money சேமிப்பு டிரிக்ஸ், must watch | Mohan Kumar |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2022
  • மோகன் குமார், TH-camr , Banker மற்றும் Certified Financial Coach , இத்தனை சிறப்புகளுடன் கூடிய இவர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு money management சார்ந்து பல ஆலோசனைகளை வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளார். இவர் முதல் பட்டதாரி, வங்கியில் கடன் வாங்கி அவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி காட்டியுள்ளார். இவரின் வாழ்கை உயர்ந்ததை போலவே பலரின் வாழ்வையும் இவர் உயர்த்த Banker ஆக உயர்ந்தப்பின் பலருக்கு ஆலோசனைகளை வழங்கி, புதிய உத்வேகத்தை அளித்துள்ளார். இவரின் செயல் நிதி அமைச்சர் வரை சென்று, அமைச்சரிடமிருந்து விருது பெறுவது வரை சென்றுள்ளது. இவரின் வாழ்கை கதை ஒரு சரியான Motivation , இந்த வீடியோவை பார்த்த பலர் இவரின் அறிவுரைகள் தங்கள் வாழ்வில் Money Management ஐ சிறப்பாக எடுத்துச் செல்ல ஒரு ஊந்துக்கோளாக உள்ளது என்று புகழ்ந்து தள்ளுகின்றனர். இந்த சேவையை இவர் TH-cam லும் செய்து வருகிறார். இவரின் Money Management வீடியோக்களை ‪@mformoney8551‬ என்ற பக்கத்தில் காணலாம். நிச்சயம் இந்த வீடியோ உங்கள் வாழ்வை மாற்றும் என நாங்கள் நம்புகிறோம்.
    Josh Talks Tamil
    Mohan Kumar, TH-camr , Banker and Certified financial coach , with all these qualifications, he has improved the Livelihood of more than 10 thousand people by giving many Advices related to money management . He is the First Graduate who has improved his Livelihood by taking a loan from the bank. He has given Advice and given new Inspiration to many people after rising as a Banker to raise the lives of many people just like his own life. His performance has gone up to the Finance Minister and received an Award from the Minister. His Life Story is a perfect Motivation , many people who have seen this Video praise that his advice is a springboard to take money management better in their life. He is also doing this service on TH-cam . His money management videos can be found at mformoney8551 TH-cam page. We are sure this Video will Change Your Life
    உங்களுக்கும் இதே போல தடைகளை வென்று, சாதிக்க வேண்டுமா? உங்கள் பேச்சு திறமையும், ஆங்கிலத்தையும் வளர்த்து தன்னம்பிக்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள் Josh Skills App மூலம். Install now: joshskills.app.link/E6wnBkQbfvb
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    must watch | Josh Talks Tamil | சேமிப்பு டிரிக்ஸ் | சேமிப்பு டிரிக்ஸ் | financial coach
    tamil money | m for money | almost everything | money saving tips in tamil | earn money online tamil | make money online tamil | josh talks | josh talks tamil | money motivation |
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #joshtalkstamil #பணம் #mohankumar #moneymaking #moneymanagement #success #tamil #தமிழ் #மோட்டிவேஷன் #motivation #motivational

ความคิดเห็น • 265

  • @Mohankumar-kj9er
    @Mohankumar-kj9er 21 วันที่ผ่านมา +41

    தெளிவான பேச்சு, நல்ல குரல் வளம், நல்ல கருத்துக்கள், நன்றிகள் பல, மென்மேலும் தங்கள் சேவை தொடரட்டும்

  • @rajarks3801
    @rajarks3801 ปีที่แล้ว +58

    பேச்சில்..பொறுமை,நிதானம், தெளிவு,, மிகவும் அழுத்தமான ஆழமான.. அறிவான...பதிவு வெளிப்படுத்தி அனைவருக்கும்...
    புரிய வைப்பதில்..
    தெரிய வைப்பதில்...
    நீங்கள் சிறந்தவர்.. நன்றி

  • @ShahulHameed-dk1en
    @ShahulHameed-dk1en ปีที่แล้ว +64

    பணம் சேமிக்க வழி சொல்லவே இல்லை மாரா..சுய புராணம் பாடுராப்ல .

    • @mariaamutha3654
      @mariaamutha3654 18 วันที่ผ่านมา +1

      Yes I also feel the same.

  • @viswanathanbalu6050
    @viswanathanbalu6050 22 วันที่ผ่านมา +24

    வாழ்த்துகள்!
    பேச்சில் நிதானம் ,சொல்ல வந்ததை தெளிவாக உணர்த்தி நிற்கிறது உங்கள் பேச்சு!!அற்புதம்!!!

  • @ubaidullahhasani6227
    @ubaidullahhasani6227 22 วันที่ผ่านมา +63

    சார் தலைப்புக்கு தகுந்தது போல் வீடியோவை பதிவு செய்யவும்

    • @loanathanloganathan496
      @loanathanloganathan496 20 วันที่ผ่านมา +1

      சுய புராணம்

    • @vsarathkumar678
      @vsarathkumar678 10 วันที่ผ่านมา

      Unga famaliy storya ketkala pesi arugama sekiram solluna

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 22 วันที่ผ่านมา +22

    தெளிந்த நீரோடை, ஆழமான கருத்துக்கள்.. எனக்குள் பொறி.. அக்னி குஞ்சு புறப்பட்டு விட்டது.. வாழ்க வளமுடன்.. நன்றிகள் கோடி.. தொடரட்டும்..

  • @ubaidullahhasani6227
    @ubaidullahhasani6227 22 วันที่ผ่านมา +16

    எவ்வளவு நேர்மையாக வெற்றியாளராக இருந்தாலும் ஏமாற்றம் செய்கின்றீர்கள்

  • @MariMuthu-wv1yc
    @MariMuthu-wv1yc 20 วันที่ผ่านมา +12

    உங்கள் உழைப்புக்கு தமிழ்த்தாயின் வாழ்த்துக்கள்.

  • @Aashiba-ru6eq
    @Aashiba-ru6eq 19 วันที่ผ่านมา +3

    Thalaippukku eatralpol pesa villi endralum suya puranamaga irundhalum sonna vidhamum sonna vishaiyamum super keep it up❤❤❤❤❤❤❤❤❤

  • @EdwinRosarioEdwinRosario
    @EdwinRosarioEdwinRosario 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Nice talk a beautiful moments sir thank you so much sir your motivation .I also want to move forward I will follow you once again thank you sir

  • @sakhaader5672
    @sakhaader5672 27 วันที่ผ่านมา +3

    Simply super.your communication is splendor and keep your service well.

  • @manoharramasamy5994
    @manoharramasamy5994 19 วันที่ผ่านมา

    மிகவும் அற்புதமான கருத்துக்களை கூறிய தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-xp7vs5rv2j
    @user-xp7vs5rv2j 23 วันที่ผ่านมา +5

    தெளிவான பேச்சு தம்பி , எளிமையான விளக்கம் தம்பி வாழ்த்துக்கள்,

  • @ranjithkumar-zh3gf
    @ranjithkumar-zh3gf 19 วันที่ผ่านมา +2

    பேச்சு சிறப்பாக இருந்தது
    பாராட்டுகள்👌
    மேலும் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துகள்👏
    நானும் மதுரை மேலூர் தான்😌

  • @user-rt9be5ie9n
    @user-rt9be5ie9n 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Semma sir,great sir.😊

  • @devikag9225
    @devikag9225 23 วันที่ผ่านมา +6

    Hats off brother....really amazing....plwase continue ur journey....

  • @aadhavan8791
    @aadhavan8791 22 วันที่ผ่านมา +3

    Excellent speech!!!!

  • @kalavathyp5291
    @kalavathyp5291 19 วันที่ผ่านมา +2

    இவ்வளவு தெளிவான பேச்சு ❤👌👌👏👏👍

  • @SHAHASSHAMEEM
    @SHAHASSHAMEEM 19 วันที่ผ่านมา +2

    அருமை தம்பி வாழ்த்துக்கள்.
    ஷமீம் நியூஜெர்சி.
    வாழ்க தமிழ்! வளர்க தமிழ்

  • @balajir2779
    @balajir2779 16 วันที่ผ่านมา +4

    நன்றி சிறப்பான ஆழமான உரை. சிறப்பான மொழி ஆளுமை. சிறந்த சமூக அக்கறை. பலருக்கும் பரப்பப்பட வேண்டிய காணொளி. நன்றி

  • @balajir2779
    @balajir2779 16 วันที่ผ่านมา +1

    Great. Wonderful. congratulations for your social consciousness

  • @rameshkannanamarakavi1064
    @rameshkannanamarakavi1064 22 วันที่ผ่านมา +1

    Excellent sir thank you 👏👏👏

  • @udhayashankarmohan4209
    @udhayashankarmohan4209 ปีที่แล้ว +12

    மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா..

  • @sumathi248
    @sumathi248 28 วันที่ผ่านมา +2

    Superb sir.vazhga valamudan sir.

  • @tmdevi5392
    @tmdevi5392 ปีที่แล้ว +5

    Hats off to you brother. Continue your good deeds.

  • @anbuking2010
    @anbuking2010 19 วันที่ผ่านมา

    அருமை. மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @user-vx5qm7hx1h
    @user-vx5qm7hx1h 2 วันที่ผ่านมา +1

    Super sir thanks

  • @gthibanify
    @gthibanify ปีที่แล้ว +5

    Really great brother. Hardworks never fails

  • @user-zx8sj7ij8j
    @user-zx8sj7ij8j 23 วันที่ผ่านมา +3

    Nice video I like the way you advice
    Thanks

  • @prem200888
    @prem200888 ปีที่แล้ว +2

    Very Well presented and nicely crafted like your videos . “Do good and you I’ll get good “ . Way to go looking forward for videos and information sharing

  • @mageshwaris3205
    @mageshwaris3205 ปีที่แล้ว +3

    Ur real hero Anna 😍 💟💖👏👏 and ur roll modal for younger generation 💖💖👏👏👏👏

  • @SrinivasanG-uh5fw
    @SrinivasanG-uh5fw ปีที่แล้ว +2

    Super Sir Very usefull Cangrats Sir💐💐💐💐💐

  • @sanjeevkumar383
    @sanjeevkumar383 ปีที่แล้ว +3

    One of the best videos I've ever seen. Hats off.

  • @meenanaidu2497
    @meenanaidu2497 18 วันที่ผ่านมา +1

    Good thoughts, positive energy

  • @mercymagleena3329
    @mercymagleena3329 18 วันที่ผ่านมา +1

    Useful awareness message

  • @Pooja-rg2ke
    @Pooja-rg2ke ปีที่แล้ว +3

    U r so great Sir, got Goosebumps.. Wishing you all the goodness and happy life with your loved family and friends

  • @BalaMurugan-uk8xz
    @BalaMurugan-uk8xz ปีที่แล้ว +2

    மிகவும் அருமை.. வாழ்த்துக்கள்

  • @rajeshkannasubash
    @rajeshkannasubash 21 วันที่ผ่านมา +8

    தலைப்புக்கும் பேசியதற்கும் சம்பந்தமே இல்லை

  • @jesril3172
    @jesril3172 ปีที่แล้ว +1

    His speech...Clarity and intimacy..

  • @padmaramesh9339
    @padmaramesh9339 ปีที่แล้ว +1

    Congratulations.
    Wishing you to get more and more sucess.

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 16 วันที่ผ่านมา +1

    நன்றி🙏மகிழ்ச்சி

  • @vkiruthika2135
    @vkiruthika2135 ปีที่แล้ว +9

    என் சகவயது தான் தாங்களும். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். பல செய்திகள் தங்களிடமிருந்து அறிந்து கொண்டேன். நன்றி

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx 19 วันที่ผ่านมา

    சிறப்பு உங்கள் சேவை தொடரட்டும் ...உங்கள் தமிழ் உச்சரிப்பு சிறப்பு.... வாழ்த்துக்கள்.......

  • @augustinaugu2273
    @augustinaugu2273 16 วันที่ผ่านมา +2

    கடைவரைக்கும் பணம் சேமிப்பு பற்றி சொல்லவே இல்லையே சகோ,குவைத்.

  • @radhikanarayan8975
    @radhikanarayan8975 ปีที่แล้ว +5

    Great Sir 👍🏻

  • @realheros9786
    @realheros9786 23 วันที่ผ่านมา +1

    Thank you

  • @Nimmishiva
    @Nimmishiva 22 วันที่ผ่านมา +5

    After long time oru nalla tamil speech

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  21 วันที่ผ่านมา

      Thank you for the valuable comment!

  • @rupamythili6667
    @rupamythili6667 ปีที่แล้ว +2

    Sema great person thank you 🎉

  • @visvanathank5776
    @visvanathank5776 18 วันที่ผ่านมา +1

    உங்கள் தமிழ் மிகவும் அருமை அண்ணா

  • @aanbu8142
    @aanbu8142 23 วันที่ผ่านมา +1

    Super thanks

  • @anusooyavelprasad9492
    @anusooyavelprasad9492 21 วันที่ผ่านมา +1

    Amazing bro u r a great inspiration

  • @vijayakumarkrishnan9942
    @vijayakumarkrishnan9942 25 วันที่ผ่านมา +3

    Super ❤❤❤

  • @navaneethakannan8402
    @navaneethakannan8402 26 วันที่ผ่านมา +1

    Thanks

  • @Greenbull99
    @Greenbull99 ปีที่แล้ว +3

    Happy to see you in JOSH TALKS ☺️

  • @abira24829
    @abira24829 14 วันที่ผ่านมา +2

    எல்லாம் சரி சார் பணம் எப்படி சேமிப்பது

  • @harisankara.p.5827
    @harisankara.p.5827 8 วันที่ผ่านมา +1

    அருமை

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 19 วันที่ผ่านมา

    நன்றி

  • @THAMIZHCOOKINGCHANNEL
    @THAMIZHCOOKINGCHANNEL ปีที่แล้ว +4

    Mohan Bro, Very Inspirational Video.. Neraya Take Away from this video.. Thoughts become things.. Many heart touching and goose bumps moments.. Keep Rocking Bro ♥♥♥

  • @raviselvannatrajan4529
    @raviselvannatrajan4529 21 วันที่ผ่านมา +2

    Super sir

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 17 วันที่ผ่านมา

    Lovely information lovely voice

  • @mohanbabu2366
    @mohanbabu2366 24 วันที่ผ่านมา +2

    Thank you Josh talks channel very very best channel vaghthukkal. Vaghga valamudan

  • @malav3658
    @malav3658 24 วันที่ผ่านมา +3

    Super bro

  • @deepar599
    @deepar599 ปีที่แล้ว

    Very nice explanation

  • @nextgenlearning105
    @nextgenlearning105 19 วันที่ผ่านมา +2

    Genetic spirial
    வலம்புரி சுழற்சி
    Mutation basic nature
    That nature creates இருப்பு நிலையிலிருந்து இயக்கம் இரண்டாதல்
    That creates moving
    Causes heat, spontaneously light , sound,,,

  • @muthukrishnan3123
    @muthukrishnan3123 ปีที่แล้ว +6

    தாங்கள் தமிழுக்கு கிடைத்த வரம் நன்றி

  • @redpepper8913
    @redpepper8913 ปีที่แล้ว +1

    Motivating video brother

  • @subasharavind4185
    @subasharavind4185 ปีที่แล้ว

    அருமை நண்பா... புண்ணியசாலி நீ.. மென்மேலும் வளர்ந்து இறைவனின் நல்ல கருவியாக திகழ்வாயாக..... 🌹🌹🌹🌹🌹🌹👍

  • @vaneetha863
    @vaneetha863 19 วันที่ผ่านมา

    Continue your motivational speech thambi

  • @meenasuccessfullwomen1085
    @meenasuccessfullwomen1085 28 วันที่ผ่านมา +3

    Super Thampi

  • @VenmaniVenmani-id6bh
    @VenmaniVenmani-id6bh 15 วันที่ผ่านมา +2

    Good

  • @umapathipurusothman2269
    @umapathipurusothman2269 11 หลายเดือนก่อน

    Super👌 excited sir

  • @mallikak9693
    @mallikak9693 ปีที่แล้ว

    Super god bless u sir super

  • @boopathit7967
    @boopathit7967 ปีที่แล้ว +2

    Congratulations brother..

  • @vasudevan4300
    @vasudevan4300 17 วันที่ผ่านมา +1

    திறமையானவராக இருக்கிறீர்கள் ஆனால் தலைப்பு சம்பந்தமில்லை

  • @VlogsofEla
    @VlogsofEla 19 วันที่ผ่านมา +1

    Vazhga valamudan 💐💐

  • @shiva65319
    @shiva65319 ปีที่แล้ว

    Great sir.

  • @ezhilprasadh1305
    @ezhilprasadh1305 6 หลายเดือนก่อน

    Good ❤

  • @udhayakumar2801
    @udhayakumar2801 16 วันที่ผ่านมา +1

    நைஸ் ப்ரோ

  • @geethasrinivasan1844
    @geethasrinivasan1844 ปีที่แล้ว +1

    Very useful information sir thank you

  • @suganthia1120
    @suganthia1120 17 วันที่ผ่านมา +1

    Sir unga speach yenakku nambikai uruvaktchi nan yen than manata ila hu than vellai seiren nan oru poor woman unga lala mudincha yennkk oru job kodunga pls🙏

  • @foodcity9875
    @foodcity9875 ปีที่แล้ว +1

    Great inspiration bro❤

  • @sumathim601
    @sumathim601 14 วันที่ผ่านมา +2

    அண்ணா என்னோட சம்பளம் மிகவும் குறைவு 9000 இதில் எப்படி seamepathu சொல்லுங்க

  • @rolexvlog8099
    @rolexvlog8099 19 วันที่ผ่านมา

    Thanks sar..

  • @mallikak9693
    @mallikak9693 ปีที่แล้ว

    Romba arumai

  • @rajarathirathi7219
    @rajarathirathi7219 ปีที่แล้ว

    Super sir 🙏 👏

  • @sakthivicki8034
    @sakthivicki8034 ปีที่แล้ว

    Thanks brother

  • @alagesanstcbsf6565
    @alagesanstcbsf6565 ปีที่แล้ว

    Great Sir super

  • @sathiahlearning
    @sathiahlearning 15 วันที่ผ่านมา

    Nice conclusion...

  • @jagadeesanjack1569
    @jagadeesanjack1569 ปีที่แล้ว

    Kudos

  • @Raviraja-np2hc
    @Raviraja-np2hc 11 หลายเดือนก่อน

    Thanks sir

  • @senthilkumararumugam126
    @senthilkumararumugam126 12 วันที่ผ่านมา +2

    Sir Title Not Related To Your Speech

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 22 วันที่ผ่านมา +2

    Field work is important to all higher posts, not seating a/c room

  • @abdulhafeez2565
    @abdulhafeez2565 ปีที่แล้ว

    Excellent bro...💐

  • @NagaArunagiri
    @NagaArunagiri 22 วันที่ผ่านมา

    Super sir ❤

  • @kaleeswaran9856
    @kaleeswaran9856 ปีที่แล้ว +1

    Sema... 😍

  • @aravindkumar535
    @aravindkumar535 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரரே

  • @thansilabanu-ez9sy
    @thansilabanu-ez9sy ปีที่แล้ว +115

    Superஇதுகெல்லாம் நல்ல படிச்ச அல்லது உழைச்சு சம்பாரிக்க நல்ல ஆண் மகன் வேண்டும்

    • @CricManiac143
      @CricManiac143 23 วันที่ผ่านมา +5

      🤔

    • @srinathk3111
      @srinathk3111 22 วันที่ผ่านมา +2

      ​@CricManiac😂143

    • @shanthikumari6819
      @shanthikumari6819 21 วันที่ผ่านมา +1

      Feeling very happy while hearing this experience in Andaman

    • @Chnchn1212
      @Chnchn1212 19 วันที่ผ่านมา +7

      நல்லா படித்து ஐடி துறையில் வேலை பார்க்கும் பெண்களும் உண்டு. நீங்கள் எப்படி, படித்து ulaikathaa சமையல் கட்டு பெண்ணா

    • @venkats5078
      @venkats5078 18 วันที่ผ่านมา +1

      appo kooda neenga uzhachi sambaathikka maateenga😂

  • @Naren_444
    @Naren_444 23 วันที่ผ่านมา +1

    👌 👌 👌 👌

  • @vsuba4798
    @vsuba4798 ปีที่แล้ว

    Nandri sir🙏

  • @bhuvanraj6994
    @bhuvanraj6994 24 วันที่ผ่านมา +2

    Semma bro