செந்தில் அண்ணா😊👋 நம் தலைவனை நாம் தான் வைக்கவேண்டும் எம்பிரான் என் தங்கம் என் செல்லம் என் உயிர் ஆதி அந்தம் எம் பரம்பொருள் 🙏திருச்சிற்றம்பலம்🙏🐾 🌸🌺🌺🌺❤❤❤❤❤❤🙏😊💐
ஓஓஓ ஐயா வணக்கம் எனக்கு அய்யாவுடைய சிவனுடைய பாக்கி எனக்கு ரொம்ப கிடைச்சிருக்கு எதுல எதனால அப்படின்னா எனக்கு சிவலிங்கம் செய்வதற்கு எனக்கு அந்த ஐயா உத்தரவு கொடுத்து இருக்காங்க எங்க வீட்ல சிவலிங்கம் ஐயா இருக்காங்க எனக்கு அந்த பாக்கியம் கொடுத்திருக்காங்க அதை வந்து நான் வழிபடுகிறேன் பாலபிஷேகம் கொடுக்கிறேன் திருநீறு அபிஷேகம் கொடுக்கிறேன் சந்தன அபிஷேகம் கொடுக்கிறேன் எல்லாமே நான் செய்றேன் ஐயா எனக்கு அந்த பாக்கியம் கொடுத்தது எங்க ஐயா என்னை அந்த உருவத்தை நீ செய் அப்படின்னு என் பக்கத்துல இருந்து நான் சிவலிங்கத்தை அப்படி ஒரு உருவமா செஞ்சிருக்கேன் அந்த பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு அது நல்லது தான் எங்க ஐயா என்னை தேடி வந்துட்டாங்க என ஒரு நம்பிக்கையில் ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமஹ அந்த சக்தி எனக்கு வந்திருக்க
Good things happened to me also sir I was admitted in the hospital and MRI WAS TAKEN for me but god’s grace every thing was normal ate vilvam leaf and left to hospital every thing was normal brain normal heart normal and vivid negative thanks sir
😢 ஐயா ஒரு சிவன் சிலை வாங்கினேன் அன்றே என் கணவருக்கு காலில் பீங்கான் குத்தியது பின்பு என் மாமியார் தடுக்கி கீழே விழுந்து மருத்துவம் பார்த்து வருகிறார்😢 இன்று சற்றும் எதிர்பாராத வகையில் என் கணவருக்கு காலில் பாம்பு கடித்து விட்டது இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ஐயா😢
Tq Sr lot's of TKS, ivloo Naal therila Sr, lingam Vachu irkean bt Neenga sollinathu theriyathu Sr.. So TQ So much Sr.. ine intha Neenga sollinathu Mari Lingam Avarai neer, R thanneer vaikrean.. nandthi yenna seiyanum Avaraiyum Apdiye vaikalama Sr
Nijamaalae solraen viboothi madal la naalu lingam vachrukaen. Andha viboodhi ya daily ellarum vachipom.sathyama solraen en veedu kovila mariduchu. Udal arogyam koodum.
வேல் வைத்து வழிபடும் போது விபூதியில் வைக்கலாமா? சிறிய வேல் நான் ஒரு பாத்திரத்தில் அரிசி போட்டு அதில் வைத்து ஒவ்வொரு சஷ்டிக்கும் அபிஷேகம் செய்து வருகிறேன்.
எப்படி சொல்லலாம் இல்ல வீட்ல லிங்கத்தை நம்ம ஒரு பூஜை ரூம் தான் பூஜை ரூம்லே நம்ம ஒரு சிவனுக்கு வைக்கிறப்ப ஒரு சிமெண்ட் கட்டி வைக்கலாமா சிமெண்ட் சிலையை வைத்து நானே கட்டி நானே வச்சிருக்கேன் சிவா ஆனா அதுல நான் கொஞ்சம் ஆவரேஜ் பண்ணி இருக்கேன் சிவன் சிலையை வைத்து அதில் ஆண்டாள் அம்மா வச்சு அந்த பிள்ளையார் வச்சு அந்த பிரதோஷம் முன்னாடி சிவனுக்கு முன்னாடி பிரதேசமாக வைத்து முருகரை வைத்து நானே பண்றேன் அபிஷேகம் நடக்குது😅
செந்தில் அண்ணா😊👋 நம் தலைவனை நாம் தான் வைக்கவேண்டும் எம்பிரான் என் தங்கம் என் செல்லம் என் உயிர் ஆதி அந்தம் எம் பரம்பொருள் 🙏திருச்சிற்றம்பலம்🙏🐾 🌸🌺🌺🌺❤❤❤❤❤❤🙏😊💐
ஐய் செந்தில் அண்ணா😊 I love you❤ 💐🤝
அப்படி சொல்லுங்கள் என் சிவமே சிவபெருமான் என் உயிர்
அருமை
Thanni bowl full ah erukalamaaaa
Pannir la vekkalamaaaa
எங்க வீட்டில் சிவ லிங்கம் வைத்து வழிபாடு செய்து வருகிறேன். அய்யன் துணை இருக்கிறார் என்பது உறுதி. ஓம் நம சிவாய 🙏 🙏 🙏 🙏 🙏 🌿🌿🌿🌿🌿🔱🔱🌹🌹♥️♥️🔥🔥
hi sister stone nandhi silai enga kidaikum
Daily poojai seiyanum ah sis
அற்புதமான விளக்கம் 🙏🙏🙏 சிவலிங்கம் 12 வருடம் வழிபட்டு வருகிறேன் 🙏🙏🙏
அசைவம் சாப்பிடுபவர்கள் சிவலிங்க வழிபாடு செய்யலாமா சிவலிங்கம் வீட்டில் வைக்கலாமா
@@anithakutty5565 செய்யலாம் அசைவம் சாப்பிட்ட பின் யாரும் பூஜை அறைக்கு செல்ல வேண்டாம் பிரதோஷம் சிவராத்திரி தினத்தன்று சாப்பிடக்கூடாது
Thank u anna, ennudaiya kulappam theernthathu
மிக சிறிய அளவில் வைத்து தாரலாம்க வழிபடலாம். வழிபட வேண்டும்
நன்றி ஐயா என் குழப்பம் திர்ந்தது 🙏ஓம் நமச்சிவாய 🙏
ஓம் தத் புறுஷய வித்மகே மஹா தேவாய தீமஹி தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது 🪔🪔 🔱🔥🔱🪔🪔
ஓஓஓ ஐயா வணக்கம் எனக்கு அய்யாவுடைய சிவனுடைய பாக்கி எனக்கு ரொம்ப கிடைச்சிருக்கு எதுல எதனால அப்படின்னா எனக்கு சிவலிங்கம் செய்வதற்கு எனக்கு அந்த ஐயா உத்தரவு கொடுத்து இருக்காங்க எங்க வீட்ல சிவலிங்கம் ஐயா இருக்காங்க எனக்கு அந்த பாக்கியம் கொடுத்திருக்காங்க அதை வந்து நான் வழிபடுகிறேன் பாலபிஷேகம் கொடுக்கிறேன் திருநீறு அபிஷேகம் கொடுக்கிறேன் சந்தன அபிஷேகம் கொடுக்கிறேன் எல்லாமே நான் செய்றேன் ஐயா எனக்கு அந்த பாக்கியம் கொடுத்தது எங்க ஐயா என்னை அந்த உருவத்தை நீ செய் அப்படின்னு என் பக்கத்துல இருந்து நான் சிவலிங்கத்தை அப்படி ஒரு உருவமா செஞ்சிருக்கேன் அந்த பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு அது நல்லது தான் எங்க ஐயா என்னை தேடி வந்துட்டாங்க என ஒரு நம்பிக்கையில் ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமஹ அந்த சக்தி எனக்கு வந்திருக்க
❤️மனமார்ந்த நன்றி அண்ணா ❤️
வாழ்க பல்லாண்டு.
தெரியாத செய்திகளை
சொன்னதட்கு.
சிவ லிங்கம் வைத்து வழிபட முறைகளை கூறிய அசானுக்கு நன்றி 5:55
Romba nalla aasai sivan lingathai vaikanum nu konjam bayam aa erunthathu nenga sonnathu thelivaitan Thanks a lot
அருமையான தகவலுக்கு நன்றி டாக்டர் மாயன் செந்தில்குமார் அய்யா அவர்களே
நான் எம்பெருமானை வைத்து வணங்குகிறேன் நல்ல பதிவு நன்றி அண்ணா 🙏🙏🙏
Poojai epdi pannuvinga
ரொம்ப நன்றி அண்ணா தெளிவான விளக்கம் என்மனக்குழப்பம் தீர்ந்தது அண்ணா
Good things happened to me also sir I was admitted in the hospital and MRI WAS TAKEN for me but god’s grace every thing was normal ate vilvam leaf and left to hospital every thing was normal brain normal heart normal and vivid negative thanks sir
நன்றி செந்தில் அண்ணா குருவே சரணம் வாழ்க வளமுடன்
Love you ❤❤ Sivan ❤️❤️🌈🌈🙏🙏
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏✨️
வணக்கம் தம்பி. சிவாயநம. அருமை அருமை மிக்க நன்றி 🤩🌹
I simply love his explanations simply .Easy to follow
நமசிவாய வாழ்க நன்றி பல நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவசிவ
Enimetha na sivana vanagarain TQ anna oam namo namah shivaya 🙏🙏🙏
பளிச்சிடும் உண்மை பவ்யமான வார்த்தைகள்.. முழுக்க முழுக்க நேர்மறையான சிந்தனைகள்.. மிக்க நன்றி அண்ணா.
சிவயநம
யநமசிவ
மசிவயந
வயநமசி
நமசிவய..
Arumaiyana speech bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om Sivam
Thelivu piranthathunga. Nandringa 🙏💐
நல்ல தொரு பதிவுக்கு நன்றி🙏
Rompa nanringa iya en uyirana esanai patri vilakkam sonnatharkku.🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanri anna nanri😊😊
அருமையான விளக்கம் மிக்கமகிழ்ச்சி
ஓம் நமசிவாய சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🌿🌿🌿🌿🌿🌺🌺🌺🌺🌺
Migavum nanri iyya.....Nan miguntha kulapaththil erunthen......arumaiyan pathivu ...ohm nama shivaya🙏🙏🙏
Fantastic no more words than this to your social spiritual service
Anna unga vedio romba usefull ah irukku anna ✨shivaya namaha 🙏🏻
Rampa nantri Anna enga veetula lingam eruku na daily poojai panaren neeiga sonna vali murai arumai anna 🙏🙏🙏🙏🙏
Nanri anna om namasivaya 🙏
Om namashivaya potri🙏🙏🙏
On Namashivaya ❤❤❤❤
அருமை நான் வைத்துள்ளேன்
Nanri iyaa Arupotham Om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு
Nan 3 yrs ah linga pojjai nithya abhishegam seythu varugiren.siva peruman arul engalukku kidaithu ullathu.
சிவசிவ🙏🙏🙏
Romba thanks Anna naaanum sivalinngam vachchi valipaduren anna
3 lingam small nandhi Tuesday Friday pooja cheiykran
nandri guruji
மிக்க நன்றி ஐயா 🎉🎉🎉
நல்ல தகவல்
திருநீரில் வைப்பது
Nandrigal 🙏🙏🙏
மிகவும் நன்றி அண்ணா
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
Thanks valga valamudan guruji
தகவலுக்கு நன்றி சார்..🙏
Thank you so much my Angel 😇🙏💐💐💐
😢 ஐயா ஒரு சிவன் சிலை வாங்கினேன் அன்றே என் கணவருக்கு காலில் பீங்கான் குத்தியது பின்பு என் மாமியார் தடுக்கி கீழே விழுந்து மருத்துவம் பார்த்து வருகிறார்😢 இன்று சற்றும் எதிர்பாராத வகையில் என் கணவருக்கு காலில் பாம்பு கடித்து விட்டது இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ஐயா😢
மிக்க நன்றி🙏💕
Nantry aiiiya nanry 🙏🏻🙏🏻👍👋🙌🌹😀👌thankyou
Welcome 😊
Om namah shivaya potri potri.thank u so much anna.
ஓம் நமச்சிவாயா,🙏🙏🙏🙏🙏
Arupotham Om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏🙏
Nandri Ayya.
நன்றி மகனே
THANK YOU JI 🙏
சிவனோடு ஒக்குந்தெய்வம் தேடினும் இல்லை
- திருமந்திரம்
True❤
Thanks for your kind words
Thank u so much sir 🙏 ❤
சிவசிவ 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you 😊🙏🙏. From kerala
Welcome 😊
Nandri ayya
🙏 ஓம் நமச்சிவாய 🙏
Nandri anna nan .nice information anna🎉🎉
Thanks 🙏🙏🙏
Thank you too
Romba nandri ayiyaa 🙏🏽
Very nice sir Thank you so much
Tq Dr 🙏🙏🙏🙏🙏
Thank you very much brother
நல்ல பதிவு அண்ணா
Super Anna tq sollu ❤❤❤🙏🙏🙏🙏🙏
Tq Sr lot's of TKS, ivloo Naal therila Sr, lingam Vachu irkean bt Neenga sollinathu theriyathu Sr.. So TQ So much Sr.. ine intha Neenga sollinathu Mari Lingam Avarai neer, R thanneer vaikrean.. nandthi yenna seiyanum Avaraiyum Apdiye vaikalama Sr
Yes
En appa en chellam ❤️❤️❤️🙏🙏🙏🌺🌺🌺🌹🌹🌹
Om namashivaya
அண்ணா நான் தினம் தோரும் இருவேலை அபேஸேகம் செய்துவரேன்...
Thank Sir Thank you so much
Most welcome
Thks anna
Omnamashivaya🙏 thank you sir
So nice of you
nan sivalingam nethu than vagitu vanthen anna ...vetil vaikalama venama enru pala kulappamaga erunthadu ..eppo ok agittu anna
Rompa Aramaic 🙏🙏🙏🙏🙏💔💔💔
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏ஞ
ஓம் சிவாய நம ❤❤❤❤❤🎉
செந்தில் அண்ணா ஆட்டோ உரலில் சிவலிங்கம் மாடியில் வைக்கலாமா அண்ணா
அண்ணா சிவ லிங்கம் விபூதி யில். செய்து. வைக்கலாமா 😢😢😢😢
ஐயா🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏
Nijamaalae solraen viboothi madal la naalu lingam vachrukaen. Andha viboodhi ya daily ellarum vachipom.sathyama solraen en veedu kovila mariduchu. Udal arogyam koodum.
வேல் வைத்து வழிபடும் போது விபூதியில் வைக்கலாமா? சிறிய வேல் நான் ஒரு பாத்திரத்தில் அரிசி போட்டு அதில் வைத்து ஒவ்வொரு சஷ்டிக்கும் அபிஷேகம் செய்து வருகிறேன்.
அப்படியும் செய்யலாம்
Thank you sir
எப்படி சொல்லலாம் இல்ல வீட்ல லிங்கத்தை நம்ம ஒரு பூஜை ரூம் தான் பூஜை ரூம்லே நம்ம ஒரு சிவனுக்கு வைக்கிறப்ப ஒரு சிமெண்ட் கட்டி வைக்கலாமா சிமெண்ட் சிலையை வைத்து நானே கட்டி நானே வச்சிருக்கேன் சிவா ஆனா அதுல நான் கொஞ்சம் ஆவரேஜ் பண்ணி இருக்கேன் சிவன் சிலையை வைத்து அதில் ஆண்டாள் அம்மா வச்சு அந்த பிள்ளையார் வச்சு அந்த பிரதோஷம் முன்னாடி சிவனுக்கு முன்னாடி பிரதேசமாக வைத்து முருகரை வைத்து நானே பண்றேன் அபிஷேகம் நடக்குது😅
Sairam🙏
நமச்சிவாய
Nanriii annna
Siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam siva siva sivayam 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா எத்தனை சிவலிங்கம் வைத்து வழிபடலாம் வீட்டில் என்னிடம் சின்ன சிவலிங்கம் ஒன்று இருக்கிறது இன்னொன்று சிவலிங்கத்தை வைத்து வழிபடலாமா
சிவன் தியான நிலைல இருக்க போட்டோ வைக்கலாமா.. தீமை ஏற்படும்னு சொல்ராங்க sir பயமா இருக்கு
Iyyamy daughter rodula ceva lingamkal vadevel erukuthu atha thuketu vanthuviduku koduvathuvalepatukeral yanaku payama erukuthu varavafala etha kovila. Vaikanu soluranga
Super sir 🙏🙏👌👌👌👌👌