சாமானிய மக்களின் big boss ஆனந்த் சார் தான். ஏதாவது செலவு செய்ய நினைக்கும் போது big boss குரலில் மிரட்டுவார். நாமும் அதை தவிர்த்து விடுவோம். நன்றி big boss
ரொம்ப USE FULL வீடியோ சார்... நா ஒங்க கிட்ட ஒன்னு சொல்லணும் சார்... ஒங்கள மாரி ஒரு மனிதர் எங்கள் வாழ்க்கை பயணத்தில் வேண்டும் சார்... நான் என்ன சொல்ல வாரேனா ஒங்க Health ah ரொம்ப நல்லா பாத்துக்கோங்க சார்... Health-கு ரொம்ப time செலவு பண்ணுங்க சார்... Healthy ah இருங்க சார்... Thank you sir.
உங்களுடைய பதிவை பார்த்து நான் எனது தேவையில்லாத செலவை குறைத்து விட்டேன் இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன் ஆனந்த் சார் அவர்களுக்கு மிகவும் நன்றி
Sir I am 30yrs old women .my husband asking my Jewells from last five years I didn't give..now ur advice more strengthen me .I look like u as father. thank you sir continue ur service to the society......
Any youngster's if you want to become very good in financial planning start investing your time in Anand Sir videos ,, 200% your will reach success in your life for sure..
Keshav Anna ungaluku unmai ya vai theriyum ha theriyatha ha nu theriyala but neenga fun ha pesarathum ungaluku Mr.Anand sir soldratha kekum bothu easy ya puriyuthu so Anand sir still teach us ,we will learn as like a keshav bro
I sir I am studying Diploma "EEE" 3 YEAR, I am started to see your videos in 2nd year, now I saved 2 gram of gold in my part-time job. 😇 Thank you for teach how to save 💓.
பதிவுத்துறை அலுவலகங்கள் வழிகாட்டு மதிப்புகள் 277% வரை அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றன. இது சென்னை மாநகரத்தை மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதையும் பாதிக்கும். இந்த முக்கியமான தகவல் இன்னும் தமிழக ஊடகங்களில் வெளியாகவில்லை. இதனால், பொதுமக்கள் இந்த விலை உயர்வு குறித்து அறிந்திருக்கவில்லை.
ஐயா வணக்கம் நான் 40 ஆயிரம் சம்பளம் வாங்கினேன். ஐந்து வருடத்தில் எப்படி நான் சொந்த வீடு கட்டுவது 30 லட்சத்தில் கடன் வாங்காமல் சொந்தமாக கட்ட வேண்டும் இதை நான் எப்படி சாத்தியம் படுத்துவது வழி கூறுங்கள் ஐயா
Anand sirன் humorous வேண்டுமென்றால் keshav உடன் இருக்கும் நேரமெல்லாம் பார்க்கலாம். We enjoyed all your videos with informative important things.Not only keshav we all must follow himself.Keshav your memes nice.
Sir last week la keshav kuda sip pathi pesuninga entha stock la investment pannalam nu soldran nu sonninga so atha pathi oru full detail a oru video pannuna sir romba use full a irukum
Options பண்ணலாமா sir ? எவ்வளவு பணம் அதிகமாக இருந்தால் options trading செய்யலாம்? call options எப்படி செய்யறதுன்னு detailed ஆ ஒரு தமிழ் video போடுங்க sir...
அய்யா எங்கள் மோடி அய்யாவிற்கு வயது 80 தான் ஆகுது பாவம் ரொம்போ ஏழை அவருக்கு ரெண்டு தம்பிகள் அம்பானி அதானின்னு ரெண்டு பேர் இவுங்க கடந்த 8 வருடமா நாட்டுக்காக உழைத்து உழைத்து இன்று ஏழையே இல்லாத இந்தியாவாக மாற்றினாலும் அவர்கள் மட்டும் ரொம்போ ஏழையா 😭 இருக்காங்க, அவர்களை காப்பாற்ற வழி சொல்லுங்க சாமி 😭
Sir unga video pakurathuku very fun and usefull,so many characters,so many fun( Mickel,madana,kamarajan film madri),so many invest ideas,really joy to watch anand sir
He's very luck to get guidance and direction from.someone who's knowledgeable and caring. In my case I was guided wrongly by a ma'am. Due to which I bought flat instead of individual house. When I couldn't pay the HL, when I sold out the flat, I sold it for lesser lakhs than I bought. But I paid lot of interest to bank. I wish financial topics like this were discussed before free years. Only now these topics are at trend and many get guidance.
சார். நீங்க எப்படி ஒரு company ய pick பண்ணுறீங்க. என்னன்னா criteria follow பண்ணுறீங்க. எந்தந்த factors ல company ய analyse பண்ணுறீங்க. Ex, promotor holding பாக்கணும் நு சொல்றிங்க debt free இப்படி பலது சொல்றிங்க. P/E ratio etc , நாங்க எப்படி company pick பண்ணுறது நு சொல்லி தாங்க sir.
Sales growth, Profit growth, Net profit margin 8 - 10%, Return on equity 15 to 20%, debt to equity less than 0.50, promoter holdings greater than 50% !! Banking stocks ku net npa less than 1 👍 Use screener & moneycontrol
@@arrshath yes sir. Innu neraya factors irukku sir. Raw material ( Ex, itc la sun feast biscuit na wheat manufacturing india la epdi irukku athoda cost evlo, itc evlo buy pantranga). Infosys naa athukku US client demand epdi irukku, US recession epdi irukku, ex, tata autocop GY batteries company naa, battery manufacturing panna lithium, aluminium and some rare earth elements la theva padum. Ithu maximum china la irunthu thaa import pantranga. Tata ku ithu kammi cost la kedaikka nu naa india china foreign relationship smooth ah poganum, athukku konjam world politics therinji irukka nu. ipdi neraya factors behind la irukku sir investment point of view la. Because naama oru company ya 20 or 30 years long term hold pannuvom. Finally thank you for your valuable comment sir.
உங்கள் பேச்சை கேட்க ஆரம்பித்த பின் பணம் சேர்க்க ஆசையாக உள்ளது. அதற்குமுன் பொருட்கள் வாங்கி செலவழிக்க ஆசையாக இருந்தது.
@Ravish Kumar eppadi anuguvathu
@@ranithachannel3772 அவர் மோசடி கும்பல் ஏமாற்றுபவர்கள்
@@rmurugavel0835 yaaru ? Loose ah nee
கொஞ்சமாக வாங்கி செலவு செய்யுங்க
நிறைய சேரத்து வையுங்க
Yes true
சாமானிய மக்களின் big boss ஆனந்த் சார் தான். ஏதாவது செலவு செய்ய நினைக்கும் போது big boss குரலில் மிரட்டுவார். நாமும் அதை தவிர்த்து விடுவோம். நன்றி big boss
Absolutely right
ஆம்.😁
Ya true 👍👍
Yes it's true
Pp
ரொம்ப USE FULL வீடியோ சார்...
நா ஒங்க கிட்ட ஒன்னு சொல்லணும் சார்... ஒங்கள மாரி ஒரு மனிதர் எங்கள் வாழ்க்கை பயணத்தில் வேண்டும் சார்... நான் என்ன சொல்ல வாரேனா ஒங்க Health ah ரொம்ப நல்லா பாத்துக்கோங்க சார்... Health-கு ரொம்ப time செலவு பண்ணுங்க சார்... Healthy ah இருங்க சார்...
Thank you sir.
4
உங்களுடைய பதிவை பார்த்து நான் எனது தேவையில்லாத செலவை குறைத்து விட்டேன் இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன் ஆனந்த் சார் அவர்களுக்கு மிகவும் நன்றி
சார் உங்களுடைய எல்லா நிகழ்வுகளையும் பார்த்து வருகிறேன், எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி,...
1 கோல்டு 2ஸ்டாக் 3பாண்ட் சாமி அட்வைஸ் வாழ்க இந்தியா நன்றி சுவாமி.
Miss you kesavaa 😢😢😢
Nenga iruntha apo entha channel romba entertainment ah irunthuchuu
Ipo boring
Really missing you😢😢😢😢❤❤❤
Kesavan vs Anand sir = 100 Fun℅
Ithu la konjam konjam ah finance advise kurainjidumo nu enakku fear irukku. Anand sir voda finance knowledge very very vital too
Definitely Leader/teacher for Middle class. 🙏🙏🙏.
நான் ஒரு வருடம் கழித்து வீடியோ பார்க்கிரேன்😊😊😊😊❤❤❤❤❤
நகைச்சுவை பாணியில் சேமிப்பு பற்றிய தகவல்களை சாமானிய மக்களுக்கு சேர்த்துக் கொண்டிருக்கும் Sir & K7 க்கு வாழ்த்துக்கள் 👍😊
Sir I am 30yrs old women .my husband asking my Jewells from last five years I didn't give..now ur advice more strengthen me .I look like u as father. thank you sir continue ur service to the society......
உங்க தகவலுக்கு மிக்க நன்றி சார்
Please create separate videos for different age group audience. 20-30, 30-40, 40-50, 50-60 and senior citizens
Yes
Aama vera vela ela
@@madhann6583 😂
Exactly
@moneypechu
Compound interest (கூட்டு வட்டி):
அசலுக்கான வட்டி வரும் போது அந்த வட்டியையும் சேர்த்து முதலீடு செய்தால் அந்த வட்டிக்கு சேர்த்து வட்டி வரும்.
In simple terms Interest on interest
Nalla topic🥰
We need Double Dhamaka sir so Immanuel - 90's kid and keshav - 2K kid in single interview.
That would be great
Conversation 10min but have whole life money experience speech 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥worth it
Any youngster's if you want to become very good in financial planning start investing your time in Anand Sir videos ,, 200% your will reach success in your life for sure..
AIYAA VANAKKAM,NAL SENTHANAI, AREVU ULLA NAL THAGAVUL,NANDRI
அருமையான ஐடியா, ஆக மொத்தம் நாளைய வாழ்கையை நெனைச்சு கனவில் சந்தோஷ பட்டுகிட்டு இன்றைய வாழ்க்கையை வாழாமல் செத்து போறது . சூப்பர் சார்❤
if u dont want kids and family it is ok...but if u have kids it is your responsibility to save money for their education, marriage and a own house
Hope that one day kheshava will become a billionaire 🔥🔥
சார் வணக்கம், 50 வயது எட்டிய அரசு பணியாளர் வருங்காலத்தில் எந்த விதத்தில் பணத்தை சேமிப்பது, விவரமாகத் தெரிவிக்கவும்.
நன்றி, வணக்கம்
Sir please do separate videos like investment recommendations for 25-30, 30-35 and 35-40. It will be very helpful to get a guidance.
@Ravish Kumar contact number
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
அருமை நல்ல அறுவடைக்கு நல்ல அறிவுரை
எனக்கு 43 வயது. 23 வருடங்கள் சேமிக்காமல் வீண் செய்து விட்டேன். இப்ப தான் Mutual fund முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளேன்
@anand66vv
நீங்கள் என்ன செய்விங்க புரோ தகவல்
தாங்கள்
💯சேமிப்பே எங்கள் முதல் செலவு💯
Have you noticed this nice quote in Keshav T - Shirt
Super sir !!unga point everything good for 2k kids...
Sir teach us how to open Demat account, where to open account, how to manage demat account in upcoming video
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏 நன்றி
Sir , Nice advice for young generation 👏 👍 Thank you 😊 🥰💯
,
காம்போர்ட் இன்ட்ரஸ் பற்றி நானும் தெறிந்துக்கொள்கிறேன் சார் ..
Neengathan sir one and only financial guider for youngsters. Your speech is changing our financial mindset. We are lucky to be with you in this decade
Kesavan rocking star... Thampi vera level... 😍
சிறப்பான தகவல்.
Nalla varuve kesava,my best wishes
if anyone watching Anand sir video that itself justifies that person started thinking about savings.
This reminds me "Rich dad poor dad"
Hi appa your work super cool Appa I am work tailoring money saving video please Appa tailoring all women kum sollunga Appa 💜💜💜💜💜💜💜
Thanks for money pechu team and anand sir.
Keshav Anna ungaluku unmai ya vai theriyum ha theriyatha ha nu theriyala but neenga fun ha pesarathum ungaluku Mr.Anand sir soldratha kekum bothu easy ya puriyuthu so Anand sir still teach us ,we will learn as like a keshav bro
Reached level 1 & level 2, aspiring for 1 cr now
I sir I am studying Diploma "EEE" 3 YEAR, I am started to see your videos in 2nd year, now I saved 2 gram of gold in my part-time job. 😇
Thank you for teach how to save 💓.
Good... you known the value of money...Great job continue 👏 👌 👍 definitely u will succeed ur life..Hard work never fails..
Your age best asset is well study and skill development. All the best. You got salary save gold.
Gud
Super !!🎉
super
பதிவுத்துறை அலுவலகங்கள் வழிகாட்டு மதிப்புகள் 277% வரை அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றன. இது சென்னை மாநகரத்தை மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதையும் பாதிக்கும்.
இந்த முக்கியமான தகவல் இன்னும் தமிழக ஊடகங்களில் வெளியாகவில்லை.
இதனால், பொதுமக்கள் இந்த விலை உயர்வு குறித்து அறிந்திருக்கவில்லை.
Very open talk
Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 na after one year la na video pakkuran🎉
Anand sir has some bond on kesavan. Kesav can utilise him and grow up. Kesav is lucky fellow. Ivlo chinna vayasula ivlo guidance kidaichirku.
கூட்டு வட்டி - compound interest.
Compounding effect - கூட்டு வட்டியின் விளைவு.
Super K7 You have asked the question I was about to ask tq
ஆனந்த் ஐயா வாழ்க வளமுடன்
வட்டிக்கு வட்டி principal balance is reinvested and generates additional interest
ஐயா வணக்கம்
நான் 40 ஆயிரம் சம்பளம் வாங்கினேன். ஐந்து வருடத்தில் எப்படி நான் சொந்த வீடு கட்டுவது 30 லட்சத்தில்
கடன் வாங்காமல் சொந்தமாக கட்ட வேண்டும்
இதை நான் எப்படி சாத்தியம் படுத்துவது வழி கூறுங்கள் ஐயா
Anand sirன் humorous வேண்டுமென்றால் keshav உடன் இருக்கும் நேரமெல்லாம் பார்க்கலாம். We enjoyed all your videos with informative important things.Not only keshav we all must follow himself.Keshav your memes nice.
Sir you are very great correct stage u take youth keep it
👍 super sir thank you
Nice interview. As usual Anand sir made it much clear. thanks sir. Congratulations to Kesavan that your style of interview also very nice
Arumaiyana pathivu sir nandri
Anand Sir and Keshav video always fun and informative.
❤
Thank you sir 😊☺️
Skill பற்றி முழு காணொளி விளக்கமாக தர வேண்டுகிறேன்.
Compound interest topic venum sir ...... Pesinga ⚓⚓⚓
தோழரே நீங்கள் கூறுவது உண்மை நன்றி
Most awaiting topic ....thanks for Anand sir & keshav sir
Sir last week la keshav kuda sip pathi pesuninga entha stock la investment pannalam nu soldran nu sonninga so atha pathi oru full detail a oru video pannuna sir romba use full a irukum
குருநாதா your greattt....🙏
2k kidsku arumaiyana pathivu.
Thank you for valuable information sir 🙏🙏🙏
Options பண்ணலாமா sir ? எவ்வளவு பணம் அதிகமாக இருந்தால் options trading செய்யலாம்? call options எப்படி செய்யறதுன்னு detailed ஆ ஒரு தமிழ் video போடுங்க sir...
Option Trading panna tricks terisungonga
10000 iruntha pothum
Athika asai pada vendam
@@venisakthi6699🔥 GOview - தமிழ் 🔥 OPTION TRADING & STOCKS analysis .. 🎯 FREE CLASS 👍
Super Sir!
Spending 12 mins for this video is worth. Must watch for everyone
அய்யா எங்கள் மோடி அய்யாவிற்கு வயது 80 தான் ஆகுது பாவம் ரொம்போ ஏழை அவருக்கு ரெண்டு தம்பிகள் அம்பானி அதானின்னு ரெண்டு பேர் இவுங்க கடந்த 8 வருடமா நாட்டுக்காக உழைத்து உழைத்து இன்று ஏழையே இல்லாத இந்தியாவாக மாற்றினாலும் அவர்கள் மட்டும் ரொம்போ ஏழையா 😭 இருக்காங்க, அவர்களை காப்பாற்ற வழி சொல்லுங்க சாமி 😭
Thank you, Sir
ஆனந்து சாரிடம் மாட்டிக்கொண்ட இவரை காப்பாற்ற இப்போது வழி எதுவும் இல்லை. ஐயா மனது வைத்து ஏதாவது செய்தால் தான் உண்டு.
We have to celebrate Mr. Anand Srinivasan.. Someone should collate all his videos and let in TH-cam
அருமை சார்
Romba perumaiya irukku sir 2 L subscribe la nan join pannen eppo 9 L subscribe irukku money pechi
Suppar Tanks sir 🙏
10lakhs save panniyachu,adhan epdi multiple panalam, common people-ku stock idea illa so Vera edhula multiple panalam...
Sir unga video pakurathuku very fun and usefull,so many characters,so many fun( Mickel,madana,kamarajan film madri),so many invest ideas,really joy to watch anand sir
Thanks
Thanks🌹🌹🙏🙏
வட்டிக்கு வட்டி கிடைத்தால் கூட்டு வட்டி... அசலுக்கு மட்டும் வட்டி கொடுத்தால் அது தனி வட்டி கேசவா....
He's very luck to get guidance and direction from.someone who's knowledgeable and caring. In my case I was guided wrongly by a ma'am. Due to which I bought flat instead of individual house. When I couldn't pay the HL, when I sold out the flat, I sold it for lesser lakhs than I bought. But I paid lot of interest to bank. I wish financial topics like this were discussed before free years. Only now these topics are at trend and many get guidance.
வணக்கம்டா கேசவா. சார் நான் கொஞ்சம் பேசவா😂🤣😅🤭🙌👏👏
sir, super information for how to save based on our age factor. Thank you sir.
Innaki content nalla irukuuuu.....👏
சார். நீங்க எப்படி ஒரு company ய pick பண்ணுறீங்க. என்னன்னா criteria follow பண்ணுறீங்க. எந்தந்த factors ல company ய analyse பண்ணுறீங்க.
Ex, promotor holding பாக்கணும் நு சொல்றிங்க debt free இப்படி பலது சொல்றிங்க. P/E ratio etc ,
நாங்க எப்படி company pick பண்ணுறது நு சொல்லி தாங்க sir.
Sales growth, Profit growth, Net profit margin 8 - 10%, Return on equity 15 to 20%, debt to equity less than 0.50, promoter holdings greater than 50% !! Banking stocks ku net npa less than 1 👍 Use screener & moneycontrol
@@arrshath yes sir. Innu neraya factors irukku sir. Raw material ( Ex, itc la sun feast biscuit na wheat manufacturing india la epdi irukku athoda cost evlo, itc evlo buy pantranga). Infosys naa athukku US client demand epdi irukku, US recession epdi irukku, ex, tata autocop GY batteries company naa, battery manufacturing panna lithium, aluminium and some rare earth elements la theva padum. Ithu maximum china la irunthu thaa import pantranga. Tata ku ithu kammi cost la kedaikka nu naa india china foreign relationship smooth ah poganum, athukku konjam world politics therinji irukka nu. ipdi neraya factors behind la irukku sir investment point of view la. Because naama oru company ya 20 or 30 years long term hold pannuvom.
Finally thank you for your valuable comment sir.
Compound Interest = Principal + simple Interest
Great video! Thank you anand sir & Kesav !!
Nandri narpavi
EDITOR 🔥🔥🔥 poondhhu vilayaduraan
Good topic sir
நன்றிகள்
அண்ணே நீங்க பேசுறது ரொம்ப நல்லா இருக்கு ஆனா இங்கிலீஷ்ல நீங்க பேசுறீங்க அது நம்மளுக்கு வழங்கல எல்லாமே தமிழ்ல பேசினா ரொம்ப நல்லா இருக்கும்
Useful videos. Thanks for sharing
Tq sir👍🏆
actually i started investing in gold.... tq aiyyaa
Thankyou sir
super information sir 👏👏👏👏👏👏👏