีที่แล้ว +2

    Valthukal ayya... super super

  • @jaya23102
    @jaya23102 ปีที่แล้ว +2

    Do wheat and groundnut not good for health as it cause the moulding process which is the reason for health decline. Plz ckn sir give explanation and is groundnut oil good for health

  • @senthilkumart4696
    @senthilkumart4696 10 หลายเดือนก่อน +1

    உண்மை அருமை நன்றி

  • @saranaabraham5858
    @saranaabraham5858 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா🎉

  • @sureshr4939
    @sureshr4939 ปีที่แล้ว +3

    Every things said invoves Nanneer business

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx ปีที่แล้ว +1

    Thank you for sleeping treatment. Ckn. Sir.amirthamadam

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை ปีที่แล้ว +4

    நன்றி நன்றி நன்றி

  • @jeeva7358
    @jeeva7358 ปีที่แล้ว +2

    Sir, உங்கள் அருகில் டேபிள் மேலே உள்ளது, மினரல் வாட்டர் என்று சொல்லப்படும் மினரல்ஸ் நீக்கப்பட்ட நீர் பாட்டிலா ?

  • @saradhaarul8263
    @saradhaarul8263 หลายเดือนก่อน +1

    வேதாத்திரி மகரிஷி கூறும் கருமையம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்

  • @priyag1600
    @priyag1600 10 หลายเดือนก่อน +2

    I'm lucky to listen your information sir without putting effort to knowing science.... But you made it so easy to understand to normal people's also thanku so much❤❤

  • @fishfish300
    @fishfish300 8 หลายเดือนก่อน +3

    I'm IBD ,ulcer patient.
    My sleep problem is very different.....
    I get nice sleep within 5 to 10mins...
    But immediately within 2 to 5 mins I wake up.... This happens 7 to 8times. It is like panic attack in middle of chest.
    Till 3 o'clock this happens.acid reflux happens .😢
    Doctors don't understand this...
    Anybody having solution for this..pls tell me .

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 ปีที่แล้ว +2

    நன்றி❤❤❤❤❤........

  • @kj.prakash2036
    @kj.prakash2036 ปีที่แล้ว +5

    Sir.. Plz try an exciting but good topic where many mid aged & modern day youngsters are affected due to Negative Habits ... ERECTILE DYSFUNCTION. no doubt it's a burning topic.. Plz suggest simple / traditional / medicines & therapies / 8:34 which should be easily available @ naattu marundhu kadaigal... Also food that promote better vitality & strength for Longer Coitus... This should be an interesting topic. Thanks. JP. Kolathur.

  • @rajeshg90
    @rajeshg90 ปีที่แล้ว +1

    Without Naneer shall we consume this remedy sir.

  • @yesodhanagarajan3764
    @yesodhanagarajan3764 ปีที่แล้ว

    Super sir Great👍👍👍👍👌👌👌🙏🙏🙏vazhga valamudan

  • @sangeethasangee7200
    @sangeethasangee7200 7 หลายเดือนก่อน

    ❤sprb explanation

  • @poongothaimanikavaasagam698
    @poongothaimanikavaasagam698 9 หลายเดือนก่อน

    மிக்கநன்றிஆண்டவரே

  • @commonmanchennai
    @commonmanchennai ปีที่แล้ว

    Thank u sir. I will do it. But Nanneer endral enna theriyadhu pls can say someone to me ?

  • @damudamu3518
    @damudamu3518 ปีที่แล้ว +3

    Thank you sir, Super message

  • @V.RajaprakashRajaprakash
    @V.RajaprakashRajaprakash 10 หลายเดือนก่อน +3

    அய்யா செல் வார்த்தை மூலம் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து நான் தேடிய தெய்வம் சித்தர் ckn

  • @harifaharifa2752
    @harifaharifa2752 5 หลายเดือนก่อน +1

    அய்யா வணக்கம். முகத்தில் மரு வராமல் தடுக்க வழி சொல்லுங்கள். மரு ஏன் வருகிறது.

  • @navaraja5285
    @navaraja5285 ปีที่แล้ว +2

    You r.very.great.sir

  • @geetaragunathan5104
    @geetaragunathan5104 4 หลายเดือนก่อน

    Please Dr home remedy for Dark Cercle

  • @boopathi1095
    @boopathi1095 ปีที่แล้ว +4

    Super

  • @kanishjayavel6867
    @kanishjayavel6867 ปีที่แล้ว +5

    God is great

  • @chakra4699
    @chakra4699 7 หลายเดือนก่อน

    நண்றி அய்யா❤❤

  • @yashim5097
    @yashim5097 6 หลายเดือนก่อน

    ஹாய் சார் இடதுபுறம் கால் இடுப்பு இருந்து கீழே பெருவிரல் வரை வலி விரலி சுத்தி வலி சார் என்ன பண்றது செல்லுங்கள்

  • @gsdtamil036
    @gsdtamil036 3 หลายเดือนก่อน +2

    Sir
    500ml water
    200gram Snake gourd
    100ml - ?
    What is that 100ml sir please tell me what is the ingredient sir

    • @ranipeter6449
      @ranipeter6449 หลายเดือนก่อน

      Naneer.Dr sells it.cintact his office.

    • @smilingpradeep
      @smilingpradeep 3 วันที่ผ่านมา

      500ml boils down to 100ml

    • @smilingpradeep
      @smilingpradeep 3 วันที่ผ่านมา

      Nan neer he sells that processed water

  • @baskaranbas9209
    @baskaranbas9209 11 หลายเดือนก่อน

    Nandri Sir superb explanation

  • @FathimaNabila-q6z
    @FathimaNabila-q6z หลายเดือนก่อน

    Sir na kanavu kanurathu sila visayagal nadakku

  • @GajalakshmiLakshmipathy-gc5ne
    @GajalakshmiLakshmipathy-gc5ne ปีที่แล้ว

    Goodevening Dr.

  • @rafinmr6739
    @rafinmr6739 ปีที่แล้ว

    Naneer i could not understand.... what is that sir.... past 15 years i am using sleeping tablets...god bless you for giving good messages

    • @fishfish300
      @fishfish300 8 หลายเดือนก่อน

      😮😮😮😮😢 I feel sad for u
      Naneer is sir own one ofbrand products.

    • @newbegining7046
      @newbegining7046 8 หลายเดือนก่อน

      @@fishfish300what’s there to feel sad for him, not that his products are as popular as Colgate toothpaste etc etc

  • @Thomas-pz8zx
    @Thomas-pz8zx 8 หลายเดือนก่อน

    Thanks Doc. CKN for your sage advice. I have a qn. Can you comment on this topic? IN US, they sell "Melatonin 1 mg" chewable tablets for faster sleep. Can you comment on the + /- benefits of this dietary supplement? Does it help normal sleepers also? Will it (or other supplements you know) )help to enter into "Deep sleep: state? One can enter into a "No Existance" state where you do not feel the body or the mind structure. The mind returns and you feel the presence of the attached body? Are there ways(Meditation is one way) you know, can you advocate on them? I apologize for many qns. here. Pl. feel free to comment on these topics also. Thanks.

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 ปีที่แล้ว

    Thankyou Dr for your valuable information. 🙏👌👌

  • @geniusk7601
    @geniusk7601 ปีที่แล้ว +1

    Iyya nanneer enral enna ?

  • @sundararajany3061
    @sundararajany3061 9 หลายเดือนก่อน +1

    எத்தனை நாளைக்கு சாப்பிடணும்

  • @msharishmanisuji2400
    @msharishmanisuji2400 11 หลายเดือนก่อน +1

    Great sir ❤

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq5045 ปีที่แล้ว

    Dr.I dr endru than alaikkavendum sir enbathu pant potta anaivarukkum porundhum dr enbathu only dr.kku mathiram than

  • @JayaSiva-ot2zv
    @JayaSiva-ot2zv ปีที่แล้ว +3

    Sir please give solution to upper back pain and frozen shoulder

  • @PyKnot
    @PyKnot 9 หลายเดือนก่อน +1

    Daily Lemon சோ்த்த உணவு ஏதாவது ஒன்னற சாப்பிட்டால் உணவு சொிமானம் ஆகி நன்றாக தூக்கம் வரும். Feeling goodம், looking good ம் வேண்டும்.

  • @rajarislin2772
    @rajarislin2772 ปีที่แล้ว

    Sir plz make a video how to cure dry eczema

  • @devimadhankumar2245
    @devimadhankumar2245 ปีที่แล้ว +2

    Naneer means what sir???

  • @jaiyadhav5747
    @jaiyadhav5747 ปีที่แล้ว

    Weed pathi solluga sir

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970 ปีที่แล้ว +1

    Nice information

  • @drskarthikumar7853
    @drskarthikumar7853 ปีที่แล้ว

    Sir how to solve insomnia and increase GABA level naturally

  • @ulaganathanc1463
    @ulaganathanc1463 11 หลายเดือนก่อน

    What is mean by Nanneer to add with Pudalangai and Water.

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 ปีที่แล้ว +3

    வணக்கம் சார்....தங்களின் சர்க்கரை யை பயன்படுத்துகிறேன்....
    செல்லுக்குள் உங்கள் சர்க்கரை சென்று ஆற்றலை தருமா...
    வெறும் இனிப்பு சுவையை மட்டும் உணரவைத்து விட்டு சிறுநீர் வழியே அந்த சர்க்கரை வெளியேறுகிறதா.....உங்கள் பதில் வேண்டும் சார்....

  • @mayazhaguamara5256
    @mayazhaguamara5256 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா.

  • @MalarMathi-ep8ol
    @MalarMathi-ep8ol 4 หลายเดือนก่อน

    Sar nenga sollurathu sai night slipped not good

    • @MalarMathi-ep8ol
      @MalarMathi-ep8ol 4 หลายเดือนก่อน

      Sar annaku 42 vayasu seekirmag mude nari varuthu athukku anna sairathu pelise annaku nalla bathil sollunga sar

  • @ramalingamk9152
    @ramalingamk9152 ปีที่แล้ว

    Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Anna

  • @murugavelg1296
    @murugavelg1296 8 หลายเดือนก่อน

    Thankalin seeleping drops vaanki sappittan sleep varala theervu sollunka anna

    • @FathimaNabila-q6z
      @FathimaNabila-q6z 15 วันที่ผ่านมา

      Thokam varamari ninaga thogiruvom

  • @ahamed1618
    @ahamed1618 ปีที่แล้ว

    Do you have this product Sir for sleep disorder.

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 11 หลายเดือนก่อน

    ❤ Good Information ❤

  • @zaszas-j5e
    @zaszas-j5e ปีที่แล้ว

    Sr,brailnla oxygen kammi aagum podhu thookam varum nu enga sir paadatha solli kathurukanae appa adhu unma illayaaa
    Reply sr,

  • @Lokeshkumar-3699
    @Lokeshkumar-3699 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @manigandanmani9718
    @manigandanmani9718 11 หลายเดือนก่อน

    நன்றி

  • @jayaasekar
    @jayaasekar 11 หลายเดือนก่อน +1

    1/2 ltr water + pudalanga + 100 ml nannir . . . ! what is nannir ? !

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 2 หลายเดือนก่อน

    Nice

  • @saravanakumarp5635
    @saravanakumarp5635 ปีที่แล้ว

    Great insight. Great knowledge

  • @lazarushm5831
    @lazarushm5831 ปีที่แล้ว +1

    Entha karyam chollumpothum dhayavu cheithu clean words chollunko ckn plz. 500 ml thanniyile 200 grm podalanka athile enna oru things koode podanum enru chonneenko athu enna sar?.

  • @arunachalamk5703
    @arunachalamk5703 29 วันที่ผ่านมา

    Last one minute is what you looking for

  • @barakathnisha6868
    @barakathnisha6868 10 หลายเดือนก่อน

    Super Super Super 👌

  • @mohamedarafath1329
    @mohamedarafath1329 11 หลายเดือนก่อน

    Akka bayanthu bayanthu kelvi kekura mathiri iruku...😂

  • @sandeepm2014
    @sandeepm2014 2 หลายเดือนก่อน

    அவர் சொன்ன natrual இங்கிரடியன்ட் கொஞ்சம் சொல்லுங்க யாராவது.... 500 லிட்டர் தண்ணீர், நாட்டு பொடலங்க 200 grm,
    100 ml நன்னீர் என்ன??

    • @smilingpradeep
      @smilingpradeep 3 วันที่ผ่านมา

      He sells processed water called naneer

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 7 หลายเดือนก่อน +2

    தூக்கம் வராமல் இருக்க காரணம் உடல் உழைப்பு மட்டும் அல்ல. கோர்ட், அரசு அலுவலர்கள், போனாறவர்கள் வேலை செய்யாததே காரணம்

  • @yamsulagam8450
    @yamsulagam8450 ปีที่แล้ว +4

    🙏 Thank You my dear God Father

  • @revyviews
    @revyviews ปีที่แล้ว

    Yes sir! But eyes are closed. Only eyes get shutdown. I am I right?

  • @navinnavin5052
    @navinnavin5052 ปีที่แล้ว

    How i get nannier, iam from Malaysia.sir

  • @mythilibalasrinivasan4027
    @mythilibalasrinivasan4027 ปีที่แล้ว

    What is nanneer?

  • @revathid9187
    @revathid9187 ปีที่แล้ว

    Excellent

  • @veeerveeer8923
    @veeerveeer8923 ปีที่แล้ว

    Nan ner eppadi kedaikum sir

  • @parthibankarthi2866
    @parthibankarthi2866 8 หลายเดือนก่อน

    சாரை எப்படி யாவது மீட் பண்ணி பேசனுங்க. நான் பெல்ஜியம் ல இருக்கேன்

  • @navinnavin5052
    @navinnavin5052 ปีที่แล้ว

    Yes, Brain not sleep... iam feel..

  • @tkrishnaprasad4856
    @tkrishnaprasad4856 ปีที่แล้ว

    Psoriasis treatment pandringla sir appointment

  • @ThaiyaN-j9b
    @ThaiyaN-j9b 4 หลายเดือนก่อน

    Berilat'master'sir

  • @MohanMohan-p2o
    @MohanMohan-p2o 9 หลายเดือนก่อน

    Your God paarata vaarthigal illi