அன்பு இருக்கிறதா? / Dr.C.K.Nandagopalan/ Dr.CKN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 75

  • @chitrat2169
    @chitrat2169 3 หลายเดือนก่อน +15

    ஐயோ அக்கா நீங்க கொஞ்சம் வாய மூடுங்க அவர பேச விடுங்க அவர் சரியா தான் சொல்லறாரு

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 3 หลายเดือนก่อน +15

    அவர் தொடர்ந்து பேசி வரும் அந்த ஃப்ளோ உங்களால் கெட்டுப் போகிறது அமிர்தா மேடம். ப்ளீஸ் அவரைப் பேச விடுங்கள்.

    • @kavikavi7086
      @kavikavi7086 3 หลายเดือนก่อน

      உண்மை

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 3 หลายเดือนก่อน +17

    எனக்கு தெரிந்து கருப்பு கண்ணாடி போட்டு கொண்டு தெளிவான பார்வை கொண்டவர் இவர் மட்டும் தான் 😂❤🎉😊.

    • @ungoppanmavan
      @ungoppanmavan 2 หลายเดือนก่อน

      Ivar yen kannadi podraar and yen nerla paathu pesaama side la paathu pesuraar nu theriyuma bro

    • @தமிழ்பார்வை-ல9ர
      @தமிழ்பார்வை-ல9ர 2 หลายเดือนก่อน +1

      @@ungoppanmavan உண்மை யார் சொன்னாலும் ஏற்க வேண்டும். இங்கு எல்லோரும் நல்லவர்கள் இல்லை நண்பா.

    • @ungoppanmavan
      @ungoppanmavan 2 หลายเดือนก่อน

      @@தமிழ்பார்வை-ல9ர naan edhum thappu sollala bro just enna kaaranam nu therinjukka dhaan

    • @மாப்ஜான்நாமக்கல்
      @மாப்ஜான்நாமக்கல் 2 หลายเดือนก่อน

      அவர் பற்றி தெரிமா தாவராக நினைக்க வேண்டாம்
      எனக்கு தெறித்து அவரும் ஒரு சித்தர் தான்

  • @krishnasamyap2758
    @krishnasamyap2758 3 หลายเดือนก่อน +13

    உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இருப்பிடம் சேர்ந்தாலே மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும், கற்றுக் கொடுக்க வேண்டும்,

  • @Nikhilz947
    @Nikhilz947 23 วันที่ผ่านมา +1

    Ckn அவர்களே பெரிய டென்ஷன் பார்ட்டி. நேரில் சந்தித்த மக்கள் ஒப்புக்கொள்வார்கள்

  • @jothikula8729
    @jothikula8729 3 หลายเดือนก่อน +8

    உண்மை தான் sir பிள்ளைகள் வளரும் போதே தனது தனது என்று குடும்பத்துடன் ஒட்டாமல் இருக்கிறார்கள்.

  • @PerumPalli
    @PerumPalli 3 หลายเดือนก่อน +5

    11:46 *நிதானம் செய்தால் இயன்ற அளவு அமைதியும் நிம்மதியும் மனதை பொறுத்து பெறலாம்* 😌😌😌

  • @ravee1953
    @ravee1953 3 หลายเดือนก่อน +4

    She is not understanding what he saying we able to.

  • @geethalakshmi5228
    @geethalakshmi5228 3 หลายเดือนก่อน

    டாக்டர் பொது மக்களின் அடிப்படையான தேவைகளை சொல்லும்போது, இந்த லேடி டாக்டரையும் அவர் வீட்டையுமே சொல்லறாங்க.

  • @dhinakarann5792
    @dhinakarann5792 3 หลายเดือนก่อน +4

    Neengal solvathu tharkurikaluku puriyathu sir...

    • @rx100z
      @rx100z 3 หลายเดือนก่อน

      எத்தனையோ முறை சொல்லியாச்சு... அவரிடம் இருந்து நிறைய நற் கருத்துக்கள், ரகசியம் முடங்கிப் போய் கொண்டு இருக்கிறது. அந்த பொண்ணுக்கு எங்கு வாதம் செய்யணும், எங்கு அமைதி காக்கும் என்று அடிப்படை அறிவு இல்லை. இது ckn பொக்கிஷத்தை வெளிக் கொண்டு வரும் செயலாக இருக்க வேண்டும்.

  • @kamalgkamal8548
    @kamalgkamal8548 3 หลายเดือนก่อน +1

    intha saniyana thookittu vera yaraana anchor ha podunkka sir
    neeenga kadavul sir

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 3 หลายเดือนก่อน +2

    மிக மிக அருமையான காணொளி இதைவிட எளிமையாக வேறு யாரும் கூறிவிட முடியாது சி கே பதில்களும் கேள்வி கேட்பவர்களின் பதில்களும் ஆகச் சிறந்ததாக இருந்தது இதை புரிந்து கொள்ளும் நிலை மனோநிலை இருந்தாலே இதை புரிந்து கொள்ளும் மனோநிலை இருந்தாலே ஆகச் சிறந்த வாழ்க்கைதான் மிக அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @ashanjayan1625
    @ashanjayan1625 3 หลายเดือนก่อน

    Blood donation nalatha illai ketatha sir

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 3 หลายเดือนก่อน

    Sir please remove this lady. Not suitable to interview you.

  • @Sarantamil1
    @Sarantamil1 3 หลายเดือนก่อน +2

    நடைமுறை வாழ்க்கையை கூறும் அருமையான வீடியோ.

  • @geethamanigeethamani2220
    @geethamanigeethamani2220 3 หลายเดือนก่อน +2

    நான் டாக்டர் கட்சி.நன்றி.அருமை.யதார்த்தமான உண்மை.

  • @SanthoshKumar-rl2sj
    @SanthoshKumar-rl2sj 3 หลายเดือนก่อน +1

    பொருளாதார அற்றவன் குசேலன் தான்
    பொருளாதாரம் உடையவர் கிருஷ்ணர் தான்

  • @RajiShiva
    @RajiShiva 3 หลายเดือนก่อน

    Kindly ask valid questions

  • @PerumPalli
    @PerumPalli 3 หลายเดือนก่อน +1

    6:15 *செம்மறி ஆடு கிணற்றில் விழுவது போல*

  • @4kumarr
    @4kumarr 3 หลายเดือนก่อน

    Anxiety related video plz

  • @Vigneshvignesh-qm4bs
    @Vigneshvignesh-qm4bs 2 หลายเดือนก่อน

    உண்மை❤

  • @PerumPalli
    @PerumPalli 3 หลายเดือนก่อน +1

    5:39 *அம்மோ நெலோ இருந்து ஆடு மாடு கோழி இருந்தா போதும் Sir, 4 Acre ஒரு குடும்பம் நடத்த போதும்னு நினைக்குறேன்*

  • @DhanalakshmiMarx
    @DhanalakshmiMarx 3 หลายเดือนก่อน +1

    அம்ருதா ஐயாவின் மனம் வருந்தத்தக்க கேள்வியை கேட்காதீங்க

  • @neveahniilofer4146
    @neveahniilofer4146 3 หลายเดือนก่อน +1

    Doctor always talk about Fact.🙏🙏🙏

  • @alphasniper2558
    @alphasniper2558 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊

  • @rupeshviswanathan3838
    @rupeshviswanathan3838 2 หลายเดือนก่อน

    Super 👍🙏🙏🙏

  • @SusilaDevi-bd4kz
    @SusilaDevi-bd4kz 3 หลายเดือนก่อน

    அம்ருதா...உன் தொல்லை தாங்க முடியல .

  • @AbiAbi-bv1lv
    @AbiAbi-bv1lv 2 หลายเดือนก่อน

    ❤supper

  • @sankarganesh3237
    @sankarganesh3237 3 หลายเดือนก่อน +3

    👍👍👍👍👍

  • @jaganloki5340
    @jaganloki5340 3 หลายเดือนก่อน +1

    அருமை துல்லியமான,உண்மை தத்துவம், சரியான விளக்கம்,,

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 3 หลายเดือนก่อน +2

    ஐயாவின் பதிவுகள் அருமை.ஐயா அன்பு குறித்த விளக்கம் சிறப்பு.ஐயா என் சிறு வயது முதலே அன்பு ஒழுக என் தாய் தந்தை எங்கள் மூவரிடமும் பேசியது இல்லை.பள்ளியில் பல போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கி வந்தாலும் மனம் திறந்து பாராட்டியது இல்லை.ஏனென்றால் என்னை பெற்றவர்கள் அதிக ஞானம் கொண்டவர்கள் அதிக அன்பு காட்டினால் பிள்ளைகள் மக்காகி விடுவார்களாம்.என் தந்தையிடம் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை.ஆனால் மூர்க்கத்தனமான கோபம் வரும்.அதனால் வீடு களை கட்டும் தாய் தந்தையின் சன்டையில் . புகுந்த வீடு அதை விட அபாரமாக இருக்கும்.என் மாமனார் மாமியாரை திட்டுவது என்ன?அடி உதை தான்.என் கணவர் இவர்கள் எல்லோருக்கும் மேல் இப்படிபட்ட குடும்பத்தில் வந்தவள் என்பதால் எனக்கு ஞானம் ஒரளவு வந்து விட்டது.வாழ்க்கையென்றால் இவ்வளவு தான் என்று.ஆனால் என் மகன் பள்ளி பாடத்தில் 35 மதிப்பெண் எடுத்தாலே நான் பாராட்டி இனிப்புகளை வழங்குவேன்.இதை பார்த்த என் தாய் தந்தைக்கு மிகுந்த எரிச்சல் வந்து விட்டது.நீ அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுக்கிறாய் என்று அதுவும் ஒரு விதத்தில் நியாயம் தான்.அளவுக்கு அதிகமான செல்லம் மோசமானது.ஐயா பெங்குவின் தன் முட்டையை அடை காக்க ஆண் பறவையே பாதுகாக்கிறது.பின்பு பெண் பறவை குஞ்சுகளை பாதுகாக்கும்.இப்படி பறவைகளிடையே புரிதலும் அன்பும் இருப்பதை பார்க்கும் போது மனிதர்கள் குப்பை என்று எண்ண தோன்றும்.நிறைய பறவைகள் விலங்குகள் நீர் வாழ் உயிரினம் என்று நிறைய விஷயங்களை தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம் ஐயா. 16:12 16:12 16:12

    • @channel-oc6em
      @channel-oc6em 3 หลายเดือนก่อน +1

      தொடர்ந்து நல்லவற்றை கற்றுக்கொண்டே இருங்கள். அது உங்களையும் வரும் தலைமுறையையும் சிறப்பாக மாற்றும்..

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 3 หลายเดือนก่อน

      @@channel-oc6em நன்றி.

  • @PerumPalli
    @PerumPalli 3 หลายเดือนก่อน +2

    13:39 *S IS*

  • @ShahidShahid-eq6ul
    @ShahidShahid-eq6ul 3 หลายเดือนก่อน

    Sir, அதிகம் மூளைக்கு வேலை கொடுப்பதனால் முடி கொட்டினால் அதை எப்படி திரும்ப வளர செய்வது

  • @manashahoney1926
    @manashahoney1926 3 หลายเดือนก่อน

  • @PerumPalli
    @PerumPalli 3 หลายเดือนก่อน +1

    12:01 😂😂😂

  • @V.RajaprakashRajaprakash
    @V.RajaprakashRajaprakash 2 หลายเดือนก่อน

    அய்யா உங்கள் செல் சிறந்த தமிழ் சித்தர் அம்மா நீங்க அய்யா 2024 மறுஅவதரம்அய்யா

  • @Raj-j8u1h
    @Raj-j8u1h 3 หลายเดือนก่อน +1

    Please ma'am wait for you 🙏

  • @PerumPalli
    @PerumPalli 3 หลายเดือนก่อน +1

    13:05 *S Was*

  • @ஆர்எஸ்அழகர்
    @ஆர்எஸ்அழகர் 3 หลายเดือนก่อน

    வாழ்க்கை உடைய லட்சியம் என்கிறது இந்த உலகத்தைச் சார்ந்தது பிறப்போடு லட்சியம் என்கிறது பிறப்போடு லட்சியம் ரெண்டே விஷயம் தான் உன்னை இந்த உலக வாழ்க்கையை சேர்ந்தது இனப்பெருக்கம் செய்கிறது இன்னொன்னு சுயம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே போய் சேர்வது

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 3 หลายเดือนก่อน +1

    Hello my Appa ❤❤❤❤❤❤💯true

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 3 หลายเดือนก่อน

    தற்போதைய நடைமுறை வாழ்க்கையில் உள்ள பெரும்பாலான மனிதர்களை ஆழ்ந்து கவனிக்கும் பொழுது அன்பு மற்றும் உறவு முறை எனப்படுவது ஒவ்வொருவரிம் தேவையின் அடிப்படையிலேயே இருப்பதாக தெரிகிறது.

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 3 หลายเดือนก่อน

    I really enjoy the conversation between the two of you. One has a profound knowledge and the other is curious to know the answers. Keep it up.👍🏻

  • @sowmyaramachandran5887
    @sowmyaramachandran5887 3 หลายเดือนก่อน

    As per my knowledge humans goal is attaining liberation from next birth
    While we live as Sir said help others how much we are able to help.

  • @chezhianparanan2908
    @chezhianparanan2908 3 หลายเดือนก่อน

    Respected sir pl make a video about varicocele. My son is suffering with that physicaly and mentally. So pl talk about varicocele.

  • @banumansoor3982
    @banumansoor3982 3 หลายเดือนก่อน

    SIR...
    Cervical vertigo ku enna pannanum nu sollungalen pls...😢

  • @maheshwarij7200
    @maheshwarij7200 3 หลายเดือนก่อน

    உண்மை ஐயா ஆனால் மாறுவதில் தான் சிரமம் அதிகமாக உள்ளது ஐயா

  • @PerumPalli
    @PerumPalli 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @lalithaa370
    @lalithaa370 3 หลายเดือนก่อน

    Thank you very much Sir In this turbulence of happened happenings and what's going to happen is always in the human mind bring in present is to be achieved by the self only with the contentment of what we have...

  • @sripriyasathish9931
    @sripriyasathish9931 3 หลายเดือนก่อน

    Wonderful explanation...
    No words 🙏🙏🙏🙏

  • @kumakuma6237
    @kumakuma6237 2 หลายเดือนก่อน

    Super 👌 amrita super super oh super namma ckn sir the great 👍

  • @veerakumar1281
    @veerakumar1281 3 หลายเดือนก่อน

    மனிதனுடைய இன்பமும் துன்பமும் ஊழ் வினையால் வரும்

  • @NethajiSubashChand
    @NethajiSubashChand 3 หลายเดือนก่อน +12

    Mr.CKN..
    ஒரு தற்குறியை கேள்விகேட்கவைத்து..
    நிகழ்ச்சி நடத்துவதை நிறுத்துங்கள்..
    😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
    😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
    😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @channel-oc6em
      @channel-oc6em 3 หลายเดือนก่อน

      Theriyadhavangalukkuku thaane puriya vaikkanum. Arivu irukavangalukku easya puriyum. Silarukku latea puriyum. AYYA AVANGALA MAATHAMA IRUKKA KAARANAM IRUKKUM..

  • @bharatx143
    @bharatx143 3 หลายเดือนก่อน +1

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 3 หลายเดือนก่อน

    Devil concept pathi pesunga

  • @kavik2533
    @kavik2533 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @DhanalakshmiLakshmi-i7y
    @DhanalakshmiLakshmi-i7y 3 หลายเดือนก่อน

    I always c k n sir fan.🎉

  • @jansijegan6073
    @jansijegan6073 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @SelvamBalaram
    @SelvamBalaram 3 หลายเดือนก่อน

    Super sir

  • @venkatavaradharagavan534
    @venkatavaradharagavan534 3 หลายเดือนก่อน

    ✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @SivaKumar-zc2np
    @SivaKumar-zc2np 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @ManiManiam-x7b
    @ManiManiam-x7b 3 หลายเดือนก่อน

    ❤,ckn❤❤❤❤❤

  • @selvanainar7503
    @selvanainar7503 3 หลายเดือนก่อน +1