நயன்தாராவிடம் நான் அதை எதிர்பார்க்கவில்லை-CHAI WITH CHITHRA -DIR.SP.JANANATHAN /PART 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 116

  • @m.s.manimani6436
    @m.s.manimani6436 4 ปีที่แล้ว +87

    உங்க பேராண்மை படத்தின் தாக்கம் என் மகனுக்கு துருவன் என பெயர் சூட்ட வைத்தது ஜனா சார்

  • @rathakrishnan4147
    @rathakrishnan4147 4 ปีที่แล้ว +40

    ஒவ்வொரு விஷயமும் சொல்லும்போது அருமையா இருக்கு ஒரு பேச்சை கேட்டுட்டே இருக்குஇன்னும் ஒரு இருபது எபிசோடு போனாலும் நான் இதை பார்த்துக்கிட்டே தோணுது

  • @hariharansampath5918
    @hariharansampath5918 4 ปีที่แล้ว +129

    ஒவ்வொரு முறையும் தன்மீது தான் தவறு என்பதை ஒத்துக்கொண்டு அதை வெளிப்படையாக கூறும் தைரியம் தான் ஆகச்சிறந்த குணம்... இதுதான் நீங்கள் திரு.எஸ்.பி.ஜனநாதன்... keep inspiring..

  • @parthibankandasamy9089
    @parthibankandasamy9089 4 ปีที่แล้ว +48

    மனிதர் தன் எளிமையாலும் யதார்த்தத்தாலும் எளிதாக மனதில் இடம் பிடித்து விட்டார்!!
    Sir, you are such a great person!

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 4 ปีที่แล้ว +12

    மிகவும் எதார்த்தமான மனிதர் இயக்குனர் ஜனநாதன் இவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது, அருமை!

  • @prabhuk8231
    @prabhuk8231 4 ปีที่แล้ว +5

    அருமை சார், ஒவ்வொரு பகுதியும் சுவாரசியமாக செல்கிறது, இவரின் பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம்போலிருக்கு, மிகவும் இயல்பாக இருக்கிறது, இன்னும் நான்கு பகுதிகள் நீளட்டும், நன்றி சித்ரா சார்.

  • @gunasekaran2132
    @gunasekaran2132 4 ปีที่แล้ว +14

    சித்ரா சார் ப்ளீஸ் சார் இதுவே இன்னொரு 10 எபிசோடு போடுங்க சார் நீங்க எடுத்த சிறந்த பேட்டி இதான் சார் நன்றி சார்

  • @kanchi_kamakshi_amma
    @kanchi_kamakshi_amma 4 ปีที่แล้ว +15

    இயக்கிய படங்கள் குறைவாக இருப்பினும்-> மிக சிறந்த இயக்குனர்.

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 4 ปีที่แล้ว +11

    Jana Sir you are a great human being, every cell an artist.
    Congratulations,long live.
    Expecting many films from you.

  • @faizulahamed4288
    @faizulahamed4288 4 ปีที่แล้ว +4

    Price less experience...This interview makes me feel fresh and new. Gives me self confidence. 4 movies but unbelievable experience with knowledge who never finish schooling. I learn several things from this interview...Congrats to both. Best wishes Mr. J.

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 4 ปีที่แล้ว +5

    Cinema Ku pinnadi irukkura stories avlo entertainment ah solreenga sir.... Interesting interview ❤❤❤

  • @arunkannanj1984
    @arunkannanj1984 4 ปีที่แล้ว +5

    Such an awesome interview.... It's goes like the flow of a river.... Sincere sharing of experience... We respect Mr Jananathan sir as a creator... After this interview I inspire you as a person....great Chitra sir

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 4 ปีที่แล้ว +3

    Yow....yenna manushan ya nee....padam yeduthalum nallah erukku...interview kuduthalulm semmaya erukku... apdiyae interesting ah story narrate mathri erukku🔥👌🔥👌

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 4 ปีที่แล้ว +2

    Romba geniue person ivalo neram pesi kuda oruthara pathi kuda thappa pesala yelaraium menmaiyana vanga nu tha solraru 👌👌👌👌

  • @sureshramanujulu6842
    @sureshramanujulu6842 4 ปีที่แล้ว +5

    really he is an talented person I think he knows all aspects in cinema like camera,editing......etc....Super Sir Neenga

  • @gowthamn6496
    @gowthamn6496 4 ปีที่แล้ว +8

    Ivlo interesting ah interview pothu, thank u chitra sir

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 ปีที่แล้ว +3

    Evvalavu arivirundhalum Thannidam ulla kuraikalai appadiye otthuk kolkirar . Great.

  • @GAMINGPRAKESHMarimuthu
    @GAMINGPRAKESHMarimuthu 4 ปีที่แล้ว +5

    இயக்குனர் அவர்கள் யதார்த்த பேச்சு வார்த்தை அருமை.

  • @anandamuraliarumugam5608
    @anandamuraliarumugam5608 4 ปีที่แล้ว +3

    Very few individuals who accept their mistake and also openly declare it, I had watched all Chai with Chitra video's, what an innocent person. Really admiring person, these are the great quality to be inherited, but rare... All the best for his future projects. Let him perpetually carries this quality and earn great fame through out his career

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i 4 ปีที่แล้ว +5

    தொழில்நேர்த்தி மிகச்சிறப்பு, வாழ்த்துகள்...

  • @thiruppathivasagan1430
    @thiruppathivasagan1430 3 ปีที่แล้ว +2

    S. P. ஜனநாதன் மிகச்சிறந்த மனிதராக தெரிகிறார்💐💐💐💐

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 4 ปีที่แล้ว +9

    Wish Jayam Ravi Director SP Jananathan do another Super Hit Movie ஓம் சரவண ஜோதியே நமோ நம

  • @gunasekharana4244
    @gunasekharana4244 4 ปีที่แล้ว +2

    தன் திறமைமேவ மிக நம்பிக்கை கொண்டவர் ✌✌

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 4 ปีที่แล้ว +4

    Chitra sir master of all interviewers...

  • @rajagopalan8353
    @rajagopalan8353 4 ปีที่แล้ว +46

    பெரிய கம்ப ராமாயணம்,திருக்குறள்,ஆத்திசூடி போல இருக்கும்னு நெனச்சு,அது என்ன லைன்னு கேட்டு நம்ம சித்ரா பல்பு வாங்கினார்.

  • @VinodKumar-mj5nm
    @VinodKumar-mj5nm 4 ปีที่แล้ว +1

    Marathan ah upload panunglen sir.. ovoru part video kum wait panna venditha iruku

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 4 ปีที่แล้ว +2

    Super sir sariya sonninga

  • @alagusundaram9596
    @alagusundaram9596 4 ปีที่แล้ว +1

    Really very talented person. Thanks to chithra sir

  • @manoharanmano8673
    @manoharanmano8673 4 ปีที่แล้ว +3

    Vazthukal sir

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 4 ปีที่แล้ว +3

    iyarkai, peranmai are TOP movies, still remember watching peranmai like watching an English adventure film, went with 0 expecation highly satisfied with peranmai movie, i think its his best output.

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 4 ปีที่แล้ว

      with so much experience with hollywood artist jananathan can make a forest adventure film with different flavor like peranmai.

    • @rkrk3721
      @rkrk3721 4 ปีที่แล้ว

      @@CoffeeRoamer en.m.wikipedia.org/wiki/The_Dawns_Here_Are_Quiet பேராண்மை

    • @hemanthelumalai345
      @hemanthelumalai345 4 ปีที่แล้ว

      I had same feeling..but sariya type panni convey pannaudiyala.. you conveyed my feelings

  • @sonofgun2635
    @sonofgun2635 4 ปีที่แล้ว +3

    ஈ ல பசுபதி நடிப்பும் அற்புதமாக இருக்கும்

  • @saravanakumar6692
    @saravanakumar6692 4 ปีที่แล้ว +6

    Why no talks about pasupathy character nellai mani in Ee.. Film...Important character ??

  • @baskaran2360
    @baskaran2360 4 ปีที่แล้ว +5

    ஜனநாதன் சார் - வடிவேலு நான் கேட்கலை,
    Vivewer - அந்த story நாங்க எப்போ கேட்போம் சார்,

  • @Indian2285
    @Indian2285 4 ปีที่แล้ว +11

    இடதுசார் சிந்தனை கொண்ட சில நல்லவர்களில் இவரும் ஒருவராக தெரிகிறார்...

    • @coolmate4069
      @coolmate4069 4 ปีที่แล้ว +3

      Mundam... all left thought people are genuine... only right wing ppl are money minded or Religious slaves... 😎

    • @Indian2285
      @Indian2285 4 ปีที่แล้ว

      @@coolmate4069 ha ha ha.. poyi Pinarayi vijayan kitta sollu.. claps kedaikum.. loosu mundam.. from Xijinpinh irundhu ella left um panathasai man aasai penn aasai pidithavargal dhaan... Election ku election kulukkuna undiyalla naan pencil vaanga vachurundha Kaasa eduthu pottavaan ... Unga latchanam ellam patachu.. kerala pakkama poyi koovu.. silra edhavadhu therum

  • @rajandonbosco6214
    @rajandonbosco6214 4 ปีที่แล้ว +3

    Super interesting man..

  • @thilagarthilagar1853
    @thilagarthilagar1853 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @jasimiyan2133
    @jasimiyan2133 4 ปีที่แล้ว +2

    இருவருக்கும் வாழ்த்துக்கள் சார்.

  • @TheNasuru
    @TheNasuru 4 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @rajandonbosco6214
    @rajandonbosco6214 4 ปีที่แล้ว +1

    Wonderful man

  • @ideaman8833
    @ideaman8833 4 ปีที่แล้ว +11

    விஜய் சேதுபதி கதையை முதல்ல சொல்லிட்டாரு.. ஆனா சித்ரா சார் மறந்துட்டாரு போல. ரொம்ப சுவரஸ்யமா போகுது. டக்குனு அடுத்த எபிசோட்ல முடிச்சுராதீங்க சித்ரா சார்.
    ப்ளோவுல சில வார்த்தைலாம் வந்து விழுது போல. எடிட்டிங் டீம் தான் பாவம். 😂😂😂

  • @arivumani.ravanan
    @arivumani.ravanan 4 ปีที่แล้ว +1

    Semma Jana sir....

  • @Govan-sf8ff
    @Govan-sf8ff 4 ปีที่แล้ว +2

    1 film = 4 part.
    So, we need
    5 film = 20 part.
    This interview is more informative.

  • @MrAravind58
    @MrAravind58 3 ปีที่แล้ว

    I watched the movie peranmai in preview theatre with Jana Nathan sir in tnagar today he is not there no words

  • @dogsforever6473
    @dogsforever6473 4 ปีที่แล้ว +3

    Touring Talkies camera ,,please concentrate the lighting...What is the VSPs movie stills ,,,not able to read......

    • @vmaddyy
      @vmaddyy 3 ปีที่แล้ว

      Laabam

  • @parthibanm2889
    @parthibanm2889 4 ปีที่แล้ว +7

    4 part யாரது பார்த்திங்களா???

    • @dinesh2941
      @dinesh2941 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/x-m5p6wG-hM/w-d-xo.html

    • @parthibanm2889
      @parthibanm2889 4 ปีที่แล้ว

      @@dinesh2941 thanks

  • @viveakg4263
    @viveakg4263 4 ปีที่แล้ว +4

    Selvaragavan interview pld

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 4 ปีที่แล้ว +2

    ஹரே கிருஷ்ண வணக்கங்கள்,
    யார் உண்மையான கடவுள்?
    அன்பான மக்களே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் படைத்த சூரியன் எப்படி எல்லோருக்கும் பொதுவானவரோ. அதுபோல், முழுமுதற்கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோருக்கும் பொதுவானவர். இந்த உலகில் வாழும் 750 கோடிகளுக்கும் மேற்பட்ட மனிதர்களும், எல்லா உயிரினங்களுக்கும், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே முழுமுதற்கடவுள்.
    முக்கிய செய்தி என்னவென்றால் : பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசிக்கின்றார். மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களிடமும் மொழிகளை பார்ப்பதில்லை. நீ தமிழ் மனிதனா?, நீ தெலுங்கு மனிதனா?, நீ மராட்டிய மனிதனா?, நீ உருது மனிதனா? நீ ஆங்கிலம் பேசும் மனிதனா? என்று பேதம் பார்ப்பதில்லை. ஏனென்றால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எல்லா உயிர்களும் ஒன்றே. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்மிடம் பார்ப்பது என்னவென்றால் நாம் நான்கு ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடித்து கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழ்கிறோமா என்றுதான் பார்க்கிறார்.
    இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகள் என்ன என்று பார்ப்போம்:
    1. புகையிலை பிடிக்க கூடாது, ஆல்கஹால் மது பானங்கள் அருந்த கூடாது, போதை வஸ்துக்களை உன்ன கூடாது மற்றும் பயன்படுத்தக்கூடாது.
    2. மாமிச அசைவ உணவுகளை சாப்பிட கூடாது. வெங்காயம், பூண்டு சாப்பிட கூடாது. டீ மற்றும் காபி குடிக்கக் கூடாது. சாஸ்திரத்தில் நமக்கு தாவரங்கள், பால் வகைகள், கிழங்கு வகைகள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் சாப்பிட அனுமதி அளித்திருக்கிறது. தங்களுக்கு கேள்விகள் வரலாம் இந்த சைவ உணவுகளிலும் உயிர் இருக்கிறது அதை எப்படி சாப்பிடுவது என்று உங்களுக்கு கேள்வி வரலாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு நமக்கு ஒரு பரிகாரம் தருகிறார். என்னவென்றால், அனுதினமும் நாம் இந்தத் தாவர வகை உணவுகளை நாம் சாப்பிடுவதற்கு முன் கடவுளுக்கு பகவான் கிருஷ்ணருக்கு படைத்து நைவேத்தியம் செய்த பிறகு, அதை நாம் பிரசாதமாக சாப்பிட வேண்டும். அனுதினமும் நாம் கிருஷ்ண பிரசாதத்தை சாப்பிடும் போது நம் உள்ளமும் நம் உடலும் தூய்மை அடைகிறது. மற்றும் கடவுள் உணர்வோடு வாழ்வதற்கு இந்தப் கிருஷ்ண பிரசாதம் நமக்கு உதவி செய்கிறது. ஆகையால், அனுதினமும் நாம் கிருஷ்ணர் பிரசாதத்தை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    3. தவறான பாலியலில் ஈடுபடக்கூடாது. ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கடவுள் உணர்வு உள்ள வாழ்க்கைத் துணைவியை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உறுதியான எண்ணத்தோடு கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். கட்டாயம் மற்ற பெண்களை தாயாக பார்க்க வேண்டும். மற்றும் கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரும் மற்ற உயிர்களை நேசித்து வைஷ்ணவ குணத்துடன் அன்போடும் மற்றும் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வேண்டும்.
    4. சூதாட்டம் ஆடக்கூடாது: குதிரை ரேஸ், ரம்மி சீட்டு, ஷேர் மார்க்கெட் மற்றும் லாட்டரி சீட் மற்றும் பல ஆகியவைகளை தவிர்க்க வேண்டும் மற்றும் பொய் பேசக்கூடாது, திருட கூடாது மற்றும் அடுத்த உயிர்களைக் கொல்லக்கூடாது.
    மேலே குறிப்பிட்ட இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகளையும் நாம் நம் வாழ்க்கையில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும். மற்றும் தூய அன்போடு பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவைகள் செய்ய வேண்டும். எப்பொழுதும் கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ வேண்டும். மேலும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள்! இஸ்கான் கோவிலில் ஒரிஜினல் இந்த புனித நூல்கள் கிடைக்கின்றன விலாசத்திற்கு கூகுளில் பாருங்கள் www.iskcon.com
    ஆகையால் யார் தமிழர்கள்? யார் தெலுங்கர்கள்? யார் மராட்டியர்கள்? யார் ஆங்கில மனிதர்? என்பதை மறந்து விடுங்கள். மற்றும் எந்த மொழியாளர்கள் சிறந்தவர்கள் என்று பார்ப்பதை விட்டு விடுங்கள்! நீங்கள் இந்த உலகில் யார் இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகளையும் கடைப்பிடித்து கிருஷ்ண உணர்வுடன் வாழ்கிறார்கள் என்று பாருங்கள் மற்றும் நம்மையும் சேர்த்து பாருங்கள்! மொழிப்பற்று கைவிடுங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை பற்றுங்கள்🔥
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே!
    இந்த செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்!
    நன்றிகள்!
    பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன்,
    நந்தகிஷோர் குமார் தாஸ்!

  • @TheNasuru
    @TheNasuru 4 ปีที่แล้ว +1

    Super ji

  • @ksr3869
    @ksr3869 4 ปีที่แล้ว +2

    Where is part 6

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 4 ปีที่แล้ว

    V good Director superpathivu sir

  • @rajasekar7966
    @rajasekar7966 4 ปีที่แล้ว +5

    தப்புகளை தன் பக்கம் போட்டுக்கொள்ளும் மாமனிதர் சார் நீங்கள்

  • @vinodhkumar5498
    @vinodhkumar5498 4 ปีที่แล้ว +1

    Waiting for the next episode

  • @sathishkrishnaswamy2911
    @sathishkrishnaswamy2911 3 ปีที่แล้ว

    Intha manusa yaraiyume thapa sollala, na tha elloraiyum thapa parthenu soldraruru, Great

  • @dhanaveerang
    @dhanaveerang 4 ปีที่แล้ว +1

    Waiting for part6

  • @renukumar8346
    @renukumar8346 4 ปีที่แล้ว +2

    Chitra sir why part 5 Episode duration less time

  • @kika6317
    @kika6317 4 ปีที่แล้ว +1

    Interview voda editing is not good. Random a iruku sir.. chitra sir u r doing great job to tamil cinema.. interview ve full a release panninga na cinema partha satisfy irukum... Yen serial matiri cutting... Intha lockdown le unga work amazing.. so don't make confusing.. Jana sir avar movie, thought pole great...

  • @siranjeevibe4065
    @siranjeevibe4065 4 ปีที่แล้ว +7

    RB chowdary interview eduga sir

    • @sgramesh1980
      @sgramesh1980 4 ปีที่แล้ว

      நானும் யோசிச்சேன்

  • @mathavanmaddy3508
    @mathavanmaddy3508 4 ปีที่แล้ว +10

    பாலா sir ah interview pannunga plz....

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 4 ปีที่แล้ว +2

    Jayam RAVI 🙏🙏🙏🙏🙏

  • @paramasivamg160
    @paramasivamg160 3 ปีที่แล้ว +1

    வனமகன் படத்துக்கும் பேராண்மை படத்துக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது...

  • @vengatmurali9964
    @vengatmurali9964 4 ปีที่แล้ว +1

    செம்ம இண்டர்வியூ வெரிகுட் வெல்டன்

  • @premplot
    @premplot 4 ปีที่แล้ว

    SP sir enna ivlo open ah peasuringa and then agree your side fault very easily, great men SP

  • @mr.naathu9891
    @mr.naathu9891 4 ปีที่แล้ว +1

    What is nagaas

  • @vettipaiyan6477
    @vettipaiyan6477 4 ปีที่แล้ว +1

    #RIPBala 😩😩😩😭😭😭

  • @prakashp1824
    @prakashp1824 4 ปีที่แล้ว +4

    இவரோட படங்களை விட நாளைய செய்தி படத்தை பற்றி தான் அதிகம் பகிர்கிறார், பீல்டில் இல்லாமல் போன தன்னுடைய குரு இயக்குனர் விஜய் மீது அந்தளவு அன்பும் மரியாதையுமாக இருக்கிறார்.

  • @Gopikrishna-zj5kl
    @Gopikrishna-zj5kl 4 ปีที่แล้ว +1

    Hai sir

  • @kamalkannan3383
    @kamalkannan3383 4 ปีที่แล้ว +2

    Peranmai vadivelu va vachi evlo time promo panuveenga

  • @mathavanmaddy3508
    @mathavanmaddy3508 4 ปีที่แล้ว +4

    பாலா sir interview எடுங்க plz

  • @chandrasekar8692
    @chandrasekar8692 4 ปีที่แล้ว +2

    நிறைகுடம்

  • @sendilnathan
    @sendilnathan 4 ปีที่แล้ว +1

    EE IS ONE OF THE POWERPACK MOVIE WITH POWER PACK DIRECTION SEMMA SCRIPT BY GOT FLOP

  • @shafirullah40
    @shafirullah40 4 ปีที่แล้ว +5

    SP Jana Sir, unga kitthe Assistant director ah seranunna enna pannirukkanum 🙂

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 ปีที่แล้ว

    Dhuruan ' men may come and men may go but I go on for ever ' enra reedhiyil adutha batch arambithar. enralum.pizaithu vandha penkalavadhu ponvannan karanamillai Dhuruvandhan Karanam Enru solliyirukkak
    kudadha enra adhangam innum theeravillai.oruvan uzaippai innoruvan surandukiran Enru katta iyakkunar appadoye vittirukkalam. Irundhalum kadhaidhane Enru manam aravillai.

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 ปีที่แล้ว +1

    Keeze ulla commets ellame unmai .pal u thavira.

  • @gokul0805
    @gokul0805 4 ปีที่แล้ว +10

    புறம்போக்கு எனும் பொதுவுடைமை படம் எடுக்க UTV எனும் முதலாளி தேவைப்படுவான். What an irony 😂😂

    • @konohamavattam
      @konohamavattam 4 ปีที่แล้ว

      Antha movie first copy Vara sp jananathan than producer

    • @gokul0805
      @gokul0805 4 ปีที่แล้ว

      .co, then why can’t he complete the entire project on his own? Reality is always bitter. He can speak communism just in movies. That is nothing but brainwashing youths..

  • @Rk-kl9yb
    @Rk-kl9yb 4 ปีที่แล้ว +3

    Ivar pesum bothu, paarpavargaluku
    director aaga vendum
    endru aasai thundugirathu

  • @satharali2754
    @satharali2754 3 ปีที่แล้ว

    Cinima ulakil unmai pesum our tairaktar nigkal than sar..rayal sluit

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 ปีที่แล้ว

    Peranmaiyil location camera vasanam ovvoru variyum ayudha arivu kanini arivu rocklet arivu vanasasthita arivu no choise

  • @vasum4688
    @vasum4688 3 ปีที่แล้ว

    Jayamravi is great

  • @ruralgameboy
    @ruralgameboy 3 ปีที่แล้ว

    @21:55 😂😂😂

  • @ravibritto6334
    @ravibritto6334 4 ปีที่แล้ว +5

    பேராண்மை.......ஹாலிவுட் படம்போல இருக்கும்.......actually அது ஒரு ரஷ்யபடத்தின் அப்பட்டமான ஜெராக்ஸ் காப்பி.....scene by scene அப்டியே எடுத்துருக்கார்......இதை ஜனாசார் சொல்வாருன்னு நெனச்சேன்......சொல்லலை......அது அவார்ட் வாங்கிய ரஷ்ய படம்......!!!!!!!!!

    • @meenameena2666
      @meenameena2666 4 ปีที่แล้ว

      Which film pls tittle update

    • @rkrk3721
      @rkrk3721 4 ปีที่แล้ว

      @@meenameena2666 en.m.wikipedia.org/wiki/The_Dawns_Here_Are_Quiet

    • @ravibritto6334
      @ravibritto6334 4 ปีที่แล้ว

      @@rkrk3721 thanks sir....

  • @muralidarannagarajan2472
    @muralidarannagarajan2472 4 ปีที่แล้ว +1

    21.55 - Nagas... otha Nagas pandrana nee killadi da...

  • @pramohar_1455
    @pramohar_1455 4 ปีที่แล้ว +1

    Ena ungalta oru poruppe ilaye morning thana video pottu palakkam adha en mathuringa

  • @babuvivekanandan3469
    @babuvivekanandan3469 4 ปีที่แล้ว +1

    Iiiii

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว

    I am sankar,he is good parson, and good thinking also,but he want personal life also improve,he doing marrage than he can pass personal life also save.god + him.bye.

    • @kumarrama4526
      @kumarrama4526 4 ปีที่แล้ว

      Sankar superb English

    • @Av-et9vp
      @Av-et9vp 4 ปีที่แล้ว

      Fraud Kara paiya Sankar name solli cheat pannathaaa

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 4 ปีที่แล้ว +1

    அருமை