குருஜி நீங்க சொன்ன கருத்துக்கள் அத்தனையும் உண்மை முத்துக்கள் நான் இதை உணர்ந்துள்ளேன் பல வருடங்களாக இதை கடந்து வந்துள்ளேன் நீங்க சொன்ன இடத்தை நான் அடைந்துள்ளேன் மீண்டும் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து வந்துள்ளேன் கடவுளுக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி என்னால் முடிந்த அனைவருக்கும் என்னால் முடிந்த உதவிகளையும் என்னால் முடிந்த தான தர்மங்களையும் செய்ய நான் தயாராக உள்ளேன் காரணம் இது அனைத்தும் கடவுளால் கொடுக்கப்பட்டது ஆனால் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்வேன் என்று உண்மையில் உங்களிடம் கூறுகிறேன் இந்த உண்மையை கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு மக்கள் இதை புரிந்து கொண்டு மேலும் மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன்
குரு ஜி இதர்காக தான் வள்ளலார் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க . என்றும் ,திருமூலர் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றும் வேதாந்திரி .......வாழ்க வளமுடன் வாழ்க வையகம் கூறியுள்ளார்கள்❤❤❤❤❤❤❤❤
குருஜி அவர்களின் பேச்சை கேட்டாலே அறியாமை நீங்கி அறிவுச் செல்வம் பெருகிவிடும் என்பது மட்டும் உறுதி, அது ஒன்று கிடைத்துவிட்டாலே அனைத்து செல்வங்களும் கைகூடும்.
எண்ணம் போல் வாழ்க்கை சாகப் போற போன நமக்கு ஏன் இந்த பண ஆசை இயற்கை சீற்றங்கள் புரட்டிப் போட்டுவிடும் என்பதை மறந்து எல்லாம் நமது என்று நினைத்து வாழ்கிறோம் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை பற்றியும் அறிந்து கொள்வோம்
இனக்கு அடுத்தாவர் பத்தா பொறாமை படாமல் இருப்பேன் ஆனால் நான் வசதிகள் இல்லை அடுத்தாவர் ஒரு கோடி வைத்தால் என்ன பல கோடி வைத்தால் என்ன ❤❤❤❤ மாங்கொட்டை ஒரு வைத்தால் ஆயிரம் கொட்டை பெருகும் என்பது என் நம்பிக்கை ❤❤❤
ஐயா செல்வங்கிறது 16 இருக்கு அதில் பணத்தை மட்டும்தான் எல்லோரும் குறி வைக்கிறார்கள் எல்லாரிடமும் கலந்து இருக்கிறது இவர்களிடம் இருப்பது அவர்களிடம் இருக்காது,அவங்ககிட்ட இருப்பது இங்க இருக்காது எல்லாம் ஒரு சேர இருப்பவர்கள் 100ல் 1 பங்கு இருக்கலாம்.இயற்கைவே இந்த சதவிகிதம் கூடியிருக்கும் குருகுல வாழ்க்கை கல்வியை பற்றிய புரிதல் இல்லாமல் நம்மை அறியாமல் தப்புதப்பாய் வாழ்ந்து கர்மாவை சேர்த்து ஏதோ ஒரு வழியில் மாட்டிக் கொண்டு விழிக்கிறோம் எல்லாமே விழிப்புணர்வோடு இயற்கை சட்டத்தை கடைபிடித்து வாழ்வோம் நடப்பது நன்மைக்கே நன்றி குருஜி..
ரொம்ப கரைக்ட்....... மிக மிக அருமை 🎉🎉🎉❤

College fees please
Hi...🎉🎉🎉
Support
நானும் அப்படித்தான்
Pls help
இறைவன் உங்கள் வழியாக சொல்லிய மிக சிறந்த தத்துவரகசியம் என நான் நம்புகிறேன். ஐயா | நன்றி. நன்றி.
குரு ஜி இதர்காக தான் வள்ளலார் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க . என்றும் ,திருமூலர் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றும் வேதாந்திரி .......வாழ்க வளமுடன் வாழ்க வையகம் கூறியுள்ளார்கள்❤❤❤❤❤❤❤❤
மெய்யாலுமா சொல்றிங்க
அற்புதம்இனிஎல்லாம்நலமே❤❤🎉🎉
Kuru ji KURUVANAKK
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அறிவை வள பணக்காரண் ஆவாய்
ஐயா சொல்வது முற்றிலும் உண்மை
குருஜி அவர்களின் பேச்சை கேட்டாலே அறியாமை நீங்கி அறிவுச் செல்வம் பெருகிவிடும் என்பது மட்டும் உறுதி, அது ஒன்று கிடைத்துவிட்டாலே அனைத்து செல்வங்களும் கைகூடும்.
அற்புதமான ரகசியங்களை பொக்கிஷமாய் சொல்லியுள்ளீர்கள் குருஜி....
மிக்க நன்றி
மனமாா்ந்த நன்றி குருஜி என் அறிவு கண் திறந்த குருஜி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
நன்றி நீங்கள் கூறியது போல் ஒரு லட்சம் சம்பாதிக்கும் வரை கஷ்டம் அதுவாய் வந்து சேரும்
நன்றி குருஜி அற்புதமான விளக்கம்
பொறாமை குணம் இல்லை அதே சமயம் தனக்கு வேண்டும் என்ற நினைப்பும் வராததும் செல்வ தடையா குரு ஜி
Yes
கிறுத்துவுக்குள் நாம் அனைவரும் ஒரே சரீரமாக இருக்கிறோம் என்பதன் விளக்கத்தை அழகாக சொன்னீர்கள் ஐயா நன்றி 🙏
Thank you Guru ji. Now only I'm hearing about this in my 60yrs. From Bangalore
நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு மனிதனுக்கும் அதிர்ஷ்டம் இருந்தா அவனது அனுபவத்தில் நிச்சயம் கண்டுபிடிக்கும் திறன் உண்டு
000
00000
0
0
hu ndered100
மிகவும் அழகான விளக்கம் 😊
மிக்க நன்றி ஜி
மக்களின் நலன்கருதி உண்மையை போட்டு உடைத்த குருஜிக்கு மிகப்பெரிய நன்றிங்க ...
நான் சந்தோஷம் படுவேன் பொறாமை அடையமாட்டேன்.
Your teaching voice very nice guruji aapko namadkar
❤ஆமாங்க ஐய்யா இது உண்மை நான் மற்றவர்கள் வளர்ச்சியை பார்த்து சந்தோஷம் படுவேன் ஐய்யா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் என்றும் அன்புடன் ஏபி அய்யா
மிகவும் சிறந்த பதிவு நன்றி குருஜி வாழ்க வளமுடன் பல்லாண்டு.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்
Yourstorykathai
மாபெரும் நன்றி குருஜி 😊எப்போதும் உங்கள்
விளக்கம் தான் அருமை
அழகான வார்த்தை கருத்துக்கள் குருஜி
கடவுள் தந்த அறிவை வள பணக்காரண் ஆவாய்
Very good explanation guru ji
அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்பதே உண்மை என சுயநலமின்றிஅழகாக விளக்கம் கொடுக்கும் அய்யா உங்களுக்கு கோடி நன்றிகள்
நல்லுரை. மனிதனுக்கான தெளிவுரை. மிக்க நன்றி ஐயா❤❤
உங்கள் கருத்து எனக்குள் சமீபத்தில் ஏற்படுத்திய சில துஷ்ட என்னங்களை களைய செய்துள்ளது. மிக்க நன்றி எனது மனதை நான் கட்டுக்குள் வைக்கிறேன்.
U r great in making people to understand. Such a great explaination..
ஆசியா கிடைக்கும் வழிகளில்' ஒருவழி' 'உங்களை போன்ற 'வழி 'யும் முக்கியம்.
மனநிறைத நன்றி குருஜி
Crystal clear ,everybody can understand, ie) GURU🎉
😊
ஐயா நீங்கள் சொன்னது உண்மை வாழ்க வளமுடன்😊
எண்ணம் போல் வாழ்க்கை சாகப் போற போன நமக்கு ஏன் இந்த பண ஆசை இயற்கை சீற்றங்கள் புரட்டிப் போட்டுவிடும் என்பதை மறந்து எல்லாம் நமது என்று நினைத்து வாழ்கிறோம் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை பற்றியும் அறிந்து கொள்வோம்
அருமையான பேச்சு குரு ஜி
🙏🙏🙏🙏குருவே சரணம் 🙏🙏🌹நன்றிகள் குருஜி 🙏🙏🌹👌👍
நன்றி குருஜி 🙏 குருவே சரணம் 🙏❤️
அருமையான விளக்கம் குருஜி❤🙏
Guruji neega sollarthalam romba sari guru ji na romba kastathala erukan guruji ungakooda pasenum guruji
Guruji en Peru gowrimanogari na medilclas family guruji
நன்றி குரு ஜி ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉😮
சூப்பர் நன்றி குருஜி🙏
Thank you guruji I'm following in today v v thank 🎉🎉🎉🎉
Neenka Ella selvathotum vazhanum nantri👍👍👍👍👍
Correct 💯..swamiji..oh my god ..
மிக்க நன்றிகள் 🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽
தெளிவான விளக்கம் ❤
Arumayana vilakam ayya follow pandren maatram indrilirundhu vaazhga valamudan nalamudan anaivarum.nandri ayya
Ultimate Speech Guru Ji.. 🙂Very good session..
மிக்க நன்றி அப்பா 🙏🙏🙏💐💐💐❤️❤️❤️😍😍
அருமையான பதிவு நன்றிகள் பலப்பல....
மிக்க மகிழ்ச்சி ஐயா ❤❤❤
Wonderfully explained guruji🙏👌
Thanks kurugi..... may God bless you definitely for your pure real divine mind ❤🎉
மலத்தின் மீது இருக்கும் புழுவும் நீயும் ஒரே உயிர் தான்
என் அப்பன் சிவன் என்க்கு அனைதையும் தரளமாக தந்து இருக்கிறார் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நான் கோடிஸ்வரன் அன்பு மட்டும் இருந்தால் கோடிஸ்வரன்
Nandri Guruji beautiful
and valuable message nandri nandri Guruji
Super sar 🎧🎧🎧🙏👏sumaiya pathil
Thank you very much guruji ❤🎉🎉🎉🎉🎉
Thank you Very. Much guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவரிடம் செல்வத்தை கொடுத்தால்தான் மீதி ரகசியங்களை சொல்வார்.
Adhu dhan iyarakai oru sattam eruku bro free ya ha kathukita puniyam ela
😂
நன்றி guruji ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
உணர்ந்தேன் ஐயா நன்றி ஐயா
Super explain guru ji
Thank Guruji good advice thank you
எனது மானசிக தோழி
மனம் சார்ந்த வெற்றி வாழ்த்து
பக்குவம் தான்
இறைவனது இறை பீடமாகிறது
100% True 👍👌
thank you so much guruji.
இனக்கு அடுத்தாவர் பத்தா பொறாமை படாமல் இருப்பேன் ஆனால் நான் வசதிகள் இல்லை அடுத்தாவர் ஒரு கோடி வைத்தால் என்ன பல கோடி வைத்தால் என்ன ❤❤❤❤ மாங்கொட்டை ஒரு வைத்தால் ஆயிரம் கொட்டை பெருகும் என்பது என் நம்பிக்கை ❤❤❤
நன்றி அய்யா
சரியான கருத்துங்க ஐயா ரொம்ப நன்றி
Thank you so much for your advice Guruji ❤
நீங்கள் சொல்வது முற்றில் உண்மை உண்மை உண்மை
குருஜீ
குருவே சரணம் நன்றி குருஜி ❤❤❤
❤Thank you guru ji love you guru ji❤
Namaskaram guruji 🙏
ஐயா செல்வங்கிறது 16 இருக்கு அதில் பணத்தை மட்டும்தான் எல்லோரும் குறி வைக்கிறார்கள் எல்லாரிடமும் கலந்து இருக்கிறது இவர்களிடம் இருப்பது அவர்களிடம் இருக்காது,அவங்ககிட்ட இருப்பது இங்க இருக்காது எல்லாம் ஒரு சேர இருப்பவர்கள் 100ல் 1 பங்கு இருக்கலாம்.இயற்கைவே இந்த சதவிகிதம் கூடியிருக்கும் குருகுல வாழ்க்கை கல்வியை பற்றிய புரிதல் இல்லாமல் நம்மை அறியாமல் தப்புதப்பாய் வாழ்ந்து கர்மாவை சேர்த்து ஏதோ ஒரு வழியில் மாட்டிக் கொண்டு விழிக்கிறோம் எல்லாமே விழிப்புணர்வோடு இயற்கை சட்டத்தை கடைபிடித்து வாழ்வோம் நடப்பது நன்மைக்கே நன்றி குருஜி..
Good information guru ji thk u 👍
Thank you Guruji❤
வாழ்க வளமுடன்….. 💐💐💐
Nandri ayya....
🙏🙏🙏
நன்றி குருஜி 💘💘💘
🎉Thank you sir.
Super information in my life sir ❤❤❤❤❤
Thank you guruji ❤🙏
Arumai arumai unmai
Excellent explanation 👌 I'm new joiner I like & subscribe ❤
நன்றி நன்றி நன்றி 🙏🙏
🎉 நீங்கள் கூறுவது
எல்லாம் உண்மை
100%உண்மை
நான் ஒரு கோட்டீஸ்வரன்
மாதம் 9,50000 வருமானம் ..........
நன்றி🎉
Thank you guruji secret open talk to you guruji namaste 🙏 ❤
Super Ayya❤❤❤❤
Explained very nice 👍
மிக்க நன்றி ஐயா
நன்றி. வாழ்கவளமுடன்
🎉🎉🎉 நன்றி குருஜி நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Good regarding
Thank u guruji🙏🙏🙏
Thanks guruji super
Semma topic guruji 🙏🏻🙏🏻
சூப்பர்
Amava da.. seriya sonne da.. super da
Thankyou guru,,❤❤
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். பணக்காரன் சிரிப்பில் யாரை காணலாம். குருஜி அவர்களே
நன்றி குருஜீ