ஹாலிவுட் நடிகர் விதித்த விசித்திர நிபந்தனை- Director S.P.Jananathan | Chai With Chithra | Part - 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 180

  • @parthibankandasamy9089
    @parthibankandasamy9089 4 ปีที่แล้ว +109

    சென்னை தமிழ், சாதாரண வார்த்தைகள், எளிய நடை, வலிமையான கருத்துக்கள், தவறை ஒப்புக்கொள்ளும் நேர்மை, மனிதர்களை மதிக்கும் மேன்மை.. ஜனா சார் பேசும்போது கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு.

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 4 ปีที่แล้ว +64

    திதி என்னும் ஒரு வார்த்தைக்கு பல விஷயங்கள் உள்ளது இவரை பார்த்துதான் நான் தெரிந்து கொண்டேன் நன்றி சார்👏👏👏👏👏👏👌👍🤝💐🙏

    • @Th-bq2xl
      @Th-bq2xl 4 ปีที่แล้ว +4

      Thidhi enpadhu onrumillai. Nal avvalavudhan.pournami kazithu onramnal irandam nal munramnal nankamnal enru 14 natkal..Amavasai kazithum adhe.dhuvi enral irandu thiri enral munru chadur enral nanku ashtam enral ettu navam enral onpadhu . Dhasam enral pathu.dhuvi + dhasan dhvadhasam 12 ekam + dhasam 11thiridhasam 13. chdurdhasam 14..avvalavudhan.smskrudhattil iruppadhal ennamo mandhiram jodhidampol ariyadhavar ninaikkirarhal. Enrenru ennena nadakkum.? en ? enpadhudhan ariviyal.

    • @kanniyappanbilla85
      @kanniyappanbilla85 4 ปีที่แล้ว

      @@Th-bq2xl 🤝👌💐🙏

    • @Garageboy2840
      @Garageboy2840 4 ปีที่แล้ว +2

      U r correct... Impressed with his detailed analysis about sea and moon calender ...

    • @kanniyappanbilla85
      @kanniyappanbilla85 4 ปีที่แล้ว

      @@Garageboy2840 🤝👌💐🙏

    • @padmaja132
      @padmaja132 4 ปีที่แล้ว +2

      Marxists are logical thinkers, they accept wherever there is right point.

  • @mprakash-mn8rk
    @mprakash-mn8rk 4 ปีที่แล้ว +20

    ஈ படத்தில் பசுபதி பேசும் ஒரு வசனம் மனிதனை படி அதைவிட பெரிய படிப்பு எதுவும் இல்லை என்னை சிந்திக்க வைத்த ஒரு வசனம் இன்றும் அதன் போல் நடந்து கொள்கிறேன்

  • @venkataparamasivamsivam4150
    @venkataparamasivamsivam4150 4 ปีที่แล้ว +35

    Peraanmai , Roll en king அவர்கள், sentiment aana நடந்த நிகழ் வை,
    இயக்குனர் சொல்வதை கேட்டு நெகிழ்ந்து விட்டேன்.....

  • @sanjeevinarayanaswamy4968
    @sanjeevinarayanaswamy4968 4 ปีที่แล้ว +5

    Melted by watching this interview. A nice and simple gentleman.

  • @kamalsaromuni
    @kamalsaromuni 4 ปีที่แล้ว +14

    Role n king & abdulla 's sentiment incident was a like reading epic short story.

  • @sarath92hhh
    @sarath92hhh 4 ปีที่แล้ว +6

    Yayy! This legendary director is from my city Madras!! This the original nature of Chennai people looks Rude outside but very kind hearted inside.
    He is true Atheist dint want to hurt anyone. I'm with your views sir!
    You are never alone sir. You are my family too❤️

    • @monkupinku4141
      @monkupinku4141 2 ปีที่แล้ว +1

      எவ்வளவு அற்புதமான, வெள்ளை மனம் கொண்ட மாமனிதர்.. கமலை விட விஷயஞானம் மிக்கவர்.. ஆனால் தெளிவாக, புரியும்படியாக பேசுகிறார்.. ரஜினியை விட கொள்கை பிடிப்புடன் இருக்கிறார்.

  • @kumarvel311
    @kumarvel311 4 ปีที่แล้ว +17

    ஜனா சார் படங்கள் அனைத்தும்...வித்தியாசமான கதைகளம்

  • @yuvarajm4195
    @yuvarajm4195 4 ปีที่แล้ว +3

    Never thought cinema interview will be such informative discussion. Thanks Jananathan sir

  • @anuvevo8032
    @anuvevo8032 4 ปีที่แล้ว +3

    Roland Kickinger & Abdulla story s like Epic short story ....

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 4 ปีที่แล้ว +49

    ரொம்ப சுவாரசியமான பேட்டி 10 எபிசோட் இழுத்துருங்க சித்ரா சார்

    • @Ash-oq4iw
      @Ash-oq4iw 4 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

  • @ShahulHameed-dx3df
    @ShahulHameed-dx3df 4 ปีที่แล้ว +4

    what such simplicity and open-minded behavior with scientifical knowledge

  • @kaderhoussene
    @kaderhoussene 4 ปีที่แล้ว +5

    Sir, இந்த ஜனா சார் பேட்டி-யை ஒரே எபிசோடு-ஆக போடமுடியாதா ரொம்ப ஆர்வமாக இருக்கு. காத்திருக்க முடியவில்லை. ஜனா சார் சொல்ல சொல்ல நெகிழ்ச்ச்சியாகவும் நமக்கே நிகழ்ந்த அனுபவமாய் இருக்கு. ஒரு பக்கம் அவர் ஷாக் கொடுத்தால், மறுபக்கம் நீங்கள் எப்படியாவது விஷயத்தை வாங்கி விடுகிறீர்கள். RK. செல்வமணி சார் பேட்டி-க்கு பிறகு ஜனா சார் பேட்டி பிரமாதம்!!! அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள் சார். நன்றி!

    • @sibichakk3912
      @sibichakk3912 4 ปีที่แล้ว

      Vasu interview classic..

    • @senthilm3839
      @senthilm3839 3 ปีที่แล้ว

      vasantha balan interview super

  • @narawhsehamd
    @narawhsehamd 4 ปีที่แล้ว +3

    the lunar calendar matter is the highlight of this part.... Thanks, Jana sir for this information.....

  • @saravanankm7954
    @saravanankm7954 4 ปีที่แล้ว +2

    I have watched many of your interviews, This one is very open -minded, candidly and interesting. Thanks to Mr. Jananathan....

  • @guruzinbox
    @guruzinbox 4 ปีที่แล้ว +9

    எளிமை, தேடல், நேர்மை, துணிச்சல், ஜனரஞ்சகம், சுய ஆராய்தல் - ஜனனாதன்

  • @Snapchat2425-SC
    @Snapchat2425-SC 4 ปีที่แล้ว +13

    சாந்த்ரமானசம்,சௌரமனசம் பற்றிய விளக்கம்,அருமை. பகுத்தறிவு இதுவே.அக்காலகட்டத்தில் கடல் பயணம் அதிகம்.அதனாலேயே அஷ்டமி, நவமி திதிகளில் வியபா ரத்திர்காக வெளியூர் பயணம் செய்வதை தவிர்த்தார்கள்.சித்ரா சார்! தன்னை மறந்து கைதட்டியது அருமை.இந்த பேட்டி முற்றிலும் வித்தியாசமாகவும் அருமையாகவும் அமைந்தது.ஜனநாதன் சார்-ஐ பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது

  • @kamalsaromuni
    @kamalsaromuni 4 ปีที่แล้ว +3

    Chitra & jana sir, pesitae irunga sir pakkavum kekavum semmaya iruku.

  • @senthilkandasamy3599
    @senthilkandasamy3599 4 ปีที่แล้ว +4

    சித்ரா sir மிக அருமை.eagerly waiting for tomorrow part 5.
    Excellent director

  • @rvchary6644
    @rvchary6644 4 ปีที่แล้ว +2

    ARUMAI! ARUMAI!! WHAT A DIRECTOR SIR.. SUPERB INTERVIEW CHITHRA SIR ...CONVEY MY HIGH REGARDS TO THE DIRECTOR PLEASE.. WAITING FOR TOMORROW

  • @rameshsubbu4243
    @rameshsubbu4243 4 ปีที่แล้ว +7

    Jana sir interview very very soulful. Next to very open up truthful stories R.K.selvamani sir. I am eagrly waiting part 5.

  • @laxform5687
    @laxform5687 4 ปีที่แล้ว +15

    Abdulla matter sonningala super sir

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 4 ปีที่แล้ว +4

    Great craftsman, genuine human being,creative thinker ,all in one director Jana Sir.
    Love and admire your simplicity.
    Long live and serve true art.

  • @rajendranrajendran9331
    @rajendranrajendran9331 4 ปีที่แล้ว +40

    பகுத்தறிவாளர்கள் என்று பல பைத்தியங்கள் உலாவும் இங்கே..
    விஞ்ஞான த்தை புரிந்து கொண்ட
    நல்ல மனிதர்..

    • @jayakumarp9648
      @jayakumarp9648 4 ปีที่แล้ว +8

      பகுத்தறிவாளர் பைத்தியக்காரன்னா...
      பக்திமான் முத்தின பைத்தியக்காரன்..

    • @ArunKumar-si1mp
      @ArunKumar-si1mp 4 ปีที่แล้ว

      Jeyakumar serupadi bro

    • @rajendranrajendran9331
      @rajendranrajendran9331 4 ปีที่แล้ว

      @@jayakumarp9648 // இவரே பகுத்தறிவு பேசக்கூடியவர் தான்...
      ஆனால் முட்டாள்தனமாக உளற
      வில்லை...சந்திர,சூரிய இயக்கங்களின் அடிப்படையாக
      பல அறிவியல் உண்மைகளை முன்னோர்கள் பன்னெடுங்காலமாக அறிந்து
      வைத்து செயலாற்றி இருக்கிறார்கள்...இவர்களிடம் கேட்டால் தமிழன் காட்டுமிராண்டி ,
      அவனுக்கு ஒன்னும் தெரியாது என்று சொல்வார்கள்.

    • @jayakumarp9648
      @jayakumarp9648 4 ปีที่แล้ว +2

      @@rajendranrajendran9331 பகுத்தறிவாளர் கள் முட்டாள்தனமாக உளறினால் திருத்தமுடியும்..பக்திமான் களை திருத்தவே முடியாது...

    • @ஞானம்-ந3ற
      @ஞானம்-ந3ற 4 ปีที่แล้ว

      Lusu avaru pakuthavivoda than pesuraru evaru pesuratha than yellam pesuvanga that means yellam karuthum same than ne olaratha yethum teriyama

  • @shamsllb1042
    @shamsllb1042 3 ปีที่แล้ว

    We lost a legend possess simplicity, enormous knowledge in all field.OM SHANTHI

  • @ttrshankar
    @ttrshankar 3 ปีที่แล้ว

    He is not commenting bad about even one person... Great

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 4 ปีที่แล้ว

    இயக்குநர் என்பவருக்கு எதிலும் தெளிவான பார்வை இருக்க வேண்டும் என்பதன் முன் மாதிரி திரு:ஜனநாதன் அவர்கள்.நிறைய நல்ல படங்கள் தர வேண்டி வாழ்த்துக்கள்.

  • @anandhasrivi
    @anandhasrivi 4 ปีที่แล้ว +13

    Informative interview. He is genius

  • @thirumalaip7895
    @thirumalaip7895 4 ปีที่แล้ว +3

    Very casual speech

  • @vigneshkumar47
    @vigneshkumar47 4 ปีที่แล้ว +11

    sema sir....ungala vaechi oru padam pannanum pola irukku sir....

  • @Funandfun238
    @Funandfun238 4 ปีที่แล้ว +7

    Superb interview ...which he told the story to RB Choudhary for Iyarkai story then he asked to stop it da....😁😁😁😁😁 well done sir Vera level

  • @ideaman8833
    @ideaman8833 4 ปีที่แล้ว +62

    இயற்கை படத்துக்காக அந்தமான் போய் அங்கிருந்து சீமா பிஸ்வாஸை பார்க்க மும்பை போய், அங்கிருந்து மறுபடியும் அந்தமான் வந்து, அப்புறம் இங்கிலீஷ்காரன் ஒருத்தன் வேணும்னு அமெரிக்கா போய், அங்கிருந்து ஒருத்தரை செலக்ட் பண்ணி கூட்டிட்டு அந்தமான் வருவாருனு பார்த்தா, நேரடியா கேரளாவுல இறங்கி தேக்கடி போய் பேராண்மை படத்துக்கு போய்ட்டாரு.
    சாரே... இப்படி கண்டினியுட்டி மிஸ் ஆனா ஞாங்கள் எந்து செய்யும் சாரே...

    • @ragulram5069
      @ragulram5069 4 ปีที่แล้ว +5

      😂😂😂. Ana Jolly ah eruku evaru pesurathu keka

    • @nishanthjothi5957
      @nishanthjothi5957 4 ปีที่แล้ว +1

      Nanum confuse aana 🧐🤯

    • @santhoshbalaji
      @santhoshbalaji 4 ปีที่แล้ว +1

      வந்துட்டோம் வந்துட்டோம்

    • @ideaman8833
      @ideaman8833 4 ปีที่แล้ว

      @@santhoshbalaji வருக வருக

    • @giridhar2112
      @giridhar2112 4 ปีที่แล้ว +1

      Avar naduvule Arun pandian pathi sonnar, Arun pandiyan thaan US ku arrange pannar nu sonnar, but yes nnanum Iyarkai la nadicha Foreigner pathi thaan solluvarnu ethir pathen.

  • @rajeshkumark9960
    @rajeshkumark9960 4 ปีที่แล้ว +1

    I learn many more in this Interview super sir 👍👍👍👍❤️❤️❤️❤️

  • @nunthuthumi
    @nunthuthumi 4 ปีที่แล้ว +2

    திதி விடயம் அருமை
    ஆன்மீகத்தில் அறிவியலை சொல்லிக்கொடுத்த
    நம் முன்னோர்கள் அருமை 👏👏👏👏
    பகுத்தறிவுவாதிகள்
    கண்டத பேசி பேசி
    நிறைய விஷயத்தை
    கெடுத்துட்டாங்க
    நிறைய நல்ல விஷயத்தை
    மறக்கடிச்சிட்டாங்க

  • @manukavi5535
    @manukavi5535 4 ปีที่แล้ว +3

    Great director...humble...knowledgeable....😇

  • @prasanna29
    @prasanna29 4 ปีที่แล้ว +2

    Very informative part. Watched the thithi explanation again after finished watching. Please continue with more parts and if possible put the marathon too!

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 4 ปีที่แล้ว +8

    யதார்த்தம் கலந்த பேச்சு மற்றும் மனிதர்

  • @GAMINGPRAKESHMarimuthu
    @GAMINGPRAKESHMarimuthu 4 ปีที่แล้ว +5

    இயக்குனர் அவர்களின் பேச்சு அருமை

  • @arunkumar-ib2rd
    @arunkumar-ib2rd 3 ปีที่แล้ว

    What a man and exodernory knowledge in various subjects.

  • @sibichakk3912
    @sibichakk3912 4 ปีที่แล้ว +4

    Top - 3 best directors interviews in Touring Talkies..
    1. VASU
    2. JANA
    3. SELVAMANI

  • @smvlogs5113
    @smvlogs5113 3 ปีที่แล้ว +1

    ஜனா சார் உங்களுக்கு மதிப்பெண் போடுவதற்கு.. வாத்தியாரே இல்ல சார்.... Miss u comrade...☹️☹️

  • @rakshikumar9158
    @rakshikumar9158 4 ปีที่แล้ว

    நிறைய சந்தர்ப்பங்களில் நாம நிறைய நல்ல விஷயங்கள தவற விட்டுருப்போம்..ஆனா SP ஜனா சாரோட இந்த பேட்டி நிறைய நல்ல சிந்தனைகள கொடுத்திருக்கு..

  • @arvindnarayanan7675
    @arvindnarayanan7675 4 ปีที่แล้ว

    Super interview. Very knowledgeable person

  • @nawazjese2016
    @nawazjese2016 4 ปีที่แล้ว

    U r the best director sir... Hats off to you...,🌹🌹🌹🌹

  • @konohamavattam
    @konohamavattam 4 ปีที่แล้ว +1

    Intellectual director

  • @ganeshenterprises7949
    @ganeshenterprises7949 4 ปีที่แล้ว +2

    திரு. ஜனநாதன் வாழ்வதுதான் நிஜமான நாடோடி வாழ்க்கை

  • @alagusundaram9596
    @alagusundaram9596 4 ปีที่แล้ว +1

    Best interview ever

  • @Govan-sf8ff
    @Govan-sf8ff 4 ปีที่แล้ว +1

    We need more episode !.
    Ten and above.....

  • @paperroast2065
    @paperroast2065 4 ปีที่แล้ว

    Very sensible and informative interview

  • @moomunna697
    @moomunna697 4 ปีที่แล้ว +5

    Calendar matter semma

  • @ar.prabhu7798
    @ar.prabhu7798 4 ปีที่แล้ว +16

    சயின்ஸ் பற்றி நிறைய தெரிந்து இருக்கீங்க சார் உங்கள மாதிரி ஆளுங்க தான் சார் சயின்ஸ் பிக்ஷன் படம் எடுக்கணும் சீக்கிரம் அந்த மாதிரி ஒரு படத்தை எடுங்க சார்.....
    இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத நிறைய விஷயங்கள் உங்ககிட்ட இருந்து தெரிஞ்சிக்கலாம் சார் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு புதுசா இருக்கு நீங்க சொல்ற விஷயம் எல்லாமே

  • @madhumuthu3594
    @madhumuthu3594 4 ปีที่แล้ว +1

    Chai with chitra best interview , thozhar vanakkam

  • @kamalsaromuni
    @kamalsaromuni 4 ปีที่แล้ว +2

    Thank u jana sir for Lunar calendar information

  • @veeraswamyjambulingam1417
    @veeraswamyjambulingam1417 4 ปีที่แล้ว +2

    Super

  • @kannanp4711
    @kannanp4711 3 ปีที่แล้ว

    CALANDOR NEWS VILAKKAM SUPER SUPER SIR

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 4 ปีที่แล้ว +2

    ஹரே கிருஷ்ண வணக்கங்கள்,
    யார் உண்மையான கடவுள்?
    அன்பான மக்களே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் படைத்த சூரியன் எப்படி எல்லோருக்கும் பொதுவானவரோ. அதுபோல், முழுமுதற்கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோருக்கும் பொதுவானவர். இந்த உலகில் வாழும் 750 கோடிகளுக்கும் மேற்பட்ட மனிதர்களும், எல்லா உயிரினங்களுக்கும், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே முழுமுதற்கடவுள்.
    முக்கிய செய்தி என்னவென்றால் : பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசிக்கின்றார். மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களிடமும் மொழிகளை பார்ப்பதில்லை. நீ தமிழ் மனிதனா?, நீ தெலுங்கு மனிதனா?, நீ மராட்டிய மனிதனா?, நீ உருது மனிதனா? நீ ஆங்கிலம் பேசும் மனிதனா? என்று பேதம் பார்ப்பதில்லை. ஏனென்றால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எல்லா உயிர்களும் ஒன்றே. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்மிடம் பார்ப்பது என்னவென்றால் நாம் நான்கு ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடித்து கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழ்கிறோமா என்றுதான் பார்க்கிறார்.
    இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகள் என்ன என்று பார்ப்போம்:
    1. புகையிலை பிடிக்க கூடாது, ஆல்கஹால் மது பானங்கள் அருந்த கூடாது, போதை வஸ்துக்களை உன்ன கூடாது மற்றும் பயன்படுத்தக்கூடாது.
    2. மாமிச அசைவ உணவுகளை சாப்பிட கூடாது. வெங்காயம், பூண்டு சாப்பிட கூடாது. டீ மற்றும் காபி குடிக்கக் கூடாது. சாஸ்திரத்தில் நமக்கு தாவரங்கள், பால் வகைகள், கிழங்கு வகைகள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் சாப்பிட அனுமதி அளித்திருக்கிறது. தங்களுக்கு கேள்விகள் வரலாம் இந்த சைவ உணவுகளிலும் உயிர் இருக்கிறது அதை எப்படி சாப்பிடுவது என்று உங்களுக்கு கேள்வி வரலாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு நமக்கு ஒரு பரிகாரம் தருகிறார். என்னவென்றால், அனுதினமும் நாம் இந்தத் தாவர வகை உணவுகளை நாம் சாப்பிடுவதற்கு முன் கடவுளுக்கு பகவான் கிருஷ்ணருக்கு படைத்து நைவேத்தியம் செய்த பிறகு, அதை நாம் பிரசாதமாக சாப்பிட வேண்டும். அனுதினமும் நாம் கிருஷ்ண பிரசாதத்தை சாப்பிடும் போது நம் உள்ளமும் நம் உடலும் தூய்மை அடைகிறது. மற்றும் கடவுள் உணர்வோடு வாழ்வதற்கு இந்தப் கிருஷ்ண பிரசாதம் நமக்கு உதவி செய்கிறது. ஆகையால், அனுதினமும் நாம் கிருஷ்ணர் பிரசாதத்தை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    3. தவறான பாலியலில் ஈடுபடக்கூடாது. ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கடவுள் உணர்வு உள்ள வாழ்க்கைத் துணைவியை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உறுதியான எண்ணத்தோடு கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். கட்டாயம் மற்ற பெண்களை தாயாக பார்க்க வேண்டும். மற்றும் கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரும் மற்ற உயிர்களை நேசித்து வைஷ்ணவ குணத்துடன் அன்போடும் மற்றும் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வேண்டும்.
    4. சூதாட்டம் ஆடக்கூடாது: குதிரை ரேஸ், ரம்மி சீட்டு, ஷேர் மார்க்கெட் மற்றும் லாட்டரி சீட் மற்றும் பல ஆகியவைகளை தவிர்க்க வேண்டும் மற்றும் பொய் பேசக்கூடாது, திருட கூடாது மற்றும் அடுத்த உயிர்களைக் கொல்லக்கூடாது.
    மேலே குறிப்பிட்ட இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகளையும் நாம் நம் வாழ்க்கையில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும். மற்றும் தூய அன்போடு பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவைகள் செய்ய வேண்டும். எப்பொழுதும் கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ வேண்டும். மேலும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள்! இஸ்கான் கோவிலில் ஒரிஜினல் இந்த புனித நூல்கள் கிடைக்கின்றன விலாசத்திற்கு கூகுளில் பாருங்கள் www.iskcon.com
    ஆகையால் யார் தமிழர்கள்? யார் தெலுங்கர்கள்? யார் மராட்டியர்கள்? யார் ஆங்கில மனிதர்? என்பதை மறந்து விடுங்கள். மற்றும் எந்த மொழியாளர்கள் சிறந்தவர்கள் என்று பார்ப்பதை விட்டு விடுங்கள்! நீங்கள் இந்த உலகில் யார் இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகளையும் கடைப்பிடித்து கிருஷ்ண உணர்வுடன் வாழ்கிறார்கள் என்று பாருங்கள் மற்றும் நம்மையும் சேர்த்து பாருங்கள்! மொழிப்பற்று கைவிடுங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை பற்றுங்கள்🔥
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே!
    இந்த செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்!
    நன்றிகள்!
    பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன்,
    நந்தகிஷோர் குமார் தாஸ்!

  • @sparanan
    @sparanan 3 ปีที่แล้ว +1

    RIP, such a clarity in thinking.

  • @TheNasuru
    @TheNasuru 4 ปีที่แล้ว

    Chitra sir... you are a good listener

  • @mathavanmaddy3508
    @mathavanmaddy3508 4 ปีที่แล้ว +12

    பாலா sir ah interview pannunga...

  • @TheNasuru
    @TheNasuru 4 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @rajsunder6605
    @rajsunder6605 4 ปีที่แล้ว +34

    T.ராஜேந்தர் பேட்டியெடுத்தால் சித்ரா sir நிறைய கற்றுக்கொள்ளளாம்.கொஞ்சம் முயர்ச்சி பன்னுங்க.

    • @padmaja132
      @padmaja132 4 ปีที่แล้ว

      சந்தேகமில்லாமல் செமயா இருக்கும். Stuff உள்ள ஆள்

  • @rajasnkl2428
    @rajasnkl2428 4 ปีที่แล้ว

    very interesting. Pls upload part-5 ASAP

  • @Mohamed.basheer
    @Mohamed.basheer 4 ปีที่แล้ว +1

    சீக்கிரம் அடுத்த பார்ட்டை ரிலீஸ் பண்ணி வுடுங்க சார். ஆவலாக உள்ளேன்.

  • @sathyachandrashekar1047
    @sathyachandrashekar1047 4 ปีที่แล้ว +1

    Super👌👌👌👏👏👏

  • @anantha.s1266
    @anantha.s1266 4 ปีที่แล้ว

    Indebted to chithra sir for many glorious interview and keep continuing sir 👍💐

  • @anuvevo8032
    @anuvevo8032 4 ปีที่แล้ว

    Sima bizwas, Roland kickinger , jiiva, rb chowdary ,lunar calendar... Lot of information

  • @malikpiyarpiyar4014
    @malikpiyarpiyar4014 4 ปีที่แล้ว

    சிறந்த நேர்காணல் சிறந்த மனிதர்

  • @villagetovinggaani9753
    @villagetovinggaani9753 4 ปีที่แล้ว

    Semma super indareu sir

  • @hariharan-tw6ws
    @hariharan-tw6ws 4 ปีที่แล้ว +3

    மதராஸ்காரன் செம்ம

  • @iliyaslee1858
    @iliyaslee1858 4 ปีที่แล้ว +2

    Very good interview 👍

  • @hemanthelumalai345
    @hemanthelumalai345 4 ปีที่แล้ว

    Chitra Sir ..is very humble person..athanala thana..intha alavuku vanthu irukaru

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 4 ปีที่แล้ว

    Jana sir epd sir ivlo information ah ipd easy ah peasureenga

  • @kkriverwaterkk6759
    @kkriverwaterkk6759 4 ปีที่แล้ว +2

    I started crying ... i tried 6 years to get a life in cinema field ... i missed to be part of such moments ... #vazhkavalamudan

  • @arjunprasanna.3484
    @arjunprasanna.3484 4 ปีที่แล้ว +2

    E movieland super

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 4 ปีที่แล้ว +9

    என்ன ஒரு பரந்த அறிவு இந்த படிக்காத பாமரனுக்கு... உண்மையில் இவர் ஒரு படிக்காத மேதை தான் கஜன் பிரான்ஸ்

  • @thilagarthilagar1853
    @thilagarthilagar1853 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 4 ปีที่แล้ว +1

    Arumai!

  • @cskchandru6627
    @cskchandru6627 4 ปีที่แล้ว +2

    1st Comment for the director sir

  • @ottreview60
    @ottreview60 4 ปีที่แล้ว +2

    9:17 super

  • @veeraswamyjambulingam1417
    @veeraswamyjambulingam1417 4 ปีที่แล้ว

    We very successful movie niraya nalla padam thanga sir🙏🙏🙏

  • @ActorismailTV
    @ActorismailTV 3 ปีที่แล้ว

    V good dir jananthan sir

  • @Disha87
    @Disha87 4 ปีที่แล้ว +2

    'திதி' க்கு விளக்கம் ப்ப்ப்ப்ப்ப்ப்பா
    தமிழ் சினிமா இயக்குனர்களில் உலகமும் உலக அரசியலும் நடைமுறை நிதர்சனமும் புரிந்த ஒரே ஒரு இயக்குனர்.

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 4 ปีที่แล้ว +1

    ஹரே கிருஷ்ண அன்புள்ள மாணவர்களுக்கும் & அன்பான மக்களுக்கும், எனது பணிவான வணக்கங்கள்,
    உண்மையான கல்வி என்றால் என்ன? முதலில் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கீழ்வரும் இந்த கேள்விகளை மற்றும் பதில்களைப் பற்றி அனைவரும கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்:
    நான் யார் ?
    நான் ஏன் பிறந்தேன்?
    நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன்?
    நம் வாழ்க்கைக்கு உண்மையான நல்ல கல்வி மற்றும் சிறந்த கல்வி எது?
    எனது கடமைகள் என்ன?
    உண்மையான குரு யார்?
    கடவுள் யார்?
    கடவுள் எங்கு இருக்கிறார்?
    கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு?
    கடவுளை நான் எவ்வாறு பார்க்க முடியும்?
    நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம்?
    பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது?
    இறந்த பிறகு நான் எங்கே போவேன்?
    மேலே, உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்கள் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திலும் உள்ளது. மற்றும் நமது உண்மையான கல்வி, நமது உண்மையான வாழ்க்கை மற்றும் நமது உண்மையான ஆன்மீகம் போன்ற அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன.
    எனவே தயவுசெய்து, ஸ்ரீமத் பகவத்-கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் அனைவரும் படித்து, புரிந்து மற்றும் நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். இந்த புனித புத்தகங்களில் உள்ள வழிமுறைகளைப் படித்து பின்பற்றினால். அதன்பிறகு, நீங்கள் நிஜ வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். மற்றும் உங்கள் உண்மையான மகிழ்ச்சியையும், உங்கள் உண்மையான ஆனந்தத்தையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள், உண்மையான கல்வியைப் பற்றியும் தெரிந்து கொள்வீர்கள் மற்றும் நிச்சயமாக நீங்கள் கடவுளின் உயர்ந்த ஆளுமையை உணருவீர்கள்.
    எனவே தயவுசெய்து எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைப் கட்டாயம் பெற வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது.
    தயவுசெய்து, டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள். உண்மையான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் (ஒரிஜினல்) வாங்கிப் படியுங்கள் ஏனென்றால், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது. இந்த அசல் புனித நூல்களான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில், குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும்.
    இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல (மார்க்கெட்டிங் கம்பெனி அல்ல). இந்த உலகில் பல மக்கள் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே பகவான் சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது.
    இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில் ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 850க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும்.
    நம்முடைய உண்மையான மகிழ்ச்சியையும், உண்மையான ஆனந்தத்தையும் உணர மற்றும் நம் கடவுள் உணர்வை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தயவுசெய்து இன்றே உங்கள் அருகிலுள்ள இஸ்கான் கோயில்களின் முகவரிக்கு கூகிளில் முகவரியை தேடுங்கள். www.iskcon.com
    தயவு செய்து தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அன்போடு ஜெபியுங்கள் :
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே!
    தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபியுங்கள்! கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழுங்கள்!
    தயவுசெய்து இந்த உண்மைச் செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்! உண்மையான கல்விக்காக இந்த புனித புத்தகங்களைப் அவசியம் படிக்கவும்!
    எல்லாப்புகழும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கே🔥
    நன்றிகள்!
    ஹரே கிருஷ்ண!
    அடியேன், பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் தாஸ்!

  • @richardpushpavasanth4484
    @richardpushpavasanth4484 3 ปีที่แล้ว

    Nice interviewwwwwwwwwwww...

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 4 ปีที่แล้ว +1

    super good good good

  • @determinessss
    @determinessss 4 ปีที่แล้ว +1

    good question on athiesm , good googly to him :-)

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 ปีที่แล้ว +1

    Aanaal metric murai sentimeetar meetar Hekta meetar deca meetar kilo meetar 1958 il vandhadhu .Adharku mun thamizar alavu thorai ( oru mel alavu) viralalavu 12 angilam 1 adi 3adi 1 gejam 220 gejam l farlang 8 farlang 1 mile (kal ) kuppibu dhuram , kavacha dhooram. Enpadhu dhan. Chihta ungalukku thrindhrukkum.

  • @sukuspspk5582
    @sukuspspk5582 4 ปีที่แล้ว

    Interview super...👌👌

  • @kanchi_kamakshi_amma
    @kanchi_kamakshi_amma 4 ปีที่แล้ว +3

    திதி விஷயம் 10:59

  • @rajsunder6605
    @rajsunder6605 4 ปีที่แล้ว +8

    இந்தியன் என்ற உணர்வு என்று ஒன்று போதும் .இதில் கலந்தது மொழி,மதம்

    • @arunb8841
      @arunb8841 4 ปีที่แล้ว

      Yes, but the problem here is they too should say/think the same...

    • @nethaji-iyya
      @nethaji-iyya 4 ปีที่แล้ว

      Dai naanga tamilanu sollurathula unaku ethuku eriyuthu

    • @rajsunder6605
      @rajsunder6605 4 ปีที่แล้ว

      @@nethaji-iyya ஏன்டா லூசுபயலே அறிவு சுயமா இருக்கா.இந்தியதமிழன் இதுதான்டா திமிறு

    • @nethaji-iyya
      @nethaji-iyya 4 ปีที่แล้ว

      @@rajsunder6605 poda mani aati thattula pitcha edukura naaye

  • @arennowsath3473
    @arennowsath3473 4 ปีที่แล้ว

    Sema interesting

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 4 ปีที่แล้ว

    Thithi super sir

  • @faizulahamed4288
    @faizulahamed4288 4 ปีที่แล้ว +4

    I think he reads a lot...

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 ปีที่แล้ว +7

    Everything reason kalandar your accepting but God not accepting,here everything reason sir. Really your good writer but your way of storytelling need to improve. Your concept very fantastic. Everything meaningful film

  • @vinkovinko9548
    @vinkovinko9548 4 ปีที่แล้ว +1

    super .

  • @TheNasuru
    @TheNasuru 4 ปีที่แล้ว +1

    Nice feel

  • @முடியும்முடியும்

    Love you sir😍😍😍

  • @TheNasuru
    @TheNasuru 4 ปีที่แล้ว

    Super sir waiting for next part

  • @ranjithbaskar2548
    @ranjithbaskar2548 4 ปีที่แล้ว +2

    Sir M S BASKAR sir ah interview pannunga .

  • @narasil123
    @narasil123 4 ปีที่แล้ว

    seeing the comments , it is quiet astonishing that people are not aware about lunar calendar which is a straight forward thing. Generation which has lost so much traditional knowledge .