போற்றி ஓம் நமசிவாய ஐயா சிவ வழிபாடு செய்வதை மிகவும் எளிமையான தமிழ் முறையில் செய்தீர்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஐயா தங்களுடைய அலைபேசி எண்ணை பதிவு செய்யுங்கள் ஐயா சிவ திரு சிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம்... ஐயா தீந்தமிழ் தமிழ் முறை வழிபாடு முறைகளை நான் முறைப்படி கற்றுக் கொள்ள வேண்டும்.அதற்கான வழிகாட்டியாக தாங்கள் இருக்க வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
வடிவேலு திரிசூலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமே லிளமதியந் தோன்றுந் தோன்றுங் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழிறிகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழிறிகழும் பூவணத்தென் புனித னார்க்கே.
என்ன பாக்கியம் செய்தேன் இறைவா இன்று பௌர்ணமி வியாழன் இந்த காட்சி தந்தருளினாய் சிவனே ஓம் நமசிவாய இந்த அமைப்பின் தொடர்பு எண் தந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் எப்படி ஆயினும் ஆரா டிவிக்கு கோடானகோடி நன்றிகள் சிவசிவ
ஐயா மிகுந்த வேட்கையுடன் தீட்சை வாங்க வேண்டும் என்று விரும்புகிறேன் ஐயா அருள்கூர்ந்து தங்களை தொடர்பு கொள்ள தீட்சை பெறவும் அடியேனுக்கு வழிகாட்டுங்கள் சிவாய நம சிவாய நம
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஐயா அந்த முத்திரையை நல்லா நிருத்தி நிதானமாக தெரியும் படி சொல்லி செய்து காட்டுங்கள் ஐயா. அபிசேகம் செய்யும் போது 21பாடல் ஒரு தடவை பாடி காமிங்க ஐயா.
ஐயா வணக்கம் தங்களின் பதிவை பார்த்தேன். கடந்த 30 ஆண்டுகளாக ஹீவித்யா தீக்கை (மகா சோடசி ) தினமும் செய்து வருகிறேன். சைவ சித்தாந்தம் வகுப்பிற்கு திருவாடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர் மையத்தில் பயின்று வருகிறேன். தற்போது சென்னையில் வசிக்கிறேன். சில தீக்கை பெற ஆவலாக உள்ளேன். எனது கைபேசி 9444992890. தயவுசெய்து ஆவன செய்ய வேண்டும். நன்றி சிவாய நம
தமிழ் முறையில் மிக அருமையாக உள்ளது... ஆனாலும் நாங்கள் தமிழ் வேத முறைப்படி கும்பாபிஷேகம் செய்கிறோம் என்று புதிதாக ஒன்றை உருவாக்காதீர்கள் சில பேர் தமிழில் இருந்தது தான் வடமொழி போய் திருப்பி தமிழில் வந்துள்ளது என்றெல்லாம் சொல்கிறார்கள் திருமூலரே தனது பாடல்களில் 28 ஆகமங்களின் சிறப்பை மிகத் தெளிவாக சொல்லியுள்ளார், இப்போது நீங்கள் செய்யும் பூஜைகள் அனைத்தும் சிவாகமத்தில் சமஸ்கிருதத்தில் உள்ளது தான் அதை நீங்கள் தமிழ் மொழி பெயர்த்து உங்களுக்கு ஏதுவாக வகையில் செய்கிறீர்கள்... ஆனால் இந்த விதியை ( சிவபூஜா பத்ததி) உங்களுக்கு கொடுத்ததை சிவாகமம் என்று கூட உணராமல் தமிழ் முறைப்படி பூஜை செய்பவர்கள் அந்த மேடையிலேயே சமஸ்கிருதம் அன்னிய மொழி சமஸ்கிருதம் நமக்கு தேவையில்லை சமற்கிருதம் நீச பாஷை என்றெல்லாம் சொல்கிறார்கள் இன்றைக்கு நீங்கள் செய்யும் அனைத்து பூஜையின் வழிமுறைகளும் அவற்றிலிருந்து எடுக்கப்பட்டது அந்த நன்றி சில பேர் மறந்து விடுகிறார்கள் நால்வருமே வேதங்கள் நான்கையும் போற்றியவர்கள் தான் ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க நான்மறை போற்றும் நாதனே வாழ்க போன்ற சிலவற்றை கூறி உள்ளார்கள் அவர்கள் எந்த இடத்திலும் கேள்விகள் தமிழில் தான் செய்யப்பட வேண்டும் என்று எங்கும் கூறவில்லை.. எந்த இடத்திலும் சிவாகமத்தில் இந்த ஜாதியினர் தான் சிவபூஜை பண்ணவேண்டும் என்று கூறவில்லை சார் பரார்த்த பூஜை என்று சொல்லப்படக்கூடிய கோவில் பூஜைக்கு மட்டுமே பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது அனைத்து பிராமணர்களும் செய்யமுடியாது ஆசாரியர்கள் பட்டாச்சாரியார்கள் மட்டுமே செய்ய முடியும் .. வாமதேவம் என்ற வார்த்தை சமஸ்கிருதம் வாமதேவாய நம என்று சொல்வதை நம்ம எடுத்துவிட்டு போற்றிய போட்டு விடுகிறீர்கள் அத முழுசா போட்டு விட வேண்டியதுதானே.... உங்களை குறிப்பிட்டு சொல்லவில்லை சில மூடர்களை கொடுத்திருக்கிறேன் நீ செய்யும் போது உத்தமம்
எங்களுக்கு தமிழ் தான் தெரியும் அதனால தமிழ்ல தான் செய்வோம், உங்களுக்கு வேணுணா சமஸ்கிருதத்இல் செய்து கொள்ளுங்கள், ஹிந்தி மட்டும் தெரிந்தவர்கள் ஹிந்தியிலும், மராட்டி தெரிந்தவர்கள் மராட்டியிலும், பெங்காலி தெரிந்தவர்கள் பெங்காலியிலும் பண்ணட்டும் தவறில்லை
குருவே சரணம்ஓம் அம்மை அப்பனே போற்றிகுருவே சரணம் ஓம்சிவசிவ அன்பே சிவம்🕉️🌹🙏🕉️🌹🙏
ஐயா.சிவாயநம
எங்கள் போல்
பட்டறிவுஇல்லாதவர்கள் புரியும்படி
சொன்னீர்கள்
சிவாயநம
திருச்சிற்றம்பலம்
தெளிவான விளக்கம் இந்த பதிவை காண ஐய்யனே அருள் செய்தார் போலும் நன்றி"நன்றி
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏. நல்ல முயற்சி இளையதலைமுறை தந்தமைக்கு கோடி சரணங்கள் சுவாமி.
போற்றி ஓம் நமசிவாய ஐயா சிவ வழிபாடு செய்வதை மிகவும் எளிமையான தமிழ் முறையில் செய்தீர்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஐயா தங்களுடைய அலைபேசி எண்ணை பதிவு செய்யுங்கள் ஐயா சிவ திரு சிற்றம்பலம்.
குருவாக வந்த குருஅருளே இதை கான என் ஈசன். அருள் பெற்றேன். தென் நாடுடைய சிவனே போற்றி ஓம்
சிவயநம.நமசிவாய.அருமையான.ஆன்மீககாட்சிஅடியேன்குருநாதர்ஒளியரசுஐயாஅவர்களின்பாதத்திற்குவணக்கம்.
இந்த விளக்கம் இறைவன் எனக்கு தக்க சமையத்தில் அருள்புரிந்துள்ளார் அவரே வந்து. திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
🌹சிவாயநம நன்றி ஐயா தங்கள் விளக்கம் தந்தமையால் பிழையின்றி
சமய வழியை பின்பற்றுவேன். திருச்சிற்றம்பலம். 🙏
குரு வணக்கம் இறைவணக்கம் திருசாற்றம்பலம்
Vanakam Iya true Shiva Sankara teaching me do the puja 🌹🌹🙏🙏👏👏👏
நமச்சிவாயம் வாழ்க! அருமை! மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.... தமிழா வழிபடு!திருமுறைப்படி வழிபடு! செந்தமிழ் ஆகம அந்தணர். சென்னை.🌹🌹🌹🌹
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.
திருச்சிற்றம்பலம்...
ஐயா தீந்தமிழ் தமிழ் முறை வழிபாடு முறைகளை நான் முறைப்படி கற்றுக் கொள்ள வேண்டும்.அதற்கான வழிகாட்டியாக தாங்கள் இருக்க வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
Very thankful to you it's....sukrudam
வடிவேலு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமே லிளமதியந் தோன்றுந் தோன்றுங்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழிறிகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழிறிகழும் பூவணத்தென் புனித னார்க்கே.
ஓம் நமசிவாய 🙏❤
சிவனே துணை 🙏
என்ன பாக்கியம் செய்தேன் இறைவா இன்று பௌர்ணமி வியாழன் இந்த காட்சி தந்தருளினாய் சிவனே ஓம் நமசிவாய இந்த அமைப்பின் தொடர்பு எண் தந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் எப்படி ஆயினும் ஆரா டிவிக்கு கோடானகோடி நன்றிகள் சிவசிவ
அருமை வாழி..!
Arumai Ayya siva Siva sivayanama Siva Siva Ellam sivam Eniya Siva vanakkam
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம்.அடியேனைநல்வழியில்நடக்கவைத்த.இப்பிறவிப்பயனைவேர்அறுக்க.இனிபிறவிஇல்லாமல்போக.வைத்த.அய்யாகுருநாதர்ஒளியரசுஅய்யாஅவர்களுக்கும்..தியாகராஜ்அய்யாஅவர்களுக்கும்.சித்ராஅம்மா.அவர்களுக்கும்பொன்னானதிருவடிகளில்மலர்சொரிந்துவிழுந்துவணங்குகின்றேன்.அடிநாயேன்அனுதினமும்சிவபூஜைபண்ணவைக்கிறார்என்அப்பன்ஈசன்👌🌿🌹💐🌸🌻🥀🌼📿🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம்
Arumai ayya
Thanks!
THANK YOU 🙏🙏😊
வாழ்த்துக்கள் ஐயா
ஓம்நமசிவாய 🙏
அன்பே சிவம்..
மிக்க நன்றி ஐயா.
🙏🌺சிவ சிவ🌺🌿திருச்சிற்றம்பலம் 🔱🙏
சிவாய நம
Sami enge irukinge?
நன்றி ஐயா
ஓம் நமசிவாய
ஓம் நம சிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
சிவாய நம சிவாய நம
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
ஐயா சிவ சிவ🙏
திருவடி வணங்கிக்கறேங்க ஐயா🙏🙏🙏
சமஸ்கிருத மந்திரத்தின் தமிழ் அர்த்தம் இது தானா !!!??? மகிழ்ச்சி
தமிழ் வழிபாடு , மந்திரம்தான் சமசுகிருதம் ஆனது. இப்போது மீண்டும் தமிழுக்கு திரும்புகிறது.
இவர் செய்வது சமஸ்கிருத மொழி பெயர்ப்பாளர் தவறாக உள்ளது இவர் வேறு முறையில் பண்ணுகிறார்
Not so..they are using tamil thirumuarai songs ,but samaskritam full of mantrams (Slokas ).pooja procedures.
@@thiruchitrambalammஅய்யா என்னை பொருத்தமட்டில் தமிழ் முறையே.
நம் சிவபெருமானுக்கு திருமுறைக் பிறகுதான் எல்லாம்.
ஆகையால் இந்த முறை மிகச் சரி
குரு வணக்கம் இறைவணக்கம் திருச்சிற்றம்பலம் எனக்கு சிவனின் தீட்சை வேண்டும் குருதேவா
குரு வணக்கம் இறைவணக்கம் திருச்சிற்றம்பலம் ஈசன்அடிபோற்றி எந்தைஅடி
ஹரஹர மகாதேவா
சிவாய நம 🙏🙏🙏🙏
சிவ சிவ ஓம் நசிவாய
குருவே சரணம் ஐயா நான் சிவ பூசை செய்ய விரும்புகிறேன் அந்த பூசை செய்யும் புத்தகம் அடியேனுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டா ❤️❤️❤️ சிவ சிவ திருச்சிற்றம்பலம்
ஐய்ய.. மிக மிக அருமையான பதிவு அருமையான தமிழ் சொற்கள்..ஐயா உங்களை தொடர்பு கொள்ள என்ன வழி
Dr, d
olittle
@33:00
விநாயகர்
யோகபீடம், ஞானபீடம்
திருமகள், கலைமகள். மறைப்போள், அருளம்மை,
சதாசிவம்
அனந்தர், உருத்திரர், அயன், திருமால்
கந்தர்
அறுட்குருநாதர்
தக்ஷிணாமூர்த்தி
நால்வர், 63வர், சந்தானகுரவர்
சிவசூரியன், உசாதேவி, சாயாதேவி
ஒளிச்சண்டீசர், ஒலிச்சண்டீசர்
சிவாய நம ஐயா 🙏 🙏 🙏
🙏🙏🙏
om. namashivaya
Namasivaya!
ஐயா நானும் இறைக்கு தொண்டு செய்ய வேண்டும் ... எனக்கும் தீட்கை அளித்து பூசை செய்யும் வழிமுறைகள் சொல்லி தர முடியுமா ?
சிவ சிவ
திருமுறை வழியில் சிவ பூஜை புத்தகம் பெறுவது எப்படி அய்யா
சிவ தீக்கை பெறும் போது தருவார்கள்
திருச்சிற்றம்பலம்...
சிவ சிவ! ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்! வணங்குகின்றேன் அய்யா...
Vanakam Iya thanks your blessings 👏👏
வேதிகை புகைப்படம் எடுத்து upload panuga
Ok
Sevayanama,iya,sevapoojai,atuth,neruvan,thikaipoojai,murai,pathev,ventom,iya
ஐயா அருமையான பதிவு அடியேனுக்கும் சிவதீட்சை வழங்க வழி செய்ய முடியுமா அணுக வேண்டிய வழியினை கூறினால் நன்று ஐயா
தங்கள் அலைபேசி பதிவிடுங்கள்
வணக்கம் ஐயா எனக்கும் சிவ திட்சை பெற வேண்டும் iyya
Om namah shivaya Om namah shivaya har har Mahadev har har Mahadev har har Mahadev har har Mahadev har har Mahadev
அந்தப் பாடல் புத்தகம் எனக்கு கிடைத்தது நான் இசை அன்போடு சிவபூஜை செய்ய உதவியாக இருக்கும் ஐயா
Siva poojai paadalgal puthagam kidaikkuma?
Om namashivaya
Theertham vaayil vaitha piragu..thalayil thelikka koodathu
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻♂️🙆🏻♂️
சிவாயநம
சிவம்
ஐயா மிகுந்த வேட்கையுடன் தீட்சை வாங்க வேண்டும் என்று விரும்புகிறேன் ஐயா அருள்கூர்ந்து தங்களை தொடர்பு கொள்ள தீட்சை பெறவும் அடியேனுக்கு வழிகாட்டுங்கள் சிவாய நம சிவாய நம
கல்யாணபுரி ஆதினம்,கூனம்பட்டி,திருப்பூர்
Thiruchitrambalam
சிவாய நம
தங்களின் சிவபூசை வகுப்பு சிறப்பாக இருந்தது
அடியேனின் வணக்கங்கள்
பாராட்டுக்கள் வாழ்த்துகள்
சிவாய நம
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஐயா அந்த முத்திரையை நல்லா நிருத்தி நிதானமாக தெரியும் படி சொல்லி செய்து காட்டுங்கள் ஐயா. அபிசேகம் செய்யும் போது 21பாடல் ஒரு தடவை பாடி காமிங்க ஐயா.
Super
அய்யா நான் சிவ தீட்சை கேட்க விரும்புகிறோம். எங்கே நல்ல குரு கிடைக்கும்
இறைவன் திருவருளும் விணை வழியும் குரு கிடைப்பார்
Omnamasivaya
Natri ayya
ஐயா
சிவாய நம
தங்களுடைய தொலைபேசி எண் வேண்டும்
இந்த பூஜைக்கான புத்தகம் கிடைக்குமா ஐயா
OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA
ஐயா வணக்கம்
தங்களின் பதிவை பார்த்தேன்.
கடந்த 30 ஆண்டுகளாக ஹீவித்யா தீக்கை (மகா சோடசி ) தினமும் செய்து வருகிறேன்.
சைவ சித்தாந்தம் வகுப்பிற்கு திருவாடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர் மையத்தில் பயின்று வருகிறேன்.
தற்போது சென்னையில் வசிக்கிறேன்.
சில தீக்கை பெற ஆவலாக உள்ளேன்.
எனது கைபேசி 9444992890.
தயவுசெய்து ஆவன செய்ய வேண்டும்.
நன்றி சிவாய நம
சிவ பூஜைக்கு சிறந்த காலமும் நேரமும் என்னய்யா
பிரம்ம மூகூர்த்தம்... நேரம்... !!??
காலை4.6
அதிகாலை 4.30.முதல் 6மணி
Siva Siva
அப்பனுக்கு நைவேத்தியம் படைக்கும் போது என்ன பதிகம் படிக்கலாம் ஐயா
கூற முடியுமா
ஐயா அடியேன் பெயர் மணிவண்ணன் சிவ தீட்சை பெற விரும்புகிறேன் உங்களுடைய தொலைபேசி எண் அல்லது முகவரி வேண்டும்
திருச்சிற்றம்பலம்
உங்கள் அலைபேசி எண் வேண்டும் ஐயா
தீக்கை என்பதை தீட்சை என்றே சொல்வோமாக . தீட்ச்சை .. தீச்சை என்றால் தமிழ்தான் ஐயா
ஐயா ஒரு அடி நடராஜர் சிலை வீட்டில் வைத்து வழிபடலாமா... அப்படி வைத்தால் எந்த திசையில் வைக்க வேண்டும்... பதிலுக்காக காத்திருக்கிறேன் 🙏
எந்த திசையில் வேண்டுமானாலும் வைக்கலாம் அவனுக்கு எதுவும் இல்லை
Sivaya thiruciddrambalam.adiyen Malaysia vil ullen.intha puthakam Malaysia vil vidpanaiku ullatha aiya
Can I get this book pls
ஐயா நீங்க அந்த அபிஷேக செய்கிற போது பாடுகின்ற திருமுறை பாடல் புத்தகம் கிடைக்கும் ஆயா
Antha puthagam kidaikkuma?
available i all book stores
மீன் ..மகர முத்திரை என்பது பாண்டியர் தொன்மத்தை குறிக்கிறது.
தமிழ் முறையில் மிக அருமையாக உள்ளது... ஆனாலும் நாங்கள் தமிழ் வேத முறைப்படி கும்பாபிஷேகம் செய்கிறோம் என்று புதிதாக ஒன்றை உருவாக்காதீர்கள் சில பேர் தமிழில் இருந்தது தான் வடமொழி போய் திருப்பி தமிழில் வந்துள்ளது என்றெல்லாம் சொல்கிறார்கள் திருமூலரே தனது பாடல்களில் 28 ஆகமங்களின் சிறப்பை மிகத் தெளிவாக சொல்லியுள்ளார், இப்போது நீங்கள் செய்யும் பூஜைகள் அனைத்தும் சிவாகமத்தில் சமஸ்கிருதத்தில் உள்ளது தான் அதை நீங்கள் தமிழ் மொழி பெயர்த்து உங்களுக்கு ஏதுவாக வகையில் செய்கிறீர்கள்... ஆனால் இந்த விதியை ( சிவபூஜா பத்ததி) உங்களுக்கு கொடுத்ததை சிவாகமம் என்று கூட உணராமல் தமிழ் முறைப்படி பூஜை செய்பவர்கள் அந்த மேடையிலேயே சமஸ்கிருதம் அன்னிய மொழி சமஸ்கிருதம் நமக்கு தேவையில்லை சமற்கிருதம் நீச பாஷை என்றெல்லாம் சொல்கிறார்கள் இன்றைக்கு நீங்கள் செய்யும் அனைத்து பூஜையின் வழிமுறைகளும் அவற்றிலிருந்து எடுக்கப்பட்டது அந்த நன்றி சில பேர் மறந்து விடுகிறார்கள் நால்வருமே வேதங்கள் நான்கையும் போற்றியவர்கள் தான் ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க நான்மறை போற்றும் நாதனே வாழ்க போன்ற சிலவற்றை கூறி உள்ளார்கள் அவர்கள் எந்த இடத்திலும் கேள்விகள் தமிழில் தான் செய்யப்பட வேண்டும் என்று எங்கும் கூறவில்லை.. எந்த இடத்திலும் சிவாகமத்தில் இந்த ஜாதியினர் தான் சிவபூஜை பண்ணவேண்டும் என்று கூறவில்லை சார் பரார்த்த பூஜை என்று சொல்லப்படக்கூடிய கோவில் பூஜைக்கு மட்டுமே பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது அனைத்து பிராமணர்களும் செய்யமுடியாது ஆசாரியர்கள் பட்டாச்சாரியார்கள் மட்டுமே செய்ய முடியும் .. வாமதேவம் என்ற வார்த்தை சமஸ்கிருதம் வாமதேவாய நம என்று சொல்வதை நம்ம எடுத்துவிட்டு போற்றிய போட்டு விடுகிறீர்கள் அத முழுசா போட்டு விட வேண்டியதுதானே.... உங்களை குறிப்பிட்டு சொல்லவில்லை சில மூடர்களை கொடுத்திருக்கிறேன் நீ செய்யும் போது உத்தமம்
எங்களுக்கு தமிழ் தான் தெரியும் அதனால தமிழ்ல தான் செய்வோம், உங்களுக்கு வேணுணா சமஸ்கிருதத்இல் செய்து கொள்ளுங்கள்,
ஹிந்தி மட்டும் தெரிந்தவர்கள் ஹிந்தியிலும், மராட்டி தெரிந்தவர்கள் மராட்டியிலும், பெங்காலி தெரிந்தவர்கள் பெங்காலியிலும் பண்ணட்டும் தவறில்லை
Ayya plzzz teach how to do Murugan poojai in Tamil murai 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Sir I’m lady do this pl tell me
கயிலைபாக்கியலஷ்சுமிவயது78
கயிலைபாக்கியலஷ்சுமிவயது
பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே…
இவ்வளவு காலமாக திருமுறை மந்திரத்தை பாடல் என்று நினைத்து ஏமாந்து விட்டேனே
So
.
Sit pls u phone member
உங்கள் குருனாதர் யார் ஐயா?
சிவ ஒளியரசு ஐயா
ஓம் நமசிவாய
திருசிற்றம்பலம்