இனி நெல் வயலில் களைகளே முளைக்காது | CORTEVA NOVLECT HERBICIDE For Paddy cultivation.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • இனி நெல் வயலில் களைகளே முளைக்காது | CORTEVA NOVLECT HERBICIDE For Paddy cultivation.

ความคิดเห็น • 34

  • @prabakirba8496
    @prabakirba8496 25 วันที่ผ่านมา +2

    ஐயா நான் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து பேசுகிறேன் யாரும் இந்த களைக்கொல்லியை பயன்படுத்த வேண்டாம் இதனுடைய பாதிப்பு எங்கள் கிராமத்தில் கடுமையாக உள்ளது இதற்கு இந்த கம்பெனியில் உள்ள ஆலோசகர்கள் கூட வந்து சரியான முறையில் பதில் அளிக்கவில்லை இதனால் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது ஆகவே இதை பயன்படுத்தாதீர்கள்

    • @shanmugam4043
      @shanmugam4043 24 วันที่ผ่านมา

      2

    • @shanmugam4043
      @shanmugam4043 24 วันที่ผ่านมา

      ❤❤😂2we

    • @mnajdo
      @mnajdo 23 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏

  • @vneelakandan4933
    @vneelakandan4933 25 วันที่ผ่านมา +5

    எங்க சைடு யாரும் யூஸ் பண்ண மாட்டோம் பயிறு விளைச்சல் இல்லை சரியான இல்லை ஏகப்பட்ட கம்பளைண்ட் இந்த மருந்து

  • @ayyasamyp6227
    @ayyasamyp6227 23 วันที่ผ่านมา +1

    சரிங்க...
    களைக்கோல்லியின் விலையைக் கடைசிவரை தெரிவிக்க விலாலையே..
    விலை விவரம் வேண்டும்..

  • @user-wp3uu2hh6i
    @user-wp3uu2hh6i 25 วันที่ผ่านมา +1

    Sir entha marunthu adicha
    Kathir nalla varathu

  • @rajarajangam8177
    @rajarajangam8177 24 วันที่ผ่านมา

    வேஸ்ட்

  • @govindasamybalasubramanian7621
    @govindasamybalasubramanian7621 25 วันที่ผ่านมา +1

    நோவோலெட் அடித்த வயல்களில் பயிர் விளைச்சல் பாதிப்பு!

  • @sureshkumarnagalingam6020
    @sureshkumarnagalingam6020 25 วันที่ผ่านมา +3

    அணைப்பில் சகுமா sir

    • @user-bf6jf4lc9f
      @user-bf6jf4lc9f  25 วันที่ผ่านมา

      சாகும்

    • @prabakirba8496
      @prabakirba8496 25 วันที่ผ่านมา +1

      அனைப்பில் சாகும் அதனுடன் சேர்ந்து பயிரும் சாகும்

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 25 วันที่ผ่านมา

    விலை தான் ரொம்ப அதிகமா இருக்கு 500 மில்லி 1950 ரூபாய்க்கு விற்கிறார்கள் ஐயா

    • @user-bf6jf4lc9f
      @user-bf6jf4lc9f  25 วันที่ผ่านมา

      ஆமாம் ரிசல்ட் best

  • @user-sh8wo3sb3j
    @user-sh8wo3sb3j 23 วันที่ผ่านมา

    இந்த களைகொள்ளி பயன்படுத்த வேண்டாம்..விளைச்சல் பாதிக்கும்.பயிரில் குறுத்து பூச்சி போன்று தோன்றி விளைச்சல் பாதிக்கும்..

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 25 วันที่ผ่านมา

    மஞ்சு பிள் அதாவது கிழங்கு வகை பிள்கள் சாகுமா ஐயா

  • @thangarajsavi7503
    @thangarajsavi7503 2 วันที่ผ่านมา

    Very bad product

  • @kumaravelvel834
    @kumaravelvel834 25 วันที่ผ่านมา +1

    ஐயா கிருஷ்ணா பொன்னி சாகுபடி முறைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க.

    • @user-bf6jf4lc9f
      @user-bf6jf4lc9f  25 วันที่ผ่านมา +1

      நாளை

    • @kumaravelvel834
      @kumaravelvel834 25 วันที่ผ่านมา

      மிக்க நன்றி ஐயா.

  • @mahendranpramkumar5266
    @mahendranpramkumar5266 25 วันที่ผ่านมา

    வரகுக்கு இந்த மருந்து உகந்ததா

    • @user-bf6jf4lc9f
      @user-bf6jf4lc9f  25 วันที่ผ่านมา

      நெல் மட்டும்

  • @SappanimuthuMuthu-j4g
    @SappanimuthuMuthu-j4g 25 วันที่ผ่านมา +1

    இந்த மருந்து எங்கே கிடைக்கும்

    • @user-bf6jf4lc9f
      @user-bf6jf4lc9f  24 วันที่ผ่านมา

      மருந்து வேணுமா address sent me