"நிறைய Director என்ன நடிக்க கூப்பிட்டாங்க"-Director S.P. Jananathan Last Interview | VijaySethupathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 251

  • @Gethkarthi
    @Gethkarthi 3 ปีที่แล้ว +152

    என்னை போன்றே..இவர் படங்களினால் ஈர்க்கப்பட்டவர்கள் இவ்ளோ பேர் இருக்காங்க ன்னு. இப்போ தான் தெரிது.. ❤️❤️❤️❤️ ஜனா சார்.. you are legend

  • @user-cg1yp1sg4v
    @user-cg1yp1sg4v 3 ปีที่แล้ว +77

    உலகத்தரம் வாய்ந்த இயக்குனரை இழந்து விட்டோம்
    ஆழ்ந்த இரங்கள் Sir S.P ஜனநாதன்

  • @ValliVlogA2Z425
    @ValliVlogA2Z425 3 ปีที่แล้ว +59

    தூர்தர்ஷனில் அடிக்கடி திரையிடப்படும் படம் இயற்கை.. சலிக்காமல் ஒவ்வொறுமுறையும் ஒரு காட்சியையும் தவறவிடாமல் முடிவில் மனம் கனப்பேன்

  • @nilavzvlog
    @nilavzvlog 3 ปีที่แล้ว +122

    தமிழகம் மிகச்சிறந்த இயக்குனரை இழந்து விட்டது 😭

  • @dhuvesdhuves8767
    @dhuvesdhuves8767 3 ปีที่แล้ว +18

    உண்மையை சொல்ற இந்த படத்த எடுத்தவங்க ஒரு இள வயது இயக்குனர்னு நெனச்ச நீங்க வேற மாதிரி...வாழ்த்த வயதில்லை வணங்கும் ரசிகன்....

  • @PremKumar-mu8bj
    @PremKumar-mu8bj 3 ปีที่แล้ว +43

    இவர் மூலம் தான் நான் சில உலக அரசியல் தத்துவங்கள் புரிதல் வந்தது...உதாரணம் ஈ, பேராண்மை, புறம்போக்கு..நான் மதிக்கும் சில மனிதர்கள் எப்போதும் கேள்வியை கேட்டு கொண்டே இருங்கள் சொன்னவர்களே!!!👌👌

  • @sam-kb5zc
    @sam-kb5zc ปีที่แล้ว +6

    இயற்கை 2 கடைசி வரை கனவவே போனது.
    Miss you Jana sir.

  • @jothibasu7996
    @jothibasu7996 3 ปีที่แล้ว +12

    மக்களுக்கு சினிமா மூலம் நல்ல கருத்துக்களை கூறிய அற்புத இயக்குனர் நல்ல சிந்தனை கொண்ட நல்லவர் 🙏

  • @ravichandren9502
    @ravichandren9502 3 ปีที่แล้ว +55

    ஆழ்ந்த இரங்கல் உங்க ஆன்மா சாந்தியடையட்டும்😰

  • @TheSimonvijay
    @TheSimonvijay 3 ปีที่แล้ว +29

    R.I.P sir. I never got bored watching you interviews and speeches. You speech has been unique and very informative. Especially your view about world politics economics are really so admirable to watch. I came to know about Tesla only after watching your interview. When it comes to movie the interaction between pasupathy and Jeeva in 'E' was excellently written. In peranmai movie you have nicely picturerised how the Tribal are treated by the people in power. Tamil Cinema is really missing a great director who is top in the list of making world cinema with social message and awareness.

  • @kothandaramankgram181
    @kothandaramankgram181 3 ปีที่แล้ว +19

    கடலின் ஆழத்தையும் அழகையும் இயற்கையில் கையாளத்தெரிந்த தோழரே...உடலின் ஆழத்தை உணரமல் போனீரே..இயற்கை இரண்டாம் பாகத்தை இங்கிருந்தே எழுதியிருக்கலாமே....கடலின் அலைகள் உமது பெயரை அது உள்ளவரை உச்சரிக்கும்..அழுவது உமக்கு பிடிக்காதாமே நீ இருந்திருந்தால்...நான் அழுதிருக்கமாட்டேன்.

  • @cafe5691
    @cafe5691 3 ปีที่แล้ว +32

    I speak with sir in airport 6 years before but this man is a real comrade..

  • @hariharanv3615
    @hariharanv3615 ปีที่แล้ว +3

    Sema story sir iyarkai movie climax vera level

  • @ganeshr7333
    @ganeshr7333 3 ปีที่แล้ว +3

    I never accept communism till now.But my all time fav director SP Jana sir.I spectacular his views on society and material choosed for play.Never ever forget Iyarkai and Peranmai till now.He is one among the top 3Tamil directors in this era. Equal or more than Shankar, Manirathnam..But unfortunately his demise lose to our entire Tamil society and even to India. Jana sir you're the real comrade .Your movies will be the treasure for our society and it will be till end of the world . Come back Jana sir....

  • @mohamedthaufeek7875
    @mohamedthaufeek7875 3 ปีที่แล้ว +10

    தமிழகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது
    ஆழ்ந்த இரங்கள்

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 3 ปีที่แล้ว +13

    நீண்ட நாள் வாழ்ந்திருக்க வேண்டிய மக்கள் இயக்குனர். மக்களுக்குத்தான் இழப்பு. வீரவணக்கம் தோழர் ஜனநாதன்.

  • @commonmanvimal4999
    @commonmanvimal4999 3 ปีที่แล้ว +15

    Legendary director ❤️ we miss you sir ❤️❤️❤️😭😭😭

  • @karthickayyappans9036
    @karthickayyappans9036 3 ปีที่แล้ว +6

    Iyarkai 2 miss pannitomndratha thandi we missed you sir

  • @Tcchaneel2663
    @Tcchaneel2663 3 ปีที่แล้ว +12

    யதார்த்தமான மனிதர்...மிகவும் கவலையாக உள்ளது....என்றும் படை ப்புகள் பேசும்.....miss chenema....

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 3 ปีที่แล้ว +8

    All time favourite Iyarkai 😍😭

  • @prabuselva1
    @prabuselva1 3 ปีที่แล้ว +10

    Raj tv live nanum pathen sir . We are miss you lot sir.. my hero royal salute j.p jana 🙏🙏🙏 RIP😭😭😭😭

  • @user-jd2xc3bp1p
    @user-jd2xc3bp1p 3 ปีที่แล้ว +7

    உலகத்தரம் வாய்ந்த இயக்குனரை இழந்து விட்டோம் ஈடு செய்ய முடியாத இழப்பு....

  • @SF-dn9mb
    @SF-dn9mb 3 ปีที่แล้ว +5

    நாங்க தான் சார் உங்களுக்கு கடமை பட்டிருக்கோம்

  • @murali5493
    @murali5493 3 ปีที่แล้ว +5

    RIP
    சார் நான் இந்த பதிவு முழுவதும் பார்த்து விட்டேன்.

  • @nilannakshthra9282
    @nilannakshthra9282 3 ปีที่แล้ว +7

    Avar maraivuku apuram than evalo periya manushan nu puriyudhu ivalo elimaiya oru manidhanala iruka mudiyuma great sir....😭😭😭

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 3 ปีที่แล้ว +86

    ஈடு செய்ய (ஜீரணிக்க) முடியாத இழப்பு....

  • @arunsarathy3242
    @arunsarathy3242 3 ปีที่แล้ว +32

    Life is so unpredictable 💔

  • @anssenthil737
    @anssenthil737 3 ปีที่แล้ว +9

    இயற்கை முடிவின் பெட்டில் உள்ள பெயரை தெரிந்துகொள்ள இரண்டாவதாக ஒரு வாய்ப்பு இருந்தும், அது நிகழாமல் போகிறது! நிரப்ப முடியாத இடத்தை விட்டுச்செல்கிறார் SPJ,

  • @manimadhav1010
    @manimadhav1010 3 ปีที่แล้ว +4

    Vera level sir neenga... Miss you a lot

  • @HBHarishBala
    @HBHarishBala 3 ปีที่แล้ว +3

    தோழர்! உங்கள் பணி புரட்சியின் பெயரை தாங்கி எப்போதும் நிற்கும்! சிவப்பு வணக்கம்.

  • @nandhanguna1436
    @nandhanguna1436 3 ปีที่แล้ว +17

    Red salute அப்பா 🚩🚩🚩

  • @comrade531
    @comrade531 3 ปีที่แล้ว +8

    Sir very really miss you!!! Ungaloda movie yellam close to heart sir.. Rest in peace 🙏

  • @srinivasan-de3vx
    @srinivasan-de3vx 3 ปีที่แล้ว +4

    இயக்குநர் அவர்களுக்கு இதய அஞ்சலி ! 💐💐💐💐💐💐💐

  • @VinothVinoth-zh4on
    @VinothVinoth-zh4on 3 ปีที่แล้ว +25

    நீங்கள் மறைந்த லும்
    உங்கள் படைப்பு மறையாது

  • @vijaycharles1746
    @vijaycharles1746 3 ปีที่แล้ว +5

    29.01 ....Sir evlo periya alu neenga
    Ivlo edathrtham.. such a kind person.unga ovuru padamum engalukku oru thakkathai aerpaduththi irukku adhula maatru karuthu ila.பொதுவுடைமை தத்துவத்தை அள்ளி தெளிக்கிறதுல உங்களுக்கு நிகர் நீங்களே. புகழ் வணக்கம்

  • @lakshmanans185
    @lakshmanans185 3 ปีที่แล้ว +5

    மக்கள் இயக்குனர்
    உன்னத மாமனிதர் 🙏

  • @niranjana9568
    @niranjana9568 3 ปีที่แล้ว +5

    மக்கள் இயக்குனர் இறந்தார் 😭😭

  • @srsekar2486
    @srsekar2486 2 ปีที่แล้ว

    ஒரு மனித இதயத்தில் இருந்து வந்த ஒளிவு மறைவில்லா துணிவான வார்த்தைகள்

  • @mugundhans9398
    @mugundhans9398 3 ปีที่แล้ว +5

    RIP, great book is in soil now. your life should have been preserved. Respect ++

  • @BalaMurugan-pc9qe
    @BalaMurugan-pc9qe 3 ปีที่แล้ว +5

    நல்ல படைப்பாளி நம்மை விட்டு சென்றுவிட்டார் 😭😭😭😭 இந்த அட்லிக்கு சாவு வரமாட்டுது

    • @nayakic6852
      @nayakic6852 3 ปีที่แล้ว +1

      Appadi sollathinga,,, plz

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran 10 หลายเดือนก่อน

      இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு ஆசை ஆகாது!!!

  • @Azhagu07
    @Azhagu07 ปีที่แล้ว +3

    இந்த நூற்றாண்டின் காதல் காவியம் இயற்கை ❤😇😇🙏🏿

  • @datukosama355
    @datukosama355 3 ปีที่แล้ว +15

    மிகப்பெரிய இழப்பு 😭

  • @retakenoir3281
    @retakenoir3281 3 ปีที่แล้ว +48

    இயற்கை part 2😔 8:49

    • @sashianand6071
      @sashianand6071 3 ปีที่แล้ว +3

      Yeah he had that idea..he left so soon😢

    • @retakenoir3281
      @retakenoir3281 3 ปีที่แล้ว

      @@sashianand6071 yes 😔

    • @Goms2712
      @Goms2712 3 ปีที่แล้ว

      @@sashianand6071 uyyu8i⁸788

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad 2 ปีที่แล้ว +2

    Iyarkai Cult classic
    Ee Masterpiece
    PEP Superb
    Laabam 1 time watchable
    But Peraanmai *GOAT* one of the best movie of Tamil cinema forever

  • @akshaipranavad1322
    @akshaipranavad1322 3 ปีที่แล้ว +6

    Vanakkam sir, comrade never dies

  • @thenjal
    @thenjal 3 ปีที่แล้ว +3

    RIP sir.Very good social conscience director in Tamil .

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 3 ปีที่แล้ว +5

    RIP😭😭😭😭😭will be missed one of the most talented director

  • @thirukondajeyaramanprakash2707
    @thirukondajeyaramanprakash2707 3 ปีที่แล้ว +2

    Great thanks for the anchor asking clever and Sharp questions.There is no good shot take unless anyone making mistakes.
    It's horrible we missed truly modern director and his advice for youngsters who keep technology updated will compete modern world perspective.
    Once again thanks for the anchor asking limited quantity questions about the director perspective which is and will be memorable video.
    We love him and he always live in our society by doing what he taught us.

  • @arasiarasi5475
    @arasiarasi5475 3 ปีที่แล้ว +26

    மிகச்சிறந்த படைப்பாளி

  • @siddhanthee9550
    @siddhanthee9550 3 ปีที่แล้ว +2

    Iyarkai 2 really i miss you sir

  • @harishbabu5835
    @harishbabu5835 3 ปีที่แล้ว +10

    Love u sir 💐💐💐

  • @muthumanokaran8251
    @muthumanokaran8251 3 ปีที่แล้ว +3

    Big salute comrade sp jana sir

  • @user-dc6gy9pb6e
    @user-dc6gy9pb6e 3 ปีที่แล้ว +3

    உங்களுடைய பேராண்மை படத்துக்கு நான் அடிமை
    உங்களுடைய இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெருவிக்கின்றேன் 🙏🙏🙏

  • @varadharajanp5024
    @varadharajanp5024 3 ปีที่แล้ว +1

    ஐயா என் மனம் வருந்துகிறேன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @CinemaSecretZ
    @CinemaSecretZ 3 ปีที่แล้ว +6

    Missing you sir.. 🙏🙏

  • @shatgunanmanogaran
    @shatgunanmanogaran 3 ปีที่แล้ว +3

    Rip sir We all miss You sir u movies always Speechless Sir

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 3 ปีที่แล้ว +5

    Great human tamil cenima is loosing very true people very very sad day for all may your soul rest in peace sir

  • @satchin5724
    @satchin5724 3 ปีที่แล้ว

    Jana sir hvg good tallent in making karthulla movies. Sad to hear he is no more. RIP jana sir.

  • @mail2cpaul
    @mail2cpaul 3 ปีที่แล้ว +4

    RIP 🥺🥺 unbelievable

  • @mohamedazharudeen1007
    @mohamedazharudeen1007 3 ปีที่แล้ว +13

    yaarda antha 6 dislike uh? ithukku koodava da dislike poduveenga?

  • @LG-yc9rb
    @LG-yc9rb ปีที่แล้ว +1

    அய்யா உங்கள் இயற்கை மூவிக்கு நான் அடிமை ❤

  • @jegajega9522
    @jegajega9522 3 ปีที่แล้ว +1

    Semmaaaaaa super thanks

  • @santhoshvattaram3128
    @santhoshvattaram3128 3 ปีที่แล้ว +5

    Rip sir 😭 love you sir❤️😭😭😭😭

  • @ttrshankar
    @ttrshankar 3 ปีที่แล้ว +5

    Pooi vaarungal- comrade..red salute

  • @premkumarsivakumar2136
    @premkumarsivakumar2136 3 ปีที่แล้ว +2

    Tamil cinema vu ku periya izhappu😥miss you sir💔

  • @TheJijju
    @TheJijju 3 ปีที่แล้ว +15

    Rest in peace comrade sir ❤️ u are immortal with ur thoughts and action

  • @rahman_fzl4348
    @rahman_fzl4348 3 ปีที่แล้ว +6

    Oru library vithaika patta Nall indru miss you comrade

  • @Karthiks_blog
    @Karthiks_blog 3 ปีที่แล้ว +10

    Iyarkai part 2 tharamale poitingale 😪

  • @sabesansabesan1033
    @sabesansabesan1033 3 ปีที่แล้ว +1

    மக்கள் நலனில் அக்கறை உள்ள மனிதர்,,😥வருந்துகிறேன் 😥...

  • @actorkkr8945
    @actorkkr8945 10 หลายเดือนก่อน

    Ungala martiriyana director ipo ilathatu enakku romba varutthama irukku kastama irukku......romba ila romba rombaaaaaa kastap patren Miss Panniten🤗♥️😊

  • @agileshs568
    @agileshs568 3 ปีที่แล้ว +1

    Miss you spjananathan

  • @prabhusubbaiah4549
    @prabhusubbaiah4549 3 ปีที่แล้ว +1

    My favorite director

  • @MARIMUTHU-qf1nj
    @MARIMUTHU-qf1nj 3 ปีที่แล้ว +1

    ஆழ்ந்த இரங்கல் ஐயா

  • @poornimamuthukrishnan9763
    @poornimamuthukrishnan9763 3 ปีที่แล้ว +3

    My favorite director is S. P. Jananathan. I wanna know this, "When was this interview taken?"

  • @naveen0856
    @naveen0856 3 ปีที่แล้ว +41

    Atlee எங்கிருந்தாலும் உடனே இங்கே வரவும்😂😂

  • @parthidba
    @parthidba 3 ปีที่แล้ว +1

    ஆழ்ந்த இரங்கல் sir

  • @tinesspadmanathan6411
    @tinesspadmanathan6411 3 ปีที่แล้ว +9

    Rest in peace sp jananathan sir

  • @babuferozkhan
    @babuferozkhan 3 ปีที่แล้ว

    தூரத்தில் இருந்து ரசித்தேன், பலகோனங்களில் உன்னை புரிந்துகொண்டு நேரில் காண முன்வந்தபோது உன் வாழ்கை பயணத்தை முடித்துவிட்டாயே .
    உன் தடங்களை பின்பற்ற ,உனது வெற்றிடத்தை நிரப்ப முன்வருவார்களா இளம் தலைமுறை.

  • @CSVIGNESWARANN
    @CSVIGNESWARANN 3 ปีที่แล้ว +11

    Rip sir😑

  • @antonyalex1781
    @antonyalex1781 3 ปีที่แล้ว +2

    Red Salute Comrade S P Jananadhan
    RIP

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 3 ปีที่แล้ว +1

    Love you sir. Iam unlucky to travel continuously with you.hope you will be in some other way with me sir❤️❤️❤️😭😭😭

  • @user-gu9bp2cz2r
    @user-gu9bp2cz2r 3 ปีที่แล้ว +2

    RIP.. TN flim industry gonna miss you..

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 4 หลายเดือนก่อน

    You are a great director sir...🙏

  • @shaik8510
    @shaik8510 3 ปีที่แล้ว +3

    Real Director

  • @pugalarasan6674
    @pugalarasan6674 3 ปีที่แล้ว +1

    Miss you Sir😭😭😭😭

  • @thulasiramaswamy5014
    @thulasiramaswamy5014 3 ปีที่แล้ว

    ivar movies pathugaka pada vendiya pokkishangal sirantha pothu udaimaivathi R.I.P SP.Jananathan sir avare kanithu irukaru vaaipugal iruntha

  • @fun10001
    @fun10001 7 หลายเดือนก่อน

    Peranmaiku vazthukal sonnane.... Avar 15 minutes ennaidam pesinar... He is legend

  • @bmwexperiments2556
    @bmwexperiments2556 3 ปีที่แล้ว +1

    Love u Sir ♥️

  • @karnan4483
    @karnan4483 3 ปีที่แล้ว

    Love you sir... Thanks indiaclitz

  • @balamurugan3807
    @balamurugan3807 3 ปีที่แล้ว

    சர்வதேச அரசியலை சாமானிய மக்களுக்கு கொண்டு சென்ற இயல்பான கம்யூனிச சித்தாந்த இயக்குனர் இழந்துவிட்டோம்

  • @murugane3718
    @murugane3718 3 ปีที่แล้ว +1

    RIP Sir. Great Director.

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 3 ปีที่แล้ว +1

    Miss you sir😭😭😭😭😭😭😭

  • @manikandan8458
    @manikandan8458 2 ปีที่แล้ว

    Really miss you sir

  • @kaali333
    @kaali333 3 ปีที่แล้ว

    Super man

  • @iammusiclover438
    @iammusiclover438 ปีที่แล้ว

    Fav director

  • @dhakshanamoorthy1422
    @dhakshanamoorthy1422 3 ปีที่แล้ว +1

    miss you sir 😭😭😭😭😭

  • @uvasri5926
    @uvasri5926 3 ปีที่แล้ว

    We are miss you

  • @SF-dn9mb
    @SF-dn9mb 3 ปีที่แล้ว +1

    இருந்தா தான வரும்.. super sir

  • @shankar8685
    @shankar8685 3 ปีที่แล้ว +1

    Oru nalla manidhanai ilandhuvittom😭😭😭

  • @andamanmangrovesholidays3307
    @andamanmangrovesholidays3307 3 ปีที่แล้ว +2

    இயற்கையானது அந்தமானிடமிருந்து பல குறும்படங்களை எடுத்துள்ளது