- 470
- 2 698 627
புது விவசாய உலகம்
India
เข้าร่วมเมื่อ 6 มี.ค. 2022
விவசாயம் சார்ந்த விபரம் அறியலாம்
இலவச மாடு கொட்டகை திட்டம் Rs.2,10,000/- மானியம் பெறுவது எப்படி?
இலவச மாடு கொட்டகை திட்டம் Rs.2,10,000/- மானியம் பெறுவது எப்படி?
มุมมอง: 640
วีดีโอ
நெல் பயிர் அறுவடை முடிச்சிட்டு ஆனால் இந்த வருடம் மகசூல் வரல ஏன், இது தெரியாம மகசூல் பெற முடியாது.
มุมมอง 81114 ชั่วโมงที่ผ่านมา
நெல் பயிர் அறுவடை முடிச்சிட்டு ஆனால் இந்த வருடம் மகசூல் வரல ஏன், இது தெரியாம மகசூல் பெற முடியாது.
நெல் சாகுபடியில் நெல் பழ நோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் முறை.
มุมมอง 46816 ชั่วโมงที่ผ่านมา
நெல் சாகுபடியில் நெல் பழ நோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் முறை.
எள்ளு சாகுப்படியில் அதிக மகசூல் பெற விதைப்பு முதல் அறுவடை வரை.
มุมมอง 1.4K19 ชั่วโมงที่ผ่านมา
எள்ளு சாகுப்படியில் அதிக மகசூல் பெற விதைப்பு முதல் அறுவடை வரை.
நல்ல வருமானம் தரும் உளுந்து சாகுப்படி பூச்சி நோய் மேலாண்மை.
มุมมอง 1.3K14 วันที่ผ่านมา
நல்ல வருமானம் தரும் உளுந்து சாகுப்படி பூச்சி நோய் மேலாண்மை.
மார்கழி, தை அதிக மகசுல்தர கூடிய டாப் 5 விதை உளுந்து ரகம்.
มุมมอง 1K21 วันที่ผ่านมา
மார்கழி, தை அதிக மகசுல்தர கூடிய டாப் 5 விதை உளுந்து ரகம்.
தொடர் மழைகளில் முழுகின பயிர் என்ன உரம் கொடுக்கலாம்?
มุมมอง 1.4Kหลายเดือนก่อน
தொடர் மழைகளில் முழுகின பயிர் என்ன உரம் கொடுக்கலாம்? பருவ மழை காலங்களில் நெற்பயிர்களின் மையப்பகுதியில் மழைநீர் அதிகம் இருந்து வயல் ஓரங்களில் நீர் அளவாக இருக்கும் போது கரையான் அரிப்பு ஏற்பட்டு, இதனால் மகசூல் பாதிப்புகள் ஏற்படும். இதனை தடுக்க 1.5% குளோர் பைரி ஃபாஸ் வயல் வெளியின் ஓரங்களில் தூவுவதன் மூலம் கரையான் அரிப்பை தடுத்து பயிர்களை காப்பாற்றி மகசூல் ஈட்டி லாபம் பெற முடியும்.
நெல் வயலில் அதிக தூர் பிடிக்க வில்லையா இந்த வீடியோ உங்களுக்கு தான்.
มุมมอง 1.8Kหลายเดือนก่อน
நெல் வயலில் அதிக தூர் பிடிக்க வில்லையா இந்த வீடியோ உங்களுக்கு தான்.
நெல் குலைநோய் (Blast)/நெல்மணி கலருக்கு எந்த மருந்து தெளிக்கலாம்?
มุมมอง 1.1Kหลายเดือนก่อน
நெல் குலைநோய் (Blast)/நெல்மணி கலருக்கு எந்த மருந்து தெளிக்கலாம்?
உளுந்து விவசாயத்தில் அதிக மகசூல் பெற என்ன செய்ய வேண்டும்.
มุมมอง 6Kหลายเดือนก่อน
உளுந்து விவசாயத்தில் அதிக மகசூல் பெற என்ன செய்ய வேண்டும். உளுந்து, பருப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, ஏனெனில் இது பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதங்களைக் கொண்டுள்ளது மற்றும் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இந்த பயிர் மண்ணில் நைட்ரஜன் அளவை சேர்ப்பதன் மூலம் மண் வளத்தை அதிகரிக்கிறது. தோசை, வடை மற்றும் இட்லி போன்ற சில தென்னிந்திய உணவுகளில் பயிர் முக்கிய மூலப்பொருளாகும்.
நெல் பயிர் இலை சுருட்டு புகையான் குருத்துப் பூச்சிக்கு நிரந்தர தீர்வு.
มุมมอง 3.3K2 หลายเดือนก่อน
நெல் பயிர் இலை சுருட்டு புகையான் குருத்துப் பூச்சிக்கு நிரந்தர தீர்வு.
நெல் பயிரில் வேகமாக பரவிவரும் புழு பூச்சி மேலாண்மை.
มุมมอง 2.2K2 หลายเดือนก่อน
நெல் பயிரில் வேகமாக பரவிவரும் புழு பூச்சி மேலாண்மை.
வாழை இலை சருகு நோய் மற்றும் மஞ்சள் வைரஸ் கட்டுப்படுத்துவது எப்படி.
มุมมอง 5292 หลายเดือนก่อน
வாழை இலை சருகு நோய் மற்றும் மஞ்சள் வைரஸ் கட்டுப்படுத்துவது எப்படி.
அமோக மகசுல் பெற நெல் விதைப்பு முதல் அறுவடை வரை உரம் மேலாண்மை.
มุมมอง 15K2 หลายเดือนก่อน
அமோக மகசுல் பெற நெல் விதைப்பு முதல் அறுவடை வரை உரம் மேலாண்மை.
நவரை பட்டம் ஏற்ற 110 நாட்களில் விளைய கூடிய டாப் 3 நெல் ரகம்.
มุมมอง 50K2 หลายเดือนก่อน
நவரை பட்டம் ஏற்ற 110 நாட்களில் விளைய கூடிய டாப் 3 நெல் ரகம்.
மழை காலங்களில் நெல் வயலில் பராமரிப்பது எப்படி மற்றும் சத்துகள் போகாமல் தண்ணீர் வடித்தல்.
มุมมอง 2.2K2 หลายเดือนก่อน
மழை காலங்களில் நெல் வயலில் பராமரிப்பது எப்படி மற்றும் சத்துகள் போகாமல் தண்ணீர் வடித்தல்.
நெல் வயலில் அதிகம் மகசூல் பெற இரண்டாம் உரம் என்ன போட வேண்டும்.
มุมมอง 26K2 หลายเดือนก่อน
நெல் வயலில் அதிகம் மகசூல் பெற இரண்டாம் உரம் என்ன போட வேண்டும்.
நெற்பயிரில் முழுவதும் களை கட்டுப்பாடு முறைகள்.
มุมมอง 2K3 หลายเดือนก่อน
நெற்பயிரில் முழுவதும் களை கட்டுப்பாடு முறைகள்.
#நெல் வயலில் அதிக தூர் வெடிக்க முதல் உரம் என்ன போட வேண்டும் மற்றும் பயன்கள்.
มุมมอง 15K3 หลายเดือนก่อน
#நெல் வயலில் அதிக தூர் வெடிக்க முதல் உரம் என்ன போட வேண்டும் மற்றும் பயன்கள்.
நெல் வயலில் உயர் விளைச்சல் பெற சம்பா பட்டம் உரம் மேலாண்மை.
มุมมอง 22K4 หลายเดือนก่อน
நெல் வயலில் உயர் விளைச்சல் பெற சம்பா பட்டம் உரம் மேலாண்மை.
40நாள் நெல் பயிரில் இலை சுருட்டுப்புழு மற்றும் குருத்துப்புழுக்கு சரியான மருந்தை பயன்படுத்தவும்
มุมมอง 2.8K4 หลายเดือนก่อน
40நாள் நெல் பயிரில் இலை சுருட்டுப்புழு மற்றும் குருத்துப்புழுக்கு சரியான மருந்தை பயன்படுத்தவும்
நெல் வயலில் களை கொல்லி கொடுத்ததும் களைகள் சாகவீல்லையா
มุมมอง 1.1K5 หลายเดือนก่อน
நெல் வயலில் களை கொல்லி கொடுத்ததும் களைகள் சாகவீல்லையா
#நெல் வயல் உப்பு மற்றும் நன்னிர் வயல்களுக்கு முதல் உரம் பயன்பாடுகள்.
มุมมอง 1.9K5 หลายเดือนก่อน
#நெல் வயல் உப்பு மற்றும் நன்னிர் வயல்களுக்கு முதல் உரம் பயன்பாடுகள்.
சம்பா பட்டம் ஏற்ற நெல் விதைகள் இருக்கு விவசாயிகள.
มุมมอง 3.5K5 หลายเดือนก่อน
சம்பா பட்டம் ஏற்ற நெல் விதைகள் இருக்கு விவசாயிகள.
இனி நெல் வயலில் களைகளே முளைக்காது | CORTEVA NOVLECT HERBICIDE For Paddy cultivation.
มุมมอง 19K5 หลายเดือนก่อน
இனி நெல் வயலில் களைகளே முளைக்காது | CORTEVA NOVLECT HERBICIDE For Paddy cultivation.
நெல் பயிர் தூர் கட்ட என்ன செய்ய வேண்டும்.
มุมมอง 2.9K5 หลายเดือนก่อน
நெல் பயிர் தூர் கட்ட என்ன செய்ய வேண்டும்.
மூட்டைக்கு 400 ரூபாய் அதிக லாபம் தரும் ஸ்ரீ அன்னபூர்ணா NP-7373 நெல் வகை.
มุมมอง 3.2K5 หลายเดือนก่อน
மூட்டைக்கு 400 ரூபாய் அதிக லாபம் தரும் ஸ்ரீ அன்னபூர்ணா NP-7373 நெல் வகை.
விதைநெல் விதைநேர்த்தி செய்வது, குறைந்த செலவில் அதிகமகசூல், நிறைந்தவருமானம் வீடியோவ முழுமையாக பாருங்க
มุมมอง 9285 หลายเดือนก่อน
விதைநெல் விதைநேர்த்தி செய்வது, குறைந்த செலவில் அதிகமகசூல், நிறைந்தவருமானம் வீடியோவ முழுமையாக பாருங்க
3:35 4:05.
Ulunthu etra pattam
மார்க்கழி தை
கோ 50 நெல் ரகம் பூவரும் சமயத்தில் என்ன மருந்து என்ன உரம் கொடுக்கலாம்
விதை நெல் வேண்டும் கிடைக்குமா
Sorry இல்லை
@@புதுவிவசாயஉலகம் 2 கிலோ போதும்
Ur no send me iam govind
புது விதமான செல்லுப்பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது
Photo sent me
உவர் மண்ணுக்கு ஏற்ற உரம் மேலாண்மை சொல்லுங்க மண் பரிசோதனை அனுப்பலாமா
நாளை
Thanner nikkave mattankuthu one day laye full ah dry ahkuthu solution sollunga
நெல்பழம்அதியமாஇரூக்கு
profenofos cypermethrin uses
சார் நான் நடவு நடப்போறேன்.20:01:2025 அன்று. முதல் உரத்தோடு fibronil கலந்து போடலாமா அல்லது முதல் உரத்தோடு VAM கலந்து போடலாமா.
Fibronil poduka
முதல் உரம் எப்போது தர வேண்டும்?என்ன உரம் தர வேண்டும்?
Good explain சார் அகிரி ல நீங்க என்ன சார் படிப்பு சார்
நன்றி
1 time use tata ralligold supper result
இது உளுந்து மற்றும் பச்ச பயிர் இரண்டுக்கும் ah இல்ல உளுந்து மட்டுமா
ரெண்டுகும்
ஒவ்வொரு விவாசாயின் உழைப்பும் நம்பிக்கையும் வெற்றிகரமாக நடந்தால் தான் நாடும் வளரும் விவசாயின் நிலை மிகவும் உயரவில்லை.பயன்அனைத்தும் வியாபாரியே.இந்த நிலைமாற வேண்டும் என்று வணங்குகிறேன் இறைவா.
நன்றி
. என்னுடைய எலுமிச்சை செடி 7 அடி உயரம் 5 அடி அகலமாகும் வளந்திருக்கிறது இன்னும் பூ வைக்கவில்லை இலை சுருட்டு இலை வெட்டு இதுக்கு என்ன செய்யலாம்
O
உளுந்து,கடலைசெடிக்கு 15 நாள் quinalphos அடிக்கலமா
அடிக்கலாம்
பணி காலத்தில் பயன்படுத்தலாமா
இவ்ளோ மருந்தா😮😮😮
Sikirima solli thola da evalo neram
என்னடா நாய
video not clear.,,
நன்றி
Dose rombo kammiya kudukkuringa
Waste sir ithu nan ithu aruvadai senju 32 mootai thaan kidachadhu 11 nadavu
1week water ok
Spray panni ethana nal kalichu nir pachanum sir
எள் விதைப்பு முதல் அறுவடை வரை video podunga sir மார்கழி பட்டம் விதைக்கலாமா
நாளை
அய்யா வேப்ப எண்ணெய் 2வது உரம் ஆக நெல்லுக்கு குடுக்க வேண்டும்னு சொன்னிங்க ஐயா.200 ml எப்படி ஐயா குடுக்கிரது. உரத்தில் கலந்து குடுக்க லாமா.. இல்லை spray பண்ணனும் ah ஐயா
உரத்தில் கலந்து
First stop the music..
600kg only
2 percent DAP solution
🙏🙏🙏🙏🙏🙏
மிளகாய் ல அடிக்கலாமா bro
Nelu vithapuku first uram enna seinama anna
Dps 5 urammelanmai podunga sir
Vendaikkai chedi ku use pannalama.vithai nattu 50 days aaguthu ? Sollunga
என்னுடைய வயலில் சொணைப்பில் என்ன மருந்து தெளிக்கலாம்
பழம் வருகிறது ஆனால் பழத்தின் மேல் கருப்பு மற்றும் வெள்ளை நிற பூன்ஜை போல் உள்ளது அதற்கு என்ன செய்ய வேண்டும்
Boron
Potash 13 0 45 எவ்ளோ வாங்கணும் 1 acre க்கு..
500gm
அடுத்த 38
தலைமுடியை உறமாக வைக்கலாமா?.
Makiya சாணம் வைக்க
நடவு நட்ட பயிர் 17 நாள் ஆகிறது பயிர சில இடங்களில் மஞ்சள் பூத்திருக்கு என்ன உரம் போடலாம் ஐயா
Urea dap
அய்யா இந்த மருந்து உடன் ஆல் நைன்டி கலந்து அடிகலாமா...
அடிக்கலாம்
Intha season vaikalama, Evlo price
இது சம்பா பட்டம்
Bro WhatsApp number thanga....oru kalai eruku antha kalaiku maruthe eila....😕
விதை கிடைக்குமா
எவ்ளோ வேணும்
excellent 🎉🎉🎉
குதிரை வாழிக்கு என்ன செய்யலாம்
நடவு நட்டு அடி உரம் டிஏபி போட்டுள்ளேன் நடவு நட்டு 17 நாள் ஆகிறது ஜிங் சல்பேட் இப்போ போடலாமா எவ்வளவு ஜிங் போடவேன்டும் ஒரு ஏக்கருக்கு
All 19 one time kudutha podhuma..
போதும்