ஊரெல்லாம் கடன் ,வேண்டாத தெய்வம் இல்ல, ஆனா இப்போ 685 Salon Owner C K Kumaravel | Naturals Salon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 503

  • @gopalakrishnanjeyam5081
    @gopalakrishnanjeyam5081 2 ปีที่แล้ว +2

    அருமை சார்.....தோல்வியை, வெற்றியை அடைய இவ்ளோ தூரம் வரவேண்டும் என்பதை அழகா கற்பித்தர்க்கு மனக்கனிந்த நன்றி சார்.

  • @Puratchi-d1g
    @Puratchi-d1g 3 ปีที่แล้ว +19

    இந்த வீடியோ பதிவு ரொம்ப அருமையான பதிவு நீங்கள் தமிழில் பேசி இருக்க வேண்டும் தலைப்பகுதியின் தமிழில் கொடுத்துவிட்டு பேசுவதும் அனைத்தும் ஆங்கில வார்த்தை இந்த வீடியோ பயனற்றது

  • @mbooshan
    @mbooshan 3 ปีที่แล้ว +27

    Open hearted Motivational speaker, failures should be lauded.

  • @yasodhams4858
    @yasodhams4858 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்னீங்க வேண்டாத தெய்வம் இல்லை என்று அந்த தெய்வம் தான் வழி காட்டியது உங்கள் முயற்சியின் உழைப்பு தான்

  • @GopiNath-ui4xx
    @GopiNath-ui4xx 3 หลายเดือนก่อน

    Excellent Sir, Failure is the first step to your success, Great words....I inspired and realized my failures. And I start my next step with new learning...once again thank you so much...

  • @suheevimalesh
    @suheevimalesh 3 ปีที่แล้ว +6

    God is co-author of your destiny 🙏. Powerful line

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f หลายเดือนก่อน

    அருமை அருமை.

  • @crowndspselvam
    @crowndspselvam 3 ปีที่แล้ว +20

    அருமை! நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு நம்ம முன்னேற்றத்தைக் பற்றி சிந்திக்கணும். இவரை கேள்விக்குள்ளாக்குவதில் என்ன அர்த்தம்.?

    • @arumugamsuppan5942
      @arumugamsuppan5942 3 ปีที่แล้ว +3

      அருமையான பதிவு ஐயா ஆனால் நானும் பல வெளிநாட்டிற்க்கு சென்று இருக்கிறேன் ஆனால் அவர்கள் யாவரும் அவர்கள் சந்திக்கும் அனைவருடனும் உதாரணமாக உள் நாட்டினருடன் அவர்களின் தாய் மொழியிலேயே பேசுகிறார்கள் ஆனால் நம் தமிழ் இனம் தான் ஆங்கிலத்தில் பேசினால் கௌரவம் என்று நினைக்கிறார்கள் ஐயா நல்ல உதாரணம் சீனர்கள் தங்கள் தாய் மொழியை எந்த சூழ்நிலையிலும் விட்டு,கொடுக்க மாட்டார்கள் தமிழர்களே தமிழை அழிக்க நினைக்கலாம்மா,ஐயா?? ஆங்கில மொழி உலக,மொழி, வியாபார மொமி அதில் மற்ற அன்னிய இனத்துடன் பேசுவதில் தவறு எதுவும் இல்லை தமிழேனே தமிழர்களிடம் ஆங்கிலத்தில் பேசுவாதுதான் விந்தை ,ஆகவே தமிழை தமிழனே அழித்து விடக்கூடாது ஐயா என்பது எனது தாழ்மையான அன்பு வேண்டுக்கோள் ஐயா

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 3 ปีที่แล้ว +15

    Excellent speech awesome
    Outstanding,, super, good,
    Thank you

  • @athamyousuff6903
    @athamyousuff6903 3 ปีที่แล้ว +2

    Super speech sir. No one in this world is ready to face the failures. We can't get everything in the easy way. Like your words we have to face and celebrate the failure. By doing this we can face anything in this world without fear.

  • @christiganesh
    @christiganesh 3 ปีที่แล้ว +47

    So underrated video. Awesome speech sir.

  • @Basha0912
    @Basha0912 3 ปีที่แล้ว +2

    Super Speech…. Got sufficient motivation for next one month…🙏🙏🙏

  • @Sunshine-ko3gn
    @Sunshine-ko3gn 3 ปีที่แล้ว +18

    Best ever speech I heard. it's inspirational & motivational.

  • @bartholomewjohn7326
    @bartholomewjohn7326 3 ปีที่แล้ว +4

    Sir, i appreciate your guts to tell your mind. Hats off!!!!

  • @Sun-zh9rf
    @Sun-zh9rf 3 ปีที่แล้ว +18

    Amazing speech delivered so simply. Very inspiring!

  • @deivas1425
    @deivas1425 5 หลายเดือนก่อน

    Very good experience to share with the society... Hats off to you Sir.. 🙂

  • @sudharsanammla3730
    @sudharsanammla3730 ปีที่แล้ว +1

    Super sir you're mind I'am great

  • @saralabai4878
    @saralabai4878 3 ปีที่แล้ว +15

    This video is inspire me ,thank you sir. Wishes,

  • @pssrinivass
    @pssrinivass 7 หลายเดือนก่อน

    Truth Presented in speech is Perfect Life Cycle of Business Man. In your speech the bottom line is innovative efforts leading to consistency in life with 10000 Employees Employed along with 60 Women Entrepreneurs in your organization. You must grow again and again for the consistency you achieved in your business cycle. Again, Again and Again My Hearty Congratulations To You Sir. One Word Superb.

  • @shivavikash99
    @shivavikash99 3 ปีที่แล้ว +2

    Excellent speech,Inspirational and motivating sir,

  • @meganathan446
    @meganathan446 3 ปีที่แล้ว +9

    பழக்கத்தினால் பேசுகிறாரோ இல்லை பெருமைக்காக பேசுகிறாரோ அனைத்தும் தமிழில் பேசினால் நன்று

    • @velparivelpari3571
      @velparivelpari3571 3 ปีที่แล้ว

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் அவரிட்ட பின்னூட்டத்திற்கும் தாங்கள் சொல்லிய பதிவுக்கும் என்ன சம்மந்தம் மிஸ்டர் ஐயர்

  • @janakikanthjanakikanth5927
    @janakikanthjanakikanth5927 3 ปีที่แล้ว +7

    ரொம்ப ரொம்ப முக்கியமான மெசேஜ சாதாரணமா சொல்லிட்டு சார் கடலூர் ஆச் சே

  • @sungasautomobiles9215
    @sungasautomobiles9215 3 ปีที่แล้ว +9

    நீங்கள் சொல்ல வந்ததை ஆங்கிலத்தில் கூறியதால் எங்களைப் போன்ற அதிக படிப்பறிவு இல்லாத மக்களுக்கு புரியவில்லை,எங்களுக்குப் புரியாத இந்த வீடியோவால் எந்த பயனும் இல்லை,உண்மையாக சொல்லுகிறேன் இந்த வீடியோவை பார்த்த உடன் எனக்கு அதிக கோபம் தான் வந்தது,

    • @sungasautomobiles9215
      @sungasautomobiles9215 3 ปีที่แล้ว

      வீடியோ ஓட டைட்டில்ல ஒரு பழக்கம் என் லைப் மாற்றி விட்டது என்று கூறினீர்கள் அது என்ன பழக்கம் என்று எனக்கு தெரியவில்லை இந்த வீடியோவை பார்த்து புரிந்தவர்கள் எனக்கு அதைகூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @jayakumarmalnadar1723
      @jayakumarmalnadar1723 3 ปีที่แล้ว +1

      @@sungasautomobiles9215 positive audio & video கேட்பது

    • @sungasautomobiles9215
      @sungasautomobiles9215 3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி சார்

    • @sithambramthamotharam9623
      @sithambramthamotharam9623 3 ปีที่แล้ว

      உங்கள் தாய் தந்தயர் ஆங்கிளேயர்களா ??

    • @elthoosesmh3099
      @elthoosesmh3099 3 หลายเดือนก่อน

      Yes you are right brother
      After success many people showing like this bro,
      I don't know why like this after success bahver like this,
      Most successful man explain our mother language after that normal even normal person everyone listen properly that kind of the people showing I am have education I have a good knowledge showing like this
      Why like acting?
      How can listen normal people this is my question ❓

  • @kathirvadivelnidyanandan4376
    @kathirvadivelnidyanandan4376 3 ปีที่แล้ว +5

    Good one.. inspirational speech...Simple English every one can understand... 🎉Thank you ☺️

  • @pupsnemiliyagaram
    @pupsnemiliyagaram 3 ปีที่แล้ว +2

    தங்களின் பதிவுவில் அதிகம் ஆங்கிலத்தை தவிர்த்திருக்கலாம்.

  • @MrValavandk
    @MrValavandk 2 ปีที่แล้ว

    Nice, your speach, and story of motivate to others.
    ஆனால் எல்லோருக்கும் நேரம் காலம் தைரியம் எருப்பதுமில்லை கடவுள் கொடுப்பதுமில்லை. .கொடுத்து வைதவனுக்கு உழ்ப்புக்கு வட்டியோடு .....

  • @arunperumal1861
    @arunperumal1861 2 ปีที่แล้ว

    one of the best motivational speech i ever heard

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 3 ปีที่แล้ว +6

    Great learning Sir, what a rich man can only afford a poor man must be able to enjoy.

  • @alexandera4679
    @alexandera4679 3 ปีที่แล้ว +4

    Super inspirational speech......

  • @felixtheteacher1897
    @felixtheteacher1897 3 ปีที่แล้ว +6

    Thank you for your wonderful speech sir

  • @redpepper8913
    @redpepper8913 3 หลายเดือนก่อน

    Thank you 🙏🙏🙏🙏

  • @subham5949
    @subham5949 3 ปีที่แล้ว +1

    Thank you for your sharing.
    It's very informative and useful

  • @catchgopianand
    @catchgopianand 7 หลายเดือนก่อน

    U speech proved sir u r best leader thank u very much

  • @tmstephensanthosh
    @tmstephensanthosh 3 ปีที่แล้ว

    Really Good Sir, very impressive and easily to understand thank you much sir....

  • @bossraj1431
    @bossraj1431 2 ปีที่แล้ว

    Worth to watch , Thanks IBC

  • @coachsureshwellfit6898
    @coachsureshwellfit6898 7 หลายเดือนก่อน

    Great effort sir,, inspiration leader 🎉

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +3

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +1

    Smarty looking Speaking and presentation.

  • @ootymathimaran3890
    @ootymathimaran3890 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார்

  • @venkatraman24
    @venkatraman24 7 หลายเดือนก่อน

    Very inspiring sir

  • @gangaganga5627
    @gangaganga5627 ปีที่แล้ว

    Super sir ur earlier life journey very very like my now day journey. Nanum ungala mathiri success aaganum

  • @anandank2009
    @anandank2009 3 ปีที่แล้ว +2

    Super motivational speech for our tamil people

  • @taxrobo7269
    @taxrobo7269 3 ปีที่แล้ว +9

    Inspiring and motivational speech for entrepreneurs

  • @gopalanganesan4312
    @gopalanganesan4312 3 ปีที่แล้ว

    Rocking speech Mr. C. K. Kumaravel after hearing your lader of audio definitely i got hope and i will meet you soon.
    regards
    Ganesh

  • @jsiva8577
    @jsiva8577 3 ปีที่แล้ว +4

    Awesome Kumaravel Sir👍new lines of life .

  • @mohamedsheriff2911
    @mohamedsheriff2911 3 ปีที่แล้ว +2

    உனக்கு திறமை இருந்தால் உனது ஊர் பெயரைச் சொல்லி கூட நீ விளம்பரம் தேடலாம்

  • @X-Circuits
    @X-Circuits ปีที่แล้ว

    ❤Very Inspirational Speech

  • @user-vi8bw8zy8f
    @user-vi8bw8zy8f 3 ปีที่แล้ว +4

    @ibc do like this positive news as much you can , a better experience to watch this show , very innovative and likely speech to get up in life in this (covid) situation. Thankyou for this new episode. I am eager to experience your future videos with my colleagues. Thanks once again.🙏🙏🙏

  • @ameerkhanabbas4078
    @ameerkhanabbas4078 3 ปีที่แล้ว

    Wow super inspiration video

  • @PremKumar-mu6eb
    @PremKumar-mu6eb 6 หลายเดือนก่อน

    Vera level speech sir❤

  • @antonysagayaraj717
    @antonysagayaraj717 3 ปีที่แล้ว +5

    Thank you for your abundance motivation Sir🔥🔥🔥🔥

  • @saranyanvl4798
    @saranyanvl4798 3 ปีที่แล้ว +16

    I heard his speech.. When he was invited to my office.. Very motivational

  • @padmanabanganesh3527
    @padmanabanganesh3527 3 ปีที่แล้ว +12

    உங்கள் தமிழ் வீடியோவில் ஆங்கிலம் பயம் என்று சொல்லி விட்டு ஆங்கிலத்திலேயே அதிகம் பேசி விட்டீர்கள் அதுவே பெரிய பயணம் தான் வெல்க பயணம் வாழ்த்துக்கள்

  • @shammyc6329
    @shammyc6329 3 ปีที่แล้ว

    Every second much valuable thoughts and must watch video

  • @stockastics
    @stockastics 3 ปีที่แล้ว

    Wonderful speech Mr. Kumaravel.

  • @jaijai301180
    @jaijai301180 3 ปีที่แล้ว

    I feel proud to be a man of failures... you motivated me sir...

  • @007hotcool
    @007hotcool 3 ปีที่แล้ว

    Superb sir.. for all youngsters.

  • @chukkygopal7378
    @chukkygopal7378 3 ปีที่แล้ว +99

    நீங்க மத்தவங்கள
    அறிவாளி ஆக்கணும்னா
    தமிழ்ல பேசுங்க ஐயா..
    நீங்க அறிவாளின்னு
    மத்தவங்களுக்கு காமிக்க நினைச்சா ஆங்கிலத்துல
    பேசுங்க சார்

  • @pspp592
    @pspp592 3 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @myredmipro5326
    @myredmipro5326 3 ปีที่แล้ว +3

    Very very motivating speech.

  • @user-yq1bl6tk4f
    @user-yq1bl6tk4f 3 ปีที่แล้ว +12

    தமிழில் பேசியிருக்கலாம்... ஆங்கிலமே தெரியாத இடத்தில் இருந்து வந்தேனு சொல்ரிங்க.. ஆனா ஆங்கிலத்தில் பேசுரிங்க நான் வளரனும் எதாவது தொழிலை செய்யனும் னு நினைக்கிறேன் அதுக்கு நீங்க கொடுக்கின்ற மோட்டிவேஷன் ஸபீச்சை தமிழில பேசினா எங்களுக்கு உதவியா இருக்கும் ஐயா

  • @mubarakabbas
    @mubarakabbas 3 ปีที่แล้ว +4

    Super speech, lovely sir,

  • @brindhabrindha7299
    @brindhabrindha7299 3 ปีที่แล้ว +2

    நிங்கள் பேசியது நன்றாக இருந்நது ஆனால் தமிழில் பேசி இருந்தால் இன்னும் நிரைய பேருக்கு உதவி இருக்கும் ..நாம் அனைவரும் தமிழர் அதனால் தமிழில் மட்டும் பேசி இருந்தால் எல்லாருக்குமே உதவி இருக்கும் ஐயா

  • @ilanchezian822
    @ilanchezian822 3 ปีที่แล้ว +3

    I too have audio learning habit 🙂. Thanks for your inspection speech

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 8 หลายเดือนก่อน

    Excellent sir, fact speech

  • @noorspost
    @noorspost 3 ปีที่แล้ว +2

    Wonderful presentation sir.👏

  • @nikil3659
    @nikil3659 3 ปีที่แล้ว +1

    i feel like heard the Mr kalingamoorthy police officer speech., the voice is completely matching

  • @maathapkt8832
    @maathapkt8832 10 หลายเดือนก่อน

    Super speach ❤

  • @sridhars9127
    @sridhars9127 3 ปีที่แล้ว +3

    Just superb sir

  • @yogarajg6838
    @yogarajg6838 3 ปีที่แล้ว +1

    Vera level Speech Sir great

  • @veerasuresh3907
    @veerasuresh3907 3 ปีที่แล้ว +3

    தமிழ் தமிழ் இனிமை இனிமை

  • @arockiarajeaster1047
    @arockiarajeaster1047 3 ปีที่แล้ว +1

    Wonderful speach sir 👍

  • @eramirsankar5621
    @eramirsankar5621 3 ปีที่แล้ว +5

    மாளிகைக்கோட்டம் தானே உங்களது பிறந்த ஊர்...

  • @nirmalams9900
    @nirmalams9900 3 ปีที่แล้ว

    Awesome speech, ditto in my life and the difference is gender.

  • @sureshanbalagan2956
    @sureshanbalagan2956 3 ปีที่แล้ว +4

    Good speak in English. Continuously. And Sharing good things.
    Thank u
    I used velvette shampoo packet Rs 1.
    What beauty in that shampoo packet. Used shampoo packet all through out to side
    After I collect a empty over return to shop. They give each 10 Paise Refund.
    I collect more give shop. I learn business from my childhood days around school age. Very interesting those days.

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 3 ปีที่แล้ว

    CKK அவர்களுக்கு வணக்கம் 🙏

  • @vinothkumarrajendran7491
    @vinothkumarrajendran7491 ปีที่แล้ว

    Best motivational speech

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +2

    ❤️💖💕💓 touching speeches videography editing and presentation.

  • @ananthnadarajan8126
    @ananthnadarajan8126 3 ปีที่แล้ว +1

    Great .. motivational speech 🙏

  • @prasannak1219
    @prasannak1219 ปีที่แล้ว

    Inspiring 👏👏👏

  • @nakkiranna.kcase-ped5050
    @nakkiranna.kcase-ped5050 3 ปีที่แล้ว +1

    Really motivating speech sir. Creates fire in the belly. Thank you so much. Your speech is so natural.👏👏👍

  • @anandarajvenkidusamy4728
    @anandarajvenkidusamy4728 3 ปีที่แล้ว +12

    Sir,
    My best wishes to you!
    Long live.

  • @mohamedazarudeen6187
    @mohamedazarudeen6187 3 ปีที่แล้ว +1

    Being unreasonable 💥💥💥👍

  • @bairavibairava3317
    @bairavibairava3317 3 ปีที่แล้ว

    Butter story super sir,really very enthus to hear yr speacher,failier is salt ,thank u sir

  • @yesudos1
    @yesudos1 7 หลายเดือนก่อน

    business and english...good sir...suberp.......

  • @RaviKumar-lm2em
    @RaviKumar-lm2em 9 หลายเดือนก่อน

    REALLY SUPER🙏

  • @saravanansubramanian3066
    @saravanansubramanian3066 3 ปีที่แล้ว +1

    Very inspiring talk sir. Thanks for sharing.

  • @vishvakumar6406
    @vishvakumar6406 7 หลายเดือนก่อน

    ❤❤❤am very proud to be a failure person🔥🔥🔥

  • @tailorbirdapparels106
    @tailorbirdapparels106 3 ปีที่แล้ว +1

    Great speech sir Thanks lot🙏👍

  • @abilashp2066
    @abilashp2066 3 ปีที่แล้ว +2

    Very good speech and every youngster should listen and learn
    Parthasarathy. R

  • @drjlakshmanan932
    @drjlakshmanan932 2 ปีที่แล้ว +2

    தயவு செஞ்சு கமல் கூட போகாதீங்க,, இதற்கு விடை எதிர்காலம் தான்

  • @2591969
    @2591969 3 ปีที่แล้ว

    It’s a awesome speech sir 👏👏👏👏eye opening , topics sir

  • @muthaiyang5221
    @muthaiyang5221 3 ปีที่แล้ว +1

    Heart touching and useful speach wonderful 🙏

  • @radhamariappan-tz1qy
    @radhamariappan-tz1qy 11 หลายเดือนก่อน

    You are great man

  • @jaiganesh250
    @jaiganesh250 2 ปีที่แล้ว

    Great one

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 4 ปีที่แล้ว +3

    Great, salute you sir

  • @soundararasan1557
    @soundararasan1557 2 ปีที่แล้ว

    salute sir

  • @balasubramani5570
    @balasubramani5570 3 ปีที่แล้ว

    Nice sir sharing your experience

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg 3 ปีที่แล้ว +8

    Sir I also hearing lot of motivated speech sir it's really help us to grow up to win your experiences is very different from that your speach also thank you so much vazhga valamudan 👍🎉👍

  • @reachDeepNeuron
    @reachDeepNeuron 3 ปีที่แล้ว

    தமிழன் ஆங்கிலத்தில் பின்றாரு👍👌👏. தமிழன்டா